நடக்கப்போகும் மாற்றங்கள் இதுதான்!! அண்ணாமலை எங்க போனாரும்மா.. ரெண்டு நாளா காணல..

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • Follow me on Twitter @AnandS1967 (Twitter link : x.com/AnandS1967?s=20)
    Follow us on Facebook: / makkalpechu
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS
    =========================
    #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
  • Zábava

Komentáře • 313

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 Před 25 dny +44

    பேட்டியின்னா இதுதானய்யா பேட்டி. நிருபர் அம்மா வாய பொத்திக்கிட்டு ஒட விட்டாரே இந்த ஐயா. வாழ்க வாழ்க வாழ்கவே.

    • @user-hv3lm6ko9i
      @user-hv3lm6ko9i Před 25 dny +3

      இந் அம்மாவ வாய பொத்திக்கிட்டு இருக்க செய்தாறே Good❤

    • @arulrajkalimuthu9395
      @arulrajkalimuthu9395 Před 25 dny

      ஆனந்த் சீனிவாசன் என்றால் சும்மாவா.

    • @BS-tm7fk
      @BS-tm7fk Před 24 dny

      பிரதமர் ஏன் ராஜினாமா செய்யலனு கேக்குராரு... அவர் ராஜினாமா செஞ்சு 8 மணி நேரம் ஆச்சு (இந்த பேட்டிக்கு முன்) .. இப்ப என்ன பாஜாகாவுக்கு 30 சீட் குறைவு அவ்வளவு தானே..
      காங்கிரஸ்க்கு எவ்வளவு வேனும் ?? 173?? சரியா 🤣

    • @Lokesh20215
      @Lokesh20215 Před 23 dny

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂😅

  • @kaushikg5122
    @kaushikg5122 Před 25 dny +56

    மோடி ஆள்வது பிரச்னை கிடையாது ஆனால் அதற்கு ஒரு கடிவாளம் போடப்பட்டுள்ளது . இந்த முடிவு இனிமேல் மோடி அரசை சிறிதேனும் நடுத்தர மக்களை விவசாயிகளை சிந்திக்க வைத்தால் அதுவே வெற்றி . வென்றது மோடி ராகுல் அல்ல இறுதியில் ஜனநாயகமே வென்று உள்ளது

  • @kavinmani391
    @kavinmani391 Před 25 dny +21

    anand srinivasan best administrator ❤🎉

    • @Lokesh20215
      @Lokesh20215 Před 25 dny +2

      Congress Seats Contested-320, Won-99, Win % 30
      BJP Seat contested-441, Won-240, Win % 55

    • @BS-tm7fk
      @BS-tm7fk Před 24 dny

      இப்படியே வாய பொழந்து பாத்துட்டு இருங்க..

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 25 dny +23

    மிகவும் அருமையான பதிவு. மிக சரியான செருப்படி பதில்.

  • @rchandrasekaranarivazhagan6335

    NTR என்ற நடிகரை வெற்றி கண்ட சந்திரபாபு நாயுடு மோடி என்ற நடிகரையும் வெல்வார் ❤

    • @Lokesh20215
      @Lokesh20215 Před 23 dny

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂😅

  • @DELON679
    @DELON679 Před 25 dny +5

    அரசியல் வாதிகள் கண்ணுல விரல விட்டு ஆட்டுறாங்கள்ல,,,,😊😊😊,அது தான் அறிவாய்ந்த ஜனநாயக மக்கள் 🌷👍

  • @jagadeeshkumar3075
    @jagadeeshkumar3075 Před 25 dny +22

    Pesavudugaamaaa😂😂😂😂

    • @gilbert4862
      @gilbert4862 Před 25 dny +4

      பிஜேபி ஆட்சில ஜனநாயகம் கேட்டுப்போய் மக்கள் பேச்சு உரிமை போய்டிச்சி.

    • @Lokesh20215
      @Lokesh20215 Před 23 dny

      Congress 99, BJP 240😂 ஆனந்த "நா எட்டாவது பாஸ் நீ பத்தாவது பெய்ல்" 😂😅😅

  • @arivuazhagu8570
    @arivuazhagu8570 Před 25 dny +8

    Wonderful explanation.. English media do not prefer like you for discussion. Correct answer for 85 marks question.

  • @anrajsimon
    @anrajsimon Před 25 dny +8

    Anand sir on fire 🔥

  • @sevvanthiphar9052
    @sevvanthiphar9052 Před 25 dny +5

    Super explanation... Example of maths...

  • @mkananthakumarmkananthak-jx5ve

    ஒட்டுமொத்தமாக உங்கள் இண்டி கூட்டணி வாங்குன ஓட்டு சதவீதத்தை விட....
    என் டி ஏ வாங்கின ஓட்டு சதவீதம் எவ்வளவு? கொஞ்சம் சொல்லுங்க பிரதர் ஆனந்த் 😭😭😭😭😁😄

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 24 dny

      சதவீதம் பற்றி பிரச்சினை எதுவும் இப்போது இல்லை.நாயுடுவும் நித்திஷும் ஆட்சி அமைக்க விதிக்கும் நிபந்தனைகள் பிஜேபி ஆல் ஜீரணிக்க முடியாத நிலை பற்றிதான் பேசமுடியும்

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Před 25 dny +6

    ஆமா இவரு பெரிய அரசியல் விஞ்ஞானி..இவர் கிட்ட கேட்டுட்டு தான் முடிவெடுப்பாங்க...சரியான உளறல் ....

  • @AG-np3jh
    @AG-np3jh Před 25 dny +2

    சர் நீங்க வாங்குனது 100 அதுல இவ்வளவு பில்டப்பு

  • @gopalsamygopal2336
    @gopalsamygopal2336 Před 24 dny +3

    சீனிவாஷன் நீங்க
    உங்கஉடபைகுறைங்க
    வாக்கிங்போங்க மூலைவேலை செய்யும்

  • @jayamkondannagappan4144
    @jayamkondannagappan4144 Před 25 dny +4

    Anand. How much you are getting from Congress.
    கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ேதவையில்லாத பதில் இங்கு தேவையில்ல

  • @SAMPATH-xc1wh
    @SAMPATH-xc1wh Před 25 dny +6

    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிற கூட்டத்தோடு கூட்டத்துக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

  • @kavisgh
    @kavisgh Před 25 dny +5

    சரி போய்
    BP மாத்திரை சாப்பிடு!

  • @jamaluddinn9858
    @jamaluddinn9858 Před 25 dny +4

    A big challenge to BJP against its FASCIST policies.

  • @PUDHUPAYANAM
    @PUDHUPAYANAM Před 25 dny +2

    மேடம் வணக்கம் எங்க ஆனந்த் சார் என்ன சொல்றாருன்னா நீங்க உள் வாங்கிட்டு அதுக்கப்புறம் அவர் எல்லா கேள்விக்கும் பதில் சொல்வார் நன்றி

  • @user-qb1qo6ot1z
    @user-qb1qo6ot1z Před 25 dny +5

    Speeching super sir🎉

  • @jayamurugan8690
    @jayamurugan8690 Před 23 dny

    Arumai arumai mega arumai sir

  • @kamalnath8493
    @kamalnath8493 Před 25 dny +3

    உட்கார முடியலே...பேச்சு வேறெ...

  • @sidharthramasamy3781
    @sidharthramasamy3781 Před 25 dny +3

    Sir neenga pass eh aagala ithula 80 vaanginavana kindal panreenga.. koochamae illa la

  • @geojos2496
    @geojos2496 Před 25 dny +1

    Superb 🤩🤩🤩...

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 25 dny +1

    Thank you sir...

  • @sarosenthil
    @sarosenthil Před 25 dny +1

    Super sir..speaking for common person for ever

  • @sudaroli4542
    @sudaroli4542 Před 24 dny +1

    ஐயா தயவு செய்து காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லி டில்லி,பீகார்,ஒரிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் vvpat ஐ எண்ண சொல்லுங்கள்.7 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.காலம் தாழ்த்தாதீர்கள். தயவு இதை மேலே கொண்டு செல்லுங்கள்

  • @CAInterIncomeTaxAY-
    @CAInterIncomeTaxAY- Před 25 dny +4

    Nitin Gadkari is New Prime minister 🎉🎉🎉

  • @SAMPATH-xc1wh
    @SAMPATH-xc1wh Před 25 dny +3

    யாரோ எழுதுன புக்குக்கு நான் எழுதணும் சொல்லி உரிமை கொண்டாடிட்டு இருக்கீங்க

  • @janakiramanm4448
    @janakiramanm4448 Před 25 dny +2

    சரிதான் திரு சந்திரபாபு நாயுடு அவர்கள் கேட்பது போல் ஸ்பீக்கர் அவர் சார்பாகவும் திரு நிதிஷ் குமார் அவர்கள் பிரதமராகவும் தொடர வேண்டும்

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 24 dny

      நிதிஷ் கட்சியினர் ஆசை படுவது உண்மை

  • @user-or7kp8wo4h
    @user-or7kp8wo4h Před 23 dny

    நான் பல ஆர்.எஸ்.எஸ். தலைகள்பெயர்களைஅளிக்கிறேன்.அவர்கள் தந்தால் ஓகே?

  • @Mygoldentime26
    @Mygoldentime26 Před 25 dny

    Welcome sir. We are very happy.🎉🎉🎉🎉

  • @KUBOSU
    @KUBOSU Před 25 dny +8

    Vera level kalai 11:21 annamalai 2 naala kanum 😂

  • @jpartha9894
    @jpartha9894 Před 25 dny +2

    Good evening

  • @ShanmugaSundaram-fh5rf

    Welcome sir

  • @natureshorts7559
    @natureshorts7559 Před 25 dny +2

    Enne sir neenge praise panre congress 99 seats dha idhu le vere 70 years ah rule paninge 🤣🤣🤣

  • @shasmac5730
    @shasmac5730 Před 25 dny +1

    வணக்கம் அய்யா சிங்கப்பூரில் இருந்து உங்கள் விசிறி

  • @martinbernard3082
    @martinbernard3082 Před 25 dny

    😂😂😂 Nakkal Sir, Ungalukku

  • @mageshyogi4372
    @mageshyogi4372 Před 25 dny

    Vanakum thala

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Před 25 dny

    Welcome speech

  • @kanniappank
    @kanniappank Před 25 dny

    Very good explantion sir

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Před 24 dny

    நல்வாழ்த்துகள் சார்

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 Před 25 dny

    All in one kadavule vanakkam.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 23 dny

    👌👌👌👌👌

  • @user-wu1ol2wk7t
    @user-wu1ol2wk7t Před 23 dny

    Well say sir

  • @user-qb8qx5nh9o
    @user-qb8qx5nh9o Před 25 dny

    Super Anand sir

  • @rajeshj4955
    @rajeshj4955 Před 25 dny

    🙏

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Před 25 dny +1

    My opinion
    Chandrashekhar Rao should demand Home & IT and
    Nitish Kumar should demand Defense & Finance
    to control the facist tendency of BJP(RSS).

  • @user-sj4yz2ye8d
    @user-sj4yz2ye8d Před 25 dny

    வாழ்த்துக்கள் sir

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 Před 24 dny

    Great sir 👍

  • @rajaaraam4593
    @rajaaraam4593 Před 25 dny

    Congratulations Sir....

  • @ValanS-hv1rt
    @ValanS-hv1rt Před 25 dny

    Super sir please often come

  • @kanmanik3210
    @kanmanik3210 Před 25 dny +3

    TN ஆளுநர் மாற்றம் உண்டா சொல்லுங்க

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl Před 25 dny +1

    மஜா மஜா ஆராஹாரே வாவ் மஜா மஜா மஜா இது தான்யா ஒன்றியங்களின் அரசு

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 24 dny

    Very ✅ Capable Personality RAAHUL JI NEXT PM
    ...

  • @sultanmohamed5675
    @sultanmohamed5675 Před 25 dny

    சூப்பர்

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz Před 24 dny

    Nandri aiyaa.. Thaangal kooriya padiye DMK Congress kootanikku vaaku alithathu mana niraivaaga ullathu.

  • @user-db6vg5bc6b
    @user-db6vg5bc6b Před 25 dny +2

    Mr.annand vathu Erichsal la perusinga

  • @cnu73
    @cnu73 Před 25 dny +2

    9:04 Madam, intha oru kelvikke ungallu intha masam extra sambalam kudukanum unga channel 😂😂😂😂😂

  • @manimozhi9838
    @manimozhi9838 Před 25 dny

    Super super sir🎉😂

  • @smarteditzzz965
    @smarteditzzz965 Před 25 dny

    THANK YOU AIONION FAMILY MEMBERS

  • @murphyslaw2366
    @murphyslaw2366 Před 25 dny

    Congratulations Sir 🎉

  • @praveenraj4683
    @praveenraj4683 Před 25 dny

    Good one 👍

  • @sudalaimania653
    @sudalaimania653 Před 25 dny

    ஐயா சூப்பர்

  • @sathishKumar-mh7ss
    @sathishKumar-mh7ss Před 25 dny +2

    You India Allianz has saved the democracy of India sir. Indian people are saved bcoz of you sir

  • @user-bf6xu1zr4b
    @user-bf6xu1zr4b Před 24 dny

    Concentrate on price raise like gold and daily commodity pls construct good equal integrity among all indians

  • @dhamodharan7432
    @dhamodharan7432 Před 25 dny

    Wishes sir

  • @balasubramaniansubbhaiya5632

    Super sir

  • @RaviChandran-bw4wl
    @RaviChandran-bw4wl Před 25 dny

    good

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj Před 25 dny +2

    மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤

  • @AK-yj6hu
    @AK-yj6hu Před 25 dny

    Super super excellent explanation. You are really great Sir.

  • @kamatchis2038
    @kamatchis2038 Před 24 dny

    Super.

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 24 dny

    ☀️ Adi Thadi..☀️

  • @jawahara6030
    @jawahara6030 Před 25 dny

    Congratulations sir

  • @SAMPATH-xc1wh
    @SAMPATH-xc1wh Před 25 dny

    இதுவரைக்கும் நீங்க வாங்குன ஷேர் மார்க்கெட் பத்தி வீடியோ ல காட்டுங்க

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 25 dny

    engineering college example super!!

  • @ChannelTNN
    @ChannelTNN Před 25 dny +6

    Annamalai today gave 1 hour interview. Anand Sir, ivaru pesurathaiye bathroomla keepparu poola irukku.😛😛😛😛😛

  • @jpnr8
    @jpnr8 Před 25 dny

    Sir , power hitter.. Ella ballum six than😂

  • @karsstars
    @karsstars Před 25 dny +1

    Keeping the bets open?
    Nitish Kumar and babu won in national politics because they sided with BJP
    People voted for BJP alliance
    Not to have them jump to India alliance after results
    This is against the people’s wish

  • @babus8008
    @babus8008 Před 24 dny

    He is good at speculation activities, but someone has to tell him that this is politics and not stock market.

  • @ytklus
    @ytklus Před 25 dny

    what abt decision making for indian economy development and becoming a super power

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j Před 25 dny

    நச்சுன்னு ஒரு கேள்வி 80, மார்க்

  • @gpremkumar8275
    @gpremkumar8275 Před 24 dny

    272 pass mark. 240 marks fail.
    Yepdi 80 nu kochame illama solringa?

  • @thangaraju2505
    @thangaraju2505 Před 24 dny +1

    Bhaguth Theen Nahi Chalegaa Ji

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Před 25 dny +1

    Srinivasan voluntarily damaged his Image.

  • @sureshkaruppiah4154
    @sureshkaruppiah4154 Před 25 dny

    Super kicks to lady and puthiyathalaimuraikku

  • @kumarasubramanian8543
    @kumarasubramanian8543 Před 24 dny +1

    என்ன தெரியும் என்று நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள்.

  • @mageshyogi4372
    @mageshyogi4372 Před 25 dny

    Va thaiva

  • @kmlpnaidu583
    @kmlpnaidu583 Před 25 dny +12

    ராகுல்காந்தி பயத்தின் காரணமாக தானே இரு தொகுதியில் போட்டியிட்டார். ஆனந்த் விளக்கம் ப்ளீஸ

    • @nl9803
      @nl9803 Před 24 dny

      அதெல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்க. அண்ணா தங்க 8வது பாஸ்னனே. ஆன நீங்க 10வது பெயின்னே. இவனுகள பொருத்தவரையில், இந்தியணி 100ஐ தாண்டாதுன்னு நினைச்சானுங்க, ஆன nda 400னு சொன்னாங்க. இப்ப இந்தி அணி 234 , அதனால பாஸ். ஆன nda 400க்கும் குறைவு, அதனால பெயில். எப்படி நடிகர் செந்தில் இந்த இந்தி கூட்டணி நகைச்சுவையை 30 வருடத்திற்க்குமுன்பே தெரிந்து, நடித்திரிக்கிறாரார் என்பதுதான் எனது ஆச்சரியம். இவ எப்பவுமே நேரா பதில் சொல்லமாட்டன். காலபிடிச்சு பதவில உட்கார்த பரம்பரை நேரு ஆரம்பித்தார், ஆன இவ எப்படி திசை திருப்புறான்னுபாருங்க. பாரதத்திற்கான சுதந்திரம் அறிவிப்பதற்க்கு சற்று முண்ணிலிருந்தே, நேரு தன் குறுக்கு வழி புத்தியை ஆரம்பித்துவிட்டார். சுதந்திரத்திற்க்குப்பின், 15 நபர்கள் காங்கிரஸில், படேலுக்கு 13 பேர் பிரதமராக சம்மதம் தெரிவித்தனர். ஹைதராபாத் நிஜாம் மட்டும் நேருக்கு சம்மதித்தார். காந்தி நடுநிலை வகித்தார். நேரு காந்தியிடம் (காலில் விழுந்து) பிரதமர் பதவி வேண்டுமென கேட்டதால், காந்தி நேரு பிராட பற்றி தெரியாதலால் படேலிடமும் பேசி படேலை விலகச்செய்தார். இந்த அல்ப கூட சேர்ந்த ராகுல் எப்படியாவது நேரு 3 முறை பிரதமரானதை மோடியும் சாதித்துவிடக்கூடாது என கங்கணம் கட்டி முயல்கிறான். ஆன ndaக்கே 292 என்ற majority இருக்கும்போது, மோடி மற்ற யாரை பற்றியும் நினைக்ககூட தேவையில்லைங்கிறதுகூட யோசிக்காம முக்குறான். இவனுக்கு மோதி 4வது முறையும் பிரதமராகிறார் என்பதுகூட தெரியல. காந்தி இறந்ததால், நேரு பிரதமர் பதவியை குடும்ப சொத்தாக மாற்ற, இவருடைய குடும்பம் இன்றும் சொந்தம் கொண்டாடுகிறது. இவனுக்கு ஏன் குழந்தையே பிறக்கவில்லை தெரியுமா? இந்த மாதிரி பொய் பித்தாட்டங்களால்தான்.

  • @thayalanvimala7111
    @thayalanvimala7111 Před 25 dny

    Congrats

  • @sadagopansadagopan1762

    அனந்த சீனிவாசன் உரி உரி என்று உரிப்பார்.

  • @rams5474
    @rams5474 Před 25 dny

    That media lady worked in a customer service portal. Never understand anything but only taking whatever she thinks.

  • @davidpaul6176
    @davidpaul6176 Před 25 dny

    Super answer Sir, bjp 80 mark vangi, ana mathsla fail akka, super Sir

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 25 dny

    delhi rajagopalan & all godimedia helping stockexchage fraud must be investigated too !! Dont forget leg dada annamalai watch issue &200k cash and gst issue

  • @palaniswamym3113
    @palaniswamym3113 Před 25 dny

    When Naidu and Nitish realise that it is suffocating to carry on with bjp, it will be too late. Shortly many MPs from TDP and Nitish party may be bought by bjp and these two will be left high and dry. Their demands will be time barred and would have lapsed. Earlier Naidu did not get an appointment to meet Modi. Now Modi waits for Naidu's appointment! Again history may repeat.

  • @Achuthanvasudevan
    @Achuthanvasudevan Před 25 dny +8

    100 seat kooda thandala 😂 enna vai

  • @viki19910
    @viki19910 Před 25 dny +5

    Pappu evalo adichalum thanguraru😂... 15 varusham ambel aaiduche

  • @saravanakumar11190
    @saravanakumar11190 Před 25 dny +1

    😂😂😂😂😂 bjb-240 ndk-234

  • @MrRamsampath
    @MrRamsampath Před 25 dny

    Lord Padmanabha arrives so good government

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 25 dny

    India alliance is ready to make prime minister of India.