பிரார்த்தனைகளை விட மிக வலிமையானது எது? | தெளிந்த மனம் | புத்தர் கதை | Buddha Story

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 139

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k Před 9 měsíci +1

    Thiloguru Sammasambuburajananwahaseta Apage Namaskaraya Wewa Namo Buddhaya ලෝක පාලක Jeewa බලයේ පිහිටයි Thank You Very Much Very Much

  • @sriramkumar8936
    @sriramkumar8936 Před 2 lety +6

    இறைவன் எனக்கு பொறுமை அதிகமாக கொடுத்துட்டாரு போல. சூடு சொரணையே எனக்கு இல்லை அவ்வளவு அவமாணங்களை சந்தித்தவன் நான். i have little more self confident thank u govindha

    • @PositiveThoughtsTamil
      @PositiveThoughtsTamil  Před 2 lety

      🙏🙏

    • @DGNsKathambam
      @DGNsKathambam Před 2 lety

      ithuvum kadanthu pogum nanaba!!!!!! aanna ivanga videos parthal neenga sonna last line fact!!!!!

    • @selviselvi8815
      @selviselvi8815 Před 2 lety

      Thambi un nilamaithan eanakkum vidu pa paththukkalam yeallam avan seayal

  • @nainamohamed1998
    @nainamohamed1998 Před 2 lety +6

    மிகவும் சரியான விளக்கம் வாழ்க புத்தர் கொள்கை

  • @mohanas8639
    @mohanas8639 Před 2 lety +1

    Valga valamudan

  • @crackcity2973
    @crackcity2973 Před 2 lety +6

    தேர்ந்தெடுக்கும் விதம் அருமை, சில நாட்களுக்கு பிறகு, தன் நம்பிக்கை வார்த்தைகள் அல்லது கதைகள்.அறிவுரை சொல்லாமல் சொற்கள்,தெளிவான பாதையில் பயனதுடிப்பு, இருப்பினும் மெய்பொருளில் இறைவன்தானே! வாழ்க வளர்க தமிழ்.நேற்மறை எண்ணங்கள் விதைகளாக முளைக்கவிட்டதிற்கு நன்றி.

  • @hemadivya7665
    @hemadivya7665 Před 2 lety +4

    மிகவும் அருமையான கதை 🙏👍

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Před 2 lety +1

    Nantry nantry nantry sister

  • @ariharanv238
    @ariharanv238 Před 2 lety +21

    நம்பிக்கை. பொறுமை. வாழ்க வளமுடன். நற்பவி நற்பவி நற்பவி...

    • @PositiveThoughtsTamil
      @PositiveThoughtsTamil  Před 2 lety

      🙏😊

    • @gayathriabi2204
      @gayathriabi2204 Před 2 lety

      @@PositiveThoughtsTamil brother....ennetam oru naai palagi yematri vittan....enala antga yematratha thaanga mudila..avana pali vanganum..avan nalla iruga kudathunu nenaikuren...enkitta 2 lackhs varai anba palagi yematri vittan...avan aliyanum nu nenaikuren...ithu thappa

    • @DGNsKathambam
      @DGNsKathambam Před 2 lety

      Ariharan azhaga sonninga nalla comments. unga varugai en videos irukuma?!!

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +4

    நன்றி
    எல்லாம் கைகூடும்
    பொறுமையுடன் வாழ்வோம்

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Před 2 lety +2

    Super Super thank you

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 Před 2 lety +2

    Om saranam enga swamy Om saranam enga swamy Om saranam enga swamy

  • @infastory1082
    @infastory1082 Před 2 lety +1

    Good

  • @dhividhivi5048
    @dhividhivi5048 Před 2 lety +2

    🙏ஸ்ரீ ராம ஜெயம் 🙏

  • @ilangor5902
    @ilangor5902 Před 2 lety +8

    பிரார்த்தனையின் மூலமே பொறுமை பிறக்கிறது.ஆகவே பொறுமையின் பிறப்பிடமே பிரார்த்தனை. இதில் பிராரர்த்தனையே உயர்ந்தது

    • @PositiveThoughtsTamil
      @PositiveThoughtsTamil  Před 2 lety +1

      🙏

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety +2

      ப்ரார்த்தனை செய்வதற்கு பொறுமை அவசியம் தேவை. பொறுமையில்லாதவன் ப்ரார்த்தனை செய்யமுடியாது. மனதை அடக்க முடியாது. பொறுமைதான் மனதை அடக்கி ப்ரார்த்தனை செய்ய வழி வகுக்கும்.

    • @snarendran8300
      @snarendran8300 Před 2 lety

      எதற்காக இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லுங்கள் நண்பரே.

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      @@snarendran8300 இறைவனை என்று குறிப்பிடவே இல்லயே. ப்ரார்த்தனை என்று மட்டும்தானே சொல்லபட்டிருக்கிறது. நேற்றய தினம் என்னென்ன செலவுகள் செய்தோம் என்று நினைவுக்கு கொண்டுவந்து கணக்கு சரி பார்ப்பதும் ப்ரார்த்தனைதான். இதுபோல் மனதை ஒருமைபடுத்தி செய்யும் எந்த செயலுமே ப்ரார்த்தனைதான்.

    • @snarendran8300
      @snarendran8300 Před 2 lety

      பிரார்த்தனை என்பது கால காலமாக இறைவனிடம் செய்யப்படுகிறது.
      பிரார்த்தனைக்குரிய பொருள் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பிரார்த்தனை என்றால் என்ன?

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Před 2 lety +8

    நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Před 2 lety +1

    நன்றி

  • @madhumala4695
    @madhumala4695 Před 2 lety +1

    Jai,jai ho🙏

  • @rajivsd69
    @rajivsd69 Před 2 lety +2

    🎉🎉🎉🎉

  • @logeswaria3218
    @logeswaria3218 Před 2 lety +3

    Thank you❤🌹

  • @rathika5363
    @rathika5363 Před 2 lety +1

    நன்றி தங்கை🙏

  • @jayawos7272
    @jayawos7272 Před 2 lety +4

    👍👍👍Thank you so much for such a beautiful story😃!

  • @verytasty7369
    @verytasty7369 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 Před 2 lety +1

    Very nice super story very useful to life 🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramaniamveluppillai660

    நல்ல பயனுள்ள காணொளி 👍👌

  • @shakthik1382
    @shakthik1382 Před 2 lety +1

    Vazhga Valamudan

  • @megalabalaji958
    @megalabalaji958 Před 2 lety +1

    Arumai mikka nandri 🙏

  • @baluooty16
    @baluooty16 Před 2 lety +1

    thank u v much .....

  • @folktamizha7344
    @folktamizha7344 Před 2 lety +1

    Wonderful 👍

  • @thirkkaivelkokila8189
    @thirkkaivelkokila8189 Před 2 lety +1

    அருமை

  • @leelakrishnanc4576
    @leelakrishnanc4576 Před 2 lety +1

    பதற்றத்துடன் செய்யும் செயல்கள் சிதறுகின்ற தேங்காய் போல் ஆய் விடும் தெளிவோடு செய்யும் செயல்கள் தெளிந்த நீரோடை போல இருக்கும் என்பதை புத்தர் கதை உணர்த்துகிறது

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 2 lety +1

    Thanks

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Před 2 lety +1

    Good message

  • @kalaika406
    @kalaika406 Před 2 lety +1

    உண்மை

  • @saimahesh1251
    @saimahesh1251 Před 2 lety +1

    Super

  • @uruthirasingamnadarajah8757

    நம்பிக்கை பொறுமை வாழ்க வளமுடன்.

  • @Quantumanandha
    @Quantumanandha Před 2 lety +2

    பொருமை.

  • @DGNsKathambam
    @DGNsKathambam Před 2 lety +2

    no words aruputhuam , manam lessaa aanna madri feel aguthu new frnd tnzzzzzzzz pa

  • @subramaniank763
    @subramaniank763 Před 2 lety +2

    🙏🎉🎉🎉

  • @s.kalpanas.kalpana326
    @s.kalpanas.kalpana326 Před 2 lety +1

    100% உண்மை.

  • @leelamaadeeran8486
    @leelamaadeeran8486 Před 2 lety +1

    Thank you mam

  • @thimmadinakaran7640
    @thimmadinakaran7640 Před 2 lety +1

    பொறுத்தார் பூமி ஆள்வர்

  • @sudhasudha652
    @sudhasudha652 Před 2 lety

    Pattatha pothum

  • @arularul3235
    @arularul3235 Před 2 lety +1

    Porumai vendum enral eppadi kidaikkum bakthi irundal thaan kidaikkum

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi Před 2 lety +1

    Nice sis👍

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 Před 2 lety +1

    வணக்கம் அய்யா 🙏

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Před 2 lety +2

    Thanks for your support and blessings 🙏 give me bright future day 🌹❤️🌻

  • @samersoole7810
    @samersoole7810 Před 2 lety +1

    😀😀😀

  • @Thanishka.
    @Thanishka. Před 2 lety +2

    Your one click can change my whole life dear friends 🙏

  • @sivagnanamganapathy873
    @sivagnanamganapathy873 Před 2 lety +2

    So
    Let us STOP Praying, which is of no use

    • @sivagnanamganapathy873
      @sivagnanamganapathy873 Před 2 lety

      நம்மை நாமே ஏமாற்றி கொள்வது தான் Prayer

  • @rengahari6970
    @rengahari6970 Před 2 lety

    Just reading from the book. Modulation ,? Pronounciation?

  • @srimahi6439
    @srimahi6439 Před 2 lety +1

    Sister unga channel monetization aagutha sister

    • @PositiveThoughtsTamil
      @PositiveThoughtsTamil  Před 2 lety

      Still not yet 😊

    • @srimahi6439
      @srimahi6439 Před 2 lety

      @@PositiveThoughtsTamil 1000 subscriber and watch hours 4000 aagittaa monetization varum sister and videos Ellam nalla irukku sis

    • @PositiveThoughtsTamil
      @PositiveThoughtsTamil  Před 2 lety

      @@srimahi6439 Thank you so much, sister.

    • @srimahi6439
      @srimahi6439 Před 2 lety

      @@PositiveThoughtsTamil 🥰🥰🥰

  • @infastory1082
    @infastory1082 Před 2 lety

    Suport me

  • @hellokarthi007
    @hellokarthi007 Před 2 lety +2

    Valga valamudan

  • @Femipedia3101
    @Femipedia3101 Před 2 lety +2

    Nice

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety

    😀

  • @Sivasakthisureshs4
    @Sivasakthisureshs4 Před 2 lety +1

    Nice