பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் / Periyapalayam Bhavani Amman Temple /

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பெரியபாளையம் ஓம் ஸ்ரீ பவானி அம்மன் கோவில்
    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பாயும் ஆரணி ஆற்றில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முக்கிய தெய்வம் பவானி அம்மன். வேப்ப இலைகளை ஆடையாக அணிந்து கொண்டு மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஆண்டு முழுவதும் வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருகிறார்கள்.
    #tamilnadu #trending #traveling #travelvlog #templevlog #temple #gowriviswanathanhome #chennai #amman #ammankovil #periyapalayam #tamil #kovilvlog #kovil #Bhavaniamman #tamiltemple #tamiltemples #shortsfeed #travel
    Subscribed our Channel & Click bell icon : / @gowriviswanathanhome
    @Gowriviswanathanhome
    #Gowriviswanathanhome
    Thank You🙏🏻
    👩🏻🦰 Gowri Viswanathan Home😊

Komentáře • 7

  • @balajid1563
    @balajid1563 Před 3 dny

    Om sakthi

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Před 28 dny

    மிக்க நன்றி மேடம்.❤❤❤

  • @mohanam5032
    @mohanam5032 Před měsícem +1

    நான் சப்ஸ்க்ரைப் செஞ்சுட்டேன் ...எல்லோருக்கும் சொல்வேனம்மா...
    மைக் மோகன்

  • @mohanam5032
    @mohanam5032 Před měsícem

    அம்மா!கௌரி என்ற பேரப்பாத்த உடனேயே.....
    எங்கம்மா வந்தது... ஏன்னா...எங்கம்மாபேரும்
    கௌரிதான்....
    அடடா!நான் இறை வர்ணனையாளரா 28 வருஷமா 140 கும்பாபிஷேக வர்ணனை
    நிகழ்த்திக்கிட்டு இருக்கேன்....
    பெரியபாளையத்துக்கு போகனும்னு நினைத்து
    போகமுடியல....எனக்கு தொடர்ந்து ஆடித்திருவிழா
    அழைப்பு இருக்குது...
    சரிம்மா!....
    இந்த காணொலிய பார்த்த பிறகு என்னை நானே பார்த்ததுபோல்
    ஆனதம்மா!
    அழகான படப்பிடிப்பு...
    தெளிவான குரலில்
    அழகான வர்ணனை
    விளக்கம்.....!!
    என் மனமெனும் வாகனத்தில் வந்து
    அன்னை பவானியம்மனை தரிசித்தேன்....
    இப்படிப்பார்த்து வெகுநாள் ஆயிற்று...
    மிகுந்த நிறைவு....
    உன்....(உங்கள்)....என
    சொல்லலாம் என நினைக்கிறேனம்மா...
    60 வயதைக்கடந்த முதியவன்....நான்!
    உன் சேவை தொடரட்டும்
    உன் கணவருக்கு என்
    அன்பு வாழ்த்துகள்...
    மனைவியின் ஆன்மிக
    தேடலுக்கு உறுதுணையாக இருப்பது
    பெரும் பலம் அல்லவா?
    மகளே! நீயும் உன் குடும்பத்து வாரிசுகள் ...குழந்தைகள்.நீடூழி வாழ என் அன்பு ஆசிகள்....என்றும் நிறைக!
    💐💐💐💐💐👌👌👌👌
    அன்புடன்...
    இறைவர்ணனையாளர்
    மைக் மோகன்
    மணிமங்கலம்...
    9626060773