Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2019
  • I Am Really Happy Because
    Now a Days People Praise Jesus
    By their Songs....
    Singer - Gana Bala
    Song - Aadharava Yaarum Illa
    Album - Paralogam Vol 1
    Video Editing - J.Jebasingh
    Audio : • Video

Komentáře • 238

  • @aswinraj3109
    @aswinraj3109 Před 2 lety +42

    ஏசுவை love பன்றவங்க ஒரு like பன்னுங்க.😘♥️❤️♥️❤️❣️❣️🌹🌹🌹

  • @micmelodies7937
    @micmelodies7937 Před 3 lety +66

    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
    உடனடியா ஓடிவந்தேன் (3)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
    உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே (2)
    சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
    பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே (2)
    கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
    வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2
    BGM
    2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
    பரமனே உன்னை தேடிவந்தேனே (2)
    பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
    பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன் (2)
    ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
    என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் (2)
    ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
    ஏற்றுக்கொள்ளுமய்யா
    சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
    சேர்த்துக்கொள்ளுமய்யா (2)
    ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல - 2

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg Před rokem +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @nagaraj8441
    @nagaraj8441 Před 8 měsíci +5

    உள்ளத்தில் இருக்கும் இருள் அகன்று போக்க உதவும் அருமையான பாடல்

  • @user-nj1hq9wi8j
    @user-nj1hq9wi8j Před 3 měsíci +4

    அருமையான பாடல் வரிகள் நல்ல குரல் மென் மேலும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve Před 2 měsíci +5

    Neega muttu pothu love you so much 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺😭😭😭🥺🥺🥺🥺 yesappa please 🥺🥺

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Před rokem +2

    Ennil avarum Avril nanum en uyiril kalantha urave en yesappa ummuduya varthaikalai thiyanikkiren ayya than you Jesus.

  • @arulprakasamarulprakasam1047

    மாதா நீரே துணை⛪⛪⛪⛪⛪

  • @creativeideas3068
    @creativeideas3068 Před 2 lety +11

    சார் நீங்க சூப்பர் பாடகர் தேவன் உங்களை தெரிந்துகொண்டார்

  • @santhoshpapa6470
    @santhoshpapa6470 Před 2 lety +11

    My hindu intha songs kekum podhu manasuu romba sanhosama iruku

    • @kdr5934
      @kdr5934 Před rokem +1

      God can 🤝🙋‍♀️🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @VivoT1x-tw1ve
    @VivoT1x-tw1ve Před měsícem +2

    Ni ga muttu pothu yesappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you so much

  • @jesushealingministryp.spra2632

    மனிதன் பணத்தை பார்த்து பழகுவான். இயேசு வே ஆறுதல் 💞தூத்துக்குடி bro. P. S. பிரபு 💞

  • @a.arunachalama.arunachalam3815

    கர்த்தர் உங்களோடும் குடுபத்தோடும் இருந்து அனேகரை கர்த்தருக்குள் கொண்டுவருவாராக ஆமென்

  • @gdgpm9480
    @gdgpm9480 Před rokem +4

    சகோதரா கர்த்தர்உங்களை ஆசீர் வதிப்பாராக நல்லபாடல் நன்றி

  • @karthikeyankarthikeyan2556

    Nice song

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 Před rokem +1

    😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 Před 9 měsíci +2

    கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். சங்கீதம்-18:18, கர்த்தரை தவிர யாருமில்ல

  • @sumathrau319
    @sumathrau319 Před 2 lety +3

    ஏற்று கொள்ளுமையா

  • @user-et5ns9ht5r
    @user-et5ns9ht5r Před rokem +4

    Very nice song

  • @ss_editz360
    @ss_editz360 Před rokem +4

    ❤️✝️இயேசப்பா உனக்கு நன்றி 🛐❤️

  • @cpratab
    @cpratab Před rokem +1

    Sooper sooper sooper na....En YESAPPAVA pathi ivlo arumayana paadal...enaku avar thaan anna

  • @santhinijagadeesan8198
    @santhinijagadeesan8198 Před rokem +4

    Super bala annan

  • @eappan2005
    @eappan2005 Před rokem +4

    அருமை தேவமகனே! அருமையான பாடல், குரல் வளம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆகிலும் பாடலினூ டே உங்கள் உருவத்தை காண்பிக்க வேண்டியது என்ன ? நீங்களே உங்க ளை மேன்மைப்படுத்திக் கொள்கிறீர் களா?*உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்.உன்உதடுஅல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்*".
    [நீதி:27:2]

  • @karaokewithchristiansongs1024

    Amen

  • @Angelfranklin-rh3m
    @Angelfranklin-rh3m Před 2 lety +7

    Super

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +7

    சூப்பர் பாடல் அருமையான வரிகள்

  • @peulakutte7462
    @peulakutte7462 Před 3 lety +5

    அண்ணா எனக்காக படப்பட் ட பாடல் போன்று இருந்தது என்னோடு கத்தர் இந்த படளுடன் பேஸ்சினர் கத்தருக்கு ஸ்சோத்திரம்

  • @Lydilaks
    @Lydilaks Před 2 lety +6

    Super Junior 🎹🎹🎹🎸🎸🎸🎤🎤🎤

  • @sornalakshmiravindran8677

    Amen amen appa🙏

  • @jayadharma6981
    @jayadharma6981 Před 9 měsíci +1

    Ena madri song Anne nee vera level anne🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤una nerula patha kiss paniruvea Anne 😘😘😘😘😘

  • @bhavanibhavani2416
    @bhavanibhavani2416 Před 3 lety +3

    Super songs I love you my 💕💕💕💕💕💕appa i miss you daddy 😘😘😘😘

  • @Thusanthan304
    @Thusanthan304 Před 2 měsíci +1

    ILove you JeSus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @infantkumarg2957
    @infantkumarg2957 Před rokem +4

    Nalla varigal Bala Anna voice ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 pazhaiya padal pole inimaiyai irukkirathu 😘

  • @naveenepsi9051
    @naveenepsi9051 Před 2 lety +3

    Appa i love you dad❤️❤️❤️❤️❤️

  • @kalai-9227
    @kalai-9227 Před 2 dny +1

    I love 💓 you ❤️ APPA 💞

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 Před 3 lety +110

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை கேட்க இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

  • @yesudaspeter7940
    @yesudaspeter7940 Před 10 měsíci +3

    Past four days I am Fan for this song and I am crying every time while listening😢😢😢😢😢😢

  • @amalanathan8809
    @amalanathan8809 Před 2 lety +13

    அண்ணன் பாலா அவர்களுக்கு இன்னும் அருமையான குரல் வளத்தை எல்லாம் வல்ல இறைவன் அருள் தந்து காப்பாராக

  • @soosaikani6909
    @soosaikani6909 Před 2 lety +14

    மிகவும் அருமையான பாடல் அன்பு சகோதரருக்குக்கு நன்றி.

  • @nagaraninagarani3208
    @nagaraninagarani3208 Před 3 lety +4

    Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏

  • @samgabrieljeshurun794
    @samgabrieljeshurun794 Před 3 lety +2

    Yenaku rompaum piditha paadal intha paadala thirumpo thirumpo ketka thonum

  • @RobertAnthony-pl2hj
    @RobertAnthony-pl2hj Před rokem +7

    Amen praise the lord super song Bala Anna 🙏🙏🙏🙏👍👍❤️❤️❤️❤️

  • @tamilselvi7760
    @tamilselvi7760 Před 2 lety +4

    Super song

  • @VasuDevan-li4om
    @VasuDevan-li4om Před 19 dny +2

    I,,♥️♥️jesus

  • @monishaamul6031
    @monishaamul6031 Před 3 lety +5

    😍😍💕👍👌Very nice song.. 🙏great..👍so superb 😍😍

  • @pastordeva1827
    @pastordeva1827 Před 3 lety +11

    Super song 👍🙏

  • @immanuelkarunya7867
    @immanuelkarunya7867 Před 2 lety +2

    IMS Immanuel Kalaiyarasan g Aurangabad... 💒🙏🏻🌹👌🏻👍

  • @jayaganesh9422
    @jayaganesh9422 Před rokem +4

    Amen 🙏 very nice 👍🏼 song thx to Jesus 🙏...

  • @editiergroup5726
    @editiergroup5726 Před 3 lety +3

    அருமையான பாடல் வரிகள்

  • @santhidevendra2438
    @santhidevendra2438 Před 2 lety +2

    Eanala padiya Pattu en valka ipaditha erukupa

  • @sandhiyap1802
    @sandhiyap1802 Před 3 lety +3

    I love Jesus praisthalord aamen

  • @christypeter6409
    @christypeter6409 Před 3 lety +11

    Amen appa...nice song brother...🥳🥳🥳👌👌👌

  • @daicybarkavi1337
    @daicybarkavi1337 Před 3 lety +10

    Anna unga pattu romba pidikkum great your song👍👍👍

  • @anitha3937
    @anitha3937 Před 3 lety +5

    Super song jesus loves you

  • @balasundar7937
    @balasundar7937 Před 3 lety +33

    உணர்வுபூர்வமான பாடல் Praise the lord.

  • @jansirani7184
    @jansirani7184 Před 2 lety +8

    U r voice Vera level

  • @sravanisravani4762
    @sravanisravani4762 Před rokem +1

    Love u jesus

  • @user-qq7ju9od7d
    @user-qq7ju9od7d Před 16 dny +1

    Suppar ❤😊Amen

  • @augustinesaas7953
    @augustinesaas7953 Před 3 lety +11

    Nice lyrics Amen🙏

  • @dasskavi6160
    @dasskavi6160 Před 3 lety +5

    😭😭😭😭😭 neenga pothum esappa

  • @bharathibharathi5611
    @bharathibharathi5611 Před 4 lety +7

    Super Song

  • @santhidevendra2438
    @santhidevendra2438 Před 2 lety +3

    Bala sir eanaku rompa pudikum intha padal God bless you

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv Před 4 lety +23

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாலா அண்ணா

  • @m.suganthi1329
    @m.suganthi1329 Před 2 lety +1

    Super song. And true song

  • @ammuammumery3824
    @ammuammumery3824 Před rokem +1

    Jai..bhim.. Anna supar

  • @jamessudha3394
    @jamessudha3394 Před 4 lety +7

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ಬ್ರದರ್

  • @denzilt4264
    @denzilt4264 Před rokem +1

    beautiful song Amen🙏

  • @Ranjith_Mullai.
    @Ranjith_Mullai. Před 2 lety +9

    Amen nice lyrics ❤️❤️❤️

  • @jesusjebajenusiya4857
    @jesusjebajenusiya4857 Před 3 lety +4

    I LIKE This song. All kana bala brother songs super. Super brother

  • @sandiiisandy6093
    @sandiiisandy6093 Před 4 lety +5

    Super .... .song ....

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij Před 3 měsíci

    Super super

  • @kumarikumari4848
    @kumarikumari4848 Před 3 lety +4

    It's true line👌

  • @ArunKumar-ci3xo
    @ArunKumar-ci3xo Před 3 lety +4

    This song is super i love jesus love you brother

  • @chandrakanthan9721
    @chandrakanthan9721 Před 7 měsíci +1

    Very nice songs
    God bless you
    Sing more songs
    Glory to Jesus
    Loving from Canada

  • @maheswarik3514
    @maheswarik3514 Před 2 lety +2

    My fowarit song

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 4 měsíci

    Praise the lord 🙏🙏🙏

  • @sanjanas.143
    @sanjanas.143 Před rokem +1

    ❤❤❤

  • @bandarukotiah7297
    @bandarukotiah7297 Před 6 měsíci

    Super. ❤❤❤❤❤❤❤😊😊

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 Před 2 lety

    Amem amen amen amen amen amen amen

  • @arockianathans40
    @arockianathans40 Před 2 měsíci +1

    Eppade oru paadel paadubaver big boss kula poonadu sareya.

  • @raniv1502
    @raniv1502 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️

  • @aishublessy3059
    @aishublessy3059 Před 2 lety +3

    Sooooooooper song

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 Před 4 lety +3

    Parologa vasal Vara vaanjayodu irukiren

  • @swethaswetha7435
    @swethaswetha7435 Před 3 lety +3

    super song

  • @kevinsudhakar8184
    @kevinsudhakar8184 Před 2 lety +1

    Super Bala anna

  • @jaffycraftsdrawing9360
    @jaffycraftsdrawing9360 Před 2 lety +3

    Thank you jesus for this song super song brother

  • @mariaantonymariaantony9567

    Sema super ✋👍veralevel✨⭐👌

  • @VinothVinoth-jk1uj
    @VinothVinoth-jk1uj Před 3 lety +2

    Vinoht🙏👌👏

  • @SureshSuresh-pr9pd
    @SureshSuresh-pr9pd Před měsícem

    ✝️🥳super🤩👑song🥳🤩god✝️🥳bless🥳🤩👑you✝️🥳👑😇🙏

  • @samuvelabishek3215
    @samuvelabishek3215 Před rokem +1

    Appa .....

  • @brightbright9137
    @brightbright9137 Před 2 lety +2

    💯

  • @sivab5546
    @sivab5546 Před 3 lety +2

    Supper song I like the song

  • @gayathrigayathri1872
    @gayathrigayathri1872 Před 3 lety +4

    Super song 👏👏👏

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 Před rokem +3

    Super song👌👍

  • @seenav4698
    @seenav4698 Před 3 lety +7

    AMEN 🙏🙏🙏

  • @jayakumarjayakumar3489
    @jayakumarjayakumar3489 Před 3 lety +3

    Atharava yarum illa esu appa..neenga enkuda pesunga appa pls..naan ungala unaranum pls paa help me.....

  • @ArumugamArumugam-kd8wk
    @ArumugamArumugam-kd8wk Před rokem +1

    very very nice song

  • @dasskavi6160
    @dasskavi6160 Před 3 lety +1

    Enakum aadharava yarum illa aanaa en esappa irukuraru

  • @jesinthamarymary932
    @jesinthamarymary932 Před 2 lety +3

    Super song iam praying with you

  • @arumugamaron
    @arumugamaron Před 3 lety +3

    I love you jesus