அரசியலை தாண்டி அண்ணாமலையின் அட்வைஸ் | Annamalai | BJP

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • அரசியலை தாண்டி அண்ணாமலையின் அட்வைஸ் | Annamalai | BJP
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 222

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Před měsícem +158

    திரு அண்ணாமலை தமிழகத்தின் நம்பிக்கை

    • @Plantrixx
      @Plantrixx Před měsícem

      நேர்மையான அரசியல்வாதி ஆட்சிக்கு வந்தால் நாம் அயோக்கியத்தனம் செய்ய முடியாது என நினைத்து தமிழக திருட்டுத் தருதலைக ஓட்டு போடமாட்டானுக..
      திருடர்களை ஆள திருடன் தான் வேண்டும்.

  • @தேசியவாதிதமிழன்

    நான் ரோஷமுள்ள மானமுள்ள இந்து அதனால் தான் நான் திரு அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன் 🎉🎉🎉

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před měsícem +54

    அரசியலில் ஆண்மை.உண்மை.நேர்மை வேண்டும்.இவைகள் உள்ள அண்ணாமலையார் கரங்களை வலுப்படுத்து வோம்

  • @srinivasany9970
    @srinivasany9970 Před měsícem +176

    #அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! இப்படி ஒரு மனிதனை இனியும் புறக்கணித்தால் ஐந்து பிறவிதளுக்கு உங்களை இறைவன் மன்னிக்க மாட்டான்#

  • @தேசியவாதிதமிழன்

    பணத்தை கொடுத்து திருட்டு திராவிட மாடல் வாக்கை விலைக்கு வாங்கி விடலாம். ஆனால் மக்கள் மனதில் உள்ள தங்களை யாராலும் எவனாலும் விலைக்கு வாங்க முடியாது..
    உள்ளம் சொல்வதை மறைப்பவன் இல்லை தலைவா நீ வாழ்க 🎉🎉🎉🎉❤❤❤

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před měsícem +73

    மிகவும் சிறப்பான அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டிய விளக்க உரை

  • @242sathish
    @242sathish Před měsícem +140

    இவர் நமது தமிழகத்தின் சொத்து! காமரஜருக்கு பின் கிடைத்த அற்புத தலைவர். இந்த வாய்ப்பை தமிழகம் இழந்து விட கூடாது !

  • @k.muruganc.krishnan8890
    @k.muruganc.krishnan8890 Před měsícem +55

    நம்முடைய கட்சியின் மாவட்டத்தில் தலைவர்கள் செய்ய வேண்டும் ஜி

  • @naanthaan7597
    @naanthaan7597 Před měsícem +31

    இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதரை தோற்கடித்த பெருமை நமக்கு இருக்கு என்றால் அதற்காக நாம் தலை குனிய வேண்டும். நல்ல உள்ளம் படைத்த நல்ல ஒரு தலைவர். 👏👍

  • @baskarg3423
    @baskarg3423 Před měsícem +42

    தொலைநோக்கு அறிவுடன் மக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவன் அண்ணாமலை அவர்கள் சேவை நமக்கு ஒரு பொக்கிஷம் 🎉

  • @AjayNationalist_1947
    @AjayNationalist_1947 Před měsícem +22

    இப்படி மிக சிறந்த பேச்சை அண்ணாமலை தவிர வேறு யாரும் பேசி மக்களுக்கும், இளைஞர்களுக்கு நல்ல ஒரு சிறந்த கருத்தை கொடுக்க முடியாது. அண்ணாமலை நமது நாட்டிற்க்கு தேவையான மிக சிறந்த ஒரு தலைவராக வர வேண்டும். மோடி க்கு பிறகு நான் பார்க்கும் ஒரு சிறந்த தலைவர் அண்ணாமலை மட்டுமே.
    திராவிட நாடு என்று சொல்லி கொண்டு ஜாதி, மத அடிப்படையில், மொழி, இன அடிப்படையில் ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள், ஒருநாளும் மாறிவிட போவது இல்லை. காரணம் இவர்கள் கொள்கையால் தான் வெற்றி பெறுகிறோம் என்று இவர்கள் மனநிலையில் இருப்பதால், இதை யாரும் மாற்றி விட முடியாது. ஆனால் தமிழக மக்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு துளியும் இல்லை. காரணம் அண்ணாமலை தமிழ்க அரசியலுக்கு வந்த பிறகு மிக மிக கடுமையாக உழைத்தும் மக்கள் இவரை தோல்வி அடைய செய்து விட்டார்கள். இதே போல் தான் மக்கள் வரும் காலத்திலும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வந்து விட்டது. கண்டிப்பாக 60% தமிழக மக்கள் திருந்த வாய்ப்பே இல்லை.

    • @balankulangara
      @balankulangara Před měsícem

      கண்டிப்பாக மாறும்
      எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது

    • @shyamalavalli4732
      @shyamalavalli4732 Před měsícem

      Religionplays a major role in TN

  • @srmss1
    @srmss1 Před měsícem +34

    நண்பர்களே இந்த நல்ல மனிதனுக்கு ஆதரவு தர வில்லையெனில் வாய்மை செத்து விட்டது என்றுதான் பொருள்....!

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Před měsícem

      😢😢😢😢 கண்டிப்பாக உண்மை தான் சகோதரா. இருநூறு ரூபாய் கொத்தடிமை கூட்டம் இருக்கும் வரை தமிழ்நாடு அழிவுபாதையில் தான் செல்லும்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před měsícem +13

    இந்த தமிழ் மண்ணிற்கு கிடைத்த மிக சிறந்த அரசியல் தலைமை 🙏 அரசியல் ஆளுமை 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před měsícem +47

    அண்ணாமலை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @madhavantm
    @madhavantm Před měsícem +24

    அறிவுசார்ந்த அரசியல் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்.இவர் முதல்அமைச்சராக வருகிராரோ இல்லையோ காலம்முடிவு செய்யட்டும்.
    “ஜெய்ஹிந்த்”

  • @shanmugamg4159
    @shanmugamg4159 Před měsícem +139

    தமிழர்கள் ஒரு நாள் அண்ணாமலை பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் இது காலத்தின் கட்டாயம்

  • @ChinnaDurai-qk2ms
    @ChinnaDurai-qk2ms Před měsícem +34

    அண்ணாமலை வருங்கால முதல்வர்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před měsícem +82

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் இரண்டரை இலட்சம் ரூபாய் காப்பீடு தயவுசெய்து அதை பிரபலப்படுத்த வேண்டும் இது இருப்பதே எங்களுக்கு தெரியாது சார் ப்ளீஸ்.

  • @grandpascare9235
    @grandpascare9235 Před měsícem +24

    திரு அண்ணாமலை நல்ல மனிதர். பாவம் அவரும் பேசிக் கொண்டே தான் உள்ளார்

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Před měsícem +66

    நீங்கள் இவ்வளவு தமிழ்நாட்டின் நிலையை சொல்லுறீங்க புரிந்து கொள்ளவில்லையே மக்கள்.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Před měsícem +16

      புரியவில்லை என்றால் இன்னும் நாசமாக தான் போகும். போகட்டும் விடுங்கள். 😢😢😢

    • @arameshkumar2652
      @arameshkumar2652 Před měsícem +11

      கொத்து அடிமை 200

    • @user-uo2ni9ml5f
      @user-uo2ni9ml5f Před měsícem +1

      இங்கு இருக்கும் மீடியா மத்திய அரசின் திட்டங்களை திட்டமிடடே மறைக்கிறது

    • @jothimsw
      @jothimsw Před měsícem

      Look like people are smart and some fools not getting it..😂😂😂

  • @hiji4864
    @hiji4864 Před měsícem +12

    சூப்பர் இன்னும் நமது மத்திய அரசு திட்டங்கள் காணொளிகள் மூலம் பேசுவதைவிட நேரடியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 Před měsícem +41

    Annamalai is a visionary and missionary and 100% suitable to be the CM of TN.

  • @kannankannan3394
    @kannankannan3394 Před měsícem +12

    தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள் இவரை தவிர வேற ஆள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthreslin2644
    @ananthreslin2644 Před měsícem +13

    உங்கள மாறி நேர்மையான தொலைநோக்கமுடையவரை என்னோட குருவா நினைச்சி தலைவணங்குகிறேன்..❤

  • @Balaraman-ww7cc
    @Balaraman-ww7cc Před měsícem +24

    Excellant speech Jai Annamalai ji

  • @govindraj8185
    @govindraj8185 Před měsícem +20

    அண்ணாமலை அண்ணா சூப்பர்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 Před měsícem +12

    சிந்திக்காத மக்கள்இருக்கும் வரை எதுவும் சாத்தியம் இல்லை.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před měsícem +13

    அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை மட்டும்தான்‌.

  • @kannansethu6315
    @kannansethu6315 Před měsícem +49

    ஆங்கிலேயரை விட மோசமானவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்

    • @Shaam-d2n
      @Shaam-d2n Před měsícem +1

      Correct.. People also

    • @saranj1557
      @saranj1557 Před měsícem

      ​@@Shaam-d2nYes 💯💯 true

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z Před měsícem +13

    மாஸ் speech அண்ணா மலை சார் 🔥🔥🔥

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Před měsícem +37

    அறிவுக்களஞ்சியம் நேர்மையில் தங்கம் துணிச்சலில் சிங்கம் #அண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Před měsícem +16

    அண்ணா மலை ஐயா அவர்களே தன் கட்சியின் முன்னோடிகளை உ.தா கூற கேட்டு கொள்கிறேன் காந்தி அவர்கள் நிறைய தவறுகளை செய்துள்ளா்👍🇮🇳

  • @sujathavijaya378
    @sujathavijaya378 Před měsícem +25

    So many dogs can speak anything about you son, you go ahead.
    You are the CM ofnTN. In 2026. Sai Appa bless you

  • @lifeisgood722
    @lifeisgood722 Před měsícem +9

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#ஞானதிறவு,,,,

  • @kannankannan2578
    @kannankannan2578 Před měsícem +10

    கட்சிக்குள் இருக்கும் தலைவலிகளை தூக்கி எறிந்தால் நீங்கள் இன்னும் கட்சியை நன்கு வளர்க்கலாம்.

    • @sundarji8294
      @sundarji8294 Před měsícem

      கட்சி முழுக்க தலைவலி தான்....

  • @sakthivelganapathy2054
    @sakthivelganapathy2054 Před měsícem +10

    Annamalaiji.you are the model for clean politics

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před měsícem +15

    Jai Hind Jai Annamalai Ji ❤

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Před měsícem +3

    கொடுங்கோல் ஆட்சியை விரட்டி விட்டு நல்லாட்சி கொண்டு வாருங்கள் மக்களே வருங்கால குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் அண்ணாமலை அவர்களை முதவர் ஆக்க வேண்டும் தயவு செய்து சிறந்த ஆட்சியை வைக்க வேண்டும்

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 Před měsícem +10

    இந்த மாதிரி ஒரு தலைவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ❤

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 Před měsícem +7

    Please please makkale think and change our TN political future annamalai 🎉🎉🎉

  • @rishiacademyacutv.6139
    @rishiacademyacutv.6139 Před měsícem +11

    Excellent speach

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Před měsícem +41

    Makkal Thalaivar Annamalaiji
    2026 Tamil Nadu CM Annamalai

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan Před měsícem

      தப்பி தவறி ஓட்டு மட்டும் போட்றாதீங்க..

    • @rajunanjappan1666
      @rajunanjappan1666 Před měsícem +6

      @@dearpkarthikeyan Enn Family Vote 4 BJP ikku Thaan Pottom

    • @r.l3223
      @r.l3223 Před měsícem

      super bro 🤝🏻👏👍😊​@@rajunanjappan1666

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před měsícem +9

    Excellent speech Annamalai IPS ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தேசியவாதிதமிழன்

    நிச்சயமாக ஆக சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் அறிவாளி தாங்கள் மட்டுமே 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Před měsícem +15

    Annamalai 3 years proved he is real worth worker for Tamizhagam . but unofrtunately tamizhagam voters never taken serious to supports is sad portions always.

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Před měsícem +9

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤

  • @vijayaKumar-mk2eg
    @vijayaKumar-mk2eg Před měsícem +8

    Great Annamalai ji

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Před měsícem +9

    Support israel 🇮🇳🇮🇳🇮🇳🇮🇱🚩👍
    Support Annamalai 🚩

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 Před měsícem +7

    God bless you annamalai your simplicity and hard work has won every one's heart we need many young annamalai's like you to come forward and drive away these dravidian models and bring clean people to work for the state

  • @ranjaniranjani4813
    @ranjaniranjani4813 Před měsícem +8

    Great speech annamalaiji. If T.N people can't understand about you and don't stand with you it is a loss for them

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před měsícem +2

    அரும்பெரும் தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த மேடையில் அறிவுப்பூர்வமான பேச்சை பேசி‌ இளம் வயதினரை அவர்‌ கேட்டுக் கொண்டுள்ளார்.

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 Před měsícem +7

    Wonderful speech

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Před měsícem +7

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před měsícem +3

    இந்த நல்ல மனிதரை தோற்கடித்த மக்கள் எப்படி நல்ல பிறவியாக இருக்க முடியும் ?

  • @sureshR-f2p
    @sureshR-f2p Před měsícem +5

    great speech

  • @neelameham7845
    @neelameham7845 Před měsícem +6

    Annamalai is next pm ❤

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před měsícem +2

    தமிழக பிஜேபி அண்ணாமலை ஜி அவர்களை ஐயா மோடிஜி அவர்கள் தமிழர்களுக்குத் தந்த வரப்பிரசாதம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத் அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🌹🌹

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 Před měsícem +6

    People only think and change our TN political situation otherwise nothing to do.

  • @sabarinathan154
    @sabarinathan154 Před měsícem +1

    தின மலர் தெய்வீக மலர் . தேசத்தை பாது காக்கும் தேசிய மலர் . வாழ்க வளர்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @nagarajt1828
    @nagarajt1828 Před měsícem +8

    Supper

  • @pandikaruppaiah2694
    @pandikaruppaiah2694 Před měsícem +8

    Annamalai ips 🔥

  • @user-kq1hw1jx7u
    @user-kq1hw1jx7u Před měsícem +6

    ஜெய் ஸ்ரீராம்

  • @srinivasanrajagopalan608
    @srinivasanrajagopalan608 Před měsícem +4

    Good speach. Great efforts

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Před měsícem +4

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Před měsícem +5

    Superxsuper 😮

  • @SKNGAMES
    @SKNGAMES Před měsícem

    Best Goose pumps Speach. நீ தான் தலைவன். உனக்கான இடம் எங்களுக்கு விடிவு வாழ்க்கை

  • @Su-cd6ew
    @Su-cd6ew Před měsícem +2

    Annamalai ji super good. 💜🎇🎆🕉️🇮🇳🙏💜🎇🎆🕉️🇮🇳🙏💜🎇🎆🕉️🇮🇳🙏

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před měsícem +1

    ஏழைகளின் தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯

  • @mailvaganamsivayohasundera1293

    👍👌👌👌👌👌👍👍👍

  • @vedavathi2251
    @vedavathi2251 Před měsícem +2

    Unbeatable Head Annamalai ji, vaazgha vazhamudan

  • @தேசியவாதிதமிழன்

    யார் என்ன சொன்னாலும் சரி நீ ஒருவரே ஆக சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் தலைவா 🎉🎉🎉

  • @gkali558
    @gkali558 Před měsícem +1

    வருங்கால முதல்வர் அண்ணாமலை IPS வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @p.praveenkumar9498
    @p.praveenkumar9498 Před měsícem +10

    Next TN CM 🚩Annamalai 🚩❤️👍 2026

  • @salairavichandran-lo6wn
    @salairavichandran-lo6wn Před měsícem +3

    very good aproach .

  • @rishiacademyacutv.6139
    @rishiacademyacutv.6139 Před měsícem +5

    Super

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Před měsícem +2

    Jai annamalai ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajam7663
    @rajam7663 Před měsícem +2

    As a ex banker my sincere suggestion is please spread central 1. Atal Pension Yojna - eligible - 18 years to 40 years - monthly premium will vary depending upon their age - after 60 years of age the beneficiary will receive Rs.5000/ apart from other benefits. 2. Atal Suraksha - eligible 18 years to 70 years - any accidental death the family members will receive Rs.2.00 lakh- Premium earlier it was Rs.12/ per annum and Atal Bheema yojna - eligible - 18 years to 50 years - this is a insurance policy - benefits - any unforeseen unforeseen death the family members will receive Rs.2.00 lakh - Premium earlier it was Rs. 330/ per annum. By paying Rs.342/ premium for a year, a poor family will have life cover of Rs. 4.00 lakh. As per my feelings it is not popularized properly

    • @mathi29309
      @mathi29309 Před měsícem

      பாதிக்கப்பட்ட நபர்கள் எப்படி பெறுவது

  • @vandhana6063
    @vandhana6063 Před měsícem +1

    Atleast vote for him next time and we have to make him as our CM for our state to go to the next level

  • @santhini1962
    @santhini1962 Před měsícem +1

    Your goal will succeed surely. It will happen one day. God bless you. Prayers are with you always. 🙏🏽🙏🏽🙏🏽

  • @sabarinathan154
    @sabarinathan154 Před měsícem

    தமிழகத்தின் அறிவு களஞ்சியம் .
    தமிழக மக்களின் தவப்புதல்வன் தர்மத்தின் தலைவன் அண்ணாமலை . தமிழக மக்களின் தாய்க்கு தலைமகன் என் அண்ணன் அண்ணாமலை . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @SankarSankar-xs5nk
    @SankarSankar-xs5nk Před měsícem +2

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Před měsícem +1

    Mr. Annamalai is a great leader not only for Tamilnadu but for whole India. Tamilnadu people will understand very soon, accept & follow Mr. Annamalai with full hearted feelings and make him as CM in Tamilnadu for better future. JAI HIND

  • @parimalaparimala429
    @parimalaparimala429 Před měsícem +1

    Real hero ❤

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 Před měsícem +1

    Nalla manushan pa ivaru. Ivaru peak la irukum pothey support pannunga. Aprm Vijayakanth maari kadai sila ivaraiyum deal la vituraatheenga. Pls support Annamalai IPS

  • @Nightriders7072
    @Nightriders7072 Před měsícem +1

    BMS என்று ஒரு தொழிற்சங்கம் தமிழகத்தில் உள்ளது தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்

  • @selvarajk4182
    @selvarajk4182 Před měsícem +4

    , 21:05 ,👌👌👌👌👌👌

  • @pjanardanan3495
    @pjanardanan3495 Před měsícem +1

    People don't go beyond free gift and cash pl follow Annamalai IPS way u will get good feature

  • @sabarinathan154
    @sabarinathan154 Před měsícem

    கட்சி சார்ந்த தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களால் நூறு ஆண்டுகால அனைத்து முன்னேற்றங்களையும் இழந்த. தொழிலாளர்கள் . கட்சி சார்ந்த தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களால் நூறு ஆண்டு கால அனைத்து முன்னேற்றங்களையும் இழந்த தொழிலதிபர்கள் தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளம் ஏராளம் . கட்சி சார்ந்த தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களால் நூறு ஆண்டுகால அனைத்து முன்னேற்றங்களையும் இழந்து விட்டது நம் தமிழகம் .

  • @mehalavarunanperianainar8645

    அண்ணாமலை நீ எப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவாயோ அன்றுதான் தமிழ்நாட்டில் ஊழல் ஒழியும்.

  • @navinc3106
    @navinc3106 Před měsícem

    எங்கு பார்த்தாலும் லஞ்சம் அண்ணா... என்னுடைய குழந்தை birth certificate க்கு 400rs லஞ்சம் கேடகிறாங்க... From kanyakumari district... What can i do...

  • @gudiyathamramehshahparthas7505

    JUSTICE FOR FORMER PRESIDENT OF USA
    SRI DONALD TRUMP JEE
    🕉🙏🇳🇪
    VANDE MATARAM BHARAT MATA KI JAI

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn Před měsícem +2

    👍😁

  • @ramabaskar8174
    @ramabaskar8174 Před měsícem

    Best advice 🎉

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Před měsícem

    Vanakam

  • @sasikalam4321
    @sasikalam4321 Před měsícem

    வாழ்க அண்ணா மலை

  • @user-qt2jn1xn5r
    @user-qt2jn1xn5r Před měsícem

    அண்ணாமலை❤❤❤

  • @i.v.rameshi.v.ramesh7397
    @i.v.rameshi.v.ramesh7397 Před měsícem

    🎉

  • @kandasamyl7418
    @kandasamyl7418 Před měsícem

    🙏👍👌🙏

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Před měsícem

    Supper Supper Supper

  • @saivenkat009
    @saivenkat009 Před měsícem

    Annamalai..