காதில் டூ சூன் வேலைவாய்ப்பு அறிய.....

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • அன்பு தமிழ் உறவுகளே,
    குவைத் அரசாங்கம் அறிவித்துள்ள காதிம் டூ சூன் அரிய வாய்ப்பு தொடங்கியுள்ளது.
    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட கலகலப்பு நண்பர்கள் சார்பாக வேலை வாய்ப்பு செய்திகள் உங்களுக்கு தினமும் அறியத் தருகிறோம்.
    (WhatsApp , TikTok, CZcams, Facebook என சமூக வலைத்தளங்களின் மூலமாக)
    நண்பர்கள் உறவுகள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து அனைவரும் பயன்படுத்தி கொள்ளும்படி இதன் மூலம் கேட்டுக்கொள்கின்றோம்.
    நன்றி.
    வெளியீடு: கலகலப்புநண்பர்கள் மற்றும் KFG Kuwait.

Komentáře • 1

  • @ShanmugamPaandi
    @ShanmugamPaandi Před měsícem

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரரே