வாடகை தாய் காதலியாக மாறினாள்

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • இந்த கதையை படித்ததும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.
    இந்த கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓவியம் இணைய தளத்தில் பெறப்பட்டது. அதன் உரிமையாளருக்கு மிகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    இந்த கதையை எழுதிய கதை ஆசிரியர் தேவிபாலா அவர்களுக்கு என்னுடைய நன்றி🙏 🙏
    #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை #storyforkids #devotional #bakthikathaigal #kidsstroy #inspirationalstory #motivationalstory #entertainment #entertainmentstory #timepass #godstory #storyforchildren #newsstory #bedtimestory #tamil #littlestory #iraivan #god #mahabharatham #ramayanam #arjunandkrishnan #மகாபாரதம் #ராயமாயணம் #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழ் #புத்தர்ஆன்மீககதைகள் #ஆன்மீகதகவல்கள் #புராணகதைகள் #ஆன்மீககுட்டிகதைகள் #இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakathaigal
    #buthastories
    #kuttystory
    #tamilstory
    #tamilsirukathaigal
    #tamilmotivationalthoughts
    #motivationstory
    #zenstory
    #monkstoryintamil
    #motivationstorytamilforstudent
    #motivationalvideos
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #monkstory
    #smallstory
    #moralstory
    #moralstorytamil #tamilinstory
    #tamilstoryhistory
    #tamilshortstory
    #motivationstorytamilforstudents
    #intrestingriddlesintamil
    #tamilstorysuperstory
    #tamilgodstory
    #tamilmotivationquotes
    #psychologicalfactsintamil
    #motivationstorytamil
    #motivationvideosforsuccesslifeintamil
    #tamilintrestingstory
    Copyright Disclaimer:-
    Under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in Favour of FAIR USE.
  • Zábava

Komentáře • 155

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před měsícem +13

    மிக அருமையான கதை. கதையில் வரும் அனைவருமே நல்லவர்கள் முக்கியமாக முத்துப்பாண்டி ஏனென்றால் அவனால் தான் வத்சலாவுக்கு மிக அழகான குடும்பம் கிடைத்துள்ளது. கற்பனையான கதை என்றாலும் மிக அழகாக இருந்தது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @msgarmentskpm5072
    @msgarmentskpm5072 Před měsícem +5

    கதை உணர்ச்சி பூர்வமாக இருந்தது கண்கள் கலங்கியது 👌👌

  • @thilagavathichandrasekaran1915

    Super story

  • @user-bf6tr7qr8z
    @user-bf6tr7qr8z Před měsícem +18

    உங்கள் கற்பனை வளம் ரொம்ப சூப்பரா இருக்கிறதுமா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 Před měsícem +11

    ரொம்ப நன்றி ம்மா நான் எதிர்பார்த்த முடிவு. தாய்மைய பெருமபடுத்தீட்டிங்க. மிக்க மகிழ்ச்சி......

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி நட்பே 🙏

  • @ushapandurangan612
    @ushapandurangan612 Před měsícem +5

    அருமையான பதிவு தொடரட்டும்🎉🎉❤❤

  • @magesupra6876
    @magesupra6876 Před měsícem +5

    Arumai en kankalil kannir vanthudu😭😭😭😭❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lalitharadhakrishnan-zn8xw

    Kathai arumaiana kathai murth y sir soonathu poola erattai kushanthIgal pirakka vaandum

  • @Meera...7104
    @Meera...7104 Před 5 dny

    Nice 🎉🎉

  • @SasiKala-r1v
    @SasiKala-r1v Před 2 dny

    Very nice

  • @girijaswathi782
    @girijaswathi782 Před měsícem +4

    தாரிணி ஒரு குழந்தைக்கு தான் தாயாக வேண்டும் என்று ஏங்கினாள். ஆனால் அவள் குழந்தை பெறாமலேயே ஒரு தாயின் இடத்தை பிடித்து விட்டாள் வத்சலா, சந்தோஷின் கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்ததினால்.

  • @user-ij2ew1pk9j
    @user-ij2ew1pk9j Před měsícem +4

    அருமையான நல்ல கதை

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @kayalvilikulandaivadivel8210
    @kayalvilikulandaivadivel8210 Před měsícem +5

    அருமையான கதை

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @vasanmr8154
    @vasanmr8154 Před měsícem +1

    Kadavuhl vathsala vaziyil santosh moolam dhariniku niraiveyriya iraivanuku nandri

  • @agashjaya2923
    @agashjaya2923 Před měsícem +1

    நிறைய லைக்குகள் குடுக்கணும் நு ஆவல் ஆக உள்ளது...❤அனைத்து உணர்வுகளும் நிறைந்த குடும்ப கதை...புரிதல், ஒற்றுமை, விட்டுகொடுப்பது, சந்தோசம், ஏக்கம், தவிப்பு, காதல், ஆசிர்வாதம், நட்பு, உறவு, பெண்மை, ஆண்மை, கல்யாணம்... உணர்வுபூர்வமாக

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்களின் அழகான கருத்துக்கு நன்றி நட்பே 🙏

  • @devakidevaki5186
    @devakidevaki5186 Před měsícem +2

    அருமையான நல்ல கதை வாழ்த்துக்கள் தோழி கதை வாசித்த விதம் மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤🎉🎉

  • @GayuBabu-yl6du
    @GayuBabu-yl6du Před měsícem +1

    கதை சூப்பர்

  • @safeermuhammed9500
    @safeermuhammed9500 Před měsícem +1

    முடிவில் மெய் சிலிர்த்து போனேன் சகோதரி

  • @JananiKarnan
    @JananiKarnan Před 15 dny

    இந்த கதை சூப்பர்

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 Před měsícem +75

    இரட்டை குழந்தைகள் ‌பிறக்கட்டும்;தாரிணிக்கு ஒண்ணும் வத்ஸலாக்கு ஒண்ணும்

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +12

      நீங்கள் நினைப்பது போன்றே நடக்கட்டும்.... நன்றி நட்பே 🙏

    • @vijayanvijayanvijayan9354
      @vijayanvijayanvijayan9354 Před měsícem +5

      ரொம்ப சூப்பர்

    • @sarvamsiva6971
      @sarvamsiva6971 Před měsícem +1

      அருமை அருமை 🥰🥰🥰💐💐 அடுத்த episode 4 சீககரம் போடுங்க 😘😘 அம்மா அவர்களே

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +1

      இதுவே இறுதி அத்தியாயம் நட்பே 🙏

    • @geethavijay5294
      @geethavijay5294 Před měsícem

      So much involved though this is story only.great heart for you

  • @OviyasriOviya-vj2zb
    @OviyasriOviya-vj2zb Před měsícem +1

    Nice story🎉❤️

  • @jayanthisubramanian5208
    @jayanthisubramanian5208 Před měsícem +1

    Super story🎉🎉🎉🎉

  • @DeepaDeepa-wx3li
    @DeepaDeepa-wx3li Před 10 dny

    Super

  • @premasudersan314
    @premasudersan314 Před měsícem

    அருமையான நல்ல கதை.கண்னீர்வந்துவிட்டது

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před měsícem +1

    Arumai thanks

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasipunithasasipuniha9191
    @sasipunithasasipuniha9191 Před měsícem +1

    Super nice story ❤❤

  • @SasikalaNavaradnam-cp4fv
    @SasikalaNavaradnam-cp4fv Před měsícem

    அருமையான நல்ல கதைகள் வாழ்த்துக்கள்😢😢

  • @vithyanandanandarajan7847
    @vithyanandanandarajan7847 Před měsícem

    கதை பாதி வரை புரியாமல் இருந்தது.பாதிக்குமேல் தெளிவு கிடைத்தது.கதை அருமை❤

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +1

      இந்த கதையின் முழு இரண்டு பகுதி சேனல் லில் உள்ளது.... அதை பார்த்தால் இந்த பகுதி புரியும் நன்றி 🙏

  • @user-ux9jh4no9z
    @user-ux9jh4no9z Před měsícem

    Vathshala is a great girl thank you very much.

  • @sushibharathys2704
    @sushibharathys2704 Před měsícem +1

    Super story all the best regards good

  • @ARUNAARUNA-kc3hq
    @ARUNAARUNA-kc3hq Před měsícem

    Simply superb story.very very nice❤

  • @jayadevibalaji5529
    @jayadevibalaji5529 Před měsícem

    Excellent...... very emotional and lovely..

  • @keerthivenkatesh.1353
    @keerthivenkatesh.1353 Před měsícem

    அருமையான கதை என் கண் எதிரே காணொளி கண்டதுபோல் உள்ளது உங்களுடைய வாசிப்பு.

  • @user-zv3oo8zx4p
    @user-zv3oo8zx4p Před měsícem

    Super. Romba nalla eruku

  • @estharraj971
    @estharraj971 Před měsícem

    அருமையான கதை..❤

  • @MohamedImthiyas-mp3rq
    @MohamedImthiyas-mp3rq Před měsícem +1

    Very super

  • @pkerodesuresh766
    @pkerodesuresh766 Před 11 dny

    Arumai🎉🎉🎉

  • @ammujanu5514
    @ammujanu5514 Před měsícem

    Lovely. 🎉🎉❤❤ valthukal

  • @user-dk1lf7ov5i
    @user-dk1lf7ov5i Před měsícem +1

    Sema ending kan kalangiruchu

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி நட்பே 🙏

  • @sangeetharsangeetha4065
    @sangeetharsangeetha4065 Před měsícem

    ❤nalla oru climax🎉

  • @user-cm1qi4vf2k
    @user-cm1qi4vf2k Před měsícem

    Super climax 😊😊

  • @sayilakshmid2769
    @sayilakshmid2769 Před měsícem

    Really wonderful story

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @hameedunnisha7605
    @hameedunnisha7605 Před měsícem

    En naal mudiyavillay peasa❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sigamanik634
    @sigamanik634 Před měsícem

    Super story I like it

  • @koghilar3475
    @koghilar3475 Před měsícem +1

    ❤❤❤❤❤❤

  • @SaraswathiVinothini
    @SaraswathiVinothini Před měsícem

    Super , God bless you❤

  • @susheelanatarajan2979
    @susheelanatarajan2979 Před 24 dny

    Tharinikku uyarndha manasu.

  • @gopalanv7412
    @gopalanv7412 Před měsícem

    Great story indeed. A different story from the stereo type stories of Mother in law and daughter in law fighting. I hope more stories will come from your pen here after. God bless you. Lastly great narration.

  • @skaviskavitha5994
    @skaviskavitha5994 Před měsícem

    Story super

  • @kulantaikulantai7949
    @kulantaikulantai7949 Před měsícem

    Super 💯

  • @sarvamsiva6971
    @sarvamsiva6971 Před měsícem +2

    உங்க அடுத்த கதை போடுங்கம்மா❤❤❤

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +1

      நாளை மதியம் 1.30 மணிக்கு..... ❤️

  • @baskaran.n8078
    @baskaran.n8078 Před měsícem

    அருமை

  • @suribalu2404
    @suribalu2404 Před měsícem

    Arumai arumai

  • @ranikrishnasamy999
    @ranikrishnasamy999 Před měsícem +1

    Best story 🎉🎉🎉🎉🎉

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 Před měsícem

    Arumai

  • @ibrahimanas1547
    @ibrahimanas1547 Před měsícem

    Super good 🎉

  • @KavithaKavitha-gk7yo
    @KavithaKavitha-gk7yo Před měsícem

    Story very very superb🎉🎉🎉🎉🎉

  • @mangaik4302
    @mangaik4302 Před měsícem

    கதை சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthn2705
    @ananthn2705 Před měsícem

    Really ,a wonderful & fantastic " concept". The way ,every charector lived , conducted themselves, is very Divine. Mere words are not all enough to praise the WRITER., who ,him/ herself is a Divine charector. At every stage,I was stunned,rather wept.Thank you so much.At 85 I m not yet finished crying.

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்களுடைய இனிதான கருத்துக்கு மிகவும் நன்றி நட்பே ❤️🙏

    • @ananthn2705
      @ananthn2705 Před měsícem

      I read the 3rd part nearly 10 times for its dislogues . Every word is enriched with in depth meanings,emotionally over whelmed for its impact. Thank you much

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Před měsícem

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @Priyadharshini-vk8ri
    @Priyadharshini-vk8ri Před měsícem

    பாராட்டுக்கள் நல்ல முடிவு

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி நட்பே 🙏

  • @vidhyakarthik7934
    @vidhyakarthik7934 Před měsícem

    Story very superb❤❤

  • @MuthuMuthu-jx7jc
    @MuthuMuthu-jx7jc Před měsícem

    Good story nice ma

  • @seethalakshmikarthikeyan6796

    Super ma

  • @parameshwarik934
    @parameshwarik934 Před měsícem

    Very nice story

  • @banuvendhan1716
    @banuvendhan1716 Před měsícem

    Super 👍

  • @metildamary5501
    @metildamary5501 Před měsícem

    Super ga

  • @AkilaJayaprakash-no1rf
    @AkilaJayaprakash-no1rf Před měsícem

    ❤❤❤🎉

  • @pathyiyer2356
    @pathyiyer2356 Před měsícem +3

    TEARS ROLL DOWN MY EYES .WHAT A GREAT SISTER IN LAW ,BROTHER IN LAW AND SANTOSH AND VATSALA .MAY ALL BE HAPPY EVER

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா 🙏....

  • @Johnkennth1621-cr6ed
    @Johnkennth1621-cr6ed Před měsícem

    Super 🎉🎉🎉

  • @Varungowtham95Varungowtham95

    ❤❤❤

  • @mirnalininila6268
    @mirnalininila6268 Před měsícem +1

    Superb story.Good narration

  • @anuja7867
    @anuja7867 Před měsícem

    Very nise

  • @user-sz9yl6mf1l
    @user-sz9yl6mf1l Před měsícem

    Supperrrr

  • @PausePlayStop023
    @PausePlayStop023 Před měsícem +1

    அழகாக உள்ளது கதை, உங்கள் குரலும் ❤

  • @sanjithb5276
    @sanjithb5276 Před měsícem

    Super ❤

  • @mariammalsivakumar246
    @mariammalsivakumar246 Před měsícem

    Nice story

  • @kanikani7634
    @kanikani7634 Před měsícem

    Nice❤❤❤❤

  • @lakshmia9406
    @lakshmia9406 Před měsícem

    Super 👌👌

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Před měsícem

    👌👌👌👌👌🌹

  • @kmkkanitailor4636
    @kmkkanitailor4636 Před měsícem

    👌

  • @MafazMafazudeen
    @MafazMafazudeen Před měsícem

    very interesting

  • @ranit.s2457
    @ranit.s2457 Před měsícem

    Yes towins

  • @user-sy3op4du6c
    @user-sy3op4du6c Před 15 dny

    Innpa. Deva story pls

  • @vanisakthi8563
    @vanisakthi8563 Před měsícem

    4 episode update pls

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      இதுவே கடைசி பகுதி, இதன் முதல் இரண்டு பகுதி சேனல் பக்கத்தில் உள்ளது.... 🙏

  • @vaansekar
    @vaansekar Před měsícem +1

    இரட்டைக் குழந்தைகள் பிறக்கட்டும் என்று இந்த comment பாக்ஸில் சொன்னது போல் குழந்தை பிறக்கும் வரை கொஞ்சம் கதையை ஒரு இரண்டு வரிகள் இணைத்து இருக்கலாம். Anyhow நல்ல கதை. நன்றி

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      இந்த கதையின் முதல் இரண்டு பகுதி உள்ளது சேனல் பக்கத்தில் பாருங்கள்..... ❤️🙏நன்றி

  • @maheshmaheshwari4280
    @maheshmaheshwari4280 Před měsícem

    Verry good story mudivu arumai

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @AshaVelayudham
    @AshaVelayudham Před 7 dny

    Tharani pol ellarukkum amyathu

  • @jeyanthik8861
    @jeyanthik8861 Před měsícem +1

    தெய்வமாக வந்தவள் வத்சலாவா? தாரணியா?

  • @MuthuMuthu-jx7jc
    @MuthuMuthu-jx7jc Před měsícem

    Good story nice story ma

  • @Meera...7104
    @Meera...7104 Před 5 dny

    Meerasri Tamil audio novels, my CZcams channel, story keattutu epdi irukkinu sollunga medam pls

  • @Sagunthalaa
    @Sagunthalaa Před měsícem

    தாரிணிக்குகோடானநன்றிசொல்லவேண்டும்நன்றி

  • @maheswaris818
    @maheswaris818 Před měsícem +2

    நல்லா இருக்கு முடிவு சுபம்

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  Před měsícem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி நட்பே 🙏

  • @user-dk2it6gs4u
    @user-dk2it6gs4u Před měsícem

    Very nice story ❤❤❤

  • @thilagavathichandrasekaran1915

    Super story

  • @janaki8908
    @janaki8908 Před 14 dny

    Super

  • @VijayalakshmiDhanasekaran
    @VijayalakshmiDhanasekaran Před měsícem

    சூப்பர்

  • @jeevithasunil9433
    @jeevithasunil9433 Před měsícem

    Very nice

  • @sat3971
    @sat3971 Před měsícem

    Super🎉🎉