VIDEO 1 - அதிகாலை நேரம்.. || ISAI MURASU E.M.HANIFA || ISLAMIC SONGS

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • இசை முரசு நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய பாடல்கள்

Komentáře • 798

  • @buharichannel2428
    @buharichannel2428 Před 3 lety +7

    இவர் பாடல்களை கேட்டுத்தான் பல பயான்கள்அரிந்ததேன் இன்ஷா அல்லா

  • @tajsons74
    @tajsons74 Před 4 lety +89

    யார் வீரன் கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவரே வீரர் (நபிகள் நாயகம் ஸல்)

  • @sivakumarindustries6436
    @sivakumarindustries6436 Před 4 lety +96

    ஹதீஸ் எவ்வளவு அருமையாக பாடலில் சொல்கிறார் அல்லாவின் மஹத்துவம்

    • @jeffersondane1554
      @jeffersondane1554 Před 3 lety +1

      i realize Im kinda off topic but do anybody know of a good place to watch new movies online?

    • @allanjackson2222
      @allanjackson2222 Před 3 lety

      @Jefferson Dane lately I have been using Flixzone. Just search on google for it :)

    • @juansage2124
      @juansage2124 Před 3 lety

      @Jefferson Dane try Flixzone. Just search on google for it :)

    • @shahulhameed7705
      @shahulhameed7705 Před rokem

      Lg

  • @soccalingame6458
    @soccalingame6458 Před 7 lety +8

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem +23

    I'm Hindu but I like nagur hanifa song's

  • @nazarnaz5819
    @nazarnaz5819 Před 2 lety +16

    T. ராஜேந்தரின் இனிமை இசையில் உருவான பாடல் இது
    இதை பெருமை பொங்கிட
    பல இடங்களில் TR கூறியுள்ளார்

  • @sathickjannasathickjanna7832

    இப்படி யாராலும் வாழ்ந்திட முடியாது அவர்கள் வாழ்க்கை எளிமையானது

  • @jahufarsathik4812
    @jahufarsathik4812 Před 7 lety +70

    இந்த பாடலை எப்ப கேட்டாலும் தன்னறியாமல எனக்குல் அலுகை வந்துரும்

  • @rajamoorthyjayaraman1020
    @rajamoorthyjayaraman1020 Před 6 lety +129

    மிக மிக உருக்கமான பாடல் . கேட்க கேட்க மனம் இளகுகிறது ..

  • @user-hl9gl5nd1x
    @user-hl9gl5nd1x Před 6 lety +45

    யா ரப்பே இப்படி பட்ட ஓரு நபி உடைய உம்மத்தா எங்களை ஆக்கிய என் ரஹ்மானுக்கே எல்லா புகழும் ஆனால் ஒரு கவலை யா அல்லாஹ் இதை கன்னீருடன் எழுதுகிறேன் இப்படி பட்ட எங்கள் நபியை எங்களுக்கு இந்த உலகத்தில் பார்க்க வாய்பு இல்லாம் போய்விட்டதே

  • @rajanraja8147
    @rajanraja8147 Před 5 lety +26

    ஐயா நீங்கள் இறக்க வில்லை , வாழ்ந்துகொண்டுருக்கிறீர்கள் எங்கள் மனதில் , பாடலாக

  • @rajamanickam9707
    @rajamanickam9707 Před 7 lety +62

    அருமை இதயம் கனிந்த பாடல் வாழ்த்துக்கள் ஜயா

  • @nasarahamed5345
    @nasarahamed5345 Před 6 lety +60

    இவரின் மஹ்பிரத்துக்கு நாம் அனைவரும் துவா செய்வோம்!!

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 7 lety +41

    நாகூராரின் பாடல்கள் மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தனி சுகம் தருபவை. அன்னாரது மறைவு நமக்கு பேரிழப்பு

  • @ilangoilan5277
    @ilangoilan5277 Před 6 lety +40

    அய்யாநீங்கள்இல்லைஎன்றாலும்.உங்கள்பாடல்உலக.காவியம்.இளங்கோமஸ்கட்

  • @musabarahath8594
    @musabarahath8594 Před 5 lety +22

    பொறுமையின் வடிவே நபிகள் நாயகம் (ஸல்)

  • @jayapalanp7032
    @jayapalanp7032 Před 7 lety +94

    ஒரு மனிதனக்கு கடவுள் எப்படி அருள் புரிவார் என்று இந்தபாடல் புரியவைக்கும்

  • @rajahussain5294
    @rajahussain5294 Před 4 lety +13

    எப்போது இந்த பாடலை கேட்டாலும் உள்ளம் உறுகி விடும்.. அதுவும் உங்களின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது அல்லாஹ் உங்களுக்கு சுகமான வாழ்க்கையை தர வேண்டும் என . துவ.செய்கிறேன்

  • @user-jc8hv4qt8v
    @user-jc8hv4qt8v Před 3 měsíci

    நான் இந்த பாடலை அடிக்கடி கேட்பேன் அவ்வளவு பக்தியான இனிமையான பாடல் ஹனிபாவின் குரல் சூப்பர்

  • @mamassanar5864
    @mamassanar5864 Před 7 lety +139

    இப் பாடலை நான் சிறிய வயதில் கேட்கும்போது கண்ணிவிட்டு அழுதிருக்கிறேன்.

  • @ismailrifas210
    @ismailrifas210 Před 8 lety +67

    கேட்கும் போதே அழ தோன்றும் பாடல்

  • @palanitrackers1448
    @palanitrackers1448 Před 4 lety +3

    இவருக்கு இறைவன் உயர் மிகு சொர்க்கம் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @hrdheeshaan271
    @hrdheeshaan271 Před 4 lety +140

    தன் தாய் தந்தையை விட எம் உம்மத்தில் உள்ள ஒவ்வொரு மணிதனின் மீதும் அதிக இரக்கம் கொண்டவர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்😢😢❤️❤️

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu Před 5 lety +52

    அன்பும் பொறுமையும் சக்தி வாய்ந்த ஆயுதம். .....😭

  • @RajhHamsee
    @RajhHamsee Před 2 lety +8

    முழுமையாக உச்சம் தொட்டவர் - வாழ்ந்த சரித்திரம்

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 Před 6 lety +8

    அதிகாலை நேரம் சுபுகுக்குப் பின்னே அண்ணல் நபி
    வரும் போது
    புன்னசைத்தாள் ஒரு மாது
    அதிகாலை நேரம் சுபுகுக்குப் பின்னே அண்ணல் நபி
    வரும்போது
    புன்னகைத்தாள் ஒரு மாது
    தினமும் காத்திருப்பாளே
    இனியாவள் பாடியின்மேலே
    குண நபிநாதர்
    வருகின்ற போது
    குப்பையை கொட்டி டுவாளேஅவரின
    தலையின் மீது
    என்ன கொடுமை
    என்ன கொடுமை
    ஏந்தல் நபி பொருத்தாரே
    சாந்தோம் நபி
    சகித்தாரே
    கோபங்கொண்டாரா
    கடு மொழி சொன்னாரா
    அமைதியாக
    குப்பையை வீசி
    அருமை நபி நடந்தாரே
    அயர்வில்லாமல்
    நடந்தாரே
    எல்லையில்லா பொருமை
    கடலாம்
    ஏக தூதரின் பெருமை
    இப்புவியில் போற்றிடுவோம்
    நாமே
    (அதிகாலை நேரம்
    சுபுஹுக்கு பின்னே
    ஏந்தல் நபி)
    ஒரு நாள் குப்பை விழவில்லை
    பெருமான் நபி வியந்தாரே
    அருகிலுள்ளோரை
    அன்னல் நபி கேட்டார்
    அவருக்கு நோய் என்றார்கள்
    அந்த கிழவிக்கு நோய்
    என்றார்கள்
    அன்னவர்வீட்டில்
    நபி அவர்கள் புகுந்து
    அன்புடன் உடல் நலம்
    கேட்டார்
    அதிர்ச்சியில் நாணம்
    கொண்டாள்
    அன்னல் நபி
    நபி பெரேமானே அறியா
    பிழைகள் செய்தேன்
    இன்னல் கண்டேனே
    நன்மை தேடி இஸ்லாத்தை
    சேர்ந்தேன் என பிடித்
    தழுதாளே
    இதயம் கனிந்துதுவாசெய்து
    நன்மையை பெற்க்றாரே
    இஸ்லாத்தை அடைந்த
    இறையொளி
    தூதர் நபியே
    ( அதிகாலை நேரம்
    சுபுஹுக்கு பின்னே
    அன்னல் நபி)
    ஆம் சாபுஹு நேரத்தில் ஒரு மாது தினம் தினம் அவ்வழி வரும் நபிகள் நாயகம் மீது
    குப்பையை கொட்டிய அம்மாது பொரூமையின்
    எல்லையை கண்ட அவள்
    இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் வஸ்ஸலாம் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கிழக்கு கோலி வாடா பம்பாய் 22 வஸ்ஸலாம்

    • @zaheerhussain5569
      @zaheerhussain5569 Před 6 lety +2

      labbai Ashiq தப்பு தப்பான மொழிபெயா்ப்பு புன்னகைத்தாள் அல்ல இன்னல்செய்தாள் ஒரு மாது

  • @410basheer
    @410basheer Před 7 lety +92

    எம்பெருமானரின் பொறுமை, இசை முரசின்குரலில் கேட்ககேட்க மனம் கலங்கவைக்கிறது

  • @roman60082
    @roman60082 Před 4 lety +14

    i am from kerala......i loved it hanifa sahib song.......❤️❤️❤️❤️

  • @mohamedameen7798
    @mohamedameen7798 Před 10 lety +59

    அன்னல் நபிகள் {ஸல்} அவர்கள் எப்படிப்பட்ட பொறுமையாளராக வாழ்ந்தார்கள் என்பதர்க்கு இதை விட வேறேன்ன வேனும் இப்படிப்பட்ட உள்ளம் யாருக்கு வரும் நிச்சையமாக இவ்வுலகில்அன்னல் நபிகள் {ஸல்} அவர்களின் வருகைக்கு முன்னும் பின்னும் இவ்வளவுபொருமைக்கடலாய் யாரும் இருந்திரிக்க மாட்டார்கள் ஒவ்வொருமுறையும் இப்பாடலை கேற்கும்போது கண்ணீர்மல்கிவிடுவேன் good song

  • @TMBMUSIC_OFFICIAL
    @TMBMUSIC_OFFICIAL Před 5 dny

    எல்லா புகழும் இறைவனுக்கே 🤲🤲 தேகம் மெய் சிலிர்க்கிறது

  • @fathahullafathahulla4135
    @fathahullafathahulla4135 Před 7 lety +69

    தவறு செய்த மனிதரையும் மன்னித்து வாழ வேண்டும்

  • @ShahulHameed-fv9ol
    @ShahulHameed-fv9ol Před 3 lety +3

    இஸ்லாம் ஒரு இரக்கம் கொண்ட மார்க்கம் என்பதை மாற்று மத சகோதரர்களுக்கு எளிதாக புரிய வைக்கும் பாடல் நபிகளாரின் வாழ்க்கையை இந்த பாடல் வரிகளில் சொன்ன விதம் அருமை

  • @ilyasmohamed8462
    @ilyasmohamed8462 Před 10 lety +14

    கேட்கும் போது மேனி புல்லரிக்கிறது

  • @kaleelrahman488
    @kaleelrahman488 Před 4 lety +8

    ஹனிபா அவர்களின் அருமையான குரல் வளம்.அருமையான பாடல். கண்ணீரை வரவழைக்கும்

  • @fahimforce3447
    @fahimforce3447 Před 4 lety +1

    EM நாகூர் ஹனிபா தேன் சிந்தும் இனிமையான குரல் இப்பாடலுக்கு இசை அமைப்பாளர் TR ராஜேந்தர்

  • @aazadameen2456
    @aazadameen2456 Před 3 lety +3

    அல்லாஹ் அவர்க்கு சுவனத்தில் புகட்டுவானாக💫💫🌹🌹

  • @jeyakumar3025
    @jeyakumar3025 Před 5 lety +4

    அழகான பாடல் மென்மையான ராகம்
    காலத்தால் அழியாத பாடல்

  • @mathiyalagandevaraj5894
    @mathiyalagandevaraj5894 Před 7 lety +148

    நபிகள்நாயகத்தின் பொறுமை வானத்தை விட பரந்து விரிந்தது..

    • @wasimlank5742
      @wasimlank5742 Před 5 lety +8

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாகடும்

    • @kamalbashakamalbasha433
      @kamalbashakamalbasha433 Před 4 lety +4

      தழைத்தோங்கட்டும் தமிழக சகோத ரத்துவம்

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 4 lety +1

      ❤💚💜💙

    • @sirajinishajaffer9994
      @sirajinishajaffer9994 Před 4 lety

      @@kamalbashakamalbasha433
      .
      Б,,м

    • @sithiqkhanabubakar54
      @sithiqkhanabubakar54 Před 4 lety

      @@SALMANKHAN-xd5zu ♥💐🌹

  • @mahaguru58
    @mahaguru58 Před 7 lety +8

    Tamilai Arintha Makkal Intha Padalai Ketral, Kannir Taana Vaadiyum. Peruman Nabiyyin Porumai ke Intha Paadal Avala Arumaiyaga Edutte Kaate. Subhanallah!

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Před rokem +11

    கடவுள் கொடுத்த பரிசு 👍👍👍👍

  • @faizuraan
    @faizuraan Před 5 lety +2

    டி.ராஜேந்தரின் உருக்கும் இசை...
    இசைமுரசுடன்..
    இளக்குகிறது...எம்மை.

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi Před 5 lety +19

    அருமையான பாடல்...

  • @rajendransoris1181
    @rajendransoris1181 Před 7 lety +40

    NAGORE HANIFA IS VERY GREAT LEGEND.............................

  • @Samyuktha369
    @Samyuktha369 Před 4 lety +25

    இந்த பாட்டுக்கு இசை அமைத்தது டி ஆர் அவர்கள். எழுதி பாடியவர் அய்யா நாகூரார்.

  • @sakeersakeer8252
    @sakeersakeer8252 Před 8 lety +69

    எனக்கு மிக பிடித்த பாடல்.

  • @jacobsnurseryandprimarysch5712

    What a graceful song and divine voice
    I am crazy of his voice for the 40 years

  • @killergeedevakottai3058
    @killergeedevakottai3058 Před 7 lety +1

    நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது ரசனை உள்ளவர்களுக்கு, மதம் மறந்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

  • @faizalraja2931
    @faizalraja2931 Před 7 lety +1

    ,உலகம் இருக்கும் வரை இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் குரல் ஒலிக்க இறைவன் பேரருள் புரிய வேன்டும் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @mohammedtippu8751
    @mohammedtippu8751 Před 8 lety +93

    இந்த பாடல் கேடுகும்பொது ஒரு மனிதன் எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது ,இந்த பாடலில் வரும் சம்பவம் நடந்ததா இல்லையா அது வேறு ,நபிகள் பெருமான் எவளவு பொறுமை சாலி,என்பதை உணர்த்துகிறது ,பாடல் கேட்கும் பொது அழுகை வருகிறது

    • @cassimmatara9283
      @cassimmatara9283 Před 8 lety +2

      ஆதாரமில்லாத ஒரு கதை. இதில் தூதரை சேர்க்க வேண்டாம்

    • @mohammedtippu8751
      @mohammedtippu8751 Před 8 lety

      first you tell your minimum 6 generation names as periodically

    • @cassimmatara9283
      @cassimmatara9283 Před 8 lety

      +Mohammed Tippu
      கண்ட கண்டதெல்லாம் மார்க்கமாக எடுக்க போனால் ஷீயாவும் மார்ககம்தான் இந்து மதமும் மார்க்கமாகதான் எடுக்கவாகும்.

    • @mohammedtippu8751
      @mohammedtippu8751 Před 8 lety

      markam onruthan namthan pala privukulaka akividom brother

    • @cassimmatara9283
      @cassimmatara9283 Před 8 lety

      +Mohammed Tippu
      குர்ஆன்,ஸஹிஹான ஹதீஸை தவிர எதுவும் மார்ககமாகாது குறிப்பாக ஆதாரமில்லாத ஹதீஸ்.

  • @AbdulRahim-cg4tn
    @AbdulRahim-cg4tn Před 8 lety +19

    Abdulrahim காலத்தால் என்றும் மறவா உண்மை சரித்திரப் பாடல்கள் ஸலாம்

  • @BuvanaSaravanan
    @BuvanaSaravanan Před 8 lety +42

    Very nice song and highly mellifluous voice of the great singer...love to hear the song again and again.

  • @dr.a.ismailabdhulkathar6997

    இப்பாடலை சிறுவயதில் கேட்கும் போது கண்ணிர் விட்டு அழுதூருகேன்

  • @mohamadrizlin4931
    @mohamadrizlin4931 Před 4 lety +1

    யா அல்லாஹ் மேலான சுவனத்தில் சேர்ப்பானாக...

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 Před 7 lety +44

    very good Islamic songs from Nagoor Hanipha Aslam Ale kum. thank you

  • @akilabanu3864
    @akilabanu3864 Před rokem +4

    Even after several years I m in tears when I hear this song. May Almighty forgive our sins and grant higher rank of Jannah

  • @anwara403
    @anwara403 Před 7 lety +45

    திகட்டாத பாடல்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety +1

    Mathiberukkum mariyathaikkum Uriyamatham islamiya matham our fan. 50 year 🙏

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm Před 7 lety +19

    i like legendary Mr. hanifa songs every Friday I watch this songs after fajr sallah

  • @Raviadit25
    @Raviadit25 Před 11 lety +1

    சின்ன வயதில் இவர் பாடலைக் கேட்டு என் இசை அறிவு வளர்ந்துள்ளது.

  • @selvampichai3399
    @selvampichai3399 Před 8 lety +27

    மறக்கமுடியாது

  • @mohamedrizmyahmedarmashmoh9164

    அந்த நாளை நாபகப்படுத்தி இதயத்தில் அந்த நிகழ்வு எம்மை ஒரு கனம் சிந்திக்க வைக்கின்றது ்

  • @senthilkumarselvaraj6375

    எப்படி வாழ்த்து வது என்று புரியவில்லை வாழ்க தமிழ்

  • @govindasamy754
    @govindasamy754 Před 7 lety +103

    Nagore Hanifa is very great. He is a gold of TamilNadu .Very , Very Nice song.

  • @threestars9580
    @threestars9580 Před 7 lety +34

    பொறுமையின் கடல் அன்னலார்.
    பைஸர் இலங்கை.

  • @user-io8wz1pw4n
    @user-io8wz1pw4n Před rokem

    ❤❤❤❤❤ ya allah uonutaiya vallamaiuom makaththuvaththaiuom uon muhammad saw duva enakkum nee tativarkkom valagku rahmmane ameen m.sakkil11

  • @mohammedmaliqmaliq7173
    @mohammedmaliqmaliq7173 Před 2 lety +1

    Masha Allah nagur hanifa songs semma voice super ah irukku ❤️❤️❤️😘😘😘 masha Allah

  • @azmerdeen8353
    @azmerdeen8353 Před 10 lety +7

    a small advice brothers & sisiters just listen song and story no worries about music instruments.we need lessons from prophet Muhammed PBUH life. Nagoor Hanifa fan club from Republic of Chile!

  • @mohamedmufeed1253
    @mohamedmufeed1253 Před 7 lety +41

    இனி ஒரு இஸ்லாமிய பாடகா் இவருக்கினையாக உண்டோ பாரிலே no chance

  • @anwerbasha7051
    @anwerbasha7051 Před 4 lety

    மெய்சிலிர்க்க வைக்கிறது நபியின் பொறுமை

  • @rizwiahmed6056
    @rizwiahmed6056 Před 8 lety +80

    காலத்தால் அழிக்கமுடியாத பாடல்

  • @maragathavel4483
    @maragathavel4483 Před 8 lety +101

    ayya intha mathiri padalai pada neengal illaiye very very very super

  • @user-hl9gl5nd1x
    @user-hl9gl5nd1x Před 6 lety

    அல்லாஹ்வையும் நபிகள் நாயகத்தையும் புகழ்ந்து பாடியே உங்கள் ஆயுள் முடிந்து விட்டது நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு சொர்கத்தை வழங்குவான்

  • @syedibrahim5355
    @syedibrahim5355 Před 10 lety +1

    insha allah nam rasurullah shallallahu alaihevasllam avargaludaiya porummay namakkum allah tharattum

  • @salallasala8127
    @salallasala8127 Před 6 lety +5

    nagur anifa endum eam manathil nice sung masha Allah

  • @striasacademy2428
    @striasacademy2428 Před 7 lety +2

    இவர் குரலுக்கு மயங்காத மனம் இங்கு இல்லை

  • @thowbikali1130
    @thowbikali1130 Před 6 lety +33

    வெண்கலக் குரல்..

  • @fowzulahamed4310
    @fowzulahamed4310 Před 9 lety +6

    Mind blowing song. May Allah 'll increase his health n wealth. . . .

  • @tamilpeace1
    @tamilpeace1 Před 7 lety +8

    He is Gold of tamilsinger...

  • @m.c.m.isamchannal5586
    @m.c.m.isamchannal5586 Před 2 lety +1

    இப்ப எப்படி பட்ட நவீன முறையில் மியூசிக் இருந்தாலும் அவர்பாடியபாடலும்அவர்இசைதமியூசிக்கும்அருமையாகஇருக்கு

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 Před 6 lety

    அதிகாலை நேரம் இந்த பாடல் கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள சிகப்பு நிற வீ வடிவில் உள்ளது வஸ்ஸலாம் சிந்தா மதார் அய்யனார் ஊத்து

  • @seenuseenu7723
    @seenuseenu7723 Před 8 lety +25

    gracefully song

  • @kpfayis3
    @kpfayis3 Před 5 lety +2

    None can replace him...lots of love and respect from kerala

  • @ilangoilan5277
    @ilangoilan5277 Před 6 lety +32

    இந்தபாடலைஎத்தனமுறைகேட்டாலும்கேக்கதோனும்.இளங்கோமஸ்கட்

  • @tahirchannel5847
    @tahirchannel5847 Před 4 lety +1

    அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல் நபி வரும் போது தினமும் காத்திருப்பார் தீயவன் மாடியின் மேல் கோண நபிநாதர் வருகிறபோது குப்பையை கொட்டி விடுவார்

  • @ajmalkhan8233
    @ajmalkhan8233 Před 8 lety +12

    i shouldn't think this is an simple islamic song, it was a real historical life of rasoolllah, see our brother nagore e m hanifa how politely, sweetly told a history in a song.

  • @yasikahamadhu4137
    @yasikahamadhu4137 Před 4 lety +1

    எல்லையில்லா பொறுமை கடல் பெருமானார்

  • @rameesramees9294
    @rameesramees9294 Před 7 lety

    நேஞ்சில் நிறைந்த பாடல் என்றும் கேட்க துண்டும் கீதம்.

  • @jaferali9921
    @jaferali9921 Před 9 lety

    என்றும் மறக்கமுடியாத பாடல். அருமையான பாடல் வரிகள்.

  • @ramanvalli2708
    @ramanvalli2708 Před 7 lety +24

    mohammed nabi is very great very nice song

  • @niraimathineelamegam6947
    @niraimathineelamegam6947 Před 7 lety +90

    இவருக்கிணையாக இனியொரு இஸ்லாமிய பாடகர் உண்டோ?....

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 Před 2 lety

    ரொம்ப பிடிக்கும் கணிர் என்ற குரலில் கேட்டு மகிழுங்கள்

  • @rkrkannan882
    @rkrkannan882 Před 6 lety +1

    என்றும் சூப்பர் நாகுர் அனிப்ஸ்

  • @AbdulKader-jn3ox
    @AbdulKader-jn3ox Před 2 lety

    அருமையான பாடல் இசை T rajender

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 Před 7 lety +2

    AL haj nagor hanifa is great no 1 mashaa Allah

  • @sadikbatcha6337
    @sadikbatcha6337 Před 9 lety

    யா அல்லாஹ் எமது சமூகத்தை சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பாதுகாப்பாயாக...

  • @mohamedsadiq6724
    @mohamedsadiq6724 Před 2 lety

    Alagaana song naam apadithan vaala vendum alhamdhu lillah

  • @faheerhamas2094
    @faheerhamas2094 Před 7 lety +2

    மாஷா அல்லாஹ் அழகான பாடல் இணிமையான குரல்

    • @faheerhamas2094
      @faheerhamas2094 Před 7 lety

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @nsemcxdailytips5897
    @nsemcxdailytips5897 Před 5 lety

    What a heart touching song this is...music & singing are super...We must realize that how simple our prophet Muhammad's life was ...

  • @basheersmh6628
    @basheersmh6628 Před 3 lety +14

    முஹம்மத்...200கோடி மக்களின் உயிரை விட உயந்தவர்...அவர் முகம் யாருக்கும் தெரியாது...ஆனால் அவர் வாழ்க்கை முறை அவரின் பொன் மொழிகள் இன்றும் உயிர்ப்புடன்..

  • @seikabdulkathershagulhamee2719

    Kambeeeeee......ra kural.
    Kambeera kural
    Indha paadagar pol ini oru paadagar vara mudiyumaaaaa....veryvery suuuuuuuuper song thank you soooooo much my dear hanifa thaatha.assalaamu alaikum