பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் | Pongal Special | Dindigul I. Leoni | Kalaignar TV

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2022
  • பொங்கல் திருநாள் சிறப்பு பட்டிமன்றம் | Pongal Special | Dindigul I. Leoni | Kalaignar TV
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    👉தீபஒளி திருநாள் சிறப்பு பட்டிமன்றம்..! | Dindigul.I.Leoni | Kalaignar TV
    • தீபஒளி திருநாள் சிறப்ப...
    👉"பட்டாசு Boys மத்தாப்பு Girls" | Deepa Oli Special 2021 | Kalaignar TV
    • "பட்டாசு Boys மத்தாப்ப...
    👉வெற்றி பட்டாசு With Pa. Ranjith | Deepa Oli Special 2021 | Dushara Vijayan | Kalaignar TV
    • வெற்றி பட்டாசு With Pa...
    👉Meme Creators எல்லாருக்கும் ரொம்ப நன்றி - Vadivelu😂 மக்களுடன் வைகைப்புயல் | Vadivelu | Kalaignar TV
    • Meme Creators எல்லாருக...
    👉சிறப்பு பட்டிமன்றம் | Sirappu Pattimandram | Dindigul I.Leoni | KalaignarTV
    • சிறப்பு பட்டிமன்றம் | ...
    👉Original அரண்மனைல தான் Shoot பண்ணோம் - Sundar C | | Aranmanai 3 Special | Arya | Kalaignar TV
    • Original அரண்மனைல தான்...
    👉நான் பேய்னு சொன்னாலே பயந்துருவன் - Arya | Aranmanai 3 Special | Arya | Sundar C | Kalaignar TV
    • நான் பேய்னு சொன்னாலே ப...
    👉அன்பே சிவம் படத்தால எனக்கு நல்லது நடந்திருக்கு -Sundar C | Aranmanai 3 Special | Arya | Kalaignar TV
    • அன்பே சிவம் படத்தால என...
    "தாறு மாறு நம்ம Staru" Sivakarthikeyan | Doctor Movie Special | Part 4 | @Kalaignar TV ​
    • "தாறு மாறு நம்ம Staru"...
    👉Sivakarthikeyan ஓட தனித்துவம் தான் அவர் வெற்றிக்கு காரணம் -Director Thomson | Part 3 | @Kalaignar TV ​
    • Sivakarthikeyan - னோட ...
    👉Sivakarthikeyan ஒரு universal star - Priyanka Mohan | தாறு மாறு நம்ம Staru | @Kalaignar TV | Part 2
    • Sivakarthikeyan ஒரு un...
    👉Music போடுறதுல பிரச்சனயில்ல😂😂 - Sivakarthikeyan "தாறு மாறு நம்ம Staru" | @Kalaignar TV | Part 1
    • Music போடுறதுல பிரச்சன...
    👉வெற்றி நாயகன் Vijay Antony | Kodiyil Oruvan Special | Nivas K. Prasanna | Kalaignar TV
    • வெற்றி நாயகன் Vijay An...
    👉சோகம் மட்டுமே சூழ்ந்துள்ள இந்த பெண்ணின் வாழ்க்கை.! தீர்வு என்ன.? Lakshmy Ramkarishnan | Kalaignar TV
    • சோகம் மட்டுமே சூழ்ந்து...
    👉14 வயதில் சீரழிந்த வாழ்க்கை..! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி | Lakshmy Ramakrishnan | Kalaignar TV
    • 14 வயதில் சீரழிந்த வாழ...
    👉மாற்றுத்திறனாளி பெண்ணை சித்திரவதை செய்த கணவன்..! Lakshmy Ramakrishnan
    • மாற்றுத்திறனாளி பெண்ணை...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #DindigulILeoni #Specialpattimandram​ #PongalSpecial2022
  • Zábava

Komentáře • 85

  • @rajusathiya724
    @rajusathiya724 Před 2 lety +12

    இதுபோன்ற தலைப்புகளில் லியோனி சார் தேர்ந்தெடுத்து
    நடத்தினால் அது பயனுள்ளதாக இருக்கும்,,👍👍

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @ganapathic7764
    @ganapathic7764 Před 2 lety +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் நீங்கள் சொல்வதை அனைத்தும் கடைப்பிடித்தால் நமது பண்பாடு கலாச்சாரத்தின் விளைவில் பூஜ்யம் ஆகி வெள்ளையன் கலாச்சாரம் பண்பாடு வந்துவிடும் என்பதில் சந்தேகம்.பெண் பேச்சாளர் மிக அருமை.உடைமைகல் உணர்வுகள் அகநானூறு புறநானூறு போன்று . ஆண் வேறு பெண் வேறு அருமையான விளக்கம்.

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +16

    பட்டிமன்றம் மிக அருமை லியோனி சார் அவர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 Před 2 lety +3

    வேலுநாச்சியா வெள்லாம் அந்த காலம்

  • @manokaranammansttvm5827

    நன்றி.

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Před 2 lety +9

    பட்டிமன்றம் என்றால் அது லியோனி தான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 2 lety +14

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பெண் குழந்தைகளை இளவரசியாகத்தான் வளர்க்க வேண்டும். நன்றி.

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @samyer798
    @samyer798 Před 2 lety +3

    Super,valthukkal,anna

  • @covaijansi3119
    @covaijansi3119 Před 2 lety +10

    இந்திரா அக்கா அருள் பிரகாஷ் சகோ பேச்சு மிகவும் அருமை

  • @imanvel5650
    @imanvel5650 Před 2 lety

    2anikkum en pasaman Vazthukukal 🙏

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 Před 2 lety +16

    Happy and blessed TAMIL NEW YEAR WISHES to leoni sir,pattimandram team,
    And light and sound team.

    • @originality3936
      @originality3936 Před 2 lety +1

      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை உனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před 2 lety +2

    Fantástic speech

  • @srinivasan2299
    @srinivasan2299 Před 2 lety +2

    SUPER, VAALGA VALARGA

  • @rajagopalanthirumalaiswamy9052

    Very good messages

  • @dhananjeyanramakrishnankup5729

    Liyoni Sir avargaladhu pattimandrangalilaeyae mika mika arumaiyaanadhu idhu.

  • @rannappan7915
    @rannappan7915 Před 2 lety

    Pongal vazhttukkal

  • @roshanraj1037
    @roshanraj1037 Před 2 lety +5

    WELL SAID BROTHER GREAT

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 2 lety +1

    கண்கொல்லாகாட்சி லியோனி

  • @roshanraj1037
    @roshanraj1037 Před 2 lety +2

    ADI YEHTHU

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Před 2 lety +5

    23:28 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 perfect answer sir!!!! This generation of girls thank you for speaking for us!!! We can make our own path! 😃💖🙏 we are ALL princesses looking for prince who treats us with respect and kindness. It doesn’t mean we are raised with no manners on how to treat our “puguntha veedu”! Our parents taught us good values, many modern girls can cook, clean, and take care of house because we were taught it! 👍🙏

  • @roshanraj1037
    @roshanraj1037 Před 2 lety +2

    SEMMA SEMMA SUPER POWER

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 2 lety

    Nice pattimandrum and nice topic

  • @gurusamypandian9191
    @gurusamypandian9191 Před 2 lety

    Great Madem .super speech.

  • @amarmajun
    @amarmajun Před 2 lety

    பொளியும்
    பொழியும்
    பொலியும்

  • @rajusathiya724
    @rajusathiya724 Před 2 lety

    நினைத்தேன்,,,,,பாடாமல் விடமாட்டாரென்று,,,,,,

  • @dhanasekar1347
    @dhanasekar1347 Před 2 lety +4

    👌👌

  • @gregoryantony7491
    @gregoryantony7491 Před 2 lety +1

    Good topic on girl child

  • @roshanraj1037
    @roshanraj1037 Před 2 lety +1

    SEMMA SEMMA

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 Před 2 lety

    இனியன என்பேன் ...எனினும்

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @rannappan7915
    @rannappan7915 Před 2 lety

    Patyimandra peachalargal Yaavarukkum

  • @muruganbala5975
    @muruganbala5975 Před 2 lety +2

    நெல்லைகாரருக்கு வாழ்த்துக்கள்!

  • @rajamurti1711
    @rajamurti1711 Před 2 lety

    Man n Women both are same..We as human dirty minded create many issues.. All the issues created by humans..

  • @MustfaShaik-zl8ni
    @MustfaShaik-zl8ni Před 6 měsíci

    😂😂😂😊

  • @murugansenniveerappanthank2604

    Thanks

  • @mspeterpandian246
    @mspeterpandian246 Před 2 lety

    Super SIR pattimadam all of you thanks 👍😊 sir s

  • @cheslingnanasehar1597
    @cheslingnanasehar1597 Před 2 lety

    Expecting more songs

  • @ganapathiraj3978
    @ganapathiraj3978 Před 2 lety +3

    Tamil

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 Před 2 lety +3

    Hi

  • @rannappan7915
    @rannappan7915 Před 2 lety

    Peinpillaigal illavarasigalai valarppom mazhichieperuvom.

  • @gurusamypandian9191
    @gurusamypandian9191 Před 2 lety

    Dr lioni sir.kindly request sir.give only one chance for me sir to participate in sir pattimanram sir

  • @karunas538
    @karunas538 Před 2 lety +9

    மளிகை பொருட்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

  • @palanipalanisamy1052
    @palanipalanisamy1052 Před 2 lety +2

    மகிழ்ச்சி இளவரசியாக வளர்ப்பது சரியே

    • @vigneswaran9458
      @vigneswaran9458 Před 2 lety +4

      திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் படும் கஷ்டங்களுக்கு பெண்களை இளவரசியாக வளர்ப்பதே.......

    • @k.venkatachalampoovendan4966
      @k.venkatachalampoovendan4966 Před 2 lety

      @@vigneswaran9458 👍💐

  • @subramaniamsivatharan8371

    Super

  • @user-dj9tq2nf8l
    @user-dj9tq2nf8l Před 2 lety

    👍👍👍👍

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety

    தண்ணி அடிச்சுட்டு வந்ததைப் பையன் கண்டு பிடித்துடுவான், அத க் கண்டுக்காம போயிடுவான்.

  • @jayaprakash3589
    @jayaprakash3589 Před 2 lety

    Leoni பட்டிமன்றத்தில் கொஞ்சம் தொண்மை தெரிகிறதே.. ஐயா கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்

  • @karuppasamy5575
    @karuppasamy5575 Před 2 lety

    இன்றையநாட்டுல எந்தபெண் பாரபரிய ஆடைஅணிந்து செல்கிறார்கள்

  • @duraesig5950
    @duraesig5950 Před 2 lety

    Nnda naa kalagkar TV mañana hamel anr soalld made khha

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety

    பெண்களுக்கான பட்டிமன்றத்தில் ஆண்கள் வாதம் செய்வது சரியல்ல, நடுவரே!

  • @rajamurti1711
    @rajamurti1711 Před 2 lety

    Human are busted coz trying to become the greatest of lord,

  • @paandiyar
    @paandiyar Před 2 lety +1

    தமிழ் புத்தாண்டு சித்திரையா? இல்லை தை முதல் தேதியா என்பதையே அரசியலுக்காக குழப்புகிறீர்களே ஏன்????

    • @originality3936
      @originality3936 Před 2 lety +1

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

    • @paandiyar
      @paandiyar Před 2 lety

      @@originality3936 your reply is awesome 👍

  • @naguravi5699
    @naguravi5699 Před 2 lety +1

    நாட்டிலே எத்தனையோ பிரட்சனை இருக்கிறது அதைபற்றி பேசுங்கையா.உதாரணத்திற்கு தமிழ் புத்தாண்டு சித்திரையா தையா நீட்டினால் தமிழ் மாணவர்களுக்கு லாபமா நஷ்டமா லஞ்சத்தை ஒழிக்க முடியுமா முடியாதா இன்னும் ஆயிரகணக்கான தலைப்புகள் இருக்கிறது. இதை கவனத்தில் கொள்ளவும்.

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

    • @naguravi5699
      @naguravi5699 Před 2 lety

      சங்கி தம்பி அறிவியலுக்கு உன்மூளையை செலவு பன்னு. பழைய பஞ்சாங்கமாக இருக்காதே. வழிவிடுங்கப்பா?

  • @prashathqtr5633
    @prashathqtr5633 Před 2 lety

    தமிழ் புத்தாண்டு சித்திரை ஓன்றாம் தேதி தான்... உங்கள் விசுவாசத்தை இதில் புகுத்தாதீர்கள்.

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @prabhakaranbalapraba9765
    @prabhakaranbalapraba9765 Před 2 lety +9

    லியோனி சார் நீங்க நல்லா படிச்சவங்க சித்திரை மாதம் தானே தமிழ் புத்தாண்டு திமுக பணம் தருகிறதே என்று தை மாதத்தை புத்தாண்டு என்று கூறுவது தவறு அல்லவா

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Před 2 lety +1

    , அடே லியோனி சித்திரை தமிழ் புத்தாண்டு தை அருவடைதிருநாளுடா மூடா.

    • @originality3936
      @originality3936 Před 2 lety

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @Kamatchi-uc4nt
    @Kamatchi-uc4nt Před 2 lety

    Ethan.. da.. Dmk..

  • @poovarasanP-ij7ko
    @poovarasanP-ij7ko Před 2 lety +2

    தை 1 தமிழ் புத்தாண்டா ? திராவிடர்கள் நீங்கள் வேண்டுமானால் சிலாகித்துக் கொள்ளுங்கள்.. தமிழர்கள் எங்களை சேர்க்க வேண்டாம் 😡

    • @originality3936
      @originality3936 Před 2 lety +1

      ஏன்னா அவன் கிறிஸ்துவ கிறிப்டோ. சித்திரையில்தான் சூரியன் 0° யிலிருந்து தனது பயனத்தை ஆரம்பித்து பங்குனியில் 360°யில் முடிக்கிறது. அதனால் பஞ்சாங்கமும் சித்திரை 1லிருந்து எழுதியிருக்காங்க பல ஆயிரவருடம் முன்பே அறிவியலில் கைதேரந்த நமது தமிழர்கள்!! இதெல்லாம் ஐரோப்பியனை கடவுளா வணங்கும் இதுகள் குழப்பதானே செய்யும்!!
      ஐரோப்பியனை கடவுளா வணங்கி, ஐரோப்பியனை தனது மதகுருவா ஏற்றிருக்கும் கிறிஸ்துவனுக்கும், பஞ்சாங்கம் பார்த்து குறித்த நாளில், சூரியனை வணங்கி இயற்கையை போற்றும் தமிழர்& இந்துகளின் பொங்களுக்கும் என்னடா சம்பந்தம்?? பொங்கள் திருநாள் சூரியனின் நகர்வை குறிப்பிட்டு வணங்கி, இயற்கையை கடவுளா போற்றும் தமிழர்கள், எங்கள் திருநாள். நியோ ஐரோப்பிய வணங்கி, இந்த மண்ணுக்கே சம்பந்தம் இல்லாத கிறிஸ்துவர்தை ஏற்று சரச்சுக்கு போற கூட்டம்!! உன்னால் நெற்றிநிறைய திருநீர் பூசி சூரியனையும் வணங்க முடியாது, நெற்கதிரையும் வணங்க முடியாது, திண்ணத்தான் முடியும்!! உங்களுக்கெல்லாமே வெட்கமே இல்லையா, இப்படி இந்த மண்ணின் மரபை களவாடி உனது வெள்ளைகாரதுரை கொடுத்த பைபிள் உள்ளே தினிக்க?? போங்கடா சொந்தமா ஏதாவது இருந்தா அதபத்தி பேசு, எங்கள் தமிழர் பாரம்பரியத்த பத்திபேச, ஐரோப்பிய மதம்மாறிபோன உங்களுக்கு அருகதையில்லை!!

  • @sridharMadurai
    @sridharMadurai Před 2 lety

    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்தாக அமைவது உள்ளதைகொடுப்பது
    திரு கஜேந்தர நாயகம்
    திரு மா.முருகன்
    திரு செந்தில் முருகன்
    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்தாக அமைவது உள்ளத்தைகொடுப்பது
    திருமதி பத்மா அழகேன்
    திருமதி கீதாமணி
    திருமதி மகாலட்சுமி
    நடுவர் முனைவர் சண்முக திருக்குமரன்
    czcams.com/video/D8BF26pFCv0/video.html

  • @srinivasan2299
    @srinivasan2299 Před 2 lety +1

    SUPER, VAALGA VALARGA