Highlight

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
    "அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
    "வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
    "கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
    #astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #varahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai#trueastrology #vasthuspecalist #dailyastrology #basicastrology#bestastologertamil#tamilastrologer#trueastologer#astrologer
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    (ஜோதிடம் மற்றும் வாஸ்து)
    Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
    8098994156
    9626518345
    PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
    இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Komentáře • 12

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh8287 Před měsícem

    Thank you guru ji... Happy guru poornima 🙏🙏🙏

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Před měsícem

    Nanri ji

  • @KANISHRAM106
    @KANISHRAM106 Před měsícem

    Guru vanakkam guruji

  • @DineshKumar-bc4dt
    @DineshKumar-bc4dt Před měsícem

    Nice anna thanks for video

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 Před měsícem

    Nice ayya 🙏🙏🙏

  • @padmachandru6644
    @padmachandru6644 Před 25 dny

    Hi Sir.. Entha maamara palagai with tanjore painting engu kidaikum?? . Romba useful irukkum pls sollunga.. very positive vibes..

  • @gowthamimadhavan2522
    @gowthamimadhavan2522 Před 16 dny

    வரலட்சுமி பூஜை செய்யும் போது வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை மகாலட்சுமியாக நினைத்து பாத பூஜை செய்து நலங்கு வைத்து அவர்களுக்கு தாம்பூலம் வழங்கலாமா ?

  • @JayalakhmiJaya-w3d
    @JayalakhmiJaya-w3d Před měsícem

    Namaskaram ayya

  • @sindhus2348
    @sindhus2348 Před měsícem

    Iyya vanakam mangalyam thanam Kovil undiyala kanikai potachi unga video parthom marupadiyum mangalyam podakudathu solli irukinga theriyama mangalyam vangitom paiyanuku sep kalynam antha mangalyam paiyan kalyanathuku use pannalama pls sollunga mangalyam veetil use pannama puthusa iruku

  • @MathiDG
    @MathiDG Před měsícem

    Guruve இந்த அம்மன் படம் உங்க பூஜை ரூம் டூர் video la இந்த place la இல்லையே குருவே.அப்போ நமக்கு தேவையான அப்போ மட்டும் தேவையான படங்களை எடுத்து வைத்து பூஜை செய்து கொள்ளலாமா ?.ஓம் நமச்சிவாய

  • @ItsmeVIP-zr5xl
    @ItsmeVIP-zr5xl Před měsícem

    வணக்கம் sir
    Kind request to clarify sir,
    I would like to know about the connection among kethu and long hair and studies.Few years ku munnadi enoda long hair ah cut panniten sir which I had below my hip.till now I am maintaining short hair sir.neengalum edupuku keel mudi vendam endru oru pathivil solliirukeenga .enoda long hair ah cut pannunathula irunthu ennoda studies correct ah illa sir .I can say this confidentaly sir.eppome first rank la thn irupen ipo na average ah aiten. enoda long hair valarku munnadi na correct ah padikamaten.but after long hair I was become topper always.now I have short hair.I am being dull in studies.Sir long hair (kethu)nallathu illinu neenga solreenga but long hair iruntha nalla padikiren nu enaku feel aaguthu, etha sir follow panrathu
    *Long hair vendamnu solrathu family womens ka sir illa studying girls ku ah sir
    *Padikara girls long hair valarthalama sir

    • @sathyaseelanastrologytv-ah2700
      @sathyaseelanastrologytv-ah2700  Před měsícem

      Vanakam,hope u doing good.Sir has said this for women who are in family,as a student it is not mandatory but need to maintain it properly.Be always positive.From guruji by admin . Thank you