திருமணத்திற்காக ஏங்கும் ஆண்கள் VS திருமணத்தை வெறுக்கும் பெண்கள்|100% FUN|NEEYA NANA LATEST TROLL

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2023
  • திருமணத்திற்காக ஏங்கும் ஆண்கள் VS திருமணத்தை வெறுக்கும் பெண்கள்||100% FUN||NEEYA NANA LATEST TROLL
    #NEEYANANATROLL
    #NEEYANANALATESTEPISODE
    #NEEYANANAMARRIAGETROLL
    NEEYA NANA LATEST TROLL
    neeya nana latest episodes
    Neeya nana latest full episode
    Neeya nana marriage episode
    Neeya nana men's vs women's episode
    Neeya nana funny moments
    Neeya nana gopinath angry moments
    Please like this video and subscribe to my channel for more entertainment purposes.
  • Zábava

Komentáře • 704

  • @douglas427
    @douglas427 Před 3 měsíci +79

    இளமையும் அழகும் வாலிப திமிரும் இருக்கும் வரை...நாம் செய்வது எல்லாம் சரி என்பது போல தான் தெரியும்...வயதாகி உடம்பு தளர்ந்து போகும் போது... வேறு ஒரு உலகம் தெரியும்😂😂😂😂😂😂😂

    • @Saranya-di6fv
      @Saranya-di6fv Před měsícem +2

      கல்யாணம் பண்ணிக்கட்டு ஆம்பளைங்க தா ஹாப்பி யா இருப்பாங்க.
      அதுனால தா வேணாம் னு ponnunga சொல்லுறாங்க

    • @user-mn5ot9vk1p
      @user-mn5ot9vk1p Před měsícem +1

      @@Saranya-di6fv எல்லோருக்கும் துன்பம்தான்.

  • @ubaidullahanwari9179
    @ubaidullahanwari9179 Před 6 měsíci +38

    இப்போது தெரியாது வயதான பிறகு யாரும் துணைக்கு வரமாட்டார்கள் நம்பிக்கையான வர்கள் அருகில் இருக்கமாட்டார்கள்

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Před 2 měsíci +8

    இந்தப்பெண்கள் பேசுவதை பார்த்தால் இந்தியக் கலாச்சாரம்,பண்பாடு போன்ற நல்ல செயல்கள் அழிந்துகொண்டு வருகிறது என்பது உறுதியாகிறது.....நாடு நாசமா போகட்டும்...

  • @diplomasanthosh8019
    @diplomasanthosh8019 Před 8 měsíci +17

    அவங்க பேசுறத விட நீங்க போடுற memes&videos தான் பாக்குறப்பப்ப முடியலப்பா சாமி😂😂😂😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +1

      Nalla irukkunu solringala illaiyanu theriyalaiyeee

    • @diplomasanthosh8019
      @diplomasanthosh8019 Před 8 měsíci

      @@VillageBALA nallathan irukku bro memes oda parkka

  • @swamyalanso8891
    @swamyalanso8891 Před 8 měsíci +240

    திருமண வயது வந்தால் தனியாக வெளியே செல்வதை விட கணவனின் கைகோர்த்து செல்வதே சிறப்பு

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +13

      Super karuthu thala

    • @lifeislite7259
      @lifeislite7259 Před 8 měsíci +21

      Kalyanam aagamal eppudi kanavarodu kai korka mudiyum🤔

    • @djmerc7447
      @djmerc7447 Před 8 měsíci +6

      Seruppu 👡

    • @sunitharejin107
      @sunitharejin107 Před 8 měsíci

      @@lifeislite7259 ama athu epdi themingalam

    • @TheMan-do9lk
      @TheMan-do9lk Před 7 měsíci +6

      @@lifeislite7259 Vera yaroda husband Kai korthukka vendiyathu than 😂

  • @jahangirsamseera8939
    @jahangirsamseera8939 Před 8 měsíci +20

    தலைவர் வேற லெவல் எடிட்டிங் எடிட்டிங் வொர்க் மாஸ்❤❤❤

  • @rahmankani
    @rahmankani Před 8 měsíci +67

    இந்த காலத்துல புது மாடல் திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்றாங்க.....அத வெளில சொல்லாம கல்யாணம் வேண்டாம்னு வாதம் பண்றாளுங்க......உடல் தேவை இல்லையாம் ஏன் பெண் உடல் உணர்ச்சியற்ற மரத்தால் செய்யபட்டதா.....ஊருக்கு தான் கல்யாணம் ஆகாத பெண் ஆண் ஆனால் மத்தபடி டேட்டிங் சாட்டிங் லூட்டிங் மேட்டிங் எல்லாமே இருக்கும்.....எப்படியோ போங்க...கல்யாணம் பண்ணி ஒரு பையனோட வாழ்க்கைய கெடுக்காம இருந்தா சரி.....

    • @velayuthams7183
      @velayuthams7183 Před 8 měsíci +9

      After age 60 oru Nai ettipakkathu
      Egles will be waiting to catch her savings,property etc,etc.Sori Naya sagavendiyathuthan

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +4

      Keatta nama palya panjaangamnu solraanga

    • @sivaraj9678
      @sivaraj9678 Před 7 měsíci +1

      சூப்பர் நண்பா ...... செம பன்ச்

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 Před 7 měsíci +6

      நீங்கள் சொல்வது சரிதான் என்பதே என் கருத்து; சும்மா, வீம்புக்கு இப்படிப் பேசுகிறார்கள். காலம் கடந்தபின் கண்ணீர்வடிக்கப் போகிறார்கள்.

    • @g.kavi9740
      @g.kavi9740 Před 5 měsíci

      Super 👍

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Před 6 měsíci +5

    Eventhough I am a man, It seems that the views of Ladies are 100 % Correct ! ❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 9 měsíci +9

    WOW SUPER. BROTHER VLLAGE BALA THANKS YOUR VIDEO KEEPITU VANAKKAM.OAKY ❤🙏🙏🙏🙏

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மிக அருமை

  • @vijayakanthaaw7866
    @vijayakanthaaw7866 Před 8 měsíci +54

    Yeppa thambi nee Vera level... editing vera level...😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +5

      Romba romba thanks thala....keep supporting me

    • @vijayakanthaaw7866
      @vijayakanthaaw7866 Před 8 měsíci +2

      @@VillageBALA kandipa bro...ungaluku ungaloda thiramaiku kandippa support kidaikum...vaalthukal nanba...

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      @@vijayakanthaaw7866 romba romba romba thanks thala...keep supporting me

  • @sathyasride2544
    @sathyasride2544 Před 8 měsíci +30

    அப்போ வயதான பிறகு ஒரு துணை மருத்துவமனை செல்ல தேவை என்றால், நடந்த எழுந்து நடமாட முடியாத நிலை வந்தால் என்ன செய்வது.... இப்படியே லிப்ஸ்டிக் தடவிக்கிட்டே இருந்தா வயசு ஏறமா இப்படியே இருப்போம் னு தவறா நெனச்சிட்டு இருக்காங்களோ 😂😂😂.. வெத்து சீன்

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Athellam yosikkavey maatanga

    • @lindamary1647
      @lindamary1647 Před 5 měsíci +1

      ​@@VillageBALA appadi penngal onnum padukkaiyilae agha mattargal engalukku engalai othaiyillaepaethukka theriyum enna

  • @diwakarcreativity172
    @diwakarcreativity172 Před 8 měsíci +28

    எடிட்டிங் வேற லெவல் paaa😁

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Romba romba thanks thala....keep supporting me

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před 11 dny

      Editing is against women. One-sided and too arrogant. Kevalama irukku editing.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing Před 11 dny

      Even while targeting guys , it's more of hurting content than fun content. Keep contents funny but not arrogant.

  • @user-cq9ql3rl2t
    @user-cq9ql3rl2t Před 8 měsíci +10

    That is always ultimate😅😂😂😂

  • @GiveHopeToAll
    @GiveHopeToAll Před 8 měsíci +9

    Bro...... Vera level...... Super 😂😂😂😂😂

  • @saranrajj9725
    @saranrajj9725 Před 8 měsíci +11

    யோவ் ஜோசியர் நீ வேற லெவல்யா 😅😅😅

  • @velumani123
    @velumani123 Před 8 měsíci +9

    அந்த 2/ 3 லவ் failure editing super

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Thanks thanks thank you so much thala

  • @dhanasekaranm1707
    @dhanasekaranm1707 Před 8 měsíci +9

    வேற level editing.. Continue timing நண்பா...

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Thanks thanks for your support thala

  • @g.navaneetham9538
    @g.navaneetham9538 Před 6 měsíci +3

    😂😂 vera level editing brother 😂😂😂😂😂...

  • @user-pg2io8iv6h
    @user-pg2io8iv6h Před 8 měsíci +37

    சத்தியம் மா சூப்பர் ரா இருந்துச்சு ப்ரோ சிரிப்பு அடக்க முடியல...❤❤❤
    இந்த மாதிரி பொண்ணுங்க எங்கிட்ட வாய் குடுத்து மாட்டி கிட்டா அவ்வளவு தான்...😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +2

      Thanks a lot for your support thala

    • @user-pg2io8iv6h
      @user-pg2io8iv6h Před 8 měsíci +1

      @@VillageBALA 🥰♥️🙏

    • @babu3781
      @babu3781 Před 7 měsíci +1

      Double meaning ah bro

    • @user-pg2io8iv6h
      @user-pg2io8iv6h Před 7 měsíci

      @@babu3781 இல்ல ப்ரோ வாய் சண்டை ல சொன்ன...😂😂😂

    • @Savageprincess167
      @Savageprincess167 Před 3 měsíci +1

      Yes this is too much 🤬

  • @sudhakarthi4365
    @sudhakarthi4365 Před 8 měsíci +8

    Super editing bro, athum antha pink over vayadiku,

  • @vijaylee
    @vijaylee Před 8 měsíci +13

    We are living in an era where it is comfortable to easily dismiss the basics amd debate about it.
    Men need women and women need men thats how we are.

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +1

      Etho solla vaaringa aana ennanu puriyala thala

    • @mannan1985
      @mannan1985 Před 5 měsíci

      Well Said...in total

  • @VanisriSundar-us1qj
    @VanisriSundar-us1qj Před 7 měsíci +2

    Sema editing bro😂

  • @rajeshsr3131
    @rajeshsr3131 Před 8 měsíci +31

    That Josiyar was ultimate 😆

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +3

      😀😀😀

    • @rathasiva1969
      @rathasiva1969 Před 7 měsíci

      சிலபெண்கள் இப்படிதான்பேசுவார்கள்.
      ஒன்றுமேசெய்யமுடியாது.

  • @srinivasandevi4717
    @srinivasandevi4717 Před 8 měsíci +9

    நல்ல விவாதம் வாழ்த்துக்கள்

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn Před 7 měsíci +45

    திருமணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் முப்பது வயதுக்கு மேல் வருத்தப்படுவார்கள் கடைசி காலத்தில் அவதிப்படுவார்கள்

    • @faraway7733
      @faraway7733 Před 6 měsíci +2

      No🤡

    • @lindamary1647
      @lindamary1647 Před 6 měsíci +4

      Penngal thirumanam saeyamal erunthalum. Varutha padamattargal santhosamagha eruppargal

    • @lindamary1647
      @lindamary1647 Před 5 měsíci

      Enn entral mangal udaluravu paliyal uravu sex il erunthu thapithu vitt.om santhosapaduvom

    • @ajamessssss
      @ajamessssss Před 3 měsíci

      @lindamary1647 there are thousands of videos of western women regretting not having a family, not getting married, not having anyone to take care of them.

    • @lindamary1647
      @lindamary1647 Před 3 měsíci

      @@ajamessssss no it is not true marriage is not everything I hate sex I hate child births I hate udaluravu i hate paliyal uravu i hate thambathiya uravu I hate hugging kissing I am not at all attracted towards a man

  • @r.revathi2949
    @r.revathi2949 Před 7 měsíci +6

    எடிட்டிங் கலக்குறீங்கப்பா😂😂😂😂

  • @devipriyadevipriya1138
    @devipriyadevipriya1138 Před 6 měsíci +1

    Editing Vera level 👏🤣🤣

  • @rpworld5288
    @rpworld5288 Před 8 měsíci +7

    Excellent background mixing...

  • @rahulgaja5000
    @rahulgaja5000 Před 8 měsíci +4

    bro vera level editing bro correct counters

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Thank you so much...keep supporting me thala

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww Před 7 měsíci +2

    Editing sprrrrrrrrrrrrrr

  • @user-xx2fu7ll5h
    @user-xx2fu7ll5h Před 8 měsíci +1

    செம்ம எடிட் சகோ

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 Před 7 měsíci +1

    Wakkali editing mass 😂😂thala

  • @johnstephenjohnstephen3446
    @johnstephenjohnstephen3446 Před 8 měsíci +8

    முதலில் அமர்ந்து இருக்கும் அந்த பொம்பளை மரியாதை யா அமர சொல்லவும்

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +1

      Naama ennatha solrathu thala

    • @johnstephenjohnstephen3446
      @johnstephenjohnstephen3446 Před 8 měsíci

      @@VillageBALA மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு திமிராக பேசுறா

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 3 měsíci

    நகைச்சுவை மிகுந்த நன்றி நன்றி வணக்கம்

  • @rpunitha2089
    @rpunitha2089 Před 8 měsíci +4

    Suuuuuuuuuuuper da thambi

  • @venkibala1987
    @venkibala1987 Před 8 měsíci +4

    Editing semmaa..esp that MANJULA MAM sonnathu polla - If her parents seen they ll be much more happy to given birth to that great Pink saree human being .. in her last moment of her life ...she ll feel ...time ll have the answer for her arrogant speech ..

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Thanks thala....keep supporting me

  • @adrianomax8308
    @adrianomax8308 Před 8 měsíci +4

    Editing 👌🔥

  • @karthikraja5133
    @karthikraja5133 Před 8 měsíci +5

    Antha Rose colour kalyanam pandravan 😂😂😂😂😂.....

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +1

      Nilama paavamthaan

    • @sureshsp07
      @sureshsp07 Před 8 měsíci +2

      Verum scene bro . Program ku yenna venum naalum solluvaanga ana unmaila direct opposite ta iruppaanga

  • @easylearning3723
    @easylearning3723 Před 3 měsíci +1

    Editing is very super

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Před 8 měsíci +22

    குடும்ப வாழ்க்கையை பெண்கள் வெறுப்பது , மிகவும் வருத்தமாக இருக்கிறது . வம்சம் வளர்ச்சி நின்று விடும் !!!

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +4

      Ivangala vachi valarthitalum

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 8 měsíci +1

      ​@@Akshatha-tz4rf Engaluku onnum illa..nee tha anatha ponnam ah savva..

    • @lindamary1647
      @lindamary1647 Před 5 měsíci +1

      Vamsam onnutrum. Thevai ilai oru pillaiyai eduthae valarkalam enna

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 5 měsíci

      @@lindamary1647 அந்த பிள்ளையும் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு செஞ்சு பிறந்தது தான்.

  • @manmathan013
    @manmathan013 Před 8 měsíci +9

    Nan eruken ma... Single , unmarried, age above 35... 😊

  • @skk5405
    @skk5405 Před 8 měsíci +22

    3 Love பண்ணி இருக்கேன்னு ஒரு பொண்ணு சொல்றாங்க,அவங்க மட்டும் இல்ல கண்டிப்பா பெரும்பாலான பெண்கள் இதில் love, live in, living together, friends with benifits, etc, etc relation ல இருப்பாங்க.. So அப்படி இருக்கையில் நீங்கள் திருமணம் செய்யாமலே படுமோசமான விஷயங்களை செய்கிறீர்கள் என்றால் அதற்கு பெயர் என்ன ???
    இதில் பெரும்பாலானவர்கள் இவர்கள் விருப்பட்டது போல் எப்படி வேண்டுமானால் கண்டப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள்... Simple aa சொல்லனும்னா இதில் அதிக பெண்கள் புள்ளிங்கோ பசங்க மாதிரி

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +1

      Better love marriage nallathu

    • @swamyalanso8891
      @swamyalanso8891 Před 8 měsíci

      சரியாக சொன்னீர்கள்

    • @rajaraj5711
      @rajaraj5711 Před 8 měsíci

      @@swamyalanso8891 நீங்க லவ் மேரேஜ் aa

    • @ajamessssss
      @ajamessssss Před 3 měsíci

      Intha culture India ku Vara koodaathu.

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp Před 7 dny

      What if men do

  • @sathishsn3341
    @sathishsn3341 Před 8 měsíci +4

    Ore oru req ,thayavusenju ipdi mind set irukura girls la last la (future la last la kuda ) appa Amma soldranga avangalukaganu kuda plsss marriage mattum pani aduthava dreams,family,Maanam mariyadhaya kedukadhenga 😊

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 Před 7 měsíci +4

    எடிட்டிங் 👌👌👌👌🤝👏👏👏👏😆😆😆😆😆

  • @shunmugavels3454
    @shunmugavels3454 Před měsícem +1

    பெண்கள் நல்ல படிப்பும், நல்ல வேலையிலும் இருப்பதால், இந்த காலத்தில் யார் துணையும் தேவையற்றதாகி விட்டது. உலக அளவில் TV news இதை உலகமே இப்படி இருப்பதை காட்டுகிறது. பாண்டியராஜன் எடுத்த ஆண்பாவம் படம் போல. ஆண்பிள்ளை பெற்றவர்களுக்கு தான் இப்போது சிரமதிசை/கஷ்டம். பையன்களை பார்க்க நிஜமாகவே கஷ்டமாக உள்ளது

  • @geethaganeshan
    @geethaganeshan Před 9 měsíci +3

    Super

  • @rohith5409
    @rohith5409 Před 8 měsíci +2

    👏🏻👏🏻👏🏻

  • @kraja4130
    @kraja4130 Před 8 měsíci +11

    Editing Vera level 🎉🎉🎉🎉

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x Před 8 měsíci +3

    ❤❤❤

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk Před 3 měsíci

    Memes ultimate 😅😅

  • @kumara7946
    @kumara7946 Před 8 měsíci +3

    Ean pa editor ne vera level ya

  • @sureshsp07
    @sureshsp07 Před 8 měsíci +1

    Very nice editing 🎉

  • @dailyoptiontraders
    @dailyoptiontraders Před 8 měsíci +6

    That scene 04:09 vera 11😅

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 8 měsíci +2

    WOW SUPERB BROTHER VILLAGE BALA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Thanks sister...neenga entha oorunu sonna nalla irukkum... Ella videos Kum comment panringa romba romba thanks

  • @muruganfire8436
    @muruganfire8436 Před 2 měsíci +1

    இந்தப் பெண் ஊதாரியாக திரிய விரும்புகிறாள்

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem +1

    Gopi mama antha roae colour lady address kediykuma 😂😂

  • @sankirtan6245
    @sankirtan6245 Před 8 měsíci +4

    Kalyanam enbadu 2 perukkum manasu sariya onna irukanum . appadi irunda gudisaila irundalum nimmadiya irukkalam. Veli vesham irunda ,adu Poona Paragu, vazhkaiyum podium...

  • @veeramani4855
    @veeramani4855 Před 6 měsíci +4

    தயவுசெய்து இடையிடையே நகைச்சுவை என்ற பெயரில் சினிமாவை போட்டு கொல்லாதீங்க.
    எதுவும் அளவோடு இருந்தால் ரசிக்க முடியும்

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Před 8 měsíci +2

    👌🏻👌🏻👌🏻

  • @karuthangakaruthanga4653

    பொருளாதார முன்னேற்றத்திற்காக வாழ்வியல் முன்னேற்றத்திற்காக எத்தனையோ தேட தேடலில் இருக்கின்ற பொழுது இது போன்ற வெட்டி தனமான கலாச்சாரத்தை பண்பாட்டை குடும்ப உறவுகளை மனித வாழ்வியல் முறைகளை சீர்குலைக்கும் என்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றது மிகவும் வேதனையாக உள்ளது சமுதாய முற்போக்கு சமத்துவம் பெண் விடுதலை என்பது சிந்தனை வேறு வகையில் சென்று கொண்டுள்ளது

  • @legaltalkk9712
    @legaltalkk9712 Před 8 měsíci +2

    Realy funny

  • @snakegamer1528
    @snakegamer1528 Před 6 měsíci +2

    YOO alava sirikava nu tyerila

  • @sriran1161
    @sriran1161 Před 8 měsíci +7

    Be it man or woman, one not prepared to face life challenges are better to be alone, than spoil other's life.

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we Před 8 měsíci +2

    Editing super ah really telendet

  • @vipergaming-er3rh
    @vipergaming-er3rh Před 8 měsíci +2

    Hahaha 😂😂😂😂

  • @Dadandsonvlog725
    @Dadandsonvlog725 Před 8 měsíci +33

    வயது இருக்கும் போது கல்யாணம் பண்ணி குழந்தை பெற்று சந்தோஷமாக வாழனும் இதுதான் வாழ்க்கை

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +2

      Correct ah sonninga thala

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 8 měsíci

      @@Akshatha-tz4rf actually unmaiyana boomer nee tha

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Před 7 měsíci

      @@Akshatha-tz4rf 25 or 27 athu varaikum ok athuku mela pona unakku kalyanam aagathi mappilai unaku kidaikathu boomer aunty

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Před 7 měsíci

      @@Akshatha-tz4rf yaaru enaka vunaku thaan theva athu ok.nee ippo marriage pannatha ok oru 29 try Pannu unakku mappilai ye kidaikathu ithu thaan true.unakku and enakku value 26 or 27 age thaan athuku mela pona marriage pandrathu kastam.verum kanavu mattum thaan kaanalam nee

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Před 7 měsíci

      @@Akshatha-tz4rf unna mathiri looseu thaan psyciatrist paakanum ok.peiya American return mathiri thaan English uuu 😏unakku lam marriage he aaga kudathu.straight ha aayava aagi sethudu.nee lam marriage panna piragu thilumba unna mathiriye loosu onnu porakum .

  • @pavithrakashiraj668
    @pavithrakashiraj668 Před měsícem +1

    மனிதனுக்கு மனிதன் தேவை இல்லை என்றால் அவன் காட்டிலேயே இருந்திருப்பான். ஒருவர் இன்னொருவரை சார்ந்து இருந்ததனால்தான் ஊர் உருவானது, நகரம் உருவானது, நாடு உருவானது. Man is a social animal. எந்த ஒரு சொந்தமும், பொறுப்பும் சுமையானது என்றால், வேலை உழைப்பு சாதனை மட்டும் எப்படி சுகமானதாகும்??? இது புறியும்போது எல்லாம் முடிந்திருக்கும். பாவம், இதற்குத்தான் சொந்த புத்தி இல்லை என்றால் சொல் புத்தியாவது இருக்க வேண்டும் என்பார்களோ!!!

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Před 8 měsíci +5

    விதைகள் நிலத்தை தேடி வரும், நிலம் விதைகளை தேடி வராது; பண்பாடு இல்லாத இந்த கருத்தை இருதரப்பு உறவுகள் தெரிந்து அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்!

  • @smilysheeba5132
    @smilysheeba5132 Před 8 měsíci +2

    Editor 🤣🤣🤣

  • @mohamedhameem.s.r.7841
    @mohamedhameem.s.r.7841 Před 7 měsíci

    Haha 0:42 athu kastam😅

  • @Harikrishnan20688
    @Harikrishnan20688 Před 8 měsíci +6

    Ippa yaru join family la irukkura. Marriage agi 1 week la minimum 1 month la thani kudithanam poiruvanga.

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +1

      Athaan ippo trend sister

    • @sowndarya245
      @sowndarya245 Před 8 měsíci +2

      No enaku marriage aagi 1 year achi.But nanga joint family than.

  • @ranjith-px4be
    @ranjith-px4be Před 8 měsíci +4

    intha jenmathila intha ladies yarukum marriage akathu💪

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Aagaman irukurathu mikka nallathu

  • @vivekhari92
    @vivekhari92 Před 7 měsíci +2

    ❤😂

  • @jenishjeni585
    @jenishjeni585 Před 8 měsíci +1

    Iam ready

  • @RanjithKumar-vr3yf
    @RanjithKumar-vr3yf Před 6 měsíci

    4.13 sema 😂😂😂

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 Před 7 měsíci

    Peththa vairu paththidu yearithu....😂😂😂😂

  • @AKS-hy6xu
    @AKS-hy6xu Před 8 měsíci +3

    அடுத்த ஒரு நல்ல தலைமுறை உருவாக்க நல்ல வழிமுறைகளை தேடுவார்கள் என்று நினைத்தால் எல்லாம் மோசமா பேசுதுங்க என்னசெய்ய இதையெல்லாம் கேட்க காலத்தின் கொடுமை.

  • @MuzammilkingMuzammilking-yy1so
    @MuzammilkingMuzammilking-yy1so Před 8 měsíci +3

    Vasanam aada Mukiyam Padatha Paaru da 🤣🤣

  • @user-pp7vm3ts3o
    @user-pp7vm3ts3o Před 8 měsíci +18

    சரி கல்யாணம் வேண்டாம். ஆனா உனர்ச்சய எப்படி கட்டி காப்பாத்துவிங்க

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +3

      Super kealvi...pathil sollunga

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 7 měsíci +1

      ​@@VillageBALAவாடகை ஆண் அல்லது கூப்பிட்டா எவனோ ஒருத்தன் வரான்.கரும்பு சாப்பிட கூலியாக வேனும்.

  • @rajarethinam6885
    @rajarethinam6885 Před 8 měsíci +4

    கரைத்த புளியை
    (அடு) மனைக்கு அழைக்க நினைத்தால் எந்த காலத்திலும் ருசி இருக்காது.

  • @akilanbal6604
    @akilanbal6604 Před 2 měsíci

    இவங்க பேசுவது பெண் சுதந்திரமோ; தன் மானமோ அல்ல இயற்கைக்கு ஒவ்வாத வாழ்க்கை

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 Před 8 měsíci +2

    Kalyanam mattum pana kudathu appudiye nala pona pathu pananum kalyanam panra ponnu nala ponna irukalam namakku etha ponnanu pathu kalyanam pannanum Ilana kastam tha first appudiye apavi mari irupalunga varum podhu onnu kondu vara matalunga namba elam senju mrg panipom ana vandhathuku appuram velaiya katuvalunga

  • @lakshmikanthanlakshmikanth3703
    @lakshmikanthanlakshmikanth3703 Před 8 měsíci +11

    நல்ல குடும்ப குத்துவிளக்கு இவளோடு குடும்பம் விளங்கிடும்

  • @sriramg7495
    @sriramg7495 Před 8 měsíci +1

    😂😂. kalyanam pannama irukkalam correct than.

  • @balajisabapathy2049
    @balajisabapathy2049 Před 8 měsíci +2

    Gopinath sir josiargal avargaloda own jathagatha kanika mudiyathu.. matra josiargal kita koduthu tha therijikA mudiyum

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Pavam athu avarukku theriyalaiye thala

  • @sivagopi9434
    @sivagopi9434 Před 8 měsíci +3

    appada orru kalyanam fix ayuruchchu😁😁😁

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 Před 8 měsíci +3

    ஏண்டா பசங்களா, ஒரு கிளாஸ் டீ குடிக்க எவனாவது ஒட்டுமொத்த பேக்கரி யை விலைக்கு வாங்குவானா??

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Před 8 měsíci +1

    Bestie koota meum pothu nalla irukum 1 St pesuna ponnuku

  • @skk5405
    @skk5405 Před 8 měsíci +35

    Marriage பண்ணாம இருக்கலாம், But எந்த ஒரு Affairs, Live in, Living Together, Friends with Benifits இப்டி எல்லாம் இருக்க கூடாது... அப்படி இருந்தால் நீங்கள் திருமணம் செய்யவில்லை என்று சொல்லிக் கொள்ளலாம்... அப்டி என்றால் நீங்கள் திருமணம் செய்யாமல் வாழ்கிறேன் என்று சொல்லலாம், மேலே சொன்ன உறவை வைத்துக் கொண்டால் அதன் பெயர் மிக மிக அசிங்கம்

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci +6

      Modern girls...romba romba mosam

    • @007m3
      @007m3 Před 8 měsíci +4

      எது அசிங்கம் என்று கூற நீ என்ன தேவ தூதனா? எவன் எவன் கூட வாழ்ந்தா
      உனக்கு ஏன் வலிக்குது. எங்களுக்கு தேவைபட்டால் எங்களுக்கு எது தேவையோ அது அனைத்தும் கிடைக்கும் . Be single and enjoy ur life.

    • @skk5405
      @skk5405 Před 8 měsíci +3

      007m3 tharkuri dai nee epdi vena oor mei, but nallavanata iruka vendam.. Morattu single boys, girls ipavum irukanga, nallavangala..
      So epdi vena valunga but don't say that is precious, auspicious things

    • @rahmankani
      @rahmankani Před 8 měsíci +15

      ​​@@007m3த்தூ கல்யாணம் வேணான்னு வீட்ல சொல்லிட்டு இங்குட்டு தேவைக்கு ஒருத்தனோட கள்ள உறவு கருமம்.... இதுக்கு இங்கிலீஸ்ல பேரு வெச்சு பூசி முழுகுறாளுங்க....அப்றம் என்ன சிங்கிள்..... அதான் பெஸ்டி இருக்கானே....பசங்களும் இது மாதிரி வாழ்வது கேவலம்.....இந்த அழகு இந்த உடல் தேவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் அப்றம் கடைசிவரை ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் சாய துணை வேணும்....கலவிக்கு அப்பப்போ வந்து போறவன் கடைசி காலத்தில் கூட இருக்க மாட்டான்....இத சொல்ல தேவ தூதர்லாம் தேவையில்லை....ஒழுக்கத்தை விரும்பும் மனிதர்களே போதும்

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 8 měsíci +2

      @@007m3 என்ன உண்மைய சொன்னததும் மனசாட்சி ரொம்ப குத்துதா😂😂😂

  • @USHAPREAM
    @USHAPREAM Před 3 měsíci

    இதோ ஜட்டி போட்டு வரேன் 😅😅😅😅

  • @ramkumar3007
    @ramkumar3007 Před 7 měsíci +1

    11.46 😂😂

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Před 3 měsíci

    😂😂

  • @basheersha6360
    @basheersha6360 Před 4 měsíci

    Antha ponnuga appa amma yoosichi erudha ippadila evaga vandhu pesi erupaga 😅😅

  • @ffgaming2002
    @ffgaming2002 Před 8 měsíci +6

    Marriage na completed life, appo thaan society la respect irukkum.

    • @VillageBALA
      @VillageBALA  Před 8 měsíci

      Athu puriyamaatukkey thala sila perukku

    • @ffgaming2002
      @ffgaming2002 Před 8 měsíci +1

      @@Akshatha-tz4rf society Naa all including our son daughter, etc.
      Completed life, antha pasangala, ponnungala namakku mela konduvaruvathu thaan .

  • @ancientscientisttheuniverse
    @ancientscientisttheuniverse Před 6 měsíci

    வீட்டோட மாப்பிலையா போக மூஞ்சி பாக்கறமாதிரி இருக்கணும், ஓணான் மாதிரி மூஞ்சி வச்சிக்கிட்டு கூப்பிட்டா எப்படி வளமுடியும் 🥵

  • @vallavanukupullumayudham8474

    Jothishyam vida, thannambikai and kadavul nambugal avangaluku thevaiyana uravu kidaikum. Theadi varum.love pannathinga is my kind request failure thangamudiyadhe pain kalathukum

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před 2 měsíci

    Nan ready

  • @ksk3300
    @ksk3300 Před 7 měsíci +1

    Please avoid back ground mixing for these kind of debate.

  • @logeshkarnan
    @logeshkarnan Před 8 měsíci +2

    Intha maathiri 2,3 love panna ponuinga than marriage vendaingerathu!!