கேள்விக்கென்ன பதில் || "அ.தி.மு.க.வுடனான பா.ஜ.க மோதல் தேவையற்றது" - வானதி சீனிவாசன் | BJP | AIADMK

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2023
  • #VanathiSrinivasan #BJP #ADMK #EPS #OPS #annamalai #KelvikkennaBathi #thanthitv
    (19.03.2023) கேள்விக்கென்ன பதில் || "அ.தி.மு.க.வுடனான பா.ஜ.க மோதல் தேவையற்றது" - வானதி சீனிவாசன் | BJP | AIADMK | Thanthi TV
    Kelvikkenna Bathil : Exclusive Interview with Vanathi Srinivasan
    Uploaded On 19.03.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 798

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od Před rokem +13

    அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலுடன் அதிமுக ஊழல் பட்டியலும் வெளியிட வேண்டும். அதிமுக ஊழல் மக்களுக்கு தெறிய வேண்டும்.
    அண்ணாமலை இல்லை என்றால் பஜக இன்னும் 25 வருடம் ஆனாலும் தமிழகத்தில் வளராது.

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Před rokem +12

    அக்கா தலைவரின் கருத்தை வெளில விமர்சிக்காதீர்.
    நோக்கு மக்கள் செல்வாக்கு இருக்கா. வேறு யாருக்கு இருக்கு.....
    தலைவர் அண்ணாமலை வந்த பிறகுதான் கட்சி பேசப்படுகிறது.
    கூட்டும் வேண்டாம் பொறியியல் வேண்டாம்.
    மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டு.

  • @pakannan6553
    @pakannan6553 Před rokem +8

    அண்ணாமலை சொல்வதில் எந்தத் தப்பும் இல்லை வரவேற்கத்தக்கது

  • @SureshSuresh-yi2bu
    @SureshSuresh-yi2bu Před rokem +11

    வானதி அக்கா உங்க அரசியல் இனி எடுப்படாது அண்ணாமலை அரசியல்தான் பெஸ்ட்

  • @prashanth-1805
    @prashanth-1805 Před rokem +9

    இதற்கு முன்னால கட்சியில எவனும் இல்ல... எல்லாம் தூங்குநிங்க...இனைக்கு மலை வந்துட்டாரு.... எவள்ளவு கூட்டம், அதான் எல்லாம்...

  • @pandiyanpandiyan7376
    @pandiyanpandiyan7376 Před rokem +7

    அண்ணாமலை வழியில்தான் இனி மேல் பிஜேபி உண்மை தொண்டர்கள் வருவார்கள் திராவிட கட்சி களுடன் கூட்டணி என்ற பேச்சே இல்லை தமிழக மக்கள் இனிமேல் அண்ணாமலை தலைமையில் வருவார்கள் 👍👍👍

  • @elumalaielumalai.k9041
    @elumalaielumalai.k9041 Před rokem +9

    தமிழக மக்களின் நம்பிக்கை திரு.அண்ணாமலை.ஜி

  • @elumalaikasi577
    @elumalaikasi577 Před rokem +16

    நய்யினரு கு தலைவர் அண்ணாமலை ஜி பதவி மேல ஆசை...

    • @santhanamsanthanams4396
      @santhanamsanthanams4396 Před 8 měsíci

      வாணதி ஒரு சந்தர்ப்பவாதி துரோகி கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் இ. பி. எஸ் கைக்கூலி

  • @muthulakshmirajkanna3121
    @muthulakshmirajkanna3121 Před rokem +52

    அண்ணாமலை சார் எடுக்கிற முடிவுக்கு கீழ் தான் ஓட்டு போடுவோம்

  • @anunat
    @anunat Před rokem +6

    மாற்றத்தை ஏற்று கொள்ளுங்கள் அண்ணாமலை நமக்கு கிடைத்த பெரிய பலம் திரவிட கட்சிகளின் சூழ்ச்சி வலையில் விழாதீர்கள்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +152

    ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக கூட்டணி தோற்றபோது தோல்விக்கு காரணம் பாஜக தான் என்று அதிமுக தலைவர்கள் பலரும் கருத்து கூறினார்கள் அது பற்றி கருத்து கூறுங்கள் வானதி அக்கா

    • @92sathish
      @92sathish Před rokem

      2026, BJP aatchi amaikum nu Annamalai sonnare adhu thanipatta karutha

    • @nvenugopal724
      @nvenugopal724 Před rokem +4

      Thanthi tv is a ajentadriven (dmk)media,,who ever rept bjp must know .

    • @nvenugopal724
      @nvenugopal724 Před rokem +5

      MR Annamalai is interested to bring bjp has a ruling party ples support him..

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 Před rokem +3

      அதுக்கும் கைவசம் பதில் இல்லாமலா அக்கா வருவாங்க. "அது அவர்கள் சொந்தக் கருத்து" முடிஞ்சுதா?

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Před rokem +1

      ​@@subramaniansangili4593 எங்கிருந்து வரீங்கையா?

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Před rokem +50

    God bless Annamalai.... God bless🙏🙏🙏🙏

  • @ravichandrant2385
    @ravichandrant2385 Před rokem +4

    திருமதி வானதி கூற்றுப்படி பலமான கூட்டணி தேவைதான். இருப்பினும் கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி போல், கூட்டணிக்குள் குலநாசமும் தேவைதானா??

  • @hariharanhart
    @hariharanhart Před rokem +49

    வானதி ஒரு சுய நல வாதி, தனக்கு மினிஸ்டர், MP kagave இந்த பேச்சு லாம். அண்ணாமலை ஒரு நல்ல மனிதர். மக்கள் அவரோட தான்.

  • @sivasankaranjayaraman6989

    அவசியமில்லாத பேட்டி இந்த சந்தர்ப்பத்தில்.
    மாநில தலைவரிடம் இதற்கு அனுமதி வாங்கியிருப்பாரா?
    தலைமை தான் கட்சியை வெற்றிக்கு எடுத்து செல்லும்.வெறும் கட்டுகொப்பல்ல

  • @kalidhasanm1486
    @kalidhasanm1486 Před rokem +18

    We support annamalai sir

  • @RaviChandran-ib4tm
    @RaviChandran-ib4tm Před rokem +25

    அம்மா வானதி அவர்களே எதிர்நிலைக்குத் தகுந்த வியூகம்தான் வெற்றிவாய்ப்பு.

  • @sengaibalu9761
    @sengaibalu9761 Před rokem +151

    பாரதிய ஜனதா தலைவர்களில் அண்ணாமலைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று மக்கள் நம்ப தொடங்கி விட்டார்கள்🔥

    • @jaya5339
      @jaya5339 Před rokem +4

      Vanathi => SP velu => EPS 👌👌👌

  • @subashchandar1744
    @subashchandar1744 Před rokem +61

    வானதி அம்மா அவர்களுக்கு. உங்களைப் போன்ற தலைவர்கள் எல்லாம் கட்சியை வளர்க்கவில்லை என்று கூறவில்லை. கட்சியை காப்பாற்றி வந்தீர்கள். சிறு குழுவாக இருந்தாலும் போராடினீர்கள். அதற்காக உங்களை என்றும் மக்கள் மனதில் உயரத்தில் வைத்திருப்பார்கள் ஆனால் அண்ணாமலை என்று ஒருவர் வராத இருந்திருந்தால் கட்சி இவ்வளவு எழுச்சி பெற்று இருக்காது. அந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டு எல்லா தலைவர்களும் அவரோடு ஒத்துழையுங்கள்.

    • @jesuraj5450
      @jesuraj5450 Před 7 měsíci

      katchiyal auntyvakqrntguttabga qpdithaanea?

  • @utbabe
    @utbabe Před rokem +5

    அக்கா சொல்லும அரசியல் எல்லாம் சரிபட்டு வராது. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்லே சரி. அண்ணாமலை சரியே.

  • @bovaneshbovanesh7168
    @bovaneshbovanesh7168 Před rokem +10

    Annamalaithaan bjp

  • @PraveenKumar-og6rr
    @PraveenKumar-og6rr Před rokem +110

    காலத்தின் கட்டாயம் அண்ணாமலை அண்ணா 🔥🔥🙏🙏

  • @gopalakrishnant7396
    @gopalakrishnant7396 Před rokem +14

    Mr Annamalai is really great

  • @dileepr4321
    @dileepr4321 Před rokem +7

    Next CM annamalai.......

  • @sabaribaskar359
    @sabaribaskar359 Před rokem +19

    Annamalai 🔥🔥🔥

  • @venkatramansundarrajan8690

    வானதி அம்மா கடந்த 25 வருடங்களா அடிமை வாழ்வு வாழ்ந்தது போதும். உங்களுக்கு வெற்றி பெறுவது ஒரே நோக்கம். போதும் இதுவரை அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போதும்.பதவி ஒன்று தான் குறி இல்லை. தன் மானம் முக்கியம்😊

  • @vij327
    @vij327 Před rokem +142

    அண்ணாமலைக்காக மட்டுமே பாஜகவிற்கு ஆதரவு என்பதை மறவாதீர்கள்

  • @vishwa-TN787
    @vishwa-TN787 Před rokem +106

    கடைசி வரை அடிமையாக இருக்க விருப்பம் போல 😂 ஒரு 4 சீட்டு போதுமா சுயநலவதிகள் இந்த கட்சியில் அதிகமாகிவிட்டனர்

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Před rokem +1

      Ivunga Annamalai thaniya nikkanum nu solrathuku munnadi kudutha interview atha intha thonthi tv ipo poduthu

    • @jaya5339
      @jaya5339 Před rokem +5

      கையேந்தனும்னு முடிவு பண்ண பிறகு.. 🤦🤦
      அதுக்கு எதுக்கு எல்லா மாவட்டத்துலயும் ஆபீஸ் துரக்குறீங்ககா 🤔🤔🤔

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před rokem +1

      She needs MLA seat with the help of ADMK (SP Velumani)

    • @classicprakash4988
      @classicprakash4988 Před rokem

      ​@@jaya5339 yes absolutely ...செருப்புல அடித்தாலூம் இவளுக்கு பதிவு வேணும்...வெட்க கேடு....

  • @SureshBabu-gi7pb
    @SureshBabu-gi7pb Před rokem +41

    நீங்க பேசாம எடப்பாடி கட்சியில போய் சேர்ந்திருங்க

  • @dhanrajdhandapani9913
    @dhanrajdhandapani9913 Před rokem +7

    மக்களுக்கான தலைவர்
    ❤️மக்கள் தலைவர் அண்ணாமலை IPS❤️
    🌹நமது வெற்றி நாயகன் 🌹

  • @b.k.6184
    @b.k.6184 Před rokem +37

    ஏன் 1000, 2000 பணத்துக்காக தமிழக மக்கள் இப்படி விலை போறாங்க? தமிழகம் முழுக்க ஏழை மக்கள் நிறைந்து இருக்காங்களா?😢😢 அவமானம்.😢

    • @sureshrajanvarma
      @sureshrajanvarma Před rokem

      UP போயிற்கியா?
      Muttaal ... படி

  • @ravishankars5747
    @ravishankars5747 Před rokem +23

    We neutral voters are attracted towards BJP just because of Annamalai...We support Annamalais decision to stand alone with seperate alliance

  • @sridharanp-jh8sg
    @sridharanp-jh8sg Před rokem +10

    Vanathi mam support Annamalai
    Don't believe ADMK

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Před rokem +7

    இந்த அம்மாவும் மிக்சர் சாப்பிடும் ரகம் தான்!

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +59

    அக்கா உங்களை போன்ற பழைய தலைவர்களின் சுய நல அரசியலுக்காக தமிழக பாஜக வின் வளர்ச்சியை தடுத்து விடாதீர்கள் . தொண்டர்களின் ஆதரவு முழுக்க முழுக்க அண்ணாமலை சாருக்கு மட்டுமே

  • @krishnamoorthynilakantan9149

    We support Annamalai.

  • @raja226e
    @raja226e Před rokem +32

    I think she is trying for Annnamalai’s Position

    • @sathishkumarnatarajan2138
      @sathishkumarnatarajan2138 Před rokem +2

      Right

    • @mugilv
      @mugilv Před rokem +1

      She will be better leader for bjp in tn

    • @raja226e
      @raja226e Před rokem +4

      @@mugilv ohh Really.She will surrender to ADMK to sustain 5-6 MLAs

    • @kudimaganram1537
      @kudimaganram1537 Před rokem +3

      ​@@mugilvshe is useless

    • @mohancvp9723
      @mohancvp9723 Před rokem +1

      What is her contribution to the party? She is doing lip service to BJP. People are with Annamalai.

  • @premaugustine2548
    @premaugustine2548 Před rokem +11

    The name is malai Annamalai. He is the one for TN

  • @mathiraj8989
    @mathiraj8989 Před rokem +49

    அக்கா அக்கா, கொஞ்சம் குடைச்சல் கொடுக்காம அவங்க பக்கமே போய்டுங்க. தலைவர் அண்ணாமலைதான் இனி தமிழகத்துக்கு தேவை.

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க
    வேண்டிய நாடே அல்ல

  • @yazhfabrics8130
    @yazhfabrics8130 Před rokem +27

    இந்த வானதி மாதிரி கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
    ஓரே தலைவர் திரு.அண்ணாமலை மட்டுமே.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +86

    கடந்த 40 ஆண்டுகளாக தமிழக பாஜக 2% வாக்குகள் மட்டுமே வாங்கியது அப்போதைய தலைவர்கள் ஏன் கட்சியை வளர்க்க முடியவில்லை . அண்ணாமலை சார் தமிழக பாஜக தலைவர் ஆனபிறகே தமிழக பாஜக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது

    • @rajp2956
      @rajp2956 Před rokem +2

      now only nota bjp 1 vote bjp

    • @sankaralingam2321
      @sankaralingam2321 Před rokem

      அண்ணாமலை சார் வந்து இப்ப தூக்கி நிறுத்திட்டாரு இப்ப 3.5% வந்துருக்கு சங்கீ ஆட்சியை பிடிக்கிறதுக்குல உங்கள் ஆயுள் போய்விடும்

    • @sankaralingam2321
      @sankaralingam2321 Před rokem

      அண்ணாமலை சார் வந்து இப்ப தூக்கி நிறுத்திட்டாரு இப்ப 3.5% வந்துருக்கு சங்கீ ஆட்சியை பிடிக்கிறதுக்குல உங்கள் ஆயுள் போய்விடும்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Před rokem +2

      பின்னர் ஏன் ஈரோட்டில் நிற்கவில்லை

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před rokem

      எவ்ளோ உயரமென்று அளவிட்டுவிட்டீர்கள்போல.... அளவை பதிவிடுங்கள்.... நிலாவுக்கும் பூமிக்குமான உயரம்..... ஆங்... அங்..... ஹையோ ஹையோ.....

  • @gopipandu790
    @gopipandu790 Před rokem +5

    பாஜகவில்அண்ணாமலை அவர்கள் வந்த பிறகு பிஜேபியின் விசுவாசிகளாக லட்சக்கணக்கான இளைஞர் இளம் பெண்கள் பெரியவர்கள் படித்தவர்கள் என்று ஆதரவு கூடிக்கொண்டே போகிறது..👍💪🔥❤️🔥🔥🔥

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před rokem +4

    வழ வழா கொழ கொழா என்று இனிமேல் பேச தேவையில்லை
    ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @dls3656
    @dls3656 Před rokem +19

    கட்சி வளர வளர இந்த மாதிரி விமர்சனம் வரும் ன்னு சொல்லுங்க அக்கா.. அதே விட்டுட்டு நீ சொல்றது சரி ன்னு நெறியாளர் க்கு முட்டு குடுக்காதீங்க 😒

  • @dls3656
    @dls3656 Před rokem +12

    யாரு முதலில் எரிச்சங்க 😂🤣 தெரிஞ்சிட்டு பேசு அசோக வர்ஷினி

  • @bhuvana612
    @bhuvana612 Před rokem +36

    After jj n other leader Annamalai the only strong determination leader in Tamilnadu no one can equalise his strength

  • @anandkandasamy2665
    @anandkandasamy2665 Před rokem +14

    Good stand taken by Annamalai ji.. please follow don't make problems

  • @ShanPersonal
    @ShanPersonal Před rokem +29

    Vanathi Srinivasan is not speaking with the pulse of the partymen in her mind.

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 Před rokem +15

    நாலு சீட்டு அதுல நாம ஒரு எம்எல்ஏ இப்படியே காலத்தை ஓட்டும்

  • @pandiyanpandiyan7376
    @pandiyanpandiyan7376 Před rokem +20

    வானதி மேடம் mla அவதற்கு முன்னாள் உண்மையான பிஜேபி நபராக இருப்பார்கள் (ஆனால் தற்போது அப்படி இல்லாதது மாதிரி தெரியுது மீண்டு வாருங்கள் மேம்

  • @krishnack5188
    @krishnack5188 Před rokem +9

    Best annamalai

  • @saravanans1654
    @saravanans1654 Před rokem +3

    வானதி திசை மாறி வருகின்றது என்று புரியுது அவனுக பண்ணினது வானதிக்கு புரியலையா

  • @dharmarajans3948
    @dharmarajans3948 Před rokem +4

    வானதி சீனிவாசனின் நம்பகத்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது. அவர் கட்சி மாறுவதாக பலகாலமாக பேசப்பட்டு வருகிறது.

    • @mohancvp9723
      @mohancvp9723 Před rokem

      Better she can sleep with EPS & Velumani to calm them down.

  • @balaji9412
    @balaji9412 Před rokem +63

    We love Annamalai leadership.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před rokem +92

    அண்ணாமலை அவர்கள் மாஸ் லீடர்.பீஜேபியின் சித்தாந்தம் பிடிக்கவில்லை என்றாலும்.அண்ணாமலை போன்ற நேர்மையான தலைவருக்காக ஓட்டு போடுவோம் அண்ணாமலை இல்லை என்றால் BJP க்கு ஓட்டு போடமாட்டார்கள்.

    • @Nexlevel3
      @Nexlevel3 Před rokem +4

      Same here🖐️

    • @krishnakv4860
      @krishnakv4860 Před rokem +6

      👍

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Před rokem +1

      ஆருத்ரா மற்றும் கட்ட பஞ்சாயத்து மூலம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் ஒருவர் நேர்மையானவர் என்று எப்படி நம்புகிறாய்

    • @balamurugann6572
      @balamurugann6572 Před rokem

      ​@@jonesmoses2663 பாவாடைகளுக்கு சற்று எரிச்சல் தான் இருக்கும் என்ன செய்வது burnal தான் தீர்வு

    • @ramprasath7268
      @ramprasath7268 Před rokem +1

      ​@@jonesmoses2663Sex velai paarkum Christian pastor yai, nee nambuvathu Pol illai 😊

  • @krremiya69
    @krremiya69 Před rokem +33

    அக்கா உங்களின் மனநிலை நன்றாக புரியுதக்க. இது சரி இல்லை அக்கா.சாயம் வெளுத்து விட்டது அக்கா.
    வாழ்க அண்ணா மலை யின் அரசியல் பயணம்.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +150

    தமிழக பாஜக வளர்ச்சிக்கு கண்டிப்பாக அண்ணாமலை சார் தான் தேவை

    • @jaya5339
      @jaya5339 Před rokem +10

      கமலாலயம் னு ஒரு கட்டடம் இருப்பதே அண்ணாமலை வந்த பின் தான் தெரியும்.

    • @easwaramoorthy1900
      @easwaramoorthy1900 Před rokem +3

      @@jaya5339 correct

    • @dhesiyavadhi
      @dhesiyavadhi Před rokem +2

      @@jaya5339 கமலா லயம் கட்டிடத்தை வச்சி நாக்கு வழிக்கவா ? கட்சிப் பணியை என்ன வேகத்துல செய்யராருனு பாருடா?

    • @balachandarm6549
      @balachandarm6549 Před rokem +1

      Mechurity speach

    • @michaeljerold9135
      @michaeljerold9135 Před rokem

      Aahaaaaa

  • @ajaij1
    @ajaij1 Před rokem +36

    Without Annamalai bjp is 3,4 % party with Annamalai it will be a 15% + party

    • @Lpsoldier8122
      @Lpsoldier8122 Před rokem

      எது GSTயா?

    • @Abishek765
      @Abishek765 Před rokem

      ​@@Lpsoldier8122 இஸ்லாமிய சங்கியாக இருக்காதீர்கள். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தை பற்றி அண்ணமலை அண்ணன் ஏதாவது குறை கூறுகிறாரா?
      அவர் ஹிந்துத்துவா ஆள் இல்லை🙏

    • @Lpsoldier8122
      @Lpsoldier8122 Před rokem

      @@Abishek765 சம்பந்தம் இல்லாமல் பேசுவதுதான் அண்ணாமலை style அதைத்தான் நீங்களும் follow பண்றீங்களா??

    • @Abishek765
      @Abishek765 Před rokem

      @@Lpsoldier8122 இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அண்ணாமலையை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை. அவர் இந்துத்துவாவை பற்றி எங்கே பேசினார் Bro!?

  • @masbsara4114
    @masbsara4114 Před rokem +3

    தொண்டர்களின் பக்கம் வானதி அக்கா நிற்க வேண்டும்

  • @mahalakshmivenkatesh5843
    @mahalakshmivenkatesh5843 Před rokem +15

    Annamalai jji mass please continues your job sir it's very good👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @meenakshi5439
    @meenakshi5439 Před rokem +3

    We support Annamalai ji.

  • @gajakuppagodu4328
    @gajakuppagodu4328 Před rokem +36

    God bless annamalai...

  • @b.k.6184
    @b.k.6184 Před rokem +37

    அண்ணாமலை கம்பீர பேச்சு எங்கே, வானதியின் சுரத்து இல்லாத பேச்சு எங்கே?

  • @mohancvp9723
    @mohancvp9723 Před rokem +9

    Vanthi, first learned to obey your leader Annamalai.

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 Před rokem +13

    Vanathi is not sincere. This interview shows, she is against Annamalai.

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 Před rokem +7

    பொறாமை 😂😂😂

  • @venkatramansundarrajan8690

    தமிழ்நாடு தலைவராக ஆசையா.

  • @suganthy9116
    @suganthy9116 Před rokem +12

    It's high time leaders in BJP give Annamalai the due respect he deserves absolutely as the state president of the party. Senior leaders like her should not talk their own mind in a public forum. Annamalai is very young firebrand politician which the BJP exactly needs right now. Leaders like her are undermining the stature of Annamalai with their abnormal gracious and flattering attitude towards EPS. Has she ok ever raised her voice for Annamalai whenever he was deplored by the other party. Only the younger lot have stood by him except for a few seniors. Annamalai is a very upright politician. He puts the party interest first unlike others. I too have lost tremendous respect I had for Vanathi

  • @sandoshkumar3639
    @sandoshkumar3639 Před rokem +6

    I like annamalai,.💯💯💯💪💪💪💥💥💥🇮🇳🙏🏾🙏🏾

  • @selvarajnr8129
    @selvarajnr8129 Před rokem +29

    We want annamalai

  • @Abishek765
    @Abishek765 Před rokem +5

    அதிமுகவுக்கு காவடி தூங்குவதை மூத்த தலைவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் தொண்டர்கள் மதிக்கிறோம். அண்ணமலை அண்ணனுக்கு முழு ஒத்துழைப்பு அளியுங்கள். 🙏🙏🙏

  • @gopalakrishnanks9564
    @gopalakrishnanks9564 Před rokem +3

    We want only Annamalai.

  • @venuvairam
    @venuvairam Před rokem +1

    திருமதி.வானதி அவர்களே உங்களுக்கு மட்டும் தேவை அற்றது

  • @pothiganga
    @pothiganga Před rokem +10

    As a common man, like to go BJP alone and leaf Dravidian/ ,corrupted parties.

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 Před rokem +9

    She jalase with annamalai.

  • @nagarajanganesan2726
    @nagarajanganesan2726 Před rokem +15

    Annamalai said, within 6 months PERIYA PERIYA THALAYKAL will go out. I hope, its Vanathi and Nainar Nagendran.... We youngsters are ready to work, give us opportunity...

    • @mohancvp9723
      @mohancvp9723 Před rokem +1

      Let all the traitors leave or thrown out of the party.

    • @Abishek765
      @Abishek765 Před rokem +1

      I will be Happy😂
      Refurbishment required in 2nd level Leaders In Our BJP🔥

  • @ramanpillai7090
    @ramanpillai7090 Před rokem +7

    பிஜேபியில் ஏதாச்சும் பிரச்சனையா? பத்திரிகை ரொம்ப தூக்கி பிடிக்கிறீங்க. திருச்சியில் நடந்து பிரச்சனையெல்லாம் உங்களுக்கு தெரியலா.

  • @srinivasanvijayaraghavan3209

    Vanathi அவர்கள் இந்த interview வை தவிர்திற்க வேண்டும். அண்ணாமலை ஜி மீது குற்றம் இருப்பதாக கூறிகொண்டு இருக்கும் நெரியாளரை கண்டித்து இருக்க வேண்டும்
    வானதி அண்ணாமலை ஜி வேண்டாம் என்றால் தாராளமாக resign செய்யலாம், இல்லை அதிமுக வில் போய் சேரலாம்

    • @rajgameplay7165
      @rajgameplay7165 Před rokem +1

      உண்மை அக்கா மீதிருந்த மரியாதை அனைத்தும் போய்விட்டது

  • @rathishsundar2420
    @rathishsundar2420 Před rokem +28

    We like annamalai 🔥

  • @karthikm6849
    @karthikm6849 Před rokem +111

    Annamalaji is strong leader better stand with him for the benefit of bjp and TN ..

    • @567saran
      @567saran Před rokem

      ​@S.P.Shankar 😂😂

  • @DuraiN-qu9rt
    @DuraiN-qu9rt Před rokem +10

    Annamalai annavukku help pannuka pls

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před rokem +42

    தமிழக அரசியலில் மக்கள் ஈர்ப்பு மிக்க தலைவர் அண்ணாமலை மட்டுமே

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 Před rokem +19

    கொள்கையாவது புடலங்கையாவது?!
    இரண்டில் ஒன் றை ஒண்டிப்பிழைத்து 4-5 இடங்களுக்கு கெஞ்சிக்கூத்தாடி தெரிந்த முகங்களுக்கே வாய்ப்புக்கொடுத்து .....
    அண்ணாமலை அதை மாற்ற நினைப்பது சரியே.
    ஊழல் பற்றிப்பேசும் போது இரு கண்களாலும் பார்க்காதவரை அதற்கான தார்மீக உரிமையை இழந்து கொண்டிருப்பது நிதர்சனம்.
    நேற்று வரை ஊழல்வாதி என்று சாடப்பட்டவர் இங்கு வந்தவுடன் புனிதர் ஆகி விடுவதே கேலிப்பேச்சாகி விடும்போது கூட்டணி கட்சியின் ஊழலைப்பற்றிய மௌனமும் கட்சியின் இரட்டை நிலைக்கு நெறி பிறழ்வுக்கு ஆதாரம் தான்.அண்ணாமலை பற்றிய வினாக்களுக்களை எதிர் கொள்ளும் போதும் விடையளிக்கும் போதும்
    வானதியின் முறுவல் நன்முறுவலா?"புன்"முறுவலா?

  • @thiruvengadathansrinivasan5288

    @Vanathi Srinivasan Please clear your stand for we public. DMK and ADMK are both liquor selling parties and Temple looting parties through Hindu endowment Board. So alliance with these parties is supporting the above activities? 2019 and 2021 ADMK & BJP is failure. Then why this alliance required. Are there any understanding between some leaders of BJP and DMK ,ADMK to full fill their own benefits

  • @karthik4557
    @karthik4557 Před rokem +15

    when other party leaders criticize BJP, then there is something right that is happening. Rather than listening to other parties, BJP executives need to show full support to Annamalai. Annamalai is the best thing that has happened to BJP and the growth of the party amongst youngsters is directly proportional to how BJP handles Annamalai. :)

  • @mohancvp9723
    @mohancvp9723 Před rokem +8

    Vanathi is soft on ADMK, behind that there is some political calculations. She is doing some lip services to BJP. Most these second level people are empty vessels. Only Annamalai has the people support. How long BJP want to have alliance with ADMK and getting 5 seats? This is the right time to go alone.

  • @sasikumars9609
    @sasikumars9609 Před rokem +4

    Annamali 👍

  • @dls3656
    @dls3656 Před rokem +23

    அசோக லூசு மாதிரி கேட்குறாங்க. அதுக்கும் correct தான் ன்னு சொல்றது அக்காவிடம் எதிர்பார்க்க வில்லை 🤦🏻‍♂️

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy Před rokem +9

    Amara Prasad comments is a reaction of AIADMK leader's

  • @balajis5256
    @balajis5256 Před rokem +4

    இவளோ தூரம் வழ வழ கொழா கொழ ககு, வானதி அக்கா, பேசாம அதிமுக ஜாயின் பண்ணிடுங்க.

  • @countryone7018
    @countryone7018 Před rokem +10

    Bjp will remain a Side Dish party as long as it remains in association with AIADMK and DMK.

  • @chandrasekaransambasivam5890

    Vanathi Madam, Please join ADMK for career aspirations and secured MLA seat if you think so. If you want BJP to grow on its own, please support Annamalai, let BJP stand alone. You may just win one seat in 2024 Lok sabha elections, but BJP will get 15% vote share. This is very important for the party and public to beleive that BJP is a winning party. In 2026, Assembly elections, BJP will get closer to 20% vote share. It is only a matter of time, DMK and ADMK vote base will erode.

    • @thirunavukarasu2963
      @thirunavukarasu2963 Před rokem +2

      கடம்பூர்ராஷூ..அண்ணாமலையைதிட்டியதைபற்றிவானதிஏஃஅபேசவில்லை.
      வானதிக்குஅழிவுகாலம்ஆனம்பித்துவிட்டது.

    • @srinivasansrinivasan661
      @srinivasansrinivasan661 Před rokem

      You are absolutely right. Who is vanathi to discuss party matters in public

    • @suriya.m6786
      @suriya.m6786 Před 7 měsíci

      Unmai kasakkathan seiyum

  • @ssb26
    @ssb26 Před rokem +6

    Vanathi should just shut up and listen to Annamalai. I used to support her but not any more. Time for a change in Tamil Nadu, leaders like Vanathi who doesn't want to take risk should retire instead of spoiling the prospects of BjP.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před rokem +13

    Those who are keen on MLA & MP seats don't mind being insulted by the alliance partner.
    POWER is more important than SELF-RESPECT 😮

    • @thanapalpalraj9056
      @thanapalpalraj9056 Před rokem +1

      ரொம்ப சரியாக சொல்லியுள்ளீர்கள்.

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Před rokem +41

    Annamalai mass

  • @saravanannarayanan6445
    @saravanannarayanan6445 Před rokem +2

    CT Nirmal kumar அறிக்கையை எடப்பாடி கண்டித்தாறா?????

  • @arunagirireva5018
    @arunagirireva5018 Před rokem +2

    கட்சியில் இருந்து கொண்டு
    யார் எங்கே என்ன பேசினார் என்று தெரிந்து கொள்ளமாட்டார்கள்
    அண்ணாமலையை தலைவர் என்று சொல்லிக்கொண்டே
    ஆனால் ஏற்றுகொள்ள மாட்டார்கள்

  • @AlageshChelliah
    @AlageshChelliah Před rokem +7

    39 MPs from TN under BJP leadership 🔥🙏🚩

  • @ratheeshrs1267
    @ratheeshrs1267 Před rokem +36

    Annamalai is the only Hope for TN BJP 🦁

    • @PPR_Narippaiyur
      @PPR_Narippaiyur Před rokem +1

      Small Correction...., Annamalai is the only Hope for TN...🦁