History of Gold | தங்கத்தின் வரலாறு | Thanimangalin kathai | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • மானுட வரலாறு முழுக்க தன் அடையாளத்தை பதித்தபடியே வந்துள்ளது தங்கம். மனிதன் ஆசைக்காக சேர்க்க ஆரம்பித்த தங்கம் இன்று அவனையே ஆட்டிப்படைக்கிறது. தங்கத்தின் வரலாறும் தங்கத்தை அடிப்படையாய் வைத்து நடத்தப்படும் வியாபார தந்திரமும் இதில் அறிமுகப்படுத்தப்படுகிறது
    This is the Fascinating history of Gold and intruding story of how some merchants exploit customers
    #historyofgold #goldjewellery #bigbangbogan #thanimangalinkathai #bcubers
    -----------------------------------------------------------
    Download Kuku FM:
    kukufm.sng.lin...
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*
    -----------------------------------------------------------
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    -----------------------------------------------------------
    Sources
    Books
    The Power of Gold The History of an Obsession
    (Peter L. Bernstein)
    amzn.to/3cIDeMy
    Yellow Devil
    (Anikin) ((மஞ்சள் பிசாசு - தமிழாக்கம் / தர்மராஜன்)
    amzn.to/3CVjgJ4
    A Global History of Gold Rushes
    (Benjamin Mountford Stephen Tuffnell)
    amzn.to/3R4l1rH
    Research Papers
    Source of Gold for Early Gold Coins of India
    Upendra Thakur
    JSTOR
    bit.ly/3ei7xdq
    National Mining Association
    Washington
    bit.ly/3TDNh6g
    தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
    bit.ly/3cDKTM2
    Gold is Old:
    Noble Metal in Indian Economy through Ages
    Satish Y. Deodhar
    IIM Ahmedabad
    bit.ly/3B6ut8f
    Websites
    World Gold Council
    www.gold.org/h...
    Focus Economics
    bit.ly/3cIVZzp
    Tamil Vu
    bit.ly/3AHVkpT
    Hindu Tamil
    bit.ly/3cJfub9
    Vikatan
    bit.ly/3R9Ak2v
    bit.ly/3KHAFH9
    bit.ly/3B4GwmH
    Mei Ezuththu
    bit.ly/3AIcBPV
    Playlists
    ஒன்றிய உயிரினம்
    bit.ly/3Ro3VVG
    உணவு அரசியல்
    bit.ly/3RbXzc9
    மனிதர்களின் கதை
    bit.ly/3wQbAEc
    பிராண்ட்களின் கதை
    bit.ly/3ej8faj
    இடங்களின் கதை
    bit.ly/3B3HH5L
    தனிமங்களின் கதை
    bit.ly/3cHwTB4

Komentáře • 565

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 2 lety +42

    Bcubers !!! Assemble 🤟🏾
    Download Kuku FM: kukufm.sng.link/Apksi/hpfh/r_f8d2ccf25a
    50% discount on annual subscription.
    Coupon code: BBB50
    Note: Coupon valid for first 250 users*

    • @rajus4332
      @rajus4332 Před 2 lety +6

      Bro kindly Explain about Indian Education system please because only certificate Required to join company in India you read & forget No-one cares about you required degree certificate.

    • @Iravathan
      @Iravathan Před 2 lety

      Bro naked rat பத்தி வீடியோ போடுங்க..

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 2 lety

      Good information on gold🏆🏆🏆 greetings from banglore India

    • @saviorraj1903
      @saviorraj1903 Před 2 lety

      it's true because they forced to do those things very very low making charges from the jewelry sellers
      An apple iphone price is 120000 but the making cost of that product is only 15000 to 18000 why you people buy those things without asking questions and you say apple iphone is not a product it's a feeling bcoz most of them don't know the profit and the actual product cost but in gold every one knows the gold rate and the profit how can you make a product without making charges
      இந்த பதிவை படிகும் அனைவரும் ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு தான் உள்ளீர்கள் உங்கள் தொழில் எப்படி முதலாளி உங்கள் உழைப்பை சுரண்டு கின்றனரோ அதே போல் தான் எங்கள் தொழிலும்
      நீங்கள் சொல்வது உண்மை தான்
      எல்லா தரப்பிலும் நாணயம் ஆனவர்களும் உண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு
      நீங்கள் கவனிக்க மறப்பது நகை கடைகரர்களின் பலம் பொற்கொல்லர் களின் பலவீனம்
      ஒரு நகை செய்கூலி 500 என்றால் அதில் உண்மையாக பொற்கொள்ளர்கு கொடுப்பது 100-150 வரை மட்டுமே
      இதில் அதிகம் பணம் ஈட்டுவது கடைக்காரர்கள் தான் பொற்கொல்லர் களிலும் பெரிய ஓனர்கள் அதில் பாதியை லாபமாக எடுத்து கொள்கின்றனர் உண்மை நிலை ஒரு ஓனர் கீழ் 25 முதல் 100 பேர் வரை தினமும் 750 முதல் 1500 வரை திறமை கேற்ப சம்பலதிற்கும் கூலிகும் வேலை செய்கின்றனர் இவர்களின் உண்மை நிலை அறிய வேண்டும் என்றால் தங்க நகைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் Coimbatore la நான் தங்க வேலை செய்கிறேன் வாடகைக்கு‌ வீடு வேண்டும் என்று கேட்டு பாறுங்கள்

    • @saravanandhanasekar7496
      @saravanandhanasekar7496 Před 2 lety

      ❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +46

    தங்கம் பற்றிய தகவல்கள் தகதகவென சுவாரசியமானவை ஆக மின்னின 😁👍. மிகவும் அருமையான காணொளி அண்ணா 😇😇👍👍👍.

  • @economicsteacher6698
    @economicsteacher6698 Před 2 lety +29

    தங்கம் பத்தி ஒரு தங்கம் explain பண்ணுது 👏👏

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +9

    Video நீளமாக இருந்தாலும் அனைத்து தகவல்களும் மிக அருமையாக உள்ளது அண்ணாs

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +81

    தங்கம் இருந்தால் போதும் எவரிடமும் கையேந்தும் 🤲நிலை வராது தன்மானம் காப்பதற்காக தங்கம் விரும்படுகிறது அது தான் தங்க விற்பனைக்கு முக்கிய காரணம் ப்ரோ நன்றி இந்த பதிவுக்கு 🙏

    • @saarangapaani6030
      @saarangapaani6030 Před 2 lety +3

      @@srisai6123 இயற்கையின் இயல்பு மாறும்போது தங்கம் மதிப்பிழக்கும்.

    • @karthickraja9910
      @karthickraja9910 Před 2 lety

      அடகு கடைக்காரன் கிட்ட அடகு வைக்க கை ஏந்தனும்🥱

    • @jonjones18
      @jonjones18 Před 2 lety

      Ommala dei

    • @phoenixstars157
      @phoenixstars157 Před rokem +1

      Muthoot Finance la work pandraaroo🤣🤣🤣

    • @muthuselviswamippan4908
      @muthuselviswamippan4908 Před rokem +1

      வணக்கம் சோறு தங்கத்துக்கு ஈடாகுமா

  • @dinakaran.g1792
    @dinakaran.g1792 Před 2 lety +17

    வாங்க பாஸ்.... நீங்க 2 மணிநேரம் வீடியோ போட்டாலும் பார்ப்பேன்.

  • @rajarajarose15
    @rajarajarose15 Před 2 lety +14

    நம் நாட்டு சித்தர்கள் ஆதி காலத்திலேயே ரசவாதம் மூலம் தங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள், அப்படி பார்த்தால் நாம் முன்னோடிகளாக இருக்கலாம். நல்ல தொகுப்பு நன்றி.

  • @bmohank69
    @bmohank69 Před 2 lety +36

    தங்கத்தை பற்றி தெரிய வேண்டும் என்றால்
    நகை தொழிலாளியாகவும்
    சுரங்க தொழிலாளியாகவும்
    வேலை செய்ய வேண்டும்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 2 lety +15

    தமிழில் பல பெயர்களைத் தேடி கண்டுபிடித்து கூறுவது உங்கள் சிறப்பு. தொடர்ந்து செய்க. அதற்காகவே உங்கள் பதிவுகளைக் காண்கிறோம்

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 Před 2 lety +13

    இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @user-ls3ry3th9d
    @user-ls3ry3th9d Před 2 lety +14

    எல்லா தொழிலும் களவாணித்தனம் உள்ளது இன்றைய நிலைமை யாரும் உண்மையான நேர்மையான ஊதியத்திற்கு வேலையை செய்வதில்லை வாழ்க இந்தியா வளர்க இந்தியா

  • @akrishnaraj9287
    @akrishnaraj9287 Před 2 lety +1

    21:00 lalitha jewllery thakapatar ...naan nagai kadaila vela senjirukan so yennakupuriyum.ithalam yentha alavuku unmai nu makala jakarathaiya iruga

  • @abukutty7016
    @abukutty7016 Před 2 lety +3

    நல்லது சகோ அருமையா சொன்னீங்க நானும் நகை பட்டரைதான் எனக்கும் தெரியாத நிறையவிசயம் தெரிந்துகொண்டேன் நன்றி

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Před 2 lety +2

    அருமையாக சொன்னீர்கள் சிறப்பான கருத்தும் கூட வாழ்த்துக்கள் அண்ணா

  • @Creepy5555
    @Creepy5555 Před 2 lety +8

    செய்கூலி சேதாரம் இந்த வார்த்தைக்கு அர்த்தமே இப்பதான் நான் கத்துக்கிட்டேன் 😂🤣😅

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g Před 2 lety +38

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

  • @PakodaBoyz
    @PakodaBoyz Před 2 lety +5

    Keep rocking bro. You are doing awesome!!!

    • @BigBangBogan
      @BigBangBogan  Před 2 lety +2

      @pakodaboyz thank you bro☺️🤟🏾

  • @sanjivirayan889
    @sanjivirayan889 Před 2 lety +2

    உங்களின் விலக்க உரை அருமை ஜி

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 2 lety +3

    Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this speech in CZcams

  • @user-ib1oq9bv8x
    @user-ib1oq9bv8x Před 2 lety +3

    அருமையான தகவல் நகை கடைகாரர்களின் மீது என்ன கோவம் என்னு தெரியல சும்மா பட்டைய தீட்டிட்டிங்க நண்பா விவேக் சார் சொன்ன மாதிரி என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சுபோச்சு கீப் இட் டப் நண்பா

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +1

    செய்கூலி சேதாரம் explaination super அண்ணாs

  • @AbdulKarim-pm4rz
    @AbdulKarim-pm4rz Před rokem +1

    Very nice teaching Very happy so I'm interested meteorite stone values history thanks

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety +1

    அருமை நண்பரே.. தங்கம் பற்றிய விரிவான தகவல்கள் தங்கம் போன்று பள பள என்று மின்னுகிறது... தாங்கள் தரும் வரலாற்று தகவல்கள் அனைத்தும் தங்கம் தான் நண்பரே..

  • @govindarajraj2775
    @govindarajraj2775 Před 2 lety +4

    இந்த தங்கம் கடத்தல் பற்றி. வீடியோ போடுங்கள் bro....

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +153

    அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Před 2 lety +4

    தங்கமே....
    தங்கத்தைப் பற்றிய தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்.
    நன்றி...
    அப்படியே தங்கத்தின் அளவை...
    அளக்க...
    "குந்துமணி"ன்னு ஒரு சொல் இருந்துச்சி.
    அது என்னாச்சி...?
    நேரம் கிடைத்தால் விளக்குங்கள்.
    நன்றி.
    சூப்பர்.
    👍👃

    • @thangarajk6456
      @thangarajk6456 Před 2 lety

      குந்து மணி எனும் சொள் தங்கத்தின் எடை மதிப்பில் 100 மிலி ஆகும் 1000 மிலி 1 கிராம் 8 கிராம் எனம்பது ஒரு சவரன் அல்லது ஒரு பவுன் ஆகும்

    • @scienceknowledge1000
      @scienceknowledge1000 Před 2 lety

      @@thangarajk6456 நன்றி.

  • @vigneshkannan6917
    @vigneshkannan6917 Před 2 lety +3

    30 mins. video dhan super

  • @shivasankar8310
    @shivasankar8310 Před 2 lety +5

    Magnate pathi oru video made panuga bro 🙂

  • @UNAVUMATTUM
    @UNAVUMATTUM Před 2 lety +21

    All the info you give is very true and different. u had made a hard work behind it. apart from that the way u explain is too good. nice pronunciation in Tamil

    • @MikdanJey
      @MikdanJey Před 2 lety

      Always true information from Big Bang Bogan :)

  • @aatraludayavan
    @aatraludayavan Před 2 lety +1

    தல உங்களை ரொம்ப பிடிக்கும்
    . இருப்பினும் உங்கள் மேல் கோபம்

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +26

    🪰தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r Před 2 lety

      எதை நோக்கி ஏன் ஓடுகிறோம் என தெரியாமல் ஓடும் இந்த கூட்டத்திற்க்கு அதற்க்கு எல்லாம் நேரமில்லை சகோ...

    • @mkmahendiran
      @mkmahendiran Před 2 lety

      @@user-xy1wp6yp9r சரிதான்.... இருந்தாலும் ஒரு உயிரினம் அதன் இனமே கிட்டத்தட்ட அழிந்து விட்டது.... அதனைப் பற்றி தெரிந்தாவது கொள்வோம்....

    • @user-xy1wp6yp9r
      @user-xy1wp6yp9r Před 2 lety

      @@mkmahendiran உங்கள் அக்கறைமிக சரியானதுதான் ஆனால் அரசு தற்சார்பு மற்றும் மக்கள்நலனில் அக்கறை ஆகியவற்றில் மாற்றம் தேவை மக்களின் இயற்கைவாழ்வு பற்றிய புரிதல் மிக குறைவாக உள்ளது துணி துவைக்கும் சோப்பு,சோப்பு தூள், களை கொல்லி போன்ற இரசாயணங்கள் தட்டானின் வாழ்வு மிகப்பெரிய அழிவுக்கு உள்ளாகிவிட்டது

    • @mkmahendiran
      @mkmahendiran Před 2 lety

      @@user-xy1wp6yp9r தவளை மற்றும் தட்டான் பூச்சியின் அழிவு கொசுக்களின் பெருக்கத்திற்கும் நோய் பெருக்கத்திற்கும் வழிவகுத்துவிட்டது....
      உணவுச் சங்கிலியில் ஒரு பெரிய சேதாரமே அடைந்துவிட்டது...

    • @shalinia4935
      @shalinia4935 Před 2 lety +1

      Ama

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 2 lety +3

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @sprajaraja3098
    @sprajaraja3098 Před rokem

    நீங்கள் எனக்குத் தெரியாத நிறைய தகவல்களை திரட்டி தருகிறீர்கள் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி....

  • @arulmayan7426
    @arulmayan7426 Před 2 lety +1

    தலைவா நீ வேற லெவல்

  • @mathivanan1999
    @mathivanan1999 Před 2 lety +1

    Super

  • @gopalkk1966
    @gopalkk1966 Před 4 měsíci

    Very good message thank you brother

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Nanri 🙏

  • @arumugam1897
    @arumugam1897 Před 2 lety +1

    தங்கத்தை பற்றி தங்கமாக பேசியதற்கு நன்றி அண்ணா.... தங்கத்தை பற்றிய பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.... அண்ணன் டைனோசர் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி பற்றி வீடியோ பதிவிடுங்கள்... அண்ணா 🤩

  • @TamilSelvan12-12
    @TamilSelvan12-12 Před 2 lety +9

    Good video as usual. Can expect dip in gold price for next couple of years (assumption)

  • @thangarajp4587
    @thangarajp4587 Před 2 lety +1

    Thanks

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před 9 měsíci

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @anandrajraj5730
    @anandrajraj5730 Před rokem +1

    Thankyou Sir , very nice explanations

  • @kalaiselvam7802
    @kalaiselvam7802 Před 2 lety +1

    Bro am from ambasamudram andha bobylone video pannunga

  • @bsrvn
    @bsrvn Před 2 lety +2

    bro சேதாரம்னு ஒன்னு இல்லவே இல்ல அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @shankarsampath4765
    @shankarsampath4765 Před 2 lety +3

    Thanks for the video. learned much information related to gold.

  • @sunitamaniraj4987
    @sunitamaniraj4987 Před rokem +2

    இன்றும் நமது நாட்டில் தங்கத்தை தான் பெரிதாக நினைக்காங்க. தங்கத்திற்கு ஈடாக எதுவும் இல்லை. தங்கத்தால் எத்தனை உறவுகள் பிரிந்து இழந்திருக்காங்க. தங்கம் என்றுமே தங்கம் தான்.

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 Před 2 lety +3

    வந்துட்டேன் தலைவரே😎

  • @palaniappanmba
    @palaniappanmba Před 2 lety +2

    சார் ஒரு கிலோ பருத்தி என்ன விலை? அதையே ஒரு சட்டையாக தைத்து வெளிவரும் போது என்ன விலை சுமார் 600 முதல் 1000 % வரை கூலி ஆகிறது என்ன அநியாயம்ணே...
    இத பத்தி ஒரு பதிவு போடுவோம்ணே...

  • @Jamalhussain1912
    @Jamalhussain1912 Před 2 lety +1

    இயற்கை விவசாயம் பற்றிய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய காணொளி போடுங்கள்

  • @Mahesh-13197
    @Mahesh-13197 Před 2 lety +1

    Anna நீங்க எமோஷனல் லான video's பொடும் பொது சுவாரசியமா இருக்கும் . வலியோட சொல்லும்போது ஒரு படம் பத்த feeling இருக்கும். கேகும் போது நமகும் வலிக்கும் 🥺 .
    💐அன்னை தெரசா அவங்கள பத்தி பேசுங்க...

  • @sgowthamraj3871
    @sgowthamraj3871 Před 2 lety +1

    தோழரே உங்க பதிவுகள் அனைத்தும் அருமை...
    பல்லி, கிளி, தேனீ, கோழி.... அப்படியா இந்த list ல மாடு கறி பத்தி ஒரு பதிவு. உணவு அரசியல் போடுகொ.... 😎

  • @geoferra7027
    @geoferra7027 Před 2 lety +1

    முப்பது வருடங்களுக்கு முன்பு கூட வேலைப்பாடுகள் அதிகமுள்ள நகைகளுக்கு மட்டுமே ஒரு கிராம் அரை கிராம் சேதாரம் கூட இருக்கும். மற்ற நகைகளுக்கு ஒரு கிராம் இரண்டு கிராம் தான் வாங்கினார்கள். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்யாண் ஜீவல்லர்ஸ் போன்ற கேரளாவைச் சேர்ந்த நகைக்கடைகாரர்கள் தான் பர்சன்டேஜ் முறையில் வெள்ளி தங்கத்திற்கு சேதாரம் போட ஆரம்பித்தார்கள். தமிழ் நாட்டில் பொதுவாக வெள்ளி பொருட்களுக்கு சேதாரம் வாங்குவது கிடையாது. ஆனால் கேரளா நகைக்கடைகள் இங்கு வந்து வெள்ளியிலும் சேதாரம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் இன்றும் கூட தமிழக நகைக்கடைகள் சிலவற்றில் வெள்ளிக்கு சேதாரம் வாங்குவது கிடையாது. இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு இது எதுவும் தெரியாது வீட்டுப் பெரியவர்களிடம் மரியாதையும் கிடையாது. அதனால் பெரியவர்களிடம் ஆலோசனை பெறாமல் நகைக்கடைகள் அடிக்கும் கொள்ளையில் ஏமாந்து போகிறார்கள்.

  • @rajkumarmanjushree4747
    @rajkumarmanjushree4747 Před 2 lety +1

    Secret film பற்றி மக்களுக்கு சொல்லுங்க boss..

  • @archibaldneil3031
    @archibaldneil3031 Před 2 lety +2

    தங்கத்தை பற்றி இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியது இல்லை. இவ்வளவு தெளிவாக தங்கத்தை பற்றி பல தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.

  • @balajim8395
    @balajim8395 Před 2 lety +1

    Bro plattinum pathi sollunga

  • @redskull.8172
    @redskull.8172 Před 2 lety

    Oru video kaga evalo ulaikkiriga bro. Vaalthukkal .i really appreciate it

  • @raingunal9976
    @raingunal9976 Před 2 lety +2

    மேட்டூர் அணை ஒருவன் உருவானான்💯💯💯யாருன்னு கண்டுபிடிக அண்ணா🥰🥰🥰🥰

  • @gangadharankarunakaran2921

    கண்ணாடி வரலாறு போடுங்க நண்பா

  • @monkeyking9579
    @monkeyking9579 Před 2 lety +1

    Video length a pathi no worry bro 😎. Athaan bro venum 😁

  • @obkkumar
    @obkkumar Před 2 lety +1

    Fantastic video.... Informative!!

  • @wagontamil4322
    @wagontamil4322 Před 2 lety +4

    அண்ணா நேற்று காலை நான் எனது தங்கைக்கு தங்கநகை வாங்க சென்றோம்.... ஆனால் ஒரு 8 கிராம் எடை கொண்ட நகை 45,000 என்று சொல்ல வாங்க வற்ப்புறுத்தினார்கள் அந்த வணிக நிறுவனம்..... நான் அங்கு நகை வாங்காமல் வேறு கடையில் 39,000 ரூபாய்க்கு 8 கிராம் அளவு உள்ள நகை வாங்கினேன்.... அன்றைய தினம் ஒரு கிராம் 4,650...

    • @sibichakk3912
      @sibichakk3912 Před 2 lety

      என்ன நகை? நகையின் Design work அதிகம் இருந்துருகலாம்...அதனால் 45000 சொல்லிருக்கலாம்

    • @kannankannankannan4540
      @kannankannankannan4540 Před rokem

      916.kDm.or. ordinary

  • @shyam2196
    @shyam2196 Před 9 měsíci

    Good information 👌

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 Před 2 lety

    Super information bro romba thelivana vilakkam arumai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻evolo pattalum nama jewellery shopla kondupoithaney kottrom 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @tamizlsekar
    @tamizlsekar Před 2 lety

    Super thambi

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 Před 2 lety +2

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏🙏

  • @sriram27851
    @sriram27851 Před 2 lety +2

    Nicely covered

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os Před 2 lety +2

    👍🏻 தம்பி தமிழ்நாட்டில் எங்கேயும் நீங்கள் நகை வாங்க முடியாது 😂😜 கண்ணாடி போட்டவங்களுக்கு நகை கொடுக்கிறது இல்லை என்பார்கள்😂... ( அருமையான தகவல் வாழ்த்துக்கள் )

  • @satheeshkumar493
    @satheeshkumar493 Před 2 lety +1

    Marcopolo pathi video podunga Boss

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +1

    20:48
    கல்யாண் ஜூவல்லர்ஸ்
    லலிதா ஜூவல்லரி
    மலபார் கோல்டுஸ்
    கஸானா ஜூவல்லரி
    தங்கமயில் ஜூவல்லரி
    இன்னும் பல....

  • @gr.narmathangr.narmathan3794

    ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா

  • @prasantha8048
    @prasantha8048 Před 2 lety

    அற்புதமான பதிவு ஐயா 👍

  • @user-bk7pn4sk7c
    @user-bk7pn4sk7c Před rokem

    இயற்கையான கர்கல்(stone) பற்றி போடுங்க bro நீங்க சொல்றது ரொம்ப help full ஆ இருக்கு

  • @sanjeevsolaiyappan8462
    @sanjeevsolaiyappan8462 Před 2 lety +2

    சோழர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @udayakumar8998
    @udayakumar8998 Před rokem +1

    How currency exchange rate is getting fixed??
    It has lot of politics involved including resources/wealth/labour exploitation is happening.
    Take a time for research and any video towards this is much helpful.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Před 9 měsíci

    சிறந்த பதிவு ❤❤

  • @kannankutty9028
    @kannankutty9028 Před 9 měsíci

    U r the only u tuber ,clarity in explaining

  • @skcmano
    @skcmano Před 2 lety

    அருமை சகோ உங்கள் ரசிகன் நான் வாழ்த்துக்கள் முயற்சிக்கும்

  • @kandhanraja4204
    @kandhanraja4204 Před rokem

    Weldona sir thank you

  • @vijayanand5227
    @vijayanand5227 Před 2 lety +1

    Apa da 100 view gulla parthuten bogan gold vanga tha mudiyala but neyriya theyrichuten ne evlo long potalum paravala ..paka interesteing irugum ❤️❤️❤️

  • @user-fl3qp4ym9c
    @user-fl3qp4ym9c Před 2 lety +4

    அண்ணா தமிழனின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறு உண்மை வெளி கொண்டு வர வேண்டும்

  • @VIJAY-ww7ty
    @VIJAY-ww7ty Před 2 lety +1

    lots of love ❤️

  • @சமத்துவத்தமிழன்

    அம்பேத்கரின் ரூபாயின் சிக்கல் என்ற நூலை பற்றிய பதிவு போடுங்க சகோ

  • @shivarose1985
    @shivarose1985 Před 2 lety +2

    பொன் எல்லாம் பொன் அல்ல மண் என்று உணர்திடனும் நண்பா

  • @VijayaKumar-rz7jp
    @VijayaKumar-rz7jp Před 9 měsíci

    அருமை நன்றி

  • @fuhrerking2354
    @fuhrerking2354 Před 2 lety +2

    Bro sema. Waiting for KGF 🙏

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Před rokem

    இவ்வளவு எளிமையாக விளக்கம் அளிக்கும் நீங்கள்,( உலகம் எப்படி தோன்றியது ?,கடவுளை பற்றியும்,ஜீசஸ்கிரைட் டை பற்றியும்,அல்லா+ முகம்மது நபி பற்றியும்,வினாயகர்,ராமர், முருகன்,ஐயப்பன்,சிவனைபற்றி கூரினால் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும்.நன்றி.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 2 lety

    Very informative speech I Big Bang Bogan tv for uploading this speech in CZcams

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před 2 lety

    அருமையான பதிவு

  • @ranjithkumaranjithkumar1850

    ok super anna...

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Před 2 lety +4

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    💖💖💖💖

  • @boopalans4808
    @boopalans4808 Před 2 lety +6

    Buy digital gold instead of physical gold to avoid the making charge and wastage. Also in the digital gold we can able buy 24 carat purest gold. We can sell at anytime and if you purchase through RBI you can give the bond to bank and get loan. Mainly it is secure and no need to worry about theft. If you buy through SGB then we can 2.5% interest but there is a lock-in period of 8 years. Anyhow it will be the best option for investment purpose.

  • @BalachandarK-ue5zu
    @BalachandarK-ue5zu Před rokem

    Supper bro...

  • @srisai6123
    @srisai6123 Před 2 lety +2

    இப்படி, ஒரு அடேங்கப்பா! அடேங்கப்பா!!... வீடியோவை பார்த்ததே இல்லை!!
    Big Treat in All Aspects 😃 Easily Understood, பின்னாடி
    எவ்வளவு உழைப்பு அதுவும் most Effective Wise work!!!
    ஆனா, not feel bored!!!
    ஆப்பிரிக்காவை முழுசா மொட்டை அடிச்சுட்டு, ஆசியா பக்கம் பார்வையை திருப்பிட்டான்க.
    எந்த வெள்ளைக்காரன் நாட்டிலாவது, தண்ணீர், காடு, கடல், காற்று (polluted by Industry ).... பண்ண விடுறானா?
    மொட்டை போட ஆளே கிடைக்காத பட்சத்தில், தான் முடி வெட்ட சம்மதம் சொல்லற மாதிரி, Compared 3rd Countires.
    கறுப்பு தங்கம் மிளகால் தான், தென் இந்தியா தங்கத்தால் தள்ளாடியது உண்மையா?
    சுவை மட்டுமல்ல மிளகில் விட்டமின்-D, Best in Metoplisam?
    Rupees Came from ரூபியா🤔.
    ஆரம் தமிழ் வார்த்தை தான்.
    ஆரத் தழுவுதல்_ Radius of anything.
    சூரிய ஆரம் (Solar radius) என்பது வானியலில் ஒரு ஆர அலகு (ஆரத்தை அளக்கும் அலகு) ஆகும். சூரிய ஆரம் என்பது சூரியனின் ஆரத்திற்கு சமமான ஆரம் ஆகும்.அதாவது 2 சூரிய ஆரம் என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு ஆரம் உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்களின் ஆரத்தை குறிப்பிடுகிறார்கள்.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Před 2 lety +3

    🔥🔥🔥🔥🔥🔥 PERFECT PREDICTION BRO ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Před 2 lety +3

    My guess was correct... Make a video about Brunei Sultan...

  • @iyappanmari1527
    @iyappanmari1527 Před 2 lety +15

    1 பவுன் தங்கம் செய்ய ஆகும் தங்கத்தில் எவ்வளவு மற்ற உலோகங்கள் சேர்க்கப்படுகிறது? அப்படி சேர்க்கப்படும் உலோகங்களின் விலைக்குப்பதில் தங்கத்தின் விலை நம்மிடம் பிடுங்கப்படுகிறது!!!!!!!

    • @MsBalajixxx
      @MsBalajixxx Před 2 lety

      Absolutely no the cost of gold tat s 91.6 % gold u buy in shop s only charged tats why 22 CT rate difference from 24 cts

    • @youandme4997
      @youandme4997 Před 2 lety

      Yes sir.. correct

    • @gyanarajangyanam4603
      @gyanarajangyanam4603 Před 2 lety

      Current 24 carrot rate is 5220 per gram
      But 22 carrot rate is 4722 details therichu pesu da

    • @MsBalajixxx
      @MsBalajixxx Před 2 lety

      @@gyanarajangyanam4603 wat details u want loosu

  • @user-lf3rz4nm2s
    @user-lf3rz4nm2s Před 9 měsíci

    உண்மையை சொன்னீர்கள்
    நன்றி தம்பி.

  • @rajeshkanna6882
    @rajeshkanna6882 Před 2 lety

    Karuppu Thangama thangam story semma

  • @Tamilsf3
    @Tamilsf3 Před 2 lety +1

    நீங்களும் ஒரு தங்கம்தான் பாஸ்