Kadavul amiathu HD கடவுள் அமைத்து வைத்த மேடை MSV இசையில் SPB பாடிய அவள் ஒரு தொடர்கதை பட பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Aval oru thodar kathai
    Singer - S.P.Balasubramaniam
    Kannadasan - MSV
    Kamal

Komentáře • 445

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj Před 4 lety +11

    இன்னார்க்கு இன்னாரு என்று எழுதி வைத்தனே தேவன் அன்று.., என்ன ஒரு அழகான பாடல் வரிகள்

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 Před 2 lety +19

    கண்ணதாசன்,ms.விஸ்வநாதன்,k.பாலசந்தர்,sp.பாலசுப்பிரமணியம், சிவாஜி, இளையராஜா, சுசிலா, ஜானகி, கமல், அவர் அவர் துறையில் நீங்கா இடம் பிடித்த மகாஜாம்பவான்கள்🙏🙏

  • @baskarjosephanthonisamy6487

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும்....
    சிறு வயது கமலின் நடிப்பு பிரமாதம்....

  • @radhadsddharastillsdisegne7081

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தார் தெய்வம் அன்று.......🙏🙏🙏🙏🙏🙏

  • @ஆதிசித்தன்

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று 🚶🚶👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Před 3 lety +3

    கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணம் இது தான் இனிமேல் கடவுள் அமைத்து வைத்தமேடைகாதல் காவியம் காவியம்

  • @dhanasekarc4810
    @dhanasekarc4810 Před 5 lety +6

    யார் யாருக்கு பிறந்தபோது எழுதியிருப்பான் தேவன் அன்று அதுபோலத்தான் நடக்கும் இன்று அருமையான வழி பாடல்

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Před 3 lety +7

    கண்ணதாசன் அவர்கள் பாடலை எதை மனதில் வைத்து எழுதினார் தெரியவில்லை இன்று நடப்பது அனைத்துமே பாடலை மையம்மாக நடக்கிறது👌👌👌

  • @veerasabari4854
    @veerasabari4854 Před 3 lety +13

    SBP அந்த காலத்திலே மிகவும் அருமையாக பாடியுள்ளார் 💖💖

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 3 lety

      படம் வந்தது 1975

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 3 lety +1

      படம் அவள் ஒரு தொடர்கதை *K*பாலசந்தரின் படம்

  • @baskarjosephanthonisamy6487

    இயக்குனர்.K.B, இசை.MSV, நடிப்பு.கமல்... அருமை...

  • @tinageren3258
    @tinageren3258 Před 4 lety +32

    யார் சொன்னது கண்ணதாசன் இறந்து விட்டார் என்று சொன்னது கண்ணதாசன் அவர்கள் நிறந்தன மாணவர் அவருக்கு எந்த நிலையிலும் மரணமில்லை நமது மனதில் ❤️❤️❤️

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +63

    கடவுளுக்கு நன்றி
    கண்ணதாசனும் MSVயும் வாழ்ந்த காலத்தில் என்னையும் படைத்ததற்கு

  • @alagumurugan6232
    @alagumurugan6232 Před 4 lety +42

    நாம் நினைத்த காதலும் சரி. நாம் நினைத்த கல்யாண மேடையும் சரி கடவுள் அமைத்து வைக்க மாட்டான் கவலையை அமைத்து வைப்பான்.

    • @michaelpravin3176
      @michaelpravin3176 Před rokem +1

      Secret என்று ஒரு புத்தகம் உள்ளது அதை படித்தால் நன்றாக இருக்கும் kuku fm ல் இருக்கின்றது.

  • @sureshmalathi1178
    @sureshmalathi1178 Před 4 lety +7

    கமல் ஹாசன் ஐயா நடிப்பு மிகவும் அருமை

  • @abinayas4926
    @abinayas4926 Před 4 lety +6

    இந்த மாதிரி ஒரு பாட்டை இனிமேலும் கேட்க முடியாது

  • @baskarjosephanthonisamy6487

    மிமிக்கிரி கலந்த பாடல், கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதனின் இனிய இசை, பாலுவின் குரலில், சகலகலாவல்லவனின் நடிப்பில், கே.பி.யின் இயக்கத்தில் காலம் கடந்தும் கலக்கும் பாடல்...

  • @rameshkalidassrameshkalida383

    தத்துவமான வாழ்க்கையை விளக்கும் பாடல்.இனிமை

  • @deepabalu1028
    @deepabalu1028 Před 4 lety +10

    Brilliant performance by Kamal sir. ❤️❤️😘😘

  • @michaelpravin3176
    @michaelpravin3176 Před rokem +1

    எனக்கம்,என்‌ அம்மாக்கும் பிடித்த பாடல்.

  • @cssudharsan007
    @cssudharsan007 Před 4 lety +12

    ஒவ்வொரு வரியும் மனதில் ஏதோ ஒரு வடு உருவாக்குகிறது

  • @VasanthVasanth-cc6sh
    @VasanthVasanth-cc6sh Před 5 lety +77

    அன்று உன்மையாக காதலித்தவர்கள் கூட மயங்க தயங்கினார்கள் இன்று பாரத்தும் புழங்குவதைத்தானே காதல் என்கிரார்கள் வேதனை...

    • @abiramishruthi9373
      @abiramishruthi9373 Před 5 lety

      விளையாட்டு விளக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர் ஒரு புதிய திட்டம் ஆன்லைன் விளையாட்டு விளக்கம் சூப்பர் ரெசிப்பி

  • @NathiyaNathiya-vs4fg
    @NathiyaNathiya-vs4fg Před 4 měsíci

    அருமை மிக அருமை

  • @sudhakars4698
    @sudhakars4698 Před rokem

    Ullasa vazkaiai uravuku koduthita oru kizli odungdamma.
    My heart touching lines. Thank you.

  • @user-zo5kl1po7q
    @user-zo5kl1po7q Před rokem +1

    மறக்க முடியாத பாடல் பா....❤❤❤❤❤

  • @christyjoseph7229
    @christyjoseph7229 Před 4 lety +12

    Jimkkuutchcha jimmjimm (2)
    Jimk kuutchcha jimm jimm (4)
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    Yehoho aahaahaa
    Mhmmmm laalalaa
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    (Innaarkku innaarendru
    Eezhudhi vaiththaane dhevan andru) (2)
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    Naan oru vigadakavi
    Indru naan oru kadhai solven
    Ongiya perum kaadu
    Athil uyarndhoru aalamaram
    Aalamarathinile andha arpudha vanathinile….
    Aankili irandundu penkili irandundu
    Angeyum aasai undu
    Adhiloru pen kili adhanidam aankili
    Irandukkum mayakkam undu
    Anbe... aaruyire... en aththaan
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    (Innaarkku innaarendru
    Ezhudhi vaithaane dhevan andru) (2)
    Kottum muzhakkangal kalyaana melangal
    Kondaattam kettadhammaa
    Thumtha thumthathum thumthathum
    Thumtha thumthathum thumthathum (3)
    Kottum muzhakkangal kalyaana melangal
    Kondaattam kettadhammaa
    Aasai vimaanathil aanandha vegathil
    Seer kondu vandhadhammaa
    Singapore airline announce
    The arrival of flight xq 583
    Then mozhi mangaiyar yaazhisai meettida
    Oorgolam ponadhammaa…
    Singkara kallodu sangeetha thandaigal
    Santhosam padhuthamma…
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    Yehoho aahaahaa
    Mhmhm laalalaa
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    (Innaarkku innarendru
    Yezhudhi vaithaane dhevan andru) (2)
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    Kanrodu pasu vandhu kalyaana pen paarthu
    Vaazhthondru koorudhammaa….
    Mey…mey…mey…mey
    Kaanventtu pillaigal pol vandha muyalgal
    Aangilam paadudhammaa
    Wish you wish you happy life
    Happy happy merrid life
    Panbaana vedhathai kondadum maangal
    Manthiram oothudhamma
    Maangalyam thanthunaanena mamajeevana heydhunaa
    Thande bathamamiththubahei sanjeeva sarathaamshatham
    Panbaana vedhathai kondadum maangal
    Manthiram oothudhamma
    Pallaakku thookkidum parivatta yaanaigal
    Pallaanddu paadudhammaa….
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    Oru kili kaiyodu oru kili kaiserthu
    Uravukkul nuzhaiyudhammaa
    Ullaasa vaazhkkaiyai uravukku koduthitta
    oru kili odhungudhammaa…..
    Appaavi aan kili thappaaga ninaithadhu
    Appodhu purindhadhammaa
    Adhu eppodhum kiliyalla kinatru thavalaidhaan
    Ippodhu therindhadhammaa
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai
    Innaarkku innaarendru
    Ezhudhi vaithaane dhevan andru
    Kadavul amaithu vaitha medai
    Inaikkum kalyaana maalai

  • @salosalo589
    @salosalo589 Před 7 měsíci

    சூப்பர் பாடல்

  • @kjramkikjramki5721
    @kjramkikjramki5721 Před 5 lety +3

    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் எனது வாழ்க்கை

  • @musicfansboys7943
    @musicfansboys7943 Před 5 lety +33

    வாழ்வை அமைத்துக் காட்டும் வகையில் இந்த பாடல்....

  • @mannar_vamsam_143
    @mannar_vamsam_143 Před 5 lety +18

    அருமையான ஒரு பாடல் கமல் is best

  • @AndroPluss
    @AndroPluss Před 5 lety +13

    நடிக சக்கரவர்த்தி.. கமல்.. என்ன ஒரு airpannipu

  • @thanabalanthanabalan868
    @thanabalanthanabalan868 Před 5 lety +8

    கமல் சார் நடிப்பு சூப்பர்

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 Před 5 lety +77

    இன்னார்க்கு இன்னா என்று எழுதி வைத்தான் தேவன் அன்று வரிகள் மிக அழகாக இருக்கு.

  • @kesavansabarigirishan7338

    கே சபரிகிரீசன் பிள்ளை கே சகுந்தலா அம்மா

  • @menagah2610
    @menagah2610 Před 2 lety

    Awesome 👌 spb sir death analum avaroda voice ku eppaume maranamilai miss you spb sir

  • @sivamariappan2251
    @sivamariappan2251 Před rokem +1

    Veralevel song

  • @cvdharshan4626
    @cvdharshan4626 Před 4 lety +4

    Kamal sir acting super

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 4 lety +4

    Greatest act by Kamal those days.

  • @poornimakumar7646
    @poornimakumar7646 Před 5 lety +5

    Evergreen song👌👌💞💞💞💗💗

  • @umshekhar855
    @umshekhar855 Před 2 lety

    பல முறை கேட்டுள்ளேன் அழுக்கவில்லை

  • @madhanmrm4204
    @madhanmrm4204 Před 5 lety +16

    இன்னார்க்கு இன்னார் என்று எளுதிவைத்தானே தேவன்அன்று💃🕺🥀🌻🏵🌻💘

  • @charlibenniyal7685
    @charlibenniyal7685 Před 4 lety +2

    Spb sir woow super sir nice voice

  • @richardshalini2017
    @richardshalini2017 Před 5 lety +34

    கருத்தைக் கதைக்குள்ளடக்கிய அருமையானப் பாடல்

  • @l.ethurall.ethural1024
    @l.ethurall.ethural1024 Před 5 lety +5

    சூப்பர் நடிகன் சூப்பர் பாடல்

  • @krishnamoorthy6859
    @krishnamoorthy6859 Před 5 lety +9

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தான் தேவன் அன்று

  • @praveenms7231
    @praveenms7231 Před 5 lety +7

    அருமையான வரிகள்...

  • @m.shanmugamm.shanmugam1468

    Super lovely song

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 10 měsíci +1

    Philosophical song explain life
    When you comes to South india
    Masterpiece are Tamil
    In all levels

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 Před 2 lety

    இப்படி ஒரு பாடலை இனி நினைத்து கூட பார்க்க முடியாது.

  • @kvspro296
    @kvspro296 Před 5 lety +11

    என்வால்வில்
    ஒருத்தரைஇலந்தபாடல்
    மிகவும்பிடித்தபாடல்

  • @user-li4yr5nd7x
    @user-li4yr5nd7x Před 4 lety +13

    10000 வருடத்திற்கு சொல்லாததை.
    இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்

  • @skaanjivanam3561
    @skaanjivanam3561 Před 5 lety +3

    Unakku inar entru eluthi vaithare thevan antru vera level jii

  • @MuruganMurugan-nm5ks
    @MuruganMurugan-nm5ks Před 8 měsíci

    Super super super

  • @nellaiakalya1342
    @nellaiakalya1342 Před 3 lety

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @babybaby8820
    @babybaby8820 Před 6 lety +168

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தார் தெய்வம் அன்று.........

  • @sathisathi2821
    @sathisathi2821 Před 5 lety +2

    Super Kamal is great

  • @mugeshpalanivel2415
    @mugeshpalanivel2415 Před 5 lety +17

    இதில் வரும் அனைத்து பாடல்கள் சூப்பர்

  • @muthu7102
    @muthu7102 Před 5 lety +26

    மனித வாழ்க்கையே இப்பாடல்

  • @muthupachai
    @muthupachai Před 5 lety +5

    MSV Music Very Nice.....

  • @bridgetlanza2527
    @bridgetlanza2527 Před 5 lety +6

    Kamal is special......

  • @jaganraje2624
    @jaganraje2624 Před 5 lety +4

    I love this song very I
    Nice 😍😘

  • @rameshvellathurai1935
    @rameshvellathurai1935 Před 5 lety +1

    Super song. Very nice

  • @Sivakcsmic
    @Sivakcsmic Před 5 lety +16

    One of the best song in tamil film industires

  • @thiruloguma3357
    @thiruloguma3357 Před 4 lety +2

    Sema song

  • @kavinkumar323
    @kavinkumar323 Před 5 lety +3

    💕💕My favorite song 💞💞

  • @rajeshl4869
    @rajeshl4869 Před 4 lety +1

    Superb song

  • @srsselvamchennimalaisoutho9195

    மறக்க முடியாத அதே சமயம் வித்தியாசமான பாட்டு

  • @manikandv4992
    @manikandv4992 Před 5 lety +2

    Super patal

  • @rengaodc793
    @rengaodc793 Před 5 lety +22

    old-is-gold

  • @vijianbu7400
    @vijianbu7400 Před 5 lety +2

    Artham Ulla song ,life Ulla song

  • @sathickjannasathickjanna7832

    ரெம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @deepaksagadeepak2670
    @deepaksagadeepak2670 Před 5 lety +1

    நல்ல பாடல் வரிகள்

  • @TamilSelvan-gy1ed
    @TamilSelvan-gy1ed Před 4 lety +1

    Super nice song

  • @mamba2471
    @mamba2471 Před 4 lety +4

    old is always gold

  • @sugumarbanu4887
    @sugumarbanu4887 Před 4 lety +1

    Very nice song

  • @saravanapandian9919
    @saravanapandian9919 Před 4 lety

    K.b&kammal&m.s.v&kanadasan all work is very super

  • @pooranimalar2104
    @pooranimalar2104 Před 4 lety +2

    Lovely lines ❤️ and true lines ❤️

  • @vijaytaifvijaytaif6746
    @vijaytaifvijaytaif6746 Před 4 lety +4

    Kamal sir chanceless....

  • @poomurugang3035
    @poomurugang3035 Před 5 lety +2

    Great is a song very nice

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +4

    Thank you for making me all the smiles on my face.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 4 lety +3

    We need urgently time machine to live again in the Golden era of University of Music M.S.V & Unique Poet Kannadhaasan

  • @r.venkatr.venkat3866
    @r.venkatr.venkat3866 Před 6 lety +10

    One of my most most favorite song

  • @VishalVishal-nd2vl
    @VishalVishal-nd2vl Před 4 lety +1

    Super song

  • @anbarasananbu1973
    @anbarasananbu1973 Před 5 lety +4

    Kamal sir Acting super

  • @arulraj9840
    @arulraj9840 Před 4 lety +2

    Best song

  • @manisurya2488
    @manisurya2488 Před 5 lety +2

    super ...song😍😍😎

  • @gunadamu9109
    @gunadamu9109 Před 4 lety +2

    Best performance aandavare apove

  • @rajeshkumar7024
    @rajeshkumar7024 Před 5 lety +6

    I like song ♥️❤️ very super song 💞💞💞

  • @VijiViji-oq9hk
    @VijiViji-oq9hk Před 5 lety +4

    Super.

  • @venkatsansan4181
    @venkatsansan4181 Před 5 lety +1

    சுப்பர்

  • @sukanyab4976
    @sukanyab4976 Před 5 lety +1

    Unmai great song

  • @sakthivelsakthi7671
    @sakthivelsakthi7671 Před 5 lety +4

    Kb sir thinking always in high level

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan3495 Před 5 lety +62

    அர்த்தமுள்ள பாடல்

    • @sp3509
      @sp3509 Před 5 lety +1

      பழைய பாடல்கள் உண்மையில் அற்புதம். சொர்க்க காலம்

    • @GopiGopi-sv6mq
      @GopiGopi-sv6mq Před 5 lety +1

      Tamilselvi Selvan

    • @sivaramachandran4698
      @sivaramachandran4698 Před 5 lety

      Arumaiyana song

  • @sarankumar2221
    @sarankumar2221 Před 5 lety +6

    MSV Sir Always 🔥 Love You Kamal Sir

  • @samudir4011
    @samudir4011 Před 5 lety +3

    Super

  • @nagarajan6095
    @nagarajan6095 Před 4 lety +1

    Meaningful song

  • @jharish5565
    @jharish5565 Před 5 lety +1

    Ithu vera level

  • @monikandanmalar777
    @monikandanmalar777 Před 5 lety +2

    Very nice

  • @selvarajprema3197
    @selvarajprema3197 Před 5 lety +2

    எண் மணதுக்கு பிடித்த பாடல்

  • @venijoen4139
    @venijoen4139 Před 4 lety +1

    Miss you spb sir

  • @SakthivelSakthivel-qh1uk
    @SakthivelSakthivel-qh1uk Před 5 lety +2

    very very super sbp song