En Aatamellam || என் ஆட்டமெல்லாம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2020
  • என் ஆட்டமெல்லாம்...
    பாடல் வரிகள்:
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
    நான் அதில் தவறேனே
    என் தோற்றத்தினால் தடுமாறிடுதே இந்த
    கூட்டத்தில் உள்ளோர் மனதே இந்த
    கூட்டத்தில் உள்ளோர் மனதே
    இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ
    அது யாருக்குமே தெரியாதே
    அது யாருக்குமே தெரியாதே (என் ஆட்டமெல்லாம்)
    என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து
    விழுந்தது பறவை இனமே வந்து
    விழுந்தது பறவை இனமே
    அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே
    எமன் கோட்டையை காண்பது நிஜமே
    எமன் கோட்டையை காண்பது நிஜமே (என் ஆட்டமெல்லாம்)

Komentáře • 3

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Před 4 lety

    மிக அழகான பாடல் மிகசிறப்பு.அய்யாவுக்கு வணக்கம்🙏.

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +1

    என் ஆட்டம் எல்லாம் ஒரு வேட்டையிலே தானே நான் அதில் தவறேனே
    என் தோற்றத்தினால் தடுமாறிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
    இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே
    என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
    அந்த கூட்டம் எல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையை காண்பது நிஜமே
    Sharmini Satgunam !