கடலில் மிதந்து வந்த மர்மமான உருளை வடிவ பொருள் என்ன- mookkaiyur meenavan

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #kadalathavan
    #meenavan
    #mookkaiyurmeenavan

Komentáře • 169

  • @vijivijitnj
    @vijivijitnj Před 2 lety +6

    சூப்பர் கஸ்டபட்டு இழுத்து வெளியே எடுத்த அனைவருக்கும் நன்றி நான் கூட பணப்பெட்டி வருது போலனூ நினைத்தேன் !

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 2 lety +10

    இப்போதுதான் கவனித்தேன் உங்கள் யூப் டூப் பெயர் மாறியது, அருமை .. நீங்கள் முதலில் மூக்கையூர் ஆதவன் என்றுதான் வந்தீர்கள் சிலர் உங்களை விமர்சனம் செய்ததனால் உங்கள் ஊர் பெயரை நீக்கினீர்கள் நீங்களும் நாங்களும் வேதனை பட்டோம் சூப்பர் எங்கள் ஊர் பெயரை எப்போதும் உசத்தி சொல்லணும் அருமையான பெயர் "மூக்கையூர் மீனவன்" என் கிராமத்து பெயர் இலங்கை யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி கச்சாய் கடலோர மீனவ மற்றும் விவசாய கிராமம்.. எனக்கும் மீனவத்தொழில் நன்கு தெரியும் வலை பின்னவும் தெரியும் இறால் கூடு செய்யவும் தெரியும் சின்ன வயதில் மீனவர்களிடம் கற்றுக்கொண்டேன் இப்போ நான் யேர்மனி ஐரோப்பா நாடு இப்போ எனக்கு அருகில் ஒரு நதி உண்டு அதிலேதான் தூண்டில் போட்டு மீன் பிடிப்பேன், நன்னீர் மீன் கடல் மீனுக்கு இணையாகாது..

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 Před 2 lety +18

    சின்ன பசங்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாம கடலுக்குள் கூட்டி போரீங்க பிரதர் இது சரியா???

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily Před 2 lety +8

    வீடியோ நல்லா இருக்கு அண்ணா 👌

  • @appurajk1282
    @appurajk1282 Před 2 lety +8

    Cylinder shape la thana iruku rope katti izhuthutu pogama roll pannitu pona easy ah irundhu irukumo ......🤔 En karuthu crt nu nenaikravanga mattum reply pannunga pls

    • @johnson.s7776
      @johnson.s7776 Před 2 lety

      Correct than.. But vera edhavathu safety issues kaga ipdi pannangala nu terla

  • @saranmaha007
    @saranmaha007 Před 2 lety +5

    வீட்டில் கொண்டு போங்க தண்ணி டேங் போல் பயன் படித்தி கொள்ளலாம்

  • @anandfdo9539
    @anandfdo9539 Před 2 lety +19

    திருச்செந்தூர் அருகே உள்ள குலசையில் கடலில் பாலம் கேட்டுகிறார்கள் அதை சுற்றி இதே போல் டிரம் தான் போட்டு இருக்காங்க அதுவாக இருக்கும் காற்றின் வேகம் அதிகமானதால் கயிறை அறுத்துட்டு வந்து இருக்கும்

    • @amalanamalan7260
      @amalanamalan7260 Před 2 lety

      Ama bro anga ulathutha yenKu kayalpatinam nanu pathan nanga fiber boat athunala karaiki kondu vara mudila athuvum Itha kondu vanthu briyojanam illa ithu government porul

  • @starwins5934
    @starwins5934 Před 2 lety +5

    அருமை வாழ்த்துக்கள்

  • @manivannanmani417
    @manivannanmani417 Před 2 lety +6

    வா தலைவா.... வா தலைவா....உங்கள் மீனவனை அடக்க வந்த சிங்கம் 🐅 நீ தான் தலைவா 💯💯💯

  • @prabhas-kulasai
    @prabhas-kulasai Před 2 lety

    மீனவர்களின் ஒற்றுமை கண் பட வைக்கும்

  • @subansurya9416
    @subansurya9416 Před 2 lety +4

    துறைமுகங்கள் நுழைவாயில் பல்லம் எடுக்கும் கப்பல்களில் பயன்படுத்தக்கூடியவை நங்கூரம் போட்டு மிதக்க விட்ருப்பாங்க....

  • @kottaidurgakottai5496
    @kottaidurgakottai5496 Před 2 lety +19

    எதுக்கு இப்படி கஷ்டப்படுறீங்க இதுக்கு நாலுபேர் சேர்ந்து பின்னால இருந்து முன்னால தள்ளிருக்கலாமே 🤔🤔🤔🤔🤔🤔

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  Před 2 lety +3

      உருட்ட முடியாத அளவுக்கு வெல்டிங் பண்ணியிருந்தாங்க நண்பா

    • @sowmiyamari9963
      @sowmiyamari9963 Před 2 lety

      no

    • @ArunArun-jf6fr
      @ArunArun-jf6fr Před 2 lety

      @@mookkaiyurmeenavan ulĺl7p

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 Před 2 lety +2

    Love from Sri Lanka

  • @pirashanthmiththiran1241
    @pirashanthmiththiran1241 Před 2 lety +5

    கவனம் கடற்கண்ணிவெடியாகவும் இருக்கும்

  • @mageshwaranmageshwaran6595

    Yanda eppdilam pandringa

  • @HARIHARAN-ro9zv
    @HARIHARAN-ro9zv Před 2 lety

    Thoothukudi harbour vessel side cross pandra point ithu tare weight approx 500 kg to 800 kg irukum

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 Před 2 lety +2

    Thanking you. Averted a accident in side the water. It will collide with fishing boats.

  • @priyadarshini5938
    @priyadarshini5938 Před 2 lety

    What is that
    What is inside the baral

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 2 lety +11

    பொருள் என்னவென்று தெரியாமல் பிடிப்பது ஆபத்து.

  • @samiskasamiska5904
    @samiskasamiska5904 Před 2 lety

    சூப்பர் 👍👍👍👌👌👌👌👌💪💪💪💪🙏🙏🙏🙏

  • @abdulrasak6308
    @abdulrasak6308 Před 2 lety +1

    അടിപൊളി

  • @manikandanmani6431
    @manikandanmani6431 Před 2 lety +3

    Nice

  • @krishnakumarm8215
    @krishnakumarm8215 Před 2 lety

    Idhu ship or barge la anger poda use pannuvanga

  • @JayKumar-ze3gz
    @JayKumar-ze3gz Před 2 lety

    மீனவ நண்பர்கள் கட்சி பாகுபாடு இன்றி சாதி பாகுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் இதுவே என்னுடைய ஆசை.

  • @deebanb698
    @deebanb698 Před 2 lety +2

    Super👌👌👌👌

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety

    அது ஒன்னும் இல்ல ஷ்யாமுக்குஅவங்க காதலி லேட்டர் அனுப்பறக்கங்க இயற்கை 😄😄💕💕

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 2 lety +1

    Super video nanba 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @divyadd6553
    @divyadd6553 Před 2 lety +2

    Super anna

  • @thomasmm1321
    @thomasmm1321 Před 2 lety +1

    Athu onnum illa barge kattarakku boya athu anger pottu Sea podurathu 😁😁😁😍❤️

  • @kadalthaai
    @kadalthaai Před 2 lety +7

    Super ah cover pannirukkinga... Super😍

  • @dareusjenifer7786
    @dareusjenifer7786 Před 2 lety +1

    அது Anchor marking buoy

  • @gopikamybaby7333
    @gopikamybaby7333 Před 2 lety

    நான் பிரைட்டேன் பென்ஸ் தலைவர் ரே

  • @reeganreegan8242
    @reeganreegan8242 Před 2 lety +47

    அண்ணா வருத்தப்பட வேண்டாம் அடுத்த முறை கண்டிப்பாக உங்களுக்கு கடலில் புதையல் கிடைக்கும்.

  • @natarajannatarajan9931
    @natarajannatarajan9931 Před 2 lety +5

    இரும்பு பொருள் எப்படி மிதக்குது நண்பா?
    நண்பா உங்க பதிலுக்கு நன்றி.

    • @ashokashokjaisankar6756
      @ashokashokjaisankar6756 Před 2 lety +3

      Ulla air iruntha mithakkim bro.. Full closeing La irukkanum

    • @dhulshi
      @dhulshi Před 2 lety +2

      பெரிய பெரிய கப்பல்கள், போர்க்கப்பல்கள் எல்லாமே இரும்புதானே....

  • @dinakaran8475
    @dinakaran8475 Před 2 lety +48

    எந்த பொருள் என்று தெரியாமல் உங்கள் உயிரையும் பணயம் வைத்து அதை கரைக்கு எடுத்துவந்ததுக்கு நன்றி

    • @natrajank5970
      @natrajank5970 Před 2 lety

      MP

    • @S.Murugan427
      @S.Murugan427 Před 2 lety +2

      உஷாராக இருங்கள்.
      வெடிக்காத பாமாகக்கூட இருக்கும்

    • @kadarkaraiselvam2415
      @kadarkaraiselvam2415 Před 2 lety

      அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட ?

    • @beaulayeasupatham2550
      @beaulayeasupatham2550 Před 2 lety

      ,
      .z .5
      " .@@S.Murugan427

  • @sumathip3886
    @sumathip3886 Před 2 lety

    சூப்பர்

  • @ssm4909
    @ssm4909 Před 2 lety +1

    Anna ennasu marmamana porulkala varuthu???

  • @sesu4744
    @sesu4744 Před 2 lety +4

    Super bro

  • @SenthilKumar-vl9qj
    @SenthilKumar-vl9qj Před 2 lety +2

    சூப்பர் அண்ணா

  • @indianfish8112
    @indianfish8112 Před 2 lety

    Super nanpa 💝💖

  • @Krishna.naturel_planet

    Bro intha box open panni kattonga

  • @itsmearul3812
    @itsmearul3812 Před 2 lety +3

    Ithu polavay yankalukum kadachathu nanba

  • @shantybpskrishnasamy8990

    Chhattisgarh -!- interior Tamil Nadu and at isolated pockets

  • @wlanbox4732
    @wlanbox4732 Před 2 lety

    வணக்கம் சகோதரர் அதற்கு ள். என்ன இருக்கிறது. கவனம். என்ன நடந்தது கட்சி யில். உள்ளேயும் வெளியேயும் எப்படி அதன் தோற்றம். எதற்காக பாவிப் பது. உங்கள் போன் நண்பரை தாருங்கள் உங்கள் இடத்தில் பேச வேண்டும். நன்றி.

  • @user-vb4wq9jx9c
    @user-vb4wq9jx9c Před 2 lety +4

    Video super anna

  • @basheerbasheer642
    @basheerbasheer642 Před 2 lety

    Idhu oru velai thimingalam pulukkaiya irukkumo

  • @prakashprakash3017
    @prakashprakash3017 Před 2 lety +6

    அருமை நண்பா 👍🥰

  • @kumarpriyakumarpriya4423

    Nice to see your videos... Valthukkal....

  • @readytorace4154
    @readytorace4154 Před 2 lety

    Video intrest aa irruku bro inda maduri video podunga

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan Před 2 lety +1

    really super

  • @SriRam-jl4qm
    @SriRam-jl4qm Před 2 lety +4

    Anna ungalukum ungal menavanukum enna aperchanai

  • @kishorekishore17
    @kishorekishore17 Před 2 lety +1

    Nabira adhu vandthu huge size ship irundhu vandtha adhu peru life saving boat adhu ulla travelle panni polam

  • @anusendhil8592
    @anusendhil8592 Před 2 lety

    சூப்பர் அண்ணன்

  • @mselvi7086
    @mselvi7086 Před 2 lety

    Supar

  • @dhivyaramesh7054
    @dhivyaramesh7054 Před 2 lety +1

    Anna ungaluku Kingston (ungal meenavan) Anna va theriuma pls sollunga

  • @salihath
    @salihath Před 2 lety

    உள்ளே என்ன இருக்கும் என விடாமல் 15 நிமிடம் பார்த்து ஒன்றுமே கட்டாமல் முடித்து ஏமாற்றமாகிவிட்டதே

    • @mookkaiyurmeenavan
      @mookkaiyurmeenavan  Před 2 lety

      நண்பரே உள்ளே ஏதும் இல்லை சுற்றிலும் வெல்டிங் மட்டுமே இருந்தது

  • @sudhashankar6379
    @sudhashankar6379 Před 2 lety +2

    சீபூம்பா.... தான் ஞாபகம் வருது

  • @solamonraja
    @solamonraja Před 2 lety

    I love you bro solomon tenkasi DIST

  • @eddieabel8995
    @eddieabel8995 Před 2 lety

    Anchor buy with cable he's holding barges .

  • @priyanka_sports6429
    @priyanka_sports6429 Před 2 lety

    Bro athula enna bro eruthuchi

  • @johnsamson635
    @johnsamson635 Před 2 lety

    கடலுக்கு அரசன் கடலை பார்த்து நடுங்குவதா? வாழ்க்கையில் போராடக் பயிற்சி கொடுக்கிறார்கள் ...

  • @robinson8424
    @robinson8424 Před 2 lety

    விசைப்படகில் உள்ள சாமிநாதன் படம்

  • @akbarali3742
    @akbarali3742 Před 2 lety

    Sema bro

  • @balumani9175
    @balumani9175 Před 2 lety +3

    enna porul ithu enna entry sollave illai அண்ணா

  • @balachandransoundararajan3049

    பிரைட்டன்எப்பொழுதும்பிரைட்டாகஇருப்பார்அன்புடன்பாலா.

  • @SasukeUchiha25.5
    @SasukeUchiha25.5 Před 2 lety

    Yenna irundhichu adhukkuka🤔

  • @neelagandaniruthayaraj4587

    சர்வே....க்கு போட்டுருக்கும் அரசு....கவணம்.

  • @murthymurthymurthymurthy5403

    Antapur lonand bus

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety

    எல,, லே,, லோ,,, ஏலே,, லோ ஏலே எல்லோ

  • @tamilnadu2140
    @tamilnadu2140 Před 2 lety

    I'm kaniyakumari

  • @kuttykutty3141
    @kuttykutty3141 Před 2 lety

    Allow ennapa adhu

  • @janimathi119
    @janimathi119 Před 2 lety

    I can't get your video regularly

  • @fathimahasana5416
    @fathimahasana5416 Před 2 lety

    Adhu Enna nu last la kooda neenga solla illaye...

  • @prasanthprasanth8126
    @prasanthprasanth8126 Před 2 lety +2

    Ongalukku mattuntha yallam kitaikkum nengale pottuttu video yatukkuringa

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 2 lety

    Drum kulla. என்ன இரு தது

  • @kalaisudhankalaisudhan4059

    Adhula Ena iruku bro

  • @THEROCK-rh6my
    @THEROCK-rh6my Před 2 lety

    Adhula yena irundhudhu solla mudiuma

  • @prakashpraku4387
    @prakashpraku4387 Před 2 lety +2

    നൈസ് വീഡിയോ ബ്രോ സൂപ്പർ

  • @albertstephen3615
    @albertstephen3615 Před 2 lety +1

    This is a steel Marker Buoy. Nothing to be excited about.

  • @itsmearul3812
    @itsmearul3812 Před 2 lety +2

    Naanka atha vithudom
    12500rs

  • @p.balajip.balaji2338
    @p.balajip.balaji2338 Před 2 lety

    Ithu enna anna

  • @vigneshr6371
    @vigneshr6371 Před 2 lety

    Athu oru anchor handling bouy

  • @runanruban4127
    @runanruban4127 Před 2 lety

    இது எந்த ஊர்

  • @vasukimurugan877
    @vasukimurugan877 Před 2 lety

    Arju panam enga kita karachi iruku

  • @wilsonclement6159
    @wilsonclement6159 Před 2 lety

    இது என்ன bro

  • @KarthikKarthik-fs7sg
    @KarthikKarthik-fs7sg Před 2 lety

    Ulla enna erunthuchu sollave ella

  • @pas.a.justinjose251
    @pas.a.justinjose251 Před 2 lety

    ungal arvathuku national anna

  • @jabamalainathan6810
    @jabamalainathan6810 Před 2 lety

    பெட்ரோல் பங்க் டீசல் Tank

  • @godblessgodbless2735
    @godblessgodbless2735 Před 2 lety +1

    💐

  • @SanJay-zh8pc
    @SanJay-zh8pc Před 2 lety +3

    Ivangale Kadal la poduvanha la ivangale edupanga la

    • @kamaalmustapha4804
      @kamaalmustapha4804 Před 2 lety

      Ivugaley pottu edukuradhu enna avugalukku kirukka pidichurukku.

    • @kamaalmustapha4804
      @kamaalmustapha4804 Před 2 lety

      Sollanum ntradhukaga edhayachum solladha

    • @SanJay-zh8pc
      @SanJay-zh8pc Před 2 lety +1

      @@kamaalmustapha4804 Naanum fishermen tha enaku theriyum itha pathi

  • @ishanikaramesh142
    @ishanikaramesh142 Před 2 lety

    Ulla ennathu irunthuchu anna

  • @anbarasang8763
    @anbarasang8763 Před 2 lety

    Kadaisivara athu Enna karumanu sollavea illa nalla podringada vedio

  • @CarolKishen
    @CarolKishen Před 2 lety

    😱
    Time 💣

  • @arunpandiyan3608
    @arunpandiyan3608 Před 2 lety +2

    கப்பல் வறுவதுக்கு அடையாலாம் அண்ணா அது

  • @antruusanruus4586
    @antruusanruus4586 Před 2 lety +2

    உங்கள் மீன்னை வருமானம்
    ஏன் இய்படீ பெய் செல்கிராகழ்

    • @sathikjinna1935
      @sathikjinna1935 Před 2 lety +3

      ஹலோ..இவ்வளவு கேவலமாவா தமிழை எழுதுவ.மொதல்ல தமிழ் படி

  • @sugunthans1299
    @sugunthans1299 Před 2 lety

    Ethu anchor ⚓ boya

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 Před 2 lety

    விமானங்கள் பாகம

  • @t.jebastin2817
    @t.jebastin2817 Před 2 lety

    ராக்கெட் உதிரி பாகங்கள் ஆக இருக்கும்

  • @rahulraghl3098
    @rahulraghl3098 Před 2 lety

    கடைசில அது உள்ள என்னதான்

    • @kalpanam6013
      @kalpanam6013 Před 2 lety

      antha drumukkulla enna irunthathu.
      thiranthu parthu athaiyum solli irukkalam thambi.

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu Před 2 lety

    Video. Good. Kliven