எந்நாளுமே துதிப்பாய் | Ennalume Thuthippai Yazhini | Christian Traditional Song | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Click To Subscribe : / @iclnofficial
    Production : Magnetic Marketing P Ltd
    Song Name : Ennalume Thuthippai
    Singer : Yazhini
    Music Director : Mr.Mervin Suresh
    Song Recording : Sreekanth Studio
    Camera : Sri Ragavendar. P
    Editing & Direction : Ratchagan

Komentáře • 223

  • @blueberry9060
    @blueberry9060 Před 4 lety +58

    மகளே நீ தொடர்ந்து ஜீவனுள்ள தேவைனை வாழ்நாள் முழுவதும் துதித்து கொண்டே இரு...அவர் உன்னை நடத்துவார்...ஆமென்...

    • @arputharajy1644
      @arputharajy1644 Před 4 lety +4

      மகளே.நீ.அப்போ.2.38.படி.ஞானஸ்நானம்எடுக்கவேண்டும்.மறவாதே

    • @RaJa-wc2tu
      @RaJa-wc2tu Před 4 lety +3

      Thangam nice da. God bless you more than more ds

    • @amary356
      @amary356 Před 2 lety

      @@arputharajy1644 yazhini kaththolikkap pillaithaan ok.avavin peyar benita maria yazhili ok.very very jesus blessed brother 🙏🙌.

  • @raginijemini4880
    @raginijemini4880 Před rokem +2

    என் அருமை மகளே ஜீவன் உள்ள இந்த பாடலை உன் மூலமா கேட்கும்போது என் மனம் நிறைந்து காணப்படுகிறது பாடல் மூலமாக தேவன் சாயலை உன் முகத்தில் கான்கிறேன் ஆமென் ஆமென்

  • @koilraj5173
    @koilraj5173 Před 3 lety +17

    அருமையான பாடல் உச்சரிப்பு புன்னகை நிறைந்த முகம் வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தமிடுகிறீர்கள்!!!

  • @Malronjos
    @Malronjos Před 26 dny

    ❤❤my favourite song...my list chirstian song...my 📱

  • @jabezvictorraj2251
    @jabezvictorraj2251 Před 4 lety +81

    lyrics
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (2) எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    பாவங்கள் எத்தனையோ நினையாதிருந்தாலும் பாவங்கள் எத்தனையோ(2)
    பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (2) பாரினில் வைத்த மாதயவை நினைத்து எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    எத்தனையோ கிருபை உன் உயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை(2)
    நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (2) நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால்
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    நன்மையாலுன் வாயை நிறைத்தாரே பூர்த்தியாய் நனமையாலுன் வாயை(2)
    உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு(2) இன்னும் இளமை போலாகவே செய்ததால்
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே
    பூமிக்கும் வானத்துக்கும்(2)
    சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்(2) சாலவும் தங்குமே சத்தியமேயிது
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்
    (2)
    இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (2) எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது
    எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்

  • @davidmurugesan5715
    @davidmurugesan5715 Před 3 lety +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Před 8 měsíci

    மெய் சிலிர்க்க வைக்கிறது
    என்றும் இயேசு கிருபை உண்டு

  • @johnbritto9509
    @johnbritto9509 Před 3 lety +6

    ஆண்டவர் கொடுத்த குரலில் அவரின் பாடலை அனுபவித்து படுகிறீர்கள் .god blessed you always

  • @paulchristoberpaul120
    @paulchristoberpaul120 Před 4 lety +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

    • @robertnelsonpc5380
      @robertnelsonpc5380 Před 4 lety

      You are a christian child singing the song to look money by credit card to download the song is shame on you.you should give free service otherwise what is the meaning of christian girl?.you just rich in voice by super singer and donot try to make money.go cinema songs and make money.otherwise go willnot justify you.

  • @alphonsesusainathan506

    யாழினி பாடிய பாரம்பரிய கிறிஸ்தவ பாடல்களில் அருமையான பாடல்.

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 Před 4 lety +22

    நல்ல அனுபவசாலிபோல் நன்றாக அனுபவித்துபாடுகிறீர்கள் தேவையான அளவான பின்னனி இசை நல்ல மெருகூட்டுகிறது வாழ்த்துகள்

  • @gjrajaiah385
    @gjrajaiah385 Před 4 lety +6

    இன்னாளுமே அல்ல என்னாளுமே. Sweet to hear. Congrats.

  • @karpagarani6190
    @karpagarani6190 Před 4 lety +14

    உள்ளம் கரையும் பாடல் வரிகள் . நன்றி .தேவனுக்கே மகிமை .

  • @johnbritto9509
    @johnbritto9509 Před 3 lety

    நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்க பட்டவர். Jesus blesse you

  • @judysamira2168
    @judysamira2168 Před rokem

    அருமையான பாடல் அருமையான உச்சரிப்பு இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும் என் அருமையான மகளே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு பெருக கடவுளாக ஆமென்

  • @alphonsesusainathan506

    கடவுள் தந்த இனிய குரலில் கிறித்தவ பாரம்பரிய பாடல் அருமை..

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 Před 3 lety

    பாராட்ட வார்த்தைகள் இல்லை யாழினி நீங்கள் 100 ஆண்டு வாழ வேண்டும்

  • @rajeshantony5825
    @rajeshantony5825 Před 4 lety +11

    உங்கள் அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது சகோதரி. கடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவார்...

  • @sarojini763
    @sarojini763 Před 4 lety +4

    Swinging bird is sooooo sweet. Also walking horses and all the other animals and birds

  • @alphonsesusainathan506

    அருமையான குரலில் பக்தி மிகுந்த பாடல்.

  • @johnbritto9509
    @johnbritto9509 Před 3 lety +5

    Thank you sister. God bless you.

  • @jebapriya4961
    @jebapriya4961 Před 4 lety +1

    Ennaalumae Thuthippaai
    எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
    Ennalumae thuthippaai - en aathumaavae nee
    எந்நாளுமே துதிப்பாய் !
    Ennaalumae thuthippaai!
    இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
    Innaal varaiyilae unnathanaar seitha
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
    Ennillaa nanmaigal yaavu maravaathu
    1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன்
    Paavanggal ethanaiyoa - ninayaa thiruthaarun
    பாவங்கள் எத்தனையோ ?
    Paavanggal ethanaiyoa?
    பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
    Paazhaana noayai agattri kunamaakki
    பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
    Paarinil vaitha magaa thaya vaienni
    2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
    Ethanaiyoa kirubai - unnuyirkku cheithaarae
    எத்தனையோ கிருபை ?
    Ethanaiyoa kirubai?
    நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
    Nithamunaimudi soottinathumandri,
    நேயமதாக ஜீவனை மீட்டதால்
    Neyamathaaga jeevanai meettathaal
    3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய்
    Nanmaiyaalun vaayai - niraithaarae, poorthiyaai
    நன்மையாலுன் வாயை ;
    Nanmaiyaalun vaayai;
    உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
    Unvayathu kazhugaippoal palangondu,
    ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்
    Oanggu ilamaipoa laagavae seithathaal
    4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே ,
    Boomikkum vaanathukkum - ulla thooram poalavae,
    பூமிக்கும் வானத்துக்கும் ;
    Boomikkum vaanathukkum;
    சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
    Saami payamullavar mael avar arul
    சாலவும் தங்குமே , சத்திய மேயிது
    Saalavum thangumae, sathiya maeyithu
    5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
    Mannippu maatchimaiyaam - maathevanarulum
    மன்னிப்பு மாட்சிமையாம் ;
    Mannippu maatchimaiyaam;
    எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
    Ennuvaayoa kizhakku maerkkin thooramae?
    எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே
    Ennil unpaavam agandrathooramae
    6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
    Thanthaithan pillaikatku - thayavoa dirangaanoa
    தந்தைதன் பிள்ளைகட்கு ?
    Thanthaithan pillaikatku?
    எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
    Entha vaelaiyum avaroadu thangginaal,
    சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
    Sontham paaraatiyae thookki sumappaarae

  • @Kselina2917
    @Kselina2917 Před 4 lety +7

    God bless you maa. My dear little sister. Stay blessed.

  • @KalaKala-fv4uh
    @KalaKala-fv4uh Před rokem

    God.blessyou.yazhini

  • @albertseevaratnam6156
    @albertseevaratnam6156 Před 4 lety +4

    This is the exact tune for this song hats off for training this song daughter you are blessed

  • @thavarajahponnudurai9901
    @thavarajahponnudurai9901 Před 4 lety +17

    சரியான தமிழ் உச்சரிப்பு
    பாடலின் அர்த்தத்தை ப்புரிந்து பாடியிருக்கிறீர்கள்
    வாழ்த்துகள்.

    • @joanbosco3041
      @joanbosco3041 Před rokem

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰🥰😍🥰😍🥰😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰😍😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍🥰🥰

  • @loveyourself2180
    @loveyourself2180 Před 4 lety +9

    Unga song ah thedi thedi kekkuren ma ur voice fantastic ma 😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍

  • @johnbritto9509
    @johnbritto9509 Před 3 lety +3

    அருமையான உச்சரிப்பு .வாழ்த்துக்கள்

  • @vanajajoseph9166
    @vanajajoseph9166 Před 3 lety +1

    Nice song

  • @adhiraikupuraj1120
    @adhiraikupuraj1120 Před 3 lety

    இதமாக இருக்கிறது.

  • @sarojini763
    @sarojini763 Před 4 lety +3

    Beautiful scenes with beautiful birds

  • @dgpandian3613
    @dgpandian3613 Před 4 lety +7

    Praise the lord.wonderful voice.may God bless you

  • @jeiherdavidmusics
    @jeiherdavidmusics Před 4 lety +1

    Very nice

  • @flautistworld9550
    @flautistworld9550 Před 10 měsíci

    PRAISE THE LORD 🙏 NICE VOICE

  • @user-pk1co3xx8g
    @user-pk1co3xx8g Před 4 lety +1

    Very nice song
    Thank God
    God bless you
    Amen

  • @mdsmurali7706
    @mdsmurali7706 Před 4 lety +3

    சிறப்பு அருமை அருமை மிக அருமை சகோதரி

  • @olaauto8075
    @olaauto8075 Před 4 lety +10

    very.good.sang

  • @rajanmani339
    @rajanmani339 Před 4 lety +3

    God bless you

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 Před 4 lety +11

    GOD BLESS YOU

  • @r.vijayakumar370
    @r.vijayakumar370 Před 4 lety +2

    நல்ல குரல் வளம்

  • @charlesa5612
    @charlesa5612 Před 4 lety +11

    God bless you yazhini.

  • @thiruarasu4480
    @thiruarasu4480 Před 4 lety +5

    Praise the lord

  • @jerlinmanijerlinmani4223
    @jerlinmanijerlinmani4223 Před 4 lety +5

    AMEN JESUS
    GOD BLESS YOU

  • @gramathupaiyanofficial5757

    Very nice songs

  • @sarojini763
    @sarojini763 Před 4 lety +3

    Super performance dear. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devisri7737
    @devisri7737 Před 4 lety +4

    Blessed voice. By god grace.

  • @williamalbert8835
    @williamalbert8835 Před 3 lety

    A beautiful songg

  • @TheSandeep20285
    @TheSandeep20285 Před 4 lety +3

    Yazhini has a gifted voice. God bless you sister. Please continue singing more songs for Jesus

  • @ravipushpam5688
    @ravipushpam5688 Před 4 lety +3

    Yazhini your voice awesome and your voice has strong magnetic field force of attraction

  • @richardkrishnan9149
    @richardkrishnan9149 Před 4 lety

    கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களளோ புதுபெலனடைந்து கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் வாக்குத்தத்தங்களைக் கொண்ட பாடல் தொடர்ந்து பாடு

  • @mrriyanagome521
    @mrriyanagome521 Před 4 lety +1

    Jesus song super God bless you ma Amen amen amen thankyou Jesus

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 3 lety

    Amenandavera.amen.amen.ஆமென்

  • @samuelvijay4924
    @samuelvijay4924 Před 4 lety +2

    Golden songs with Golden voice... Will praise until last breath

  • @solomonsamuel1652
    @solomonsamuel1652 Před 4 lety +13

    Sweet voice. God bless you.

  • @vijyalakshmi1967
    @vijyalakshmi1967 Před 3 lety

    Super sweet God BELSS you

  • @vinoaerin961
    @vinoaerin961 Před 4 lety +6

    Best👍💯👍💯 songs🎧

    • @manickamraj5981
      @manickamraj5981 Před 4 lety +2

      Vino Aerin kkkmnjk vijaya hht6fuekhhhcxvvvg6tt65ttvhjhh 7

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 Před 3 lety

    A good song very nice

  • @dasnavis9546
    @dasnavis9546 Před 3 lety

    God bless you ma

  • @shanthishanthi8364
    @shanthishanthi8364 Před 4 lety +1

    Fantastic singer God bless you more n more

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i Před rokem

    Fully blessed angel...

  • @saraspillay1827
    @saraspillay1827 Před 4 lety +1

    God bless you I don't speak Tamil but I do believe there is anointed of Holy Spirit in this song. I am listening from Australia. Hope to meet you one day. My love and prayers to you and your family.

  • @selvadosss
    @selvadosss Před 4 lety +3

    supar song

  • @sinnavalgsinnaval5239
    @sinnavalgsinnaval5239 Před 3 lety

    Good song akka nice voice good song

  • @Arjun-rz5hq
    @Arjun-rz5hq Před 4 lety +5

    Hello sis, every night we listen to your songs and go to bed.
    Really happy to hear your songs.
    God bless you

  • @amulrajlourdhanadhan169
    @amulrajlourdhanadhan169 Před 4 lety +3

    Nice 👌 God bless you 🙏

  • @mahalakshmi-zr4ke
    @mahalakshmi-zr4ke Před 3 lety +1

    nice voice do you continue this job god bless..............................................................

  • @venkatasubramaniangopalakr7880

    Very nice song with beautiful lyrics and wonderful voice. God bless! :-)

  • @banujershli4233
    @banujershli4233 Před 4 lety +7

    Super nice voice... God bless our ministry

  • @erlinavanya2630
    @erlinavanya2630 Před 4 lety +4

    Very nice god bless you sister

  • @sivaanand5846
    @sivaanand5846 Před 4 lety

    Nice song.

  • @rajale6134
    @rajale6134 Před 4 lety +2

    Beautiful voice

  • @jacky7124
    @jacky7124 Před 4 lety +3

    Awsome voice👌

  • @samuelselvakumerj942
    @samuelselvakumerj942 Před 2 lety

    God bless you sister

  • @marrymary8824
    @marrymary8824 Před 4 lety +3

    God Blessed my dear

  • @kumuthakumutha944
    @kumuthakumutha944 Před 4 lety +3

    Super voice ma. congratulations

  • @dharmarajsunder1195
    @dharmarajsunder1195 Před 4 lety +2

    Nice voice God bless u

  • @augustusk7886
    @augustusk7886 Před 4 lety +2

    I love this song.......

  • @santhanayakeibalendran6937

    SUPER SIS GOD BLESS YOU

  • @sangeethstanly7362
    @sangeethstanly7362 Před 4 lety +3

    Appreciate u Yazinima fr the selection of keerthanai song.. And god bless u da.

  • @jesuscommingsoonfrancis1915

    Sreya Gosal Voice
    Semma

  • @Johnganesan2001
    @Johnganesan2001 Před 2 lety

    Super

  • @antonyprabhu4499
    @antonyprabhu4499 Před 3 lety

    Nice voice

  • @maryleemarose5651
    @maryleemarose5651 Před 4 lety +1

    Yazhini super

  • @smarthomeinteriors4451
    @smarthomeinteriors4451 Před 4 lety +5

    Congratulations sister sama voice

  • @vinoomartin
    @vinoomartin Před 3 lety

    Excellent singing and Mesmerizing background music .. . . God bless Mervin and Yazhini - Martin

  • @ajinhvacme4828
    @ajinhvacme4828 Před 4 lety +3

    Very nice sister. God Bless Youuu Sister

  • @soumadyriviere944
    @soumadyriviere944 Před 4 lety

    Amen alleluia

  • @sathishbe5564
    @sathishbe5564 Před 2 lety

    Super voice akka

  • @shanthimary1983
    @shanthimary1983 Před 4 lety +1

    Superb. Keep singing Jesus songs.

  • @monicasarahsamuel7167
    @monicasarahsamuel7167 Před 4 lety

    Super song yazhini my friend

  • @rajeshd400
    @rajeshd400 Před 4 lety +1

    Really superb voice... Sister, I liked ur all songs.

  • @manogaranm8633
    @manogaranm8633 Před 4 lety

    அருமை அருமை...

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 Před 4 lety +5

    Beautifully sang. Well done..

  • @ayyappan.amanpandram5380
    @ayyappan.amanpandram5380 Před 4 lety +4

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @austinjegan7024
    @austinjegan7024 Před 4 lety +3

    Sweet song & voice sister

  • @augustinaug5653
    @augustinaug5653 Před 4 lety +1

    Amen

  • @anbanrassa8104
    @anbanrassa8104 Před 3 lety

    🙏💖 God Bless

  • @MuruganMurugan-lw6lv
    @MuruganMurugan-lw6lv Před 4 lety

    SUPER SONG 👌👌I LIKE THE
    SONG

  • @antoniajosephine5722
    @antoniajosephine5722 Před 3 lety

    May god bless you yazhini, sweet voice dear.

  • @vijikumar8430
    @vijikumar8430 Před 4 lety +1

    Yanalume thuthipay