Agri Intex 2023 | இந்த வருடம் எப்படி?. ஸ்டால் விவரங்கள். ஆடிப்பட்டத்தை அதிரடியாய் ஆரம்பிக்கலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அக்ரி இன்டெக்ஸ் 2023, கோவையின் மாபெரும் விவசாய கண்காட்சி. தோட்டம் சார்ந்த நிறைய ஸ்டால்கள் நமது ஆடிப்பட்டத்திற்கு வசதியாக இந்த கண்காட்சியில் வந்திருக்கிறது. இந்த வருட கண்காட்சியில் பாரம்பரிய நாட்டு விதைகள் ஸ்டால்கள் என்னென்ன வந்திருக்கிறது? பூச்செடி, பழ மரங்கள் நர்சரி விவரங்கள், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் பொருட்கள் ஸ்டால் விவரங்கள் விரிவாக இந்த வீடியோவில்.
    Giving complete details about the stalls available in Coimbatore Agri Intex 2023. We all getting ready for this season and looking to buy seeds, nursery tray, vermicompost and lot more home gardening materials. Agri Intex 2023 is currently going in Codissia Trade center in Coimbatore. I am giving a complete coverage on all the gardening stalls available in the exhibition.
    #AgriIntex #AgriIntex2023 #Gardeningexhibitionss #thottamsiva #coimbatore #Coimbatoreexpo

Komentáře • 195

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před rokem +11

    சூப்பர் அண்ணா அண்ணி செய்த வெஜிடபிள் பிரியாணி சூப்பர். அனைவரும் ஒன்றாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ❤

  • @srigrowlifegarden1
    @srigrowlifegarden1 Před rokem +2

    ஒவ்வொரு ஸ்டால் அவர்களுடைய அலைபேசி எண்கள் குறிப்பிட்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா... உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  • @jayashreemasilamani1326
    @jayashreemasilamani1326 Před rokem +5

    அருமை 👌👍💐 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 Před rokem +3

    இனிய காலை வணக்கம் நண்பர்களே

  • @vanithat3337
    @vanithat3337 Před rokem +2

    உங்களின் கனவு தோட்டத்தில் புதிய ரகங்களை பார்க்க ஆவலாக உள்ளோம் தோட்டம் சிறப்பாக வர வாழ்த்துக்கள் சார்,அக்ரி இன்டெக்ஸ் பற்றி உங்களின் வீடியோ சூப்பர்

  • @vivekbalu9510
    @vivekbalu9510 Před rokem +12

    உங்க வீடியோ தான் எதிர்த்து கொண்டு இருந்தேன் அண்ணா. நன்று

    • @SMDA-nr9mk
      @SMDA-nr9mk Před rokem +5

      எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed Před rokem +3

    குருநாதா நேற்று தங்களை அக்ரி இன்டெக்ஸ் இல் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி
    15:47 மரக்கன்று 3ரூபாய், மூலிகை செடி 7ரூபாய் குருநாதா குருநாதா

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im Před rokem +5

    பயனுள்ள மற்றும் சிறப்பான பதிவு மிகவும் நன்றி. மென்மேலும் தங்களுடைய தோட்டம் சார்ந்த பணிகள் முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @thottamananth5534
    @thottamananth5534 Před rokem +1

    கண்காட்சியை சுற்றி பார்க்க பயனுள்ளதாக அமைந்தது அண்ணா நன்றி என்ன நீங்கள் சாப்பாடு கொண்டு வரவேண்டும் என்று கூறியது முற்றிலும் உண்மை 😢😢😢

  • @Kismatvala
    @Kismatvala Před rokem +2

    அனைவருக்கும் காலை வணக்கம்.🎉

  • @msn.electricalworks1130
    @msn.electricalworks1130 Před rokem +1

    காலை வணக்கம்..
    பயனுள்ள தகவல் நன்றிங்க அண்ணா🙏

  • @vk081064
    @vk081064 Před rokem +3

    Super detailed coverage. You made it easy for anyone to approach required stall without wasting time. Thanks bro

  • @OrganicHealthy
    @OrganicHealthy Před rokem +1

    அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ❤🙏

  • @manikandan-pr2mr
    @manikandan-pr2mr Před rokem

    நேற்று உங்களை சந்தித்து பேசினேன் நன்றி சிவா சார் 🙏💕

  • @madhankumar9766
    @madhankumar9766 Před rokem +1

    Thanks Siva for this usefull information

  • @nilmashah5191
    @nilmashah5191 Před rokem +2

    Happy Birthday Siva 🎉🎉🥳🥳🙏😀 0:20

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +2

    Really happy to watch programs like these. You are brave to speak the truth but some people will just say all the stalls are good, thank you for revealing the fake flowers too. Waiting to see a video where you meet your subscribers too.

  • @chithraa4445
    @chithraa4445 Před rokem

    உங்க கூடவே வந்து பார்த்தது போல அருமையாக விளக்கினீர்கள்.

  • @nilmashah5191
    @nilmashah5191 Před rokem +1

    Very informative and useful video and update... Thank you very much 🙏😀

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Před rokem

    Happy birthday அண்ணா மேலும் வளர்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு thank you

  • @tamilselvimuthusamy309
    @tamilselvimuthusamy309 Před měsícem +1

    சேலம் தலைவாசல் கூட்டுரோடு அரசு கால்நடைப்பூங்காவில் இந்த விவசாய கண்காட்சி நடைபெற்றால் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் நான் ஒரு விவசாயி ❤❤❤❤❤

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 Před rokem

    Your videos are booster doses for me. Thank you so much. 🙏🙏🙏 Vazhga valamudan.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Před rokem

    Sooper anna.. Video pakum bodhu oru pakkam sema sandhoshama iruku inoru pakkam varuthama iruku ennala vara mudiyala nu.. Nalla stalls, nalla get together..

  • @sarak9858
    @sarak9858 Před rokem

    Getting refreshment while seeing ur video. It keeps motivating to live meaning full life

  • @kumaramangal1981
    @kumaramangal1981 Před rokem

    உங்களை நேரில் சந்தித்தது மற்றும் உங்கள் கருத்துக்களை கேட்டது மிக்க மகிழ்ச்சி அண்ணா 🎉🎉🎉

  • @kalaichelviranganathan3258

    Thambi
    இன்று Agriintex போகிறேன். உங்களுடைய தகவல் மிகவும் உதவியாக இருந்தது. உங்களை
    சந்திக்க முடியுமா என்று பார்க்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏🙏🙏

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya Před rokem

    Naanga angavathu pathamathiri irukkuthu sir.super thank you for sharing the video

  • @JayanthiSd-vl7el
    @JayanthiSd-vl7el Před rokem

    Super massage full&full .valthugal siva sir.

  • @prabhamuthukumaraswamy4240

    Thank you bro

  • @rajagopalsubramanian6418

    கண்காட்சி நேரில் கண்டு கழித்து மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் நன்றி

  • @sathishsingaperumalkoil9841

    Indore is in Madhya Pradesh, good place, good climate, neither hot nor extreme cold, good city to retire, I stayed at Indore for 6 years.

  • @pavithraguruprasath7299

    Super Anna.. Unga video dhaan edhir pathutu irundhen... Thank you for sharing.. Today I am going to codissia to see and buy seeds and trees..

  • @saikavin3834
    @saikavin3834 Před rokem

    நாளைக்கு தான் வரனும் அண்ணா, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா , இன்று வந்திருந்தால் உங்களை சந்தித்திருக்களாம்,🙏

  • @chitraraj9305
    @chitraraj9305 Před rokem +1

    இது போல் எந்தெந்த ஊர்களில் நடத்துவார்கள் சகோதரரே. எங்கள் ஊரில் நான் கேள்விப்பட்டதில்லை.

  • @selvarajkaliyannan7813

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி

  • @sumathic836
    @sumathic836 Před rokem +1

    Super Anna.

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Před rokem

    Hi anna vivasaya kankaci super na pakkavei kankalukiku kulericyyaka uilathu anna tq 👌👍🙏💐

  • @anurishi4329
    @anurishi4329 Před rokem

    Supersnd clear vision about agro exhibition. Thanks a lot bro ❤

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před rokem

    Have a great day with friends enjoy

  • @padmavvathir5597
    @padmavvathir5597 Před rokem

    Superb sirm நாங்க தஞ்சை மாவட்டத்திலேயே Dry area sengipatti. மழை இருக்காது, திருச்சி தஞ்சையில இது மாதிரி கண்காட்சி போட்டா சொல்லுங்க

  • @ashok4320
    @ashok4320 Před rokem

    சிறப்பு!

  • @jayanthi8182
    @jayanthi8182 Před rokem

    Super bro super explanation thank you very much

  • @gomathisweetdreams4494

    தகவலுக்கு நன்றி அண்ணா.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před rokem +1

    வெளிப்படையான உண்மை பேச்சிதற்கு நன்றி அண்ணா❤❤❤😂🎉🎉

  • @umaselvamumaselvam7699

    Supper sir. Yennavaramudiyavillai.varuthama irukku

  • @kimsspecial2971
    @kimsspecial2971 Před rokem

    வணக்கம் அண்ணா. நான் மதுரை, போன வருடம் உங்களின் கோவை agri expo பார்த்துதான் நான் நிறைய செடி விதைகள் வாங்கினேன். Dragon fruit நன்றாக வளர்ந்துவிட்டது. மாஇஞ்சி, அதலைக்கை, நெமிளகாய் எல்லாம் நன்றாக வளர்ந்து உள்ளது. எப்பொழுது உங்கள் வீடியோ வரும் என எதிர்பார்த்து இருந்தேன். நன்றி அண்ணா.

  • @maadithottaragalai
    @maadithottaragalai Před rokem

    Agri intex 23 பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, அப்படியே உங்கள் அனைவரையும் பார்க்கலாம் என்று இருந்தேன் விடுமுறை கிடைக்கவில்லை, அடுத்த வருடம் கண்டிப்பாக வருவேன் உங்கள் அனைவரையும் சந்திப்பேன், உங்கள் விரிவான விபரங்கள் அடங்கிய விளக்கத்திற்கு நன்றி🙏

  • @immanla5299
    @immanla5299 Před rokem

    அருமையா சொன்னிங்க உண்மைய சொன்னிங்க 😅👌💚 நன்றி சகோ 🙏

  • @arunagirinath1
    @arunagirinath1 Před rokem

    அருமையான பதிவு
    எல்லாம் சரி நீங்கள் என்ன வாங்கினிர் list' போடுங்க

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou👌👌🙏🙏

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 Před rokem +1

    Please put detailed stall for each Hall. i could not come this time.

  • @starofthesea1943
    @starofthesea1943 Před rokem

    Thanku bro!

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Před rokem

    Hi Siva sir, very informative video. Hope I would have been in coimbatore.

  • @rrthottam8871
    @rrthottam8871 Před rokem

    Super sir very informative video.

  • @thottamumparavaigalum9555

    En kai udainthuvittathaal, vara mudiyala gurunaathaa🧑‍🤝‍🧑😭, but happy to see ur nice video🤗🥰🌱🦜🧒

  • @ICT_TAMIL
    @ICT_TAMIL Před rokem

    Anna today ungala meet panna poran❤sema excited❤❤

  • @sunmathirajs.a.6446
    @sunmathirajs.a.6446 Před rokem

    வணக்கம் வீடியோ அருமை பசுமை இயற்க்கை விவசாய இயக்கம் விழுப்புரம் செல் நெம்பர் வேண்டும் வீடியோ வில் தெரியவில்லை நன்றி

  • @keinzjoe1
    @keinzjoe1 Před rokem

    Super Suva sir agri index varamudiyale.ellam nerla partha santhosam 👏🙏

  • @leelavlogs3990
    @leelavlogs3990 Před rokem

    Put like this in kancheepuram means very happy

  • @Nivindinesh
    @Nivindinesh Před rokem

    tmmrw poran bro tq fr information

  • @MomsNarration
    @MomsNarration Před rokem

    Super informative!!

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Před rokem

    ஆடி பட்ட திருநாள் வாழ்த்துகள்.

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Před rokem

    Useful video Sir

  • @alagiriraja2390
    @alagiriraja2390 Před rokem

    Super and detailed presentation Bro👏👏

  • @babykala1798
    @babykala1798 Před rokem

    நன்றி அண்ணா

  • @manickams8056
    @manickams8056 Před rokem

    Super,,,🎉

  • @shanthia6710
    @shanthia6710 Před rokem

    மிகப் பயனுள்ள வீடியோ தான் ஆனால் மதுரை யாது ராமநாதபுரம் ஆவது இது மாறி ஸ்டால் போட சொல்லுங்க அண்ணா தயவு

  • @saeavanansiva4482
    @saeavanansiva4482 Před rokem

    Good

  • @madrasveettusamayal795

    Interesting

  • @learnmore1921
    @learnmore1921 Před rokem

    Super Na

  • @ambujamparameswari165

    Happy birthday siva thambi 🎉🎉🎉

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Před rokem

    Happy birthday thotham Shiva Anna

  • @srimathik6174
    @srimathik6174 Před rokem

    Super!

  • @shanmugaperumalponraj8262

    Wish you happy birthday Siva Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @r.prasanna866
    @r.prasanna866 Před rokem +2

    சேலம் மாவட்டத்தில் இது போன்று நடக்குமா அண்ணா

  • @arulmozhip8454
    @arulmozhip8454 Před rokem

    👌👌👏👏🙏🙏Siva sir.

  • @monicaselvaraj4048
    @monicaselvaraj4048 Před rokem

    Nice 👍

  • @tbala1976
    @tbala1976 Před rokem +2

    SIR WASTE DECOMPOSER ENGHU KIDAIKUM

  • @omkarafarms
    @omkarafarms Před rokem

    Hi sir,
    We are taking part in Agri Intex 2023 of Codessia as an exhibitor at Stall G -136.
    If possible please do visit our stall to taste Aromatic coconut water from Omkara Farms.
    Thanks,
    Kumaran
    Omkara farms

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 Před rokem

    Hi sir super

  • @karthickr7152
    @karthickr7152 Před rokem

    Sprayer neptune stall 2500 double battery kudukkuranga in hall b

  • @RoofGardenRathees
    @RoofGardenRathees Před rokem

    வணக்கம் அண்ணா

  • @suyambulingam7982
    @suyambulingam7982 Před rokem

    👍

  • @nselvaswetha8796
    @nselvaswetha8796 Před rokem

    Enru nanum vaaren 👍

  • @Thangamari_
    @Thangamari_ Před rokem

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 Před rokem +1

    சீனித்துளசி செடி எங்கு கிடைக்கும்

  • @mallikadas5584
    @mallikadas5584 Před rokem

    👏👏👏👏☺️👍

  • @gunavathimurugesan847

    Anna kilangu vagai pookal valarthu enna maathiri ragam la irukunu solluga

  • @anuradharavikumar9390

    🙏👌

  • @veeramani-go8fp
    @veeramani-go8fp Před rokem

    அவுரி எப்படி விதைப்பது.விளக்கம் தரவும்

  • @bharrathibharrathi8849

    👌👍🙏💐💐💐

  • @dhanashekarnamvazhi2419

    ஆடிப் பட்டம் தேடி விதை🎉

  • @kbanumathi6381
    @kbanumathi6381 Před rokem

    I want to visit your kanavu thotam

  • @Kalaivarun
    @Kalaivarun Před rokem

    What is the benefits of ma enji? Please let me know

  • @agrianbu79
    @agrianbu79 Před rokem

    🤝🤝🤝👍👍💐💐💐

  • @kanmanikanmani4612
    @kanmanikanmani4612 Před rokem

    Airpotato seeds eppo yanga kedaikum please slunga online la

  • @sounderkavikiwi342
    @sounderkavikiwi342 Před rokem +1

    Hi sir,,,kids allow pandrangala.....

  • @akila8775
    @akila8775 Před rokem

    Anna adila yenna vdai polalam

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 Před rokem

    Anna covai entha place please correct location sollunga pls nanga thirunelveli

  • @bargosheela9842
    @bargosheela9842 Před rokem

    தென்னை மர கன்றுகள் கிடைக்கும் கடை பற்றி சொல்லு ங்க அண்ணா