சிக்கியது உதயநிதியா? பாஜகவா? Balachandran IAS | Udhayanidhi Stalin | Sanatana Dharma | DMK vs BJP

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2023
  • #libertytamil #libertytamilinterview #balachandranias #Sanathanamabolition #sanathanam #sanadhanam #sanathanadharma #Mkstalin #dmk #udhayanidhistalin #sanatanaDharma #sanatanaabolitionconclave #sanatanaabolition #sanatanaabolitionconference #tamilnadu
    சிக்கியது உதயநிதியா? பாஜகவா? Balachandran IAS | Udhayanidhi Stalin | Sanatana Dharma | DMK vs BJP
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Komentáře • 576

  • @muthusamy6334
    @muthusamy6334 Před 11 měsíci +41

    கலைஞரை விட சங்கிகளை கதறவிட்ட கலைஞரின் பேரன்.

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 Před 11 měsíci +102

    தம்பி உதயா நீங்கள் செல்லும் பாதை சரியான பாதை
    சங்கிகளின் அலறல் மகிழ்ச்சியை தருகிறது ❤❤❤❤❤❤❤

  • @muruganambi6242
    @muruganambi6242 Před 11 měsíci +85

    நான் 💯 சதம் இந்து ஆனால் 120 சதம் சனாதன எதிர்ப்பாளன்

    • @pawansinghbisht5831
      @pawansinghbisht5831 Před 11 měsíci +2

      What a hypocrite 😂 , read hindu scripture by yourself not by politicians😂

    • @rahulpratapsingh4697
      @rahulpratapsingh4697 Před 11 měsíci

      ​@@pawansinghbisht5831They are brainwashed

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před 11 měsíci +176

    ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற பேச்சைவிட உதயநிதியின் பேச்சு பாரதத்தையே புரட்டிப்போட்டிருக்கிறது

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Před 11 měsíci +3

      Ss

    • @senthil4912
      @senthil4912 Před 11 měsíci +2

      Thanaku Thane sooniyam vaithukonda south India pappu. Pavam ithu enga poi mudiyumo....

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Před 11 měsíci +2

      நாளை by election முடியட்டும்.இது ஓய்ந்து விடும் என நினைக்கிறேன்

    • @arunmanip1419
      @arunmanip1419 Před 11 měsíci +5

      ​@@senthil4912Victory of DMK & Congress Alliance.

    • @anandasatya483
      @anandasatya483 Před 11 měsíci +1

      ஆமா.. எங்களுக்கு வேற வேலையே இல்லை...

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 11 měsíci +185

    நான் கடவுளை வணங்கும் இந்து. சனாதன எதிர்ப்பாளர். Keep it up Udhya. There must be equality. Religion preaches it. But some people change it to their way.

    • @juliusanandraj
      @juliusanandraj Před 11 měsíci

      நாளை ஹிந்து ஒழிப்பு மாநாடு

    • @RaJeShKuMaR-km4ft
      @RaJeShKuMaR-km4ft Před 11 měsíci +1

      Entha kadavul ? Allah va? Jesus ah?

    • @abdullaabdulla9778
      @abdullaabdulla9778 Před 11 měsíci +5

      ​@@RaJeShKuMaR-km4ft எதுக்கு எங்க சு.... வருகிறீர்கள் ? அவ்வளவு பிடிக்குமா ? 😂😂

    • @RaJeShKuMaR-km4ft
      @RaJeShKuMaR-km4ft Před 11 měsíci

      @@abdullaabdulla9778 pacha sanghis lam ku Hindus iruka edathula enna pudungura velai.
      Orama poda.
      We Hindus will deal each other.

    • @kboms508
      @kboms508 Před 11 měsíci +2

      ​@@RaJeShKuMaR-km4ftஅல்லாவும் ஏசுவும் தான் கடவுளா?

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 Před 11 měsíci +201

    ராகுல் எந்த கேள்வி கேட்டாலும் பிரதமா் பதில் சொல்வதில்லை ஆனால் உதயநிதி சொன்ன சனாதனத்திற்க்கு மட்டும் ராகுல் பதிலை எதிர்பாா்க்ககிறாா்கள். நல்லா இருக்கு உங்கள் நியாயம்.

    • @mhn3956
      @mhn3956 Před 11 měsíci +12

      சரியான கருத்து.

    • @sadaanand4882
      @sadaanand4882 Před 11 měsíci +2

      எல்லாவற்றிற்கும் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் விரும்பும் போது, ​​அவர்கள் கேட்கும் முன் அவர் ஏன் பதிலளிக்கக்கூடாது.

    • @johnedward3172
      @johnedward3172 Před 11 měsíci +15

      நாடு , மக்கள் சம்பந்தப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத மோடி , ராகுலை கேள்வி கேட்க எந்த யோக்யதையும் இல்லை. பிரதமர் இந்த நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க கடமைபட்டவர். ராகுல் அரசில் எந்த பதவியும் வகிக்கவில்லை. எனவே மக்கள் அவரிடம் கேள்வி கேட்க வாய்ப்பில்லை.

    • @user-nb9hk2py7q
      @user-nb9hk2py7q Před 11 měsíci

      ​@@johnedward3172
      No😅x CD❤😅b😅 pn

    • @senapathy1590
      @senapathy1590 Před 11 měsíci +4

      எப்பொழுதும் எல்லா காலங்களிலும் நீதிக்கு புறம்பாக நடப்பவர்கள் தானே இவர்கள்.

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Před 11 měsíci +97

    ஒலிக்கத் தொடங்கியது தெற்கின் குரல், அழத் தொடங்கியது வடக்கின் வம்சாவளிகள்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci +2

      சூப்பர்

    • @pawansinghbisht5831
      @pawansinghbisht5831 Před 11 měsíci +2

      ​@@mohamedhashim6059 I used to think tamil people very educated but now I can your type of people divide a country and a community

    • @Manu-hd5cc
      @Manu-hd5cc Před 11 měsíci +2

      Today we need to understand between Hinduism and Sanatandharm what does the meaning between these. I am a hindu not a sanatani. Sanatandharm accept cast hairarchy. Which devides people.

    • @pawansinghbisht5831
      @pawansinghbisht5831 Před 11 měsíci

      @@Manu-hd5cc you are example of a brainwashed guy,

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 Před 11 měsíci +116

    நான் இந்து இந்துக் கடவுளை வணங்குபவன் ஆனால் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று கூற விளையும் சனாதனத்தை எதிர்ப்பவன் ஒரே இந்தியா ஒரே ஜாதி என்று மலரும்

    • @juliusanandraj
      @juliusanandraj Před 11 měsíci

      ஒரே தேர்தல்?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci +4

      ​@@juliusanandrajவாய்ப்பு இல்லை கூஜா

    • @manishkaushik4595
      @manishkaushik4595 Před 11 měsíci +1

      In which scripture?? Sanatan says your profession decide your varna that it. Nothing to do witn caste. Have you ever tried to read ny scripture or found anything against birth based system? Making new definition just like christian missionaries did. Give me one verse of caste based discrimination in authentic scripture.

    • @pawansinghbisht5831
      @pawansinghbisht5831 Před 11 měsíci +1

      Read hindu scripture by yourself not by Politicians 😂

    • @rameshc3037
      @rameshc3037 Před 11 měsíci

      கேசவன் நீ இந்து கடவுளை வணங்குகிறாய். இந்துக் கடவுள் என்றால் யார் யார். பன்றியை வேட்டையாடும் முனியப்பன் அய்யனார் கடவுளை நீ வணங்குவாயா ? காளி, பெரியண்டுச்சி, அங்காளபரமேஸ்வரி போன்ற மாமிசம் சாப்பிடும் பெண் தெய்வங்களை நீ வணங்குவாயா ? இல்லை எங்கள் ஊர் மாரியம்மன் அனைத்து பெண் தெய்வங்களையும் ஆடு, கோழி படையல் இட்டு நீ வணங்குவாயா ?

  • @sureshkumarr.n4528
    @sureshkumarr.n4528 Před 11 měsíci +118

    பயம் பற்றி கொண்ட மோடி அரசு. ஒரே ராளில் உதயாநிதி ஸ்டாலினை இந்தியாவிற்கு அறிமுகபடுத்திய பி.ஜே.பி. தலைவர்களுக்கு நன்றி

    • @pawansinghbisht5831
      @pawansinghbisht5831 Před 11 měsíci +2

      Ok Brother your Dear tamil politicians can say about islam and Christianity like this 😅

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 11 měsíci +2

      ​@@pawansinghbisht5831he said about Manu tharma ,it s true or not , first analysis for that ,the word of Hindu not in the Hindu scriptures, then how ?

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Před 11 měsíci

      ​@@pawansinghbisht5831yes,he mentioned every religion which discriminated the people will be dangerous to people.

    • @whenkey9716
      @whenkey9716 Před 11 měsíci

      Yes. Anti Indian. US will get kick off everywhere even in TN.

    • @somnatharcot2088
      @somnatharcot2088 Před 11 měsíci +1

      One bjp leader who said sanskriti is National language and everyone should speak doesn't speak in his own home. Only preaching bjp

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Před 11 měsíci +58

    கோயில்கள் கூடாதென கூறவில்லை
    கொடியவர்கள் கூடாரமென்று ஆகிவிடக்கூடாது

  • @shakthivelshakthivel6765
    @shakthivelshakthivel6765 Před 11 měsíci +28

    எது எப்படியோ இனி வடக்கன்ஸ் சனாதனம்னா என்னானு தேட ஆரம்பித்திருப்பான்

  • @e.murugan6510
    @e.murugan6510 Před 11 měsíci +369

    நானும் இந்து தான் ... ஆனால் நான் சனாதன வழி நடக்கவில்லை நடக்கவும் மாட்டேன்....

    • @usharathy
      @usharathy Před 11 měsíci +17

      உனக்கு அதுக்கு அர்த்தம் தெரியலை னு சொல்லி. உன்னை மாதிரி நாதாரிகளால்தான் இவர்கள் பேச்சு

    • @juliusanandraj
      @juliusanandraj Před 11 měsíci

      நாளை ஹிந்து ஒழிப்பு மாநாடு

    • @e.murugan6510
      @e.murugan6510 Před 11 měsíci +80

      @@usharathy நான் மனிதனாக இருக்க விரும்புகிறேன்....மதம் பிடித்த மிருகங்கள் வரிசையில் சேர விரும்பவில்லை...

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 11 měsíci +18

      ​@@usharathywhere is the answer for Mr Murugan's second comment.?

    • @thangamwhit
      @thangamwhit Před 11 měsíci +21

      ​@@usharathy தலைவா அவருக்கு தெரியலன்னு வச்சிக்குவோம்..தங்களுக்கு தெரிந்த கருத்தை கூறுங்கள் கேட்போம்

  • @ravin8405
    @ravin8405 Před 11 měsíci +79

    இந்து மதம் பிரிக்கப்பட வேண்டும், சைவம் , வைனவம் சனாதனம். ..
    இந்து மதத்திற்குல் பிராமிண ஆதிக்கத்தை அதிகாரத்தை பிரித்து விட வேண்டும்.

    • @usharathy
      @usharathy Před 11 měsíci

      லூஸூ. பிராமணர்கள் ஆதிக்கம் இருந்தால் நீங்க இப்படி பேச‌ முடியுமா ? நாய் குலைக்கட்டும் னு பதில் பேசுவதில்லை

    • @juliusanandraj
      @juliusanandraj Před 11 měsíci +1

      மேலும் அவர்களுக்கு சிறுபான்மையினரின் சலுகை தரணும்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci +4

      ​@@usharathyசனாதன நாய் குலைக்கட்டும் அப்புறம் ஒழித்துக் கட்டி விடலாம்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci

      ​@@juliusanandrajஇப்பவே EWS பிச்சையில் தானே இருக்க
      இன்னும் தரணும் என்றால் வந்து மலம் அள்ளு ஒரு நூறு வருடத்திற்கு

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci

      என்ன ராஜா தட்டேந்தும் தொழிலுக்கு வேட்டு வக்கிரியே ப்ரோ
      பிச்சை காசுல பிள்ளையாண்டானை அமெரிக்காவில் தானே செட்டில் பண்ணார் மாமா
      இன்னும் கோயில் நில அபகரிப்பு
      கோயில் சிலை திருட்டு
      மாமி க்கு வாங்க வேண்டியது இருக்கு
      அடி மடியிலே கை வைக்கறியே

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 Před 11 měsíci +41

    இனி தெற்கின் குரல் வடக்கில் ஒலிக்க தொடங்கி விட்டது

  • @r.rajamohan6544
    @r.rajamohan6544 Před 11 měsíci +106

    சம தர்மம் சமத்துவம் இல்லாத சனாதனம் நமக்கு தேவை இல்லை இந்துவாக இருப்பதைவிட மனிதனாக வாழ விரும்புகிறேன்

    • @nationfirst9527
      @nationfirst9527 Před 11 měsíci +3

      Yes same words talk on Muslim and cristianity

    • @juliusanandraj
      @juliusanandraj Před 11 měsíci

      நாளை ஹிந்து ஒழிப்பு மாநாடு

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 11 měsíci +2

      ​@@nationfirst9527why not? But unfortunately no Sanathanam is there in those religions

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 11 měsíci

      ​​@@nationfirst9527முஸ்லீம் கிறிஸ்டியன் மதத்தில் பைத்தியக்கார தனமும் பைத்தியக்கார பாப்பானும் இல்லை

    • @nationfirst9527
      @nationfirst9527 Před 11 měsíci

      @@sudhakaran8281 sanatan means no end now call hindu what are you talking why sanatan in other religions sanatan is religion but don't see castiism with darma caste created by humans not by darma

  • @rajendranagri8167
    @rajendranagri8167 Před 11 měsíci +51

    சனாதனம் இந்துக்களைப் பிளவு படுத்துகிறது

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Před 11 měsíci +161

    அதிமுக,பிஜேபி கூட்டனிக்கு கிடைக்கவிருந்த வாக்குகள் அணைத்து இடங்களிலும் டெபாசிட்கூட இழக்கும் நிலையை உருவாக்கொண்டது.

    • @usharathy
      @usharathy Před 11 měsíci +3

      திமுக டெபாசிட் இழக்கும்

    • @senthil4912
      @senthil4912 Před 11 měsíci +4

      Ramasubu mathi yosikirar...

    • @kumarsamy6002
      @kumarsamy6002 Před 11 měsíci +3

      100%

    • @amudha657
      @amudha657 Před 11 měsíci +1

      ஜெயக்குமார் பேசிக்கிட்டே இருந்தால் இன்னும் நல்லது.

    • @baskarp4184
      @baskarp4184 Před 11 měsíci +4

      அப்படினா பிஜேபி கடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கனுமே.

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Před 11 měsíci +193

    சாதனைகள் சொல்ல தெரியவில்லை.சாதனைகள் செய்யவில்லை 9 ஆண்டில் மக்கள் நலபணி செய்யவில்லை. சாதனை சொல்லி மக்களிடம் போய் வாக்கு சேகரிக்க முடியாது.

  • @user-ve5oy4zr2j
    @user-ve5oy4zr2j Před 11 měsíci +38

    எப்பொழுதும் போல ஐயா பாலசந்திரனின் தெளிவான பேச்சு... நன்றி ஐயா

  • @harjithdevendrakumar8949
    @harjithdevendrakumar8949 Před 11 měsíci +16

    நான் கடவுள் நம்பிக்கை உள்ள இந்து தான்-சனாதனம் என்பது ஒரு சாக்கடை விஷம்.

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 Před 11 měsíci +97

    இது விடயமாக எதிர் கட்சியாளர்கள் செய்தது உதயநிக்கு மேலும் வலு சேர்க்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது😂😂😂
    தேரை இழுத்து தெருவில் விட்ட கதை 😂😂😂

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před 11 měsíci +140

    தேசிய அளவில் சனாதனத்தை, பேசு பொருள் ஆக்கிய ஜீ அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
    நாளை நீதி மன்றம் போனால், சனாதனம் என்ன சொல்கிறது, மக்களுக்கு தெரிய வைக்கலாம்.

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Před 11 měsíci +2

      என்ன சொல்கிறது சனாதனம்... இதை பத்தி என்ன புரிதல் உங்களுக்கு சற்று விளக்குங்கள்

    • @balak6688
      @balak6688 Před 11 měsíci +5

      yes sanathanatthai tholurikka nalla vaippu.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 11 měsíci +2

      ​@@AnithaP-ec6lhநீங்கள் விளக்கி சொல்லவும்

    • @Isravelkavalan
      @Isravelkavalan Před 11 měsíci +4

      சிம்பிள்.......சனாதனம் என்றால் ஆண் மற்றும் பார்ப்பனீயம் மட்டுமே உயர்ந்தது என்பதுதான்.

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Před 11 měsíci

      @@sivasankarisathish9138 சொல்லிட்டா என்ன பண்ணுவ....
      மனிதனை நீ உயர்தவன் பிராமின் யும், மற்ற வர்களை தாழ்ந்தவனு சொல்லுது,
      30 வயது ஆண் 10 வயது பெண் குழந்தை திருமணம் செய்ய சொல்லுது
      கணவர் இறந்தா மொட்டை அடிச்சி மூலைல உக்கார சொல்லுது
      உன் அப்பன் செருப்பு தைச்ச நீ செருப்பு மட்டும்தான் தைக்கணும்
      வேலைக்கு போற பெண்களை விபாச்சாரினு சொல்லுது
      பெண்களை வீட்டு படி தாண்டகூடாதுனு சொல்லுது
      பிராமினை தவிர மற்றவர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்னு சொல்லுது...அது அவர்களுக்கு பாக்கியம் கிடைக்கும்னு சொல்லுது
      பெண்களுக்கு வங்கில account இருக்க கூடாதுனு சொல்லுது
      சனா தனம் ஒரு சாப கேடு.. முக்கியமா பெண்களுக்கு

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Před 11 měsíci +41

    நன்றி உதயநிதி முயற்சி செய்யாமலேயே அவரை அகில இந்திய அரசியலுக்கு அறிமுகம் செய்த ஆரிய கூட்டத்திற்கும் சநாதனத்திற்கும் நன்றி வழக்கு தொடுத்து அவரை 2029 பிரதமர் வேட்பாளராக முயற்சிக்கிறார்களோ ஏற்கனவே அண்ணாமலை ரவி ஆகியோர் INDIA கூட்டணி பிரச்சகராக இருக்கிறார்கள் இது வேறா

  • @MANIMARAN-gr2cj
    @MANIMARAN-gr2cj Před 11 měsíci +12

    I support Udayanithi❤🇮🇳👍

  • @babumanickam8411
    @babumanickam8411 Před 11 měsíci +24

    Udhay is correct 💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-uh2um9xh1q
    @user-uh2um9xh1q Před 11 měsíci +139

    DMK speaks very bold against Social Injustice, inequality, Anti woman ideas.

    • @ajaypg4850
      @ajaypg4850 Před 11 měsíci +3

      Which religion teaches injustices towards women Hinduism, Christianity or Islam. Can you explain.

    • @manishkaushik4595
      @manishkaushik4595 Před 11 měsíci

      There is only santan dharm which has women as a god. Chriatianity and islam in its true sense doesn't even consider Man and Women equal. Santan teaches to donate, serve, duty and never hurt anyone. Your religious teacher is either from madarsaas or chriatian missionary factory. Show me scripture among vedas, valmiki ramayan, mahabharat and then show caste based discrimination. Fools idiots tamils. Even after internet can't just read scripture to find truth and are brainwashed like slaves.

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh Před 11 měsíci +4

      ​@@ajaypg4850please u can explain ..

    • @ajaypg4850
      @ajaypg4850 Před 11 měsíci

      @@AnithaP-ec6lh The Bible Passage That Discriminates The Women.
      Leviticus 15:19-33
      19 “Whenever a woman has her menstrual period, she will be ceremonially unclean for seven days. Anyone who touches her during that time will be unclean until evening.
      20 Anything on which the woman lies or sits during the time of her period will be unclean.
      If any of you touch her bed, you must wash your clothes and bathe yourself in water, and you will remain unclean until evening.
      This includes her bed or any other object she has sat on; you will be unclean until evening if you touch it.
      24 If a man has sexual intercourse with her and her blood touches him, her menstrual impurity will be transmitted to him. He will remain unclean for seven days, and any bed on which he lies will be unclean.
      25 “If a woman has a flow of blood for many days that is unrelated to her menstrual period, or if the blood continues beyond the normal period, she is ceremonially unclean. As during her menstrual period, the woman will be unclean as long as the discharge continues.
      26 Any bed she lies on and any object she sits on during that time will be unclean, just as during her normal menstrual period.
      27 If any of you touch these things, you will be ceremonially unclean. You must wash your clothes and bathe yourself in water, and you will remain unclean until evening.
      28 “When the woman’s bleeding stops, she must count off seven days. Then she will be ceremonially clean.
      29 On the eighth day she must bring two turtledoves or two young pigeons and present them to the priest at the entrance of the Tabernacle.
      30 The priest will offer one for a sin offering and the other for a burnt offering. Through this process, the priest will purify her before the LORD for the ceremonial impurity caused by her bleeding.
      31 “This is how you will guard the people of Israel from ceremonial uncleanness. Otherwise they would die, for their impurity would defile my Tabernacle that stands among them.
      32 These are the instructions for dealing with anyone who has a bodily discharge-a man who is unclean because of an emission of semen
      33 or a woman during her menstrual period. It applies to any man or woman who has a bodily discharge, and to a man who has sexual intercourse with a woman who is ceremonially unclean.

    • @senthil4912
      @senthil4912 Před 11 měsíci +2

      @@AnithaP-ec6lh Ajay gone mad.

  • @SekarSekar-tf2wc
    @SekarSekar-tf2wc Před 11 měsíci +10

    சனாதனம் பற்றி ஊர் ஊராக பிரச்சாரம் செய்யவேண்டும்

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 Před 11 měsíci +36

    இவ்வளவு அழகாக பாலச்சந்திரன் சார் பேசுவது சிறப்பு

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 11 měsíci +51

    அருமையான கருத்துரையாடல் நெறியாளார் தம்பி பாலாஜி அவர்களின் ஒவ்வொரு கேள்விகளும் அருமை அது போல ஓய்வு பெற்ற ஐஎஎஸ் அதிகாரி பாலசந்திரன் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல சனாதனம் கண்டிப்பாக ஒழிக்க பட வேண்டியது தானே 1800 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் உள்ள நாடார்கள் உட்பட 18 ஜாதிகள் மார்பை கூட மறைக்க முடியாத சூழலில் வாழ்ந்தவர்கள் இந்த சனாதனத்தால் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கருத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பரவ செய்ய வேண்டும் அப்போது தான் சனாதனத்தை பற்றி வட மாநில மக்களும் புரிந்து கொள்ள முடியும் இதுல கொடுமை என்னவெனில் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சனாதனத்தை ஆதரித்துப் பேசுகிறது கேவலமானது

  • @kalidossk6083
    @kalidossk6083 Před 11 měsíci +43

    Udaya nidhi stalin spoke very well. Nothing wrong in this 🎉 we stand with MKS 🎉

  • @kaderamer7837
    @kaderamer7837 Před 11 měsíci +53

    சனாதனம் வேறு இந்துவேறு இந்துத்துவா RSS வேறு

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 11 měsíci +1

      எல்லாம் ஒன்றுதான் வேறு என்றால் விளக்கவும்

    • @pawansinghbisht5831
      @pawansinghbisht5831 Před 11 měsíci

      Hinduism English translation is Hindutava, fool person, 😂

  • @selvarajs890
    @selvarajs890 Před 11 měsíci +9

    நாம் தமிழர்;
    நாம் தமிழ் மதம்
    இனிமுதல் தம்பி "உதயநிதி ஸ்டாலின்" -
    "பெரியார் பேரன்" என்று அழைக்கப்படுவாராக......

  • @prabakaranliner5133
    @prabakaranliner5133 Před 11 měsíci +8

    பாலச்சந்திரன் விளக்கம் மிகஅருமை

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před 11 měsíci +14

    🙏🙏. 💐💐💐
    பாலாஜி அவர்களுக்கு நன்றி.
    ஐயா பாலசந்தர் அவர்களை அடிக்கடி பேட்டி எடுக்க வேண்டும்.
    தவறாக நினைக்க வேண்டாம், உங்கள் பெயரில் ஜீ நீக்கி விட்டால். பாலா.
    ஜீ. போட்டாலே ஒரு நெருடல்

  • @pugalraj3185
    @pugalraj3185 Před 11 měsíci +18

    நல்ல கருத்துள்ள பதிவு நன்றி

  • @user-kr8mh6lh9e
    @user-kr8mh6lh9e Před 11 měsíci +26

    முன்னாள் மாவட்ட ஆட்சியர் பாலச்சந்திரன் அவர்கள் சொல்லுவது மிகச்சரியானது மற்றவர்கள் அது அம்மாவோ அல்லது மகனோ அல்லது அப்பாவாவோ அவரவர்களுடைய கடவுளை ஏற்பது இல்லை ஏற்காமல் இருப்பது என்பது அவரவர் விருப்பம் அது சரி அப்படி இல்லையானால் இன்றைக்கு எப்படி எப்படி நீங்கள் அம்மாவை உதயநிதி நீங்கள் கோயிலுக்கு போக கூடாது என்று கட்டுப்படுத்தினால் அதை அவர் கேட்டால் இன்றைக்கு சங்கிகள் கோயிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி வற்புறுத்துவது எப்படி சரியில்லையோ அது மாதிரியாக இதுவும் ஆகிவிடும் ஆகவே அவரவர் விருப்பம் என்பது தான் இந்த ஜனநாயக நாட்டில் ஏற்பதற்கு ஆனது

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před 11 měsíci +46

    KC வேணுகோபால் பதில் சொல்லி விட்டார். காங்கிரஸ்,சமதர்ம சமுதாயம் உருவாக பாடுபடும் என சொல்கிறார்.

  • @subbarayand276
    @subbarayand276 Před 11 měsíci +29

    அருமையான விளக்கம் 🎉

    • @rreddy62001
      @rreddy62001 Před 11 měsíci

      Su ba vee யின் உரை இன்னும் பிரமாதம். இன்னும் கேட்க வில்லையா..?? போய் முதலில் ( இந்த பகிர்வு முடிந்த உடன்) மேற்சொன்ன உரையை கேளுங்கள்...

  • @manoharanr4196
    @manoharanr4196 Před 11 měsíci +16

    Excellent explanation… I admire Balachandran sir ❤

  • @arasunamaarasunama7840
    @arasunamaarasunama7840 Před 11 měsíci +8

    வாழ்த்துக்கள் சார்

  • @karuppiahc1227
    @karuppiahc1227 Před 11 měsíci +6

    ஒரு மகிழ்ச்சி ஐயா...
    வளர்ச்சி பாதையில் இந்தியாவிற்கு ஓர் எடுத்துக்காட்டு
    'தமிழ் நாடு' தானே....

  • @prabhupadmanathan9062
    @prabhupadmanathan9062 Před 11 měsíci +6

    ஒரு பக்கம் வெள்ளம் மூழ்கடிக்கும்..ஒரு பக்கம் வறட்சி இருக்கு.. நதிகளை இணைக்க மாட்டார்கள்...மனிதர்களையும் ஒன்னு சேர விடமாட்டார்கள்.. இத வச்சு தான இவிங்களுக்கு அரசியல் பண்ண முடியும்... people be alart.. எல்லாரும் சமம்.. நமக்குள் சகோதரம் என்றும் இருக்கட்டும்..

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 11 měsíci +15

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 11 měsíci +20

    மனித குலத்தை ஏற்ற தாழ்வுகளால் பிரித்து வைக்கும்
    சனாதனம்...என்ற மனு தர்மம்
    ஒழிக்க பட் வேண்டியது.

  • @samueljoseph2821
    @samueljoseph2821 Před 11 měsíci +17

    Arumaiyaana views, BalachandranSir. Great salute to you 🙏

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Před 11 měsíci +17

    Good Evening Liberty Tamil and Balachandran Sir 🙏🙏🙏🙏🙏

  • @rajur7461
    @rajur7461 Před 11 měsíci +20

    As usual, BJP is twisting the speech and making it as issue.

    • @AbdulRehman-ew5fu
      @AbdulRehman-ew5fu Před 11 měsíci

      Quite literally!! 💯 Using the words like Genocide and all.. shameless ppl!

  • @jkflashtamil8271
    @jkflashtamil8271 Před 11 měsíci +11

    We support Uday. Uday சொன்னது தப்பில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லாத சனாதனம் எதற்கு.

  • @rahimoh9149
    @rahimoh9149 Před 11 měsíci +19

    Great

  • @music-vd2dl
    @music-vd2dl Před 11 měsíci +24

    DMK will take Periyar to rest of India and it can only benefit India as a country

    • @Harmonisebefit8395
      @Harmonisebefit8395 Před 11 měsíci

      Oh soriyaara 😂😂😂😂

    • @music-vd2dl
      @music-vd2dl Před 11 měsíci

      @@Harmonisebefit8395 una madri Sangi Ila da nanga la. Periyarin Samathivatha India ku soli taruvom

    • @Harmonisebefit8395
      @Harmonisebefit8395 Před 11 měsíci

      @@music-vd2dl Ennathu soriyarin samathuvama apdina enda thailee periyar muthalla enna tha pudunginaanu solluda tha

    • @Manu-hd5cc
      @Manu-hd5cc Před 11 měsíci

      Sangee😢😢😢

  • @sgs9929
    @sgs9929 Před 11 měsíci +18

    நாதாரிகள் நாசமாய் போகனும்......

  • @Hamraz18
    @Hamraz18 Před 11 měsíci +6

    Very happy to see positive comments for thiru uthaiyanithi stalin speech support uthaiyanithi 👍🏻 he spoke truth

  • @user-hj3on9yw6c
    @user-hj3on9yw6c Před 11 měsíci +8

    🎉சனாதனம் ஒழிக என தமிழக மக்கள் அனைவரும் சொல்வர்.

    • @Harmonisebefit8395
      @Harmonisebefit8395 Před 11 měsíci

      Dravidam ozhiga endru sekiram solluvargal

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 11 měsíci

      ​@@Harmonisebefit8395.பிழைக்கவந்த ஓசிசோறு 3/ திராவிடத்தை ஒழிக்கமுடியுமா😂😂😂

    • @Harmonisebefit8395
      @Harmonisebefit8395 Před 11 měsíci

      @@sivasankarisathish9138 Dae naaye dravidame inga pizhaika vanthathu thaanda ara mental history teriyarha koomutta 😂😂😂🤣🤣🤣

  • @rsmuthu4688
    @rsmuthu4688 Před 11 měsíci +9

    நான்.. ஒரு இந்து... தெய்வங்களை வழிபடுகிறேன்... ஆனால் சாதனத்தை எதிர்க்கிறேன்... உதயநிதி கருத்து முற்றிலும் சரியானதே....

  • @veerasamyb1138
    @veerasamyb1138 Před 11 měsíci +6

    Balachandran sir speech super valthukal❤

  • @zaviers53
    @zaviers53 Před 11 měsíci +11

    Beautiful explanation and acceptable stand against BJP ideology which is dangerous to the unity of India.

  • @arulgopal4451
    @arulgopal4451 Před 11 měsíci +4

    அற்புதமான நேர்காணல்

  • @nandhakumark3988
    @nandhakumark3988 Před 11 měsíci +5

    I 💯 agree with Mr Udhayanidi Stalin's statement. All religions propagate Love, Peace, and Unity. People should understand the real hidden truth before they react.

  • @sakayarajm2382
    @sakayarajm2382 Před 11 měsíci +11

    வெள்ளக்காரன் வைத்த இந்தியா பெயர் மாற்ற துடிப்பதுபோல் பீசேபி ஜல்சா கட்சி வெள்ளக்காரன் வைத்த மதம் பேர் கூட்டுமதங்களின் பெயர் இந்து என்ற பெயரை தனித்தனி யாக பெயரை மாற்றுவார்களா பீசேபி ஜல்சா கட்சி

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před 11 měsíci +5

    We love Udhaya nidhi 💋💋💋💋💋💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚

  • @Moonart.dubaivlogs
    @Moonart.dubaivlogs Před 11 měsíci +9

    .we stand udhay....

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Před 11 měsíci +28

    ஐயா பாலசந்தர் மிக அருமையான பதில்கள் 💐🙏

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck Před 11 měsíci +12

    Well said sir.udayanidhi sir supporting forward community also in their education and job.if forward communities support sanadhanam,they loose their education and carrier.
    Bjp spoiling forward community peoples carrier.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 Před 11 měsíci +9

    Our president Ramnath Govind not allowed inside Hindu Temple...
    This is because of sanaatan dharma...
    So we want to destroy sanaatan dharma...

  • @jayashree6916
    @jayashree6916 Před 11 měsíci +7

    Arumai. 👌👌👌👏👏👏👍

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 11 měsíci +7

    குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்பதை இதை பார்த்து புரிந்து கொண்டேன்😂

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 11 měsíci +9

    Stalin appaku vazhthukkal🎉

  • @paulraj1271
    @paulraj1271 Před 11 měsíci +13

    இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடியும்வரை ஒற்றுமையை (எதிர்கட்சிகள்) முக்கியமா எடுக்க வேண்டும்

  • @user-ee8ue8us3e
    @user-ee8ue8us3e Před 11 měsíci +4

    எந்த சக்தியும் இல்லை என்று பார்த்தால் இந்த உலகம் மிகவும் அழகாக தெரியும்…

  • @paulraj1271
    @paulraj1271 Před 11 měsíci +4

    அப்படினால் நாழைய பிரதமர் ஆகவாய்பை சனாதனம் உருவாக்கும் வாழ்க

  • @suruliperumal3517
    @suruliperumal3517 Před 11 měsíci +3

    இந்தியாவில் ஜனநாயகம்,இந்தியாவில் பாராளுமன்றம் மக்களவை,மாநிலங்களவை,இந்துசனாதனம்,இந்திய நீதி பரிபாலனம்,மதபெரும்பான்மை,மதசிறுபான்மை,இவைகளை பற்றியெல்லாம் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நாடுமுழுவதும்,ஆண்டுமுழுமைக்கும் கலந்துறைநாடல் நடைபெறவேண்டும்.

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Před 11 měsíci +5

    டீ விற்றது நிஜம் தானே. அதை சொன்னது அவர் தானே , சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது. மக்கள் மத்தியில் அவர் மேல் அனுதாபம் வரவேண்டும் என்று சொன்னதற்கு தானே அந்த வார்த்தை வந்தது. அதில் என்ன தப்பு நீங்கள் சொல்வது ? . அவருக்கு இப்ப இருக்கிற இடத்தில் சலிப்பாக தானே சொன்னது.
    ஆகவே எந்தவிதத்திலும் தப்ப இல்லை என்பது தான் சரி.

  • @harjithdevendrakumar8949
    @harjithdevendrakumar8949 Před 11 měsíci +3

    உதயநிதி ஸ்டாலின் 😍😘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😘😘😘

  • @kumarveeraragavan7644
    @kumarveeraragavan7644 Před 11 měsíci +2

    🎉🎉🎉தமிழன்டா

  • @anandtobra
    @anandtobra Před 11 měsíci

    மிகவும் சரியாக உள்ளது உங்கள் விளக்கம் sir.. நீங்க சொன்ன படி, சாதாரண உதய நிதி யை
    இந்தியா நிலையில், உயர்ந்து விட்டார்..

  • @ragunathank9455
    @ragunathank9455 Před 11 měsíci +16

    அட்ராசக்கை இந்தியா முழுதும் பரப்புங்கள்.பிஜேபி யின் பிரச்சாரம் சிறப்பு.

  • @pvn-hu3yk
    @pvn-hu3yk Před 11 měsíci +3

    We don't know all these things 10 years before.

  • @srinivasant3218
    @srinivasant3218 Před 11 měsíci +3

    🎉🎉🎉👌🙏

  • @velusami7872
    @velusami7872 Před 11 měsíci +5

    Super tholar

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Před 11 měsíci

    Thank you sir.❤🎉

  • @krnair3582
    @krnair3582 Před 11 měsíci

    ❤ SUPER SUPERRRRRRRRR DETAILS SIr🙏🙏🙏

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 Před 11 měsíci +4

    Mr. Balachandran need to advise his party agree to disagree...

  • @davidh7413
    @davidh7413 Před 11 měsíci +1

    Good speach keep it up👋

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 Před 11 měsíci +1

    Balachandran sir super.......

  • @shnvel
    @shnvel Před 11 měsíci +4

    ஜாதி அரசியல் விரிவடைந்து வருகிறது. கட்சிகளில்ஆளுமைகள் பஞ்சம். வெற்றியை பணபலமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. பணத்தால் பதவி. Then பணம் பண்ண மட்டுமே பதவி. மக்களுக்கோ பிழைப்பை பார்க்கவே சரியாக இருக்கிறது.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 11 měsíci +2

    India🎉

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Před 11 měsíci +1

    God bless Udayanidhi Stalin.👍

  • @a.premraj3872
    @a.premraj3872 Před 11 měsíci +1

    💐👍

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu Před 11 měsíci

    Very loud and clear sir

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Před 11 měsíci

    Excellant explanation sir

  • @manivannanmpy1791
    @manivannanmpy1791 Před 11 měsíci +2

    எங்கள் வீட்டு பழைய பத்திரத்தில் சைவ மதம் என்று உள்ளது

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Před 11 měsíci +1

    மணிப்பூர் பற்றி இவர்கள் யாரும் வாய் திறக்க வில்லை இப்ப என்ன நடக்கிறது பார்த்தீர்களா அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் சமம் என்கின்ற வார்த்தை கசப்பானதா

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Před 11 měsíci +4

    நான் இந்து என்று சொல்லப்படுகிறது. ஆனால் நான் சைவ சமயம் சார்தவன்.
    சனாதன இந்து யார் என்று தெளிவாக சொல்ல வேண்டும்.
    ஒரு வேடிக்கை, நாங்கள் வைணவ சமயத்தில் பிறந்த பெண்களை தான் மணக்கவேண்டும் .

    • @sundararajan8418
      @sundararajan8418 Před 11 měsíci

      சனாதனத்தை ஏற்படுத்தியதே பார்ப்பன ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான்.மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சனாதன ம் என்றவார்த்தயை கேள்விப்பட்டிருக்கமுடியாது.சங்கதமிழ்இலக்கியங்களில் கூட இந்து என்ற வார்த்தைகூட இருந்ததாகத்தெரியவில்லை.பிப்பொக்கும் எல்லாஉயிர்க்கு ம் தான்.

    • @cgovindaswamy8476
      @cgovindaswamy8476 Před 11 měsíci

      16:31

  • @RajanPandian
    @RajanPandian Před 11 měsíci +7

    Sir CV ராமன், நிலவுக்கு அமெரிக்கா கால் பதித்த போது, நிலா சிவன் தலை மேல் உள்ளது, அ‌ங்கு கால் வைப்பது சிவன் மேல் கால் வைப்பது போல் என கூறிய பார்பனர்

  • @deensa2052
    @deensa2052 Před 11 měsíci

    👌🔥♥️

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu Před 11 měsíci

    இதற்குத்தானே ஆசைப்பட்டேன்... என்பவர் எல்லோரும் பாலகுமரனே...
    சனாதனம்னா சிலர் வாழ்வியல் நெறிமுறைன்னு சொல்லி வழுக்கிச்செல்வதைப்போல உச்ச நீதிமன்றமும் சொல்லுமா... பொறுத்திருந்து பார்ப்போம்... நல்லது நடந்தால் சரிதான்...

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 Před 11 měsíci +1

    👏👏👏👍🌞🎆🎇🇮🇳

  • @ViswaMitrann
    @ViswaMitrann Před 11 měsíci +1

    In my assessment, this is a setback for Udhayanithi, DMK, and INDIA alliance. His was a loose talk for politicians. His comeback is not strong enough. Strategically, they should have filed a case against Amit Malviya for twisting His words.
    Imagine if someone had said tamil culture should be eradicated. How would all of Tamilnadu react?
    Irrespective of what people in Tamilnadu think about the term Sanathana Dharma, there are many who believe correctly or incorrectly that Sanathana Dharma is their culture.

  • @cyberr2k
    @cyberr2k Před 11 měsíci +1

    He could have directly spoken about caste abolition and social injustice. Why drag Sanatan Dharma ?? He very well knew this would become a National level issue. Playing politics with religion.

  • @TechSetGo
    @TechSetGo Před 11 měsíci +2

    Sana dana is actually against Indian Law