உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ | Tamil Christian Song | @RS Mezzo |

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Lyrics:
    உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ
    உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ - 2
    கலங்கிடும் மாந்தரே
    உன் கண்ணீரை துடைத்திடு - 2
    கவலையை விட்டு விட்டு வா
    இயேசுவைப் பின்பற்ற வா - 2
    1. காற்றும் கடலும் எதற்காக
    கனிமரமெல்லாம் எதற்காக - 2
    சூரிய சந்திரனும் எதற்காக
    அத்தனையும் அது உனக்காக - 2
    2. மறையும் மலர்களும் எதற்காக
    நிலமும் நீரும் எதற்காக - 2
    பாடும் பறவைகள் எதற்காக
    அத்தனையும் அது உனக்காக - 2
    3. சிலுவை சுமந்தது எதற்காக (எனக்காக)
    சிந்தின இரத்தம் எதற்காக (நமக்காக) - 2
    ஜீவனை கொடுத்தது எதற்காக
    அத்தனையும் அது உனக்காக - 2

Komentáře • 8

  • @sujitharaj7124
    @sujitharaj7124 Před měsícem +1

    Amen

  • @veluchamy4632
    @veluchamy4632 Před měsícem +4

    அருமை யானா பாடல் நல்ல குரல் வளம்ஆண்டவர் ஆசீர்வாதம் 👌👌👌

  • @bsaashoknagarchennai
    @bsaashoknagarchennai Před měsícem

    யாவே உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @RSMezzo
      @RSMezzo  Před měsícem

      @bsaashoknagarchennai
      Thankyou 🙏😃

  • @mom4142
    @mom4142 Před měsícem +2

    reju God bless you

  • @angelajustine4855
    @angelajustine4855 Před měsícem +1

    Very nice and meaningful song Glory to God

  • @mom4142
    @mom4142 Před měsícem +1

    reju God bless you