வார ராசி பலன் || ஜூலை 22 முதல் ஜூலை 28 வரை

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • வார ராசி பலன் || ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை #raasipalan #astrology #jodhidam #tamil #tamilastrology
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri...
    whatsapp :
    whatsapp.com/c...
    spotify :
    open.spotify.c...

Komentáře • 77

  • @OYORider
    @OYORider Před měsícem +17

    விருச்சிக ராசிக்கு இன்று தானே ஐயா ஒரு மன நிறைவான வார்த்தைகளை அளித்துள்ளீர்கள் அடைகிறமோ இல்லையோ உங்கள் வார்த்தைகள் மன நிறைவைத் தருகிறது மகிழ்ச்சி🙏

  • @c.saranya1295
    @c.saranya1295 Před měsícem +17

    இன்னைக்கு குரு பூர்ணிமா தேச மங்கையர்க்கரசி அம்மா சொன்னாங்க... இப்போ எங்களுக்கு குருவாக இருக்கறது நீங்க தான் சாமி... உங்களுக்கு இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துகள்... 💐இந்த நேரத்தில் இந்த தெய்வத வணங்குங்கள் இந்த வழிபாடு செய்யுங்கள் கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி நிறைய சொல்லி தந்திங்க... அதை பின்பற்றி எனக்கு நிறைய நல்லது நடந்துற்கு... நீங்க சொல்றது முழுமையாக பின்பற்ற முடியலனலும் என்னால முடிஞ்ச அளவிற்கு நீங்க சொல்றது எல்லாம் செஞ்சு இன்னைக்கு நான் நல்ல இருக்க... 😇
    என்னுடைய குருவாகிய உங்களுக்கு நன்றி... 💐💐💐

  • @renugadevi800
    @renugadevi800 Před měsícem +4

    சிம்மம் 11.40
    துலாம் 16.29

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Před měsícem +1

    வணக்கம் ஐயா வாரப் பலன் மிகவும் அனைவருக்கும் மிக நன்மையாக உள்ளது மேலும் மேலும் உங்களுடைய பணி சிறப்பாக நடக்க முருகப்பெருமானின் வணங்குகிறேன் மிக்க நன்றி நன்றி ஐயா

  • @AshokKumar-ly9vr
    @AshokKumar-ly9vr Před měsícem +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @subramanisubramaniamkt23
    @subramanisubramaniamkt23 Před měsícem +1

    மிக்க நன்றி குருவே ...... 🙏🙏🙏🙏🙏🙏
    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před měsícem +2

    சிவஸ்ரீ ஐயாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @prabhugayuprabhugayu4703
    @prabhugayuprabhugayu4703 Před měsícem +1

    Thank u somush🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 Před měsícem

    நன்றிகள் பல நண்பரே

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před měsícem +3

    விருச்சிகம் 18:28

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Před měsícem

    Thank you very much. Your approach is different and interesting. Your advice is encouraging. 🙏🙏🙏

  • @mr.nf321
    @mr.nf321 Před měsícem +2

    14/08/1984
    Kumba rasi
    Magara lagnam
    Veli mattram eopodu ayya

  • @thavanayakibalasundaram8848

    Super Sir

  • @thilagakumar
    @thilagakumar Před měsícem +2

    மதிய வணக்கம் ஐயா 🌹🙏🏻

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před měsícem +2

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SK-rp9hu
    @SK-rp9hu Před měsícem

    Oru oru vaaram ungalodu inda vaarthaigal kaaga miga aaval oda paakrom.. mikka nandri Ayya

  • @uva.m2577
    @uva.m2577 Před měsícem

    நன்றி ஐயா 🙏❤️

  • @rajubhairajubhai9676
    @rajubhairajubhai9676 Před měsícem +2

    வணக்கம்.குருவோ.சரணம்

  • @balajianu6244
    @balajianu6244 Před měsícem +1

    கன்னி ராசி ஐயா இன்று குரு பூர்ணிமா தினம் குருவே உங்கள் பரிபூரண ஆசிகள் எங்கள் அனைவருக்கும் தாருங்கள் ஐயா.🎉🎉

    • @jothikani3990
      @jothikani3990 Před měsícem +1

      Me too wanted Ayya blessings 🙌 🙏

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Před měsícem +1

    குருவே. நமஸ்காரம்

  • @murugeswari4183
    @murugeswari4183 Před měsícem

    Guru purnima valthukal sir 🙏🙏jai shri ram🙏🙏🙏

  • @latz545
    @latz545 Před měsícem

    Nandri Ayya 🙏 ❤ Mesham Ashwini ❤is

  • @Andisamy11786
    @Andisamy11786 Před měsícem +1

    🙏🏼குருவே 🙏🏼🎉❤️

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před měsícem

    🙏🙏 Thank you so much my dear Appa 🙏🙏

  • @user-svsthamizha
    @user-svsthamizha Před měsícem

    குருவே சரணம் 🙏🏻

  • @suguraja7655
    @suguraja7655 Před měsícem

    ஐயா வணக்கம் கும்பம் நல்லா நடக்கும் ஐயா 🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před měsícem

    Nandri ayya

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px Před měsícem

    Thanks ji🙏🙏

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 Před měsícem

    குரு வணக்கம் ஐயா.எச்சரிக்கை பதிவு.நலம் தரும்.நன்றி ஐயா.

  • @AMUTHA.12
    @AMUTHA.12 Před měsícem

    நன்றிஐயா

  • @nishavijay8866
    @nishavijay8866 Před měsícem

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 Před měsícem

    நேற்று உங்களை திருக்கடவூர் கோயிலில் பார்த்தோம்.,மூலவரைதரிசனம்கண்டுவருவதற்குள்கிளம்பிவிட்டீர்கள் ஐயா.😊

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Před měsícem

      வாழ்க வளர்க வளமுடன் மீண்டும் சந்திப்போம்

  • @ramyam4436
    @ramyam4436 Před měsícem

    🙏Guruve vanakam 🙏

  • @rajubhairajubhai9676
    @rajubhairajubhai9676 Před měsícem +3

    கன்னி.ராசி.உத்திரம். நச்சதிரம்பிறந்த.தேதி 25,6,1985 இன்னும்.நான்.அவதிபடுகிறேன்.வழிகாட்டுங்கள்.ஐயா

    • @TamilGokul-dx8op
      @TamilGokul-dx8op Před měsícem

      ஐயா அதே கன்னி ராசி உத்திரம் நட்சத்திரங்கள் ஐயா 1976 இல் பிறந்தவங்க உத்தர நட்சத்திரத்தில் நிம்மதியே இல்லங்க ஐயா

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Před měsícem

      Kavalai vendam viraivil nallathu nadakkum

  • @amsavalli4324
    @amsavalli4324 Před měsícem

    Guru vee namaha

  • @sivashankar1954
    @sivashankar1954 Před měsícem

    கடகம் 10:28

  • @anandhans5079
    @anandhans5079 Před měsícem +1

    👍👍🙏🙏🙏🙏🙏

  • @achelvy
    @achelvy Před měsícem +3

    Thulam never a day have easy life.born to suffer for love. Everyone will get love and care from thulam, but thula ???

    • @Ammadiary
      @Ammadiary Před měsícem

      True

    • @jegatheeswaranmunusamy2711
      @jegatheeswaranmunusamy2711 Před měsícem

      Kindly try to wide up ur view , sure there is one person loves u so much, but u're ignoring them. Try it 😎

  • @TharshiniTharshini-hn1kl
    @TharshiniTharshini-hn1kl Před měsícem

    🙏❤️

  • @sabariyuvi6847
    @sabariyuvi6847 Před měsícem

    ❤Divine man❤

  • @allimuthumallimuthum6950
    @allimuthumallimuthum6950 Před měsícem

    🙏🙏🙏🙏

  • @abithavaikundamani8013
    @abithavaikundamani8013 Před měsícem +2

    Ayya school poravangaluku Kalvi patri konjam sollungal... 🙏

  • @ThavaseelanNithuja-ee4dt
    @ThavaseelanNithuja-ee4dt Před měsícem

    ஐயா நான் கடக ராசி... இந்த வாரம் தான் நான் வெளியூர் போறேன். போயே ஆக வேண்டிய சூழ் நிலை.. என் வாழ்க்கையில நான் கஷ்டப்பட்டது இந்த எக்ஸாம் ஆகத்தான்..பல தடைகள் பல கஷ்டங்களை இந்த exam காக நான் முகம் கொடுத்து இருக்கன்... இந்த வாரம் தான் அந்த எக்ஸாம் நடக்க போகுது.
    நல்லபடியா செய்து நிம்மதியோட என் ஊருக்கு திரும்பி வருவன் ஏன்ட நம்பிக்கையோட இருக்கன்.. கடவுளை நம்பிதான் போறன்.. அவரே காப்பாத்தட்டும்.... ஓம் நம சிவாய🙏

  • @pushpalathas4046
    @pushpalathas4046 Před měsícem

    Kataga rasi exam addent pannirukeran job kittaikkuma poosam 28.09.1986 birthday pls 🙏 😢 😭

  • @monikakaran5998
    @monikakaran5998 Před měsícem

    அப்பா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 1974 பிறந்த நான் இன்றுவரை கஷ்டப்படுகிறேன் இதற்கு என்ன தீர்வு

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc Před měsícem

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @renugadevi800
    @renugadevi800 Před měsícem

    ஐயா துலாம் ராசி. குடும்பத்தில் திசைக்கு ஒருவராக பிரிந்து இருக்கிறோம் பத்து வருடங்களாக. எப்போது ஒன்று சேர்ந்து வாழ முடியும்

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Před měsícem

      Viraivil

    • @renugadevi800
      @renugadevi800 Před měsícem

      நன்றி ஐயா ​@@sivasrimanikandasivam

    • @renugadevi800
      @renugadevi800 Před měsícem

      பரிகாரம் ஏதாவது உள்ளதா ஐயா ​@@sivasrimanikandasivam

    • @renugadevi800
      @renugadevi800 Před měsícem

      பரிகாரம் ஏதாவது உள்ளதா ஐயா

  • @tendulkar5848
    @tendulkar5848 Před měsícem

    குப்பம் அது துன்பம் அய்யா

  • @rubanrockyy
    @rubanrockyy Před měsícem

    7.02 thulam rasi ku poruthama irukkum 😢😢😢

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před měsícem

    சமயபுரத்து தாய் தான் கையால் காப்பாத்தணும் சமயபுரத்து தாயக விரும்புவது எப்ப

  • @Revathi90
    @Revathi90 Před měsícem

    Ayya netru live varave illai

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před měsícem

    சிவசக்தி ஐயாவுக்கு உத்தர நட்சத்திரம் கன்னி ராசி 1976 இல் பிறந்திருக்கேன் இந்த நிமிஷம் வரை கஷ்டம் தாங்க ஐயா நிம்மதி இல்லைங்க ஐயா

  • @nesh1229
    @nesh1229 Před měsícem

    Name: NARESH KUMAR
    BIRTH DATE: 12/03/1985
    BIRTH PLACE: SINGAPORE BIRTH TIME: 09:05 P.M.
    RASI : VIRUCHGAM
    NACHATHIRAM: ANUSHAM
    LAGANAM: KANNI

  • @saturmaplaisatur9876
    @saturmaplaisatur9876 Před měsícem +1

    மதிய வணக்கம் ஐயா 🙏🏾

  • @p.tamilprakashprakash6562
    @p.tamilprakashprakash6562 Před měsícem

    Nandri nandri

  • @thodarum951
    @thodarum951 Před měsícem

    Nandri ayya❤

  • @nishavijay8866
    @nishavijay8866 Před měsícem

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @radioset9157
    @radioset9157 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @user-ck5je2dt5j
    @user-ck5je2dt5j Před měsícem

    ❤❤❤🙏🙏