இணைய அவதூறுகளை அரசு வேடிக்கை பார்க்க கூடாது! Rajavel Nagarajan Exclusive | Schumy Vanna Kaviyangal

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #rajavelnagarajan #savukkushankar #radhikasarathkumar #kanimozhi #pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Komentáře • 255

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 15 dny +97

    சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ் நாட்டு பாட நூல் கழகத் தலைவர் ஆகி விடுவார். இது தான் DIRAVIDA மாடல் ஆட்சி.

    • @srimathichidambaram8271
      @srimathichidambaram8271 Před 14 dny +8

      ஆனாலும் ஆகிவிடுவார் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

    • @ramananbhattacharya6557
      @ramananbhattacharya6557 Před 14 dny

      இவன் பாடநூல் தலைவர் ஆகிறானோ இல்லையா? இவன் பேசினதை பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொண்டு வந்திடுவான்கள் திராவிடியா மாடல்

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 Před 14 dny +4

      ஏம்ப்பா ஐடியா எடுத்துக் கொடுக்கிறீங்க …?

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Před 14 dny +3

      நினைத்து பாருங்கள் அப்புரம் படிக்கும் சிறுவர்கள் ந்கோத்தா ommaa என்று தான்பேசுவாங்க😅😅😅😅

    • @R.Neelamanikandan
      @R.Neelamanikandan Před 13 dny

      @@lakshmiraghuraman2995 ஐடியா கொடுக்கனுமா? திருடர் கூட்டத்துக்கு ஒன்னும் தெரியாதா? அவன் உயர்கல்வித்துறை மந்திரியானாலும் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை

  • @raghunathansrinivasaraghav6455

    ஒரு நடிகையை பற்றி சொன்னது:
    " நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல, அந்த நடிகையும் படி தாண்டா
    பத்தினியும் அல்ல" சொன்னவர்:
    C N அண்ணாதுரை

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 14 dny +42

    நக்கீரன் மஞ்சள் பத்திரிகை ராஜவேல் சொல்லும் category

  • @sureshnadar2357
    @sureshnadar2357 Před 15 dny +26

    Shanker sir Dmk அதரவாக பேசி இருந்தல் இன்று best reporter என்ற பெயரில் பணம் வசதிகள் உடன் செல்வாக்கு மிக்க நபராக இருந்து இருப்பார் dmk எதிர்த்து பேசினால் இதுதான் நிலைமை 🎉😂❤shanker sir God bless you shanker sir bounce back ❤😂🎉❤

    • @srinivasanramanujam6404
      @srinivasanramanujam6404 Před 15 dny +1

      உண்மைதான். திமுக வை எதிர்த்ததால் சங்கர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளார்

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 Před 14 dny +1

      மிகச்சரியாக சொன்னீங்க....👍

    • @sureshnadar2357
      @sureshnadar2357 Před 13 dny

      உங்கள் நாளை இதே நிலை உங்கள் வரும் என்று எதிர் பார்கிறேன்

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Před 14 dny +34

    அருமையான உரையாடல். பாராட்டுக்கள் திரு. ராஜவேல்நாகராஜன்.

  • @NellaiMani5
    @NellaiMani5 Před 15 dny +41

    தீப்பொரி ஆறுமுகம் மேடை ஏறும் முன் ஒரு குவாட்டர், 4 இட்லி கட்டிச்சட்னி முக்கியம்.இது போக அந்த காலத்திலேயே கூட்ட ஏற்பாடுகளை செய்யும் நிர்வாகிகள் , அவருக்கு 1000 ரூபாயும் கொடுக்கனும்.கட்சி கொடுக்கும் மாதச்சம்பளம் தனி.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 Před 14 dny +16

    வெற்றிகொண்டான், நன்னிலம் நடராஜன் பேசும் மேடை பேச்சுக்கு பிறகு அவர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கட்சிகாரர்களால் கொடுக்கப்படும்...
    அப்படி அவர் பேசிவிட்டு கிளம்பும் போது விறால் மீன் கிலோ கணக்கில் கொடுத்ததை பார்த்தவன் நான் 😍😍😍

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 15 dny +23

    தமிழ் நாட்டிற்கு சுயமாக சிந்தித்து பார்க்கும் முதல்வர் எப்போது கிடைப்பார்.

    • @aquaworld240
      @aquaworld240 Před 14 dny +1

      Only Annamalai ji will

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 Před 14 dny

      You big SCIENTISTS You CM

    • @R.Neelamanikandan
      @R.Neelamanikandan Před 14 dny

      திராவிடம் எப்போது ஒழியும்?திருடர் கழகம் அயோக்க தீ.மூ.கா எட்டப்பன் இ.தீ.மூ.கா மற்றும் வீ. ச்சீ.கா இந்த கட்சிகள் தேவையில்லாத ஆணிகள்

    • @arokyasamyokarokyasamy1600
      @arokyasamyokarokyasamy1600 Před 14 dny +2

      2026 மதிப்பிற்குரிய அண்ணாமலை வந்தால் சுயமாக சிந்தித்து பார்க்கும் முதல்வர் கிடைப்பார் எல்லாம் தமிழ் மக்களாகிய நம் கையில் உள்ளது 🙏

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 15 dny +28

    தமிழ் நாட்டில் பேச்சு சுதந்திரம் தேவை இல்லை முக்கியமாக திமுக வுக்கு இருக்க கூடாது.

  • @vishwabharat9324
    @vishwabharat9324 Před 14 dny +21

    அட ஈவேரா கருணாநிதிலேந்து ஆரம்பிச்சதுனு சொல்லப்பா ராஜ்வேல்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 15 dny +32

    தள்ளாடும் தமிழகம்..

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Před 15 dny +13

    திரு ராஜவேல் நாகராஜன் வேண்டியதை நானும் வேண்டுகிறேன் எல்லாம் வல்ல இறைவன் அவர் சொன்னது போல் நல்லபடியாக நடக்க வேண்டும் நமது பாரத மலரே வாழ்க பாரதம்

  • @rajamanikrishnamorthy8187
    @rajamanikrishnamorthy8187 Před 15 dny +11

    Super interview

  • @ragavanl4536
    @ragavanl4536 Před 14 dny +2

    ராஜவேல் சார் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தங்களளது கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மை. திமுகவை படைத்த இறைவனே வந்தாலும் திருத்த முடியாது. ஆனால் காலம் ஒருநாள் நிச்சயமாக மாற்றும். ஜுன் 4 கண்டிப்பாக திமுகவிற்கு பாடம் புகட்டும். நன்றி சார்.

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před 14 dny +6

    திமுக ரவுடி கும்பல் பெண் போலீஸ் அதிகாரி கன்னத்தில் அடித்த போது இடுப்பை கிள்ளிய போது ஸ்டாலின் வேடிக்கை பார்த்தது,,

  • @user-yl5ev2il2v
    @user-yl5ev2il2v Před 14 dny +3

    ராஜவேல் சார் - கடந்த காலத்தைப் பற்றிய உங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நேரான விவாதம் மிகவும் பிடிக்கும். திராவிடப் பேச்சாளர்களில் பெரும்பாலானோர், பழகிய குற்றவாளிகளாக இருந்ததால், அவர்களின் பேச்சு மீது சட்டம் ஏன் நடவடிக்கை எடுக்கிறது என்று ஆச்சரியப்படுவார்கள்!!

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Před 15 dny +14

    ஏவல் துறை..

  • @rajaguru9616
    @rajaguru9616 Před 15 dny +28

    ராஜவேல் ! கோவை ஒட்டு எண்ணிக்கை முன் கள ஆய்வு பற்றி நீங்கள் விவாதிக்கவேண்டும்.

    • @msvenkatachalam9063
      @msvenkatachalam9063 Před 14 dny

      What Rajavel is 100 percent truth . it's totally this tamil Nadu govt is not running properly.A very good opportunity DMK is not able to adminstate properly MSV Bangalore

  • @sridharr4251
    @sridharr4251 Před 14 dny +7

    அநாகரீகம், அராஜகம், அவதூறு, அற்றாசிடி, அமங்களம், ஆபாசம், அநியாயம், அக்கிரமம், அவலம்

    • @SivakumarV-yo6cj
      @SivakumarV-yo6cj Před 14 dny

      சவுக்கு அவ்ளோ நல்லவனாடா.

  • @star85san17
    @star85san17 Před 14 dny +7

    Rajavael super speech

  • @raghunathansrinivasaraghav6455

    "கீழ் சாதி மக்கள் ரவிக்கை போட ஆரம்பித்ததால் தான்
    துணி விலை அதிகம் ஆனது" சொன்னது E V Ramaswamy.

  • @krishnamurthygv8719
    @krishnamurthygv8719 Před 10 dny

    Mr.Rajavel nagaraj sir i welcome your thoughts and comments .very useful and interesting conversation

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 14 dny +3

    திமுக ஆட்சி முடிவுக்கு வரும்போது மைனர் வீரமணி உயிருடன் இருப்பானா ???

  • @sekaroasis
    @sekaroasis Před 14 dny +5

    Jai shree Ram ❤❤❤

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Před 14 dny +1

    Welcome rajavel sir.nalla conversation

  • @anandrajagopal9045
    @anandrajagopal9045 Před 14 dny +1

    வாழ்த்துக்கள் தலைவா, வாழ்க வளமுடன்... 🙏🙏🙏

  • @jmanoj975
    @jmanoj975 Před 7 dny

    I watch all programs of PTP , keep up the excellent job !
    Expect more interviews of Mr. Rajavel .
    Kiran , you are very pleasing , congrats and wish you all success !!

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 11 dny

    நன்றி அன்பரே....தமிழே போற்றி....

  • @kalyanaramanrajesh2424
    @kalyanaramanrajesh2424 Před 14 dny +2

    Tks for speaking support abt brahmins .appreciate ur clear balanced thought

  • @saranmass8887
    @saranmass8887 Před 11 dny

    Good speech ji

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 Před 15 dny +6

    Rajavelu sir, appreciate your unbiased independent views. Continue your good work !

  • @prajendhiran6518
    @prajendhiran6518 Před 14 dny +2

    உண்மை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @indhumathisivamanickam9913

    JUSTICE FOR SAVUKKU SHANKAR ANNA....

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Před 14 dny +1

    அருமையான பேச்சு அண்ணா

  • @sekaroasis
    @sekaroasis Před 14 dny +4

    Bharat matha ki Jai ❤❤❤

  • @SamathaSharma
    @SamathaSharma Před 12 dny

    Good talk

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 Před 15 dny +5

    I admire you.

    • @zyxv271
      @zyxv271 Před 14 dny +1

      Avaney kass vangitu koovuraan da avana admire pandriya🤣

    • @dinakaran4863
      @dinakaran4863 Před 9 dny

      😂😂😂😂​@@zyxv271

  • @shakthivelms836
    @shakthivelms836 Před 14 dny +2

    கிரண் கேள்வி கேட்பது புரியவில்லை (நிறுத்தி நிதானமாக கேட்க வேண்டும்)

  • @virtuosowins
    @virtuosowins Před 13 dny +2

    Good he is exposing the low standards of dmk stooges

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před 14 dny +1

    ராஜவேல் சகோ உங்களை போன்றே நானும் பிரார்த்திக்கிறேன்... மோடி பிரதமர் ஆக வேண்டும் நாடு நலம் பெற! அண்ணாமலை வெற்றிபெற வேண்டும் முன்மாதிரி மக்கள் பிரதிநிதியாக செயல்பட! உங்களின் பார்வை உண்மையின் பக்கமே இருப்பது சிறப்பு

  • @seethalakshmi137
    @seethalakshmi137 Před 14 dny +1

    அருமையான பதிவு

  • @simply_time_pass362
    @simply_time_pass362 Před 9 dny

    ஐயா முனீஸ்வரர் பாக்கல ஆனா இவ்வளவு உண்மை

  • @mathugr
    @mathugr Před 14 dny +2

    தண்டவாளத்தில் ரயில் ஓடுது என்றது …..அப்புறம் மந்திரி பதவி உறுதி

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc Před 14 dny +1

    ❤ very very super Anna ❤

  • @kumaresansjk
    @kumaresansjk Před 9 dny

    Super

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml Před 14 dny

    Super Sir Valthukkal 🎉🎉🎉

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr Před 14 dny

    நன்றி

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před 14 dny +1

    SUPERB CONTENT

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 Před 14 dny +2

    Unfortunately, people like Tiruchi Siva are getting highlighted because of people like Sivaji Krishnamurthy. This is called missing the woods for a tree. This is the sad story of 70 year old TN history. I am yet to come across meaningful thoughts anywhere except from Mr. Annamalai of BJP. We have set the bar very, very low

  • @simply_time_pass362
    @simply_time_pass362 Před 9 dny

    ஐயா பெண்ணுக்கு உதாரணம் நீதான் நீதான் உண்மை

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 14 dny +2

    தமிழக மக்களின் முதல்வர் அண்ணாமலை ❤❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 14 dny

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு ❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @hgowrishankar
    @hgowrishankar Před 14 dny +2

    Mr. Rajavel, I endorse your views on BJP not acting against hate speeches on Hindu Gods by DMK supporters. For a long time, i used to wonder what Murugan is doing in communication ministry by not acting against these bigots. Thanks for highlighting this big lapse on the part of BJP.

    • @gr61065
      @gr61065 Před 13 dny

      Well said. We cant expect big things from bjp regarding this. No use

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Před 9 dny

    🤨மறைந்த செல்வி வண்ணை ஸ்டெல்லா, 🤔இன்னும் சிலர்,😔வாழ்க வளமுடன்!😶

  • @geeth1959
    @geeth1959 Před 15 dny +2

    நீங்கள் ஒரு நல்ல வழக்கறிஞர்கள் பார்த்து வழக்கு போடலாம்

  • @sabasettu8017
    @sabasettu8017 Před 14 dny

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும் இது போல நாகரீகம் இல்லாமல் பேசும் ஆட்கள் இரு‌ப்பதை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

  • @srihariprist
    @srihariprist Před 4 dny

    Yes, you are right , kanimozhi function la prachana pana rendu peru free ah dhan suthitu irukanga , what to do,

  • @priyaringtones4087
    @priyaringtones4087 Před 12 dny

    Really Rajavel is such a intellectual like Pandey sir

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Před 15 dny +2

    👍👍👍

  • @SunderarajanVelayutham

    காவல் கல்வி மருத்துவம் இது நிச்சயம் மத்திய அரசு கட்டுப்பாடு வேண்டும், இதில் காவல்துறை நிச்சயமாக மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் அதுவும் ஜனாதிபதி மேற்பார்வை சரியாக இருக்கும்

  • @venkatesansourirajan2007

    Great Rajavel Nagarajan .

  • @jayreddy9229
    @jayreddy9229 Před 13 dny +1

    Anna wait 2026 la erukku anna wait and watch

  • @shantharani8638
    @shantharani8638 Před 14 dny

    Thank you for talking about sankarachrya and brahmins

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Před 13 dny

    🧡💚👏🙏

  • @MuthukumaranmM-hi2dx
    @MuthukumaranmM-hi2dx Před 14 dny

    விரைவில் வாரியத் தலைவராக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்று போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் பவனி வருவார்.

  • @ManojKMeenakshi
    @ManojKMeenakshi Před 14 dny +1

    கேள்வி கேட்டாலே அவதூறா? 😂

  • @aquaworld240
    @aquaworld240 Před 14 dny +2

    Even karunanidhi ad

  • @lsankaran
    @lsankaran Před 14 dny +2

    In my humble opinion, PTP should stop talking about Savukku shankar case anymore. Let ADMK/SDPI stooges bat for him. Mr.Rajavel Nagarajan had spoken it enough. Draw the line and please stop. I do not want to see PTP will go down as another Nakheeran!!!

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 15 dny +6

    B.J.P இல் உள்ள L. முருகன் வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட். அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்கு ஒழுக்கம் கொண்டு செல்ல வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் சரியில்லை வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட். இந்திரா காந்தி இருந்தால் இப்படி நடக்குமா ?

  • @balajiv72
    @balajiv72 Před 9 dny

    super ji🎉

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq Před 14 dny

    Thumbnail photo abusive?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 14 dny

    ❤❤❤❤❤❤❤

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 14 dny +2

    அவர்களை அவ்வளவு கேவலமா பேசவைப்பதே DMK தானே?

  • @pavithra.m1505
    @pavithra.m1505 Před 14 dny +1

    In Vellore loksabha campaign speech, Udhayanidhi said "Shivaji krishnamoorthi is a star campaignerof DMK" .I wonder whether they could stoop any low.
    Disgusting.

  • @jothimsw
    @jothimsw Před 13 dny

    Rajavel is next😂😂😂

  • @arvinselvarajarvinselvaraj6083

    cmcell ,,பயங்கரம்.

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr Před 13 dny

    முடியும் நீங்கள் 😂

  • @sritheboss
    @sritheboss Před 15 dny +5

    Intha channel grow aaganum👍🔥

  • @Kohlivirat
    @Kohlivirat Před 9 dny

    21:58 yes. Modi didnt say he will credit 15Lakhs in everyone's account. But he said NDA will bring all the black money from swiss accounts back to india.

    • @vetripugazh6403
      @vetripugazh6403 Před 5 dny

      how much black money did they bring back to India?

    • @Kohlivirat
      @Kohlivirat Před 5 dny

      @@vetripugazh6403 I'm just pointing out what Rajavel missed to mention. He is simply defending as if Modi is flawless

    • @vetripugazh6403
      @vetripugazh6403 Před 5 dny

      @@Kohlivirat oh ok. modi and his govt is full of flaws 🤗

    • @Kohlivirat
      @Kohlivirat Před 5 dny

      @@vetripugazh6403 yet people don't accept that. People like Rajavel and all are giving murattu muttu to Modi and Annamalai. He was a pro NTK supporter once. Maybe, they stopped giving him funds so he switched to BJP now. There used to be good anchors with knowledgeable questions. Magizhan, Saravanan for example. Their ideology don't match with Rajavel so they smoothly went out. PTP channel is just another BJP supporting channel now. Just one sided😜

  • @aquaworld240
    @aquaworld240 Před 14 dny

    Sir if tag TN police first they will arrest of him on that is today situation in TN

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 14 dny

    Hi Kiran. Back to studios?

  • @samyqatar797
    @samyqatar797 Před 14 dny +1

    hi.iam.qatar.samy.super.bro.❤

  • @venkatramannarayanan915

    Thiru. Rajavel avargale,
    Vanakkam
    I am regular subsriber of your channel.
    3:24.
    you lament about the language used..........
    But a minute before you yourself said that in your house itself the tapes of gutter speakers were played (and probably must have been for relish and enjoyment?)
    If this was fairly wide spread then....are you not also responsible for promoting such culture of uncivilised talk if not vulgar speech?

  • @Kohlivirat
    @Kohlivirat Před 9 dny

    25:53 not a right argument from Rajavel. Debate pesi Gobinath um serndhu acknowledge panni jadhi kalavaram vandha dha Gobinath responsible aavaru. Felix Gerald was in agreement with Savukku Shankar's statement and now putting out an apology letter. This is why has become a discussion now.

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před 14 dny

    8 நடந்து நடந்து தான் அவருக்கு முட்டிவலிவந்திருக்கும்

  • @user-ye7zo3tb2f
    @user-ye7zo3tb2f Před 14 dny

    Anna neenga solginra vathapadi கருப்பு panaththi ozithal anaivarathu acountlayum 15cr poduven enru sonnar ok 10 yearsa ene கருப்பு panatha oyikala athapathi oru video podunga...

  • @SkullBoy27
    @SkullBoy27 Před 15 dny +1

    About rajeshdas please

  • @akeshravi9640
    @akeshravi9640 Před 14 dny +1

    If Felix is a honest person he doesn't have to worry, but since he has lot of skeleton to hide he has to adjust 😂😂..No sympathy at all for him

  • @vasantham1
    @vasantham1 Před 14 dny

    Compromise politics makes ruling party live happily...Lot of political brokers for money freely available...

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 14 dny

    Bro rajavel. Age 88 ?? Thazha Thazha annamalai. Bag round you one-time. Episode pupliced soon

  • @Ahaaan1111
    @Ahaaan1111 Před 14 dny +1

    அண்ணே அந்த பிராமணர்கள் வந்து அவங்க ஒரு பர்சன்ட் தானே இருக்காங்க. அவங்க எதுக்கும் வர மாட்றாங்க அவங்கள பத்தி தப்பா சொன்னா கூட வந்து ரோட்ல போராட மாட்டாங்க நீங்க அப்புறம் எப்படி அவங்க மேல ஆக்ஷன் எடுக்க சொல்லுவீங்க.

  • @selvarajs6093
    @selvarajs6093 Před 14 dny

    C M செல் DGP தமிழ் நாடு காவல் டோட்டல் வேஸ்ட் நான் அனுபவத்தில் சொல்கிறேன்

  • @sridharan6904
    @sridharan6904 Před 14 dny

    R. Sridharan
    The person who abused Kanda Shasti Kavacham hasn't been sentenced till now. Shame.

  • @user-cw6bv9xm4k
    @user-cw6bv9xm4k Před 11 dny

    ராஜ வேல் நாகராஜன்! பாஜகவில் ஐந்து வரட்ங்களாக தமிழ் நாட்டில் பாஜக கட்சியில் சேர்ந்த நபர்களின் விவரங்களை வெளியிடுஙஙகளேன்.

  • @arunb8841
    @arunb8841 Před 14 dny

    ராஜூமுருகன் தாத்தாவா, நன்னிலம் நடராஜன்?😃😀

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 15 dny +8

    சவுக்கு சங்கர் போன்ற பேர்வழிகள் இந்த நாட்டின் சாபக்கேடு என்று சொன்னால் அது மிகையாகாது.

    • @avkvk2775
      @avkvk2775 Před 14 dny

      சுடலை ஒரு தத்தி

  • @user-Kannanyouthblood
    @user-Kannanyouthblood Před 14 dny +1

    Nee tha antha love guru loosa😂

  • @simply_time_pass362
    @simply_time_pass362 Před 9 dny

    இறைவன் திமுக காங்கிரஸ் கட்சி இருக்காத கடவுள் இருக்கிறார்

  • @Aruljothi23189
    @Aruljothi23189 Před 14 dny

    Please stand with savaku ..both r my love ...come back will be 🔥🔥🔥🔥🔥🔥 i

  • @srishiva4271
    @srishiva4271 Před 14 dny

    Svk link

    • @commited7774
      @commited7774 Před 9 dny

      Spotify la search pannunga varum
      Start with Cringe family tales 👍

    • @commited7774
      @commited7774 Před 9 dny

      Spotify la search pannunga varum
      Start with cringe family tales