10 ருபாய் ல இந்த பேனை போக்கி விடலாம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • பெறுவிடை கோழி குஞ்சு தேவைக்கு :
    9566327789

Komentáře • 20

  • @lovelyfarming9439
    @lovelyfarming9439 Před 4 měsíci +2

    அ‌ண்ணா ரொம்ப சந்தோசம், நீங்க மறுபடியும் பண்ணை ஆரம்பிப்பதில். நீங்க தா என்னோட first inspiration ♥️ கோழி வளர்ப்புல.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 5 měsíci +1

    என்ன வேகமான பேச்சு...👏🏼👏🏼👏🏼👏🏼...

  • @PVnaturals
    @PVnaturals Před 5 měsíci +1

    😊😊👍

  • @tkpagriproducts
    @tkpagriproducts Před 5 měsíci +1

    ❤❤

  • @gowtham.n3026
    @gowtham.n3026 Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @user-fl9gi8jf7n
    @user-fl9gi8jf7n Před 5 měsíci +1

    Bro na chicks musiri la irunthu koli kungu ketrunthen la bro ready airucha

  • @user-jp2hj3ip7p
    @user-jp2hj3ip7p Před 4 měsíci

    போ போ அந்த பக்கம்

  • @boopathiraj7737
    @boopathiraj7737 Před 4 měsíci

    அசோலா கொடுத்தால் பெருவெடை கோழிக்கு முடிக்கொட்டுமா? Sogo

  • @user-yj9ml2df4o
    @user-yj9ml2df4o Před 4 měsíci

    Konjam sloow va pesuga bro

  • @jayamohank9217
    @jayamohank9217 Před 5 měsíci +1

    Bro jump nu pesticide iruku koli set ku adicha pothum full ah clear akidum. Koli mela pada kudathu.
    Romba varusama entha problem enka koliku irunthuchu antha marunthu use pannunathuku aprom thaan clear aachu.

    • @NSK_FARM_SALEM
      @NSK_FARM_SALEM Před 4 měsíci

      Farm la anga anga soila iruka feed Mela jump water patta prob ilaya..... Koli antha feed sapta ethum agatha...... Silar jump mix Pana waterla thalai padama muki edukanum soluranga, silar apadi pana apram again norm waterla mukki edukanum soluranga,... Silar spray pana pothum soluranga.... Silar farm LA spray pana pothum soluranga...........kindly share ur experience Frns

    • @jayamohank9217
      @jayamohank9217 Před 4 měsíci +1

      @@NSK_FARM_SALEM feed ellam clear pannidunka enakum water la muki eduka sonnanka but naan atha pannala. Set ku mattum adichan 2 days la ellam clear akiduchu. Morning adichitu evening koliya vitutunka safe.

    • @NSK_FARM_SALEM
      @NSK_FARM_SALEM Před 4 měsíci

      @@jayamohank9217 OK g.... Koli Mela spray panalum, koli suppose mudiya kilari vidarapa Vaikula poita,.ethathu agum,.. So koli Mela spray panitu norm waterla mukki edukanum ninaikara..... .. Next prob.... Farm fulla anga anga old Kambu, arisi irukum a.... Athu Mela spray panita, 10hrs after Antha theeeni ah Koli sapta ethathu aguma g........ IPadi niraya questions in mind......

    • @NSK_FARM_SALEM
      @NSK_FARM_SALEM Před 4 měsíci

      @@jayamohank9217 tq g for replying ..

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před 5 měsíci

    கோடைகாலத்தில் கோழிகளை விட முட்டையில் இருந்து வந்து பத்துநாட்கள் ஒருமாத கோழிகுஞ்சுகளை காப்பாற்றுவது சிரமாம உள்ளது இறப்பையும் தவிர்க்க முடியவில்லை இதுகுறித்து வீடியோ போடுங்க சகோ

  • @rajendranm65
    @rajendranm65 Před 4 měsíci +1

    சகோ என்னுடைய பையன் அப்பா ஏன் Video போட மாட்டிங்கிறார் என்று கேக்கிறான். ஏதோ முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி சமாளிச்சேன் மீண்டும் மீண்டும் ஏன்னா நான் பண்ணையைப்பற்றி தெளிவாக போடவும் பண்ணையை சுற்றி பார்க்க வரலாம் என்று நினைக்கிறோம் எந்த நாள் வரலாம் என்பதை தெளிவாக குறிப்பிடவும் குறிப்பிட்டால் மிகவும் நல்லது சனி அல்லது ஞாயிறு இருந்தால் மிகவும் சிறப்பு நன்றி நேரில் சந்திக்கலாம் சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před 4 měsíci

      சகோ கண்டிப்பா தொடர்ந்து போடுகிறேன் கண்டிப்பா ஒரு நாள் தம்பியை கூட்டிட்டு வாங்க .....

  • @NSK_FARM_SALEM
    @NSK_FARM_SALEM Před 4 měsíci

    Vepa ennai use pana result Nala Varala, Thenga ennai also Varala, palm oil thadavana intha uni udaney iranthuduthu.... But koli udambula anga anga Namaku Theriyama irukum, athu one r two daysla again thalaiku Vanthudum.. And farm LA anga anga iruka unni koli n Chicks Mela eridum.... Jump powder vangi vachirukan... Innum use panala.... Koliku ethum agatha Mari use pananum... ... Intha uni related niraya perukita pesita, niraya videos Pathuta....... Palm oil ketkuthu,but few daysla again varuthu, so farm n koli udambula iruka unni also namba kolanum.....kindly share ur correct suggestions with procedure to kill unni in farm n hen body..... Reply must experts .....