Durga Stalin's Pooja Room Tour Part 1 | துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜையறை எப்படி இருக்கும்? | Nayaki TV

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2021
  • Hello Viewers, In this video we will take you all to a tour of Tmt. Durga Stalin's pooja room. Hope you all enjoy this video.
    திருமதி துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜையறை டூர்...
    தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலினின் மனைவி, திருமதி துர்கா ஸ்டாலின் மிகவும் கடவுள் பக்தி உள்ளவர் என்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களுக்கும் அவர் சென்று இறைவனை வணங்கும் படங்களும், வீடியோக்களும் பல மீடியாக்களிலும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும்.
    "நான் எந்த ஊருக்குப் போனாலும் முதலில் அங்கிருக்கும் கோயில்களுக்குப் போயிடுவேன்" என்று மிக இயல்பாகவே தனது பக்தி உணர்வை காட்டிக் கொள்பவர் திருமதி துர்கா ஸ்டாலின். அவரது வீட்டில், பூஜை அறை எப்படி இருக்கும்?
    என்னென்ன கடவுள் படங்கள், விக்கிரகங்கள் அங்கே நிறைந்திருக்கின்றன?
    தினமும் என்ன நெய்வேத்தியம் நடக்கிறது?
    என்னென்ன ஸ்லோகங்கள் அங்கே சொல்லப்படுகின்றன?
    ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதலமைச்சர் வீட்டு பூஜையறை பற்றி சொல்கிறது இந்த வீடியோ..
    #durgastalin #durga #stalin #statusvideo #stalinfamily #stalin_news #viphome #viphouse
    ஸ்டாலின் & துர்கா, ஆதர்சமான தம்பதியின் வெளித் தெரியாத சுவாரஸ்யமான காதல் கதை பற்றி தெரிந்து கொள்ள..
    • Stalin 💗 Durga - Story...
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக கணவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நிமிடத்தில், கண்கலங்கி நெகிழ்ந்தது ஏன்? துர்கா ஸ்டாலினே சொல்லும் பதில்..
    • Durga Stalin reveals w...
    Anti Ageing Beauty secrets. 50 வயதிலும் இளமையாகவே இருப்பது எப்படி?
    • Anti Aging Beauty Secr...

Komentáře • 3,5K

  • @NayakiTV
    @NayakiTV  Před 3 lety +58

    Hello Viewers,
    Please watch the part 2 video from this link czcams.com/video/JMNNIIpwAa0/video.html

  • @santhaveerappan1296
    @santhaveerappan1296 Před 3 lety +72

    உங்களின் எளிமையான குடும்ப பாங்கான தோற்றம், பக்தி எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா, வாழ்க வளமுடன் அம்மா

  • @yogeshwarianand8266
    @yogeshwarianand8266 Před 3 lety +114

    The innocent way she says "paathu dhan padipen.. " 😇so cute actually..

  • @anithafood
    @anithafood Před 3 lety +42

    எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்,அந்த அம்மா வோட அடக்கமும், எளிமையும் தான் எல்லோரையும் கவர்கிறது.. இதுதான் நாம் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்..Super அம்மா..👏👏👏🙏🙏

    • @tamilmagal98
      @tamilmagal98 Před 3 lety +1

      அப்போ உங்கள் அம்மா

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Před 3 lety +96

    நான் பாஜக காரன் தான் அம்மா...... தாயே ஒரு இந்து பெண்மனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்துகாட்டு... வாழ்க அம்மா....

    • @vijaiarwindan5387
      @vijaiarwindan5387 Před 9 měsíci

      இவர் சிறந்தவர்னு சொல்லாதீங்க மற்ற பெண்களுக்கு அது இழுக்கு. ஏன் கணவரிடமும் பிள்ளையிடமும் மருமகனிடமும் சம்பாதித்தது போதும் நாட்டுக்கு நல்லது செய்ங்கன்னு சொல்லலாமில்ல.

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz Před 3 lety +814

    இந்த அம்மாவால் தான் அந்த குடும்பமே நல்லா இருக்கு.

    • @skg6561
      @skg6561 Před 3 lety +27

      Yes. That's 💯% true

    • @pboopathy1987
      @pboopathy1987 Před 3 lety +14

      Ya ya

    • @three4529
      @three4529 Před 3 lety +20

      😀 ஸ்டாலின் நல்லவர் தான் கருணாநிதி தான் கொஞ்சம் ஒரு type .

    • @roshan.v3540
      @roshan.v3540 Před 3 lety +6

      Yes true

    • @advocatesheebac3015
      @advocatesheebac3015 Před 3 lety

      @@three4529 No A1 kuda oru mathri type than Eppadi sethannu kuda therilla jail kku ponava nalla type ahh mundam

  • @xavierrayar6268
    @xavierrayar6268 Před 3 lety +126

    எப்படிங்க கலைஞர் குடும்பத்துல இப்படி அருமையான மருமகளா கிடைக்கிறாங்க

  • @manoramajaganathan7100
    @manoramajaganathan7100 Před 3 lety +64

    மிகவும் பிரபலமான ஒருவரின் மனைவி இவ்வளவு எளிமையான வராக இருப்பது பெண் இனத்திற்கு மிகவும் பெருமை.பூஜை அறையும்
    பக்தி மும் மெய் சிலிர்க்க வைக்கிறது.வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு.

    • @azhameluazhamelu437
      @azhameluazhamelu437 Před 3 lety

      துர்காஅம்மா நாம் இருவரும் சீரங்கத்தில் சந்தித்து கோவிலில் பேசி கொண்டோம் நான் சீரங்கம் தான் எனக்கு அவரும் நானும் பார்த்ததில் உங்கள் பூஜை ரூம் பார்த்ததில் சந்தோஷம் நேரில் பார்க்கவிருப்பம் அலமேலு

    • @tamilmagal98
      @tamilmagal98 Před 3 lety

      அந்த அம்மா வயல் வரப்புனு வேலைக்குப்போய் உழைத்து நீங்கள்கூறுபோல் இருக்கிறாரா உங்கள் தாயின் நிலையை எண்ணிப்பாருங்கள்

  • @Mano-my9yp
    @Mano-my9yp Před 3 lety +23

    பூஜை அறை தான் நமக்கு எல்லாம் மன அமைதி கிடைக்கும் இடம்.
    நன்றி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள்

  • @m.r1204
    @m.r1204 Před 3 lety +251

    அழகு அம்மா உங்க மனசு மாதிரியே உங்க பூஜை அறையும்😊❤

    • @marshillmike2925
      @marshillmike2925 Před 3 lety +3

      Rathi Madasamy Okey than but ethungge tilalanggedy kuddem ,

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Před 3 lety +749

    மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் முதல்வருக்கு என் வாழ்த்துக்கள்

    • @bamabama339
      @bamabama339 Před 3 lety +89

      Ade madiri matra Hindus manam punpadadhavaru nadakkanum.

    • @ramanujam2309
      @ramanujam2309 Před 3 lety +65

      @jayanthiமனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழக ஊராட்சி தலைவர் ஹிந்துமதத்தயும் ஹிந்துக்களையும் அவமானப் படுத்துவது கேலி பேசுவது மத சடங்குகளை அநாகரிகமாய் பேசுவது சரியா. இது எப்படி என்றால் ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லை என்ற பழமொழி ஞாபகம் வருகிறது. இதைப் பார்த்த ஆவது நடுநிலை பேசும் ஹிந்துக்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்குநல்லது

    • @creativeshpa5192
      @creativeshpa5192 Před 3 lety +2

      very nice, thanks to CM

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

  • @eschimosunland5506
    @eschimosunland5506 Před 3 lety +203

    கலைஞர்: Rules நாங்க தான் போடுவோம் ஆனா எங்க வீட்ல யாரும் Follow பன்ன மாட்டோம்

    • @vinothiniarrivu6788
      @vinothiniarrivu6788 Před 3 lety +15

      Hello periyaar ena solirkaru na moda nambikaiku than edam ilai solirkaru ana kadavule kumudakoodathunu solavela search in periyaar books

    • @udayakumaar806
      @udayakumaar806 Před 3 lety +18

      @@vinothiniarrivu6788 piragu en kadavulai izhivu paduthinar

    • @sriramsantosh4920
      @sriramsantosh4920 Před 2 lety +8

      @@vinothiniarrivu6788 இது என்ன டா புது புரளியா இருக்கு

    • @Deva-zs4ht
      @Deva-zs4ht Před 2 lety +1

      @@sriramsantosh4920 Periyar Amma ve kadavul nambikkai ullavanga than

    • @prabharani.hprabharani.h1816
      @prabharani.hprabharani.h1816 Před 2 lety +8

      இவ்வளவு அழகான பூஜை அறையில் திருஸ்ட்டி பரிகாரமாக கூலிங் க்ளாஸ் போட்ட போட்டோ எதுக்கு

  • @sivayanama369
    @sivayanama369 Před 3 lety +44

    பசுவை போற்றுதல், சமஸ்கிருத மந்திரங்கள், காவி background, திராவிடர்கள் துவேஷிக்கும் ராம பிரானை வணங்குதல் என்று முழு காவி ஹிந்துவாக வாழும் மதிப்பிற்குரிய துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு சக இந்துவாக எனது மனமார்ந்த வாழ்த்துகள் ! இந்த பக்தி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு இல்லாவிடின் ஸ்டாலின் நிச்சயம் முதல் அமைச்சர் ஆகியிருக்க முடியாது !👍

  • @vgkpuramthiruvalangadu2116
    @vgkpuramthiruvalangadu2116 Před 3 lety +165

    துர்கா அம்மா சாந்தமே உருவாக துர்க்கைஅம்மனே நேரில் வந்து சொன்னது போல் உள்ளது உங்களது பேச்சு 🙏🙏🙏❤💜💛💚💙

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety +177

    எவ்வளவு எளிமை அம்மா...
    உங்கள் பக்தியே ஸ்டாலின் ஐயா அவர்களை வெற்றியை ஈட்ட வைத்துள்ளது... வாழ்த்துக்கள் அம்மா

    • @cubancafe7867
      @cubancafe7867 Před 3 lety +3

      @@trading9301 adi dhool..

    • @balun872
      @balun872 Před 3 lety

      பிரசாந்த் கிஷோர்க்கு கொடுத்த பணம் தேவையில்லாத செலவா?

  • @Kiruthikaharishvlogs
    @Kiruthikaharishvlogs Před 3 lety +27

    So humble and down to earth person she is ❤️ Even pooja room is neat and simple 👍

  • @kalasrinivasan7549
    @kalasrinivasan7549 Před 3 lety +8

    அம்மாவின் பூஜை அறை பார்த்த போது கோவில் கருவறை பார்த்தது போல இருந்தது அம்மாவின் பாதங்களுக்கு என் நன்றி சமர்ப்பணம்...🙏🙏🙏

  • @sriram412
    @sriram412 Před 3 lety +149

    ஒரு கோடி பெரியார் வந்தாலும் இந்து மதத்தை காப்பாற்ற ஒருவர் இருப்பார்கள். Thank you very much Durga mam 🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +5

      ஆம்
      தீர்க்க சுமங்கலி பவ!

  • @kavithaas5142
    @kavithaas5142 Před 3 lety +516

    துர்கா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எளிமையான தோற்றம் சின்னதா தலையில் பூ வைப்பது ரொம்ப புடிக்கும்

    • @bhavaniramesh3016
      @bhavaniramesh3016 Před 3 lety

      ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

    • @saimalar2692
      @saimalar2692 Před 3 lety +2

      Homely look... Nice 🌹❤️💐

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 Před 3 lety +3

      உண்மைதான் அழகா இருக்காங்க

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

    • @m.kanimozhim.kanimozhi479
      @m.kanimozhim.kanimozhi479 Před 3 lety +3

      எனக்கும் அவர்கள் பூ வைப்பது புடிக்கும் 🙏🙏

  • @raystarray3396
    @raystarray3396 Před 3 lety +78

    ஸ்டாலின் : நாங்க ஊருக்கு தான் டா உபதேசம் எங்களுக்கு இல்ல😂😂🤣
    மக்கள் after seeing this video : Am i joke to you 🤣

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 Před 2 lety

      😜

    • @geethalakshmi7375
      @geethalakshmi7375 Před 2 lety

      Supper Durga mam vugaloda kadavul bakthi vingali andrum kakum reali you are great 🙏🙏🙏

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety

      DMK stand is they never interfere or poke on others faith and most DMK people are atheist.

  • @arieskarthika432
    @arieskarthika432 Před 3 lety +9

    அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உதாரணமாக விளங்குபவர் நீங்கள்.திருமதி துர்கா அம்மா உங்களைப் போல அன்பான எளிமையானவர்களை காண்பது அரிது.உங்கள் உள்ளம் போல் உங்கள் பூஜை அறையும் மிகவும் அழகாக உள்ளது.அடுத்த விடியோ பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @mohan_rajesh
    @mohan_rajesh Před 3 lety +254

    ஒரு ஆணின் முன்னேற்றம் மற்றும் வெற்றி பெண்ணை சார்ந்துள்ளது. அதனை தனது பக்தியின் மூலம் நிரூபித்து விட்டார்.. துர்கா ஸ்டாலின் அம்மா..

    • @butterfly8392
      @butterfly8392 Před 3 lety +1

      @@trading9301 wrst comment I ever saw...it's just Pooja haul video..if you wanna see you can watch if not u can skip...no one is forcing you to watch dis video and one more thing don't blame TN pple we r better in everything than any other states...so it's better for you to think before write something...don't simply blame all TN pple...

    • @tamilmagal98
      @tamilmagal98 Před 3 lety +3

      ஆனால் மற்றபெண்கள் செய்தால் மூடநம்பிக்கை

  • @rojaroja6663
    @rojaroja6663 Před 3 lety +832

    முதல்வர் மருமகள் முதல்வர் மனைவி என்ற கர்வம் இல்லாத எளிமையான அம்மா ❤

  • @vinarshi793
    @vinarshi793 Před 3 lety +148

    படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 3 lety +13

      Ithu thaane unmai. Intha kootam avargal mattum vaazha enna vendum enraalum seivaargal

    • @Talksofarjuun2405
      @Talksofarjuun2405 Před 3 lety +1

      @@trading9301 poda Kirkuku Payale chuma elathulayum poi cmnt panra😒😒

    • @srk8360
      @srk8360 Před 3 lety +1

      @@umamaheswari604 sariyaaha chonneingha sagho...

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp Před 3 lety +54

    வீட்ல ஆன்மீகம் , நாட்டில் கடவுள் எதிர்ப்பு.... Durga அம்மா உங்கள் கட்சியை திருத்துங்கள். சேகர் பாபுவை எடுத்து விட்டு நீங்கள் அற நிலைய துறை அமைச்சராக வாங்க. உங்கள் குடும்பம் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஆகும்.

    • @narayananramamurthy2305
      @narayananramamurthy2305 Před 3 lety +6

      Well said ajith kumar

    • @rokerzrock3999
      @rokerzrock3999 Před 3 lety +2

      @@trading9301 Ungaluku ena avlo verupu.. mathavanga kudumbatha pathi nalatha pesati kuda paravala ipdi harsh ah na words ah use panathing... Apram unga kudumbam nasama poida poguthu.... Matravagalai ne pesuvathu unakum vanthu serum

  • @marypushpashanthi7557
    @marypushpashanthi7557 Před 3 lety +84

    எனக்கு துர்கா அண்ணியின் பேச்சும் கடவுள் பக்தியும் தகுதியான குடும்ப பெண் தோற்றம் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @sabithaashokkumar4959
    @sabithaashokkumar4959 Před 3 lety +247

    அருமை அக்கா உங்கள் இந்த கடவுள் பக்தி தான் உங்கள் குடும்பத்தை மென்மேலும் வளர செய்கிறது.உங்கள் அடக்கம் மிகவும் பிடித்துள்ளது. வாழ்க வளமுடன் 🙏💐

    • @kumarasamyramesh8767
      @kumarasamyramesh8767 Před 3 lety +1

      Unmai

    • @vasansvg139
      @vasansvg139 Před 3 lety +3

      @seshadri r ஒருவரை பிடிக்கும் என்பதற்கா.... மற்றவர்களை தூற்றுவது.... அழகல்ல

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 Před 3 lety

      @seshadri r good question

    • @raaji_lk
      @raaji_lk Před 3 lety

      கடவுளையே கும்பிடாத கருணாநிதி தான் இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்து கொடுத்திருக்கிறார். இவர் கணவர் அந்த காசின் உதவியால் தான் இன்று முதல்வர் ஆகி இருக்கிறார்.

    • @raaji_lk
      @raaji_lk Před 3 lety +1

      @seshadri r நீ தமிழ்நாட்டிலேயே அகதிடா புண்ணாக்கு😛

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 Před 3 lety +67

    Durga amma is really good. She has no arrogance that she's CM's wife. Very down to earth character. Great.

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 Před 3 lety +5

    அருமை மிகவும் அருமை. 🙏. அற்புதமான பின்னணி இசையில், மிகத் தெளிவாக, நிதானமாக மற்றும் அவசரமில்லாமல் திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களின் வீட்டு பூஜையறையை காண்பித்தததோடு, அவர்கள் தினமும் சொல்லும் மந்திரங்களை அவர்கள் வாயினால் சொல்ல வைத்து எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க நன்றி.
    நாயகி டிவி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...
    🙏🙏🙏🙏🙏

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 Před 3 lety +148

    எனக்கு திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களை பிடிக்கும்.. நல்ல ஒரு ஒழுக்கமும் கனிவான பேச்சுமுள்ள பெண்மணி 🙏😍

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 Před 3 lety +109

    நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே வந்துவிடும்

  • @homemail6611
    @homemail6611 Před 3 lety +8

    Nice to see beautiful arrangement in pooja room. great to see Durga madam reciting Slokas. !

  • @mahaganesan95
    @mahaganesan95 Před 3 lety +29

    She speaks really cute.. every girl should learn this communication skills of talking with less words but with meaning not hurting with a cute smile.. ❤️

  • @balajir3273
    @balajir3273 Před 3 lety +117

    சகோதரி நீங்கள் நிறை குடம். நீண்ட நாள் வாழ்க.

  • @mohanakrishnant8598
    @mohanakrishnant8598 Před 3 lety +253

    என்னதா எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அம்மா அம்மாதா எப்போதும்..❤️❤️❤️

  • @thozhanmk
    @thozhanmk Před 3 lety +8

    என்ன ஒரு எளிமை. ஒவ்வொரு விசயமாக விளக்கும் போது ஒரு குழந்தையை போல மகிழ்வோடு பேசுகிறார். இந்த காணொளி மிகவும் சிறப்பு

  • @SvGMathi
    @SvGMathi Před 3 lety +6

    பார்த்தவுடன் பிடித்து போகிற முகம் துர்காம்மாவுடையது ரொம்ப எளிமையா இருக்காங்க அந்த புன்சிரிப்பு இன்னும் அழகு😍

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 3 lety +26

    பேட்டி எடுத்த நாயகிக்கு முதல் வணக்கம்.
    துர்க்காம்மா ஏதோ பக்கத்து வீட்டு பழகிய அம்மா மாதிரி ஒரு நட்புணர்வு. எளிமை + இயல்பான பேச்சு. அணையா விளக்கு, காயத்ரி, வெள்ளை விநாயகர், சிவ குடும்பத்தில் ஆஞ்சநேயர், வேல்,அன்னபூரணி, கதாயுதம், தஞ்சாவூர் தெய்வீக படங்கள், குடும்ப தெய்வத்திரு பெரியோர்கள்,ஆரஞ்சு வண்ணச்சுவர் ... பூஜையறை எனக்கு மிகவும் பிடித்தது. திரு. ஸ்டாலின் பகுத்தறிவு பட்டறையில் வளர்ந்தாலும் தன் மனைவியின் தெய்வ நம்பிக்கையை தடை செய்யாமல் அவர் உணர்விற்கு மதிப்பளித்திருப்பது அவர் மீதும் மதிப்பு உயர்கிறது. துர்காம்மா இறைவன் உங்கள் பக்திக்கு செவிசாய்ப்பார். துணையிருப்பார். வாழ்க வளமுடன் பல்லாண்டு! 🙏

  • @raamranjit
    @raamranjit Před 3 lety +39

    பகுத்தறிவு என்பது தொண்டர்களுக்கும் அவர்களது குடுபத்தினற்கு மட்டுமே...

    • @thenmozhimurugan6005
      @thenmozhimurugan6005 Před 3 lety +5

      Kolkaiyai mattravargal meedhu thinika koodadhu endru ninaikiranga...even wife kita kooda....idhilenna kurayai kandeenga.....

    • @kingkapil4193
      @kingkapil4193 Před 3 lety +5

      பகுத்தறிவுனா அடுத்தவங்கள்ட்ட நம்ம கருத்தை திணிக்கிறது இல்லை.நம்ம கருத்தை புரிய வைக்கனும்.திராவிட கட்சிகள்தான் 50 ஆண்டு ஆட்சி செய்து எத்தனை நாத்திகர்களை உருவாக்கினார்கள்.

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️💕

    • @roshan.v3540
      @roshan.v3540 Před 3 lety

      உண்மை

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před 3 lety +7

    அடுத்ததாக துணை முதல்வராக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வீட்டைப் போல நாட்டையும் நல்லா பார்த்துப்பீங்க....

  • @karthikakarunakaran9756
    @karthikakarunakaran9756 Před 3 lety +4

    Too good to watch..Madam Durga spreads positivity through the video.

  • @vijimani578
    @vijimani578 Před 3 lety +45

    உங்க பூஜை அறை அருமை அம்மா...மங்களகரமான லட்சுமி அம்சம் நீங்க....வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவன் அருளால்..

    • @prajeswari8396
      @prajeswari8396 Před 3 lety

      Neenga mudhalvar agavendum endru enakku Asai.irainambikkai endrm vazhavaikkum

  • @MariappanMari-or2ms
    @MariappanMari-or2ms Před 3 lety +484

    துர்கா. அம்மா. உங்கள பாத்தாலே கையெடுத்து கும்பிடும் போல தோணுது 🙏🙏🙏

  • @revathins9628
    @revathins9628 Před 3 lety +43

    I am really honoured to learn that my painting Varahi amman is adorning madam's puja. In fact I am planning to make a original tanjore painting of vaarahi amman soon.

    • @suryakodumudi2060
      @suryakodumudi2060 Před 3 lety

      Where is adigalar

    • @thanshikaulagam9357
      @thanshikaulagam9357 Před 3 lety

      Is that ur painting

    • @kayalvijayan1245
      @kayalvijayan1245 Před 3 lety +1

      I need one please .how to contact you. We are building a small temple for Varahi in Orathur near Madhuranthagam. Can you do a painting for our temple please . Today Ashada navarathri has started . My name is kayal

  • @viji-lh2dm
    @viji-lh2dm Před rokem +12

    துர்கா அவர்கள்👍 ஸ்டாலின் செய்த பாவங்களைப் போக்கும்.. கங்கையாக உள்ளது 🙏🙏🙏

  • @srivel4446
    @srivel4446 Před 3 lety +346

    Stalin sir you are so lucky to have such a homely, humble and God pious wife.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Před 3 lety +11

      Like your Mother you r lucky to have Pius good looking i.e.deivamsa woman as your wife. Pl don't hurt hindus CM.

    • @karthigaperiyasami4346
      @karthigaperiyasami4346 Před 3 lety +1

      Correct

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 Před 3 lety +1

      Ya even I wanted to say the same

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 Před 3 lety +2

      Beautiful pooja room kovil ku pona mathri erruku🙏🙏

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 Před 3 lety +4

      Her devotion towards gods even rivals will admire never thought vedic gods she prays with such dedication really great lady

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo Před 3 lety +612

    மேடம் ரொம்ப அடக்கம். சில பேர் பணமிருந்தா பந்தா பண்ணுவாங்க. ஆனால் மேடம்கிட்ட அதுமாதிரி எதுவுமே இல்லை. வாழ்க பல்லாண்டு.

    • @jayaprabha5854
      @jayaprabha5854 Před 3 lety +8

      வணக்கம் அம்மா ஊங்கள் கணவர் முதல்வர் ஆனாதில் மகிழ்ச்சி பூஜையை அரையினை அனைவரும்பார்க்க கூடது இனிமேல் இப்படி செய்யதிர்கள் அம்மா நன்றி

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 Před 3 lety +4

      @@jayaprabha5854 ஏன் பூஜைஅறையை அனைவரும் பார்க்ககூடாது விளக்கம்பிளீஸ்?

    • @anithafood
      @anithafood Před 3 lety +2

      @@jayaprabha5854 பூஐை அறையை பார்ப்பதில் என்ன தவறு sister?

    • @btsandblackpink8628
      @btsandblackpink8628 Před 3 lety +1

      @@jayaprabha5854 on j

    • @vc4706
      @vc4706 Před 3 lety +1

      @@kasimariyappan1053 for evil eye

  • @shrutis4014
    @shrutis4014 Před 3 lety +25

    இவர்களை பார்த்தாலே ஒரு அமைதியும் மன நிம்மதியுமாக இருகிறது

  • @Staryunicorn
    @Staryunicorn Před 3 lety +11

    I never seen anyother states CM wife speaking so politely😲👌super mam such an down to earth person u are..Actually we never ever seen anyother Chief minister's home or room they never shown they have their own privacy and personals but u accepted their interview and explaining everything wow👌Zero attitude Normal speech awesome mam💥

  • @arunachalamn9321
    @arunachalamn9321 Před 3 lety +238

    எனக்கு தி மு க பிடிக்காது. ஆனால் மங்களகரமான அம்மையாரை பிடிக்கும்..

  • @saranrajr9414
    @saranrajr9414 Před 3 lety +24

    முதல்வர் கொடுத்து வைத்தவர் ஆனால் முதல்வரின் மனைவி அவர்கள் தான் பாவம் அவருக்கு தெய்வ பக்தி அற்ற கணவர் கிடைத்திருக்கிறார்.என்ன புண்ணியம் செய்தாரோ.அவரும் மிகிச்சிறந்த தெய்வீக பக்திமானாக மாறுவதற்கு கடவுளை வேண்டி கொள்கிறேன்.

    • @selvaasri9489
      @selvaasri9489 Před 3 lety +7

      ஊட்ல‌ விபூதி இட்டுகிடுவாங்க, வெளியே பகூத்தறிவு பிழைப்புக்காக வெங்காயம்

  • @kannana2232
    @kannana2232 Před 2 lety +11

    அம்மா மிகவும் அமைதியானவர். வளர்க அவரின் கடவுள் வழிபாடு

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel Před 2 lety +32

    துர்கா அம்மாவை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sbv8105
    @sbv8105 Před 3 lety +754

    உங்களுக்கு வந்தா பக்தி எங்களுக்கு வந்தா மூட நம்பிக்கையா...

    • @roshan.v3540
      @roshan.v3540 Před 3 lety +41

      Correct

    • @vasanthaiyer6661
      @vasanthaiyer6661 Před 3 lety +75

      100% correct. She should try to change her husband and her children to stop playing for petty politics for vote banking. Also she should should stop them to harass Hindus, Brahmins and their belief.

    • @abir6968
      @abir6968 Před 3 lety +24

      @@vasanthaiyer6661 No chance. .... even if they believe and devoted to god ...they won't reveal. ...

    • @truthisbitter1166
      @truthisbitter1166 Před 3 lety +24

      @@vasanthaiyer6661 first remove your petty caste name.

    • @sahasharanamamvilva4425
      @sahasharanamamvilva4425 Před 3 lety +41

      @@truthisbitter1166 ஏன்? உனக்கு எரியுதா? நீயும் உங்க பெரியாரும் ஒழிச்சதா சொன்னீங்களே அது எந்த ஜாதி பெயர்களை? இதுவரை நீங்க ஒழிச்ச ஜாதி பட்டியல் என்ன?

  • @chandraram5104
    @chandraram5104 Před 3 lety +93

    ஊருக்கு தான் உபதேசம்....நாத்திகம் பேசும் குடும்பத்தில்...இப்படி ஒரு தெய்வ பக்தி உள்ள மங்கை....அம்மா நீங்க நல்லா இருக்கனும்

    • @kasthuribai8552
      @kasthuribai8552 Před 3 lety

      அருமை பூஜா அறை நல்லா இருக்கு

    • @ravijayaraman3345
      @ravijayaraman3345 Před 3 lety +10

      கோவில் கூடாது என்று சொல்லவில்லை
      கோவில் காலி காவிபயல் கள்
      கூடாரமாக ஆகிவிட கூடாது
      என்றுதான் கருணாநிதி சொன்னார்

    • @thenmozhimurugan6005
      @thenmozhimurugan6005 Před 3 lety +1

      Idhu than ungal puriyatha thanmai.....avar mattravargal meedhu than kolkaiyai thinika villai...adha mudhalla purunjukonga....

    • @ravijayaraman3345
      @ravijayaraman3345 Před 3 lety +4

      கோவில் கூடாது என்று சொல்லவில்லை
      கோவில்கள் காவி காலி பயல் களின். கற்பழிப்பு இடமாக ஆகிவிடகூடாது என்றுதான் சொன்னார். கலைஞர் கருணாநிதி

    • @karthikdev2605
      @karthikdev2605 Před 3 lety

      @@badrinarayanan1749
      Super best comment bro. 😁😁😁

  • @harinik6806
    @harinik6806 Před 3 lety +3

    All swamy thanjore painting..... Woooowwwwwww

  • @jayasree123456
    @jayasree123456 Před 3 lety +1

    I like Durga amma very much
    Thanks for this devotional video 😍

  • @kavitharavichandran1568
    @kavitharavichandran1568 Před 3 lety +150

    இவரின் பொருமை க்கு கிடைத்த வெற்றி முதல்வரின மனைவி

  • @mohan250s
    @mohan250s Před 3 lety +30

    Sweetest Mom, Simple, Traditional, Humble, Down to Earth, Mother, Long Live Amma

  • @ravikumar-fu4oc
    @ravikumar-fu4oc Před 3 lety +5

    Happy to see the video. Hope her prayers will bring peace and prosperity to our state and our country

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 Před 3 lety +5

    Very cute Pooja room. Happy to see you Durga mam. 🙏

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 Před 3 lety +65

    தீர்க்க சுமங்கலி யாய் நூறாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்❤️❤️

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 Před 3 lety +32

    அருமை யான பதிவு .....நன்றி
    துர்காம்மா வோட மங்களகரமான முகத்தை பார்க்கும் போதே.... மனதில் ஒரு சந்தோஷம். எவ்வளவு தன்னடக்கமா பேசுறாங்க.பெரிய மனுசங்கனா இப்படி தான். 👌👍🙏😇🤗💐

    • @radhaidev2213
      @radhaidev2213 Před 3 lety +4

      ஆனால் மாமனார் புருக்ஷன் பையன் இந்துமதம் பற்றி தவறாக பேசினால் ரசிப்பார்கள் திராவிட வீரமணி க்ரூப்ஸ் தமிழன் பிரசன்னா ஆ ராசா நம் தெய்வங்களை பற்றி இழிவாக பேசும்போது கண்டு கொள்ளமாட்டார்கள் ஓட்டுக்காக மைனாரிடிகளை காக்கா பிடிக்க நம் விக்ஷேச தினங்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்கள் மகனும் அதே போல் விநாயகரை வெறும் பொம்மை என்று பேட்டி கொடுப்பார் இவங்களுக்கு அதைபற்றி எல்லாம் கவலையில்லை முஸ்லிம் திருமணத்தில் நம் இந்து மத திருமணத்தை மந்திரங்களை அசிங்கப்படுத்தி பேசினார் அதைப்பற்றியும் இந்த தீவிர பக்தைக்கு கவலையில்லை

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 2 lety +3

    Ravishing Splendid Pooja room.💅.Huge respect to estimable Durga Stalin ji.For making my stand clear.I shed happy tears and deep feelings of your tears of gratitude and tears of positive knowing in your heart.your beautiful pure heart is the greatest Temple in the world and pertinently you got repleteness of spiritual education by grace of Venerate God..Your wishful thinking never routed out foggy days.The positive elements are gathered to change your life and God’s abounded blessings be showered on you and your family 🙏.

  • @preetha2410
    @preetha2410 Před 2 lety +1

    Ivalo busy life irundhalum veettukkt vandhavangalukku
    Time koduthu pesura andha perundhanmai unmayilaye
    Super Amma .
    Neengal noi nodi illamal nandraga vaalanam🙏💐💐

  • @vasistaramannarayanan3397
    @vasistaramannarayanan3397 Před 3 lety +189

    Without god's help nobody else win life.

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️💕

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 3 lety +28

    கோயில் போல ஐஸ்வர்யமான பூஜை அறை. தெய்வீகமான முகம் துர்கா ஸ்டாலின்
    கள்ளகபடமற்ற யதார்த்தமான பேச்சு. தீர்க்க சுமங்கலியாக
    குடும்பத்தினர் ் அனைவரும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @sugumarg5529
    @sugumarg5529 Před 2 lety

    மிகவும் அருமை உங்கள் தெய்வபக்தி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா....

  • @sudarp6560
    @sudarp6560 Před 3 lety +16

    Though many costly idols are there. She is so simple and talking in Such a humble without having any ego ..

  • @nagilakshmic1031
    @nagilakshmic1031 Před 3 lety +416

    துர்கா மேடம் நீங்க எப்பவும் தலைல கொஞ்சம் மேல பூ வைக்கறது ரொம்ப மங்களகரமா இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍

    • @vijiakshi1002
      @vijiakshi1002 Před 3 lety +11

      Enaku kuda Duraga madam rompa pidikum avgaloda Pinal antha poo vechikra antha pungai face suparo super

    • @kalpusubash6384
      @kalpusubash6384 Před 3 lety +2

      Me too

    • @Mohanavelu07
      @Mohanavelu07 Před 3 lety +3

      Mee too

    • @radhikanatrayan180
      @radhikanatrayan180 Před 3 lety +3

      எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR Před 3 lety +3

      Enga video um parungunga...atharinga friends please 🙏🙏

  • @skg6561
    @skg6561 Před 3 lety +157

    She's simplicity overloaded. Very homely, casual and down to earth woman. Her prayers are sustaining his deeds.

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

    • @nagammaialagappan6562
      @nagammaialagappan6562 Před 3 lety

      @@divyajAsmi àaa love

    • @skg6561
      @skg6561 Před 3 lety

      @@trading9301 yes that's true. Arasan Andru kollvan, deivam nindru kollum!!

    • @RaviRavi-po6wp
      @RaviRavi-po6wp Před 2 lety

      Mahalakshmi

  • @naveenmohanraj
    @naveenmohanraj Před 3 lety +30

    Irony max😂
    Kalaignar photo in pooja room🤣🤣

  • @sathyas9565
    @sathyas9565 Před 3 lety +1

    Really Very Nice God Bless You 🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @devathairich8638
    @devathairich8638 Před 3 lety +234

    அக்கா எந்த பந்தா உம் இல்லாமல் அடக்கமாக இருக்கிறீர்களே எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் அம்மா உங்களை அருமையாக வளர்திருக்கிறார். நல்ல வளர்ப்பு உங்கள் அம்மா வைத்தான் பாராட்ட வேண்டும்.🙏🏻

  • @SakthiVel-pd3mf
    @SakthiVel-pd3mf Před 3 lety +42

    தலைவரை காப்பாற்ற பிறந்த திருமதி. அம்மா அவர்களை.வணங்குகிறேன்.

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 3 lety +1

    I like durgama. I'm a grt fan for her knowledge, memory, humbleness from nanum avarum in snegithi Book long back. Looking calm.

  • @jeevithat6038
    @jeevithat6038 Před 3 lety +42

    She is very simple and humble... though I don't like DMK I like her

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 3 lety +83

    திமுகவை எனக்கு அறவே பிடிக்காது.
    ஆனால் துர்கா ஸ்டாலின அவ்வளவு பிடிக்கும்🥰🥰😘

  • @bhaskarbaski8585
    @bhaskarbaski8585 Před 3 lety +22

    First of all our Heartfull Thanks to Nayaki Mam for this wonderfull video for us....🙏Durga Amma's humple speech & her Pooja Room feels traditional & blessed....🙏 Thanks Again mam, we wish & pray for your good health, happiness & more innovative videos foreverrrrr......🙏😍

  • @prnathan633
    @prnathan633 Před 3 lety +7

    Good to see.Never seen her boasting that she is from powerful family. People to shouldn't hurl abuse. Devoted to her family and kids.

  • @raja8724
    @raja8724 Před 3 lety +3

    Very warm and nice interview really Very devotional 👏

  • @gomathypv4488
    @gomathypv4488 Před 3 lety +68

    மிகவும் அழகாக இருக்கிறது உங்களை மாதிரி உங்கள் பூஜை அறையும் மங்களகரமாக உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @bhavaniramesh3016
      @bhavaniramesh3016 Před 3 lety

      ❤❤❤🌹🌹🌹🌹

    • @renukasivakumar6228
      @renukasivakumar6228 Před 3 lety

      பூஜை அறை அருமை துர்கா அம்மா வாழ்க வளமுடன்

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️💕

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před 3 lety +212

    அவங்க மனசு மாதிரி பூஜை அறையும் சுத்தமாக தெய்வீகமா இருக்கு...

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety +1

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

    • @sbv8105
      @sbv8105 Před 3 lety +5

      ஆனால் அவரது கணவர் உட்பட திமுக ஆளுங்க மனசு போலி நாத்திகத்தால் அசுத்தமா இருக்கு

  • @muthukrishna342
    @muthukrishna342 Před 3 lety

    Simply and awesome👏👍 I like so much

  • @shagunthaladevir.s.9691

    Super ஏதோ ஒரு தெய்வீக சக்தி உள்ளது வாழ்க வளமுடன்

  • @santho3575
    @santho3575 Před 3 lety +38

    துர்கா அவர்கள் எளிமை ❤️

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před 3 lety +58

    வணக்கம் 🙏நாயகி மேடம்🙏 ...துர்க்கா ஸ்டாலின் அவர்களின்..இயல்பான பேச்சு...ஆச்சரியமாக உள்ளது எளிமையான இயல்பான பண்பு எங்களை ஆச்சரியப்பட வைக் கிறது...

    • @julietmary1854
      @julietmary1854 Před 3 lety +1

      God bless you Thurka mam

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️💕

  • @happiestmind2315
    @happiestmind2315 Před 3 lety +4

    Such a beautiful soul you are madam,stalin sir is very blessed

  • @sundaravelam5711
    @sundaravelam5711 Před 3 lety

    மிகவும் அற்புதமான பூஜை
    அறை ஸ்லோகங்கள் பாராயணம் செய்வதற்கும் மிகவும் நன்றி வாழ்க பல்லாண்டு

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 Před 3 lety +319

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயம் இருக்கிறார் என்பது புரிகிறது

    • @baskarane7823
      @baskarane7823 Před 3 lety +6

      தெய்வ பக்தி தான் வென்றது. நாத்திகம் தோற்றது. தம்பதி சமேதராய் நீடுழி வாழ உங்களுக்கு வாழ்த்துகள.

    • @selvaasri9489
      @selvaasri9489 Před 3 lety +3

      எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.ஊருக்கே உபதேசங்கள்.

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

    • @kajendran4623
      @kajendran4623 Před 3 lety

      Aamma Stalin vettri ku pinnadi jayalalitha Amma than irukkanga...

    • @truthisbitter1166
      @truthisbitter1166 Před 3 lety

      @@baskarane7823 அப்போ எடப்பாடி தோல்விக்கு யார் தான் காரணம்

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 Před 3 lety +68

    அருமையான பூஐ அறை விலாசமாக அள்ளது வாழ்க வளமுடன்

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

  • @einiharshanlifestyle1109
    @einiharshanlifestyle1109 Před 3 lety +2

    Mam you are great and superb.....

  • @r.kavitharavikumaar3485
    @r.kavitharavikumaar3485 Před 10 měsíci +3

    முதல்வரின் மனைவிக்கு இப்படி ஒரு ஆன்மீக பற்றா? அருமை அருமை

  • @Prema008
    @Prema008 Před 3 lety +148

    Behind every successful family there is a woman always.. Durga Ma its surely bec of you, family is.

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Před 3 lety +163

    She's such a beautiful person inside out. Praying that she never changes.

    • @lalithakannidass7158
      @lalithakannidass7158 Před 3 lety

      P6

    • @viswanathramnath9360
      @viswanathramnath9360 Před 3 lety +1

      @@lalithakannidass7158 I don't understand the meaning of ur reply?

    • @santhibalamurugamn6023
      @santhibalamurugamn6023 Před 3 lety +1

      அன்னி எனக்கு அண்ணனை மிகவும் பிடிக்கும்.ஒரு நாள் கூடநினைக்காத நாள் இல்லை.நான் சாப்பிடும் சோறு என் அண்ணன் போட்ட சோறு.எனக்கு அரசு வேலை கொடுத்தது என் அண்ணன் ..இதை எல்லாம் படிப்பிங்கலா என்று தெரியாது.நீண்ட ஆயுள் பெற்று வளமுடன் வாழ்க.

    • @SriniVasan-ku3sy
      @SriniVasan-ku3sy Před 3 lety

      Supper

    • @divyajAsmi
      @divyajAsmi Před 3 lety

      czcams.com/video/5DG-OCibxHI/video.html💚❤️

  • @mkzola5219
    @mkzola5219 Před 3 lety +14

    Unbelievably beautiful and Very neatly decked up ❤️

  • @ssrivarshini292
    @ssrivarshini292 Před 3 lety +1

    Wow semma 💯❤️❤️❤️

  • @amudhajeeva3367
    @amudhajeeva3367 Před 3 lety +14

    So good to see such a simplicity.🙏 Impressive and inspiring.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Před 3 lety +21

    I am very much surprised and admired her devotion, culture maintaining our traditions etc. May God bless them long Life and prosperity. Regards.

  • @sibathras4002
    @sibathras4002 Před 3 lety

    Super madam when i come to India i will visit her, she is so humble and divine