FINE போட்ட போலீசுக்கு சாபம் விட்ட வண்டி ஓட்டி | Traffic Police | Curse | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • FINE போட்ட போலீசுக்கு சாபம் விட்ட வண்டி ஓட்டி | Traffic Police | Curse | Chennai
    #TrafficPolice #Curse #Chennai
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Komentáře • 234

  • @user-gf2cw9zt4j
    @user-gf2cw9zt4j Před 3 měsíci +97

    போலிஸ்களுக்கு சாபம் ( சாராயம் ) மாதிரி அதை ரசித்து ருசித்து குடிப்பானுக

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 2 měsíci +69

    பல பேர் வாயில் விழுவதால் காக்கிகளுக்கு நல்ல சாவு வருவது இல்லை 🤣🤣🤣

  • @balabaskarans4622
    @balabaskarans4622 Před 2 měsíci +30

    வயிறு எறிந்த சாபம் தண்டிக்கும் இப்போ தெறியாது

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před 3 měsíci +77

    போரூர் வடபழனி சென்ரல் ஆகிய பகுதிகளில் வசூல் வேட்டை அதிகம் பணத்துக்காக பிச்சை எடுக்குறானுங்க

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Před 3 měsíci +42

    இப்படி மக்களை வஞ்சித்து வாங்கும் பணம் எங்கே போகிறது மக்களிடம் சாபம் வாங்கி வசுல் செய்வதால் அவர்களுக்கு என்ன பயன்

  • @muruganmurugan390
    @muruganmurugan390 Před 3 měsíci +38

    ஒரு சில போலீசுக்கு நல்ல சாவே

  • @Ramamoorthi-fz6ol
    @Ramamoorthi-fz6ol Před 2 měsíci +11

    நானும் ட்ராக் டிரைவர் எனக்கும் 1000 போட்டு வேளை காலி பன்னி விட்டனர் வளர்க போலிஸ் 🎉🎉🎉

  • @user-tc3gq3gc5x
    @user-tc3gq3gc5x Před 3 měsíci +26

    நீதி அரசர்கள் கவனிக்க வேண்டும்

    • @vajjiravelvel1788
      @vajjiravelvel1788 Před měsícem +3

      அங்க கூட நியாயம் கிடைக்காது😅

  • @janani.s5756
    @janani.s5756 Před 3 měsíci +29

    பல இடங்களில் நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து பணியை செய்வதே கிடையாது மறைந்த மாதிரி நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் ஏதேனும் ஒரு வகையில் பணத்தை பறிப்பதே இவர்கள் குறியாக உள்ளனர் இருக்கின்றனர்

    • @manavaiguna1347
      @manavaiguna1347 Před 2 měsíci +1

      100./. Unmai.... Pudippathula oru magilchi... Enjoy.... Kodumada

  • @ManzoorAli-ss7zb
    @ManzoorAli-ss7zb Před 3 měsíci +73

    வாங்குற காசு போலீஸ் காரர் பொண்டாட்டிக்கு போவும். பூ அல்வா வாங்கி குடுப்பாங்க

  • @user-cricket2725
    @user-cricket2725 Před 2 měsíci +32

    அவன் பொண்டாட்டி புள்ளைங்க பாடைல போக.

  • @binubinu1318
    @binubinu1318 Před 2 měsíci +17

    அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்று எதற்கு இப்படி சாபத்தை வாங்குகிறாய் காவல்காரா... வெட்கம் இல்லையா உனக்கு..

  • @ilangog1965
    @ilangog1965 Před 2 měsíci +3

    சாபம் இடாவிட்டாலும் நல்லாவே இருக்கமாட்டார் என்பது நிச்சயம்.

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik Před 8 dny +3

    இப்போது வாழலாம்...பின்னாடி, சந்ததி,சிதறி,சல்லி சல்லியா,நொறுங்கி,அழியும்...

  • @dhamodharank2060
    @dhamodharank2060 Před měsícem +3

    உங்க சாபம் பழையகட்டம் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rajeevgandhik.d.7974
    @rajeevgandhik.d.7974 Před 14 dny +2

    உண்மையாகவே சாபம் விட்டிருக்கிறேன்

  • @karthiauto9062
    @karthiauto9062 Před 2 měsíci +9

    அரசு இயந்திரம் பழுதடைந்து விட்டது இலஞ்சம் , ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
    அரசு இயந்திரம் சரிசெய்யப்படுமா ?

    • @kalaiarasan2841
      @kalaiarasan2841 Před 2 měsíci +1

      திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @parip5322
      @parip5322 Před 2 měsíci

      எந்த ஆட்சி வந்தாலும் வாங்கி பழக்கப்பட்டவன் நிறுத்தவே மாட்டான்

  • @user-oi4sb8zg8v
    @user-oi4sb8zg8v Před měsícem +3

    என் காருக்கு எங்கேயும் நிப்பாட்டல 1000 fine போட்டுட்டாய்ங்க. நாசமாபோறவய்ங்க

  • @dhanarecipe
    @dhanarecipe Před 7 dny +1

    போலீஸ் என்றால் பிச்சைக்காரர்கள்

  • @s.selvarajan8
    @s.selvarajan8 Před 2 měsíci +4

    செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை அதிகாரத்தால் கொள்ளையடித்தால் வாழ்த்துவார்களா? அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் ஓவர் ஸ்பீடு என ₹1000 பில் போல கொடுத்து ₹300 பிடுங்கிக்கொண்டார்கள். சபிக்காமல் என்ன செய்வது?

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty Před 3 měsíci +10

    Traffic police vamsom nalla irukkadhu.

  • @user-nb2gj6fj5l
    @user-nb2gj6fj5l Před 2 měsíci +1

    காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது அதற்கு இவர்களிடம் பதில் இல்லை ஆனால் இந்த மாதிரி வேலை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர்.இதனால் தான் இதுமாதிரி நடந்து கொள்கின்ற இவர்களின் குடும்ப சூழ்நிலை இப்படி தான் இருக்கும்.மேலும் இவர்களின் வண்டிகளுக்கு பாதி பேருக்கு இன்சூரன்ஸ் படிவம் இருக்காது இதை யாரிடம் போய் சொல்வது.மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ❤

  • @user-yx1qc7yt2q
    @user-yx1qc7yt2q Před 3 měsíci +7

    Super. Pro

  • @asirkodai774
    @asirkodai774 Před 2 měsíci +4

    இன்று இந்த சாபம்விட்டது தெரியாது தானும் வாகன ஒட்டி இந்த சாபத்தின் விலைவு இவர் பனி ஒய்வு பெறும் பின்னர் தான் தெரியும் மினாச்சி ஓட்டலில் எச்மென்வெலைபார்கிரார் தேனில் அவர் வாகனம் பார்கிங்கில் பத்து ருபாய் காத்து கொண்டு இருக்கார்

  • @swathi3011
    @swathi3011 Před rokem +15

    This is absolutely true. We came to Chennai where we just took an U Turn near GRT hotel. A traffic police came to us and asked to pay ₹1100 fine stating ₹100 for wrong side and ₹1000 for rash driving. We just came in 30-35 kmph at that time. There is not even a Barricade or one way sign. How come people like us from different city will know that this is an one way without proper sign/board.
    Why ₹1000 for rash driving? This is complete cheating.
    Not all police officers are like this. Many police officers are really helping people. But because of few officers like this entire department name is spoiled.
    Ungala maathiri aalunga irukura varaikum kandipa intha naadu muneerathu.....romboh aniyayam panringa #traffic police.
    Oru barricade vacha enna..athum correct ah adutha santhula ninu vasool panringa.
    Apadiyae one way naalum ethukunga rash driving nu ₹1000 fine podringa.
    Intha kaasu lam kandipa unga udambula ottathu....itha maathiri ulachu sambarikravanga vaithula adikaathinga.
    Ivar saabam vitathula entha thappum illa.
    #Shame of Chennai traffic police officer

    • @lakshmiravikumar4700
      @lakshmiravikumar4700 Před rokem +1

      Yes you are correct.

    • @vulchiyugandharvarma4237
      @vulchiyugandharvarma4237 Před 10 měsíci +1

      Today I have face same kind of situation

    • @swathi3011
      @swathi3011 Před 10 měsíci

      ​@@vulchiyugandharvarma4237
      So sad to hear. Don't worry...you will get money in a good way

    • @crraveeus
      @crraveeus Před 2 dny

      This is common in all states, other state vehicles are targeted.

  • @PraveenKumar-j4b
    @PraveenKumar-j4b Před 7 dny +1

    நம்பள மாதிரி டிரைவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தான் RTO மற்றும் போலீஸ் காரர்களுக்கு எலக்காரம்... ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோக்காரர்கள் இவர்களுக்கு மட்டும் தான் மட்டும்தான் ரூல்ஸ் ரூல்ஸ் இருக்கும்

  • @sendilrashmi5490
    @sendilrashmi5490 Před 2 měsíci +2

    போலீஸ் துரையின் அரaசகம் அதிகரித்து வருகிறது. கோவை சத்தி ரோட்டில் இது போல் நடக்கிறது

  • @LelinLelin-kl3bl
    @LelinLelin-kl3bl Před 2 měsíci +5

    திமுகவின் விடியல்

  • @user-zn2mw6un2h
    @user-zn2mw6un2h Před 3 měsíci +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @pandipandiyan5525
    @pandipandiyan5525 Před 3 dny +1

    Police sir தொப்பி போடல இவர்க்கு அவதாரம் போடுங்க சார்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 17 dny +1

    பணக்காரனுக்கு ஒரு விதி,,பாமரனுக்கு ஒரு விதி,, 😢. இதனால் தான் போலீஸ் காரங்க குடும்பம் அதிக சாபத்தை பெறுகிறது❤😊

  • @VRAJAGopal-cj6qf
    @VRAJAGopal-cj6qf Před měsícem +1

    இவங்களுக்கெல்லாம் வந்து ஏதாவது கேஸ் இருந்தா போதும் நினைக்கிறாங்க

  • @a.chinnaalagan1224
    @a.chinnaalagan1224 Před dnem

    ஐயா தமிழகம் காவலரே இதுதான் தமிழன் டிரைவர் கஷ்டம் சராசரி வாழ்க்கையில் கஷ்டப்படுவது இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கிறான் இதுதான் டிரைவர் நிலைமை ஐயா....

  • @ramachandiranramachandiran1220

    தமிழக அரசும் சரியில்ல காவல்துறையும் சரியில்லை 😢😢😢

  • @nmohannmohan5412
    @nmohannmohan5412 Před 3 dny

    முதல்வர் வழிபரிப்பான சொல்றார் பண்ணுறாங்க போலீஸ்காரங்க

  • @murugans8205
    @murugans8205 Před dnem

    இந்த மாதிரி ஃபைன் போட்டா எந்த போலீஸ்காரன் நல்லா இருக்க மாட்ட

  • @user-vz4hj2sw4x
    @user-vz4hj2sw4x Před 15 hodinami

    காவல் துறை அலட்சியம் எத்தனை நல்ல திறமையான அதிகாரிகளுக்கும் அதே காவல் துறை இந்த நாதாரி இருக்க தான் செய்கிறது காவல் துறை யில்

  • @boopathiananthi8014
    @boopathiananthi8014 Před 2 lety +6

    Unakku fine poda thareum pa😂😂😂

  • @veluk3323
    @veluk3323 Před 12 dny

    ட்ராப்பிக் போலிசே அவர் கடைசியா சொன்ன வார்த்தை உண்மை

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l Před 2 dny

    பைக் ஓரங்கட்டி ஆறு மாசம் ஆச்சு இதுக்கு மேல நான் பைக் எடுக்க மாட்டேன் அவங்க தொல்லை தாங்க முடியல இது கோரமே என் பைக் ஓரம் கட்டி விட்டேன்

  • @ganeshr1499
    @ganeshr1499 Před 2 dny

    Super 👌

  • @kolanchinathan.k352
    @kolanchinathan.k352 Před 3 měsíci +4

    Unoda kudupam sirappa irukum da

  • @PrakashPrakash-vh1in
    @PrakashPrakash-vh1in Před 15 dny

    போக்குவரத்து துறை யாரிடம் உள்ளது போக்குவரத்து துறை காவலரை திட்டினால் சரியாகிவிடுமா சிந்திக்காத சில சிலந்திகள்

  • @PrabhuMass-dd8hu
    @PrabhuMass-dd8hu Před 7 dny

    ஃபைன் போட சொன்ன முதலமைச்சரை விட்ருங்க ஃபைன் போட்ட போல் சேர்த்து ஏற்றீங்களே இது எந்த ஊரு நியாயம்

  • @bestvalue2710
    @bestvalue2710 Před 2 měsíci +1

    1200 is too much for a daily wage person. He should have warned, and put Fine Rs 50, so that it should not impact his every day life

  • @govnidraj4464
    @govnidraj4464 Před 3 měsíci +4

    👌

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban Před 3 měsíci +6

    Valipari kola

  • @SudharsanJagathesan-yy4gk
    @SudharsanJagathesan-yy4gk Před 6 měsíci +2

    Policela intha Mari orusila
    * paithiyakaranuga * irukanuga...
    thairiyam superb..

  • @ManiMani-jg5jp
    @ManiMani-jg5jp Před 3 měsíci +3

    Good

  • @MuruganMurugan-jh5zu
    @MuruganMurugan-jh5zu Před 3 měsíci +5

    Thirutu payalunga

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr Před 2 dny

    இவனுங்க சாவு கடுமையாக இருக்கும்.

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Před 2 měsíci

    100 rs,200rs, சே அதிகம் இதெல்லாம் ரொம்ப அதிகமான தண்டம்,,,,,,2ws,,,பாவம் அவங்களோட 4 நாள் வருமணம்க,,,, உண்மையான சாபம் தான்,,,

  • @Icaikalai
    @Icaikalai Před měsícem

    எழியவன் - சாபம் - எப்போதுதாவது - பலித்து - விடும்

  • @sjasja7443
    @sjasja7443 Před 3 měsíci +2

    Orutthan kasta pattu Sabam vittathula palikum ..god orutthar erukkaru ..

  • @MaiappanMK
    @MaiappanMK Před dnem

    அவனுங்க தலை முறை வெலங்காது

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Před měsícem +1

    Now days very huge fine putting by state goverment this india not on America...1000 rs minium 2 days expense for home...it is like British collecting money from people...huge fine is punishment to the family...fine should be in 100s not in 1000 s

  • @ashoklokesh2677
    @ashoklokesh2677 Před 2 měsíci

    Super saabam

  • @janani9687
    @janani9687 Před měsícem

    Worst police person. Govt should take action

  • @krishkrish3652
    @krishkrish3652 Před dnem

    Rules break pandravungaluku mattuma fine podranuga.. pichaikaran madhiri ellarkitayum pichai edukuranuga

  • @MaiappanMK
    @MaiappanMK Před dnem

    ஸ்டாலின் தான் வராரு வசூல் வேட்டை செய்ராரு

  • @Moto-zi1qg
    @Moto-zi1qg Před měsícem

    போலீஸ்காரன் என்னைக்கும் நல்ல சாவே சாக மாட்டான்

  • @h.f.berciajohn6415
    @h.f.berciajohn6415 Před 28 dny

    It's true..

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 Před 4 dny

    Respect other road users

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 2 měsíci +2

    ஆம் இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் சாதனை

  • @visvesvaraya
    @visvesvaraya Před měsícem

    the police should be suspended.

  • @kasiviswanathanjaisingh9863

    போக்குவரத்து விதிகள் ஏன் கடை பிடிப்பதில்லை. எப்பொழுது தான் மணி கட்டுவது.
    ஆனால் கண்டித்து விடலாம்.

  • @justice-voice
    @justice-voice Před 2 měsíci

    மக்கள் உழைப்பை சுரண்டும் சட்டம்

  • @user-vo2hz3og9q
    @user-vo2hz3og9q Před 3 měsíci +3

    Gove very poor pr

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 Před 2 měsíci +2

    West police

  • @gopinath6776
    @gopinath6776 Před 18 hodinami

    Neraya saabam vangura police velai.

  • @svrubberstamps
    @svrubberstamps Před 2 měsíci +1

    Sodala aatchila ippadiyaa

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 Před 5 dny

    Ellaarum nasamadhan poveenga wait pannunga

  • @arunkumar1610
    @arunkumar1610 Před dnem

    COMEBACK INDIAN 😂

  • @Vimal-hn2sg
    @Vimal-hn2sg Před 2 měsíci +1

    Police suspend pana vandum

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Před 2 měsíci

    யூனிபோர்ம் போட்ட பிச்சை

  • @jeetendradas5223
    @jeetendradas5223 Před 8 dny

    Young educated men and women join police to beocme criminal.

  • @user-yv2sg7hx6g
    @user-yv2sg7hx6g Před 28 dny +1

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @nantha7128
    @nantha7128 Před 19 dny

    Lift kodukuravangaluku epdi na helmet koduka mudiyum . 2000 penalty potrukanga . . Inimel epdi na help panven . .

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Před 2 měsíci

    Do you know the pain to earn 1000 rupees!!??... His curse🔥 will not leave you and your family...

  • @KarthikeyanKarthikeyan-ip8xs

    Nallaikey kondu Hospitala kuduppan

  • @raryjvec1r536
    @raryjvec1r536 Před měsícem

    Mannodu mannaaga poga vendum.. naasamaaga poga vendum.. manasu nimmadhi illamal poga vendum.. thaaliyai sabari malai ayyappan arukka vendum

  • @shabishabi5755
    @shabishabi5755 Před 2 měsíci

    👍 nice

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Před 4 dny

    Curse r serious not joke it affect whol family karma exist

  • @ajtamil4488
    @ajtamil4488 Před 2 měsíci

    இவனுக ஒரு வண்டிய விட மாட்டீங்கறானுக இவனுகளுக்கு சாபம் விடறதெல்லாம் கம்மி

  • @mosesabraham2480
    @mosesabraham2480 Před 29 dny

    💯

  • @sathyaviews2878
    @sathyaviews2878 Před 2 měsíci

    Police: Thanks pa😂

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 19 hodinami

    இவன் நாசமாய் போவான்

  • @citizenofindiacoiamgra
    @citizenofindiacoiamgra Před rokem +2

    DAILY KEVALAM OTURATHU PESUTHU

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 Před 2 měsíci +1

    Remove from job

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 Před měsícem

    government setting target to police to collect from. citize what to do with this police man

  • @RajaduraiDuraisamy-oc7go

    ஆங்கில அரசு

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 Před 2 měsíci +1

    Thirudan fine

  • @visvesvaraya
    @visvesvaraya Před měsícem

    that is true. deivam ninru kollum

  • @Jesusisextremely
    @Jesusisextremely Před 22 dny

    பிச்சை எடுத்து பிழைங்க

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Před 4 dny

    We seen in tn 6000rs too much bribe coreuptr

  • @arockiaadventure
    @arockiaadventure Před 4 dny

    Poluce fine oliga

  • @citizenofindiacoiamgra
    @citizenofindiacoiamgra Před rokem +2

    Evalu PESURA KEVALAM ozhuga OTA theriyatha

  • @selveeswaran185
    @selveeswaran185 Před 3 měsíci

    road kadai ,thalluvandi kadai...night tea kadai ..pichai eduthu thinnu palakiduchu...kaasu eppadi thaaruvanugaa

  • @KalyaniNewsTV
    @KalyaniNewsTV Před měsícem

    neethipathikkum ithila panku iorukkumo

  • @sakthivel-ls9oy
    @sakthivel-ls9oy Před 2 měsíci +1

    police mama,,