மோடி ஆட்சிக்கு வரப்போகும் தலைவலி | கிளர்ச்சி செய்யும் ஷிண்டே சேனா | BJP | Modi | Eknath Shinde

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • மோடி ஆட்சிக்கு வரப்போகும் தலைவலி | கிளர்ச்சி செய்யும் ஷிண்டே சேனா | BJP | Modi | Eknath Shinde
    #bjp #Mod i #ndaalliance #eknathshinde #uttarpradesh #maharashtra #uddhavthackeray #ajitpawar #periyar #jyotiraophule #shivaji #aransei #makizhnan #IndrakumarTheradi
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

Komentáře • 55

  • @ilangovancr557
    @ilangovancr557 Před 8 dny +8

    அரண் செய் மட்டுமே மிக தெளிவாக முக்கிய ஆளுமைகளை பேட்டி காண்கிறது.தமிழில்The wire

  • @ganeshselvaraj3966
    @ganeshselvaraj3966 Před 8 dny +16

    மோடியின்சி மத வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையத்தின் உருட்டுகள் வைத்து செய்துவிட்டிர்கள் தோழமைகள் தேரடிகுமார் மற்றும் மகிழன் வாழ்த்துக்கள் 💐

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před 8 dny +4

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @asokang
    @asokang Před 8 dny +6

    இந்திரகுமார் உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும்.

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 Před 8 dny +4

    ஆஹா ஆஹா ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு அல்வா கொடுத்து விட்டார்கள் அதுவும் திருநெல்வேலி அல்வா ❤❤❤❤❤❤

  • @sharmababu2444
    @sharmababu2444 Před 8 dny +4

    பிராமண ஓட்டுக்கள் எங்களுக்கு தேவையில்லை, என்று பிரச்சாரம் செய்து கணிசமான ஓட்டு வங்கியை உருவாக்கணும்.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Před 8 dny +7

    மோடி நின்ற தொகுதியில் ...
    VV PAT எண்ணிக்கை செய்யப்படனும்

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow Před 8 dny +9

    வாக்குச்சீட்டு தேர்தல் முறையே
    மக்களாட்சிமுறையை சரியாகக்காப்பாற்றும்!

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 Před 8 dny +2

    இந்த சமூக நீதி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இந்த வெங்காயங்கள் தமிழ் சமூக ஊடகத்தில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

  • @kaderamer7837
    @kaderamer7837 Před 8 dny +9

    ஷிண்டேயை உத்தமதாகர் சேர்க்கமாட்டார் 😍😍😘😂😛

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 8 dny +2

      சேர்த்து பல்ல புடுங்கலம் இல்ல

  • @organicerode
    @organicerode Před 8 dny +2

    இறுதியாக பேசியவை முக்கியமானவை. சமூக நீதியை வடக்கெங்கும் பேச தமிழகம் கை கோர்ப்பது அவசியம்

    • @arunachalam1996
      @arunachalam1996 Před 8 dny

      வழி மொழிகிறேன் தமிழகம் மட்டுமே சமுக நீதியை இந்த மோடி கஞ்சா கடத்தல் கும்பலிடமிருந்து பாதுகாத்து தக்கவைக்க முடியாது எனவே வரங்காலம் சிறப்பான இந்தியாவை பார்க்க காவி காலியான் இந்தியாவை உருவாக்க சனாதனததுகு சவகிடங்கு ஆழமாக தோண்டபடவேண்டும் .

  • @sundramoorthy8422
    @sundramoorthy8422 Před 8 dny +2

    🎉🎉 அருமை 🌷

  • @arasu1568
    @arasu1568 Před 8 dny +2

    வாழ்த்துகள்👍

  • @ArasanPeer
    @ArasanPeer Před 8 dny +1

    அருமை அருமை 👍👍👍👍

  • @jegaveeranmanivannan1477

    MAGNIFICENT FACTS

  • @vetrivel5994
    @vetrivel5994 Před 8 dny +2

    Ok Ayya

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 8 dny +1

    Please translate it in to hindi and english. It should reach throughout india. Excellent historical and polirical knowledgeable post. Thank you mr. Indrakumar and mr. Mahilznan

  • @Thenmozhi-xx7qr
    @Thenmozhi-xx7qr Před 8 dny +1

    Vazhthukal brothers vazhthukal. ❤❤❤❤.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Před 7 dny

    👏🏻👏🏻

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před 8 dny +2

    Don't say BJP say Minority BJP

  • @anthonyjesudasan642
    @anthonyjesudasan642 Před 8 dny

    Superb BRO"S

  • @kaderamer7837
    @kaderamer7837 Před 8 dny +2

    C. Naidu andravukku finance 2 Latcham kodi vaangikittu....... Modiku bjp ku full cabinet ok poduvaar nitheesum panamthaan mukkiya nokkam😍😍😍😘

  • @user-lx8lb5gq9g
    @user-lx8lb5gq9g Před 7 dny

    திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் புல்டோசர் அரசியல்.!
    சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறம் சீமாத்தம்மன் நகரில் உள்ள மசூதியை இடிப்பதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் #CMDA ஆணை பிறப்பித்துள்ளது. அப்பகுதியில் உள்ள சில சங்கிகளின் நிர்பந்தத்தால் இம்மசூதியை இடிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக சதி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
    தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துக்கள் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் சூழலில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி அவற்றைப் பாதுகாக்க தமிழக அரசு முயற்சி செய்யாமல் வளர்ச்சி என்னும் பெயரால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்களை இடிக்க முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    ஏற்கனவே தமிழ்நாட்டில் புதிதாக பள்ளிவாசல் கட்டுவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு கடுமையாக்கி வைத்துள்ளதால் இட நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பள்ளிவாசல்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய பள்ளிவாசல்களை அகற்ற முயற்சி செய்வது ஏற்கத்தக்கதல்ல.
    நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் அனைவரும் வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்தனர். வாக்களித்த முஸ்லிம்களின் விரல்களில் உள்ள மை கூட இன்னும் அழியாத நிலையில் திமுக அரசு செய்யும் இத்தகைய செயல்பாடுகள் முஸ்லிம்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před 8 dny +1

    Sooooooper

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs Před 8 dny

    Indra Kumar rocks!
    Redirecting this video to Sasikanth Senthil Sir. Provided, he aims at doing good to TN. Let him note that Dravidian Model is spreading in Maharashtra.
    This video should be brainstormed well in SatyaMurthy Bhavan headed by Legend PC Sir. Then taken to #19, Janpath Road.
    ARIVALAYAM n JANPATH ROAD should think about this deeply. The more You'll question, the less they'll deviate from their axis.
    It's all in your hands. If you'll gonna speak only during election time, then, those whom you'll took for granted are working out vigorously against you'll.

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 Před 8 dny

    Ithai kurithukollunghal March. Masam India kootani amaikkum...appadi amainthaal enai nerkanal edukanum...nantri😊

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 Před 7 dny

    🤔🤔🤔🫡🤝🏻🫶

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 Před 7 dny

    மோடி தன் கட்சியிலேயே பலமாக இல்லை என்பதற்கு முக்கிய ஒன்றே தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதலில் பாஜக எம் பிக்களை கூட்டி ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுத்த பின்பு தான் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும்

  • @user-vf3pi1cc9u
    @user-vf3pi1cc9u Před 7 dny

    Nithish 1.0 , Naidu 2.0 ,Modi 3.0 correct thane

  • @nsvjain7259
    @nsvjain7259 Před 8 dny

    Ajit pawar attend the function

  • @senthilthiagarajan319

    Please do not say Modi 3.0
    It should be labelled 2.1

  • @imran1989100
    @imran1989100 Před 8 dny

    First speak about banning EVM then speak about politics.

  • @venkidasamy6013
    @venkidasamy6013 Před 8 dny

    Unga vettipechu oru velaikum agalai

  • @ashok.rindian3514
    @ashok.rindian3514 Před 8 dny +1

    Sudalai kitta TN sikirichu ini TN makkal sudalai kitta sikki seeraliya poranga, soo sad nalla iruntha tamil nattai boothai manilamaaga maatri vittan sudalai. All the best TN makkale.

  • @arunachalam1996
    @arunachalam1996 Před 8 dny

    ஆசாரி சாதியருக்கு ஐயர் திருமணம் நடத்துவது இல்லை ஆனால் சமஸ்கிருத மொழி மந்திரத்தை பயன்படுத்துகிறார்கள்.

  • @writersandauthors
    @writersandauthors Před 8 dny

    mr indrakumar and mahilnan inthe video vai all India alliance party leaderskkum avargal avargal languages il forward pannungal please athodu anthe 130 thoguthi neenda neram silent aaga irunthathai ethurthum mukkiyamaga modi thoguthi vvpat check panna vendum endru case file panna sollungal why these opposition parties are become silent this is very dangerous meendum ballet paper voting system kondu vara vendum ban evm at any cost totally

  • @unixanand3345
    @unixanand3345 Před 8 dny +1

    Annamalai is scientist

  • @unixanand3345
    @unixanand3345 Před 8 dny

    Annamali invented data science

  • @unixanand3345
    @unixanand3345 Před 8 dny

    Appuram yenda pichai yedukkirwngq?

  • @unixanand3345
    @unixanand3345 Před 8 dny

    Annamali is my God

    • @RajVelu
      @RajVelu Před 8 dny

      Adu pallu padama umbum 3345fack id bodus kunji sapi Badu pootta sunny

  • @unixanand3345
    @unixanand3345 Před 8 dny

    I love annamalai sir

    • @RajVelu
      @RajVelu Před 8 dny

      Dai fack ID bodus sangi your transgender tavidiya paiyan ok da Mundam waste of bjp

  • @unixanand3345
    @unixanand3345 Před 8 dny

    Annamalai ji ja ja

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 Před 8 dny +1

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக