நீ குடிப்பியா இத.. ஜூஸாயா இது.. விஷம்.. அதிகாரிகள் அதிரடி | Food Safety Officers raid | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2023
  • #Newsglitz #juiceshop #foodsafetyofficer
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Zábava

Komentáře • 351

  • @raajannab5716
    @raajannab5716 Před 11 měsíci +29

    இவரைப் போன்ற நல்ல மனிதமுள்ள நேர்மையான அரசு ஊழியர்கள் அதிகம் தேவை.

  • @Velanandh
    @Velanandh Před rokem +250

    விளம்பரத்திற்கு மட்டுமல்லாமல் தினசரி பார்வையிடும் பணி தொடர்ந்தால் மக்களுக்கு எல்லாமே தரமாக கிடைக்கும்

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +23

      எல்லாத்துக்கும் அவரே வர முடியாது.. கொஞ்சம் தைரியமா வீடியோ ஆதாரத்தோடு புகார் கொடு!

    • @Velanandh
      @Velanandh Před rokem +3

      @@Carolina_Panthers காவலர்களுக்கு குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் வராமலா இருக்கும்? அதிகாரிகளுக்கு இது போல் புகார்கள் வராமலா இருந்திருக்கும்?

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Před rokem

      இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு நம் அண்ணன் சங்கி சீமான் தான் 🤣

    • @ArunLal-qv9ox
      @ArunLal-qv9ox Před rokem +2

      ​@@Carolina_Panthers Ivan thodainagundi. Arasa kutham sollanum avlo than ivanuk

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +2

      @@ArunLal-qv9ox ஆமா வருவான் கருத்தா சொல்லுவான் போயிடுவான் 😀😀

  • @tvrsmani
    @tvrsmani Před rokem +16

    சார்..! அனைவரின் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், நீங்கள் நீடூழி வாழ்க! தொடருங்கள்✨🙏✨

  • @tvrsmani
    @tvrsmani Před rokem +10

    கடைகளில் சுகாதாரம், மன சாட்சி என்பது மறக்கப்பட்ட ஒன்று, 😢

  • @NagaRaj-we5el
    @NagaRaj-we5el Před rokem +34

    அனைத்து ஊர் ஹோட்டல்கள், கறிகடைகள்,பழகடைகள் அனைத்திலும் சோதனை நடத்த வேண்டும்..

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Před rokem +1

      இது எந்த ஊரு🤔

    • @roshanjoe1518
      @roshanjoe1518 Před rokem +3

      ​@@jaikumarjaikumar5821 chennai jafferkhanpet

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Před rokem +1

      @@roshanjoe1518 ok sir🙏👋

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Před rokem

      நக்குராஜ் நீ ஒரு கடை வைத்து வியாபாரம் செய்து பார் அப்போ தெரியும் கஷ்டம்

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Před 2 měsíci

      ​@@acbrameshacbramesh6331poi sunno oombuda naai.

  • @sstraders8427
    @sstraders8427 Před rokem +68

    அன்பு மிக்க சகோதரர் சகோதரிகளே மாணவ செல்வங்களே தயவு செய்து இந்த மாதிரி கடைகளில் பிரஸ் ஜூஸை குடித்து உங்கள் ஆரோக்கியத்தை விட்டுவிடாதீர்கள் இந்த மாதிரி அதிகாரி ஒவ்வொரு ஊரிலும் வேண்டும் நன்றி ஐயா

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      appo periya corporet kadai kalil vaanka sollureenkalo athikaarikal ovvoru naalum vaankum sampalathukku olunkaa velai seithaa avarkal olunkaa kadaiya vaithu iruppaankal thaane thideerenru varuvaankalaam periya corporet kadaikalil varusakanakkil ice peddiyil poddu vaithu iruppaankale irandum onnuthaan enna ithu manakkum athu manakkaathu

    • @dineboss3646
      @dineboss3646 Před rokem +2

      Shop owner deserves imprisonment.. he should be be imprisoned for food adulteration.. heartless people.. the Shop should close permanently...

    • @Mrkumaraan
      @Mrkumaraan Před rokem

      Helo sir apudingala evanga kuda paravalaa 5star hotel apperence alaga vachi low quality laa panuvanga theriuma...oru kadaa vachiruntha therium Vadaga katanum ,yevolo Vella...yenna poorutha varaa yevolo paravala...entha shop warn pananum daily nagarchi vanthu check pananum Ella alert nachum pananum yelutha padika theriyathavngala action yedutha tenna naiyam....evolo panra gvt dogs avangaluku lesson yedukalam laa weekly once Vella veti ellama thanaa erukanga oru area ku yellam food shop Kum lesson yedukalam laa....thapu shop Mella sollama suiyamaa yosika parunga use dogs

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 Před rokem

      Broadway la poi parunga sir..... Pls

  • @zakir7719
    @zakir7719 Před rokem +55

    Good Job Officers , this RAID need to increase more across Tamil Nadu very often.

  • @appukathu5124
    @appukathu5124 Před rokem +41

    தயவு தாட்சண்யம் காட்டப்படாது. அடித்து மூடுங்க குழந்தைகளை காப்பாற்றுங்கள்.

    • @Mrkumaraan
      @Mrkumaraan Před rokem +1

      Ungalaa la therutha mudiyathu....thita thaan laieeku....
      Evanunga la gvt thanaa weekly once oru area la ulla shop ku meeting veikalam laa epudi vainga apudi epudi kadiku vari katuranga laa athula thana gvt valranga evanga guru va erukanum action yeduka kudathu warning keakama repeat ana thaan action vadagga kadaiya erukum evolo kastam avanum manusa thaney....yosinga yellarum Nala erukanum Avan vesam kuduthana pathiluku nanum vesam vepaa na yepudi marum.....rules mathanum yellathukum Naa rules a to z vachirukan enthaa gvt marumaa avanga panrathu nalathu nenacha people eruka negaa waste crt eruntha apram yellaraium kora sollalam entha officer na waste thaan solluvan oru manager, oru position head erukavangala guru , guru yenna pananum soli tharanum athu keakalaya 3vati yevolo vati venna soli tharalam avanga work senjum area full Marium oru thar thapu panrangana athuku apram thaan action ....ethula publicity kaga panrathuku yenna panitaru apudi pugalanthu thalringa useless varuthu nalaa silent poran

  • @sheikdawood4183
    @sheikdawood4183 Před rokem +31

    இதைப்பார்த்த பிறகு கடையில போய் ஜுஸ் குடிக்கும் ஆசையே விட்டிடும் போல.

    • @madansamy5535
      @madansamy5535 Před rokem

      அழகா இருக்கும் பொருளில் என்னா கலப்பாங்கன்னு உனக்கு தெரியுமா,,,, கெமிக்கல் கலக்காத பொருள் அழுகத்தான் செய்யும்,,,,,,

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 Před rokem +7

    நேர்மயான அதிகரிகளுக்கு யென் வாழ்துக்கள்

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 Před rokem +3

    தமிழ்நாடு முழுவதும் இது போன்ற சோதனை செய்யுங்கள் ஐயா.. 👏👏

  • @Star-TN82
    @Star-TN82 Před rokem +11

    இவ்ளோ raid நடக்கும் போதும் ஒருத்தன் அழுகிபோன பழ juice குடிச்சிட்டு phonepe பண்ணிருக்கான் பாரு... வேர level 🤣🤣😂😂😂

  • @manimekalaikondusamy666
    @manimekalaikondusamy666 Před rokem +14

    Not only closing, they should be punished and heavily penalised. No compromise on food safety.

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 Před rokem +20

    அதிகாரிகள் வந்து சோதனை செய்கிறார்கள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர்கள் நிற்பதை பார்த்து என்ன மனிதர்கள் இவர்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.🤦🤦

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      Vivek police edutha taaan sari varum ( block adar card immediate ( no resan no bank no mob

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem +1

      India laaaa quality control dept இருக்க இல்ல yaaaa

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Před rokem

      பத்திர களி பாட்காஸ்ட்

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Před rokem

      நீ அதிகாரி பூல ஊம்பு எங்களுக்கு பயம் இல்லை

    • @jeevamohan4888
      @jeevamohan4888 Před 10 měsíci

      Puthusaa nadantha avargalukku puriyavillai.

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 Před rokem +16

    எந்த இடம் (ஊர் ) என்று கூறினால் பொது மக்களும் இனி விழிப்பாக இருப்பார்கள்.🫣🫢

  • @Spinalvikram
    @Spinalvikram Před rokem +14

    The Tamilnadu government should take the development of food safety department

  • @sundaresank1548
    @sundaresank1548 Před rokem +21

    தயவு செய்து அதிகாரிகள் உண்மையாக இருக்க....வாழ் போவது கொஞ்சம் நாள் தான் .......மனசாட்சி என்ற கடவுளோடு ....வாழ்ந்து போவோம் .... குழந்தைகள் விரும்பி குடிக்கும். ஜூஸ் என்ன தில்லாலங்கடி.....இதைவிடக்கூடாது.... தொடரும்....நன்றி HATS OFF

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Před rokem +5

    உங்கள் சேவைக்கு நன்றி 😊

  • @DMK420.NoElectricity2gSpectrum

    Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏 FSSAI officers

  • @dhanaorkut
    @dhanaorkut Před rokem +4

    I wish this officer becomes CM 👌🏻.. Our state will be cleaned

  • @user-ln9vf3mt3j
    @user-ln9vf3mt3j Před 6 měsíci +1

    இத்தனை பிரச்சனையிலயும் ஒருத்தன் gpay பண்ணிட்டு போறான்

  • @chandhruchandhru7700
    @chandhruchandhru7700 Před rokem +1

    தமிழ்நாடு அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும்

  • @muthuswamymuthu6411
    @muthuswamymuthu6411 Před 3 měsíci

    அய்யா உங்க விசாரணை சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 Před rokem +1

    சூப்பர் ஹீரொ 🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @SivaKumar-bj1lp
    @SivaKumar-bj1lp Před 2 měsíci +1

    5star hotel ம் சோதனை செய்து நேரடியாக ஒளிபரப்புங்கள் ஐயா.

  • @Star-TN82
    @Star-TN82 Před rokem +2

    110° வெயிலில் 12 மணிக்கு என்ன மாதிரி டீ கடையை தேடுறவங்க ஒரு like ah போடுங்கப்பா

  • @RS-sy9jw
    @RS-sy9jw Před rokem +3

    பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 Před rokem +3

    உணவு கலப்படம் மிக பெரிய குற்றமாக கருதப்பட்டு இவர்களை போன்றவர்கள் பிணை இல்லா பிரிவுகள் மூலம் குறைந்த பட்சம் 3வருட சிறைத் தண்டனை வழங்கசட்டம் போட வேண்டும் கடையின் இன்றைய நிலை என்ன யாருக்காவது தெரியுமா

  • @cliff311976
    @cliff311976 Před rokem +8

    Every restaurant in India has to be closed if they inspect properly..
    Indian stomach is a real miracle how it survives the various infected foods

  • @cannancool
    @cannancool Před rokem +15

    Get a bribe from the shop owners we don't mind but clear this kind of job and every shop owner in Chennai should be worried about this ride. The food business in Chennai needs with discipline and cleanliness. Supporting the officer :)

    • @abdulrasheed
      @abdulrasheed Před rokem

      Bribe is the main reason for existence of such businesses. Just ask some random food businesses, they will speak volumes about food safety department's bribery.

    • @vinznes7792
      @vinznes7792 Před rokem

      First of all, nobody should take bribe regards food industry,it's involved a million consumer health

  • @PriyaPriya-zo2tv
    @PriyaPriya-zo2tv Před 3 měsíci +1

    நன்றி ஐயா

  • @VinodhiniVinodhini-tw9bn

    Good job sir..👍 thank you

  • @ashokajith9683
    @ashokajith9683 Před rokem +14

    அய்யா அப்படியே திருவாரூர் பக்கம் வந்தாள் நல்லாயிருக்கும்

    • @ManiVaas
      @ManiVaas Před rokem +5

      ஏன் அவரே வரவேண்டுமா? நாலு பேரு போய் சுகாதாரம் இல்லாத கடைகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்.... கடை காரர் தடுத்தால் 10 பேரோடு போங்கள்... நாம் தான் இறங்கி வேலை செய்ய வேண்டும்

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +2

      எல்லாத்துக்கும் அவரே வர முடியாது கொஞ்சம் தைரியமா புகார் கொடு

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před rokem +1

      @@ManiVaas Good suggestion sir

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Před rokem

      ​@@ManiVaas Crct...

  • @Vetri-sb9yh
    @Vetri-sb9yh Před 2 měsíci +1

    Sir pls try to reduce background noise so that we can listen and understand more precisely.
    Its a humble request sir.

  • @thebanchakkaravarthy7741

    Evanga than corporate a kora solranga. Road kada Karan corporate a mel

  • @LetsWeLearn...
    @LetsWeLearn... Před 3 měsíci +2

    ஒரு மனசாட்சி வேண்டாமா? சர்க்கரையும், பாலும் சேர்த்து அழுகிப் போன பழங்களை juice போட்டா குடுப்பாங்க?

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Před 11 měsíci +1

    அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு நாளைக்கு 10 கடை ஆய்வு என டார்கட் வைத்து தரமில்லாததை கடையை மூடிடச் செய்யவேண்டும். அதேதான் சரியான தீர்வு.

    • @jeevamohan4888
      @jeevamohan4888 Před 10 měsíci

      Ippadi kadaigalil nadanthaal andha area athigaarikku thandanai vazhangavendum avarin meththana pokkirkku

  • @kks1344
    @kks1344 Před rokem +1

    Few days ago, I put a comments on this and they are taking action. Well done!!

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 Před rokem +6

    Great job officers..please continue your good work.

  • @balavishnu3858
    @balavishnu3858 Před rokem +3

    Please Shop-ah mattum close pannathinga , kudave andha shop owner ah arrest pannunga , Becasue this is the biggest CRIME , think How many kids have had these spoiled food already, WORST.

  • @shri9933
    @shri9933 Před rokem

    Really if you continue this action every day every region so India becomes healthy peoples country
    Thank u for ur service team sir 🙏🙏🙏

  • @rajanjacob2577
    @rajanjacob2577 Před 9 měsíci

    Excellent ❤

  • @Pagadi5
    @Pagadi5 Před 3 měsíci

    அதே தரத்துடன் தற்போதும் கடை இயங்கி கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

  • @prithivirajmadhesan836
    @prithivirajmadhesan836 Před rokem +1

    Good Job❤❤❤

  • @dhakshanmuthu9919
    @dhakshanmuthu9919 Před rokem

    Sir super 👍

  • @sathiyaraj9489
    @sathiyaraj9489 Před rokem +3

    Need severe punishment.. 👍

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha Před 10 měsíci +1

    Terrace gardening the best👍💯👍👍👍👍💯....

  • @mohamednazeem6484
    @mohamednazeem6484 Před rokem +3

    இது போன்ற பழங்களை வைத்து அவன் வீட்டு பிள்ளைகளுக்கு ஜூஸ் செய்து கொடுப்பானா அவன்? கடையை மொத்தமாக சீல் வைத்து வியாபாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

  • @muthuramanujam331
    @muthuramanujam331 Před rokem

    நல்ல கடமை, தொடரட்டும் பணி

  • @madansamy5535
    @madansamy5535 Před rokem +5

    இப்படி போய் reliance,jiomartல் கை வைக்க முடியுமா உங்களால்,,,,? என் கூட வாங்க லட்சக்கணக்கான expried எடுத்து தரேன்,,,இதெல்லாம் விளம்பரம்,,இவர் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்குள்ள போகமாட்டாரம்,,,

    • @DineshK-yv4gy
      @DineshK-yv4gy Před rokem +1

      Indha mathiri kadaila thaan vegu Jana makkal sapduranga. Hyper market la panatha selavu seiravan tha hygiene nu poi sapduran

    • @madansamy5535
      @madansamy5535 Před rokem +1

      @@DineshK-yv4gy வெகுஜன மக்கள் அங்கேயும் போய் பொருள் வாங்குறாங்க,,,வெளியே இருக்கும் சாதரண கடைகளை விட அவர்கள் சலுகை விலையில் குறைந்த மதிப்பில் பொருள் விற்க்கபடுகிறது அதுவும் காலாவாதியாக குறைந்த நாள் இருக்கும் பொருள்களை மிகவும் அதிக சலுகையுடன் விற்க்கபடுகிறார்கள்,,,நான் அங்குதான் வேலை பார்க்கிறேன்,,,

    • @GlobalQuest88
      @GlobalQuest88 Před rokem

      Take them to consumer court. you can take all legal actions on them.

  • @muralis158
    @muralis158 Před měsícem

    ஜூஸ் கடைக்கு போனா,
    நம்ம கண்ணுக்கு முன்னாடி பழத்தை எடுத்து,
    உபயோகிறாங்களானு நிறைய பேர் கண்டுக்காம
    குடிச்சிட்டு கிளம்ப வேண்டியது....

  • @commenttrolling3434
    @commenttrolling3434 Před rokem +1

    வெளிய நம்பி எதுவும் சாப்பிட முடியாது போல

  • @vishnucreative2779
    @vishnucreative2779 Před rokem +1

    Intha Shop Address Mattum Solluga Plz

  • @kavishnakavinya6556
    @kavishnakavinya6556 Před rokem +1

    Daily oru video upload pannungka namburen

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 Před rokem +1

    I hate drinking fruit juices at shops.. good job

  • @Amuthavanan-qw4mb
    @Amuthavanan-qw4mb Před 11 měsíci

    முதல் விதியே தப்புங்க 👍 நாட்டுக்கு ஒரு சுகாதார அமைச்சர் என்ற போஸ்டிங்🤗 கிளை ஊர்களின் ஆதகங்கள் 🤗என்ன நடவடிக்கை செய்தீர்கள்🙏

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 10 měsíci

    Good 👍👍👍👍👍👌👌

  • @muthuraja7594
    @muthuraja7594 Před rokem

    எல்லாம் சரிதாங்க
    இதையெல்லாம் சோதனை செய்ய போதுமான அடிப்படை வசதிகளை அதிகாரிகளுக்கு அரசாங்கம் செஞ்சிருக்கா .....

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před rokem +1

    இவ்வளவு ஆண்டுகள் ஆய்வு செய்யாத சொகுசு வாழ்க்கைக்காக பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆகிய சொத்துக்களை பறிமுதல் செய்யுமா அரசு

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 Před 2 měsíci +1

    So scary to see this. Thank god I don’t drink any juice .

  • @Niveshivesvlog
    @Niveshivesvlog Před rokem

    Iya super 🙏🙏🙏

  • @sujathaelumalai7523
    @sujathaelumalai7523 Před 11 měsíci

    Very proud of you 👍

  • @rajachandru1414
    @rajachandru1414 Před rokem +1

    Sir plz continue ur service and close all these unhygienic shops

  • @gracymosesgracymoses2541
    @gracymosesgracymoses2541 Před 9 měsíci

    Please visit to Arakkonam area also. Good job sir 👌👌👌

  • @chandrasekarangopaldass9750
    @chandrasekarangopaldass9750 Před 8 měsíci

    Good public health awareness. Hands up to your sincere service. Pl continue all over the country, G. Chandrasekaran, sanitary inspector retired, Greater chennai corporation

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před rokem +3

    Congratulations for raiding adultery food of the officer , But no action taken Sofar..

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před 2 měsíci +1

    😂😂 spam juice 🥤

  • @BTSarmys7777
    @BTSarmys7777 Před rokem

    Nantri ungal sevai nattuku miga miga thevai😮😮😮

  • @jayaramankrishnan-fd3mq

    இவர்கள்மீது கடுமையான நடவடிக்கை தேவை.

  • @vigneshkumard1143
    @vigneshkumard1143 Před rokem +2

    Sir Ella orlayum nadakudhu

  • @SureshellaPrep
    @SureshellaPrep Před rokem

    Omg கடையை கொழுத்தி விடுங்க .

  • @er.sakthivel3489
    @er.sakthivel3489 Před rokem

    Please visit Perundurai annasilai

  • @chitraravichandran8937

    Varathukku oru areanu check pannunga sir please

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Před rokem +2

    Pls arrest these people and remand for 15 days in puzhal jail

  • @elumalai-gm2ps
    @elumalai-gm2ps Před rokem +2

    Complaint number pls, Velachery la idha Matiri iruku

  • @ptamilarasan5323
    @ptamilarasan5323 Před rokem

    சங்கரன்கோவிலயும் ஒரு அலசு அலசுங்கள்

  • @ashokathlete8374
    @ashokathlete8374 Před rokem +1

    When will Government Tasmac bar ???

  • @jaikumarjaikumar5821
    @jaikumarjaikumar5821 Před rokem +2

    நல்ல முறையில் இவர் கடமை 🙏👌👌👌👌👌🤝 வேலூர்👉 பார்க்க வேண்டும்👉

  • @LG_MOTORS_KUNDRATHUR_CHENNAI

    Wine shop இல் இருக்கும் பார் ku சென்று சமயல் அறையை பார்க்கவும்

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 9 měsíci

    Terrace gardening and home cooking food the best👍🎉

  • @Pagadi5
    @Pagadi5 Před rokem +4

    அதிகாரி: மனசாட்சி இல்லையாடா உங்களுக்கு
    வழிப்பறி: அப்படின்னா,... நெக்ஸ்ட்

    • @athisram3568
      @athisram3568 Před rokem

      இப்படி நீங்கள் சோதனை செய்தால் யாரும் கடைவைத்து தொழில் செய்ய முடியாது.அடுத்தவர் பிழைப்பை கெடுக்காதே

    • @nelsondaniel9095
      @nelsondaniel9095 Před rokem

      அப்போ கெட்டு போனத வாங்கி உன் குடும்பத்துக்கு குடு எல்லாம் தின்னுட்டு சாகட்டும் ஏ நா உனக்கு வியாபாரம் தான முக்கியம்
      சனியனே சாவு da

    • @vijiganesh2816
      @vijiganesh2816 Před rokem +1

      @@athisram3568இல்ல புரியல...... கடை வர்ற customer உசுரோ ஆரோக்யத்தோட விளயாடுறது உங்களுக்கு தப்பா தெரியலயா.....
      வாடிக்கையாள் உயிர எடுத்துட்டுதா கடைக்காரர்கள் பிழைப்பு நடத்தனுமா
      என்ன சொல்ல வர்றீங்க நீங்க

    • @godfather738
      @godfather738 Před rokem

      முதல தரம் முக்கியம்ட இல்ல செத்துபோ

    • @athisram3568
      @athisram3568 Před rokem

      @@vijiganesh2816 நாங்க என்ன விஷத்தையா வியாபாரம் பண்றோம் எத்தனையோ பெரிய கம்பெனி இருக்கு அங்க போய் சோதனை நடத்தட்டும் கடன் வாங்கி கடை நடத்துறோம் இங்க வந்து சோதனை என்ற பெயரில் எங்கள் பிழைப்பில் மண் அள்ளி அதிகாரிகள் போடுகிறார்கள்.

  • @dhanalakshmi-cc8tm
    @dhanalakshmi-cc8tm Před 10 měsíci

    Please continue in rose milk shops also

  • @thirumalairaj333
    @thirumalairaj333 Před rokem +5

    முதலில் நடத்த அனுமதி கொடுத்த அதிகாரிகளை இடைக்கால பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @strangertamil2122
    @strangertamil2122 Před rokem

    கடலூர் மாவட்டத்திற்கு வந்து ஒரு ஒரு கடைலையும் பார்வையிடுங்க

  • @KannanKannan-hm1bm
    @KannanKannan-hm1bm Před rokem

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் இந்த மாதிரிதான் இருக்கிறது

  • @maharajachelasamy5209

    இந்த மாதிரி நியூஸ் ஐ ஏன் sun, polimer, puthiya thalaimurai, jeya போன்ற சேனல்கள் வெளியிடுவதில்லை

  • @selvarajprabha1049
    @selvarajprabha1049 Před 11 měsíci

    Pudukkottai vainga sir

  • @celebrationsmediachennai

    ethana uyir pocho theriyalayae....

  • @singnagar1
    @singnagar1 Před rokem

    Appadiye Madurai ku koncham Vanga... Nesar Juice center

  • @honortablet4368
    @honortablet4368 Před rokem

    Ungal ride konjum madurai pakkam vantha nalla irrukkum

  • @bossraaja1267
    @bossraaja1267 Před rokem

    Very simple அப்படியே அடே fruitla appa vey juice potu கண் எதிர் கடை karan + owner ikku கொடுத்து குடிக்க sollunga ( now now now

  • @pichaikkaran1876
    @pichaikkaran1876 Před rokem +1

    அடேய் ரெய்டுக்கு போனவனே, அப்படியே பெரிய பெரிய கடையிலும் ரெய்டுக்கு போடா அங்க என்ன பண்ணுரனு பாப்போம்

  • @edwininico211
    @edwininico211 Před rokem +2

    இவரு ஒருத்தரு தான் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறாரு

  • @user-si7ks8xn5r
    @user-si7ks8xn5r Před rokem

    Anna Appatiye Gantharvakottai Pakkam Vanthu konjam parunga sir ..

  • @kks1344
    @kks1344 Před rokem

    Plz check the vegetables shop also because the billing price and the price displayed on the board is always different. They always say that today's price is not updated. e.g. display on board is Rs.40/- but the billing price if you notice Rs.53/-. Surprise check will be needed too please.

  • @paulshan9001
    @paulshan9001 Před rokem +1

    Close the shops immediately

  • @dinesh-gs9rx
    @dinesh-gs9rx Před rokem

    Ithe enga puducherry state laiyum ithe maathiri panraanga sir

  • @kavishnakavinya6556
    @kavishnakavinya6556 Před rokem

    Ready na sollungka daily oru kadai ya solren check pannungka

  • @balasundareshwarana.766

    LETS HOP THEY FIND THE SOURCE TOO

  • @jeyanthisenthil4926
    @jeyanthisenthil4926 Před rokem

    பெரிய கடைகள் மற்றும் மால் ‌ இருக்கும் கடைகள் செக் செய்ய வேண்டும்