ஸ்ரீமதி மரணம் இதுவரை வெளிவராத Post Mortem செய்த Doctorன் சாட்சியம்! Damodaran Prakash |Senthil Kumar

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2022
  • #NakkheeranTV ##Dhamodharanprakash #kallakurichi #srimathi_exclusive #srimathi #senthikumar #ravikumar #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
    ஸ்ரீமதி மரணம் இதுவரை வெளிவராத Post Mortem செய்த Doctorன் சாட்சியம்! Damodaran Prakash |Senthil Kumar
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 2K

  • @priyalovelycollection
    @priyalovelycollection Před rokem +1017

    . Srimathiக்காக களத்தில் நிற்பவர் நக்கீரன் மட்டுமே... பாராட்டுக்கள் 🙏

    • @r.rajamohan6544
      @r.rajamohan6544 Před rokem +13

      இந்த மருத்துவர்கள் அவர்கள் மகளுக்கு சகோதரிக்கு மனைவிக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது என்றால் இப்படித்தான் பதில் கூறுவார்களா மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 Před rokem +7

      ​@@r.rajamohan6544 அதெல்லாம் (மனிதாபிமானம்) உண்மையான தகுதியுள்ள மருத்துவர்களுக்கு உரிய குணம். மருத்துவர் என்றால் முதலில் உயர்ந்த மனிதனாக மாறினால் தான் சிறந்த மருத்துவராக முடியும்.

    • @sekars8243
      @sekars8243 Před rokem +3

      சார் ஸ்ரீமதிக்காக களத்தில் நிற்பவர் நக்கீரன் மட்டுமே பாராட்டுக்கள் என்று பதிவிட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள். இதில் மாற்று கருத்து ஒன்றுமில்லை. ஆனால் நாம் இப்படி யோசிக்கலாமே அதாவது நக்கீரன் ஆசிரியர் திமுகவிற்கு மிகவும் வேண்டியவர் இந்த பிரச்சனை பொருத்தமட்டில் திமுக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஆகையால் களத்தில் வேறு யாரும் இறங்கி விடுவார்கள் நாமலே நல்லது செய்வது போல் முன் நின்று வேற யாரும் இந்த விஷயத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா உண்மையைக் கொண்டு வரும் விஷயத்தில்.

    • @SRIDEVI-fh3im
      @SRIDEVI-fh3im Před rokem +1

      @@sekars8243 உங்களுக்கு நல்லவிதமாக யோசிக்க தெரியாதா சகோதரா. பொள்ளாச்சி விஷயமும் நக்கீரன் தானே களத்தில் நின்றார்கள், நல்லது செய்யமாட்டோம், செய்பவர்களையும் நொட்ட சொல்வீர்கள். நமக்கு தேவை ஸ்ரீமதிக்கு நீதி. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் இவர்களையும் தடுத்திருக்கலாமே.

    • @மணி2047
      @மணி2047 Před rokem +6

      @@padmanabhanvenkatesan483 Muttaal. No doctor will speak even a single word. Did he not say that the report is with the court? This is a polite way of saing "Get out".
      Jail to Selvi.

  • @josephvedhamanickam4931
    @josephvedhamanickam4931 Před rokem +903

    திரு பிரகாஸ் அவர்களே உங்களுக்கு எங்கள் மணமார்ந்த நன்றிகள். தமிழ் தாயின் கண்ணீருக்கு நீதி பெற்று தருவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

    • @senthilnathanthirunavukkar8790
      @senthilnathanthirunavukkar8790 Před rokem +13

      பிரகாஷ் அவர்களே அருமை

    • @nishashaney4061
      @nishashaney4061 Před rokem +14

      Prakash sir salute for u

    • @arokiasamy7227
      @arokiasamy7227 Před rokem +11

      Nakkiran big thanks continue

    • @kmcccricket4733
      @kmcccricket4733 Před rokem

      டிஎம்கே பற்றிய பேசறது வக்கில்லை உனக்கு இவன் என்னத்த நீதி புடுங்க போற இவ டி எம் கே கீழ் தான் நடக்குது!!! எல்லாமே என்னமோ நீங்க எல்லாரும் மக்கள் வந்து ஒரு சைடா திங்க் பண்றீங்க குதிரைக்கு வந்து கடிவாளம் கட்டி விட்ட மாதிரி. நான் ஓப்பனா சொல்றேன். நக்கீரன் டீமுக்கு டிஎம்கே பத்தி பேச துணிவு இருக்கிறதா?? இல்லை டிஎம்கே விடம் கையூட்டு வாங்குகிறீர்களா?? அல்லது நீங்கள் நடத்தும் நக்கீரன் டி எம் கே வின் கைக்கூலியா????

    • @jayavel9180
      @jayavel9180 Před rokem +3

      ஜோசப் வேத மானிக்கம்! கார்திக் பிள்ளை இந்திய ரானுவத்தில் பணியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்!

  • @saranyasiva9313
    @saranyasiva9313 Před rokem +130

    ஸ்ரீ மதி க்காக போராடுவது நக்கீரன் குழுவிற்கு வாழ்த்துக்கள் 🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏

  • @vallinadesan1005
    @vallinadesan1005 Před rokem +35

    அன்றும் இன்றும் என்றும் ஏழை மக்களின் ஊடகம் நக்கீரன் மட்டுமெ நன்றி அண்ணா 🙏....உங்கள் உயிருக்கு ஆபத்து வந்தும் ஶ்ரீமதிக்காக குரல் குடுப்பதை நி்றுத்தவில்லை என்ன நடந்தாலும் உண்மையை வெளிக்கொண்டு வர பாடுபடும் நக்கீரன் பத்திரிகைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா 🙏

  • @sivakami3069
    @sivakami3069 Před rokem +839

    பிரகாஷ் சார் நீங்கள் படும் பாட்டைப் பார்த்தால் எங்களுக்கு மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கட்டாயம் நீதி வெல்லும்.

    • @sja505
      @sja505 Před rokem +9

      Yepadiyavathu ....Unmaiya kandupidika vendum...erukirargal....nakeeran....but...Ambi ....poiii .....yethum seiya Vida matran..

    • @tamilmarantamiaran612
      @tamilmarantamiaran612 Před rokem +18

      தமிழக மக்கள் துனைநிற்கவேண்டும்

    • @மணி2047
      @மணி2047 Před rokem +6

      Dei, What hard work he has done? Nonsense. Nothing said here is indicative of a crime or a foul play. There is no smoking gun. Did you hear the girl mentioning the cot? Did not Nakkeeran say that nobody could fall through the railings? The openings are so big that anyone can climb and fall down. Don't mistake me, I am OK with punishing the school people provided there are evidences and witnesses.
      The way you are writing is as if Prakash worked in a paddy field from morning to evening!

    • @sja505
      @sja505 Před rokem +3

      @@மணி2047 everyone knows all...u stop ur all and go....

    • @மணி2047
      @மணி2047 Před rokem +4

      @@sja505 Jail to Selvi.

  • @a.r2846
    @a.r2846 Před rokem +22

    நக்கீரன் டீம்,உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்,
    ரியல் ஹீரோகள் நீங்கள் தான்...
    நீதி வேண்டும்,நீதி வேண்டும்,நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு...

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Před rokem +60

    நல்ல சாவு இவர்களுக்கு வராது... வாழ்த்துகள் நக்கீரன்... இது போல பல உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும்....

    • @gnani8664
      @gnani8664 Před rokem +1

      Evan poi solrano avan nasama povan....Yara irunthalum

  • @snehaa3021
    @snehaa3021 Před rokem +82

    இவனுங்க அக்கா தங்கை பெண்ணுக்கு இதே சம்பவம் நடந்திருந்தால் இந்த திமிர்பேச்சு வராது

  • @sekarvignesh9937
    @sekarvignesh9937 Před rokem +927

    இவர்கலை சும்மா விடாதீர்கள்... நக்கீரன் தன் கடமையை செய்யும் என்ற நம்பிகையுடன் இரு க்கிறோம் ✍️. 💯. சதவீதம். வெற்றீ காண் போம் 💪💪💪

    • @kmcccricket4733
      @kmcccricket4733 Před rokem

      நல்ல கதறுங்க. அது ஒருபோதும் நடக்காது. இப்பவும் சொல்றேன் ஸ்ரீ மதிய என் தங்கையா தான் நினைக்கிறேன். 100% தமிழ்நாட்டை ஆள்வது டிஎம்கே சிஎம் ஐயா ஸ்டாலின் அவர்கள் வைத்திருக்கக்கூடிய காவல்துறைக்கு கையாளாகவில்லையா??? கேட்டா ஐம்பதாயிரம் ரீசன் சொல்றாங்க.

    • @rishanakhan9418
      @rishanakhan9418 Před rokem +4

      Ss

    • @balajeesamuthrakani7311
      @balajeesamuthrakani7311 Před rokem +6

      Very true !!!

    • @aarthis0318
      @aarthis0318 Před rokem +2

      @@rishanakhan9418 8i

    • @sasi6144
      @sasi6144 Před rokem +4

      நக்கீரன் செய்வது செய்யட்டும். இந்த வழக்கில் நாம் என்ன செய்ய போகிறோம்.

  • @ArimaVizhiththiru
    @ArimaVizhiththiru Před rokem +28

    பல ஊடகங்கள் தன் கடமையை மறந்து பொழுதுபோக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நக்கீரன் ஒன்றே ஆதரவற்றவர்களின் புகலிடமாகவும் நீதியை நிலைநாட்டும் பொக்கிஷமாகவும் திகழ்வதில் வாழ்த்துகிறோம் மற்றும் மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @manisuba640
    @manisuba640 Před rokem +37

    நக்கீரனின் பயணம் தொடர நாம் அனைவரும் பாடுபடுவோம். நீதியை வெல்லும் வரை.... வாழ்த்துக்கள் திரு. பிரகாஷ் அண்ணா அவர்களுக்கு.

  • @navalannathan3529
    @navalannathan3529 Před rokem +193

    இப்படியான doctorsகளினால் மருத்துவதுறைகே இழுக்கு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      என்ன மயிறுக்கு கண்ட கழிசடைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லனும் அரசு மருத்துவர். இந்த வேசி ஊடக விபச்சாரி நக்கீ என்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதியா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவே இருந்தாலும் சம்மன் அனுப்பி கோர்ட்டுக்கு வரவழைத்து தான் விசாரணை செய்வார்கள். இந்த ஈத்தரை ஈனப்பயல் செய்வது போல வெறிபிடித்த சொறி நாய் மாதிரி இங்கிதம் இல்லாமல் மருத்துவரைத் துரத்தி திருட்டுத்தனமாக வீடியோ எடுக்க மாட்டார்கள் கோமாளித்தனமாக , இவன் எல்லாம் எப்படி வேசி ஊடகத்தில் வேலை செய்கிறான் அடிப்படை அறிவு கூட இல்லாமல். ? இவனே இப்படி நாதாரித்தனம் செய்யும் போது நக்கீ கோப்பால் எருமைமாடு என்னவெல்லாம் செய்வான் ? இதுவரை 30 க்கும் மேற்பட்ட பாவாடை வேசி ஊடகங்கள் பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் வேலையை மட்டும் தெளிவாக செய்து பிச்சை எடுக்கிறார்கள் ஊடக விபச்சாரிகள். இதுவரை ஒரு மயிறுமே புடுங்கவில்லையே ஊடக வேசிகள்?

    • @navalannathan3529
      @navalannathan3529 Před rokem +2

      @@murugesanthirumalaisamy5613 அது சரி இப்படியான மருத்துவர்கள் ஏன் ஊடகங்களிடம் பேச வேண்டும்? பணப்பலம், அதிகார பலத்துடன் இருப்பவர்கள் ஏதும் கொலைகளை குற்றங்களை மறைப்பதற்கு இவர்களை நாடும் போது அவரகளுடன் பேசினாலாவது ஏதும் நன்மைகள் கிடைக்கும்.

  • @youtubeaccount9620
    @youtubeaccount9620 Před rokem +222

    மருத்துவருக்கு தன் மகள் இறந்தால் இப்படிதான் பேசுவாரா

    • @malarvizhianandavelu8164
      @malarvizhianandavelu8164 Před rokem +17

      Bit adichu pass panni irrupan

    • @aadhihari7500
      @aadhihari7500 Před rokem +22

      அப்படி ஒரு பெண் பிள்ளை இருந்த அவன் ஒருநாள் இந்த வழியை அனுபவிக்க வேண்டும். இது ஒரு தாயின் சாபம்.

    • @rsn1660
      @rsn1660 Před rokem +3

      @@aadhihari7500 appo selvikku yaar sabam vittaa?

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 Před rokem +4

      @@rsn1660 😅😅😅😅 super question

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv Před rokem +4

      @@rsn1660 che thu sabam la vida una mari aduthavan kashtatha pathu sirikaravan naku azhugi saga pora

  • @minioncid
    @minioncid Před rokem +20

    உண்மை ஒருநாள் வெல்லும்...இந்த
    உலகம் உன்பேர் சொல்லும்... வெற்றி நமதே சார்..

  • @kavithas364
    @kavithas364 Před rokem +8

    நக்கீரன் கோபால் அண்ணா.பிரகாஷ் அண்ணா மொத்த குழுவுமே ரொம்ப பாடுபடுகிறது.இதற்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.என்றும் மக்கள் பணியில் நக்கீரன் 🙏🙏🙏

  • @sakthisakthi9593
    @sakthisakthi9593 Před rokem +128

    கடவுள் நேரில் பார்த்த து இல்லை. நக்கீரன் பிரகாஷ் சார் உங்களை வாழ்நாள் கடவுளாக பார்க்கிறோம். ஏழை க்கு உதவும் குனம். நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும்.

  • @merry1364
    @merry1364 Před rokem +375

    ஸ்ரீமதி பொண்ணுக்காக என்னதான ஊடகங்கள் மக்கள் என எல்லாரும் கத்தினாலும் கதறினாலும் இந்த அரசு காவல்துறை நீதித்துறை எருமை மாட்டில் மழை பெய்த மாதிரியே இருக்கிறது கொஞ்சம் கூட ஈவு இரக்கமே கிடையாது. ஸ்ரீமதி அம்மாவும் பாவம் ஸ்ரீமதிக்காக போராடுறவங்களும் பாவம். Justice for Srimathi😭😭😭😭😭

    • @subaasri.v12b15
      @subaasri.v12b15 Před rokem +17

      பணம் வேலை செய்கிறது

    • @aparnashree6th654
      @aparnashree6th654 Před rokem +7

      Unmai

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem +2

      😭😭😭

    • @AnnaipowerAROCKIARAJ
      @AnnaipowerAROCKIARAJ Před rokem +5

      நக்கீரன் பிரகாசருக்கு மிக்க நன்றி நீங்கள் படும் கஷ்டங்களை உங்களுடைய ஒளிப்பதிவுகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஸ்ரீமதி அம்மாவுக்கு கண்டிப்பான முறையில் நீதி கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்

    • @joyceedward6919
      @joyceedward6919 Před rokem +1

      Indha arasil ullavargalum udandhaiyaga iruppargal.

  • @sands5033
    @sands5033 Před rokem +374

    இவ்வளவு உயிர்க்கு அச்சம் ஏற்பட்டும் களப்பணியை விடாது கள்ளக்குறிச்சி விஷயத்தில் ஆற்றிவரும் பிரகாஷ்&கோபால் &நக்கீரன் ஒட்டுமொத்த குழுவிற்க்கும் மனமார்ந்த நன்றிகள் பற்பல🙏🙏🙏🙏

    • @geekarthick4594
      @geekarthick4594 Před rokem +4

      Illa bro ivangala interview pannathunalathan gaandagi adichitaanunga .....

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem +4

      Amam nakkiran team ku nanrikal nanrikal justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @Poovi2713
      @Poovi2713 Před rokem

      Samma sir but plz given morethan punishment

    • @ari4386
      @ari4386 Před rokem

      மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள்
      czcams.com/video/44M6Vb8UrTI/video.html

  • @saraswathypkeelakuilkudi2316

    உண்மை ஜெயிக்கும் ஐயா, நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள், உலகமே உங்கள்மீது நம்பிக்கைவ வைத்துள்ளது, உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் ஐயா, உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @selvapavi5072
    @selvapavi5072 Před rokem +9

    இத பாழும் உலகத்தில் பாப்பாக்கு மட்டும் மத்தவங்களுக்கும் நீதி கிடைக்க பாடுபடும் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் மட்டும்தான். மனுநீதி சோழனாய் பார்க்கிறேம் உங்களை. ரொம்ப ரொம்ப நன்றி அய்யா

  • @mkarthikdeepa329
    @mkarthikdeepa329 Před rokem +308

    இந்த செந்தில்குமார் டாக்டருக்கு ஒரு ஸ்ரீமதி இருந்திருந்தால் இந்த வழி தெரியும், #ஸ்ரீமதி

    • @jjjjjs8089
      @jjjjjs8089 Před rokem +9

      வலி

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 Před rokem +11

      Senthilkumar vamsathirkku entha pavam poi serum

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem

      டாக்டர் செல்வகுமார் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் இந்த கெட்ட பெயர் இருக்கும்.ஸ்ரீமதியின் தாய் உங்கள் காலில் விழுந்ததாக கூறுவார்கள்.இந்த பாவம் உங்களை விடாது.இந்த விஷயத்தில் HOD உங்களை மாட்டி விட்டுள்ளார் என்று கருதுகிறேன்.JUSTICE FOR SRIMATHI

  • @anna7sept
    @anna7sept Před rokem +27

    முக்கிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள் இப்படி கொலையாளிகளுக்கு துணையாக இருப்பது ஏமாற்றமே! இவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தால் மட்டுமே திருந்துவார்கள். நக்கீரன் பிரகாசின் இந்த புலனாய்வு முயற்சிகள் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

    • @eselva27
      @eselva27 Před rokem

      💯

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem

      டாக்டர் செல்வகுமார் பிரேத பரிசோதனை செய்ய முழு தகுதியானவர்.அனுபவம் குறைவு என்று கூறுவதை விட தெரிந்தே வேண்டுமென்றே இந்த தவரை செய்தவரை தண்டிக்க வேண்டும்.உயர்தர வழக்குகளுக்கு 15 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் PM செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளதாக வழக்கறிஞர் கௌதம சன்னா அவர்கள் கூறுவார்கள்.இதை ஏன் HOD பின்பற்றவில்லை என்பதற்குரிய பதிலை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.JUSTICE FOR SRIMATHI

  • @jayashreek3089
    @jayashreek3089 Před rokem +15

    நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. தொடர்ந்து முன்னேறி செல்லும் நக்கீரனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். நீதியின் வழியில் நீங்கள் உங்கள் வழியில் நாங்கள் .

  • @senthil365
    @senthil365 Před rokem +285

    குற்றமுள்ள இதயம் குறு குறுக்கும் என்பதற்கு Dr, செந்தில்குமார் sir எடுத்துக்காட்டு 👍

    • @subaasri.v12b15
      @subaasri.v12b15 Před rokem +12

      உண்மை

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 Před rokem

      Evankam doctorum kitaiyathu sirum kitaiyathu.fraud

    • @bharathi852
      @bharathi852 Před rokem +6

      அதான நடுங்குறாரே...குற்றக் காய்ச்சலாக இருக்கும்

    • @VegandNonvegCooking
      @VegandNonvegCooking Před rokem +9

      அவன என்ன சார் மோர் னுட்டு காசுக்கு டேஷ் தின்னும் டேஷ்

  • @r.krishna4192
    @r.krishna4192 Před rokem +444

    வாழ்த்துக்கள் ஐயா நீதியின் பக்கம் நக்கீரன் குழுவினா்களுக்கு கோடான கோடி நன்றியும் வாழ்த்துக்களும்

    • @ari4386
      @ari4386 Před rokem

      மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள்
      czcams.com/video/44M6Vb8UrTI/video.html

  • @sivarajang406
    @sivarajang406 Před rokem +4

    ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்....உங்கள் முயற்சி வெற்றிபெற இறைவனிடம் பிராத்திக்கின்றேன்...ஸ்ரீமதிக்கு நீதிவேண்டும்.

  • @GG-lw6pg
    @GG-lw6pg Před rokem +5

    ஜெயப்பிரகாஷ் சார், சூப்பர். க்ரைம் த்ரில்லர் படத்தின் க்ளிப்பிங் பார்த்த மாதிரி இருந்தது. நக்கீரனின் துணிச்சலான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம். 🌹👍

  • @trendingonline353
    @trendingonline353 Před rokem +98

    இப்படி ஓடும் போது தெளிவாக தெரிகிறது அவர்கள் உண்மை தன்மை. இன்னும் உரக்க கேளுங்கள், உண்மை வரும் வரை

  • @pragathisuresh1842
    @pragathisuresh1842 Před rokem +68

    சார் உங்க தைரியம் மிகவும் பாராட்டுக்குரியது.கொஞ்ச நாள் உங்கள் காணொலிகள் வரவில்லை என்பது என் போன்றோர்களுக்கு வருத்தமாக இருந்தது. இவர்கள் அனைவரும் டாக்டர் பட்டம் பெற்றவர்களா? வந்த பத்திரிகையாளர்களை நிற்க வைத்து பதில் கூறுகிறார். Basic human knowledge கூட இல்லாத doctors

  • @harishraja9650
    @harishraja9650 Před rokem +4

    இந்த டாக்டர் மனிதனே இல்லை இவன் மனைவிக்கு இநத கொடுமை நடக்க பிரார்த்தனை செய்வோம் justicia for srimathi

  • @stephendurairaj9216
    @stephendurairaj9216 Před rokem +3

    Sir,
    உங்கள் அயராத முயற்சி நிச்சயம் வெல்லும்.
    கடவுள் அருள் புரிவார்.

  • @JRJTamil
    @JRJTamil Před rokem +40

    அவன் ஓடுன ஓட்டமே பதில் சொல்கிறது மர்மம் உள்ளது என்று???

  • @kiruthiammu8525
    @kiruthiammu8525 Před rokem +430

    நக்கீரன் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்..

    • @InRightPath
      @InRightPath Před rokem +5

      Adapongada no way

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Před rokem +2

      நக்கீரனுக்கு முயற்சி
      நக்கீரன் கோபல் நல்ல பயற்சி
      நக்கீரன் முயற்சி பயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @ari4386
      @ari4386 Před rokem +1

      மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள்
      czcams.com/video/44M6Vb8UrTI/video.html

  • @ommurugaelectricals
    @ommurugaelectricals Před rokem +21

    வழக்கு நியாயமாக நடந்தால் போஸ்ட் மார்டம் செய்த இந்த எருமைகளும் கைது செய்ய படவேண்டும்... நக்கீரனுக்கு நன்றி...

  • @Sushi.28
    @Sushi.28 Před rokem +7

    சார் நல்லா இருக்கீங்களா... நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி.... மர்மம் விலகும் நேரம் வந்துவிட்டது.... உங்களால் மட்டுமே சாத்தியம்.....👍🙏🏻

  • @anushag1221
    @anushag1221 Před rokem +272

    காசுக்கு விலை போனவர்களுக்கு மத்தியில் நீதிக்காக நீண்ட போராட்ம் நடத்திக்கொண்டு இருக்கும் நக்கீரனுக்கு நன்றிகள் .காசுக்கு விலைபோனவர்கள். எப்படி நீதிக்கு ஒத்துழைப்பார்கள்

    • @ari4386
      @ari4386 Před rokem

      மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள்
      czcams.com/video/44M6Vb8UrTI/video.html

  • @e.se.s9560
    @e.se.s9560 Před rokem +14

    அந்த மருத்துவர் மாஸ்க்கை கடைசி வரை கழட்டவே இல்லை...🤔😳..குத்தம் உள்ள நெஞ்சு குரு...குரு..னு இருக்குமாம்.. அதான் அந்த டாக்டர் பயந்து ஓடுறான் ... நக்கீரன் பிரகாஷ் அவர்களை பாராட்டுவோம்..👏👏👍👌

  • @palanim2281
    @palanim2281 Před rokem +12

    இவர்களை சும்மா விடாதீர்கள் பிரகாஷ் அண்ணா எவ்வளவு அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் பாருங்கள்

  • @navalannathan3529
    @navalannathan3529 Před rokem +352

    WOW. You are the real journalists ! வாழ்க நக்கீரன்

    • @kmcccricket4733
      @kmcccricket4733 Před rokem +4

      அசிங்கம்.this is not journalism .think we'll.

    • @kmcccricket4733
      @kmcccricket4733 Před rokem +2

      இப்போது வரை நக்கீரன் டீம் சிஎம் பத்தி ஒரு வார்த்தை பேசி இருக்காங்களா??? தமிழ்நாட்டை ஆள்வது டிஎம்கே வா இல்லை. ஆர்எஸ்எஸ் பிஜேவியா???

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Před rokem

      Utter stupidity!! This nakeeran is a criminal

    • @sangeethakumar204
      @sangeethakumar204 Před rokem

      WOW

  • @soumiyabanusoumiyabanu3890
    @soumiyabanusoumiyabanu3890 Před rokem +159

    உங்கள் மன தைரியத்திற்க்கு மனதார பாராட்டுகிறோம் 👏 அய்யா !!!!!!! உண்மைக்காக போராடும் நீங்கள் நல்லா இருக்கனும் 🙏🙏🙏

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Před rokem +360

    பணத்துக்காக விலை போன மருத்துவரை பணி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்

    • @anushrutikha356
      @anushrutikha356 Před rokem +27

      இந்த ஆளை கடவுள் தான் விசாரித்து தீர்ப்பு செய்ய வேண்டும்.

    • @sushmithakannansushmithaka6097
    • @Jesus_victim
      @Jesus_victim Před rokem +13

      Intha arasiyale support pannuthu appuram yar pani neekkam chiyavendum

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před rokem +20

      Dr.Senthilkumar should be removed from Government services by Lord Siva ❤️.

    • @kiranjack8013
      @kiranjack8013 Před rokem +2

      🤣🤣🤣🤣 Edo neenga poi kaasu kodutha Mari solringa ..... Case court la iruku. Postmortem report submit paniyachu . Iduku aparam court than sollanum . Doctor enna solanum nu neenga ninaikiringa 🤔🤔🤦🤦🤦🤦 doctor avangaluku kodutha welaiya panitaru .

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Před rokem +7

    Like the Brave investigator 007 in the enemy camp. Really a marvelous bold attempt to face it.
    எதிரி முகாமில் துணிச்சலான புலனாய்வாளர் 007 போல. உண்மையில் அதை எதிர்கொள்ள ஒரு அற்புதமான தைரியமான முயற்சி. Congrats

  • @kand358
    @kand358 Před rokem +7

    போலீஸ் செய்ய வேண்டிய வேலைகள் ,செய்தி சேகரிப்பு எல்லாச் செயல்களையும் நீங்கள் செய்துகொண்டு இருக்குறிங்க வாழ்த்துக்கள் சார்.

  • @mkarthikdeepa329
    @mkarthikdeepa329 Před rokem +170

    ராம்குமார் அவர்களே நன்றாக பேசுகிறீர்கள் தங்களுக்கும் ஒரு ஸ்ரீமதி போன்ற ஒரு பெண் பிள்ளைக்காக கேள்வி கேட்கிறார் மனசாட்சி படி பதில் சொல்லுங்கள் 🙏

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem

      HIGH PROFILE CASE என்ற முறையில் பிரேதபரிசோதனையை HOD டாக்டர் ராம்குமார் தலைமையில் தான் செய்திருக்க வேண்டும்.இதில் எந்த சமாதானமும் டாக்டர் ராம்குமாரிடமிருந்து ஏற்றுக் கொள்ள முடியாது.JUSTICE FOR SRIMATHI

  • @mathivathani4056
    @mathivathani4056 Před rokem +517

    நக்கீரன் திரு.பிரகாஷ் அண்ணா அருமையான பதிவு விரைவில் இந்த கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் தாங்களின் விடா முயற்சியே வெற்றி வாழ்த்துக்கள்

    • @kmcccricket4733
      @kmcccricket4733 Před rokem

      ஐயா அப்துல் கலாம் கனவு காணும் சொன்னதும் போதும் நீங்க பண்ற அட்டூழியம் இருக்குது அய்யோ. முடியலடா சாமி. எவனாவது ஒருத்தனாவது தமிழ்நாட்டை ஆளுகின்ற சிஎம் இடம் ஒரு கேள்வி கேட்டதுண்டா உண்டா?? இந்த கேஸ ஸ்டார்டிங் ல இருந்து ஆளுவது பிஜேபி மட்டுமே எக்ஸ்சாம்பிள் சொல்றேன் கேளுங்க இந்த கேஸ்ல தமிழ்நாட்டில் இல்லாத ஹாஸ்பிடல் ஸ்பெஷலிட்டீஸ் தான் பாண்டிச்சேரியில் இருக்கு??? பாண்டிச்சேரி பிஜேபி ஆளுகின்ற மாநிலம்! அதனால் தான் அங்கே ஸ்ரீமதி கேஸ் அனுப்பியது! ஒரு கேஸ் நா நாலு சைடும் திங்கணும். சும்மா நக்கீரன்ட்டின்னு சொல்றது மட்டும்தான் இவனுங்க என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க உங்களுக்கு தெரியுமா சும்மா பேச வேண்டியது பிரகாஷ் சார் வந்து எல்லாம் பண்ணிடுவாரு இவர் எடுத்துட்டு போய் வச்சா மட்டும் கிடையாது தமிழ்நாட்டில் என்ன நடக்க போகுது ஜாமீன் கொடுக்க எல்லாத்தையும் சொல்லிட்டா கையால் ஆகாத சிஎம் வச்சுட்டு நாம போராடிட்டு இருக்கோம்.

    • @punniyamoorthythambusamy9793
      @punniyamoorthythambusamy9793 Před rokem +3

      Your great sir

    • @punniyamoorthythambusamy9793
      @punniyamoorthythambusamy9793 Před rokem +5

      🙏🙏🙏🙏

    • @ari4386
      @ari4386 Před rokem

      மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள்
      czcams.com/video/44M6Vb8UrTI/video.html

  • @sarosaroja7809
    @sarosaroja7809 Před rokem +2

    உங்கள் முயற்சிக்கு நன்றி ‌சார்

  • @shivapriyay.v7202
    @shivapriyay.v7202 Před rokem +5

    வாழ்த்துக்கள் நக்கீரர் ஊடகம். "நேற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற சொல்லுக்கு நிகராக செயல்படுகிறார்கள்

  • @User-zt8vq
    @User-zt8vq Před rokem +108

    உங்க முயற்சி வெற்றி பெற கடவுள் துணை இருக்க வேண்டுகிறோம் sir 🙏.. ஒரு டாக்டர் இப்படியா பயப்பிடுவர்😀 அதும் முகம் மறைத்து கொண்டு....
    டாக்டரை பார்த்து எமன் தான் பயந்து ஓடனும்

  • @pdmseenimohd6870
    @pdmseenimohd6870 Před rokem +61

    இதில் இருந்தே தெரிகிறது இவர்களின் லட்சணம். பணம் அதிகாரம் அரசியல் பலம் இருந்தால் எதையும் செய்வார்கள் போல.

  • @asaithambit.3498
    @asaithambit.3498 Před rokem +2

    திரு பிரகாஷ் ஐயா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும். திரு செந்தில்குமார் டாக்டர் அவர்கள் உண்மையாக நடந்திருந்தால் ஓட வேண்டிய அவசியம் இல்லையே அப்போ அங்கே தவறு நடந்திருக்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பள்ளிக்கு ஆதரவாக மனசாட்சிக்கு எதிராக ரிப்போர்ட் செய்து உள்ளார் என்பது தானே உண்மை. எல்லாம் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நிச்சயம். நிச்சயம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் கிடைக்க வேண்டும். நன்றி பிரகாஷ் ஐயா.

  • @santhoshm5295
    @santhoshm5295 Před rokem +2

    Unga nalla muyarchikku antha aandavan thunai neerppan....🙏💯💯💯தர்மம் வெல்லும் 💯💯💯

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 Před rokem +142

    ஐயா ஶ்ரீமதி வழக்கில் நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள். உங்கள் இந்த நற்பணி என்றும் தொடரவேண்டும்.

  • @jagenjagen2726
    @jagenjagen2726 Před rokem +81

    ஸ்ரீ மதி கு நீதி வேண்டும்

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Před rokem +7

    நீதிக்கான இந்த போராட்டத்தில் கடவுளின் துணையும் , Srimathi யின் ஆத்மாவும், தமிழக மக்களும் உங்களோடு இருப்போம்.

  • @selvamuthu100
    @selvamuthu100 Před rokem +3

    இந்த வழக்கில் உங்கள் தொடர் முயற்சிக்கு ஒரு சாதாரண குடிமகனின் சார்பாக பாராட்டுகளும் ,,,, நன்றிகளும் 🙏🏻🙏🏻

  • @vadhanachinnu6743
    @vadhanachinnu6743 Před rokem +59

    அவர்களிடம் இருந்து சரியான பதில் வராவிட்டாலும் அவர்களை நேருக்கு நேர் சந்தித்து முகத்திற்கு நேரே கேள்வி கேட்ட தைரியம் நக்கீரன் பிரகாஷ் அவர்களே உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @suryakala7783
    @suryakala7783 Před rokem +25

    உண்மையை மறைக்க எப்படி ஓடுறான் பாரு இவன்லாம் ஒரு டாக்டர்

    • @Padmini397
      @Padmini397 Před rokem

      இப்படி ஒட எத்தனை காசு வாங்குனானோ அந்த காசு திண்ணா இவன் குடும்பம் விளங்குமா புனிதமான தொழிலில் இருந்து கொண்டு இப்படி கேவலப்பட்டு ஓடணுமா சீய்

    • @dbgl3644
      @dbgl3644 Před rokem

      உண்மை..இவனை ஓட விட்டு பின்னாலே கத்தியால் குத்த வேண்டும்.

  • @mageshs448
    @mageshs448 Před rokem +43

    Who all support nakhreen hard work? Likes here 😊👍

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Před rokem +11

    எங்க பிள்ளைக்கு கிடைக்கும் நீதி.... ஒட்டுமொத்த தனியார் பள்ளிகள் கல்லூரிகள் நடத்தும் சர்வாதிகார ர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட வேண்டும்......நன்றி பிரகாஷ் சார்...

  • @paramalai5660
    @paramalai5660 Před rokem +69

    டாக்டர் எல்லாம்
    மிருகங்களாகி வீட்டார்கள்

    • @anandsiddan8122
      @anandsiddan8122 Před rokem +4

      மிருகங்கள் என்பதை விட பணம் சம்பாரிக்கும் நோக்கம் அதிகமாக ஆகி விட்டது.

    • @thangarasuthangarasu7375
      @thangarasuthangarasu7375 Před rokem +2

      அதையும் தாண்டி மோசமானவர்கள். (சில பேரைத் தவிர )

    • @subaasri.v12b15
      @subaasri.v12b15 Před rokem

      என்றைக்கு இவர்கள் மனிதர்கள் இருந்தார்கள் எல்லாம் பணம் திண்ணிகள்

    • @karthi1289
      @karthi1289 Před rokem

      Appo un kudubathula evanukachum odambu sare illa'na neeyea vaithiyam paathukka paithiyam doctor'ta pogatha

    • @thangarasuthangarasu7375
      @thangarasuthangarasu7375 Před rokem

      @@karthi1289 நீங்க கொரோனா வுல சாகடிச்சது போக இன்னும் சில மனித உரு கொண்ட மகத்தான வர்கள் இருக்கிறார்கள்.

  • @rameshbanu2290
    @rameshbanu2290 Před rokem +85

    Sir super நீங்களும் உங்க குழுவும்100 வருஷம் வாழ்க என வாழ்த்தும் தமிழக தாய்மார்களின் இதயம் நன்றி🙏

  • @pandiyammalpandiyammal4664

    பிரகாஷ் ஐயாவுக்கு நன்றி justice for srimathi papa 😭😭😭😭😭

  • @marrylucia3336
    @marrylucia3336 Před rokem +3

    ஞீமதி பாப்பாவுக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும் அய்யா

  • @sumathic8188
    @sumathic8188 Před rokem +219

    அண்ணா, நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழவேண்டும். வாழ்த்துகள்.

  • @ashvikb.s2231
    @ashvikb.s2231 Před rokem +88

    அந்த மருத்துவர் தப்பு செய்யவில்லை என்றால் எதற்காக ஓட வேண்டும் அவர் உண்மை என்றால் தைரியமாக அண்ணன் பிரகாஷ் கேள்விக்கு பதில் சொல்லி இருக்க வேண்டும்

    • @ashvikb.s2231
      @ashvikb.s2231 Před rokem +6

      @Mind free Asmr நீங்கள் சொல்கிறது ஒத்துக்கொள்கிறேன் ஆனால் தப்பு செய்தவர்களுக்கு உடந்தையாக செயல் படும் யாராக இருந்தாலும் இண்டைக்கு ஶ்ரீமதி நாளைக்கு நம்ம பிள்ளைக்கு என்று நினைவு இருக்கட்டும் என் அன்பு தங்கை என்ன கஷ்டபட்டு இருக்குமோ இறைவா நீதி கிடைக்க வேண்டும்

    • @SJ-db3mu
      @SJ-db3mu Před rokem +7

      Doctor matum ila, from Day1 kelvi ketale school, hospital nu elarume odrangale yean?

    • @gloryannie9238
      @gloryannie9238 Před rokem +5

      @Mind free Asmr court la case இப்ப வரை நடக்கல.
      சரி அப்படியே வச்சுக்கிட்டாலும் , bit video மட்டும் வெளியிடலாமோ?

    • @bharathi852
      @bharathi852 Před rokem +2

      @Mind free Asmr கோர்ட்ல எங்கடா கேஸ் நடக்குது.....உங்களுக்கு சாதகமா நடக்கும்....நீதிபதிகள் வாய இந்நேரம் மூடிருப்பிங்க...

    • @bharathi852
      @bharathi852 Před rokem +1

      @Mind free Asmr கோர்ட்ல எங்கடா கேஸ் நடக்குது.....உங்களுக்கு சாதகமா நடக்கும்....நீதிபதிகள் வாய இந்நேரம் மூடிருப்பிங்க...

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Před rokem +2

    Nakeeran keeps steady in its scrutiny of getting Srimathi post mortem report with great risk we understand Hats off

  • @jenanythilageswaran4650
    @jenanythilageswaran4650 Před rokem +4

    உண்மையான வீரன் என்பவர்கள் கையில் pen உடன் இருப்பவர்கள் தான் என்பதை நிரூபிக்கிறீர்கள் பிரகாஷ் அண்ணா 🙏I love you soooo much ❤️

  • @user-rc7yj1mx6d
    @user-rc7yj1mx6d Před rokem +193

    அப்பா நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் நீதி கிடைக்கும் உங்களால்

  • @jeyanthkirubanewport4667
    @jeyanthkirubanewport4667 Před rokem +164

    Hats off to Nakeeran. We need justice for Srimathi. Appreciate Prakash sir effort.

  • @storytime437
    @storytime437 Před rokem +2

    அன்புள்ள கோபால் ஐயா, உங்கள் குழுவின் பாதுகாப்பிற்காக நிதி திரட்டுங்கள் மற்றும் பவுன்சர்களை வைத்திருங்கள், நீங்கள் அனைவரும் மிகவும் மதிப்புமிக்கவர்கள், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்

  • @bharath-st3fv
    @bharath-st3fv Před rokem +4

    நன்றி பிரகாஷ் Sir அவர்களுக்கு உண்மைய வெளிக்கொண்டுவர அவரின் உழைப்பு பாராடுக்குரியது

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem +35

    சகோதரர்களே தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

  • @gdperumal
    @gdperumal Před rokem +2

    மிக்க நன்றி நக்கீரன்...

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 Před rokem +40

    தயவுசெய்து இவர்களை சும்மா விடாதீர்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 Před rokem +48

    டாக்டரை கைது செய்....

  • @rajendhiransk6452
    @rajendhiransk6452 Před rokem +187

    உயிர் காக்கும் மருத்துவர் ஓடுகாலி மருத்துவராகி விட்டாரே.

    • @sivayanamaha807
      @sivayanamaha807 Před rokem

      இவனுங்க சாகும் வரை உண்மையை மறைக்க ஓடியே தீர வேண்டும். கர்மா சும்மா விடாது...

    • @ushanithi6928
      @ushanithi6928 Před rokem +5

    • @ayyappanr6146
      @ayyappanr6146 Před rokem

      பொய் சொல்லும் டாக்டர் கடவுள் தக்க தண்டனை கொடுப்பார் அவரின் சந்ததிக்கும்

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 Před rokem +2

      Yes 💯

    • @nirmalams9851
      @nirmalams9851 Před rokem

      Shoot his leg so that he will not' forget it rest of his life.

  • @ari4386
    @ari4386 Před rokem +244

    நீடுடி நலமுடன் வாழவேண்டும் ஐயா 🙏

    • @paripriyakeepsmilingalways7996
    • @nm-fo9tv
      @nm-fo9tv Před rokem +1

      👏👏👏👏👏

    • @ari4386
      @ari4386 Před rokem

      மு க ஸ்டாலின் ஏன் பள்ளியை காப்பாற்றுகிறார் என்பதை இந்த சேனலில் தெளிவாக கூறியுள்ளார்கள்
      czcams.com/video/44M6Vb8UrTI/video.html

  • @thennaganm9418
    @thennaganm9418 Před rokem +5

    நீங்கள் மனிதனா!இல்லை மிருகமா!!இல்லை கடவுளா!!! வெற்றி என்றும் நியாத்திற்கே வெல்க உங்கள் பணி, வாழ்க நக்கீரன் குடும்பத்தார்.

  • @dufreebell
    @dufreebell Před rokem +8

    A big salute to Mr. Prakash and team and to Nakkeeran for their due diligence in this case. I wish everyone in the position of fostering justice provide their diligence.

  • @githageetha9016
    @githageetha9016 Před rokem +23

    பொரிக்கிய பார்க்க அனுமதி கேட்க்கனுமா அவனுக்கு காசு வேண்டும் என்றால் அவன் மனைவியை அனுப்பவேண்டியதுதானே

  • @vengatesana1293
    @vengatesana1293 Před rokem +198

    பிரகாஷ் ‌அண்ணா‌ உங்கள்‌முயற்சிக்கி‌‌ஒரு நாள் உண்மை வெளியில் வரும்

  • @noornisha347
    @noornisha347 Před rokem +1

    Wow 👌👌 good job 💐💐 justice for srimathi 🤲🙏

  • @sowmya2217
    @sowmya2217 Před rokem +5

    மடியில் கனம் இல்லைன்னா வழியில பயம் எதுக்கு. செய்யும் தொழிலே தெய்வம்.

  • @kennethsamuel1712
    @kennethsamuel1712 Před rokem +144

    Prakash sir you are very bold. May God protect you Sir.

  • @dineshmeshach7921
    @dineshmeshach7921 Před rokem +130

    ஐயா... நான் கடவுளை நம்புபவன், இந்த விவகாரத்தில் நான் நக்கீரனையும் நம்புகிறேன்... வெற்றி நமதே.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před rokem

      கடவுளை நம்புபவன் இந்த கழிசடையை நம்பலாமா ?

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Před rokem +3

    டாக்டர் தவறு செய்யலேன்னா ஏன் இப்படி பயந்து ஓடனும்.

  • @baskarmaster4379
    @baskarmaster4379 Před rokem +2

    தொடரட்டும் உங்கள் பணி ஐயா வாழ்த்துக்கள்

  • @RajKumar-zb8ep
    @RajKumar-zb8ep Před rokem +265

    துப்பி துலக்கும் நக்கீரனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.....
    வெற்றி நிச்சயம்.....

  • @kokilap4198
    @kokilap4198 Před rokem +111

    ராம்குமார் சார் உங்களுக்கும் தான். மருத்துவர்கள் எல்லாம் கடவுள் மாதிரியும் சொல்லுவாங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவா வேலை செய்றீங்க. இது பாவத்தையும் பாவம் பெரும்பாவம்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem +5

      Pen pavam summa vidathu da

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem

      டாக்டர்கள் இந்த கொலைகார குடும்பத்திற்கு துணை போவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.JUSTICE FOR SRIMATHI

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Před rokem +2

    Really appreciate Nakkeeran prakash sir

  • @neelamegam483
    @neelamegam483 Před rokem +3

    நீதிக்காக போராடுவோம் நீதி கிடைக்கும் வரை

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 Před rokem +189

    Justice for Srimathi 🙏🙏🙏Nakkheeran

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 Před rokem +1

      டாக்டர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தெள்ள தெளிவாக தெரிகிறது

    • @மணி2047
      @மணி2047 Před rokem +1

      Jail to Selvi

    • @மணி2047
      @மணி2047 Před rokem +1

      Jail to Selvi.

  • @Soundar0909
    @Soundar0909 Před rokem +2

    சார் உங்கள் புலனாய்வு அருமை. இவர்கள் உட்பட சந்தேகப்படும் சம்மந்தப்பட்டவர்களின் அக்கௌன்ட் மற்றும் பொருளாதார நிலையை சேர்த்து பாருங்க உண்மை வெளிப்படும்

  • @user-qb5ng5jm7c
    @user-qb5ng5jm7c Před rokem +1

    நக்கீரன் டீம் நடமாடும் தெய்வங்கள் உங்கள் பணி தொடரட்டும் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 Před rokem +146

    பிரகாஷ் அண்ணா நக்கீரன் கோபாலான மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது இவர்களை சும்மா விடாதீர்கள்

  • @samueljesus4460
    @samueljesus4460 Před rokem +13

    தப்பு இல்லனா பயம் இல்லாமல் பதில் சொல்லலாமே,

  • @easyias7335
    @easyias7335 Před rokem +3

    Really hats of u நக்கீரன் 🙏🔥

  • @rosymary1510
    @rosymary1510 Před rokem +15

    ஐயா நீங்கள் நலமோடு வாழ மனமார்ந்த வாழ்த்துகளும் வேண்டுதல்களும். 🙏

  • @sureshn2804
    @sureshn2804 Před rokem +2

    Only Nakeereen stands and follow the case hats of salute

  • @urmilakumaran294
    @urmilakumaran294 Před rokem +2

    Nakkeeran Sir Hats Off To You 👌🏽👌🏽👌🏽👌🏽..Keep Going Till All The Truth Comes Out Sir..Very Best Wishes Nalkeeran Team🤝🤝