When will the Vision come? | Prophet. Vincent Selvakumar | Tamil Christian Message

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2023
  • Tamil Christian Message கர்த்தர் பேசுவதை கண்டு பிடிப்பது எப்படி? Part 7 #vincentselvakumar #tamilchristianmessage #goodnewsrevivaltamil

Komentáře • 40

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk Před 6 měsíci +15

    🙌👌❤️உண்மையுள்ள சாட்சி அதாவது எனக்கும் ஒருநாள் நடந்த சம்பவம் என்னவென்றால் சபைல துதிக்கும் போது ஆவியிலே நிரப்பினார் ஆவியானவர் ஆனால் எனக்கு மயக்கம் வாறது போல் உணர்ந்தேன் என்னால் தாங்க முடியாமல் போதும் இயேசுவே என்று சொல்லி தப்பி விட்டேன்😅😊😢 அதாவது பொண்ணுங்க பசங்க எல்லாரும் இருக்காங்க நான் வெட்க பட்டு போய்டா கூடாது இயேசுசுவாமி என்று கெஞ்சினேன் ஜெபத்திலே ஆனால் இப்போ தான் தெரியுது நான் பண்ணது எவ்வளவு பெரிய தவறு என்று ஏன் என்றால் மக்களே ஆவியானவர் உங்களை நிரப்பினால் அவர் இஷ்டம் போல் உங்களை விட்டு கொடுங்கள் அப்பொழுது நீங்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் சாட்சியாக இயேசு நிறுத்துவார் சாதாரணமாக எல்லாரையும் நிரப்ப மாட்டர் முக்கியமான எழுப்புதல் வீரர்களை மாத்ரம் அதிகமாய் ஆவியில் நிறப்புவார் ஆமென் நீங்களும் இயேசுவை கிட்டி சேர வேண்டும் என்பதே என் முழு நோக்கம் ஆமென் hod bless you ❤🙌🙏🌹❤️☝️

    • @Aabel-dc7jg
      @Aabel-dc7jg Před 5 měsíci

      Super brother 🎉

    • @diviesther-ju3uo
      @diviesther-ju3uo Před 3 měsíci

      Bro ennakum mayakam vara mari irundhuchi bro workship time la ungala mari anubavam dha ana kanu mudi irukum podhu mayakam vara andha sec la oru white velichama irundhuchi neenga nenacha mari nanum nenachan crta paaduravaru workship mudichitaru 😢

  • @christypathma3434
    @christypathma3434 Před měsícem +1

    நன்றி மிகவும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி நன்றி

  • @manjuemman2102
    @manjuemman2102 Před měsícem

    Yes amen

  • @israelpandiaraj8499
    @israelpandiaraj8499 Před 6 měsíci +2

    Praise the Lord! என்ன ஒரு அழகான பரம தரிசனம்! ஆண்டவரே! எல்லோர் மேலும் உங்க ஆவியை ஊற்றுங்கய்யா..ஆமென்.

  • @antonykattan927
    @antonykattan927 Před 6 měsíci +1

    நீங்கள் சொல்வது போல எங்களுக்கு சர்ச்சுக்கு வந்தா மட்டும் பரிசுத்த ஆவியானவர் வரமாட்டார் எப்போதும் எங்களோடு பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier Před měsícem

    😊
    .
    😊
    😮

  • @jesuraj1784
    @jesuraj1784 Před 6 měsíci +15

    என் அண்ணன் தலையில் மூளையில் அடைப்பு உள்ளது தற்போது காய்ச்சல் சுகமாக ஜெபம் செய்யுங்கள் ஐயா.

    • @amudhaagalya6154
      @amudhaagalya6154 Před 6 měsíci +2

      Name sollugga brother,nagga jebikkirom.karthar sugam tharuvaar.jesus bless you.

    • @jesuraj1784
      @jesuraj1784 Před 6 měsíci

      @@amudhaagalya6154 Jesuraj.

  • @jasbabu5485
    @jasbabu5485 Před 6 měsíci +1

    Praise the Lord brother 🙏,
    Please pray for my mother old age above 80 years, very sick,
    I am having also blood la infection ( jaundice) , my 2 daughters also infected , ippo en abdomen veengittu, pain , please pray brother 🙏

  • @user-yi8we5ve1y
    @user-yi8we5ve1y Před 3 měsíci

    Amen Hallelujah. 🙏 Praise The Lord

  • @enlightenment2221
    @enlightenment2221 Před 6 měsíci +1

    Queen Mary...Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brother 🙏❣️

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Před 6 měsíci +1

    Praise the Lord amen Jesus 🙏 🙌 🎉🎉🎉

  • @karthivincent915
    @karthivincent915 Před 6 měsíci +2

    Praise the lord ❤

  • @user-rm3yc2cn8o
    @user-rm3yc2cn8o Před 6 měsíci +1

    Praise the lord uncle

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm Před 6 měsíci

    Plz brother pray my son Arun Andrew and my daughter Dr Vaarthika sickness pray brother both

  • @therasaabrahamtherasaabrah4852
    @therasaabrahamtherasaabrah4852 Před 6 měsíci +1

    Glory To God👏💐💐 😊❤❤❤❤

  • @ajcreations293
    @ajcreations293 Před 6 měsíci

    Amen 🙏 pray for my family members (Arokiya samy merlin & Jennifer,Joshua) hallelujah

  • @marypraba1033
    @marypraba1033 Před 3 měsíci

    God Bless you brother.ues full Message

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před 6 měsíci

    Praise the lord of jesus

  • @user-vf5tb8tx5t
    @user-vf5tb8tx5t Před 6 měsíci

    Amen amen amen 🙏🙏🙏❤❤❤

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Před 6 měsíci

    Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏

  • @MagiMagiba
    @MagiMagiba Před 3 měsíci

    Abishegam pera enna seiyanum athai patri Vincent selva Kumar aaiya message irika brother

  • @subhashinimahi9769
    @subhashinimahi9769 Před 6 měsíci

    Amen halaluya prise lord pastor

  • @stanlyraj1546
    @stanlyraj1546 Před 6 měsíci

    Praise the Lord

  • @SatheeshKumar-xd8rg
    @SatheeshKumar-xd8rg Před 6 měsíci

    Amen ❤

  • @sujith_11c39
    @sujith_11c39 Před 6 měsíci

    Thank you Jesus

  • @riksurya5463
    @riksurya5463 Před 5 měsíci

    Thanks iya

  • @user-ho9gs9ob6z
    @user-ho9gs9ob6z Před 6 měsíci

    🙏🇱🇰

  • @marymadalene6238
    @marymadalene6238 Před 6 měsíci

  • @rohanondaatjie9505
    @rohanondaatjie9505 Před 6 měsíci

    Power of Holy Spirit amen .

  • @jonahsuresh6069
    @jonahsuresh6069 Před 6 měsíci

    Please prayer for my son high fevar and stomach pain please brother and sister.

  • @jonahsuresh6069
    @jonahsuresh6069 Před 6 měsíci

    Please prayer for my son is high fevar please brother and sister 🙏🙏

  • @melkhisamjoshua6876
    @melkhisamjoshua6876 Před 3 měsíci

    Please pray for my ear and head some discomfort not good

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před 6 měsíci

    Yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum ratchikapata jepiyungal Brother

  • @holyghostpowerministries
    @holyghostpowerministries Před 6 měsíci

    praise the lord brother

  • @beulahr4224
    @beulahr4224 Před 6 měsíci

    Pr please pray for eight years girl

  • @antonykattan927
    @antonykattan927 Před 6 měsíci

    வெளிநாடுகளில் அது நடக்கும் இது நடக்கும் என்று சொல்லிகிட்டு உள்ளூரில் வரும் மழை வெள்ளம் வருவது தெரியாத தீர்க்கதரிசிதான