விஜய் சேதுபதி எனக்கு சொன்ன யோசனை - Actor Kaali Venkat | Chai with Chithra | Part - 1

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • #chaiwithchithra #chithralakshmanan #kaalivenakt #myshkin #vijaysethupathi
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 34

  • @muthumari9294
    @muthumari9294 Před 3 měsíci +11

    திருத்தமாக வசனங்களை பேசும் இவரின் கதாபாத்திரங்கள் அருமையாக இருக்கும் இவர் நடித்த படங்கள்

  • @anandhasrivi
    @anandhasrivi Před 3 měsíci +16

    I like this guy so much. I don't know why directors not using him. Brilliant actor. Kida la his acting was too nice

    • @vvk1547
      @vvk1547 Před 2 měsíci

      Can play tutorial college lecturer role. Other than that, I don't know...

  • @Mrpearl16
    @Mrpearl16 Před měsícem +1

    இயல்பான நடிகர் காமெடி குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை கொடுப்பார் ❤அநீதி

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 Před 3 měsíci +12

    இவருடைய படம் ராஜா மந்திரி எனக்கு பிடித்துள்ளது.

    • @tharakeshwarbhaskaran823
      @tharakeshwarbhaskaran823 Před 3 měsíci +1

      Very true .but not recognised properly

    • @rafiqright
      @rafiqright Před 3 měsíci

      Ya very underrated move and kalai kaali both ❤ bala comedy very entertaining

  • @ashokkumar-vg7dg
    @ashokkumar-vg7dg Před 3 měsíci +4

    மிகவும் பிடித்த யதார்த்த நடிகர்

  • @muthu8414
    @muthu8414 Před 3 měsíci +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர்...ரொம்பவும் யதார்த்தமாக நடிப்பவர்...

  • @msksona
    @msksona Před 3 měsíci +2

    Kali Venkat Anna.. I am a big fan of you watching from Naalaya iyakkunar😊. Soorarai pottru, Sarpatta Parambarai movie acting awesome

  • @ezhilarasu9296
    @ezhilarasu9296 Před 20 dny

    Good actor vazhthukkal

  • @karnan4483
    @karnan4483 Před 3 měsíci +3

    அண்ணாச்சி.... வணக்கம்...... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karthickraja8693
    @karthickraja8693 Před 3 měsíci +1

    His smile ❤ and acting in mersal sarpatta ❤

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 3 měsíci +1

    எப்படி இருக்கீங்க என யாரும் இது வரை சித்ரா சாரை கேட்ட ஞாபகம் இல்லை...

  • @iknowmedia6
    @iknowmedia6 Před 3 měsíci

    My favourite character artist of this generation is Kaali Venkat na. Don't know why, but I like him so much. Thangappla!

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Před 3 měsíci +11

    Intha interview mudintha piragu,'shaj,boo three ",, cheyyaru Balu,pailwan ranganathan, ellorum ennamo ivar pakkattjile paartha mathiri,ivar sonna visaysm ellaam thogutthu solluvanga,,paarunge

  • @user-ul6ig3tp2p
    @user-ul6ig3tp2p Před 3 měsíci

    இவர் ஒரு நல்ல மனிதர் நான் இவருடன் சரி க்கு சரியாக அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před měsícem

    Very good actor. He can concentrate in Malayalam movies also.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 2 měsíci

    டக்கர் படத்தில் அருமையாக நடித்திருப்பார்!

  • @user-vm7sn1ox6d
    @user-vm7sn1ox6d Před 3 měsíci

    கிடா படத்தில் இவரின் நடிப்பு அருமை!

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 Před 3 měsíci

    Very good actor. Suits to any role.

  • @kishorekumar9522
    @kishorekumar9522 Před měsícem

    Very good actor

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Před 3 měsíci

    Good actor and good man

  • @dandapanir4833
    @dandapanir4833 Před 3 měsíci +1

    Nice background but same for the last some interviews suggestion at least change outer cover of sofa 🛋️ and chai with Chitra cup is missing in the cups

  • @santhakumarkumar5176
    @santhakumarkumar5176 Před 3 měsíci +1

    Iam like to acting

  • @babudindigul1769
    @babudindigul1769 Před 3 měsíci +1

    Vanakam 🙏 Anna 🙏

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p Před 3 měsíci +2

    வணக்கம்,
    நீங்கள் பேட்டி எடுக்கும் நபர் யாரைப் பற்றி பேசுகிறாரோ, எந்த நடிகர்கள் பற்றி பேசுகிறார்களோ, அவர்களுடன் அவர் நடித்ததையும் அவர் பேசிய வசனங்களையும் அவர்கள் போட்டோவையும் சிறிது சிறிது வீடியோப் கிளிப் போட்டால் உங்கள் வீடியோ இன்னும் மெருகூரும். பார்க்கும் எங்களுக்கும் ஒரு ஆர்வமாக இருக்கும். இதை நான் ஏற்கனவே ஒருமுறை தங்களுக்கு தெரிவித்து உள்ளேன்.

  • @RockyJackyTamil
    @RockyJackyTamil Před 3 měsíci +2

    Who will be the guest for 1M subscribers celebration??

  • @yadavmaniz5627
    @yadavmaniz5627 Před 3 měsíci

    Thangapulla

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Před 3 měsíci

    china tea famous kali venkat in nalaiya iyakkunar

  • @rafiqright
    @rafiqright Před 3 měsíci

    ப பத்மினி சின்ன ரோல் நல்ல இருக்கும்..

  • @manimaran7128
    @manimaran7128 Před 3 měsíci

    போஸ் வெங்கட் அவர்களுடன் நேர்காணல் செய்யுங்கள். ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

  • @karthikraja2419
    @karthikraja2419 Před 3 měsíci

    Hands mouth la eruku pola 😮