😰நடக்குமா? நடக்காதா?னு தடையிருக்கா?😭 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs / songs

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch
    tamilchristianmessage
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 160

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h Před 6 měsíci +14

    என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் அவனுக்கு லிவர் கேன்சர் வந்துள்ளது அதை கர்த்தர் குணமாக்க ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர்

  • @jeyasudha1025
    @jeyasudha1025 Před 6 měsíci +6

    என் திருமணக்காரியம் வேலைக்காரியம் வெகு விரைவில் ஆச்சரியமாக அதிசயமாக என் கையில் வந்து சேர ஜெபிக்கவும்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️

  • @UshaRani-ly5cn
    @UshaRani-ly5cn Před 6 měsíci +12

    Appa என் கணவர் business ல இருக்கும் தடைகளை மாற்றும் ஆமின் ஆமின் 🙏🙏🙏🙏🙏

  • @jeyakumar7226
    @jeyakumar7226 Před 6 měsíci +2

    ஆமென் சொந்தமாக காணி வீடு பெற்றுக் கொள்ள பணத்தேவை சந்தியும் நன்றி.

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m Před 6 měsíci +7

    தடை கலை மாற்றுகிரவர் நம் தேவன்

  • @nalininalini7888
    @nalininalini7888 Před 6 měsíci +27

    என் பெயர் நான்சி. கடந்த நான்கு மாதங்களாய் வயிறு வலியால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci +5

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் 🛐✝️

    • @meenaammu6147
      @meenaammu6147 Před 6 měsíci +2

      He is the lord one who heals you.... God will touch you sis...

    • @jersondaniel8184
      @jersondaniel8184 Před 6 měsíci +1

      Ok sister

    • @vasanthak3629
      @vasanthak3629 Před 6 měsíci +1

      Ayya Enga Kudumbam Rachi ke padola jabam Pongal

  • @manimaran13151
    @manimaran13151 Před 6 měsíci +8

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙏🙌

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    பஸ்டர்வாழ்நாள்எல்லாம்தடைஓருஓருகாரியம்செய்தால்ச ரியாகனூம்இயேசுபாசிலகாரியம்பயம்ஓருதடைவேலையில்பலதடைவீடுகட்டனூம்மர ணகட்டுவிடுதலைதங்கபாபஸ்டர்வேலைஆசிர்வதிங்காஆபத்துவிபத்துபலசிந்தை விடுதலைதங்கபாஆமெ

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem

    பஸ்டர்முதலில்ஸ்குல்போகதடைஇப்போவேலைக்குபோகபலதடைபிசாசுபிடிகிறான் கைவைகிறான்சொல்லமுடியும்இல்லைமனுச இல்லைபயம்தடைநானேநல்லதுகேட்டதுதெரியாலநானேதடைசெய்வதுபயம்வந்தா ஓன்றுமேநடக்க துவீன்பயம்பெரியவல்லமைஇப்போசிலநாளாதான்புத்திவந்த துதெரிகிறதுபயம்முன்னால்எதுவும்ஜேய்பதுஇல்லை

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu Před měsícem

    ஒரு மாதமாக வயிற்று வலியால் சாப்பிடாமல் இருந்தார் நாங்கள் தினந்தோறும் உங்கள் நோட்டிபிகேஷன் செய்தியை நாங்கள் தேவன் எங்களுக்கு வெளிப்படுத்தின செய்தியாய் உறுதியாய் நாங்கள் உங்கள் செய்தி கேட்போம் என் வயிற்று வலி அனைத்தையும் உங்கள் செய்தி கேட்கும் பொழுது குணமாகியது தேவன் என் தந்தையை சுகமாக்கினார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நாங்கள் தினந்தோறும் உங்கள் செய்தியை கேட்காமல் இருப்பதில்லை தேவன் பேச ஆரம்பித்து விட்டார் உங்கள் வாயிலாக ஆமென் ஆமென்

  • @parimalaparimala1111
    @parimalaparimala1111 Před 6 měsíci +1

    இயேசப்பா நான் குப்பை என்னை வைத்து ‌உம் சித்தம்‌தெரியவில்லை ‌ என்னை‌உருவாக்கும்‌ஆண்டவரே

  • @parvathig647
    @parvathig647 Před 6 měsíci +1

    என் பெயர் மெர்சி என்னுடைய திருமணத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள் திருமண தடை நீங்கனும்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      தடைகள் நீங்கும்படி ஜெபிக்கிறோம் 🛐

  • @TheNutriCare
    @TheNutriCare Před 6 měsíci

    இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா ,இயேசப்பா எனக்கு நிறைய தடைகள் ,இயேசப்பா என் குடும்ப வாழ்க்கை தோல்வி , நர்சிங் ஆந்திரா போய் படித்தேன் வேலையிலும் தோல்வி ,இயேசப்பா நான் சிறுவயது முதலே தோல்வி ,கவலைகள் ,ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் ,அலட்சியம் இழப்பு ,அசிங்கம் ,நிந்தை ,கண்ணீர் ,தாங்க தாங்க முடியாத வேதனைகள் வரும்போது தேவசமூகம் மட்டுமே, இயேசப்பா நீங்க மட்டும் என்னையும் பிள்ளைகள் தெரிந்து கொண்ட படியால் இயேசப்பா நாங்கள் உயிரோடு உமது சமூகத்தில் உம்மை நோக்கி கண்ணீரோடு ார்க்கிறேன் இயேசப்பா

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் ✝️🛐

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 Před 4 měsíci

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

  • @Achievement2553
    @Achievement2553 Před 6 měsíci +6

    இந்த ஜெபசெய்தி என்னை மிகவும் உற்சாகமாக வாழ உதவுகிறது பாஸ்டர்.. இந்த ஜெபசெய்தி உங்கள் மூலம் கொடுத்த கர்த்தருக்கும், பாஸ்டர் அவர்களுக்கும் ஸ்சோஸ்த்திரம் ஆமேன்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci +1

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️🛐

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 Před 6 měsíci

    ஆமென்.... Brother என் மகளுக்கு ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதில் உள்ள தடை நீங்கவும்,கணவருக்கு தொழில் சிறக்கவும், எனக்கு நல்ல வேலை கிடைக்கவும், சொந்த வீடு அமையவும் ஜெபியுங்கள்... இன்னும் சில நாட்களில் வீடு காலி செய்ய வேண்டிய நிர்பந்தம்... சரியான வீடு இன்னும் அமையவில்லை.... கடன் பிரச்சனை தீரவும், இழந்ததை மீட்டுகொள்ளவும் ஜெபியுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்க ஜெபத்தை கேட்பார் ✝️🛐

  • @estherjebarani1765
    @estherjebarani1765 Před 6 měsíci +1

    PRAISE THE LORD JESUS DAD 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 THANKYOU JESUS CHRIST GRACE.

  • @cathydavid3607
    @cathydavid3607 Před 6 měsíci +1

    Please pray for my son preparing for pg neet exam on on 7th July. He is preparing since 2 years..

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      Kandipa pray panrom kavalipadathiga 🛐✝️

  • @user-xg5cs1uz9y
    @user-xg5cs1uz9y Před 6 měsíci

    This is word for me yesappa

  • @gana9767
    @gana9767 Před 6 měsíci +1

    Amen

  • @bajibaji4750
    @bajibaji4750 Před 6 měsíci +2

    என்மகனின்படிப்பில்உள்ளதடைகளைஉடைப்பார்

  • @s.s.j.k7207
    @s.s.j.k7207 Před 5 měsíci

    ஆமென்

  • @berginm1289
    @berginm1289 Před 6 měsíci +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @angelviji8783
    @angelviji8783 Před 2 měsíci

    Amen Appa

  • @bhakyalakshmitamilbhakya4434
    @bhakyalakshmitamilbhakya4434 Před 6 měsíci +2

    Appa enakku kulanthai pakkiya entha matham Erukkum enru ummutaiya namathin mitham nampikaiuodu erukka appa amen☦️

  • @user-sn4lo5ue5b
    @user-sn4lo5ue5b Před 5 měsíci

    Amen jesus🙏🥺

  • @user-fx9fp2fu4y
    @user-fx9fp2fu4y Před 5 měsíci

    GLORY TO GOD

  • @user-gh5qt3kw2w
    @user-gh5qt3kw2w Před 6 měsíci

    En kadan prachanai matrum appa

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 6 měsíci +2

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @danielstella5400
    @danielstella5400 Před 6 měsíci

    Pastor praise the Lord

  • @gopinathk9122
    @gopinathk9122 Před 6 měsíci +1

    AMEN praise the lord

  • @user-rn6th7vx9v
    @user-rn6th7vx9v Před 6 měsíci

    Pastor..na romba nal mana sorvula ...erukan. Ethirkalathai kurutha bayam ...yesappavodu nerunga midiya villla enakga jebichikoga pastor

  • @user-wp5le5sh8h
    @user-wp5le5sh8h Před 6 měsíci +1

    Yean name rubha yean kanavar ratchikka padanum.... Yean kadan prachanai maranum.... Ahvikuriya valkaila na valaranu ...... Yenakkaga jebinga brother

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před 6 měsíci

    சங்கர் பெருமை நாவு அறுத்து போடும் ஆமென்

  • @gladyswilson1761
    @gladyswilson1761 Před 6 měsíci

    Please pray for my Dets save all the Documents cheeting persons Arumugam Senthil Kumar Abirami Raja Suresh Kumar cancel all fake court cases Jesus

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před 6 měsíci

    சங்கர் கலாவுக்கு துரோகம்

  • @SundhariViji
    @SundhariViji Před 6 měsíci

    என் கணவர் தம்பி மனைவியிடம் தப்பான உறவு வைத்துள்ளார் அவர் மாறனும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஒரே வீட்டில் வசிக்கிறோம் தம்பி மனைவியிடம் தப்பான உறவு வைத்துள்ளார் அவர் மாறனும் 👏👏👏👏👏👏

    • @vijaymerlin9855
      @vijaymerlin9855 Před 4 měsíci

      நிச்சயமாக மாறும் உங்கள் ஜெபத்தினால் மட்டும்

  • @dhanalakshmip7177
    @dhanalakshmip7177 Před 6 měsíci

    Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @lishan4430
    @lishan4430 Před 6 měsíci +1

    Amen appa jesus oru arputhaam seiyum 😢😂

  • @Siva.stella
    @Siva.stella Před 6 měsíci

    Sivakumar family prayer

  • @vennilavenkatesan3218
    @vennilavenkatesan3218 Před 6 měsíci

    Yesappa please enku venkatesh Venu yesappa please Thaga yesappa

  • @babuprasath1776
    @babuprasath1776 Před 6 měsíci

    Amen thank you jesus

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Před 6 měsíci

    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 6 měsíci

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 6 měsíci

    Amen enku irikura thadai niki podum Praise the Lord

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před 6 měsíci

    சங்கர்ஆத்துமா அறிவில்லாமல் இருக்குது

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith5474 Před 6 měsíci

    ஆமென் அப்பா

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou Před 6 měsíci

    Amen 🙏🙏

  • @shafina.s7180
    @shafina.s7180 Před 6 měsíci

    Yesappa..oru mark thanthu kapathungappa..ennala mudilapa...ini ethum blender panna maten appa,...

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 6 měsíci

    Amen enmakkalku manamagsn tharum

  • @helenrosy2514
    @helenrosy2514 Před 6 měsíci

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @suganthinisarah8423
    @suganthinisarah8423 Před 6 měsíci

    ஆமென் 🙏🙏

  • @priskillad8884
    @priskillad8884 Před 6 měsíci +1

    என்னுடைய திருமணம் தேவ சித்தத்தின்படி நடக்க ஜெபியுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் ✝️🛐

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py Před 6 měsíci

    Amen❤

  • @rekapushparaj5664
    @rekapushparaj5664 Před 6 měsíci

    Praise the lord 🙏

  • @gladyswilson1761
    @gladyswilson1761 Před 6 měsíci

    Amen Hallaluha praise God

  • @ranichandra3504
    @ranichandra3504 Před 6 měsíci

    ஆமென் 🙏🧎🧎‍♀️🧎‍♂️⬆️

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h Před 6 měsíci +2

    வீடு கட்ட முடியாமல் தடை ஏமாற்றி விட்டார்கள் ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் தடைகளை கர்த்தர் மாற்றுவார்✝️

  • @asaiasai3177
    @asaiasai3177 Před 6 měsíci

    Anna eangaluku marrege agi 7yrs aguthu anna eangaluku kulanthai illai 😢 pls for me anna ellamae thadaiyaga vullathu anna pls prey pannikonga anna pls

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      எல்லா தடைகளையும் கர்த்தர் மாற்றுவார் சோர்ந்து போகாதீங்க ✝️🛐

  • @poulinesophiya2225
    @poulinesophiya2225 Před 6 měsíci

    Yes lord Jesus 🙏🙏🙏🙏

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m Před 6 měsíci

    Preasi the lord brother

  • @suganthinisarah8423
    @suganthinisarah8423 Před 6 měsíci

    பாஸ்டர் என்னுடைய பேரு சுகந்தினி நான் ஜோர்தான் தேசத்துல இருக்கேன் என் கடன் பிரச்சினைக்காக ஜெபம் பண்ணிக்கோங்க

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உதவி செய்வார் ✝️🛐

  • @rohinipavi8450
    @rohinipavi8450 Před 6 měsíci

    Glory to Jesus Amen

  • @AmalRaj-oj6xc
    @AmalRaj-oj6xc Před 6 měsíci

    Amen praise the Lord.... 🙏

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith5474 Před 6 měsíci

    என் மகன் படிப்பில் தடை செல் போனுக்கு அடிமையாகி இருக்கிறான் அவனுக்காக ஜெபிக்க வேண்டும் அவன் Sreejith S

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @ggcreationz13
    @ggcreationz13 Před 6 měsíci

    Pastor ungal seithiyin moolamaga Devan ennodu pesinar. Glory to Jesus 🙏

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

  • @cathydavid3607
    @cathydavid3607 Před 6 měsíci

    Please pray for my daughter. Her due date for delivery on 24th February. Praying for normal safe delivery.

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம்.. கர்த்தர் சுகபிரசவத்தை கட்டளையிடுவார் பயப்படாதீங்க.. ✝️🛐🛐

  • @heavinchristo5385
    @heavinchristo5385 Před 6 měsíci

    Jesus enga appa ku office la velai illa,naraiya velai varanu .amen

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கவலைப்படாதீங்க கர்த்தர் நடத்துவார் ✝️🛐

  • @priyankaprem8097
    @priyankaprem8097 Před 6 měsíci

    Please pray for me no child.. 🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      Kandipa pray panrom kavalipadathiga karthar ungalai ninatharuluvar ✝️🛐

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa Před 6 měsíci

    Pastor en kanavarukkaga pirayer pannunga antony kumar

  • @shafina.s7180
    @shafina.s7180 Před 6 měsíci +1

    Intha thappa manniyunga .but ennala mudiyama solliten pa..ellarum ky vitutanga .job kapathi kodunga..enaku help pannunga...plzz

  • @Tamildharanivlogs221
    @Tamildharanivlogs221 Před 6 měsíci

    🙏என் மகள் பெயா் தாரணி கடந்தா மூன்று வருடம் கண்
    பார்வை குறைபாடு உள்ளது என் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ணுங்க🙏😭

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் குறைகளை நீக்கி நல்ல பார்வையை தருவார் 🛐🛐

  • @gerssonbright1859
    @gerssonbright1859 Před 6 měsíci

    En peru Bright gnana sekaran.... Enaku 17L credit iruku eppadi adhalam kuduka poren nu thereyala... Na oru cab vachu driver ah dhan veala pakkuren... Innum 3 months la engaluku kolatha poraka pothu adhukana hospital selavuku kuda kaila panam ila... Thayavu senju enakaga prayer pannuga... 😢😢😢🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் 🛐🛐 கன்மலையானவரே சேனல்க்கு கால் பண்ணுங்க brother.

  • @VinithaRayappan-ku5tp
    @VinithaRayappan-ku5tp Před 6 měsíci

    En kanavar rayappa nalla business start pannanum thadaigal maari vaze therakkapada vendum . 15 lk bank loan irukku monthly payment 40000 kattavendum . Pls pray for my family . Thank you Jesus.🙏🙏🙋

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      Kandipa pray panrom kavalipadathiga Kandan prachanai mara yesappa othavi seivaru ✝️

  • @shafina.s7180
    @shafina.s7180 Před 6 měsíci

    Yesappa enna manniyunga plZ pass pannidunga

  • @DevaSri-ws3mg
    @DevaSri-ws3mg Před 6 měsíci

    En kanavar mathuvukku atimaiyaka irukkirar pls prayer pannugka ayya

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் மதுவில் இருந்து விடுதலை தருவார்✝️

  • @CharvikaReal-estate
    @CharvikaReal-estate Před 6 měsíci

    Appa two years wait panran oru job r business, really I am struggling lot, all r insulting me, I am trusting you lot please help me amen amen amen amen amen

  • @priyankaprem8097
    @priyankaprem8097 Před 6 měsíci

    Please pray for me no child 🙏🙏🙏

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m Před 6 měsíci

    உண்மை யான வார்த்தைகள் bro

  • @susilapackiamani3658
    @susilapackiamani3658 Před 6 měsíci

    devene enalangaththsi umudaiya karathil vaikiren _eekkirenmudiutharim ameb

  • @M.Ulthal
    @M.Ulthal Před 6 měsíci

    Anna nan business pannanum asai paduren but ennala mudiyala pls prayer pannunga

  • @PaulrajKala
    @PaulrajKala Před 6 měsíci

    An.business,thaddekel,mara.perthar,prear,pannunga

  • @sahayasteffi6758
    @sahayasteffi6758 Před 6 měsíci

    Plz pray for my marriage

  • @ReganLisha-om8uq
    @ReganLisha-om8uq Před 6 měsíci

    En percha sekiram maranu

  • @SumathiSumathi-ml6xx
    @SumathiSumathi-ml6xx Před 6 měsíci

    Anku kadan perracani pastar an magluku kuzanthai eill thadi erku pastar pls magal

  • @ReganLisha-om8uq
    @ReganLisha-om8uq Před 6 měsíci

    En kastagalaum mathugga

  • @shafina.s7180
    @shafina.s7180 Před 6 měsíci

    Daddy ini oru risk eduka en kitta Balan illappa

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      Kavalaipadathiga ungalukkaga jebikirom ✝️🛐

  • @user-ny9lq1vo9r
    @user-ny9lq1vo9r Před 6 měsíci

    Praise the lord pastor enaku marriage mudinju 5 years aguthu inum kulanthe ille enakaga preyar pannuge pastor pls

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பா குழந்தைக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @legendcrafttamil5949
    @legendcrafttamil5949 Před 6 měsíci

    என் மகன் படிப்பிற்காக ஜெபியுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️

  • @gomathishalom9455
    @gomathishalom9455 Před 6 měsíci

    Na exam ku prepare panren aana enala continues ah padiaka mudiala pls pray for me

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci +1

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் படிக்க உதவி செய்வார் ✝️🛐

  • @umasangaria9484
    @umasangaria9484 Před 6 měsíci

    Amen but mudiala brother

  • @ReganLisha-om8uq
    @ReganLisha-om8uq Před 6 měsíci

    Enku oru rendu house ketaganu pa. Sekiram land vangie oru veedu katanu pa

  • @esakkiammal8090
    @esakkiammal8090 Před 6 měsíci

    Baby heart beat thral.solerkaga .....3 varusam kita baby ela kedacha baby ungaatha nanajan .....epo naliku vara solerkaga ...eamm normal solanum Jesus pls

    • @nehadas21
      @nehadas21  Před 6 měsíci

      கவலைப்படாதீங்க கர்த்தர் நல்ல இருதய துடிப்பை தருவார்.. சோர்ந்து போகாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் ✝️🛐

  • @shafina.s7180
    @shafina.s7180 Před 6 měsíci

    Case Vara kudathupa

  • @maheshwarik3855
    @maheshwarik3855 Před 6 měsíci

    Na ninatha manavalkai amaiyanum appa 😂😂😂

  • @venkates0123
    @venkates0123 Před 5 měsíci

    Amen

  • @Shronmighty
    @Shronmighty Před 6 měsíci

    Praise the lord அப்பா

  • @kishothan8288
    @kishothan8288 Před 6 měsíci

    Amen 🙏 appa hallelujah 🙏

  • @pandimynaapandimynaa2662
    @pandimynaapandimynaa2662 Před 6 měsíci

    Amen thanku Jesus

  • @swethaswe3526
    @swethaswe3526 Před 6 měsíci

    Amen❤