Magaram Rasi | மகரம் | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • Magaram Rasi | மகரம் | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #JOTHIDAKANITHAM#Magaram#Sani Vakra Peyarchi# 2024#

Komentáře • 33

  • @sankarsankar6011
    @sankarsankar6011 Před měsícem +9

    ஏழு வருட காலமாக உயிர் மட்டும் தான் இருக்கிறது

  • @ChandraKumar-p6b
    @ChandraKumar-p6b Před 24 dny +1

    Thank. You. Aiya🌺🌼🌹🙏

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj Před měsícem +11

    நரகம் நல்ல சொன்னீங்க 😔😔😔

  • @Bass24827
    @Bass24827 Před měsícem +4

    சற்று மனசுக்கு நிம்மதியா இருக்கு அய்யா 🎉 தாய்மாமன். கூடபொறந்த அண்ணன் இருவரையும் மேலோகம் அழைத்து சென்றுவிட்டார். கடன் மலைமேல் பாரங்கல்லா குமிந்துவிட்டது எப்படி வந்தது எந்தரூபத்தில் வந்ததுனு புரியல ஆனால் வெட்டிசெலவு எதுவும் செய்யல இப்ப என் நிலமை நடமாடும் பொம்மை போலதான் இருக்கு. வீடடில் இருந்தும் சிறைகைதிபோல கண்ணிருந்தும் அழகிய காட்சியில்லை காதிருந்தும் நல்ல விஷயங்கள் கேட்கல வாய்யிருந்தும் புன்னகை யில்லை ஆகமொத்ததுல நான் பிறந்ததே வேஸ்ட்னு தோனுது..சில நேரம் என்னமோ இருக்கு ஆனா இல்ல இதுமாதுரி கன்னா பின்னானு நடக்குது நான் இன்று ஏதேனும் ஒரு செயல் செய்யனும்னு நினைத்தால் உடனே அந்த செயலில் குறிப்பிட்டு தடைகள் உருவாகிறது எப்படி ஜோசியர் அய்யா இது சாத்தியமாகுது ஏழரை சனினு கேளிகிண்டல் பன்னிகிட்டிருக்கோம் ஆனால் அதை அனுபவிக்கும்போதுதான் அதன் ஆற்றலை உணரும் போதுதான் அதன் பவர் சக்தி என்னவென்று தெரிந்துகொள்ளமுடிகிறது

    • @user-pk4mo1dg6m
      @user-pk4mo1dg6m Před měsícem

      நீங்க என்ன நட்சத்திரம்

    • @Bass24827
      @Bass24827 Před měsícem

      @@user-pk4mo1dg6m பூராடம் சுவாமி 17/7/1981 இரவு11.30மணி பிறந்த நேரம் தேதி

  • @janakiramansha4666
    @janakiramansha4666 Před měsícem

    Thank you 🙏🌺ayya

  • @srimaruthilakshmi867
    @srimaruthilakshmi867 Před 26 dny

    super

  • @Vellayappan-vf3fu
    @Vellayappan-vf3fu Před měsícem

    Nalla sonninga sir. Direct speech.
    Marupathivugal podavum. Valgavalamudan.next sani peyarchi
    Eppa sir varuthu atuthapathivil kooravum.T.q.valgavalamudan.

  • @iproapple7494
    @iproapple7494 Před měsícem

    100% True because I am also

  • @venkatachalam1020
    @venkatachalam1020 Před měsícem +1

    Super, lyya😊😊😊😊😊

  • @thaminareshma7688
    @thaminareshma7688 Před měsícem

    👌👌👍

  • @elankokanagaratnam5875
    @elankokanagaratnam5875 Před měsícem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @RK-dz4lh
    @RK-dz4lh Před měsícem +3

    நரக வேதனை

  • @govindarajupr1525
    @govindarajupr1525 Před měsícem

    I am p.r.govindaraju
    My age 64
    Neengal solvadhu anaithum
    Unmai sir
    Aduthavarhalukkaha
    Anaithum ilendhen sir
    Nalladhu NADAKKA kaduulai
    NAMBI IRUKKEN SIR

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 Před měsícem +1

    🥰🙏🙏🙏🎁👍🙏🥰

  • @shankarjayanti7175
    @shankarjayanti7175 Před měsícem

    5.varudm.naraha.vathani

  • @user-xu8uh1ri3r
    @user-xu8uh1ri3r Před měsícem

    Unmaithanga ayya

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 Před měsícem +1

    சார் நீங்கள் செல்வது தவறு, எனக்கு மற்றவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை

  • @nagesh2021
    @nagesh2021 Před měsícem

    Don't tell as you like ok what about old age people 80/ 90 years

  • @janaranjania2537
    @janaranjania2537 Před měsícem

    Sethu poganum pola.iruku 💯😭😭💯💯💯💯

    • @mumbai-selvi
      @mumbai-selvi Před měsícem

      இப்போதான் நமக்கு நல்ல காலம் பிறக்க போகுது ❤
      ஏன் செத்து போகணும் மனச தளரவிடாதீங்க

    • @janaranjania2537
      @janaranjania2537 Před měsícem

      @@mumbai-selvi Ada enaku pudicha paiyan nuku engagement aaga poguthu Nov 28 elaam emaathitangaaa.....

  • @user-dm2tw2lg7t
    @user-dm2tw2lg7t Před 29 dny

    😂

  • @karuppasamy4698
    @karuppasamy4698 Před měsícem

    😊😅😮😮😢🎉😂😂

  • @ShankarShankar-iy9vs
    @ShankarShankar-iy9vs Před měsícem

    Ayya.vanakkam.yenpeyar.sankaralaisnellaiappan.yenakku.jathakam.illai.rasi.star.theriyathu.
    15.8.1962.yentru.shool.riccartil.ullathu.anththa.kalaththilgoogulil.
    Parththal.makaramrasi.thiruvonam.star.yentru.varukirathu.ithu.unmaiya.vilakkamudiyuma

  • @sundaramoorthyparthipan9027
    @sundaramoorthyparthipan9027 Před měsícem +1

    ஏழரை சனி எப்போது முடியும் ஐயா

  • @ThalapathyVijay-m1p
    @ThalapathyVijay-m1p Před měsícem +1

    Nee sethu oovoy

  • @JayaramanjayaramanJayaramanjay

    Veast

  • @Rameshbabu-rp8tt
    @Rameshbabu-rp8tt Před měsícem

    கடன் பிரச்சனை சரியாகுமா