குருக்ஷேத்திர போரில் வியாசர் போட்ட கணக்கு | Sri Dushyanth Sridhar | Mahabharatam | Upanyasam 10

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2023
  • குருக்ஷேத்திர போரில் வியாசர் போட்ட கணக்கு | Sri Dushyanth Sridhar | Mahabharatam | Upanyasam 10
    #kumudambakthi #kumudambakthi #sridushyanthsridhar #mahabharatham #upanyasam #gurukshetram #pandavargal #mahabharathamtamil #mahabharatam #war #spritual
    குருக்ஷேத்திர போரில் வியாசர் போட்ட கணக்கு | Sri Dushyanth Sridhar | Mahabharatam | Upanyasam 10
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

Komentáře • 68

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Před rokem +16

    நீங்கள் பல ஆண்டுகள் நாராயண சேவை செய்ய வாழ்துக்கள்

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Před rokem +5

    ஸ்வாமி நீண்ட காலம் வாழ்ந்து பகவத் சேவைகள் செய்ய ஆண்டவர் அருளுமாறு பிரார்த்திப்போம்!

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před rokem +28

    அருமை சாமி.கோதானம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வசதி இல்லாததால் இந்த ஒரு வரியை கேட்க ஆவலாக உள்ளோம்.மனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...

    • @tamizhnambitamizhnambi8033
      @tamizhnambitamizhnambi8033 Před rokem +1

      என்ன வரி bro

    • @KarthiKeyan-qx6fl
      @KarthiKeyan-qx6fl Před rokem +1

      @@tamizhnambitamizhnambi8033 எனக்கு தெரியாது.சாமி உபன்யாசத்தில் கூறுவார்.ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Před rokem

      ​​@@KarthiKeyan-qx6fl
      என்ன வரி என்பது இல்லை. வியாஸ முனிவர் எழுதிய மஹாபாரதத்தில் ஏதாவது ஒரு வரியைக் கேட்டாலும் அல்லது படித்தாலும் கோதானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்.
      எனவே நாம் நம் ஸனாதன (பழமை வாய்ந்த) இந்து மதத்தின் பக்தி காவிய நூல்களான பகவத் கீதை , வால்மீகி மஹரிஷி எழுதிய ராமாயணம் , மஹாபாரதம் இவற்றில் ஒரே ஒரு வரி படித்தாலும் நம் சாபங்கள் , பாவங்கள் தொலையும் ; புண்ணியம் சேரும் நமக்கும் , நம் தலைமுறைக்கும் - இது சத்தியம்.
      வாழ்க வளமுடன் , நலமுடன் மனித குலம்.

    • @tamizhnambitamizhnambi8033
      @tamizhnambitamizhnambi8033 Před rokem

      @@KarthiKeyan-qx6fl நன்றி பதில் கூறியதற்கு

    • @annamayyakeerthanalusvbc9496
  • @velusamy3887
    @velusamy3887 Před rokem

    தங்களின் உபன்யாசம். கேட்க இனிமையாக உள்ளது.

  • @svenkat1862
    @svenkat1862 Před rokem +3

    Excellent.None can replicate Sri Dhushyantji

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Před rokem +1

    🕉️🔥🙏🏼🔥🕉️

  • @nirmalashripadmavathi1329

    அடியேன்நமஸ்காரம்

  • @mvlakshmi
    @mvlakshmi Před rokem

    Nandri...God bless you...

  • @rajalakshmilakshmi709

    🌺 Arumai Pathivu 👌👏👏👌 Nandrigal💐💐🙏

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Před rokem +1

    Thanks🌹🌹🙏🙏

  • @sarithaanbu535
    @sarithaanbu535 Před rokem +1

    Excellent message 👏 👍 👌

  • @hemavathideepika7480
    @hemavathideepika7480 Před rokem

    ராதே கிருஷ்ணா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem

    Super👌👌🌹🌹🙏🙏

  • @harish.dcs16harish.d17

    Nandri ⭐🙏🌺⭐🙏🌺⭐🙏🌺

  • @sarojiniv1112
    @sarojiniv1112 Před rokem

    Hare krishna

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před rokem +1

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před rokem +9

    Part 11 ஆவது நாக தோஷம் நீக்கும் இரண்டு ஸ்லோகங்கள் மற்றும் ஒரு வரியை கேட்டால் 100 மடங்கு கோதான புண்ணியம் இரண்டையும் தயவுசெய்து கூறுங்கள் சாமி.எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    • @jdeepi3898
      @jdeepi3898 Před rokem +1

      We also waiting

    • @kalanatarajan6976
      @kalanatarajan6976 Před rokem +2

      Did he say that slokam what vinita teaches his son garuda ?Pls share if any one has.

  • @parimalasampath2377
    @parimalasampath2377 Před rokem

    Amazing 🎉

  • @devikadevi1746
    @devikadevi1746 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @umaa1153
    @umaa1153 Před rokem +1

    Om namo narayanaya.🙏🙏🙏🙏🙏

  • @ganeshmc221
    @ganeshmc221 Před rokem

    Jai Sriman Narayana

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏆🏆

  • @reshmakb7001
    @reshmakb7001 Před rokem

    I am influenced by your talk & I am satisfied with your answers, thankyou so much.

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl Před 9 měsíci

    பக்தி வடமொழி சொல் பத்தி என்பது தான் தமிழ்

  • @sriranganathar9427
    @sriranganathar9427 Před rokem +2

    Number 9 has great dig significant. 9 planets, 8 siddies and 9th one samadhi/ disappearing in space.
    9 has so many to describe.
    What did Sri kannapar did learn. What did Sri nandhanar learn. for his prayer 2 to 3 ton nandhi moved at Thirupungur.
    What did a barber did at panderpur to make Sri P ANDURANGA to do his barber shaving to Muslim king. What did gyaneaswar do to make a bull talk. What made God Shiva to lift sideswar falling from hill. etc etc. Great disciple of Sri Sankara wanted to see God Narashima. A cowherd boy showed him. We all have power. But how to apply is not known.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Před 4 měsíci

    Starting 1to 4keyyen adarkul nambar mari vittadu continuity venum swamiji 🙏

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Před 4 měsíci

    Give me from part 5 n other parts swamiji

  • @planetinfluencedk5360

    Nalla vilakkam, swamiye eppadi thodarpu kolluvath

  • @maadesh8849
    @maadesh8849 Před rokem

    Puranangalil kovam vandhal udanae thalaiyai vetugirargale.ivargal munivargala

  • @paalmuru9598
    @paalmuru9598 Před rokem +1

    U

  • @mahivenky262
    @mahivenky262 Před rokem +1

    கௌரவர்கள் பக்கம் மட்டும் இவ்வளவு பேர் சண்டை போட்டாங்கன்னா, அவ்வளவு மக்கள் தொகை அன்று இருந்தாங்களா.

    • @umasatish4418
      @umasatish4418 Před rokem +1

      Yes population is more thaan that time

    • @priyankatheartist8643
      @priyankatheartist8643 Před rokem

      ஆமாம்

    • @hariarivalagan791
      @hariarivalagan791 Před rokem +1

      கௌரவர் பக்கம் பல அக்ரோனி சேனைகள்
      இருந்தன என்று சொல்ல
      பட்டது. வெறும் கதை என்று பாரதியார் விளக்கமாக சொல்லி இருக்கிறார்.
      ராமாயணம், மஹாபாரதம் மனிதன்
      நல் வழி பட சொல்லப்பட்டது.
      கூடவே சைவத்தை சற்று
      தாழ்த்தி வைணவத்தை
      மேலே உயர்த்தி
      சுயநலம் பெற வைணவம்
      ஏற்புடையது என்பதை மறை முகமாய் சொல்ல பட்ட கட்டு கதை.
      ஆனாலும்
      ஓர் உண்மை உள்ளது
      அகிலம் நன்மைக்கு
      செய்ய படும் காரியம் உத்தமம் என்று கூறுகிறது.
      ஆனால். அதை மறந்து
      சுயநலம் கொண்டு ஆன்மிக ஆராதனைகள்
      வழிபாடுகள், பூஜைகள் செய்து வழிபடுவதை
      நாம் காண்கிறோம்.
      ஒன்றை மறந்து விடுகிறரர் மக்கள் இன்று
      செய்த தவறுக்கான தண்டனை கிட்டியே தீரும்
      என்பதை.
      சைவம் முக்தியை மட்டும்
      தரும்.
      முக்திக்கு மோகம் விட்டு
      விலக வேண்டும்.
      ஓம் நமசிவாய.

  • @satheeshc3907
    @satheeshc3907 Před rokem +3

    சாமி நமஸ்காரம் எனக்கு ஒரு சந்தேகம். கோதானம் பன்ரது எனக்குok நாட்டுபசுதான் கொடுக்க வேண்டுமா அல்லது சிந்து பசு கொடுக்கலாமா. பதில் எதிர்பார்கிரேன். சாமி 🌹🔥🌹🌺🌺🌺🙏🙏🙏

    • @kmakesh2016
      @kmakesh2016 Před rokem +3

      பசு என்றாலே நாட்டுப்பசு கோதானம் நாட்டுப்பசு கொடுத்தால் சிறப்பு நாட்டுப் பசு வளர்ப்பவர்களுக்கு வைக்கோல் , தவிடு போன்றவற்றிற்கும் உதவலாம் மாதம் மாதம் இயன்றவற்றைக் கொடுக்கலாம் .

    • @muthupavalam2959
      @muthupavalam2959 Před rokem +1

      காராம் பசு

  • @rajalakshmilakshmi709

    🌿🕉️Hari🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌿🌿🌿🌿🦅🦅🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧

  • @ponntiyan9
    @ponntiyan9 Před rokem +1

    சாமி, ஸ்ரீ மகா பாரதத்தில் ஒரு வரி கேட்டாலே புண்ணியம் என்று தானே சொல்ல வருகிறீர்கள்?
    🙏

  • @sugandhivenugopal965
    @sugandhivenugopal965 Před rokem

    Too descriptive
    Why confuse us.come to needed only

  • @uvarajethiraj6277
    @uvarajethiraj6277 Před rokem

    மகாபாரதம் விநாயகர் எழுதவில்லை என்று அடியேன் கேள்விப்பட்டேன்...

    • @SriRaamajayam
      @SriRaamajayam Před rokem

      as vyaasar dictated...vinayaaka wrote with his thantham

  • @BalaBala-oi1gv
    @BalaBala-oi1gv Před rokem

    Aadutha part 😏

  • @srivirao
    @srivirao Před rokem

    18 number ambaal numberum . 9 ambaal number

  • @gomathyradha5002
    @gomathyradha5002 Před rokem

    The other parts.are not available
    What should I do
    Upto 10th Iam gett

  • @annuraj1154
    @annuraj1154 Před rokem +3

    தடாகம் என்றால் நீர்நிலை அல்லவா… தாடங்கம் என்றால் தானே காதணி ஐயா?

    • @vijayalakshmivasudevan6397
      @vijayalakshmivasudevan6397 Před rokem

      Namaskaram prabhuji.. l am learning a lot about our vedas and scriptures very clearly from your discourses
      Thanks a lot. You are a god send gift for this generation prabhuji. ,😊🙏

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 Před rokem

      Yes. By oversight Dushyant has mentioned Thadakam instead of Thadangam.

  • @ckandasamy9517
    @ckandasamy9517 Před rokem

    இது என்ன வர்த்தகம்?

  • @vasanthasaiprasad2107

    🙏🙏🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 Před rokem

    🙏🙏🙏