தெர்மாகோலுக்கு என்ன தெரியும்? செல்லூர் ராஜுவுக்கு பதிலடி | மக்கள் கருத்து - மதுரை |

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • தெர்மாகோலுக்கு என்ன தெரியும்? செல்லூர் ராஜுவுக்கு பதிலடி | மக்கள் கருத்து - மதுரை | #Indialockdown
    #Nakkheeran #Indialockdown #SellurRaju
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 260

  • @natarajankalyanaraman8767
    @natarajankalyanaraman8767 Před 4 lety +85

    தண்ணில தெர்மாகோல் விட்ரவன்லாம் அமைச்சரா🤣🤣

    • @sundaram2621
      @sundaram2621 Před 4 lety +7

      இவனுக்கும் தானய்யா மதுரைக்காரப் பயலுக ஓட்டு போட்டுட்டானுக.

  • @albayanadvt
    @albayanadvt Před 4 lety +75

    தெரமகோளுக்கு ரேஷன் அரிசி சாப்பிட்டா தெரியும்..

  • @shahulhameed-vy4pu
    @shahulhameed-vy4pu Před 4 lety +45

    அந்த பெரியவர், மதுரை தமிழில் மோடியின் அடிமைகளை காரி துப்பிய போது , எப்பொழுது விடிவு காலம் வருமோ என்று நினைக்க வேண்டும்.

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 Před 4 lety +48

    அமைச்சர்குபின்னால் சமூக. விலகள் சூப்பர் ..சூப்பர் ......

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr Před 4 lety +21

    2021 தேர்தலில் வெளிப்படுத்துங்கள்

    • @selviwilson4102
      @selviwilson4102 Před 4 lety +2

      தேர்தல் நடந்தாதானே.

  • @sundaram2621
    @sundaram2621 Před 4 lety +21

    தெர்மாகோல்....
    பார்க்காமலே லைக்..

  • @senthilkannan1213
    @senthilkannan1213 Před 4 lety +33

    பிச்சை போடவும் வழி இல்லை தானமும் செய்ய வழி இல்லை . ஆட்சி க்கு இந்த கலகங்கள் தேவையா ...?

  • @MVMTR-eg8hh
    @MVMTR-eg8hh Před 4 lety +75

    ஒங்க அம்மா இருந்தா நீங்க மைக் முன்னாடி பேசமுடியுமா

    • @vishnupriyabalasundaram9261
      @vishnupriyabalasundaram9261 Před 4 lety +1

      Agreed!!! Well said

    • @Gowri.Chezhi
      @Gowri.Chezhi Před 4 lety +4

      அம்மா jaila இருந்திருப்பாங்க

    • @boi-rr6tf
      @boi-rr6tf Před 4 lety

      Ivununga gomma perla ye oluvitutu emaathitu irukaanunga admk

    • @bhushanabk3973
      @bhushanabk3973 Před 4 lety +1

      @@Gowri.Chezhi
      அப்புடியா, ஐயர் ஆக இருந்தா சட்டம் செமையா வளையும் !

  • @Infinite__Dreams
    @Infinite__Dreams Před 4 lety +37

    மக்கள் கூறும் போது மிகவும் கஷ்டமா இருக்கு.

  • @jahabarali6910
    @jahabarali6910 Před 4 lety +10

    சரியான பதில்

  • @karthikeyan-lf5uc
    @karthikeyan-lf5uc Před 4 lety +23

    எல்லாம் நல்லா பேசுவாங்க electionla மட்டும் admk dmk கு மாற்றம் நு சொல்லீ vote போடுவாங்க.
    மாற்றம் வேண்டும் உண்மையிலே.

  • @mohammediqbaljamali7604
    @mohammediqbaljamali7604 Před 4 lety +11

    பிராயிலர் கோழிக்கு தீவணம் குடுத்தாங்க
    அதுக்கு நன்றி
    மனிதர்கள் சாப்பிட அறிசி
    குடுத்தாங்கலா?
    இந்த அரசு கொடுத்த அறிசிலே சோறாக்கித்தறோம்
    முதல்வரும் அமைச்சர்களும்
    சாப்பிடுவாங்களா?

  • @karisahul587
    @karisahul587 Před 4 lety +16

    சற்றுமுன் கிடைத்த தகவல் அமைச்சர் செல்லூர் ராஜு இந்த வீடியோவை பார்த்ததனால் அகால மரணம் அடைந்தார் அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை மாலை நடைபெறும்😭😭🙏💐 Rip

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Před 4 lety +10

    Interesting interview. Super 👍👍

  • @saifurrahman1863
    @saifurrahman1863 Před 4 lety +10

    4:45 , 5:12 என்னானே நீ, பொசுக்குன்னு உண்மைய சொல்லிபுட்ட😅

  • @sathya6691
    @sathya6691 Před 4 lety +5

    தனி திரு விழி வீட்டில் இரு என்று சொல்லி விட்டு
    மது விற்பனை செய்தால் எப்படி?

  • @ManiMani-vs9rc
    @ManiMani-vs9rc Před 4 lety +4

    தெர்மாகோல் விஞ்ஞானிக்கு நன்றி நீங்கள் இருக்கும் நாட்டில் நாங்க இருக்கோம் என்று பெருமையாக இருக்கிறது 🥺. அவருக்கு மண்டை 💀 முழுவதும் தெர்மாகோல் தான் இருக்கு. மக்கள் ஆகிய எங்களை எப்பொழுதும் முட்டாள் என்று நினைக்க வேண்டாம் உங்களின் ஆட்சி செய்த அருமை கேவலமான மகிழ்ச்சி அளிக்கிறது. சாரய கடை நடத்தி தான் இந்த அரசாங்கம் நடக்குதா வேற எதுவும் நிதி இல்லையா ஒவ்வொரு அமைச்சர்கள் 1 கோடி குடுத்தேலே போதுமே. மக்கள் பணத்தை ஊழல் செய்து உங்கள் கணக்கில் சேர்த்துக் வச்சி இருக்குறிங்கள். பரவாயில்லை பொருத்து கொள்ளுகிறேம் இந்த வருடம் மட்டும் தான் உங்களின் ஆட்சி. அதன் பிறகு நீங்கள் கனவு கண்டாலும் நீங்கள் ஆட்சிக்கு வர மாட்டீர்கள். மக்கள் ஆகிய நாங்கள் உங்களை நான்கு( சாராயம் நடத்தி மக்களை குடிகாரன் ஆக்கி அவர்களின் மூலம் ஆட்சி நடக்கிறது)புரிந்து கொண்டோம் தமிழ் நாட்டை ஆள தகுதி இல்லாதவர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @nazimdine6856
    @nazimdine6856 Před 4 lety

    சபாஷ் சரியான ..கேள்வி...மக்கள் மத்தியில்..சேல்லுர்ராஜி.அன்ட்டு ஜெயகுமார் இலங்கள"வச்சிசெய்யனும் நீங்க மேலும்மேலும்.

  • @saravananannamalai3922
    @saravananannamalai3922 Před 4 lety +4

    அட பாவிகளா...
    மொட்டை வெயில்ல நுங்கு வெட்டி வியாபாரம் பண்ணுறவங்க கிட்ட போய் 500 ரூபாய புடுங்கிகிட்டு போயிருக்கிங்களே... கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா...
    தயவு செய்து இந்த அரசு அவர்களின் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை அவர்களுக்கு திரும்பி கிடைக்கவும், இந்த கடுமையான சூழ்நிலையிலும் பணம் பறிக்கும் கும்பலை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவேண்டும்...

  • @arpurehoney7305
    @arpurehoney7305 Před 4 lety +25

    நீங்க தின்ற அரிசி எங்களுக்கு வேண்டாம் தெர்மாகோல் அறிவாளி அவர்களே! உங்க வீட்டு நாய்க்கு போட்டுபாருங்க, அது தின்னுச்சுன்னா நாங்க எல்லோரும் சாப்பிடுறோம் அறிவாளி அவர்களே

  • @ilangkumarkumar377
    @ilangkumarkumar377 Před 4 lety +3

    How about you opened Tarmac?

  • @dhineshedisond5417
    @dhineshedisond5417 Před 4 lety +3

    ஆதிமுக, திமுக இரு கட்சிக்கும் ஓட்டு புடுங்கவா போடுறீங்க சாவுங்கடா......இரண்டு கட்சியும் 50ஆண்டு மக்களுக்கு என்ன பண்னாங்க

  • @br8online
    @br8online Před 4 lety +1

    சாமானியரின் வேதனை.... அவர்கள் சொல்ல வேண்டியதில்லை.... அவர்களின் கவலை தேய்ந்த முகங்களே சாட்சி......

  • @radhakrishnabhaktiyogam108

    ஹரே கிருஷ்ண அன்புள்ள நக்கீரன் நிறுவனர் அய்யா அவர்களுக்கு வணக்கம், அய்யா எனக்கு ஒரு தகவல் வேண்டும் ஒன்பது வருடம் ஆண்ட அதிமுக அரசு தமிழ்நாடு பேங்க் பேலன்ஸ் எவ்வளவு வைத்திருக்கிறது? எனது பணிவான இன்னொரு கேள்வி தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதத்திற்கு எவ்வளவு ஜிஎஸ்டி பணம் வருவாய் வருகிறது, மதுபானங்களின் ஆல் எவ்வளவு பணம் வருவாய் வருகிறது, சினிமா வரி பணம் வருவாய், பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து எவ்வளவு பணம் வருகிறது, டிரான்ஸ்போர்ட் இதிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது, ஆர்டிஓ ஆபீஸ் இல் இருந்து எவ்வளவு பணம் வருகிறது, பெட்ரோல் டீசல் பங்கிலிருந்து எவ்வளவு பணம் வருவாய் வருகிறது மேலும் எக்ஸ்ட்ரா இதர வருமானம். இதெல்லாம் சேர்த்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பணம் வரவு வருகிறது மற்றும் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவாகிறது. அய்யா ஒவ்வொரு மாதமும் வைப்பு நிதி எவ்வளவு இருக்கிறது?
    அய்யா இன்னொரு பணிவான கேள்வி: தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையாக, for எமர்ஜென்சிக்காக எவ்வளவு பணம் சேமித்து வைத்துள்ளது, புயல் மழை வெள்ளத்திருக்காகவும், சுனாமிகாகவும், பூமி அதிர்வுகாவும், கஜா புயல்காவும், flu வைரஸ் பிளேக் நோய் மற்றும் கரோனா வைரஸ்க்காக தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ செலவு செய்ய மற்றும் பேரழிவு செலவு செய்ய மற்றும் இலவச அரிசி பருப்பு வழங்க மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு மாத செலவுக்கு பணம் வழங்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை காக எவ்வளவு பணம் சேமித்து வைத்திருக்கிறது?
    தயவுசெய்து தாங்கள் எனக்கு பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றிகள்,
    ஹரேகிருஷ்ண!
    எல்லா புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே!
    அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்🙏🌻🌱

  • @seihai1974
    @seihai1974 Před 4 lety +6

    Super seruppadi arumai Ayya

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před 4 lety +2

    ஏழையின் சொல் சபை
    ஏறாது..அதிகாரத்தில்
    இருப்பவர்கள் எதையும்
    உண்மை என்று எளிதாக
    சொல்லலாம்...
    ஆதார் அட்டை யை மையமாக வைத்தே
    அனைவருக்கும் நிவாரண நிதி, பொருட்களை வழங்கி
    இருந்தால்...கூட. உதவிகள் எல்லோரையும் சென்று
    சேர வாய்ப்பேயில்லை.
    நாம் தமிழர் நாமே மாற்று.

  • @andrewcyril8335
    @andrewcyril8335 Před 4 lety +15

    Thermocol la yee thookku matti thongu da selloor

    • @jasonamma4586
      @jasonamma4586 Před 4 lety

      Andrew Cyril 🤔🤔🤔😄😄😆😆

  • @mullaivendant9521
    @mullaivendant9521 Před 4 lety +2

    முதல்அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் மட்டும் செலவு செய்து குடும்பம் நடத்தி, நல்ல ரேஷன் அரிசியை மக்களுக்கு கொடுத்து, அதைவிட மோசமான அரிசியை, முதல்வரும் மற்ற அமைச்சர்களும் சாப்பிட்டு வருகிறார்கள்.

  • @thamizhanban686
    @thamizhanban686 Před 4 lety +6

    Nan Uzhaikiren envanakkum adimai illaila!!! What a sentence...

  • @stephenraj889
    @stephenraj889 Před 4 lety +7

    தெர்மாகோலு

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 Před 4 lety +6

    America & Russia losed a Tamil Nadu scientist Sallur Raju (hats to corrupted jayalaitha & new doctor E.p.s)

  • @vettriking1082
    @vettriking1082 Před 4 lety +11

    Intha potta paiyan seekiram kaanama poiduvaanga

  • @chemguy5023
    @chemguy5023 Před 4 lety

    Bravely speech

  • @senthilkumarramani907
    @senthilkumarramani907 Před 4 lety

    Semma thaliva. Unmaya sollringa

  • @gemini166
    @gemini166 Před 4 lety +3

    5.43 தல ஒரு வார்த்தை

  • @dineshkumarj.b9962
    @dineshkumarj.b9962 Před 4 lety +10

    Dharmakoal....Nalla peare...😂😂

  • @sasikumar656
    @sasikumar656 Před 4 lety

    என்னதான் அடிச்சாலும் மக்கள் நல்லவர்களை தேர்வு செய்ய மாட்டார்கள்

  • @Matthew72014
    @Matthew72014 Před 4 lety

    மக்களே இனியாவது யோசித்து விசாரித்து தேர்ந்தெடுங்கள்

  • @abdulwadood495
    @abdulwadood495 Před 4 lety

    அடடா.இவ்வளவு நாள் மறந்து போச்சே.தெர்மோகூல் தடுப்புகட்டி கொரானாவை வராம செய்திருக்கலாமே !! ?? !!

  • @m.irzath964
    @m.irzath964 Před 4 lety

    கருப்பு சிங்கம் அய்யாவுக்கு salute

  • @santhosssh1654
    @santhosssh1654 Před 4 lety +6

    ஒக்கலோலி

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds Před 4 lety +1

    தெர்மகோல் ராஜ் ஒரு எளவும் தெரியாது

  • @funbitz3733
    @funbitz3733 Před 4 lety

    தண்ணீரில் தெர்மோகோல் போட்டாலும் போடுவோமே தவிர,
    மக்களுக்கு வாயிலேயே, பக்கோடா- பாயாசத்துடன் சாப்பாடு போடுவோம்.

  • @ethirajulugovindarajulu668

    ஏம்பா இப்படி பொய் செல்லுரே .அம்மா வழி என்ன ? உச்சமன்றம் தீர்ப்பை படித்தால் வழி தெரியும்.

  • @navinanand5459
    @navinanand5459 Před 4 lety +3

    Deyy soonaa paanaaaa konjam distance maintain pannungadaaaa🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @tmmk_media18
    @tmmk_media18 Před 4 lety

    எத்தன ஆயிரம் கோடி சொத்து இந்த அமைச்சர்களுக்கு பிணாமியின் பெயரில்

  • @m.irzath964
    @m.irzath964 Před 4 lety

    அய்யா அமைச்சரே அந்த அரிசியை தான் நல்ல அரிசி தாங்கன்னு கேக்குறாங்க

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds Před 4 lety +1

    கொள்ள கூட்டத் தலைவன் தெர்மகோல ராஜ்

  • @venkatesanvenkatesan4917

    மக்கள் வாழ்க்கையை சீரழிக்கும் டாஸ்மாக் கடையை திறந்த இந்த எடப்பாடி அரசை விரட்டியடிப்போம்.இலவசமாக அரிசி சாப்பிடமுடியுமா?யார் வந்தாலும் அரிசி போடுவார்கள்.விலையில்லா என்று சொல்லும் எந்த பொருளும் நல்ல பொருள் கிடையாது.அரிசி சாப்பிட முடியுமா? கிரைன்டர் மிக்சி பேன் இவை அனைத்தும் எங்கு உள்ளது.எல்லோர் வீட்டிலும் இல்லை.பழைய பொருள் வாங்கும் கடைக்கு போய்விட்டது.தரமே இல்லை.டீவி எல்லா வீட்டிலும் ஓடிக்கொண்டுள்ள்து.தரமுள்ளதாக இருந்தால் தான் ஓடும்.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Před 4 lety

    இதெல்லாம் மறக்காம வோட் கேக்க வருவாங்க இல்ல அப்ப சொல்லுங்க.அப்ப தான் உங்க கஷ்டம் தீரும்.

  • @maridon3684
    @maridon3684 Před 4 lety

    தரமான பதிலடி

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 4 lety +1

    குடிகாரன் = மதுப் பிரியர். என்பதைப் போல,
    சோம்பேறி =
    ஓய்வுப் பிரியர் என அழைக்கலாமே.

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 Před 4 lety

    Adithattu makkal unmai solluranga pavam....nakkiran super

  • @moses9786
    @moses9786 Před 4 lety

    தெர்மா கடையில் 17கிலோ அரிசி தான் கொடுத்தாங்க கோல்

  • @sekarmani711
    @sekarmani711 Před 4 lety

    Sellur rajkku super award

  • @vasanthkumar2592
    @vasanthkumar2592 Před 4 lety

    இதற்கு நாங்கள் கொடுத்த விலை மிக அதிகம்! எதுக்கு விலை இல்லை என்று மார்தட்டுகிறார்? வரி வாங்காமல் திருகிறார்களா என்ன? இப்போது தெரிகிறது ஏன் ஜெயலலிதா இவர்களை பேசவிடாமல் அடக்கிவைத்தார் என்று.

  • @ArunpandianRS369
    @ArunpandianRS369 Před 4 lety

    Nakkeran sir , unga la meet panalama , adhu ku edhu vum appoinment vanganu ma , illa , unga la contact panna num kidaikuma

  • @arockiadassdass5313
    @arockiadassdass5313 Před 4 lety

    மந்திரிகள் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள்.நம்ம எதைசொன்னாலும் மக்கள் கேட்டுகொள்வார்கள் என்று நினைகிறார்களா?
    ஊடகங்கள் இவர்களிடம் பேட்டி
    எடுப்பதை தவிர்களாமே.

  • @saravanakumarv7821
    @saravanakumarv7821 Před 4 lety

    Ithula, enna வேடிக்கை என்றால், தேர்மோக்கொள் ராஜூ, கைநாட்டு, அவன் கண்டுபிடிப்பு தேர்மோக்கொல் போட்டு செல்லோ டேப் ஒட்டி வைகை அணை மூடுவாராம். ஹை லைட்டான காமெடி என்னனா!?, ஒரு மாவட்ட கலெக்டர், கூட நின்னு டேப் ஒட்டினாரு பாருங்க. அதுதான்.!!?. இதுக்கு எதுக்கு, கலெக்டருக்கு படிக்கணும்?. பேசாம மாவட்ட செயலாளர் ஆக, இந்த முடபய கூட்டதொட இருக்கலாம். அடுத்த, அளப்பர, நிதி இல்லையாம், அதனால் டாஸ்மாக் திறந்து விட்டாராம். அப்ப, சாராயமே இல்லானா, குறுன மருந்து கலந்து விப்பியா?!. உங்ககிட்ட இருக்குற பணத்தை எடுத்தா, 6மாசத்துக்கு ஜனங்களோட பசி தீர்க்க முடியும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும்,. எதுகெடுதாலும், அம்மாவின் ஆட்சி, வெக்கம் கேட்டவனுங்களா, அம்மா உயிரோட இருந்திருந்தா, நீ அமைச்சர் இல்லடா. மம்மி உன்னை டம்மி ஆக்கியிருக்கும்.

  • @jayacelanr4119
    @jayacelanr4119 Před 4 lety +3

    Be alone, be alert, drink alcohol together get corona free.

  • @ilangkumarkumar377
    @ilangkumarkumar377 Před 4 lety +1

    Sellur this is your final term so give any statements whatever want

  • @kamalakannan7985
    @kamalakannan7985 Před 4 lety

    ரேஷனில் போடும் அரிசியின் தரம் பற்றி யாரும் பேச மறுப்பதேன்.

  • @user-mn3fp5uc1g
    @user-mn3fp5uc1g Před 4 lety

    காசு வாங்கி ஓட்ட வித்தா காமராஜரா கிடைப்பார்.....

  • @nirhyashri7513
    @nirhyashri7513 Před 4 lety +1

    Actually karnataka govt also provide 40 kg rice. He is lier

  • @ruthumrusthum9053
    @ruthumrusthum9053 Před 4 lety

    👍🎀

  • @johnl535
    @johnl535 Před 4 lety +1

    முட்டாள்கள் இடம் ஆட்சி பொறுப்பை கொடுத்தால் நாம் காதை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

  • @ubnatu
    @ubnatu Před 4 lety

    Shame on GOVT

  • @user-gi8np6jh2k
    @user-gi8np6jh2k Před 4 lety

    40 கிலோ அரிசி குடுத்து விட்டு.45கிலோ மெயில் வருது.

  • @hariprabha3366
    @hariprabha3366 Před 4 lety +1

    நிா் மணிக்கு ஒரு முறை மங்குனினு நிருபித்து விட்டாய்

  • @MARIYAMODERNCARACCESSORIES

    Government romba talent thaan 1000 rs um kudukuranga tasmac ah open panaga .😂😂😂😂 Boss nee katiyum kudukuringa................ K . .....kudukuringa😂😂

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 Před 4 lety

    என்னடா சும்மா சும்மா அம்மா அரசு அம்மா அரசு என்று கத்துறீங்க.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 4 lety

    The media don't even give them any help or food

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql Před 4 lety +4

    Sellur Raju oru mutta pxxda

  • @krishnesvaran2210
    @krishnesvaran2210 Před 4 lety +1

    அரசியல் வாதிகள் வருமானம்???

  • @meenageorge64
    @meenageorge64 Před 4 lety +1

    Mosamanna arissi, thoran parippu Naatham thangalae

  • @jaffarhusain8523
    @jaffarhusain8523 Před 4 lety

    Therma cool mungathu

  • @al-minas4552
    @al-minas4552 Před 4 lety +1

    Epadi than solluvinga election Vanda 500/ 1000/ ku vote pooduviga 2021 la neenga yaarunnu kaattunga .
    Please kasukku vote i sale panatheirgal.

  • @mahasuk_rahman
    @mahasuk_rahman Před 4 lety

    Minister sir nega yealam antha rice one time saptutatuga sir

  • @raghuvarmavarma2257
    @raghuvarmavarma2257 Před 4 lety

    Ammaa Arasu , Ille yaa , ( Ayyaa Arasu )

  • @smjavid8424
    @smjavid8424 Před 4 lety

    2021சட்ட மன்ற தேர்தல் நடக்குமா.. நடந்தால் 234 தொகுதிகளிலும் ....திமுக கூட்டணி வெற்றிபெறும்

  • @user-wi2op2zc4b
    @user-wi2op2zc4b Před 4 lety

    நூங்கு விக்கறவங்க குப்பை கூட்டறவன் 500ரூ லஞ்சக் வாங்கினான் நேற்றுன்னு சொன்னாங்க இந்த நிருபர் ஏன் அதை விரிவா விசார்ணை பண்ணல why?

  • @tamilanda5687
    @tamilanda5687 Před 4 lety +2

    மக்களின் ஆசைபடி முதல்வர் செய்வார் என்றால், மக்கள்
    பதவி விலக சொன்னால் செய்வாரா? மக்களுக்காக ஆசை
    முதுகெலும்புள்ள, மக்களை நேசிக்கின்ற நல்ல தலைவன். (சீமான் )
    கனடா

  • @0504801223
    @0504801223 Před 4 lety

    ஓட்டுக்காக காசு வாங்குனீங்க
    நிலைமை இது தான்

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 4 lety +1

    Sellur Raju this is your own money this is our tax

  • @arpurehoney7305
    @arpurehoney7305 Před 4 lety +7

    பேசாம ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாரத்துக்கு ஒரு ஐஞ்சு ஃபுல்லு கொடுத்துடுங்க அறிவாளி அவர்களே! மக்கள் பசி தெரியாமல் போதையிலேயே செத்துடுவாங்க தெர்மாகோல் அறிவாளி அவர்களே

  • @garumugamblr
    @garumugamblr Před 4 lety +1

    Next MLA DMK Mass 2011👌👍🙏🌄💐💯

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 Před 4 lety +1

    ராஜூ தெர்மகோல் விளங்குமா..?

  • @MubaMubarckAroos
    @MubaMubarckAroos Před 4 lety +1

    இவனுங்க அரிசி குடுத்தா சரிஆய்டுமா

  • @bhaskaranbhas6976
    @bhaskaranbhas6976 Před 4 lety

    Anna sellur Raju Ku seripuadi

  • @krishnaamirhtalingam966

    Income Tax department please visit chellore raju minister house , total family doing kanthu vatti business , please IT department collect that money from minister and give that kanthu vatti money to poor people , Madurai is famous kanthu vatti business doing only exclusive one dominate community, so much same dominate community's poor living without 3 times food and proper hygiene in Madurai but above said rich people from same community not coming forward help them during this COVID 19 lock down period

  • @nasarali3248
    @nasarali3248 Před 4 lety

    Dai Enga SVS Ku mattum ana palkkaran varalaya...

  • @yuvaraj2826
    @yuvaraj2826 Před 4 lety

    Arisiya mattum vachitu ennaya pandrathu

  • @aravinthmadheswaran4078

    Nakkeeran supporting dmk ....

  • @gml6430
    @gml6430 Před 4 lety

    பல லட்சம் கோடி கொள்ளையடித்துவிட்டார் எடப்பாடி.

  • @venkat-yx1ps
    @venkat-yx1ps Před 4 lety

    Amma irundhirundhal, POLLACHI la 5 Peru encounter, Kanyakumarila 3 encounter senjiruppanga? , Yogidhai irukka ippodhaya arasukku? Thulliyama idhukku badhil solla mudiyuma?

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 4 lety

    How much does stalin and Rajini and Kamal given any help for Tamil who voted them.

  • @vasanthprabu1321
    @vasanthprabu1321 Před 4 lety

    அம்மா உம்ம திட்டம் கென்டு வறும் அமைச்சரே

  • @gowthamsidarthvim1920
    @gowthamsidarthvim1920 Před 4 lety

    Kudikaranga kai la mattum epadi 45 days ku apuramum sarakku vanga kasu iruku?

  • @vkvijimaha2
    @vkvijimaha2 Před 4 lety

    Madurai area va ji

  • @ArunpandianRS369
    @ArunpandianRS369 Před 4 lety

    Makkal petchu sariya kekala , voice clear panni podunga , all public nalla kekatum , I like nakkeran , nettri kan thirapinum kutram kutramey solliya nakkeran