உடலின் இராஜ உறுப்புக்களை நோய் பிடியில் இருந்து காத்திடும் சுண்டைக்காய் !! Dr.கௌதமன்

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • உணவை கொண்டு ஆரோக்கியம் நிறைந்து எவ்வாறு வாழ்வியலில் மாற்றத்தை பெறுவது ?
    பரம்பரையாக தொடரும் நோய்களை விடாமல் விரட்டும் ஆற்றல் கொண்ட சுண்டைக்காய் செரிமானம் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை குணப்படுத்திடும், மேலும் சாப்பிடும் சத்துக்களை உடலில் முழுமையாக சேர்த்து ஆரோக்கியத்தை காத்திடும். குடல் புழுக்களை அழித்து பெருங்குடல் நோய்களை குணப்படுத்திடும்.
    சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இன்றி சீராக்கும் ஆற்றல் பெற்றது. உடலின் ஏழு இராஜ உறுப்புகள் சார்ந்த நோய்களை எளிதில் சீராக்கி பலமான ஆரோக்கியம் கிடைத்திட உதவி செய்திடும். பெண்களின் அதீத உதிர போக்கு, நரம்பு தளர்ச்சி போன்ற அசௌகரியங்களை குணமாக்கி ஆயுள் முழுதும் ஆரோக்கியம் அடைய செய்கின்றது.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #HealthyLiving #NaturalRemedies #HerbalCures #WellnessJourney #GutHealth #DigestiveHealth #KidneyHealth
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன், gut health, immune system, digestion, nerve health, nutritional absorption, colonic diseases, intestinal worms, kidney stones, non-surgical treatment, vital organs, royal organs, women's health, excessive bleeding, nerve relaxation, longevity, traditional medicine, herbal remedy, digestive system, overall health, natural treatment, chronic diseases, healing properties, antioxidant, anti-inflammatory, Ayurvedic herb, metabolic health, detoxification, healthy gut, immune support, குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு, செரிமானம், நரம்பு ஆரோக்கியம், பெருங்குடல் நோய்கள், குடல் புழுக்கள், சிறுநீரக கற்கள், முக்கிய உறுப்புகள், இராஜ உறுப்புகள், பெண்களின் ஆரோக்கியம், அதிக இரத்தப்போக்கு, நரம்பு தளர்வு, நீண்ட ஆயுள், சுண்டைக்காய், பாரம்பரிய மருத்துவம், மூலிகை மருந்து, செரிமான அமைப்பு, ஒட்டுமொத்த ஆரோக்கியம், இயற்கை சிகிச்சை, பரம்பரை நோய்களை குணப்படுத்தும் பண்புகள், அழற்சி எதிர்ப்பு, ஆயுர்வேத மூலிகை, வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், நச்சு நீக்கம், ஆரோக்கியம் ]

Komentáře • 11

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw Před 3 dny +3

    வணக்கம். ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் தவறாமல் பார்ப்பதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகிறேன். உங்களின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை அருளும்படி பிரார்த்திக்கின்றேன். இலங்கையில் இருந்து தியத்தலாவை இரா -விஜயா.

  • @srikalai5003
    @srikalai5003 Před 3 dny +2

    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 Před 3 dny +2

    நன்றி ஐயா

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 Před 3 dny +1

    Doctor sir....god bless you sir...

  • @Karthikeyan-kg7xi
    @Karthikeyan-kg7xi Před 3 dny +1

    Unga speech ah ketkum pothu vazhave vendam endru ninaipavargalukkum inspiration ah irukku sir pls tel me about nerve pain

  • @lakshmis564
    @lakshmis564 Před 3 dny +1

    Dry sundakkai podi seithu sapidalamma ayya pachai sundakai daily kidaikaathu

  • @vinnarasixavier9091
    @vinnarasixavier9091 Před 3 dny

    Structure Urethra Treatment medicine Irukka dr

  • @rebekkalbalajikarttik6837

    Thank you Iyea 🎁💞💐🙏

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Před 3 dny

    ஐயா வணக்கம் நான் சுண்டைக்காய் பச்சையாக ஊறவைத்து அரைத்து வடிகட்டி குடிக்கிறேன்.கருப்பை கட்டி சருங்கும் என்று சொன்னாங்க ஒரு சித்தமருத்துவர்.இது சரிதானா? ஐயா

  • @Subha_quotes
    @Subha_quotes Před 2 dny +1

    சுண்டை வத்தலை எண்ணெயில் பொரித்து சாப்பிடலாமா