'Rudhra' yoga mudhra to cure Varicose vein | Nalam Nalam Ariga
Vložit
- čas přidán 2. 06. 2019
- #Varicosity #VaricoseVein #Nuero #HealthTips #RudhraMudhra #Yoga
கால்களுக்கு பின்னால் சுருண்டு இருக்கின்ற இந்த வெரிகோஸ் வெயின் பிரச்னையை சரிசெய்ய மருந்தில்லா மருத்துவமான இந்த ருத்ர முத்திரை பலனளிக்கும்... இதை எப்படி செய்யலாம்? எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்? எந்த நிலையில் செய்யலாம்? போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்கிறார், சித்தா மற்றும் வர்ம மருத்துவர், கல்பனா தேவி
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
CZcams : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de... - Jak na to + styl
Madam, my brother in law tried this mudra for varicose veins on his legs. It was very severe. After doing this he is almost cured. Thank you madam.God bless you.
ருத்ர முத்திரை விளக்கம் அருமை. தாங்கள் முத்திரைகள் பற்றி ஏதேனும் புத்தகம் வெளியிட்டு இருக்கறீர்களா ? அப்படி எனில் அதை எப்படி வாங்கலாம் என்று கூறவும் ஹீலர். நன்றி.
Very informative. Thank you doctor 👌👍
நன்றி மகளே மனமார்ந்த
வாழ்த்துக்கள்
Dr Kalpanaa you are gift of god for me thank you so much.
Salutations. Explained excellently. God bless thee.👍🙏
அருமையான பதிவு மேடம் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 ங
நல்ல பயனுள்ள பதிவிற்க்கு நன்றிகள் மகளே. இது போன்ற பயனுள்ள பதிவுகளை மேலும் பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
Mikka nandri ma Vazgha valamudan ma
Very useful information.Thanks
Very very useful thankyou by K.Thamilmani
நன்றி
வாழ்க வளமுடன்
Very good explanation.
Very useful video medam Thank you
Tq u mam it's vey very useful
Very useful hats off msm
IthinkyourDodessofTamilpeople,SaluteAama
Nandri mam
THANKS A LOT SISTER
சூப்பர்
💕🙏💕
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you so much 💕
Thanks Madam 🙏
Am suffering from this varicose veins, will start doing it
Thank you so much mam.
Excellent
Super mam
super mam👍🙏
நன்றி அம்மா
Thanks
Thank You maym
Super
Dear madam pl give solution for sciatica nerve pain relief. Tks.
Good
நன்றி மாம் ❤❤
My sister is suffering Vericose veins madam. Thank you for the great information
First start praana muthirai for 48 days
Thang you 🙏🙏🙏
அருமையான பகிர்வு சகோதரி
🙏
@@dr.kalpanadevisiddha7705 Hi mam
அருமை சகோதரி..
I want muthri Book God bless you
👌Thank you
🎉😅
po😢
😅 se so
Mam, herniya problam oru mudra solli tharuvinkala
Maam i am standing a long time while doing household work so for the prevention shall i do this muthra maam.ruthra muthra
Nanthiri namskaram sister 6:23 🙏
Howuch time between two different mydhras
For lipoma what mudhra Dr madam
🇮🇳
வணக்கம் 🏆
❤❤❤❤❤❤❤❤
Nicely brought out the benefits and clearly demonstrated the mudra. Hope such scholarly descriptions and demonstration foloow in future too. 🙏🙏
❤
Mam yenaku kolanthai poranthu 2months aguthu mam yenaku moola pain irunthuchi athuku treatment parthan ipo athu pakathula சிலந்தி வலை mari narambu சுருள் இருக்கு mam utkanthu kolanthaiku feed pana mudila mam yena panalam சொல்லுங்க mam pls
DOES THIS HELP FOR PROSTRATE ENLARGEMENT PROBLEM ??
🌴🌴🍇🍇🌹🌹hai mam Neenga Azaga irukkeenga🌹🌹🍇🍇🌴🌴
Can we do while walking
pls send english video too
இந்த முத்திரையை பயன்படுத்தி பயன் அடைந்தவர்கள் பதிவு செய்யுங்கள் தோழர்களே
மேடம் இந்த ருத்ர முத்திரையில் நிலம் பூதம் சமன் செய்யப்படுவதால், மண் முத்திரைக்கு உண்டான பலன்களும் சேர்ந்து கிடைக்குமா மேடம். குறிப்பாக ஊட்டசத்து குறைபாடு நீங்குமா மேடம்
🎉🎉🎉
I cannot do it in my left fingers
Kattai viral matakka mudiya villai. Romba valikkuthu amma
High bp what mudra
Deep Vein thrombosis cure aahuma
madam piles mudra
Kan poraikku enna muthirai
2:37 one,mudra,many,names,and,benifites,pl,combine,all,and discuss,benifted,by,all
Does this mudra increase blood pressure? I am 66 years. Have blood pressure between 160 / 174
can somebody please translate into English and do comment here please
ஒருவர் எத்தனை முத்திரை வேண்டுமானாலும் செய்யலாமா விளக்குங்கள் டாக்டர்
Mam please give the explanation in English so it will be easy.
No no only Tamil👍👍👍🙏🙏🙏
😊அப்பிரேஹன்பண்ணியவர்கள்படுத்துகொண்டுசெய்யலாமா
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதை தடுக்க என்ன மாதிரி முத்திரை சிகிச்சை செய்யலாம்
மேம் பின்னால் கிழ் இடுப்பு போக சொல்லுங்க மேம்
Tq🙏ur cnt no mam
I don't like adds
Varicose is related to blood vessel nothing to do with nerve (Narambu)
நல்ல பயன் தருகிறது
பலன் அளிக்கிறதா ஒரு நாளைக்கி எத்தனை முறை செய்ய வேண்டும்...கால் பகுதி யில் உள்ள வெரிகோஸ்லாம் கிளியர் ஆகுமா...
@@thamimulansari8565 இரண்டு முறை போதுமானது.4முறை செய்யலாம்.
உங்க. Contact no தர முடியுமா?
Ovary cyst solution
Food and life style change and kalivu neeka muthurai
சகோதரி எனக்கு வெரிகோஸ் கால் மற்றும் தொடை பகுதியில் இருக்கு...இதை மட்டும் செய்தால் போதுமா...எத்தனை முறை செய்ய வேண்டும் ..காலை இரவு செய்தால் போதுமா...
If u have free time,you can do 4times a day. First do praana muthirai for 40 minute,twice daily for 48 days.tgen start rudra mudra.
நீங்கள் எந்த முத்திரை செய்தீர்கள் நரம்பு சுருட்டலுக்கு
The
Ival oru froud panap pei
Will it help in vericocele
Super mam
Super