VINTAGE ROYAL ENFIELD RESTORATION & REBUILD IN CHENNAI | Madrasbikecare | ARK Diaries

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • • BEST MODIFIED ROYAL EN...
    ARK Diaries Instagram I'd
    / ark_diaries
    Madras bike care shop video link
    • Royal Enfield bikes mo...
    Madras bike care contact number
    Karthik
    6381493667
    ...
    Madras bike care Karthik Instagram I'd
    ...
    Madras bike care map location
    Thiruvallur Hwy
    maps.app.goo.g...
    Chapter 3 Maraimalai Nagar Location
    Madras Bike Care
    086681 51428
    maps.app.goo.g...
    #arkdiaries
    #madrasbikecare
    #royalenfieldaccessoriesinchennai
    #royalenfieldmods
    #royalenfielsmodified
    #royalenfieldmodifications
    #royalenfieldinchennai
    #royalenfielddintamil
    #royalenfieldsilencer
    #royalenfieldledlights
    #royalenfieldalloys
    #royalenfieldalloywheels
    #royalenfieldindicators
    #royalenfieldarkdiaries

Komentáře • 371

  • @arkdiaries
    @arkdiaries  Před rokem +15

    czcams.com/video/X0UiQzgqZ3E/video.html
    Restored Full video link
    Watch & support

  • @satheeskumar8780
    @satheeskumar8780 Před rokem +194

    வண்டிய விட kaila இருக்குற டைரி தான் அதிகமாக காட்ரிங்க bro

  • @shafeen.s1794
    @shafeen.s1794 Před rokem +143

    Bro nalla pannuga 𝙗𝙪𝙩 supera pannuga 𝙗𝙪𝙩 sekaram pannuga 𝙗𝙪𝙩 restore pannuga 𝙗𝙪𝙩 stay tuned😅

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Před rokem +52

    தம்பி வாயில வடை சுடாத தயார் பண்ண வண்டிய வீடியோ போடு

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u Před rokem +3

    உன் முகத்தில் தான் சந்தோசம் தெரிகிறது, அவர்கள் முகத்தில் கொஞ்சம் கவலை தான் தெரிகிறது

  • @vishnukanth9185
    @vishnukanth9185 Před rokem +138

    battery 🔋 box மட்டும் தான் damage ஆகி இருக்கு bullet special 8 வருடம் கழித்து start பண்ணாலும் start ஆகிடும்

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před rokem +91

    சொந்தம் கைவிட்டு போகாது. என்றும் அருகில்.
    வாழ்த்துக்கள்.

  • @jayaganeshv4213
    @jayaganeshv4213 Před rokem +37

    கைவேலை விட வாய்தான் அதிகம் வேலை செய்யுது😂

  • @villagecookingtechnology2229

    ஆஹா அருமையான யோசனை இதே மாதிரி பட்டரை பக்கம் வரும் ஆட்களை வைத்து அண்ணன் கடையில் எல்லோருக்கும் ஃபிரி சர்வீஸ் தான் என்று படம் எடுத்தா எப்படி இருக்கும்

  • @RASIRIDER
    @RASIRIDER Před měsícem

    All the best அப்பா நினைவு வாழ்த்துக்கள்

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv Před rokem +110

    நீ முதல்ல எவ்ளோ ஆகும்னு பில்ல போட்டு அவங்க கைல குடு... அந்த பில்ல அவங்க பார்த்த உடன வண்டி எப்படி பறந்து போதுண்ணு பாரு...🤣🤣

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Před rokem +2

    On hearing his slang and voice:
    பிதாமகன் சூரியா மாதிரி இருக்கு😅😅😅😅
    அன்புக்கு அண்ணை தெரசா...😅

  • @premnathmr3477
    @premnathmr3477 Před rokem +1

    Kaila enna Oscar award ha ?? 😤😤

  • @senthilkumar9157
    @senthilkumar9157 Před rokem

    உங்களது தொழில் வளர்ச்சிக்கு எனது வாழ்த்து

  • @mn4204
    @mn4204 Před rokem +72

    இது அந்தளவுக்கு ஒண்ணும் டேமேஜ் இல்லையே?

  • @venkatyes9209
    @venkatyes9209 Před rokem +3

    சம்மர் சீசன்ல நல்ல கிராக்கி மாட்டிகிச்சு ! வைத்து செய் bru !

  • @Soman.m
    @Soman.m Před rokem +2

    வெங்கடாசலபதி தரிசனம் கொடுத்ததுக்கு மிக்க நண்றி

  • @ohmthangamsrm5058
    @ohmthangamsrm5058 Před rokem +2

    கையில் பெருமாள்..
    ஓம் நமோநாராயனா!!

  • @rajinirahman
    @rajinirahman Před rokem +12

    But use panradha kammi pannunga bro😀

  • @ragulkrj6313
    @ragulkrj6313 Před rokem

    RICK'S RESTORATION maari💪💪🔥🔥🔥

  • @mathivanankrishnamoorthy4266

    ரெடிபண்ணதையும் எடிட் பண்ணி காட்டி இருந்தால்
    தான் லைக் இதெல்லாம் ஒரு வீடியோ வா

  • @jayaramanjayaraman4793

    Super bro valthugal

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 Před rokem +14

    பில் அமௌண்ட்ட முன்னாடியே சொல்லிடாதீங்க...
    வண்டியத் தள்ளிக்கிட்டே ஓடிடப் போறாங்க...

  • @shivasaravanan6880
    @shivasaravanan6880 Před rokem

    Ivan ennoda work mate..... Super da

  • @sabeshpravi
    @sabeshpravi Před rokem +6

    Kadaisi varaku antha diary ethuku katnarunu therila

  • @lalith199
    @lalith199 Před rokem +8

    Super bro 🔥 🔥

  • @karudashorts79
    @karudashorts79 Před rokem +1

    But தம்பி அவங்க பாவம் விட்டு விடுங்கள் but உங்களுக்கு ஏத்த மாதிாி புது bullet கொண்டு வந்து தரேன் but அத ரிப்போ் ஆக்கி குடுங்க 😂😂😂

  • @jvijay888
    @jvijay888 Před rokem +19

    Nalla panni kudunga.. amma vey ivlo thooram vandhu irukanga😢

  • @johnsontamilselvan1271
    @johnsontamilselvan1271 Před rokem +314

    விடாத அவங்கள சென்டிமென்ட் க்கும் சேர்த்து ஒரு பில்ல போட்டு கைல குடு

    • @vigneshvinith4248
      @vigneshvinith4248 Před rokem +9

      😂

    • @dhanasekaran6422
      @dhanasekaran6422 Před rokem +13

      😄😄சிக்கிடுச்சே...😄😄

    • @vishnukanth9185
      @vishnukanth9185 Před rokem +20

      வண்டிக்கு ஒரு 2 லட்சம் , சென்டிமென்ட் கு 50000 ஆக மொத்தம் 2.5 லட்சம்

    • @akramvlogs3668
      @akramvlogs3668 Před rokem +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ksjayanataraj9816
      @ksjayanataraj9816 Před rokem +1

      😂😮😢

  • @Kasamuthu
    @Kasamuthu Před rokem +9

    ஆமா, பில்ல பார்த்த உடனே வண்டி
    பெட்ரோல் இல்லாமலே ஓடும்

  • @nishanth8389
    @nishanth8389 Před rokem

    Vaay mattu asayathu mathathellam aptiye iruku 😂😂

  • @kannankanna3892
    @kannankanna3892 Před rokem

    Nalla sambarikuran mathavanga vintage love vechi

  • @greatjg8154
    @greatjg8154 Před rokem +1

    Advance congratulations

  • @gowthamcr8668
    @gowthamcr8668 Před rokem

    Sir,
    Neenga nalla vailayee vada suduringa

  • @sudhansmile
    @sudhansmile Před rokem +2

    Congrats 👏👏👏all the best

  • @chandrakarthickraja1830
    @chandrakarthickraja1830 Před rokem +1

    Bro yamaha sz-r modify idea solluga bro

  • @harry1_
    @harry1_ Před rokem +3

    Bro full video podunga ❤

  • @ruthran481
    @ruthran481 Před rokem +1

    Super

  • @OmprakashOmprakash-vt5ly

    அண்ணா ஸ்ப்ளெண்டர் வண்டி ஆல்ட்ரேஷன் பண்ணுவீங்களா

  • @pradeepjayakumar401
    @pradeepjayakumar401 Před rokem +4

    Athu ena bro kaila poratasi masam koil dhatchana vangra mari😅

    • @happysa92
      @happysa92 Před rokem +2

      Atha nanum kekalanu vandhen😂

  • @p.parameshwaranparameshwar8466

    RE EXCELENT BIKES❤❤❤

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Před rokem +2

    😁😄ஆமா டைரிய.... ஏன் கைல வச்சுட்டு..... எண்ணதான் பண்ணுற.....

    • @unmai768
      @unmai768 Před rokem

      நல்லவன்னு நம்பவைக்க

    • @viralvideo3131
      @viralvideo3131 Před rokem

      நானும் அதான் கேக்கறேன்

  • @SRANJITHKUMAR92
    @SRANJITHKUMAR92 Před rokem +1

    Super brother

  • @pocketviews
    @pocketviews Před rokem +1

    all the best for ur restoration bro

  • @user-ve2sq4wd9f
    @user-ve2sq4wd9f Před rokem

    சேலத்துல ஒரு பிரான்ச் ஓபன் பண்ணுங்க

  • @s.krishnakumar7368
    @s.krishnakumar7368 Před rokem +1

    Reddy pannitengala😊

  • @leera8797
    @leera8797 Před rokem

    ரெடி பண்ணத இதுவரை காட்டவே மாட்றிங்களே ஜீ

  • @gscreens5521
    @gscreens5521 Před rokem

    நல்ல செய்தி

  • @mrlocal6434
    @mrlocal6434 Před rokem

    OK DA tambi kaila ennathu vachuruka

  • @smmasss6979
    @smmasss6979 Před rokem

    Anna unga ariya enka eruku Anna

  • @edvinfernandas235
    @edvinfernandas235 Před rokem

    Scrap pa dai நல்லவே தான் இருக்கிறது. Dai don't say lie.

  • @Kutty-_-jill
    @Kutty-_-jill Před rokem

    Enkitaum intha dairy iruku

  • @johnmaria7701
    @johnmaria7701 Před rokem

    Sentiment ? In memorible of???கலக்கு கலக்கு. அதான் சொல்லிட்டயே எல்லாமே போயிடுச்சி ன்னு. பையன் வேற பாவமா சிரிக்கிறான். நல்லா உருட்டு. Good chance. கலக்கு கலக்கு. I am stay tuned பா.

  • @selvannadar2253
    @selvannadar2253 Před rokem

    Best place for restoration for bullet is kholapur

  • @AjithKumar-hj5zj
    @AjithKumar-hj5zj Před rokem

    Thalaiva nee naaptal tv la work pannitu irundhiya 😂

  • @starsuman6690
    @starsuman6690 Před rokem

    Sari kaila enathuku antha dairy ha vida pudichitu irukenga.? Reason ?

  • @remom5670
    @remom5670 Před rokem +3

    பேச்சல்லாம் பெருசாயிருக்கு வண்டிய இவன்கிட்ட வேர கொடுத்துட்ட இனி புது வண்டிகி தற்ர காசிய இந்த பாடுக்கு தரபோற 😂😂😂😂😂

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před rokem +1

      kaasu ponalum paravalla bro ivan vandiya color color ah town mini bus mari panniduvan🤣🤣🤮🤮

    • @Dubukku
      @Dubukku Před rokem

      அதான் சொல்லிட்டாரே ,எல்லாமே போயிடுச்சுனனு.😂

  • @nambirajansupramanian9041

    கார்த்திக் முதல்ல வண்டி சித்தப்பாவுக்கு ன்னு சொன்னேன் பிறகு தம்பிக்கு ரெடி பண்ணி கொடுக்க போறேன்னு சொல்றே என்னையா பிராடு பண்றீங்க

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd Před rokem +1

    Kaila note Oda irukara,, summa bill pottu thalliduvingala pola,,

  • @Jeysowmi143
    @Jeysowmi143 Před rokem

    Nalla thanda irukku water wash Pannalal podhum

  • @azariah1057
    @azariah1057 Před rokem +1

    Why do u hold the book showing the lord

  • @iphoneajay661
    @iphoneajay661 Před rokem

    Bit butnu soliye video mudichitta but😂

  • @mr_rtr_rider_200
    @mr_rtr_rider_200 Před rokem +1

    Ajees vandi situation

  • @ka14k63
    @ka14k63 Před rokem +3

    Dai ajees bike yepo kudupa 😓

  • @rajalakshmananlakshmanan-tc9vh

    Supper bro, ...,

  • @prasanthr7511
    @prasanthr7511 Před rokem +1

    But vera level😂 buttt😂

  • @royalragu804
    @royalragu804 Před rokem

    Last la but solla maranthutaa

  • @ponnamaravathi
    @ponnamaravathi Před rokem

    Sivagangai la bike eruku athu yeppdi anuppa bro

  • @dhanamk5453
    @dhanamk5453 Před rokem

    ராயலே இந்த லட்சனம் பண்ணி வச்சிருக்காங்க

  • @deepanngl349
    @deepanngl349 Před rokem

    ரெடி பண்ணி காட்டு பட் 😂😂😂😂

  • @neelakandand1042
    @neelakandand1042 Před rokem

    I'm waiting...

  • @mubarakali3100
    @mubarakali3100 Před rokem

    ஒரு பைக் குக் கு இந்த குக்கு வா டா😮😮😮😮😮

  • @arulmurugan426
    @arulmurugan426 Před rokem

    Lagiyam vikra maathiri pesuringa , kaaila enna diary,

  • @Starankus
    @Starankus Před rokem

    Waiting 🎉🎉🎉🎉

  • @Manikandan-fp9hn
    @Manikandan-fp9hn Před rokem

    Kai la ena vachiruka

  • @sriharisrihari9393
    @sriharisrihari9393 Před rokem

    Bullet Even if it is rusted it's king
    First remember that it's not a scrap

    • @VectorNYPD
      @VectorNYPD Před rokem

      Ivan bullet thirudan bro ... Pudupettaila irupan

  • @hh-sx5eh
    @hh-sx5eh Před rokem

    Andha note edhuku da kai la😂😂😂 na kuda andha God ah than painting panna sollirkanganu nenache

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz Před rokem +6

    But bill but evlo varum ?

  • @aswinveera7090
    @aswinveera7090 Před rokem

    Adhu eanna bro video la Sami padam irundha view pohum nu sonnangala 😁

  • @vickyrockop2149
    @vickyrockop2149 Před rokem

    Thambi ku History tv18 channel la vara Counting customs nu nenapu pola 😂

  • @sadhikbasha4351
    @sadhikbasha4351 Před rokem

    but nenga romba pesuringa but vandi nalla than irukku but unga kaila irukura dyri than katringa but bullet kata matringa but but but nu solli yen bro tension pannitu irukka

  • @innovator5145
    @innovator5145 Před rokem

    Bro enkityum ithe maathri appa oda bike iruku but paper thaa missing so redy pana mudyuma?please antha bikeum 5yrs chummave iruku naanum unga videos paakrn neenga nerya modify panreenga apdi mudcha solunga bro it wll be great helpful

    • @sidhu6012
      @sidhu6012 Před rokem

      Local la nalla mechanic kita kuduthale ready panuvanga ivan over hype kuduthu bill theetiruvan...dont go here

  • @prasanthr7511
    @prasanthr7511 Před rokem +2

    But word super ra eeukkum 🤣🤣🤣

  • @scsrajesh8101
    @scsrajesh8101 Před rokem

    Hello i am basically watch machanic

  • @saddamcool8185
    @saddamcool8185 Před rokem +1

    What about book???

  • @poopathipoopathi5195
    @poopathipoopathi5195 Před rokem +1

    super

  • @rajeshwari6025
    @rajeshwari6025 Před rokem

    andha box mattumdaanda poiduchu matha ellam allukkudhaamdae

  • @thegladwinxavier
    @thegladwinxavier Před rokem

    Good

  • @MrVijay26ele
    @MrVijay26ele Před rokem

    Can you modify Honda Trigger .

  • @velmuruga5536
    @velmuruga5536 Před rokem +1

    Bro Honda cd 100ss bike restore pannanum.

  • @maraaffyt.5799
    @maraaffyt.5799 Před rokem

    Video full ah but ney solluran😂

  • @-srimaha.vishnu
    @-srimaha.vishnu Před rokem +1

    om namo narayanaaa 🙏🏻🌎🦅 nice

  • @dayaanandan8074
    @dayaanandan8074 Před rokem

    கையில எதுக்கு டா சாமி படம் 😅?

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před rokem +2

    thambi unakku vera nalla workshop kidakaliya🤣😂🤩😂 ivan kita vanthu maatikita

  • @rajnikel7076
    @rajnikel7076 Před rokem

    I. Also like how u want money

  • @travel5250
    @travel5250 Před rokem

    கையில் வைத்திருப்பது என்ன பைக்கின் கேட்டலாக்

  • @pandiyarajanyadav9255

    சிங்கம்ட

  • @sathishkumar-uh7vl
    @sathishkumar-uh7vl Před rokem

    But video super 😅

  • @Sureshkumar-gc3bk
    @Sureshkumar-gc3bk Před rokem

    அதுக்கு ஏன்டா கடவுள் போட்டோ வச்சி like வாங்க இவ்ளோ பேசுற.

  • @panneerselvam4596
    @panneerselvam4596 Před rokem

    Korali vithaya