DIY GARDEN SPRAYER multipurpose 3in 1 battery, solar, ac to dc adapter wiring diagrams

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2024
  • இந்த homemade garden sprayer with solar panel connection wiring செய்வது பற்றிய wiring diagram இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன்.
    Homemade sprayer
    • Homemade battery spray...
    2 in 1 battery sprayer
    • Garden sprayer 2 in 1 ...
    50w solar pannel
    amzn.to/39rZ7eP
    ready made battery sprayer link
    amzn.to/3fF9q0r
    12v dc power adapter
    amzn.to/2UAQvdu
    12v double pump
    amzn.to/2KdzRi7
    12v single pump
    amzn.to/329IIY8
    solar light
    amzn.to/2GP0kRB
    #DIY_GARDEN_SPRAYER
    #GUNA_GARDENING_IDEAS
    #TERRACEGARDEN
  • Jak na to + styl

Komentáře • 30

  • @raginisundar7559
    @raginisundar7559 Před 2 lety

    Very nice normal person can't make who is have knowledge about this can assamble

  • @ramarao331
    @ramarao331 Před 9 měsíci

    Good

  • @chowdarychweet395
    @chowdarychweet395 Před 3 lety +1

    Nice use of technology sir

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 Před 3 lety +2

    சூப்பர் அண்ணா. புது புது ஐடியா உங்களுக்குதான் தோனுது. இதுக்கெல்லாம் பென்டென்ட் வாங்கீட்டீங்களா. இது நீங்க செய்து தருவீங்களா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      நான் செய்து வியாபாரம் செய்ய வேண்டுமானால் தான் patent வாங்க வேண்டும்.
      அணைவரும் மாடி தோட்டத்திற்கான எல்லா வேலைகளையும் தாங்களாகவே சுலபமாக செய்துகொள்வதற்கான ஆலோசனை வழங்குவதே எனது நோக்கம்.

  • @singarajan.krajan8520
    @singarajan.krajan8520 Před 2 lety

    1st pump, 2nd pump entha entha vayar eppti kantupitippathu pro

  • @chitrat9413
    @chitrat9413 Před 3 lety +1

    I missed the 1st view na useful video thank you

  • @anandanand-xo4nk
    @anandanand-xo4nk Před 3 lety +1

    super
    1 st

  • @chowdarychweet395
    @chowdarychweet395 Před 3 lety +1

    Sir do you have revolt

  • @chelladuraionline
    @chelladuraionline Před 3 lety +1

    Bro edhu yavalove alathil irudu water i pump pannum? 70 adi la irudu thanni edukuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      ஆழத்தில் இருந்து தண்ணீரை உருஞ்சாது. ஆனால் தூரம் எடுத்துச்செல்லும்.

  • @jeyaprakashkrishnan4942

    இதில் சோலார் பேனல் சோலார் சார்சர் இதெல்லாம் எந்த அளவுகளில் பயண்படுத்த வேண்டும்

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 3 lety +1

    ஸ்பிரேயர் ஸ்ப்ரே பண்ணிட்டு இருக்கும் போதே சார்ஜ் முடிஞ்சது அப்புறம் சார்ஜ் போட்டேன் சார்ஜே ஆக மாட்டேன்கிது சார்ஜர் குத்துன்னா சிகப்பு லைட் மட்டும் எரியுது எத்தனை நேரம் போட்டாலும் மோட்டார் ஆன் ஆக மாட்டேன்கிது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      Sprayer ல் ஏதேனும் அடைப்பு ஏற்ப்பட்டிருக்கலாம்.
      எப்போதும் spray செய்து முடித்த பிறகு சாதாரண தண்ணீர் pump செய்து pump ன் உட்புறம் மற்றும் hose ன் உட்புறம் சுத்தம் செய்துவிட்டு எடுத்துவைத்து வேண்டும்.
      Pump ன் output hose மை அகற்றிவிட்டு எதிர் திசையில் அழுத்தமாக காற்று அல்லது தண்ணீர் செலுத்தி பாருங்கள். அடைப்பு இருந்தால் சரியாக வாய்ப்பு உள்ளது.

  • @vinaykb7720
    @vinaykb7720 Před 2 lety

    Sir double motor can run with 12 v 8 ah battery

  • @RAJKUMAR-vj2os
    @RAJKUMAR-vj2os Před 3 lety +1

    Solar la work agum a bro intha motor 40watt

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety

      50 watts panel ல் வேலை செய்கிறது

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 Před 3 lety +1

    Superb sir
    Sir How much cost it takes

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      Depending upon your options. option 1 battery, option 2 only 12v converter, option 3 solar panel all material link available at description box.

    • @hemaravikumar6709
      @hemaravikumar6709 Před 3 lety

      @@GUNAGARDENIDEAS Thank you sir

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od Před 3 lety +1

    Kandipa edhu Unmai la Multi Purpose dhan Guna Anna....
    Sprayer ... Light.... Music System.....

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 3 lety +1

      நமக்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் பயன் படுத்த வேண்டியதுதான் மனி

  • @mahendravarmanr4071
    @mahendravarmanr4071 Před 2 lety

    I bought a double pump motor. Can u give a diagram to connect 2 switches with motor to adapter. Iam not using a battery.

  • @chandirasekaranaramungam4158

    தெளிவற்ற விளக்கம் . தேவையற்ற விபரங்கள் விரிவாகவும் தேவையானவை சரியாக விளக்கம் இல்லை .

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem

      நன்றி.
      இன்னும் தெளிவாக விளக்கமளிக்க முயற்சி செய்கிறேன்.