புது கிரைண்டர் வாங்கியாச்சு | புது வித Smart Grinder கை வைக்காமல் மாவு அரைக்கலாம் | Grinder Review

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2021
  • புது கிரைண்டர் வாங்கியாச்சு | புது வித Smart Grinder கை வைக்காமல் மாவு அரைக்கலாம் | Grinder Review | Unboxing Grinder Review
    To Book this product in What'sapp / இதை வாட்சாப் மூலம் ஆர்டர் செய்ய,
    Contact : +91 9655477710
    To get More Information about this Product, Contact :
    Gen Power
    Lakshmi Prabha complex
    Mettupalayam road
    Kavundpalayam
    Coimbatore 641030
    +91 9655477710
    +91 9655477705
    (Near Pearl restaurant)
    Website : www.genpower.tech
    Price Details:
    Price - ₹8,999/-
    Discount Price - ₹6,990/-
    5 years warranty
    FREE Door Delivery
    #WetGrinder #Grinder #SmartGrinder#UnboxingGrinder
    Selvi Amma Samayal CZcams:
    ► czcams.com/users/selviammasama...
    Selvi Amma Samayal Facebook:
    ► / selviammasamayall
    Selvi Amma Samayal Instagram:
    ► / selviammasamayal

Komentáře • 210

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Před rokem +22

    மனித உடலை பார்த்து வாடிவமைத்து இருக்கிறார்கள் 👌👍

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Před rokem +17

    டேபிள்டாப், டில்ட்டிங் (சாய்க்கிற) கிரைண்டர் வரும்முன் ஜானி கிரைண்டர் என்ற பெயரில் இதே மாதிரி குழாய் வழியாக மாவு பிடிக்கும் கிரைண்டர்தான் முதலில் வந்தது (1980 கள் ஆரம்பம்). விரைவில் காணாமல் போனது. காரணம் இது ஃபெயிலியர் மாடல்.

  • @leelaeswar8061
    @leelaeswar8061 Před rokem +11

    வெயிட் துக்க முடியாதவர்களுக்கு இது நல்ல யூஸ் ...வயதானவர்களுக்கு நல்ல பயண்பாடாகும்

  • @ashokp6879
    @ashokp6879 Před rokem +6

    old is gold. old grinder life long. this will not give long life

  • @PP-mi5ik
    @PP-mi5ik Před rokem +26

    புது கிரைண்டர் 15 நிமிடத்திலெ அரைக்கும் ஆனால் போகப்போக
    கல் கரைஞ்சு போக்கிற போது சமயம் ஏராளம் எடுக்கும்

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan Před 2 lety +23

    Good Amma...Product and Your demo are excellent..

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Před rokem +1

    Vaangalame, nallatha erukku, sonna vaarthai 5years warranty and spare parts sapport home service ethu unmaina eruntha, intha company brand ku sapport panlame.
    VAANGALAME

  • @rubyskitchen.7559
    @rubyskitchen.7559 Před rokem +3

    Pink and white 2 colour grinder vachi erukigala yan.....?

  • @venkatjagadeesan2488
    @venkatjagadeesan2488 Před rokem

    Athellaam saringa amma neenga wash panna vaigai thanneer pooraavumilla silavu pandreenga athuvum 2 tape open pannittu wash pandreenga irunthaalum nan vanga poren

  • @meena599
    @meena599 Před rokem +4

    Very amazing product..explained Very well 👏 👌 👍

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan Před 2 lety +6

    நன்றி. நன்கு விளக்கினீர். வணக்கம்.

  • @karthiksilvershopvlog7824

    ஆடம்பர பொருள் மற்றும் மார்கெட்டில் problem இல்லாத எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு சர்வீஸ் மற்றும் spare parts கிடைக்குமா என்று பார்த்து வாங்கவும்

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před rokem

    Very nice product 👌 very nice explaining so many thanks amma but which price amma plz linked 😀 tq

  • @meenarajakannu1575
    @meenarajakannu1575 Před rokem +5

    How much price mam

  • @SELVIAMMASAMAYAL
    @SELVIAMMASAMAYAL  Před rokem

    Price Details:
    Price - ₹8,999/-
    Discount Price - ₹6,990/-
    5 years warranty
    FREE Door Delivery
    Gen Power
    Lakshmi Prabha complex
    Mettupalayam road
    Kavundpalayam
    Coimbatore 641030
    +91 9655477710
    +91 9655477705
    (Near Pearl restaurant)
    Website : www.genpower.tech

  • @kjanu7317
    @kjanu7317 Před rokem

    Amma idly maavu araikum podhu arisi arisi ya iruku ma ena pananum

  • @glimpseofmytime-tamil
    @glimpseofmytime-tamil Před rokem +3

    மூட்டை பூச்சியை கொள்ளும் நவீன இயந்திரம்..

  • @sivasticker6546
    @sivasticker6546 Před rokem +7

    கிரைண்டர் 👌👌rate எவ்ளோ

  • @bawassifansamibawassifansa4635

    Anda Amma paavam yaaro solla solla appadiye oppikkuthu

  • @meenag9243
    @meenag9243 Před rokem +13

    Very simple to use grinder. Nice vlog amma.

  • @angelprasanna93angel61

    Mam idly nalla varutha pls sollungalen yenaku olungave varamatenguthy

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g Před rokem

    வணக்கம்.
    இயந்திர ஆட்டுரலை விட உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது.நன்றி.

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Před rokem

    Super Thanks.

  • @abinayam2696
    @abinayam2696 Před rokem +2

    Enna vilai tepplay banungal

  • @villagecookingtechnology2229

    கை வைக்காமல் மாவு அரைத்து அடுப்பில்லாமல் வேகவைத்து வாயில் போட்டு மெல்லாமல் முழுங்குவது எப்படி

  • @APPATHASAMAYALMADURAI
    @APPATHASAMAYALMADURAI Před rokem +1

    Your speech super ma

  • @poocharam8784
    @poocharam8784 Před rokem +3

    Amma how many rupees

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +3

    ஐயாவுக்கு ஓய்வு கிடைக்குமா ?

  • @user-ii2qo2fn6z
    @user-ii2qo2fn6z Před rokem +1

    அம்மா அவர்கள் அறிவது தொடர்ந்து உங்களுடைய வீடியோவை நான் கவனிப்பதுண்டு தாங்களுக்கு youtube ஜெயந்தி சித்தி முறை வேண்டுமா

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 Před rokem

    Ithil chapati mavu ready panlama

  • @selvimurugan9169
    @selvimurugan9169 Před rokem +5

    Rompa eluvaiya eruku

  • @kiruthikamanivannan4142
    @kiruthikamanivannan4142 Před 2 lety +3

    Malli podi preparation podunga amma 🙂

  • @ramyamurugan6771
    @ramyamurugan6771 Před rokem

    grinder velie enna amma

  • @mohanarajesh7551
    @mohanarajesh7551 Před rokem

    Nice thanks Amma supper

  • @a.subbuesther7658
    @a.subbuesther7658 Před rokem +4

    தூத்துக்குடியில் கிடைக்குமா

  • @lallirajesh6499
    @lallirajesh6499 Před rokem +5

    பழுதடைந்தால் மாற்ற மார்க்கெட்டில் இதனுடைய ஸ்பேர் பாட்ஸ் இருக்குமா அம்மா

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem

      கமெண்டுக்கு பதில் வராது

  • @hemaramsharma1932
    @hemaramsharma1932 Před rokem +1

    Ancty how much the price Ancty, I'm from
    Malaysia

  • @marifair
    @marifair Před 2 lety +5

    Thanks ma Super product 👌

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Před rokem +3

    நல்லா iruku rate sollunga

  • @murugan8759
    @murugan8759 Před rokem

    Price

  • @rajalakshmichinnu3464
    @rajalakshmichinnu3464 Před rokem +1

    Yenna amount

  • @dharsh2220
    @dharsh2220 Před rokem +1

    nice invention ✨😊

  • @pfprince1524
    @pfprince1524 Před rokem +1

    இவ்வளவ தண்ண செலவு பண்ணுமா?

  • @ponrajponraj4282
    @ponrajponraj4282 Před rokem +1

    Rate konjam reduce Pannu ga sir.5000 ok

  • @kesavanarunachalam8108
    @kesavanarunachalam8108 Před rokem +23

    என்ன விலை எங்கே கிடைக்கும்?

  • @mpchannel8500
    @mpchannel8500 Před rokem

    How much

  • @sandhyasandy6388
    @sandhyasandy6388 Před 2 měsíci

    Enaku 1kg potta arisi kurunaya varudhu ma knjo anybody know the reason tell me 2 litre same model grinder..

  • @venkatesana8621
    @venkatesana8621 Před rokem +1

    Super

  • @danielkumar4062
    @danielkumar4062 Před rokem +2

    How much is the cost?

  • @safihameed1649
    @safihameed1649 Před rokem

    Seriously people. Ellla detailsum description la iruku .

  • @jaivideocorner8357
    @jaivideocorner8357 Před rokem

    Super Amma 😘😘

  • @gowthamdeva117
    @gowthamdeva117 Před rokem +3

    Super...👌💐

  • @dhanalakshmimanokar6234

    Rate ?!??

  • @SureshKumar-xc8up
    @SureshKumar-xc8up Před rokem

    Super grinder

  • @vasanthisulokchana2812
    @vasanthisulokchana2812 Před rokem +1

    price podunga

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Před rokem +27

    கைகளில் மாவு ஆட்டும் பொழுதான் மாவு புளிக்கும். ஏனென்றால் நம் கைகளில் உள்ள ஈஸ்ட் களால் மாவு புளிக்கிறது..இதுவும் கிட்டத்தட்ட எண்ணெய் இல்லாமல் சுடும் நான் ஸ்டிக் டவா போன்றுதான்.....

    • @musicmurthi
      @musicmurthi Před rokem +5

      இரண்டு மாவையும் உப்பு போட்டு கைகளால் கலந்தாலே போதும்.ஓடும் போது கை வைக்க தேவை இல்லை

    • @plrajeswari790
      @plrajeswari790 Před rokem

      சூப்பர்

    • @srinis9436
      @srinis9436 Před rokem

      Booooooooooooomer

    • @jayaprakash1532
      @jayaprakash1532 Před rokem +1

      @@srinis9436 scince sonna Boomara...nee enna boomer auntya, boomer uncle ah.... hahaahaa...

    • @srinis9436
      @srinis9436 Před rokem

      @@jayaprakash1532 Science la Sollichakkum kai pothutaan araikanum nu... Stop Bullshit Uncle

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem

    அக்க இதன் வீலை என்ன

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Před rokem +1

    Super ❤

  • @kamalarajaram3323
    @kamalarajaram3323 Před rokem +1

    வாங்கிய போது இதில் நன்றாக இருந்தது இப்பொழுது அரைப்பதற்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகிறது மாவு நைசாக அரைபடவில்லை

  • @karuppaiyakaruppaiya6260

    இந்தகிரைன்டர்என்னவிலை?
    எல்லாகடைகளிலும்கிடைக்குமா?
    இதன்கம்பேனிபெயர்என்ன?

  • @oviyaraj544
    @oviyaraj544 Před 2 lety +1

    Amazing

  • @s.paramu1462
    @s.paramu1462 Před rokem +1

    suppr amma

  • @ujsworld9340
    @ujsworld9340 Před rokem +17

    It's really excellent and wonderful to use

  • @premasaron2127
    @premasaron2127 Před rokem

    Intha grindar Chennai la kitaikuma amma

  • @muhamudafarookmft5724
    @muhamudafarookmft5724 Před 2 lety +1

    👍

  • @kalanataraj8633
    @kalanataraj8633 Před rokem

    How much price

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 Před 10 měsíci

    விலைஎன்ன

  • @aravindsmartdon6603
    @aravindsmartdon6603 Před rokem +1

    Ammasuper

  • @purushothamanarulmozhi6055

    Nice vlog

  • @parthibanworld738
    @parthibanworld738 Před 2 lety +2

    Super ma

  • @padmapattabi4682
    @padmapattabi4682 Před rokem +8

    வெலய சொல்லுமா

  • @vijayabaskarkrr2672
    @vijayabaskarkrr2672 Před 2 lety +2

    Price pjs

  • @spsaravanan4068
    @spsaravanan4068 Před 5 měsíci

    கிரைன்டர் வேண்டும்

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Před rokem

    Ultra mathiri araikila

  • @kalaimanivijayakumar
    @kalaimanivijayakumar Před rokem +1

    இந்த கிரைண்டர் எவ்ளோ rate சொல்லுங்க

  • @pramessethu2905
    @pramessethu2905 Před rokem

    Vara vala ellaya..gojam vala saiyarathum kattupoidum...

  • @mayaraja2422
    @mayaraja2422 Před rokem +4

    விலை என்ன? அத சொல்லுங்க

  • @anumakitchen2409
    @anumakitchen2409 Před rokem

    🙏

  • @sahardxb40
    @sahardxb40 Před rokem

    Super very nice. Thanq mumme. From Sahar Dubai 🎉🎉

  • @premasaron2127
    @premasaron2127 Před rokem +4

    Intha grindar amount evlavu

  • @kaniskaayuvahari3329
    @kaniskaayuvahari3329 Před rokem +5

    Rate yennanu sollanum
    Atha sollama mavu,dhosainu, vedioyethuku,mavukka? Grinderka

  • @PriyaPriya-qz2ep
    @PriyaPriya-qz2ep Před rokem +14

    My husband இது தயாரிக்கும் company latha wrk pandraru

  • @shenbagamnatrajan9846
    @shenbagamnatrajan9846 Před rokem +1

    Price solluga

  • @suganyaselva7468
    @suganyaselva7468 Před rokem +1

    Rate

  • @gracepraisethelordselvi8282

    Nice 👍

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před rokem +5

    என்ன விலை என்று சொல்லலையே சகோதரி.

  • @sumathykrishnamoorthi

    😊

  • @saravanadeva7689
    @saravanadeva7689 Před rokem +3

    Yamma epti elukkuringa

  • @subbulakshmimuruganandham2210

    Super super ma

  • @pranpraju6095
    @pranpraju6095 Před rokem

    Price sollunga ma

  • @nisarahamed4303
    @nisarahamed4303 Před 6 měsíci

    Nangapalayil_vanginomarisiseekkiramaraipaduvadillai

  • @manickavallimurugesan3689

    Rate enna madam? Chennail kidikkuma madam?

  • @sivasticker6546
    @sivasticker6546 Před rokem

    விலை எவ்ளோ 🙄அத மட்டும் சொல்ல மாட்டிங்களே 🙄🙄வியாபாரம் 🙄🙄🙄rate போட்டா வாங்க போறாங்க 🙄இல்லை னா next வீடியோ பார்க்க போவோம் 🙄🙄

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem

    நவநாகரீகம் பெருக பெருக வளர வளர வியாதிகளும் பெருகி விட்டன

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Před rokem +3

    Rate 8999
    Discount rate 6999

  • @kaniskaayuvahari3329
    @kaniskaayuvahari3329 Před rokem +3

    Vedio vest ma

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Před rokem

    Thagi

  • @gamingwithnaveen5397
    @gamingwithnaveen5397 Před 2 lety +5

    Rate evalo amma

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 Před rokem

    இது எங்க கிடைக்கும்?

    • @venkatjagadeesan2488
      @venkatjagadeesan2488 Před rokem

      Enunga thambi ippadi kettuputteengo athan anthamma solliche coimbatore la vanginennu RS 6990/-

  • @vanaselvianna8494
    @vanaselvianna8494 Před rokem +1

    இலுவை ரொம்ப வலுவா இருக்கு