நிச்சயமா நிச்சயமா இயேசுவே நிச்சயமா | K. David Sigamani | Tamil Christian Song | Paul Immanuel |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கிருபையின் நிழலிலே ஊழியங்கள்
    K. David Sigamani
    9944489127
    Dop - Paul Immanuel & Jude
    Editor - Paul Immanuel

Komentáře • 36

  • @madavanannadurai9015
    @madavanannadurai9015 Před 12 dny

    அருமையான பாடல் அண்ணா அனேக பாடல்களைப் பாட கர்த்தர் கிருபை செய்வார்

  • @kavithan4475
    @kavithan4475 Před rokem +1

    Amen hallelujah hallelujah 👏👏👏👏

  • @rajarathnamrajarathnam9541
    @rajarathnamrajarathnam9541 Před 10 měsíci

    விசுவாசத்தின் மேன்மையை பாடல்வரிகளில் அருமையாக சொன்னீர்கள்,இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தியாகவும், இந்த ஊழியம் செழித்து வளர எம் பெருமான் இயேசுவை வேண்டுகிறேன்,
    வாழ்த்துக்கள் சகோதரனே

  • @veeraedit2897
    @veeraedit2897 Před rokem +6

    இந்தப் பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் மாமா💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @ramrajv9391
    @ramrajv9391 Před rokem +6

    அய்யா ஸ்தோத்திரம் இந்த பாடல் மிகவும் நன்றாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @enlightenment2221
    @enlightenment2221 Před rokem

    Queen Mary... Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brother ❣️🙏 Yes Pastor 🙏 if we believe our only GOD JESUS ❤ will do anything and everything 💕🙏🙏🙏 soooo touching and feels the presence of our APPA JESUS 💞🙏🙏🙏 JESUS bless you and your family the ministry abundantly ❤ 🙏🙏🙏

  • @svimalasrinivasanvimala5649

    அண்ணா இந்த பாடல் ரொம்ப அருமை அருமை அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svimalasrinivasanvimala5649

    Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @svimalasrinivasanvimala5649

    🙏🙏🙏🙏🙏🙏

  • @yonokkuilayan
    @yonokkuilayan Před rokem

    ஆமென்

  • @arokianathan8042
    @arokianathan8042 Před rokem

    Amazing song.👌👌🙏
    Godgracewith.U.

  • @anthonyprayer2178
    @anthonyprayer2178 Před rokem

    இயேசுவுக்கே புகழ்👌 இயேசுவுக்கே நன்றி✋
    அருமையான சகோதர தங்கள் பாடல் கேட்டு ஒவ்வொரு அடியும் அருமையாக இருந்தது கடைசி அடி இன்னும் அதிகமாக இருந்தது தங்கள் பாடல் நூற்றுக்கு நூறு நல்லா இருந்தது தங்கள் சகோதரர் என்ற முறையில் நிச்சயமா இந்த இடத்தில் நிச்சயம் என்று பாடி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் சந்தேகத்துடன் கூற விரும்புகிறேன் தங்களுக்கு ஆன்மீகப் பணி வளர ஜெபிக்கிறேன்

  • @karthikkarthik-ji9zk
    @karthikkarthik-ji9zk Před rokem

    Song super 👍 Anna

  • @elizabethchellasamy5879
    @elizabethchellasamy5879 Před rokem +1

    Thankyoujesusamen

  • @tamilmotovlog6256
    @tamilmotovlog6256 Před rokem +1

    God is great 🙏🙏🙏
    God bless you 💐💐💐💐💐

  • @subasrianandan1912
    @subasrianandan1912 Před rokem +2

    Wonderful song's & visuals god bless you team❤

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 Před rokem +2

    Good job

  • @kirubyenoch4029
    @kirubyenoch4029 Před rokem +2

    Good lines❤

  • @johnkutti8416
    @johnkutti8416 Před rokem +2

    👌👌👌

  • @shakinapraneshofficial3657

    Spr 🎉song ❤ ❤ gud line 😊

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před rokem +1

    Amen praise the lord 🙏 karthar ungalukku kodutha maha periya kirubai brother karthar ungal oozhiyathai menmelum aasirvathipar 🙏

  • @ShekinahAnadan-mq7je
    @ShekinahAnadan-mq7je Před rokem +2

    Super song & editing brother god work❤

  • @jacobimmanuvel6551
    @jacobimmanuvel6551 Před rokem +2

    Nice song❤

  • @charles6793
    @charles6793 Před rokem +1

    Super🎉

  • @tamilsevan.a6919
    @tamilsevan.a6919 Před 9 měsíci

    Anna unga pattu nichayama vetri pera vaazhthukal

  • @sociotalkies9253
    @sociotalkies9253 Před rokem

    Faith increasing song. God Bless & use you more & more for His Glory alone.