Geethanjali | cinema actress | dancing fame | biography | vazhkaipayanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    அதே கண்கள், என் அண்ணன் திரைப்புகழ் நாயகியும் - கலையுலக நாட்டியத் தாரகையும், தெலுகு நடிகர் ராமகிருஷ்ணா மனைவியுமான மறைந்த
    கீதாஞ்சலி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Kumari Padmini biography:
    / -jr2x9
    padmapriya biography:
    • Padhmapriya | mgr - s...
    chandrakala biography:
    • Chandrakala | mgr - si...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 96

  • @Newsmixtv
    @Newsmixtv  Před rokem +13

    விடுபட்ட தகவல்:
    சாரதா திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணியில் ஒலித்த தட்டு தடுமாறி நெஞ்சம் என்றப் பாடல் காட்சியில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து கீதாஞ்சலி அற்புதமாக நடித்திருப்பார்! நன்றி!

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 Před rokem +21

    மலையாள நடிகை ஷீலா வும் geetha அஞ்சலி யும் ஒரே சாயலில் இருக்கும் 🙏🙏🙏🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +5

    அழகான நடிகை! நல்ல டான்ஸர!💃! எனக்குப்பிடிக்கும் 👸 🙏

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před rokem +3

    மிக்க நன்றி ! ‌அழகி என்ற வார்த்தைக்கு நல்ல உதாரணம். Natural beauty. துரு துருப்பு & சுறு சுறுப்பு. இவரையும் விட்டு வைக்காது programme கொடுத்த உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள். இப்போதைய modern girls ஆக திரையில் வருபவரை நினைக்கும் போது இவரை அழகு என்ற சிகரத்தில் வைக்கலாம் !!! நேரமில்லாத தால் சுருக்கமாக முடிக்கிறேன். Very good programme.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவுமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +2

    அந்த காலத்தில் ஒரு நடிகை என்ற துறையில் மின்ன
    வேண்டும் என்றால் நடனம்,குரல்,உடல் அழகு மற்றும் நடிப்பு லச்சனம் இருந்தால் தான்.... இவர் நடிப்பு திறமைக்கு சான்று.

  • @muralimohang6040
    @muralimohang6040 Před rokem +1

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் இவர் நடித்த தெய்வத்தின் தெய்வம் ஆசை முகம் சாரதா அதே கண்கள் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாத அற்புதமான படங்கள்

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    Super actress and dancer Very cheerful actress Ade kangal, Panam padaithavan, Deivathin deivam, En annan movies are superb I like Geethanjali very much

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Před rokem +6

    அழகும், அமைதி தவழும் முகம் கொண்டவர்.

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +1

    I love this narrator’s voice. One of the best 👍👍👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      Thanks for your support and kind wishes!..

  • @mohanasundari465
    @mohanasundari465 Před rokem +4

    எதிர்பார்க்கவில்லை நடிகை கிதாஞ்சலிபதிவு நன்றி ஐயா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +1

    கதாநாயகி நடிகைக்கு உரிய முக அமைப்பு கொண்டவர். ஆனால் துணை வேடங்களிலேயே அதிகம் பார்த்திருக்கிறேன்.

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před rokem +3

    நல்ல க்யூட்டாக நடிகை திருமதி கீதாஞ்சலி அவர்கள் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் தொடர் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @aravindasamymuniyandichell3266
    @aravindasamymuniyandichell3266 Před 7 měsíci +1

    ஒவ்வொரு பழைய நடிகர், நடிகைகளின் விபரங்களை மிகவும் தெள்றத் தெளிவாகக் கணீர் குரலில் அருமையாகக் கூறும் நண்பருக்கும், அவர் சார்ந்துள்ள News Mix TV க்கும் எங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 7 měsíci

      தங்களின் பேரன்புமிக்க வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +2

    ஆஹா அருமையான தொகுப்பு
    பாராட்டுகள்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @davidh7413
    @davidh7413 Před 9 měsíci +1

    Good speach

  • @premanantheeswaran5994

    அருமை மறக்கமுடியாத பல திரை நட்சத்திரங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.,🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +3

    மணிமாலா என்ற பெயரில் அறிமுகம் ஆனவர்தான் மணிமாலா ஏற்கெனவே மணிமாலா என்ற பெயரில் வெண்ணிற ஆடை மூர்த்தியின்மனைவியும் மணிமாலா என்ற பெயரில் இருந்ததால் தன்பெயரை கீதாஞ்சலி என மாற்றிக்கொண்டார்

  • @rajasulosanaarunakulasinga2919

    எனக்கும் அம்மாவை ரொம்ப பிடிக்கும்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před rokem

    சிறப்பு.இனிமையான நினைவுகள்...

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalaivania3455
    @kalaivania3455 Před rokem +1

    நல்ல பதிவு சார் . அழகான நடிகை.நன்றி சார்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před rokem +2

    அருமை அருமை brother

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @balasubramaniansubramanian3671

    In the movie "deivaththin deivam", her dance for the song "kannan mana nilayai thangame thangam" is unforgettable.

  • @vasunath4028
    @vasunath4028 Před rokem +2

    Still remember in adhey kangal and PanAm padaithavan

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Před rokem +2

    Very very talented actress

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Před rokem +2

    இவரது
    நடிப்புக்கு
    சொல்லக்கூடிய
    ஒரே படம்
    அதே கண்கள்.

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Před rokem +1

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      நன்றி!.. நன்றி!..

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem

    தங்களின் தொகுப்பு மிகவும் பாராட்டத்தக்கது

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muralitl5261
    @muralitl5261 Před rokem +1

    அருமை ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem

    Arumai arumai pathiu arumai thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @vengadajalamvengadajalam2113

    பழம்பெரும் நடிகை கீதாஞ்சலியின் கலையுலக வாழ்க்கை பயண தொகுப்பில் அவரது சிறப்புகளை விவரித்த விதம் மிக சிறப்பு.
    புரட்சித் தலைவர் படங்களில் நடித்து இருந்த போதிலும்
    இணைந்த கைகள் என்ற படத்தில் புரட்சித் தலைவருடன் இணந்த விளம்பரம் மட்டும் வெளியானது. படம் வெளியாகவில்லை. படம் வெளிவந்து இருந்தால் MGR பட கதாநாயகி என்று பெயர் பெற்று இருப்பார். மேலும், புரட்சித் தலைவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் அமைந்து இருக்கும்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před rokem +2

    நகைச்சுவை நடிகராகவும் சிறப்புகுரல் தந்த பாடகராகவும் விளங்கிய 'சதன்' பற்றி அறிய விரும்புகிறேன்

  • @charumathisanthanam6783

    Tks for this information

  • @pandiank14
    @pandiank14 Před rokem

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐🙏👍👌👏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem

    Thanks to news mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +3

    Beautiful actress..I always thought she and actress chemeen sheila is sisters.. great information about talented actress..tq news mix tv 💐🙏👏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your support and kind wishes!...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před rokem +4

    "அதே கண்கள்" பட மையக்கருவே சஸ்பென்ஸ்தான் ! சஸ்பென்ஸை சக்சஸ்ஸாக நடித்து கதையின் வலுவான கதாபாத்திரத்துக்கு மெருகேற்றியிருப்பார் நடிகை கீதாஞ்சலி ! தமிழ் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நினைவில் நிற்கும் நடிப்பை தந்தவர் கீதாஞ்சலி ! நடனம், நடிப்பு, சுறுசுறுப்பு அவரது ஸ்பெஷாலிட்டி ! நடித்த சில திரைப்படங்களிலேயே திறமை காட்டியவர் ! கலை வாழ்வினின்றும் குடும்ப வாழ்விலும் தேர்ந்த அம்மா கீதாஞ்சலி மறைவு கலையுலக இழப்பே ! நன்றி. News Mix tv. வாழ்க வளமுடன் !🤧

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @kanchanamanoharan8567

    Arumai

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kumarm3107
    @kumarm3107 Před rokem +3

    அழகுதேவதை அம்மா கீதாஞ்சலி

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před rokem

    I like her very much

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před rokem +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @rajansekaran5160
    @rajansekaran5160 Před rokem

    K S Gopalakrishnan padathil neriya nadithu ullar..first tamil padam "Sarada" oru patuku nadithar...

  • @chellappamuthuganabadi9446

    Geethanjali acted in some Hindi movies too.

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +1

    She is very beautiful and talented actress and a good dancer. And I like the movie Adhey Kangal in which she starred.

  • @geethasriram1478
    @geethasriram1478 Před rokem

    Very Beautiful Smiling Dancer Character Actress of her time 💝🤍👌

  • @rekajegan9303
    @rekajegan9303 Před rokem

    நீங்க எல்லா பழைய நடிகர்களை பற்றி சொல்றதுக்கு நன்றி தெரியாதவங்க தெரிஞ்சிக்கிருவாங்க எனக்கு சத்யகலா மேம் பற்றி தெரிஞ்சிக்கிறனும் அவங்கள பற்றி தெரிந்தால் சொல்லவும்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @chithradurai4464
    @chithradurai4464 Před rokem

    👌👌👌👌🙏🏻👍

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    Kindly upload about sailasree who danced with JJ madam in Motor sundaram Pillai and acted in Vennira aadai film

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Coming soon!...

    • @revathishankar946
      @revathishankar946 Před rokem

      Thank you

    • @roja6135
      @roja6135 Před rokem

      முதலில் இவரது பெயர் ஆஷா என்று இருந்தது. பின்னர் ஷைல ஸ்ரீ என்று மாற்றிக் கொண்டார்.

  • @kumarm3107
    @kumarm3107 Před rokem

    தமிழ் தந்தை அய்யா வாழ்க

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல என்றென்றும் தங்களுக்கு உரித்தாகுக!...

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 Před rokem

    I used to regularly your videos of late it is nor coming regularly why even I have subscribed this channel

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      வணக்கம்! Subscribe பட்டனை தொடர்ந்துத் தோன்றும் all என்ற பட்டனை கிளிக் செய்திட வேண்டுகிறோம்! நன்றி!

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +2

    தேனி குஞ்சரம்மாள் பற்றி பதிவு செய்ய வேண்டும்👍

  • @diamonds_of_sisters123
    @diamonds_of_sisters123 Před rokem +2

    சுவரில்லா சித்திரங்கள் பட நாயகி பற்றி சொல்லுங்கள் sir

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 Před rokem

      Very nice tks

    • @mohammedrafi694
      @mohammedrafi694 Před rokem

      அவர் பெயர் சுமதி குழந்தை நட்சத்திரமாகவும் நிறைய படங்கள் நடித்து இருக்கிறார்

  • @gokulnath4510
    @gokulnath4510 Před rokem

    Anju mahendran pathi solluga ivar sethu, april mathathil,mounam pesiyeathe padam thala nadichi irukaru ivaru pathi solluga pls

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem

    என் அண்ணன் சோ ஜோடி

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Před rokem

    Iranthavithargal enbathai arindu kavalayaga irunthadu

  • @veniamudan
    @veniamudan Před rokem

    Deyvathin deyvam nayakiyai eppati marakkamudiym

  • @singswing8634
    @singswing8634 Před rokem

    Rathidevi story please

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 11 dny

    Indha indha theeuko ippude sondham chesuko yenra sex padalil naattiyam adi iruppar padam bale monagadu

  • @gangadharan5142
    @gangadharan5142 Před rokem +1

    அய்யா அவரம்பூ நடிகை நந்தினி பற்றி கூறவும் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      வணக்கம்! தற்போது பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெறுவதால் சற்று இடைவெளிக்குப் பின்னர் தாங்கள் கோரிய கலைஞர்களின் வாழ்க்கைப் பயணம் நிச்சயம் இடம்பெறும்! நன்றி!

  • @elangopriya5815
    @elangopriya5815 Před rokem +5

    பூர்ணம் விஸ்வநாதன் பற்றி அறிய வேண்டும்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +2

      விரைவில்!...