Video není dostupné.
Omlouváme se.

வீட்டில் பல்லி இறந்து கிடந்தால் என்ன பலன்? Astro 360 | Dr. K. Ram | PuthuyugamTV

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2023
  • #Astro360 #PuthuyugamTV #RajayogamRam #யோகம் #பரிகாரம் #ParikaraPalangal #Temple #Parigarangal #AstrologerRam #ஜோதிடம் #Astrology #Astrologer #ஜாதகம் #ராசிகள்
    #religion #temples #tamil #mantra #pooja #abhishekam #கோயில் #பூஜை #அபிஷேகம் #வழிபாடு #தமிழ் #தமிழ்நாடு #கலாசாரம் #பக்தி @Rajayogam @Rajayogam Shorts #ஶ்ரீராமஜெயம் #sriramajeyam #anjaneyar #கடன்தீர #பணம் #திருமணம் #90kids #money #horse #குதிரை #சுக்கிரதிசை #குருபார்வை #நவக்கிரகங்கம்
    வீட்டில் பல்லி இறந்து கிடந்தால் என்ன பலன்?
    Dr. K. Ram Ph.D (USA)
    Cell: 9940431377 | 9952991118
    For More Videos : • பரிகார பலன்கள் (Parika...
    பரிகாரங்கள்,ஆன்மிகம்,வாஸ்து,பஞ்சாங்கம்,பண கஷ்டம்,ராசி பலன்கள்,பணம் பெருக வழிகள்,தினசரி ராசிபலன்கள்,கஷ்டங்கள் விலக,சனி தோஷம் நீங்க,புரோகிதர்,இன்றைய பஞ்சாங்கம்,
    விநாயகர்,விநாயகர் வழிபாடு,விநாயகர் சதுர்த்தி,பிள்ளையார்,பிள்ளையார் சுழி,ஆன்மிகம்,சந்திர பகவான்,சிறப்பு,நான்காம் பிறை,சனி பகவான்,முழுமுதற் கடவுள்,சங்கடம்,சதுர்த்தி,
    ஜோதிடம்,தோஷம்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம்,பரிகாரம்,ஜாதகம்,பித்ரு தோஷம்,திருமண தடை,தோசம்,மேஷம்,மீனம்,நேரம்,கோவில்,துலாம்,ரிஷபம்,ஜோதிடர்,மிதுனம்,கடகம்,மகரம்,பாவம்,இருதார தோஷம்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Komentáře • 206

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před rokem +103

    ஒண்ணுமே இல்லாத விசயத்தை எப்படி இவ்வளவு வழவழ கொல கொல ன்னு பேசுறாரோ
    பெரிய அறுவை 😂😂

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před 5 měsíci +11

    வாழ்த்துகள் ஐயா உங்கள் பதிவுக்கு நம்ம அறியாமல் ஒரு தவறால் பள்ளி இறந்தால் பாவம் இல்லை என்று சொன்னதை மனதுக்கு சந்தோசமாக இருந்தது உங்கள் வீட்டில் கதவை அடைக்கும் போது தெரியாமல் கதவு செந்தில் வள்ளி மாட்டி இறந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தால் காலையில் காலையில் எடுத்து வெளியில் போடலாம் என்று நினைத்தால் அப்படியே உயிரோடு இருந்தது அதற்கு நான் பால் ஒரு கரண்டியில் வைத்து கொடுத்தேன் அதை சாப்பிட்ட பின்பு அதை தலையில் அடிபட்டதால் அதற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தது இருந்தாலும் அதை நான் வெளியில் எடுத்து போட்டு விட்டேன் மனது வருத்தமாக இருந்தது உங்கள் பதிவைப் பார்த்து மனதுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது இருந்தாலும் மனது கவலையாகவே இருந்தது இறைவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டும் தெரியாமல் நடந்ததற்கு நாங்கள் என்ன செய்வது இறைவா எங்களை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி இறைவனிடம் வணங்கினால் உங்கள் பதிவு எங்களுக்கு மனதுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது ரொம்ப நன்றிங்க ஐயா❤😊🙌

  • @kalaipriya96
    @kalaipriya96 Před 9 měsíci +49

    போதும் பா சாமி இனிமே உங்க சேனல் பார்க்கவே கூடாதுன்ற mindsetuku கொண்டுட்டு வந்துட்டீங்க. உலக மகா பிளேடுயா நீங்க

    • @kanishkr7792
      @kanishkr7792 Před 4 měsíci +1

      😂😂😂😂😂😂😂😂

    • @sathyasree2310
      @sathyasree2310 Před 2 měsíci

      😂😂😂😂😂 nanum ini pakara idea ila

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 Před rokem +84

    Sir periya blade party pola...solratha short sollunga

    • @ranjitpoongodi9804
      @ranjitpoongodi9804 Před rokem +2

      👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @user-wn1qz7uw8w
    @user-wn1qz7uw8w Před měsícem +5

    Ayyo romba arukkura

  • @tamila9b
    @tamila9b Před 11 měsíci +32

    தலைப்புக்கு பதில் சொல்றா தவளை வாயா தேவையில்லாமல் வளவளன்னு ஏன்டா பேசிட்டு இருக்குற

  • @SumathiSumathi-fw4eb
    @SumathiSumathi-fw4eb Před 3 měsíci +7

    சரியான அறுவை 🙆‍♂️🙆

  • @SaravanaKumar-ld8es
    @SaravanaKumar-ld8es Před rokem +15

    Semma paithiyam pa neee...thirumba thirumba pesura nee

  • @user-op2tp2yi8f
    @user-op2tp2yi8f Před 10 měsíci +114

    பட்டுனு விஷயத்துக்கு வா பன்னாட Sorry தாங்க முடியல.

  • @nathiyag8979
    @nathiyag8979 Před 6 měsíci +6

    V2tla pali siethu iruku apo ena reason good or bad aha time nu solluga pleaseee

  • @vathsaladevi7995
    @vathsaladevi7995 Před 10 měsíci +5

    Nandri for u information

  • @parvathiparu6239
    @parvathiparu6239 Před rokem +20

    🤮 எவண்டா உன்ன பேட்டி எடுத்தான். பாவம் da அவன். இப்டி அருக்குறியே சாமி.

  • @maheskanna9542
    @maheskanna9542 Před měsícem +3

    வள வள ன்னு பேசுறியே தவிற உண்மையான தகவலை சொல்லவில்லை.
    ரப்பர் வாயன்

  • @NivedhaSankar
    @NivedhaSankar Před 11 měsíci +57

    video starts at 8:27

    • @madhurasairam7476
      @madhurasairam7476 Před 10 měsíci +2

      Romba nandri 🙏🏻

    • @elavarasans236
      @elavarasans236 Před 10 měsíci +1

      Thank bro 😊

    • @vinoth7529
      @vinoth7529 Před 10 měsíci +1

      😂😂😂

    • @Nagarathinam-su7rx
      @Nagarathinam-su7rx Před 10 měsíci

      சொல்லு வந்தது சொல்லுங்க சார் சார் சார் சார் சார்

    • @user-jr3de8ti2k
      @user-jr3de8ti2k Před 4 měsíci

      ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AARTHIGani-cj9rw
    @AARTHIGani-cj9rw Před 3 měsíci +4

    பெரிய ரம்பம் சார் நீங்க. 😢😢😢

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 2 měsíci +2

    மிக அருமையான பயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் அய்யா

  • @saravanakumar4028
    @saravanakumar4028 Před 3 měsíci +3

    Thona thona soldratha yean keka vantheno mudiyala pa

  • @bharathkumar4657
    @bharathkumar4657 Před 2 měsíci +1

    Thanni la vilunthu sethu pochi Nan morning pathen anna enna aagum

  • @rubysrinivas
    @rubysrinivas Před měsícem +1

    Nega solradha short ah sonna viewers naraiya varuvanga illaina yellarum fulla parkama odiruvanga

  • @c.elumalaic.elumalai9853

    ஐயா, எங்கள் வீட்டில் நாங்கள், பல்லியை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அது கூரை மேலிருந்து விழுந்து எங்கள் முன் இறந்தது

  • @SathyaSathya-im2ff
    @SathyaSathya-im2ff Před 2 měsíci +1

    Keeta kelviku mattum pathil sollunga

  • @rajamanis8293
    @rajamanis8293 Před 2 měsíci +1

    Manusaney sethu poran idhula palliyavadhu karappan poochiya adhu .yenngada karumam

  • @chennaitamilan9135
    @chennaitamilan9135 Před 3 měsíci +3

    நீங்க பேசனதே நீங்கள கேளுங்கள்....பாவம் உங்களேயே சாரும்

  • @sss29933
    @sss29933 Před 2 měsíci +1

    Palli sethu pona adhukku aayusu mudinjadhunnu meaning..

  • @spiderman2080
    @spiderman2080 Před 11 měsíci +63

    நீ பேசுனத கேட்டு 100 பல்லி செத்து போச்சு😢

  • @ktamil-uj5zx
    @ktamil-uj5zx Před měsícem +1

    நன்றி ஐயா

    • @selvarajamidurshika2908
      @selvarajamidurshika2908 Před 17 dny

      அது பாவம் இல்லை nu solradhuku ivlo periya video over uncle mudinja varaikum short ah video va podunga

  • @nimalamuthiah7064
    @nimalamuthiah7064 Před 11 dny

    சீக்கிரம் சொல்லுங்கள்

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj Před měsícem +1

    அண்ணா ஏன் இப்படி இழுக்கிறீங்க ..கொஞ்சம் நேரடியா பேசுங்க

  • @subhadraknair2824
    @subhadraknair2824 Před 2 měsíci +3

    நந்ரி ஐயா

  • @user-qj5gj4cx4v
    @user-qj5gj4cx4v Před 8 měsíci +8

    Yov piladumadhri arukure

  • @susikalam8121
    @susikalam8121 Před 4 měsíci +3

    வீட்டில் வால் இல்லாத பள்ளிகள் இருந்தால் என்ன பலன்

  • @Deviselvi123
    @Deviselvi123 Před rokem +5

    Apa saami mudiyala,yen ipadi arukuringa

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 Před 5 měsíci +2

    Thank you sir🙏🏾

  • @ramyar-em6su
    @ramyar-em6su Před 5 měsíci +2

    Sir Nan baaliya theriyama dissturb pannitan vaal cut panniduchi morning 7clk after its problem ah sir?

  • @janani8944
    @janani8944 Před 5 měsíci +7

    பெரிய அறுவை.

  • @lathasharma3711
    @lathasharma3711 Před 2 měsíci +2

    எப்பா எப்பப்பா முடியல சாமீஇனிஇந்தசேனவ்பக்கமேதிரும்பிபாக்ககூடாது

  • @a.kavithaa.kavitha3217
    @a.kavithaa.kavitha3217 Před 8 měsíci +2

    palliyai nangel thunburuthavillai anal tanage death agi ulladu idarku enna endru sollungal

  • @judyalex7359
    @judyalex7359 Před měsícem +1

    Listen play speed 2x

  • @mdrtamil1591
    @mdrtamil1591 Před 6 měsíci +2

    Thank you sir

  • @user-zb5rz8um3u
    @user-zb5rz8um3u Před 3 měsíci +1

    Thenk you sir

  • @leemrose7709
    @leemrose7709 Před 5 měsíci +1

    Thank god
    Dear
    Ayya
    🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetham7923
    @sangeetham7923 Před 4 měsíci +1

    Tq so much sir 🙏🙏🙏🙏

  • @LakshmiprakashPrakash-he3uq
    @LakshmiprakashPrakash-he3uq Před 5 měsíci +1

    Sir nanga veetl Eli adikrathukGa vachrunthom athula palli viliunthu iranthuruchu.manasu kastama irukku........😢

  • @moorthynatavai7756
    @moorthynatavai7756 Před 11 měsíci +6

    Yappa mudiyalada sami ivar veetla ullavangallelam pavam😢😢😢 manusen pechiyea kondruvar

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 Před 5 měsíci +1

    Nanri ayya

  • @mooventhank601
    @mooventhank601 Před 10 měsíci +7

    Valavala

  • @birdslovertnpsctetexamshor1038
    @birdslovertnpsctetexamshor1038 Před 11 měsíci +5

    டுடே விநாயகர் சதுர்த்தி அன்று பல்லி என் தலையணை அடியில் நசுங்கி கிடந்தது 😂😂 நான் என்ன செய்ய ஏற்கனவே துன்பம் மேல் துன்பம் இதுல இது வேற😂😂😢😢

  • @manisha....1205
    @manisha....1205 Před 4 dny

    ADA CHA PERIYA ARUVAI KETTA MATINA MATHIRI ERUKU.VISHIYAM YENNA NU SOLLAVE ELLA CHEIK

  • @user-jw8tg2gw2c
    @user-jw8tg2gw2c Před 6 měsíci +1

    அய்யா நான் தவளைய தெரியாம வீட்டு வாசலில் மிதித்து விட்டேன் அது இறந்துவிட்டது அதற்கு விலக்கம் செல்லுங்கள் அய்யா

  • @robobisaloserlol123
    @robobisaloserlol123 Před 7 měsíci +2

    He says there is no harm to the family ..I'd it is found dead at house . That's all..last 2 minutes is the main content

  • @MariaPavila-fu8de
    @MariaPavila-fu8de Před 2 měsíci

    Thank you 🙏

  • @balurokhit7793
    @balurokhit7793 Před 4 dny

    யப்பா‌ உன்‌ வீடியோ பாக்கவந்தேன் அது என் தப்பு

  • @ArunR9159balajihanuman
    @ArunR9159balajihanuman Před 6 měsíci +3

    Aruvai

  • @sushsush4639
    @sushsush4639 Před 5 měsíci +1

    Ayyo yaaru peththa pullayo athuva kaththidu kidakku

  • @SurprisedBirdBath-ux8bt
    @SurprisedBirdBath-ux8bt Před 2 měsíci +1

    Sollu sri. Pls

  • @vallinayagam2954
    @vallinayagam2954 Před 2 měsíci +1

    From 4.00

  • @user-yg7gv4oh6f
    @user-yg7gv4oh6f Před měsícem

    Commenta sir paakavemaataaro ennasir pesuraarethavira paamba velia vidamaatengiraaru

  • @Mithran-zs6xf
    @Mithran-zs6xf Před 5 měsíci +2

    Character certificate

  • @RadhigaM-ei1iz
    @RadhigaM-ei1iz Před 2 měsíci +1

    உன் வாய்ல வசம்ப தேய்க்க ஏன்யா அறுக்குர அருவாமனை வாயீ பீ மாறி இருக்கு பீயை பாத்த மாறி இருக்கு உங்க பேட்டி

  • @gowthamgentll2497
    @gowthamgentll2497 Před 6 měsíci +2

    Neenga pesi mudikarathukula 5 add potutan….👎 seekiram straight eh dhan sollungalen 😢

  • @jananis4420
    @jananis4420 Před rokem +3

    அதிகமாக பல்லியின் வால் துண்டாகி கிடந்தால் என்ன செய்வது பல்லியை துன்புறுத்தலில்லை

  • @Rutrrasek
    @Rutrrasek Před rokem +1

    ஐந்தாறு மாதங்களாக இரவு தூங்கும்போது உடலில் வலது கை இடது கை தலைமுடி வலது கால் இடது கால் னு எதோ ஒரு பாகத்ல ஏறிட்டே போகுது இதுக்கு என்ன காரணம் பலன் னு சொல்லுங்க ஐயா பல நாள் இதையே பார்த்துகிட்டே தூங்காம இருந்ருக்கேன் பேச்சலர் வசிப்பதால் கட்டிய புதிய வீடு ங்றதால பெண் பராமரிப்பு இல்லாததால் இது நடக்குமா?????

  • @pachaiyammalr3709
    @pachaiyammalr3709 Před 11 měsíci +1

    Short vedio pls

  • @saravanaram2429
    @saravanaram2429 Před 10 měsíci +5

    Vedio start 10:00

    • @rekharrishi
      @rekharrishi Před 19 dny

      Ayooo swamy Thanks ennala pakave mudiyala Nala Vela timing soinga .....Nadri

  • @Dhedhadev
    @Dhedhadev Před 8 dny

    Nan comment parthu sirichikitae iruken.

  • @saikousalyas1437
    @saikousalyas1437 Před 3 měsíci +2

    Iyoooo thalavalikuthuuuu

  • @KarthiChandru-dl3ii
    @KarthiChandru-dl3ii Před 12 dny

    அய்யய்யோ என்னால முடியல ஆண்டவா எனக்கு தலைவலியே வந்துடுச்சு

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Před 5 měsíci +3

    Nan palliya nootru kanakil kontruippan 😢😢😢😢😢😢 .ippatan thereyuthu 😂😂😂😂 o my god

  • @kalarani2097
    @kalarani2097 Před měsícem

    Appaaa mudiyala samy

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před rokem +1

    Yesterday small lizard fell on my head. Yes i am really scared .

  • @maniraja100
    @maniraja100 Před 11 měsíci +8

    ஐயா சாமி அளவிடுங்க மிம்மதியே போச்சு உன் பலன கேட்டு

  • @user-tl5yz8sk2d
    @user-tl5yz8sk2d Před měsícem +1

    Ada ponga sir sariyana blade

  • @shobanab1987
    @shobanab1987 Před 7 měsíci +1

    Please short

  • @senthilvinay1240
    @senthilvinay1240 Před 7 měsíci +4

    Waste speech.
    Don't watch anyone.
    Blade party.

  • @jayamalini7713
    @jayamalini7713 Před rokem +3

    Kadavulaye mudiyala da sami

  • @user-rb9xr9gq3n
    @user-rb9xr9gq3n Před 5 měsíci +1

    Nandri ayya

  • @karthikasiddharthkarthi4315
    @karthikasiddharthkarthi4315 Před 3 měsíci +1

    🙏

  • @dasssharidass3157
    @dasssharidass3157 Před 4 měsíci +2

    சொல்ல வேண்டிய விஷயத்தை ஷாட்டா சொல்ற சோறு எப்படி சாப்பிடுற சுத்தி வச்சா சாப்பிடுறேன் நேரா தானே தின்ற

  • @suresharumukam3272
    @suresharumukam3272 Před 4 měsíci

    இதசொல்லதுக்கா எவ்வளவு நேரம் இழுத்துருக்கான்

  • @sathyaadhikesavan5270
    @sathyaadhikesavan5270 Před 5 měsíci +1

    👍👍

  • @CadraDev
    @CadraDev Před 6 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnar4785
    @swarnar4785 Před 3 měsíci

    பல்லி இறந்ததற்கு பலனை பட்டுன்னு சொல்லவும். வேண்டாததை செல்லவேண்டாம். நல்லவேலை.

  • @user-up7qs8st1f
    @user-up7qs8st1f Před měsícem

    அப்போ அலட்டல் சனியன்

  • @vickycibu5681
    @vickycibu5681 Před 10 měsíci +2

    Dai enna ta solla vara blade party

  • @SathyaSathya-im2ff
    @SathyaSathya-im2ff Před 2 měsíci

    Ayyo unga chennal la pakavea mattean ayya😮😮😮

  • @manimaran9169
    @manimaran9169 Před 3 měsíci

    Palli sethu pona bad smell varum😐😵‍💫

  • @TIGER85169
    @TIGER85169 Před 6 měsíci +3

    அட நாற கூதி இதுக்கு நா அந்த பல்லி கையாலயே சாவலாம் அறுக்கறான் தாயோலி😢😊

  • @HappyChrysanthemumFlower-qm7sg

    உங்களுக்கு பேசவே தெரியல பேசின விஷயத்தை திரும்பத் திரும்பத் திரும்ப பேசுறீங்க எந்த விஷயம் நீங்க கருத்து சொல்லவில்லை அந்த விஷயம் தகவலை நீங்க சொல்லவில்லை

  • @chelliahr2194
    @chelliahr2194 Před 2 měsíci

    வழா வழா கொள கொளானு போசுரதிலேதான் நீரு Ph.dயா.
    யப்பா காதுல ரத்தம் வர வச்சுட்டேயேயா..
    நீ நல்லா இருப்பா..
    பல்லி எப்பவாதும் கத்தும்.நீ தூங்காம கத்துவ போல.
    வாய குறைச்சுக்கோப்பா
    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @rukmanipandiarajan9446
    @rukmanipandiarajan9446 Před 3 měsíci

    சொல்ல வேண்டிய செய்தியை சீக்கிரம் சொல்லி முடிக்க வேண்டிய தானே.. ஏன் இப்படி ரம்பம் மாதிரி இழுக்கிறேங்க

  • @user-qx8ol5hb3x
    @user-qx8ol5hb3x Před měsícem

    Ada chhha🙆‍♂️ evlo neram

  • @jayalakshmi1599
    @jayalakshmi1599 Před 2 měsíci +1

    😭😭😭😭😭

  • @abiiiabii3642
    @abiiiabii3642 Před 3 měsíci

    Video start at 8.33 😅😅

  • @user-xf1mx6io7t
    @user-xf1mx6io7t Před 4 měsíci

    Sonnatha solli solli Kaduppa irukku

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 Před 3 měsíci

    Unmaiyave romba😢

  • @saravanann8580
    @saravanann8580 Před 2 měsíci

    Iyo sami😏

  • @Maruthachalam-pd8bn
    @Maruthachalam-pd8bn Před 18 dny

    முடியல டா சாமி 👊🏼

  • @abinayasis4003
    @abinayasis4003 Před 4 měsíci

    🎉நிறைய பேர் அப்படி தான். நிறைய பேச விருப்பம்.

  • @Bloxunknown
    @Bloxunknown Před 22 dny

    எப்பா சாமி போதும்

  • @KKm-zh4pu
    @KKm-zh4pu Před 21 dnem

    Mudiyala