7 மொழிகள் பேசும் கோடீஸ்வரர்! சினிமா ஆசையால் தெருவில் தவிக்கும் நிலைமை..😥 கதறும் Viral நடிகர் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2023
  • சினிமா ஆசையால் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்து நடிகர் Sathiyendran Emotional பேட்டி
    #leo #review #emotional #behindwoods #behindwoodso2
    ---------------------------------
    THE UNITED HOME FOR THE AGED ,
    For more details click: www.unitedorphanage.org/donat...
    ---------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 590

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 8 měsíci +63

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @yugathisnarayanasamy1553
      @yugathisnarayanasamy1553 Před 8 měsíci +2

      Behindwood should give him good salary...Hire him for movie review

    • @Theowlkings
      @Theowlkings Před 8 měsíci +2

      En da interview edukiriyeee avar name mention panamatyaaa neee...

    • @Theowlkings
      @Theowlkings Před 8 měsíci +1

      ​@yugathisnarayanasyay1553first mention his name in this video then will speak about his salary.

    • @itvani3
      @itvani3 Před 8 měsíci

      @@Theowlkings intha thirutu pombala poruki kizhatu naai paeru satyaendra thaerinji enna paana pora

    • @sb3069
      @sb3069 Před 8 měsíci

      Hire him for honest behindwoods reviews….Do this for behindwoods viewers

  • @ManiKandan-ez7mc
    @ManiKandan-ez7mc Před 8 měsíci +1184

    அம்மா உணவகம் தமிழகத்தின் ஏழைகளின் வரப்பிரசாதம் அம்மாவின் புகழ் வாழ்க அம்மா உணவகம் வளர்க

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 Před 8 měsíci +45

      I was a one of beneficiary of Amma hotel. Now I’m in good position in a leading MNC. Thanks from bottom of my heart AMMA. We miss you 😓😓

    • @Akash77215
      @Akash77215 Před 8 měsíci +31

      @@selvamrajagopal6393 Me too. I used to eat in Amma hotel during my exam preparation. Now I'm working in judicial department.
      Dear DMK govt, Please continue the service despite you change the name of the hotel/service.....

    • @KishvinKishvitha-tn9uv
      @KishvinKishvitha-tn9uv Před 8 měsíci +12

      புகழ்

    • @muvivekan
      @muvivekan Před 8 měsíci +3

      Write in correct spelling.. pugazh . Need to take care while using language..

    • @SMRtheBOSS
      @SMRtheBOSS Před 8 měsíci +1

      4:35 sec அவர் அதான் சொல்லியுள்ளார்

  • @suganyadevi5178
    @suganyadevi5178 Před 8 měsíci +94

    தரமான நெறியாளர். அவர் மனம் கோணாமல் கேட்க வேண்டிய அனைத்தையும் கேட்டார். மிக அருமையான நேர்காணல்.

  • @viruhari
    @viruhari Před 8 měsíci +243

    சிறந்த நெறியாளர் மனம் கோனாமல் கேள்வி கேட்கிறார்

  • @Stewalkin
    @Stewalkin Před 8 měsíci +156

    He is a master in French and German language. We were classmates during then. He used to write and direct plays in French and German and direct them. Not once he will ask money, but will give it to anyone who is in need. A great human. His passion for movies is who he is today. He has the skills to write a play, direct and act

    • @coloringgirl21
      @coloringgirl21 Před 7 měsíci +1

      His name ?

    • @nandulaljain8550
      @nandulaljain8550 Před 7 měsíci +6

      and that is why he has ended up a beggar on streets? ok.

    • @Ranter_1
      @Ranter_1 Před 7 měsíci

      @@nandulaljain8550people who are that passionate are driven by the art itself and don’t value money as much… so quite possible

    • @user-uj8em7ct6f
      @user-uj8em7ct6f Před 7 měsíci +2

      Why can't u meet him and help him

    • @nandulaljain8550
      @nandulaljain8550 Před 7 měsíci

      @@user-uj8em7ct6f athu sari. namakku vera vela illai. ithu than theve paduthu.

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r Před 8 měsíci +252

    இவர் திறமையும் அறிவும் உடையவர் நான் இவரிடம் பேசி இருக்கிறேன் வள்ளுவர் கோட்டம் பக்கம் வரும் போது பேசினேன் அருமையான மனிதர் கண்டிப்பாக வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் வருவார் வயது எத்தனை ஆனாலும் நம்க்கானது வந்தே சேரும்

    • @NavinWon
      @NavinWon Před 8 měsíci

      Only if he is interested in high places...

    • @RED-hd4gc
      @RED-hd4gc Před 7 měsíci

      yes one day reach the hight mam

    • @SivaMathaiyea
      @SivaMathaiyea Před 7 měsíci

      czcams.com/users/shortsuZVXw8gLrgw?si=ICYhoksaDfvPiaMv

  • @lithilefer
    @lithilefer Před 8 měsíci +117

    Ivar kita review ketaaaa antha thambi thaan sir ivar veliya varakaranam. Antha manasu thaan kadavul.

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 8 měsíci +101

    ஜெ. ஆட்சில பண்ண ஒரு நல்ல விசியம் அம்மா உணவகம் 😊..

  • @sugamathi3320
    @sugamathi3320 Před 8 měsíci +41

    இவரை நினைத்து அழுதுகிட்டேன் . இவர் இனிமேலாவது மேன்மேலும் வளரவேண்டும் இறைவன் அருள் புரிறிய வேண்டும்.

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Před 7 měsíci +20

    இந்த mediaக்களால் நடந்த ஒரே நல்ல விடயம் வலியோடு வாழும் பலரின் வலிகள் அனைவருக்கும் தெரியவந்தது தான் 😢
    இறைவன் உங்களோடு இருக்கிறான் தாத்தா. உங்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டுகிறேன் ❤

  • @paattupaadava646
    @paattupaadava646 Před 8 měsíci +41

    எதிர்நீச்சல் குனசேகர்ராக இவர் act பண்ணலாம்... Super'a tallent

    • @naranjay4795
      @naranjay4795 Před 8 měsíci

      😂😂😂😂😂 ethayavathu ularatha

  • @judejeevanraj4833
    @judejeevanraj4833 Před 8 měsíci +182

    கனவு மட்டும் இல்லை என்றால் பலரது
    வாழ்க்கை நரகமே!!! 😢

    • @jagadeeshan2503
      @jagadeeshan2503 Před 8 měsíci +2

      Nichchayamaga.......neengal sonnadhu miga sariyanadhu.....😢😅😊

    • @ar.balaji8953
      @ar.balaji8953 Před 8 měsíci +2

      கனவும் நரகமே.. 💯

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Před 7 měsíci

      Yes

  • @ashikbatcha786.
    @ashikbatcha786. Před 8 měsíci +185

    அருமை திறமைசாளிகள் எப்போ ஜெயிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது

    • @fasalrahman7125
      @fasalrahman7125 Před 8 měsíci

      திறமைசாலிகள் ஜெயிப்பதற்க்குள் அவரது ஆயுள் முடிந்துவிடும்.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 8 měsíci +1

      திறமைசாலிகள்

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 Před 8 měsíci +28

    வணக்கம். எங்களுடைய வீட்டிற்கு வாங்க... சாப்பிடலாம். இட்லி மற்றும் கறிக்குழம்பு சமைத்து தருகிறோம்.

  • @newTamilsongs.
    @newTamilsongs. Před 8 měsíci +10

    இவர் திறமை என்னை வியக்க வைக்கிறது ❤❤❤

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 Před 8 měsíci +45

    I met him a few times in Max mueller Bhawan, chennai and spoke to him. He was teaching German language there. Great man.

  • @MaheshMahesh-wc8ux
    @MaheshMahesh-wc8ux Před 8 měsíci +6

    அம்மா உணவகம் வாழ்க

  • @இளவரசன்
    @இளவரசன் Před 8 měsíci +46

    நல்ல எண்ணங்களோடு இளமையை கடந்திருப்பாரானால் முதுமை சிறப்பானதாக இருந்திருக்கும்....❤

  • @sp.ragu.1
    @sp.ragu.1 Před 8 měsíci +86

    ஆறு இட்லி கறிக்கொழம்பு கேட்க கவலையா தான் இருக்கு

  • @sivarajmd
    @sivarajmd Před 8 měsíci +12

    சினிமா உலக பிரஜை. நண்பர்‌ சத்யேந்திரன். இவருடைய‌ கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.

  • @user-kb6dd1zz1g
    @user-kb6dd1zz1g Před 8 měsíci +48

    Intha video vaala unga future bright aaga vaalthukkal ❤

  • @dinu83841
    @dinu83841 Před 8 měsíci +22

    அம்மா உணவகத்தை பல இடங்களில் மூடின பெருமை திமுக அரசுக்கே சாரம் 😭😭😭

  • @sankarsparta7261
    @sankarsparta7261 Před 8 měsíci +25

    Kudos to the anchor 8:31 The way he says about him ❤ யாசகம் பெற்று கொண்டு இருக்கும் எவரோ

  • @Habibulla.M
    @Habibulla.M Před 8 měsíci +103

    Very inspiring personality. I met him once in Russian consulate 2017 during a film festival...

  • @mechsharan
    @mechsharan Před 8 měsíci +76

    Some legends never showed their original colour. Never judge any one by their appearance

  • @dillipanm
    @dillipanm Před 8 měsíci +31

    He has potential to be a good youtube reviewer

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 Před 8 měsíci +38

    Thank you BehindWoods for respecting Satyendra....the forgotten actor in our industry....his knowledge on cinema is amazing as well his reviews which are genuine....👌👍🙏

  • @Agera720
    @Agera720 Před 8 měsíci +77

    Give the chance to aadhi gunasekaran character.......
    ~ Who support

    • @siranjeevi190
      @siranjeevi190 Před 8 měsíci

      He is no more bro he passed away before 2 months.

    • @bnapilo
      @bnapilo Před 8 měsíci

      ​@@siranjeevi190oh appadiya

  • @jeevisathish
    @jeevisathish Před 8 měsíci +67

    சினிமால சாதிக்கணும் நெனச்சு வாழ்க்கை இழந்தவர்கள் பல பேர்..திறமைக்கு அங்கிகாரம் இல்லை.....பாழா போன பல பேர் வாழ்க்கை 😢😢😢

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan Před 8 měsíci +7

    நண்பர் ரின் அசை களை
    இறைவன் நிறைவேற்ற
    அருளட்டும்!

  • @kumar-mx6kq
    @kumar-mx6kq Před 8 měsíci +35

    Behind woods edutha interviewla idhu oru useful interview. One who wants to know what is a great attitude he is the great example. Such a hard situations he faced and he carried himself very well. Life lessons learnt❤

  • @vidfav1221
    @vidfav1221 Před 8 měsíci +104

    Behind woods, Hats off, continue to do such good deeds. Bring out talents, let them prove their to this worlds stage. We all live once and we all deserve to live happily. My best wishes to Behind woods, continue to do such. If possible join him in your team of movie reviewers. pls

  • @murliraj123
    @murliraj123 Před 8 měsíci +82

    மண் வாசனை படத்தில் இவர ஒரு பாட்டுக்கு பார்த்த ஞாபகம்...
    சினிமாவினால்் வாழ்தவர்களை விட வீழ்ந்தவர்களே அதிகம்😢😢😢😢

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Před 8 měsíci +14

    நடிப்புத் திறமை இருக்கும் அளவிற்கு அவரிடம் வாழ்வியல் கட்டமைப்பு இல்லை !!!

  • @patrickflynee9117
    @patrickflynee9117 Před 8 měsíci +163

    Fantastic work.The only reason Leo's film review is genuinely helpful to someone's life

  • @kavingv2129
    @kavingv2129 Před 8 měsíci +24

    Great salute to behindwoods 🎉❤

  • @nkumar4573
    @nkumar4573 Před 8 měsíci +166

    He has so much knowledge on movies...better he can start CZcams channel and start review movies ..it help to him and also for audience

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Před 8 měsíci +52

    சினிமா ஆசையால் இங்கே பலபேர் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் வெகு சிலரே ஜெயித்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்களே !! மிக மிக கவனம் விட்டில் பூச்சிகளாய் ஒருபோதும் திசைமாறி விடாதீர்கள்

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi Před 8 měsíci +33

    After his interview i change my thoughts. Yes what we have it's GOD blessings, Thanks for everything to God ❤

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 Před 8 měsíci +84

    Behindwood should give him good salary...Hire him for movie review

  • @metafast1
    @metafast1 Před 8 měsíci +16

    Even the person doing the trimming got scared on his acting an anger expression.....❤❤❤

  • @harishnadesan6840
    @harishnadesan6840 Před 8 měsíci +8

    பாட்டுக்கொரு தலைவன் படத்துல காதல் வாழ்க நூ சொல்லிட்டு வருவாரு இவர் தான்😢

  • @ravanasuran7452
    @ravanasuran7452 Před 8 měsíci +65

    இவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார்

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm Před 8 měsíci +6

      அதில் காமராஜர் அய்யாவிற்கு சிறு வயதில் நடித்து உள்ளேன்..😊

    • @tprakasam8361
      @tprakasam8361 Před 8 měsíci +3

      ரஜினியின் ரூம் மேட் அந்த காலத்தில்

  • @CNChidambaram
    @CNChidambaram Před 8 měsíci +6

    Foolish ah Question kekrenga, he is an intellectual ❤️ Evlavo Vishayam irukku avarta kekalam... Summa enathaiyo ketutu irukenga

  • @tictictipstamilx4425
    @tictictipstamilx4425 Před 7 měsíci +5

    அறிவு அதிகமாக இருந்தால் மட்டும் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது என்பதற்க்கு இவர் நல்ல உதாரணம். அறிவுடன் சேர்ந்து ஒரு வாழ்க்கை கட்டுப்பாடு வேண்டும். ஒரு படத்தை சாப்பிடாமல் கூட 3 முறை பார்ப்பதில் என்ன பெருமை இருக்கிறது. கடிவாளம் இல்லாமல் தறிகெட்டு ஓடும் வாழ்க்கை. அவ்வளவு அறிவு உள்ளவர்க்கு இந்த வாழ்க்கை தத்துவம் அவர் அறிவுக்கு எட்டவில்லை இது தான் பரிதாபம் 😢😢

  • @deepa8338
    @deepa8338 Před 8 měsíci +17

    Can't skip even a single minute 🥺

  • @manikandannathan6409
    @manikandannathan6409 Před 8 měsíci +5

    BWC thanks alot to identifying such brave man

  • @shivask4650
    @shivask4650 Před 8 měsíci +11

    Please give him to chance in tamil industry the greatest actor….

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Před 8 měsíci +7

    Great Salute To You Sir 👍👏👌🙏😌

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn Před 8 měsíci +18

    இவரும் இவருடைய குரலும்,, நம்ம சாமியார் ஈஷா,, சதகுரு மாதிரியே இருக்கு,, ஆரம்பத்துல சத்தகுருவும் சோத்துக்கு வழியில்லாம கோவை வந்தவர்தான்,,,, 😊

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl Před 8 měsíci

      நக்கலா கமென்ட் போடாதடா பொறம்போக்கு.
      நய்யான்டி மயிரா அடுத்தவங்க ஏழ்மையை பேசாதே.

    • @devasenathipathyrajangam
      @devasenathipathyrajangam Před 7 měsíci

      K pavada samy

  • @marishprabuasaiyamaniavmm2724
    @marishprabuasaiyamaniavmm2724 Před 8 měsíci +12

    I met this person in Director Pa Ranjith Sir's library @koogai.....He is very knowledgeable and looking simply....His speech says it🎉🔥😊

  • @balajim6145
    @balajim6145 Před 8 měsíci +17

    Unique personality ❤️❤️

  • @anoopm11
    @anoopm11 Před 8 měsíci +51

    @Behindwood, respect to you increased after seeing such a great interview. This content is so much better than interviews of instagram so called celebs

  • @edwinmatthew3127
    @edwinmatthew3127 Před 8 měsíci +2

    He is really great and kind heart person

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar Před 8 měsíci +48

    This is the best episode of Behindhoods ❤

  • @kalidassb197
    @kalidassb197 Před 8 měsíci +3

    தேடல் சிறப்பு உறவே.

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Před 7 měsíci +3

    சினிமா சினிமா என சம்பாரிக்கும் பணத்தை, பெற்றவர்களின் பணத்தை நீரென செலவழிக்கும் இன்றைய தலைமுறைக்கு இவர் வாழ்க்கை ஓர் நல்ல உதாரணம் 😢

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Před 8 měsíci +3

    Very very Great Person God Bless you 🙏

  • @abdullahzahrani6143
    @abdullahzahrani6143 Před 8 měsíci +5

    The way he talk the way he sit says everything

  • @a.dineshd.mahesh6577
    @a.dineshd.mahesh6577 Před 8 měsíci +1

    Azhugaya irukku god bless you appa

  • @thamizhvellum
    @thamizhvellum Před 7 měsíci +1

    சினிமாவில் வேலை செய்ய ஆசைப்படும் பாதி பேர் மனநோயாளிகள் 😢என்பது புரிகிறது

  • @gunaparthi9119
    @gunaparthi9119 Před 8 měsíci +4

    சினிமா வாழவும் வைக்கும்.....
    நல்லா வாழ்ந்தவன் வாழ்க்கையையும் கெடுக்கும்..... இதுவே அதற்கு சான்று.... 🙏🙏🙏🙏

  • @tsddsn
    @tsddsn Před 8 měsíci +3

    I think this man should go bigboss show . Surely, the program will hit

  • @dharshancuts
    @dharshancuts Před 8 měsíci +8

    15:40....that true cinema person....-dramatic persons everywhere and till death....❤😢for cinema lovers

  • @nathu3773
    @nathu3773 Před 8 měsíci +3

    He is honest . Hope these channels are paying him for his time for the interviews!

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před 8 měsíci

    அருமையான நடிகர்!

  • @739media
    @739media Před 8 měsíci +5

    தோற்றத்தை வைத்து எடைபொடகூடாது என்பதற்கு sir உதாரணம்

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam Před 8 měsíci +13

    His voice shows his richness

  • @moto_freak_x
    @moto_freak_x Před 7 měsíci +3

    Leo movie released and His Life Style Changed! Influence of Cinema in human is a magic 🪄

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +51

    தன்னை பாதுகாப்பாக வைக்க வேண்டியதுதான் முதல்தகுதி ...சினிமாவில்...
    சினிமாவை பகுதிநேர வேலையாக வைத்தவன் பிழைப்பான் ...

  • @DeelbKumar
    @DeelbKumar Před 8 měsíci

    Good actor menmelum valara valthukkal unga asai niraiveranum sir

  • @sathishsv4193
    @sathishsv4193 Před 8 měsíci +4

    amma unavagam 😍

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 8 měsíci +7

    Really super video 🎉🎉

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 Před 8 měsíci +4

    God with you sir ❤

  • @archanaui9479
    @archanaui9479 Před 8 měsíci +3

    He will be very much suitable for Terrific Villian Character.. I'm waiting..!

  • @seniordirector6291
    @seniordirector6291 Před 8 měsíci +9

    Hats off ❤ Love From SriLanka 😢.... Great work behind woods. Heart touching moment. I felt broken 😢. Thank god atleast he got to prove himself now.

  • @okguys4871
    @okguys4871 Před 8 měsíci +3

    Such a wholesome man❤

  • @Mithran982
    @Mithran982 Před 8 měsíci +10

    Aanandham SUN TV seriel (2003 to 2006)Ramakrishnan sir.....ennachu sir....he has good acting techniques in naturally....he is multitalented person❤❤❤❤ we miss you in acting sir...comeback again....am waiting

  • @Comebackgalatta
    @Comebackgalatta Před 8 měsíci

    Nalla manithar...enakum neraya vishiyam solli koduthurukanga❤

  • @travelwithmeasdilip
    @travelwithmeasdilip Před 8 měsíci +8

    He is a good speaker i think so

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 Před 8 měsíci

    Semma
    Good reality life
    Own story teller
    Grateful sir

  • @dwp70
    @dwp70 Před 8 měsíci +7

    Hope to see him on big screen soon.......and it will happen......MARK MY WORDS

  • @anbumanis7750
    @anbumanis7750 Před 8 měsíci +5

    He is back soon ❤

  • @maverickstar8243
    @maverickstar8243 Před 7 měsíci

    Dear Anchor. You have good heart and god bless you. Sathyan sir- pls continue to enjoy

  • @kishorekundan7695
    @kishorekundan7695 Před 8 měsíci +67

    Happy to see this great man’s story .. very touched ! Hope here after he will get recognised by others. From his story we can conclude life is very easy to live. Money is needed to live but not only money makes us happy ..

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 Před 7 měsíci

    Very nice gentle man speach

  • @kothaisingh5650
    @kothaisingh5650 Před 8 měsíci

    Evlo rich aa irunthu konja naala onnumey illama nikradhu romba koduma sir, athala irunthu epdi kashtapatu veliya vanthirupinglo therila sir, great sir...

  • @HowHema
    @HowHema Před 7 měsíci +1

  • @kumars2527
    @kumars2527 Před 8 měsíci +1

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்?? என்பதற்கு உதாரணமாக அய்யாவை குறிப்பிட்டால்
    வாழ்க்கை சுவை என்பதோடு மட்டுமல்லாமல் மிகக் கொடூரமானது என்றும் கூறலாம்

  • @shobhasivakanthan6088
    @shobhasivakanthan6088 Před 8 měsíci

    Really Touching...

  • @prabhukumarn4713
    @prabhukumarn4713 Před 8 měsíci

    He his true human ,i saw him in sathyaa movie, now for the past 6six yrs i saw him in vadapalani duraisamy road

  • @believerofscience7701
    @believerofscience7701 Před 8 měsíci

    Great person greater than...

  • @sangeethavishwa6543
    @sangeethavishwa6543 Před 8 měsíci

    ❤❤❤ real hero man❤❤❤😊 🎉🎉🎉🎉

  • @ddentertains1103
    @ddentertains1103 Před 8 měsíci +18

    A genuine review of Leo no fantasy about the movie...an unrecognised good actor..to be supported atleast now...😊

  • @manosaravanan1798
    @manosaravanan1798 Před 8 měsíci +3

    வலி நிறைந்த வாழ்க்கை....

  • @vikiboi8129
    @vikiboi8129 Před 8 měsíci +2

    Too innocent for this world🥺

  • @antonybenjamin602
    @antonybenjamin602 Před 8 měsíci

    One of the best interview in behindwoods...

  • @Kindheart3456
    @Kindheart3456 Před 8 měsíci +3

    Hello i remember this man, he was an actor in some films ans tamil serial, so he knows about field

  • @nambasalem870
    @nambasalem870 Před 8 měsíci +6

    Now he looks good.

  • @devaharshs9407
    @devaharshs9407 Před 8 měsíci +2

    he can be a good villan. hope some good directors use him