கிறிஸ்தவர்கள் கடன்💰 வாங்க🚫 கூடாது || Christians should not borrow ||bro M D jegan message in tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2021

Komentáře • 130

  • @devidevi8271
    @devidevi8271 Před 9 dny +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 🙏 முன்னாடி கடன் இருந்துச்சு, அது கொடுத்து முடியும் வரைக்கும், நிம்மதி இல்லை, இப்பது தான் வரைக்கும் கடன் வாங்காம, என் சம்பளம் வைத்து சுகமா வாழ கர்த்தர் உதவி செய்து கொண்டு இருக்கார் நன்றி அண்ணா 🌹

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před 6 dny

      ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
      உபாகமம் 28:12

  • @praisycollections8526
    @praisycollections8526 Před 10 měsíci +1

    Amen

  • @simanuraj
    @simanuraj Před 5 dny

    Praise the Lord
    Recently God spoke to us the same and we sold our house and car need few more laks to zero out the Loans we believe that the good Lord will deliver us from those debts too ❤😊

  • @SheelaGladies-zf2gp
    @SheelaGladies-zf2gp Před 3 měsíci

    🙏Amen

  • @malaramalar5042
    @malaramalar5042 Před 2 lety +2

    Enoda kadan thoilayela eruthu vedupada enoda family kakavum prayer panuga pastar✝️ 🙏PLS✝️ na kastap paduranu elarumay enaya otukeitaga,,, na EPA vara,, yesuappa va,,mattumthea nambei eruka✝️ennoda life la happy nas kuduga yesuappa✝️

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 Před 2 lety +1

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @godschild1735
    @godschild1735 Před 2 lety +5

    Praise the Lord 🌸... 🙏Amen🙏

  • @user-sk3hg7cz9g
    @user-sk3hg7cz9g Před 4 měsíci +1

    உண்மையான விடயத்தை கூறியுள்ளீர்கள் என்று விசுவாசிக்கிறேன். இதிலிருந்து விடுபட்டு உள்ளோம். ஆண்டவருக்கே ஸ்தோத்திரம். நன்றி சகோதரரே. ...வெட்டு ஒன்று துண்டு இரண்டு. ...

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před 4 měsíci

      மெய்யான சத்தியத்தை ஏற்றுக் கொண்ட உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆமென்

  • @vikneshvicky378
    @vikneshvicky378 Před 2 lety +1

    Intha msg thandhadurkaga Devanagiya kartharuku nandrium yenil adangaai sothiram 🙏God bless you allayluya!Amen.

  • @davidsuresh-dopaminemusic9743

    Unamai taan pastor pale country leh ippadi taan nadakkuthu.. Kadan vaangathirupom yesu oruvare magimaikku paartirar.... hallelujah!✝️ David Malaysia 🇲🇾

  • @malaramalar5042
    @malaramalar5042 Před 2 lety +1

    Ethea ulagathulay unmaiyana anbu na athu yesuappa voda anbu matumthea✝️ ogala matumthea nambei eruka yesuappa✝️ enaku tholei la nala oru varmanam vara vum,, athea varumanathula methei panam edukavum, enaku utheavei sayiga yesuappa✝️ pls yesuappa✝️ enaku utheavei sayiga yesuappa✝️ amen yesuappa✝️

  • @roslie9594
    @roslie9594 Před rokem +1

    Praise the LORD Amen

  • @dannyhagila9249
    @dannyhagila9249 Před 2 lety +2

    Praise the Lord 🙏🙏🙏

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb Před 2 lety +2

    Amen...Amen....

  • @komathikomathi6103
    @komathikomathi6103 Před 2 lety +2

    Praise the lord amen Jesus hallelujah 🙏

  • @stephenukumarm2620
    @stephenukumarm2620 Před rokem +1

    Amen hallelujah

  • @santhoshacm8739
    @santhoshacm8739 Před 2 lety +3

    AMEN

  • @gopinathant6562
    @gopinathant6562 Před 2 lety +2

    Amen Appa

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před rokem +1

    Thankyou Jesus!🙏

  • @rajaselvan6210
    @rajaselvan6210 Před 2 lety +1

    ஆமென்

  • @vijaykumarg587
    @vijaykumarg587 Před 2 lety +1

    Praise the lord Amen Hallelujah

  • @baranit438
    @baranit438 Před 2 lety +2

    நீங்கள் வசனம் என்ற கடன் வாங்காமல் இருங்கள் ஆண்டவர் இடம்

  • @jenij2604
    @jenij2604 Před rokem +1

    Amen❤️🙏

  • @tonyshobers1871
    @tonyshobers1871 Před 2 lety +1

    True Living GOD JESUS CHRIST.
    Hallelujah Amen.

  • @sivaguruthanaletchumi6669

    Amen 🙏🙏🙏Thank you jesus

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 Před 2 lety +1

    Praise the lord Jesus Christ 🙏🙏

  • @kidseasybiblelearning7106

    Praise the Lord...Amen...

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 2 lety +2

    Amen Amen Amen Amen Amen Amen hallelujah thank you so much annaa

  • @ajinscreation7228
    @ajinscreation7228 Před 2 lety +2

    Thank you

  • @michaelraj6529
    @michaelraj6529 Před 2 lety +2

    Anna romba correctana message..... very useful message thanks na.... God bless you and your ministry

  • @edwinraj9262
    @edwinraj9262 Před 2 lety +1

    Super message paster Thank you Jesus

  • @epsicharles4063
    @epsicharles4063 Před 2 lety +1

    Amen 🙏

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 2 lety +1

    Praise the lord annaa 🙏

  • @sundersunder1322
    @sundersunder1322 Před rokem

    Prais the Lord

  • @jaganachu32
    @jaganachu32 Před 10 měsíci +1

    True word💯

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 Před 2 lety +1

    Nandri Anna👍👍👍

  • @thaveethuh2976
    @thaveethuh2976 Před 2 lety +3

    ஐயா நீங்கள் வேதத்தை சரியா படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.தேவத்தில் யாரும் கடன் வாங்கவில்லையா

  • @sathianesansathianesan3571
    @sathianesansathianesan3571 Před 6 měsíci +2

    நான் இந்த சகோதரரின் அதிகமான பதிவுகளை பார்த்திருக்கிறேன் அதில் அதிகம் தெளிவு பெற்று இருக்கிறேன்.... ஆனால் இந்த பதிவு சத்தியத்தை மாற்றுகிறதாக இருக்கிறது.... ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்... என்கிற வேத வசனமும் இருக்கிறது, சிறியாரில் யாருக்காவதும் ஒருவருக்கு செய்தால் அதை எனக்கே செய்தீர்கள் என்கிற வேத வாக்கியமும் இருக்கிறது.... அவருக்கு இந்த காரியத்தில் கொஞ்சம் தெளிவு தேவை... அவர் வசதி வாய்ப்புகளோடு இருக்கிறார் அவருக்கு கடன் தேவையில்லை.... இல்லாதோர் என்ன செய்ய முடியும்

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před 6 měsíci

      கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
      நீதிமொழிகள் 22.7
      சகோதரா., நீங்கள் சொன்ன வசனம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் ஆனால் திரும்ப பெற்றுக் கொள்ள கூடாது அதுதான்.

    • @sathianesansathianesan3571
      @sathianesansathianesan3571 Před 6 měsíci

      @@christianyoutubetamil9153 கடன் வாங்கதவர்கள் தான் அவருடைய ராஜியத்தில் இருப்பார்கள் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.... வேதாகமத்தில் அதிக இடத்தில் கடன் கொடுக்க சொல்லிருக்கிறது அந்த வார்த்தையின் படி பார்த்தால் கடன் வாங்க கூடிய காரியமும் இருக்கிறது.... உன்னிடத்தில் கேட்க்கிறவனுக்கு கொடு என்றுதான் சொல்லிருக்கிறது மாற்றாக விசுவாசி கடன் வாங்க கூடாது என்று சொல்ல வில்லை

    • @sathianesansathianesan3571
      @sathianesansathianesan3571 Před 6 měsíci +1

      @@christianyoutubetamil9153 brother நான் சொல்லிய கருத்துகளில் தவறு இருந்தால் உங்களை மனதை காயப்படுத்துவது போல் இருந்தால் என்னை மன்னியுங்கள்... எனக்காக ஜெபியுங்கள் தேவன் எனக்கு இந்த காரியத்தில் தெளிவு கொடுக்க வேண்டுங்கள்... Praise the lord... God bless you brother

  • @VENUGOPAL-tj5og
    @VENUGOPAL-tj5og Před 2 lety

    சூப்பர் anna

  • @enlighteninggod
    @enlighteninggod Před 2 lety +1

    Super 👍

  • @lidyarayappa1136
    @lidyarayappa1136 Před 2 lety +1

    Omy God 🤔🙄☹️😦😳😲

  • @cdl123
    @cdl123 Před 2 lety +1

    Yes we'll said brother

  • @user-tz7uc3mg6b
    @user-tz7uc3mg6b Před 11 měsíci +1

    Education loan vangune .but ennala katta mudiyala aana kekala eppo 10 yrs achsu

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před 11 měsíci

      ஜெபியுங்கள் கடனை அடைக்க தேவன் கிருபை கோடுப்பாங்க

  • @charlief5229
    @charlief5229 Před 2 lety +1

    Tomar.2:21-22

  • @ilayaraja92
    @ilayaraja92 Před 2 lety +1

    அய்யா மேலோட்டமாக சொல்கிறீர்கள் எதிர்பாராத நேரங்களில் மருத்துவ தேவைக்கு வாங்குவதும் கடன் தானே வாங்கக்கூடாது என்று சொல்கிறீர்கள்

  • @user-tz7uc3mg6b
    @user-tz7uc3mg6b Před 11 měsíci +1

    Heaven poga mudiyatha

  • @premanandans2991
    @premanandans2991 Před rokem +3

    Bro, middle class people will go by loan only, for buying home, then better you give money, Don't preach like fool, Anavashiyama kadan vangurathu than thappu. Thanudaya suyam perumaikaga kadan vangurathu than thappu.

  • @PastorNMark
    @PastorNMark Před 2 lety

    அப்படின்ன உன்னிடம் கேட்பவர்கள்ளுக்கு கடன்

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 Před 2 lety +2

    More than enough don't keep in your house . it's a sin ,law of heaven.

  • @aleph6574
    @aleph6574 Před 2 lety +1

    அப்படியா சரி ____________________

  • @balakrishnanmurugananthan2768

    Yesu manitharkalukku sonnaaraa illa krishtavarkaluku sonnaaraa

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před rokem

      வசனத்தின் படி வாழ நினைக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.

  • @v.jerlin2319
    @v.jerlin2319 Před 2 lety +2

    குருடருக்கு குருடன் வழிகாட்டினால் பாதலம் போவது நீச்சயாம்

  • @thaveethuh2976
    @thaveethuh2976 Před 2 lety +2

    கடன் இல்லாத சபை எத்தனை உள்ளது பல சபை கடனில் தான் கட்டப்பட்டுள்ளது இந்த வார்த்தையை நீங்க எல்லா சபைகளிலும் சொல்லமுடியுமா இந்தியா கடன் வாகியுள்ளது அத்தான் இந்தியாவிலுள்ள சபை பரலோகம் போகாதா

  • @sureshrajkumar1846
    @sureshrajkumar1846 Před 2 lety +4

    You will build or buy properties from the offerings of the believers. But how will believers buy or construct a simple house? Majority believers are maximum middle class who depend on bank home loans. Are you master interpreter of the Bible? You give your do called expert views on each and every subject. Don't do that. Teach gospel.

    • @stephenjeyapaul2664
      @stephenjeyapaul2664 Před 2 lety +2

      Don’t listen to this man. He is not preaching The Gospel. I don’t pay cash for every purchase; I use my credit card. I pay the entire credit card bill at the end of the month. “Last Days” as we read in Hebrews chapter 1 verse 1 and 2 means “the time of the Jesus’ church”.

    • @premanandans2991
      @premanandans2991 Před rokem +1

      100%

  • @jestlakashmi6768
    @jestlakashmi6768 Před 2 lety +1

    Kandiba.kudathu.

  • @muniandyilengeesvaran8433

    Italam oru message yanda unnumum ematringga makkala. Ni solra mari patah ellame bilionear atan porakkanum.

  • @jestlakashmi6768
    @jestlakashmi6768 Před 2 lety +1

    Vijaya.mulam.jabam.than.karthar.kodubar

  • @charlief5229
    @charlief5229 Před 2 lety +1

    Romar,2:21-22

  • @wg2070
    @wg2070 Před 2 lety +4

    ஐயோ ஐயோ ஐயோ, கடைசி கால அந்திக் கிறிஸ்து இவன் தானோ? What a wrong preaching! 😡😡So sad, people who follow him, please stay away from him.

  • @christianyoutubetamil9153

    czcams.com/video/d8YIHsfBmVw/video.html

  • @iraianbufoundation7602
    @iraianbufoundation7602 Před 2 lety +3

    கடன் வாங்கக்கூடாது சரி ஆனால் மற்றவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள்

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před 2 lety +5

      Proverbs 22:26.
      26. Be not thou one of them that strike hands, or of them that are sureties for debts.
      கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
      நீதிமொழிகள்:22.26

    • @iraianbufoundation7602
      @iraianbufoundation7602 Před 2 lety +1

      நன்றி

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před 2 lety

      @@iraianbufoundation7602 #GODblessYOU

    • @parimalammoses4254
      @parimalammoses4254 Před 2 lety +1

      No

    • @prakash1327
      @prakash1327 Před 2 lety +1

      No தவறு

  • @praveenfrancis12
    @praveenfrancis12 Před 2 lety +1

    Intha message kettathuku aprm ithulaye credit card advertisement varuthu...😐😤

  • @arockiamrock1641
    @arockiamrock1641 Před 2 lety +2

    yethu credit card pisasoda aayuthama🤣🤣🤣😂😂😂

  • @rajapandian6083
    @rajapandian6083 Před rokem

    இது தவறான பிரசங்கம்
    திருமணமில்லாமல் ஊழியம் செய்பவர்களுக்கு தான்
    இது பொருந்தும் சம்பளம்
    வாங்குகிற எல்லாரும்
    LOAN வாங்க தான் செய்வார்கள் அது நிர்வாகம் கொடுக்கும் சலுகை கையில்

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před rokem

      நீதிமொழிகள்:22.7 ன் படி
      ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; #கடன் #வாங்கினவன் #கடன் #கொடுத்தவனுக்கு #அடிமை.
      கடன் வாங்கினாலே அடிமை ஆகிவிடுகிறோம் என்று வசனம் சொல்கிறது.
      கலாத்தியர்:4.7
      ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
      எந்த காரியத்திற்கும் அடிமையாக கூடாது என்று வசனம் சொல்கிறது.

    • @rajapandian6083
      @rajapandian6083 Před rokem

      @@christianyoutubetamil9153 கை நீட்டி சம்பளம் வாங்கினாலே அடிமை தான்

    • @rajapandian6083
      @rajapandian6083 Před rokem

      ​@@christianyoutubetamil9153 நான் இதுவரை யாரிடமும்
      கடன் வாங்கி னதில்லை
      வயது64 ஆனால் யாரையும் கடன் வாங்காதே என்று சொன்னதில்லை திருப்பி செலுத்த வருமானம் இருக்குமானால் வாங்கலாம் தவறில்லை
      விசுவாசத்தில் வாழும் ஊழியர்கள் வாங்க கூடாது யாரும கடன் கொடுக்கவும் மாட்டார்கள்

    • @christianyoutubetamil9153
      @christianyoutubetamil9153  Před rokem

      @@rajapandian6083 இத்தனை காலமாக கடன் வாங்கவைக்காமல் நடத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம் .நாம் கடன் வாங்காமல் அனேகருக்கு கடன் கொடுக்கின்றவர்களாய் வாழ வாழ்த்துக்கள்

  • @edisonsamuelraj9708
    @edisonsamuelraj9708 Před 2 lety +1

    ?

  • @ajindp5050
    @ajindp5050 Před 2 lety +1

    Preach panra elame thappu....

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 Před 2 lety +2

    எங்கயா இருந்தீங்க இவ்வளவு நாளா
    இது அன்பின் மார்க்கமா?
    பரலேக ஏஜெண்ட் மாரியே பேசுறீங்க

  • @Jenithmanly
    @Jenithmanly Před 7 měsíci +1

    Poya

  • @arockiamrock1641
    @arockiamrock1641 Před 2 lety +2

    nammala ammanama padathu the so called god , "you are all naked" nu namaku sonnathu satan...ipa sollu yaar namaku nallathu seira.... satan is not bad ... he's a revolutionary... revolutionary is always portrayed as bad ... think wide ...

    • @Chalc2
      @Chalc2 Před 2 lety

      நிர்வாணத்தை ஒளி மூடியிருந்ததே. கட்டளையை மீறி நடக்க வைத்து வெளிச்சத்தை விலக்கி நிர்வாணத்தை வெளிப்படுத்திவிட்டவன் அவன்தானே!
      அப்படியிருந்தும் ஏதேனின் ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்து விட்டால் இனி மீட்பே கிடைக்காமல் போய்விடும் என்றுதானே தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பிவிடும் முன்பு ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அத்தியிலை ஆடை அதிசீக்கிரம் அழிந்துவிடுமென அவனது அவமானத்தை மூட தோல்உடைகளை உண்டாக்கி உடுத்தி அனுப்பியவர் தேவன் என்பதை வாசிக்கவில்லையா சகோதரரே!
      பரவாயில்லை நிர்வாணம் வெளிவந்து பாவம் வெளிப்பட்டது தங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதோ? அதைமுடியதும் மூடியவரும் பற்றி அறியாமல் போனது பரிதாபமே!!

  • @miraclemakers5993
    @miraclemakers5993 Před rokem

    Christhavan solli kiti church ku porenu solikitu erukuravaga kooda aduthavan kudiya kedukalam parents brothers ah kooda life ah vachukama veratti vidalam than mattum nalla erutha pothum nu nenaikiravaga 75℅ church la tha erukuraga nalla nadika therijavaga velila patha ivagala ipadi sollave mudiyatha alavuku semmaya nadikalam

  • @muthianthankappan4696
    @muthianthankappan4696 Před 2 lety +1

    Yennada nee vendiyavatkku koduppiya? Unnaippola thirudanukku panam thevaiyilla!

  • @shesanraja9758
    @shesanraja9758 Před 5 měsíci +1

    Amen

  • @porindouglas9289
    @porindouglas9289 Před 2 lety +4

    Amen

  • @suriyakala7572
    @suriyakala7572 Před 9 měsíci +1

    Amen

  • @jkstephen47
    @jkstephen47 Před 11 měsíci +1

    Amen

  • @entrainmenthappyfeelingson7178

    Amen

  • @christyar8748
    @christyar8748 Před 2 lety +2

    Amen

  • @nishanth4448
    @nishanth4448 Před 2 lety +2

    Amen

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu Před 2 lety +1

    Amen

  • @velintanveli9512
    @velintanveli9512 Před 2 lety +2

    Amen

  • @greenleafconstructionreale4385

    Amen

  • @nandagopalannanda6733
    @nandagopalannanda6733 Před 2 lety +1

    Amen