வியக்க வைக்கும் படைப்பின் இரகசியம் | vallalar | sathiyadeepam sivaguru | before bigbang

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2024
  • அணுவும் அண்டமும் உருவான ஆன்மிக இரகசியம். வியக்க வைக்கும் படைப்பு
    ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது இந்த பிரபஞ்சம் என்கின்றது அறிவியல். அந்த புள்ளி என்ன என்பது அறிவியலுக்கு தெரியாது அதனை ஆன்மிகம் அணு என்கின்றது. பிக் பேங் என்று சொல்லப்படும் அண்ட விரிவாக்கத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று அறிவியலிடம் கேட்டால் காலம் என்ற ஒன்றே பிக்பேங்கிற்கு பிறகுதான் தோன்றியது எனவே பிக்பேங்கிற்கு முன்பு என்பதே அர்த்தமற்றதாகிவிடுகின்றது என்கிறது அறிவியல். ஆனால் ஆன்மிகம், காலம் என்பது பல படிகளை உடையது என்கின்றது. எனவே காலம் என்ற நிலைகளையெல்லாம் கடந்த ஞானிகள் அண்ட விரிவாக்கத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று கூறுகிறார்கள். அதுதான் முப்பொருள் உண்மையும் 36 தத்துவங்களும். 36 தத்துவத்திற்கு பிறகும் அணுவும் அண்டமும் எப்படி உருவாகின்றது, உயிர்கள் எப்படி தோன்றுகின்றது என்று ஆன்மிகம் விளக்குகின்றது. அப்படி தூல தேகமும் தூல உலகமும் உருவாக காரணமாக இருப்பது தாத்வீகங்கள். அணுவும் அண்டமும் உருவான ஆன்மிக இரகசியம் பற்றியும் தூலத்தில் ஆன்மா பெற்ற முதல் தேகம் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.
    #vallalar
    #sathiyadeepamsivaguru
    #vadalur
    #vallalarspeech
    #sivaguruspeech
    #sivagurulatestspeech
    #sivaguruspeech
    #vallalarsongs
    #vallalarScience
    youtube Subscribe: czcams.com/users/sathiyadeepam...
    youtube Join & support: / @sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    Facebook: / sathiyadeepam
    X: / sathiyadeepam
    whatsapp Channel: whatsapp.com/channel/0029Va9n...
    Telegram: t.me/sathiyadeepam
    Website: sathiyadeepam.org/
    Vallalar science : studio.czcams.com/users/playlistP...
    96 thathuvangal : studio.czcams.com/users/playlistP...

Komentáře • 47

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g Před měsícem +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம்
    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před měsícem +6

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    நம் வள்ளல் நாமம் வாழ்க வளர்க உலகம் முழுவதும் 🙏
    நம் வள்ளல் பெருமகனார் இறைஞானம் அண்டைத்தையும் தாண்டிய வள்ளல் மலரடி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
    ஆன்மா , அணு , அணு தேகம் ,
    பற்றி விளக்கம் இறைவன் அருளால் அனைத்து மனித மனங்களை சென்று பயன் பெறவேண்டும் இறைவா 🤲 🙏
    மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்தமைக்கு கோடி கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏
    மதிபிற்க்கு உரிய சிவகுரு அவர்களே 🙏 🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🤲 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @giritharankc3189
    @giritharankc3189 Před měsícem +4

    மிக நுட்பமான விஷயங்களை எளிமையாக எடுத்துரைக்கிrறீர்கள் ஐயா! மிக்க நன்றி! அருட்பெருஞ்ஜோதி ! திருவருள் துணை! 🙏🏻🙏🏻

  • @user-yp9rx7vt3b
    @user-yp9rx7vt3b Před měsícem +8

    பிரம்மாண்டம் ஐயா 🙏🙏🗝️😌💯😌🔑
    எவ்வளவு எவ்வளவு கூர்ந்த அகன்ற ஆழ்ந்த அறிவு ஐயா 😌💯🗝️🙏
    என்னென்று சொல்வேன் ஏதென்று புகழ்வேன் ஐயா 🙏🙏🙏
    ஜீவகாருண்யம் விளங்கும் போது
    அறிவும் அன்பும் உடனாக விளங்கும் என்பார் வள்ளல் பெருமான் 🙏🙏💯💯😌😌🗝️🗝️
    ஒருவருடைய கருணையின் அளவு எவ்வளவோ அவ்வளவுதான் அவர்களுடைய அறிவு என்பீர்கள் நீங்கள் 🙏💯😌🗝️
    உயிர்கள் மீது கொண்ட கருணையினாலே இந்த மாபெரும் அறிவு உண்டானதோ ஐயா 🙏🙏🙏
    மிக்க மிக்க நன்றிகள் ஐயா
    உங்களின் பாத மலர்களை வணங்குகிறேன்🙏🗝️😌💯🔑
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před měsícem +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @SivaKumar-ut2jm
    @SivaKumar-ut2jm Před měsícem +6

    Arutperumjothi thaniperum ❤🥰💫

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 Před měsícem +3

    உங்களின் இந்த விளக்கம் மிக அருமை அத்துடன் இந்த பட விளக்கமும் மிக அருமை அய்யா அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @Global_Indian_John
    @Global_Indian_John Před měsícem +5

    அருமை அருமை ஐயா....❤

  • @AruMugam-hi8wt
    @AruMugam-hi8wt Před měsícem +6

    Nandri iya neengal solvathu iraivan solvathu polave iruku.

  • @user-ez5ze1dt1u
    @user-ez5ze1dt1u Před měsícem +5

    Aruth perum jothi thaniperum karunai❤

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Před měsícem +5

    Guruve saranam ❤️🙏😢

  • @user-lg5nu8mv6n
    @user-lg5nu8mv6n Před měsícem +3

    நன்றி அண்ணா...

  • @Kanthan-ib7yx
    @Kanthan-ib7yx Před měsícem +3

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏❤❤

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před měsícem +4

    தயவு கூர்ந்து பின்னணி இசையை குறைக்கவும் அல்லது முன்பு இருந்த மாதிரியே பின்னணி இசையோடு பதிவுகளை பதிவிடுங்கள் நன்றாக இருக்கும்
    குருவே சரணம் 🌳🧘🦅
    அருட்பெருஞ்ஜோதி
    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🌳🧘🦅🐍🙏

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 Před měsícem +3

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @musicbydivine4056
    @musicbydivine4056 Před měsícem +1

    ❤மெய்... அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை ❤

  • @govindarajanr2656
    @govindarajanr2656 Před měsícem +3

    நன்றி அய்யா.
    சூட்சும தேகம் மனித தேகம் பற்றி விரிவாக விளக்கம் படி தயவு செய்யுங்கள்.

  • @Anbenum_peruveli
    @Anbenum_peruveli Před měsícem +5

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r Před měsícem +3

    Please make this video in animation ..

  • @tamilthendral80
    @tamilthendral80 Před měsícem +3

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před měsícem +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருனன
    அருட்பெருஞ்ஜோதி
    Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
    Nandri ayya 🙏🙏🙏🙏
    Arputham.ayya the background pictures, silent background music 🎶 🎵 , your way of clear delivery of speech is meditative to hear. Ungal narpani thodara guru arul thiru arul thunai veandugirean 🙏 dhayavu nandri ayya.
    Those thirumurai pathigams invetween makes us more strong in what you say ayya, saandru from thirumurai ku nandringa

  • @SangeethaD-ss3hz
    @SangeethaD-ss3hz Před 24 dny +1

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Před 16 dny

    மிகவும் நுட்பமான செய்திகள் அடங்கிய ஒரு video இது. மிக்க நன்றி அய்யா.

  • @kathir_9532
    @kathir_9532 Před měsícem +4

    ❤🎉

  • @DhanamLakshmi-og2tt
    @DhanamLakshmi-og2tt Před měsícem +2

    Bg music ungal uraikku ethiraaga irukkirathu...

  • @mrgbvlogs
    @mrgbvlogs Před měsícem +1

    Arutperunjothi arul petravar neengal ❤🙏

  • @GVIGNESHG-do3je
    @GVIGNESHG-do3je Před měsícem +4

    🙏

  • @Sellakasu
    @Sellakasu Před měsícem +1

    சிறப்பு.நன்றி ஐயா

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před měsícem +3

    அருட்பெருஞ்ஜோதி

  • @krishnansamy4413
    @krishnansamy4413 Před měsícem +5

    என்னவென்று சொல்வது சாமி

  • @hariprasath957
    @hariprasath957 Před 29 dny

    தாங்கல் ஓர் அற்புத பிறவி ஐயா ❤

  • @SrikrishanaSriShrishree
    @SrikrishanaSriShrishree Před měsícem +2

    அருட்பேருஞ்ஜோதி அருட்பேருஞ்ஜோதி

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před měsícem +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjit8154
    @sanjit8154 Před měsícem

    Please cut down back ground music 🙏 sir enaku sutha tamil understand pana konjam kastam ithula back ground music add aahum pothu words sariya keka matenguthu ayya

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 Před měsícem +2

    எல்லை கள் எப்படி உருவானது?

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před měsícem +2

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi

  • @antonypeter3301
    @antonypeter3301 Před měsícem +1

    If no background music is much better so that we can hear you clearly. Just from my point of view. Maybe others like it.

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Před měsícem

    Semma 🎉

  • @Kanthan-ib7yx
    @Kanthan-ib7yx Před měsícem

    அய்யா அடுத்த பதிவு லெட் பண்ணாம போடுங்க

  • @RageZeus5
    @RageZeus5 Před měsícem

    ஒன்றும் புரியவில்லை ஐயா
    அடிப்படை எங்கு கற்க வேண்டும் ஐயா

  • @healerviveeshjayaprakash739
    @healerviveeshjayaprakash739 Před měsícem +1

    Onnum purila guruvae ...
    Romba complicated ah iruku !!!!!

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 28 dny

    அருட்பெரும்ஜோதி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před měsícem +1

    Mr GK தாக்கப்பட்டாரா 😂😅

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Před měsícem

    தாத்வீகம் means??

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před měsícem +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @karthikshiva7236
    @karthikshiva7236 Před měsícem +3

  • @DhanamLakshmi-og2tt
    @DhanamLakshmi-og2tt Před měsícem +2