Naan Kudikka Poren - Ratty Adhiththan feat.

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2019
  • Spotify link open.spotify.com/album/2CXDwE...
    iTunes links music.apple.com/fr/album/naan...
    Tamil Rap - Ratty Adhiththan
    / rattyadhiththan
    / ratty_adhiththan
    Vocals - Sahi Siva
    / sahisivaofficial
    / sahisiva_official
    Music - Selojan
    / selojansmusic
    / selojan_s
    Mix and Mastering - Princeten Charles
    / princetencharles
    / princedigitalproduction
    Video - Fly Vision Production
    / flyvisionprod
    / flyvisionproduction
    DOP & Color Grade by Kajay Karunakaran / k_kajay
    Editing by Kagi Karunakaran / k.kaginthan
    Sponsor: ITV Suganthan
    / itvsuganthan_prod
    MUA : PL Makeup Academy
    / pl_makeupacademy
    Actresses:
    Anitha (Athma) : / anithaathma_
    Durga : / durgasababady
    Oru Nation Entertainment 2019
    / orunation
    / orunation
  • Hudba

Komentáře • 13K

  • @RattyAdhiththan
    @RattyAdhiththan  Před 11 měsíci +384

    Watch My New Song MILA - czcams.com/video/rDg5zzgtVD0/video.html

  • @sathamhussain8948
    @sathamhussain8948 Před 4 měsíci +1349

    anyone 2024🖐️🖐️....

  • @RattyAdhiththan
    @RattyAdhiththan  Před 4 lety +3814

    என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கம் மற்றும் நன்றிகள்
    Thank you so much everyone for the love and support !! Keep sharing with you friends and family !
    Ratty
    facebook.com/Rattyadhiththan
    instagram.com/Ratty_adhiththan

    • @mr.chandrasekarcj6443
      @mr.chandrasekarcj6443 Před 4 lety +72

      .தமிழ் உள்ளங்கள் உங்களை எப்போவும் மறக்காது .😘🥰

    • @sathishn4949
      @sathishn4949 Před 4 lety +18

      Song nice 👌 thala

    • @dashingmurugesh3354
      @dashingmurugesh3354 Před 4 lety +24

      என்றென்றும் என் ஆதரவு கிடைக்கும்

    • @vishalshankar7488
      @vishalshankar7488 Před 4 lety +10

      Thalaivaa _/\_

    • @thanushaan5822
      @thanushaan5822 Před 4 lety +8

      Semma bro. After I heard this song I be ur diehard fan 💙

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Před 2 lety +2294

    குடிக்காமலேயே போதையைத் தந்துவிட்டது இந்த பாடல்❤️🔥

  • @devadeveandhiran9505
    @devadeveandhiran9505 Před 2 lety +839

    தாய்மொழி தமிழை எவ்விதத்திலும் உச்சரிக்கலாம் ❤️ அழகு

    • @pcupcu7116
      @pcupcu7116 Před 2 lety +2

      Yes...
      Tamil pun....

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Před 2 lety +17

      @@pcupcu7116 வந்தேறி சார் நன்னா இருக்கிங்களா?

    • @aero_2020
      @aero_2020 Před rokem +6

      srilanka tamil

  • @tarviindhanush3151
    @tarviindhanush3151 Před 4 lety +9126

    என் தமிழ்..... மொழியை விட அழகு 💙.... இந்த உலகில் எதுவுமே கிடையாது... நினைபவர்கள் யார் இங்கே??..😍💙

  • @user-uf6ce1xo7h
    @user-uf6ce1xo7h Před 2 lety +4620

    நீங்கதான் உண்மையான தமிழ் raper. இங்கே தமிழ்நாட்டில் பிற மொழியாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கு....தமிழர்களால் நீங்கள் அதிகம் கொண்டாடப்பட வேண்டும்

  • @aero_2020
    @aero_2020 Před rokem +296

    வெள்ளி கிழமை உன்ன நான்
    பாத்தேன் முதலா ஓரமா
    நின்னு ரசிச்சா எனக்கு
    வேற ஒன்னும் தேவையில்லை
    பெண் கூட்டத்துல நீ ஒரு
    தேவதை குயிலே இறைவனும்
    செதுக்கிக்கிய சிலையே உன்னதான்
    நான் தேடி ஓடோடி வந்தேன்
    அரை பாட்டில்லு அடிச்ச பிறகும்
    ஸ்டீல் பாடியா நிக்குறேன் டி
    உன் வளைவுடன் அழக கண்டு
    இதயம் திக்குத்து விக்குத்து நிக்குதடி
    ஏ நான் குடிக்க போறேன்
    என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
    காதலிய தேட கவிதை கொட்டுது
    சோதனை உள்ளுக்குள் இல்ல
    மானே மயிலே மஞ்சத்துல குயிலே
    வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச
    சேதி குயிலே செந்தமிழ் மயிலே
    கெறங்கி கெடக்குது மனசு
    நான் குடிகா ஏய்
    ஆதித்தன் கரிகாலன்
    கசட தபற யரல வழள
    கலைஞன் எனக்கு
    கவிதாய் விருந்து
    உனக்கும் எனக்கும்
    இருக்கும் கவலை மறந்து
    மாந்தர் மதுவை அருந்து
    உல்லாசம் ஆயிரம்
    உள் எண்ணம் கோபுரம்
    தள்ளாடும் உன் உடம்பு
    வான்வெளியில் காகிதம்
    நான் சிந்தனையில சிறகடிக்கிறேன்
    விண்வெளியில பறந்து
    பல கண் கவர்ச்சிகள் கால் கொலுசுகள்
    தேடுது வழி நடந்து சென்று
    சிரிக்கிற பெண்கள் என்னை
    சிந்தையில் சில வைக்கிறார்
    சிறுநகர் புரிந்தவள் சிறுவனை
    சிலுவையில் ஏற்றினால்
    குடித பிறகு குருதி எழுது
    குதிரை படைகள் ஓட்டம்
    என் குவலை நனைக
    குமரி இடங்கள் தேடுது களி ஆட்டம்
    இது படைத்தவனுக்கும் பாமரனுக்கும்
    வேதம் போக்கும் பானம்
    நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று
    உரக்க சொல்லும் கானம்
    ஏ நான் குடிக்க போறேன்
    என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
    காதலிய தேட கவிதை கொட்டுது
    சோதனை உள்ளுக்குள் இல்ல
    மானே மயிலே மஞ்சத்துல குயிலே
    வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச
    சேதி குயிலே செந்தமிழ் மயிலே
    கெறங்கி கெடக்குது மனசு
    வெள்ளி கிழமை…
    நான் குடிக்க… ஏ
    வெள்ளி கிழமை… ஏ
    ஹான்
    கருங்கூந்தலின் பாசத்தில் மூழ்கிறேனே
    உன் சுவாசத்தால் நான் நனைக்கிறேனே
    தேசத்தில் மழை வதைகிரம் இடமில்லையே
    தேடி உன்னை அடைவேனே
    சேலை நம் உடலை இணைக்க உருவானதே
    காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
    பூ வானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே
    உன்னை பார்த்ததுமே கலை கட்டுதடி
    தாழிய கட்டவும் நாளையும் தேடி புடி
    வெள்ளி கிழமை உன்ன நான்
    பாத்தேன் முதலா ஓரமா
    நின்னு ரசிச்சா எனக்கு
    வேற ஒன்னும் தேவையில்லை
    பெண் கூட்டத்துல நீ ஒரு
    தேவதை குயிலே இறைவனும்
    செதுக்கிக்கிய சிலையே உன்னதான்
    நான் தேடி ஓடோடி வந்தேன்
    அரை பாட்டில்லு அடிச்ச பிறகும்
    ஸ்டீல் பாடியா நிக்குறேன் டி
    உன் வளைவுடன் அழக கண்டு
    இதயம் திக்குத்து விக்குத்து நிக்குதடி
    ஏ நான் குடிக்க போறேன்
    என் கப்புல கற்பனை கொட்டுது புள்ள
    காதலிய தேட கவிதை கொட்டுது
    சோதனை உள்ளுக்குள் இல்ல
    மானே மயிலே மஞ்சத்துல குயிலே
    வழக்கு என்னடி சிலுக்கு உனக்கு வச்ச
    சேதி குயிலே செந்தமிழ் மயிலே
    கெறங்கி கெடக்குது மனசு

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před rokem +528

    Srilankan Tamil raps always seems flawless and smooth . There is something special in Srilankan Tamil dialect . Highly addictive .
    Love from Tamilnadu ❤️

  • @user-lm9md5vt2h
    @user-lm9md5vt2h Před 4 lety +379

    என் தாய் தமிழுக்கும் என் தமிழ் இனத்தின் பெயர் உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் வணக்கம்..லவ்யூ தமிழா

  • @mohann1226
    @mohann1226 Před 4 lety +1906

    🇸🇬 🇲🇾 🇱🇰 🇮🇳
    தமிழனை ஒன்றினைக்க ஒரு கொடி தேவை!!!!

    • @hunter-z4547
      @hunter-z4547 Před 4 lety +85

      You left uk , Canada

    • @sivanarulsiva5616
      @sivanarulsiva5616 Před 4 lety +78

      maybe nithiyanantha's kodi kailasa bro

    • @vishalmixb4962
      @vishalmixb4962 Před 4 lety +3

      🙏

    • @RocketRj
      @RocketRj Před 4 lety +32

      கொடி தேவையில்லா முருகேஷா கோடி இருந்த போதும்

    • @sriprashath4192
      @sriprashath4192 Před 4 lety +2

      czcams.com/video/I-iRZuAvgOg/video.html

  • @shefeerabubakkar8460
    @shefeerabubakkar8460 Před 2 lety +516

    1:34 to 2:08 mindblowing goosebumps 💯

  • @priyanandan_nadesan
    @priyanandan_nadesan Před rokem +33

    நம் தமிழ் போதைக்கெல்லாம் தலை...! கேட்கும் போது மட்டும் அல்ல நினைக்கும் போதும், நான் தமிழன் என்ற உணர்வு மேலிடும் போதும் போதையின் உச்சம் உணர்கிறேன்...!

  • @jagathisan8666
    @jagathisan8666 Před 4 lety +2936

    Who is watching from Malaysia 🇲🇾 ?
    Like Pooodu 👍

    • @raamzelnino7291
      @raamzelnino7291 Před 4 lety +21

      Malaysia song ah bro.. Semme

    • @13euphonyrecords_
      @13euphonyrecords_ Před 4 lety +5

      Here We Go...
      #VizhiyinPathivuNee #VPN
      #First_Single_Track of #PaakaatiPo #Feature_Film #InCinemas2020
      #more4production #DivoMovies
      czcams.com/video/uDtCAMI3rQE/video.html

    • @erina3269
      @erina3269 Před 4 lety +16

      @@raamzelnino7291 Not a Malaysian song...they're from overseas

    • @ntan8459
      @ntan8459 Před 4 lety +20

      maybe srilankan diaspora tamils

    • @greatjg8154
      @greatjg8154 Před 4 lety +2

      Semme bro

  • @eco.sapien
    @eco.sapien Před 4 lety +2402

    No exposing girls
    No swearing words
    No double meaning
    only good old Pure art....
    Hats off.....

  • @user-yv4iq2rn9e
    @user-yv4iq2rn9e Před 3 měsíci +13

    නියමයි 🇱🇰 👍👍👍👍👍👍👍

  • @saibhairavchainsmoker4127
    @saibhairavchainsmoker4127 Před 10 měsíci +142

    SONG =PERFECT
    LYRICS =PERFECT
    VOICE =PERFECT
    RAP=PERFECT

  • @htoh107
    @htoh107 Před 3 lety +1762

    MY eyes:seeing comments
    MY hands :scrolling
    MY eares:enjoying the song
    My mouth : singing songs
    😋😋😋😎

  • @carthikrandy
    @carthikrandy Před 4 lety +13052

    Enna thaan hindi, punjab, english nu rap irunthaalum tamizh rap naley thani gethu thaan paa,,,

    • @AjayRahul-xr3gk
      @AjayRahul-xr3gk Před 4 lety +379

      Onaku therincha language la paaduna thane onaku puriyum pidikum

    • @syedfazilgaming1980
      @syedfazilgaming1980 Před 4 lety +62

      Yes correct

    • @adangamaru46
      @adangamaru46 Před 4 lety +69

      @Bakchodi Official s eminem song laam avan ketruka maatan pola 🤣

    • @krakens393
      @krakens393 Před 4 lety +8

      Ama ama

    • @thedocsr
      @thedocsr Před 4 lety +67

      @Bakchodi Official gotha dei 😂😂 eminem fst ketrukaya daw 😂😂 vunaku language theriyadhu nu sollu 😂 english therinjirukadhu naaiku .odane eminem adhu idhu nu koovudhu

  • @KMDilshan01
    @KMDilshan01 Před 2 lety +89

    பாடல் மிகவும் அருமை நமது கலைஞர்கள் கை வண்ணத்தில் வெளிவந்த பாடல் ஆகையால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற நிறைய படைப்புகள் வெளி வர வேண்டும்😍🥰👆✌️👌👌🎉🎆🎇👏👍🚩♥️

  • @tarviinvijaypriyanka2156
    @tarviinvijaypriyanka2156 Před 4 lety +5620

    இன்னோரு ஜென்மம் இருந்தா தமிழனாவே பிறக்கனும்னு நினக்கறவங்க ஒரு லைக் போடுங்க 💪.

    • @tarviindhanush3151
      @tarviindhanush3151 Před 4 lety +37

      NANU THALA💪.

    • @albinalbi3770
      @albinalbi3770 Před 4 lety +29

      Nanga eppome tamilan than

    • @naveenm910
      @naveenm910 Před 4 lety +96

      இப்படி தமிழ் சென்டிமென்ட் வச்சே லைக் வாங்கிடறது போட்டாச்சு போட்டாச்சு 😜

    • @16arthigamalar.p.s28
      @16arthigamalar.p.s28 Před 4 lety +22

      TAMILAN LIKE KA EPADI KETU VANGA MATA

    • @yazhinimani37
      @yazhinimani37 Před 4 lety +10

      Super bro 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @mohamadmustaqeem4983
    @mohamadmustaqeem4983 Před 4 lety +3138

    me :na kudike porennn
    my mom :velekemaru pinjiro 😅😅😅

  • @rkvlogs3069
    @rkvlogs3069 Před 5 měsíci +27

    Who are all watching in 2024

  • @praveenff5249
    @praveenff5249 Před 3 měsíci +86

    Anyone 2024 👀🙋🏻🙋🏻

  • @aravinthaprasathvenkataram8747

    Velli kizhama
    Unnai naan paarthen mudhala
    Orama ninnu rasicha
    Enakku verai onnum thevaillai
    Pen koottathula nee oru
    Devathai kuyile
    Iraivanum sethikiya silaiye
    Unnai thaan naan thedi
    Ododi vanthen
    Ara bottle’u adicha piragum
    Steel body’ah nikkuren di
    Un valivudan azhaga kandu idhayam
    Thikkuthu vikkuthu nikkuthadi
    Yeay…
    Naan kudikka poren
    Adra…
    En cup’pula karpanai kottudhu pulla
    Kadhaliya theda kavithai kottuthu
    Sothanai ullukkul illai
    Maane mayile manjathula kuyile
    Vazhakku ennadi silukku
    Unakku vacha sedhi kuyile
    Senthamizh mayile
    Erangi kidakkuthu manasu
    Naan kudikka…
    (Rap: Ratty Adiththan)
    Yeay…
    Adhiththa karikaalan
    Kasada thapara yarala vazhala
    Kalaingan enakku kavithai virunthu
    Unakkum enakkum irukku kavalai maranthu
    Maathava madhuvai iranthu
    Ullasam aayiram
    Ul ennam koppuram
    Thalladum un udambu
    Vaan veliyila kaagidham
    Naan sindhanaiyila siragadikira
    Vin veliyila paranthu
    Pala kan kavarchigal kaal kolusugal theduthu
    Vazhi nadanthu sendru
    Sirikkira pengal ennai sindhayil sila vaikkirar
    Sirunagar purinthaval
    Siruvanai siluvaiyil yetrinaal
    Kuditha peragu kuruthi ezhuthu
    Kuthirai padaigal oottam
    En kuvalai nanaiga
    Kumari idangal theduthu kali aattam
    Idhai padithavanukku
    Paamaranukkum vedham pokkum paanam
    Naan uraikkum vaarthai unmai endru
    Urakka sollum kaanam
    Yeay…
    Naan kudikka poren
    En cup’pula karpanai kottudhu pulla
    Kadhaliya theda kavithai kottuthu
    Sothanai ullukkul illa
    Maane mayile manjathula kuyile
    Vazhakku ennadi silukku
    Unakku vacha sedhi kuyile
    Senthamizh mayile
    Erangi kidakkuthu manasu
    Velli kizhama…
    Naan kudikka…
    Yeay…
    Velli kizhama…
    Karung koondhalin paasathil moonzhgirene
    Un swasathal naan nanaigirane
    Dhesathil mazhai vathaikiram idamilaiye
    Thedi unnai adaivene
    Selai naam udalai anaikka uruvaanathe
    Kaatril naam idhayam irandum uravaanathe
    Poo vaanam mele pookkal mel kottuthe
    Unnai paarthathume kalai kattuthadi
    Thaliya kattavum naalaiyum thedi pudi
    Velli kizhama
    Unnai naan paarthen mudhala
    Orama ninnu rasicha
    Enakku verai onnum thevaillai
    Pen koottathula nee oru
    Devathai kuyile
    Iraivanum sethikiya silaiye
    Unnai thaan naan thedi
    Ododi vanthen
    Ara bottle’u adicha piragum
    Steel body’ah nikkuren di
    Un valivudan azhaga kandu idhayam
    Thikkuthu vikkuthu nikkuthadi
    Naan kudikka poren
    En cup’pula karpanai kottudhu pulla
    Kadhaliya theda kavithai kottuthu
    Sothanai ullukkul illai
    Maane mayile manjathula kuyile
    Vazhakku ennadi silukku
    Unakku vacha sedhi kuyile
    Senthamizh mayile
    Erangi kidakkuthu manasu

  • @kiki_2469
    @kiki_2469 Před 4 lety +3232

    Me: na kudikka pora
    Mom: na velukka pora 🥴😅

  • @franklinfrank5727
    @franklinfrank5727 Před 4 měsíci +29

    Who is watching the song in 2024 . Hit a like

  • @ahmedeasak9303
    @ahmedeasak9303 Před rokem +24

    Love from Afghanistan 🇦🇫 ❤️

  • @danishhaikal4413
    @danishhaikal4413 Před 3 lety +614

    Im a muslim and aslo a malay boy, but thankfully to my dad which he is an indian guy, he was convert to muslim and i took his advantage to teach me about tamil. Im so proud for having half blood indian! Great music!

    • @hunter-z4547
      @hunter-z4547 Před 3 lety +14

      Caption is also there nanba , music is universal .

    • @shivabala2388
      @shivabala2388 Před 3 lety +6

      Welcome 😊

    • @abinxanto
      @abinxanto Před 3 lety +3

      ജാതി പറയല്ലേ മൈരേ welcome

    • @singarajahajeeth8869
      @singarajahajeeth8869 Před 2 lety +10

      This song has nothing to do with india bro 👑🤟💖

    • @Diana-sb4yl
      @Diana-sb4yl Před 2 lety +2

      Is there English subtitles.?

  • @undefinedtotalentertainment
    @undefinedtotalentertainment Před 2 měsíci +3

    Oh my, what an incredible song! I can't help but ponder who will still be grooving to this track in 2024. It's truly fascinating how music has the power to endure through the years and enchant audiences. Cheers to the everlasting tunes that never fail to uplift our spirits! 🍻

  • @aestheticlover1265
    @aestheticlover1265 Před 4 lety +601

    இலங்கை தமிழ் அவ்வளவு அழகு 💕😍

  • @the_explorer_kid9393
    @the_explorer_kid9393 Před 3 měsíci +5

    Still Vibing in 2026...🎉

  • @mohanamohana3676
    @mohanamohana3676 Před rokem +15

    Intha song pudichavangalam.... Oru.. Like...ka.. Poduga... Paaaa.... 💫💜💕👻🤗❣️🖇️

  • @tobiasfunke4314
    @tobiasfunke4314 Před 3 lety +482

    That Jaffna Tamil rap is lit 🔥 i am so happy many sri lankan tamils migrated to foreign countries. And they live a good life. Never forget their language. Happy to see tamil everywhere. Specially Elangai thamizhan ❤️

  • @amvikithan
    @amvikithan Před 4 lety +460

    வெள்ளிக்கிளமை உன்ன நான்
    பார்த்தேன் முதல ஓரமா
    நின்னு இறசிச்சா எனக்கு
    வேரொன்னும் தேவையில்ல
    பெண்கூட்டத்தில நீ ஒரு
    தேவதைக்குயிலே இறைவனும்
    செதுக்கய சிலையே உன்னத்தான்
    நான் தேடி ஓடோடி வந்தேன்
    அர bottle’அ அடிச்ச பிறகும்
    Steel body’அ நிக்கிறேன்டி
    உன் வழைவுடன் அழக கண்டிதயம்
    திக்குது விக்குது நிக்குதடி
    Chorus
    நான் குடிக்க போறேன் என் cup’la கட்பனை கொட்டுது உள்ள, காதலியைத் தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்கு இல்ல, மானே மயிலே மஞ்சத்தில குயிலே பழைய பாட்டு சிலுக்கு, உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே உறங்கிக் கிடக்கு மனசு
    Rap
    ஆதித்த கரிகாலன் ‘கசட தபற யரல வழள’
    கலைஞன் எனக்கு கவிதை விருந்து,
    உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும் மாந்தர் மதுவை அருந்து,
    உல்லாசம் ஆயிரம்,
    உள் எண்ணம் கோபுரம்,
    தள்ளாடும் ஊன் உடம்பு வான்வெளியில காகிதம், நான் சிந்தனையில
    சிறகடிக்கிறன் விண்வெளியில பறந்து,
    பல கண்கவர்சிகள் கால் கொலுசுகள் தேடுது வழி நடந்து சென்று,
    சிரிக்கிற பெண்கள் என்னை சிந்தையில் சிறை வைக்கிறார்,
    சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்,
    குடித்த பிறகு குருதி எழுந்து குதிரைப் படைகளை ஓட்டம்,
    என் குவளை நிறைக்க குமரிகரங்கள் தேடுது களியாட்டம்,
    இதை படித்தவனுக்கும் பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம்,
    நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரக்கச் சொல்லும் கானம்!
    கருங்கூந்தலின் வாசத்தில் முளுகிறேனே
    உன் சுவாசத்தால் நான் நனைகிறேனே
    இந்தேசத்தில் மறைவதற்கிடமில்லையே
    தேடி உன்னை அடைவேனே
    சேலை நம் உடலை அணைக்க உறுவானதே
    காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
    தூவானம் மேலே பூக்கள் மெல்கொட்டுதே
    உன்ன பார்த்ததுமே கல கட்டுதடி
    தாலிய கட்டவும் நாளையும் தேடி புடி
    வெள்ளிக்கிளமை உன்ன நான்
    பார்த்தேன் முதல ஓரமா
    நின்னு இறசிச்சா எனக்கு
    வேரொன்னும் தேவையில்ல
    பெண்கூட்டத்தில நீ ஒரு
    தேவதைக்குயிலே இறைவனும்
    செதுக்கய சிலையே உன்னத்தான்
    நான் தேடி ஓடோடி வந்தேன்
    அர bottle’அ அடிச்ச பிறகும்
    Steel body’அ நிக்கிறேன்டி
    உன் வழைவுடன் அழக கண்டிதயம்
    திக்குது விக்குது நிக்குதடி
    Chorus
    நான் குடிக்க போறேன் என் cup’la கட்பனை கொட்டுது உள்ள, காதலியைத் தேட கவிதை கொட்டுது சோதனை உள்ளுக்கு இல்ல, மானே மயிலே மஞ்சத்தில குயிலே பழைய பாட்டு சிலுக்கு, உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே உறங்கிக் கிடக்கு மனசு

  • @aswathyachu4047
    @aswathyachu4047 Před 2 lety +11

    When I was in +2 i saw this song ....now it's being my nostu... giving all my school memories...wow such a great sng 🤍🙌😌

  • @charlasesuren2930
    @charlasesuren2930 Před 3 měsíci +5

    Eelam boys 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sureshkrishna4487
    @sureshkrishna4487 Před 4 lety +4133

    Me: Naan kudika poren.
    80's GF: 😭😭😭
    90's GF: Nee nalla paiyan nu nenachan 🤬
    2k GF: Naanum varen babe 😝

  • @Rahul-pw1pv
    @Rahul-pw1pv Před 4 lety +108

    Mallu here.. Big fan of Tamizh songs... Indha song semma vibes kudukkuthu 🥰

  • @kanagavel2996
    @kanagavel2996 Před rokem +14

    Still I remember my school days❤...vibe uh

  • @pogogamingtamil6141
    @pogogamingtamil6141 Před rokem +80

    நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் ❤️

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 Před rokem

      வணக்கம் நண்பரே. என்ன ஆச்சு தேர்தல் 🇲🇾

    • @yaathraling
      @yaathraling Před rokem

      😂😂😂😂😂

    • @JAISONJOSEJA
      @JAISONJOSEJA Před 8 měsíci +1

      ​@@subramaniamsilvem8899ஊத்திகிச்சு 🚿தோல்வி. ஆனா ஒரு problem. 25 வருடம் தோற்றாலும் விடுவதாக இல்லை.

  • @prakashvillers170
    @prakashvillers170 Před 4 lety +544

    😍😘இந்த பாடலை தினமும் 😗 கேட்கிரவனின் ✌ ஒருவன் நான் ✍........

  • @user-nh3nw3bv8g
    @user-nh3nw3bv8g Před 4 lety +926

    என் தமிழ் மொழியை விட கம்பிரம் வேறெந்த மொழியிலும் இல்லை..🔥💪🏼

  • @shalujimin6552
    @shalujimin6552 Před 16 dny +2

    His tamil rap part 🔥💅

  • @ReactionsWithTeefoooo
    @ReactionsWithTeefoooo Před 8 měsíci +7

    This song goes so crazy!!! biggest love from denmark!!! massive W!!!

  • @villagevillainzstepsmakerd8609

    Me: Naan kudikka pore.. 🕺
    Mom: yennada sonneh...? 😡
    Me: Naa padikka poreh....🙄😮🙄

  • @davidsac7
    @davidsac7 Před 3 lety +813

    Tamils from India, Srilanka, Malaysia, Europe and all around the world hit like 👍🏽
    Tamizhan Daa... 🔥

  • @laugheveryday3585
    @laugheveryday3585 Před 11 měsíci +7

    வெள்ளி கிழமை உன்ன நான் பார்த்தேன் முதல
    ஓரமா நின்னு ரசிச்சா எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை
    பெண் கூட்டத்துல நீ ஒரு தேவதை குயிலே
    இறைவனும் செதுக்கிய சிலையே உனத்தான் நான் தேடி ஓடோடி வந்தேன்
    அர bottle'u அடிச்ச பிறகும்
    Steel body'ah நிக்கிறேன்டி
    உன் வளைவுகளின் அழகை கண்டு
    இதையம் திக்குது, விக்குது, நிக்குதடி
    ஹே நான் குடிக்க போறேன் (அட்றா)
    என் cup'uல கற்பன கொட்டுது புள்ள
    காதலிய தேட
    கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
    மானே, மயிலே மஞ்சத்தில குயிலே
    உனக்கு என்னடி சிலுக்கு
    உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே
    இறங்கி கிடக்கு மனசு
    நான் குடிக்க-
    Hey அதிட்டன் கரிகாலன்
    க ச ட த ப ற ய ர ல வ ழ ள
    கலைஞன் எனக்கு கவிதை விருந்து
    உனக்கும் எனக்கும் இருக்கும் கவலை மறக்கும் மாந்தர் மதுவை அருந்து
    உல்லாசம் ஆயிரம், உள் எண்ணம் கோபுரம்
    தள்ளாடும் உன் உடம்பு வான்வெளியில காகிதம்
    நான் சிந்தனையில சிறகடிக்குறேன் விண்வெளியில பறந்து
    பல கண் கவர்ச்சிகள் கால் கொழுசுகள் தேடுது வழி நடந்து சென்று
    சிரிகிற பெண்கள் என்னை சிந்தையில் சிறை வைக்கிறார்
    சிறுநகை புரிந்தவள் சிறுவனை சிலுவையில் ஏற்றினாள்
    குடித்த பிறகு குறுதி எழுந்து குதிரை படைகள் ஓட்டம்
    என் குவளை நிறைக்க குமரி கரங்கள் தேடுது களியாட்டம்
    இதை படித்தவனுக்கும் பாமரனுக்கும் பேதம் போக்கும் பானம்
    நான் உரைக்கும் வார்த்தை உண்மை என்று உரைக்க சொல்லும் கானம்
    ஹே
    நான் குடிக்க போறேன்
    என் cup'uல கற்பன கொட்டுது புள்ள
    காதலிய தேட
    கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
    மானே, மயிலே மஞ்சத்தில குயிலே
    உனக்கு என்னடி சிலுக்கு
    உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே
    இறங்கி கிடக்கு மனசு
    வெள்ளி கிழமை
    நான் குடிக்க-
    வெள்ளி கிழமை
    கருங்கூந்தலின் பாசத்தில் முழுகிறேனே
    உன் சுவாசத்தில் நான் நனைகிறேனே
    தேசத்தில் மறைவதற்கு இடம் இல்லையே
    தேடி உன்னை அடைவேனே
    சேலை நம் உடலை அனைக்க உருவானதே
    காற்றில் நம் இதயம் இரண்டும் உறவானதே
    பூவானம் மேலே பூக்கள் மேல் கொட்டுதே
    உனை பார்த்ததுமே கல கட்டுதடி
    தாலிய கட்டவும் நாள்ளையும் தேடி புடி
    வெள்ளி கிழமை
    பார்த்தேன் முதல
    (ஓரமா) நின்னு ரசிச்சா எனக்கு வேர் ஒன்னும் தேவை இல்லை
    பெண் கூட்டதிலே நீ ஒரு தேவதை குயிலே
    இறைவனும் செதுக்கிய சிலையே உனத்தான் நான் தேடி ஓடோடி வந்தேன்
    அர bottle'u அடிச்ச பிறகும்
    Steel body'ah நிக்கிறேன்டி
    உன் வளைவுகளின் அழகை கண்டு
    இதையம் திக்குது, விக்குது, நிக்குதடி
    நான் குடிக்க போறேன்
    என் cup'uல கற்பன கொட்டுது புள்ள
    காதலிய தேட
    கவிதை கொட்டுது சொதன உள்ளுக்குள் இல்ல
    மானே, மயிலே மஞ்சத்தில குயிலே
    உனக்கு என்னடி சிலுக்கு
    உனக்கு வச்ச சேதி குயிலே செந்தமிழ் மயிலே
    இறங்கி கிடக்கு மனசு

  • @TamilarasiLavanya
    @TamilarasiLavanya Před rokem +11

    The Most Underrated Song Ever..❤🙂

  • @sooryaramrs
    @sooryaramrs Před 4 lety +294

    Antha Tamil rapkku podu visil... Chumma kizhi😍😍

  • @sathishkumar3755
    @sathishkumar3755 Před rokem +26

    Real beat starts from 3:17 vera level

  • @tamilbayanmedia1323
    @tamilbayanmedia1323 Před 4 měsíci +4

    2024 yaarellam inthe songku addicted ❤

  • @RattyAdhiththan
    @RattyAdhiththan  Před 4 lety +232

    Naan Kudikka Poren BLOOPERS Link czcams.com/video/wrrdBEUNcRo/video.html

  • @sanjaysai3338
    @sanjaysai3338 Před 3 lety +795

    Tamil is an emotion ❤️

  • @saccharineaadira9329
    @saccharineaadira9329 Před 10 měsíci +2

    Watched this more than thousand times ❤❤❤❤❤ but I won't get bored anytime 😍😍😍😍 one of my most favs❤❤❤❤❤❤

  • @pandiyarajanr130
    @pandiyarajanr130 Před 2 lety +3

    The song lyrics and music are also awesome... What a man!

  • @ThePrem92
    @ThePrem92 Před 4 lety +91

    Who else loves the "ADDDRAAAA" at 0:55 ?! DOPE TRACK....love it

  • @e.s.gaming3904
    @e.s.gaming3904 Před 4 lety +1006

    Intha Song Daily kekuruvanga matum oru Like podnga
    🍾🍾#Nankudikkaporen🍾🍾

  • @rangerstamizha
    @rangerstamizha Před 4 měsíci +4

    Lock down days 😍 tiktok

  • @sheikdavood5866
    @sheikdavood5866 Před 3 měsíci +4

    Verala Level

  • @sureshbalaji9644
    @sureshbalaji9644 Před 3 lety +279

    இவ் உலகின் முதல் அழியா மொழி தமிழ் வாழ்க பல்லாண்டு தமிழன் புகழ் உலகறியட்டும் வாழ்க வளமுடன்

  • @sudharsanb.e148
    @sudharsanb.e148 Před 3 lety +964

    2021 le paakuravanga like pannunga👇

  • @fahmieakmal1079
    @fahmieakmal1079 Před rokem +11

    Im malay people but i like very much your song😍 i repeat 10x 😂

  • @lmuniyasami2452
    @lmuniyasami2452 Před 2 lety +12

    One word : goosebumps 🔥🔥🔥🔥🔥🔥

  • @leni5253
    @leni5253 Před 4 lety +2881

    Can you speak tamil?
    Yes i can:Like
    No i can not:Comment

    • @SPVASU
      @SPVASU Před 4 lety +4

      no

    • @bobmarley8982
      @bobmarley8982 Před 4 lety +74

      don't call yourself as a tamilan if you don't know tamil

    • @RKTGRDJ24
      @RKTGRDJ24 Před 4 lety +74

      @@SPVASU perume pundeya??

    • @delvindrajlouis708
      @delvindrajlouis708 Před 4 lety +13

      @@RKTGRDJ24 yes bro.....some people are like that

    • @TamilEelam1
      @TamilEelam1 Před 4 lety +30

      @@SPVASU disgrace to you own race. learn tamil first then english

  • @SA-go6hr
    @SA-go6hr Před 4 lety +73

    Srilankan Tamil vera Level 🤗

  • @ar-edit2945
    @ar-edit2945 Před 2 měsíci +5

    Anyone 2k24

  • @laugheveryday3585
    @laugheveryday3585 Před 11 měsíci +12

    முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்👏 அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை. தமிழ் வாழ்க

  • @jsbadushajsbadusha4522
    @jsbadushajsbadusha4522 Před 4 lety +93

    Na kudikka poran ...adraaah vera level lines 💜🖤👍🏻🙈🥳

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před rokem +1

    Wow super super தமிழுக்கு முதலிடம் என்றும் அழியாத அட்சய பாத்திரம் தமிழ் வாழ்க. இந்த பாடலுக்கு அழகாக ஆடிய மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ரத்தி தம்பியை நேற்று நேரடியாக பார்த்தது மிக்க சந்தோசம்.

  • @PU4LYF
    @PU4LYF Před 4 lety +5579

    Dope track. Great job fam!!!

  • @NishanthiniK-zs5nq
    @NishanthiniK-zs5nq Před měsícem +1

    That "sailai namm udalai anaika uruvannatheeyy"❤❤😢

  • @em_giri
    @em_giri Před rokem +12

    3 year's ah intha song ah miss panniten 😔🙂 Vera level 🎚️🥵 💥💥💥

  • @gomathym8144
    @gomathym8144 Před 4 lety +448

    2017=jimikki Kamal!
    2018=orasaadha,inkem inkem kavale!
    2019=gumbala suthuvom!
    2020=Naan kudikka poren!

  • @kanta2688
    @kanta2688 Před 3 lety +485

    Love from Tamil Nadu, India 😘

  • @Dm_m0to-
    @Dm_m0to- Před 3 měsíci +18

    Any one in Kerala , 2024🫠

  • @mahesdeepa6450
    @mahesdeepa6450 Před rokem +6

    tamilan rap always top bro!!!!💯💯💯😎😎😎🤙🤙🤙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tharunika.g6974
    @tharunika.g6974 Před 8 měsíci +3

    Vera level pothai bro,💯👍
    என்றும் தமிழன் டா ❤❤

  • @gamingrukshan6670
    @gamingrukshan6670 Před rokem +4

    සුපිරි ❤

  • @harryjay246
    @harryjay246 Před 4 lety +663

    Grammatu ponnu: comment😎
    Naan kudika poren: like✌

  • @user-oy3qc6ww4c
    @user-oy3qc6ww4c Před 2 měsíci +7

    anyone 2024 😊✌️🖐️🤚

  • @freakingbeastthoughts-tami9371

    2022 still fresh அதிட்ட கரிகாலன்🔥

  • @ritika294
    @ritika294 Před 3 lety +1181

    10 time ku mela endha song ktavaga like poduga❤💥😘😘

  • @Vk_tamizhan_vishal
    @Vk_tamizhan_vishal Před 4 lety +571

    தமிழ் என்றாலே தனி திறமை

  • @bbalaji6139
    @bbalaji6139 Před rokem

    I am see this more than 20 times in past 5 days...its awesome 😘

  • @shridhanusham
    @shridhanusham Před 2 lety +2

    bro this song never gets old!!!

  • @rowdys_fc6864
    @rowdys_fc6864 Před 2 lety +714

    Disclaimer:this song is highly addictive

  • @snoxyroyale3360
    @snoxyroyale3360 Před 4 lety +42

    Semma song proud be an tamizhan 🙏🐯❤️ greetings from 🇨🇭

  • @ArunKumar-hg1lq
    @ArunKumar-hg1lq Před 4 měsíci +1

    எம் தமிழ் தான் எம் உயிர் நீங்கள் தான் உண்மையான தமிழ் காதலர்களின் பாடகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pubgmobilegaminglitenormal1604

    Wow... Semma bothaila irukavanukana perfect song...❤️

  • @tarviindhanush3151
    @tarviindhanush3151 Před 4 lety +715

    என்ன தவம் செய்தேனோ தமிழை தாய்மொழியாக பெற....

    • @preethiporco1523
      @preethiporco1523 Před 4 lety +6

      super anna

    • @rawsngwalk954
      @rawsngwalk954 Před 4 lety +3

      ♥️♥️

    • @prakashramasamy1073
      @prakashramasamy1073 Před 4 lety +6

      Dei eppa.. eppa parthalum enna davam tamilanda... Perumai pesiye veena poroam... Mudiyala.. just an entertainment poi polappa parunga

    • @sasisasi8025
      @sasisasi8025 Před 4 lety

      Ama bro 💞💞

    • @pramod7762
      @pramod7762 Před 4 lety +6

      @@prakashramasamy1073 apdi ena veena poitom knjm solunga??

  • @Rakshanravikumar
    @Rakshanravikumar Před 3 lety +464

    அடடா தமிழில் subtitle அருமை அருமை 😍😍😍😘😘😘😘😘

  • @ShanHexis
    @ShanHexis Před 2 lety +3

    What a clear and subtle music producer 👌 ❤❤❤ mix

  • @yeahhboi9894
    @yeahhboi9894 Před 3 měsíci +2

    Ultimate raaaa🔥🔥

  • @keerthikiki610
    @keerthikiki610 Před 4 lety +154

    Namma tamil la nenacha proud ah iruku..no language could stand in front of our tamil..😘😘

    • @minnAL-mw5cb
      @minnAL-mw5cb Před 4 lety +1

      Ithula ennada tamil la perumaiyaa iruku..

    • @keerthikiki610
      @keerthikiki610 Před 4 lety +1

      @@minnAL-mw5cb Yen unngaluku proud ah illa ya..??

    • @vanithashashi4461
      @vanithashashi4461 Před 4 lety +1

      Kannada can stand in front of tamil😏😏😏

    • @keerthikiki610
      @keerthikiki610 Před 4 lety +3

      @@vanithashashi4461 so..?😞😕

    • @sasithamizhl372
      @sasithamizhl372 Před 4 lety +9

      தமிழ் மொழியின் தனித்து இயங்கும் தன்மை உலகில் வேற எந்த மொழிக்கும் கிடையாது. கன்னடம் மொழியில் தமிழ் சொற்கள் எடுத்தால் அந்த மொழியே கிடையாது.. தமிழ் thamil is world first language. so no one could not stand in front of our thamizh. Other languages developed one form.bt thamizh is one and only developed 3 form முத்தமிழ்.

  • @rubygayathri
    @rubygayathri Před 4 lety +290

    Tamizh pola varuma.. style kuda evlo azhaga iruku ♥️ on loop more than 125 times today

    • @user-sc7zu1oj1j
      @user-sc7zu1oj1j Před 4 lety +18

      தமிழர்களே உங்கள் கமெண்டுகளை தமிழில் பதிவிடுங்கள்
      தயவுசெய்து உங்கள் தட்டச்சுகளை (கமெண்ட்ஸ் ஐ) தமிழிலேயே பதிவிடுங்கள் மலையாள காரண பாருங்க அவன் மொழியையே வெட்கப்படாமல் கமெண்ட்டில் போடுகிறார்கள் இருந்தும் இருநூறு வருடங்களுக்கு முன்பு வந்த மொழிதான் அது ஆனால் நாமோ உலகத்தின் மூத்த மொழியான தமிழை கமெண்டில் போட வெட்கப்படுகிறோம் மேலும் போட்டாலும் ஆங்கிலம் கடந்து போடுகிறோம் தங்கிலீஷ்ல என்னத்த சொல்றது வெட்கக் கேடு மானக்கேடு நம்மல தமிழ் மக்கள்னு நாமலே சொல்றதுக்கு சொல்றதுக்கு...!🤦🏻‍♂️ தமிழ் கமெண்ட் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் எழுத்தாணி தமிழ் கீபோர்டு யூஸ் பண்ணுங்க அதிலேயே நம்ம வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணா அதிலேயே ஆட்டோமேட்டிக்கா அதுவே தமிழ்ல டைப் ஆயிடும் எளிதாக முயற்சித்து பாருங்கள் தமிழர்களே!💯

    • @Surya-su7en
      @Surya-su7en Před 4 lety +3

      @@user-sc7zu1oj1j thnx bro

    • @ksurya1651
      @ksurya1651 Před 3 lety +3

      100 th like

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r Před 3 lety +1

      Tamizha Tamizha கண்டிப்பாக நண்பனே🔥🔥🔥

    • @Surya-su7en
      @Surya-su7en Před 3 lety +2

      @@user-sc7zu1oj1j செய்து விட்டேன் நன்பா

  • @rahulsundar650
    @rahulsundar650 Před rokem +1

    i love this song and thank for making this song never thought this song will make me so much happy 😍🥰😘🤩

  • @sameersleve1444
    @sameersleve1444 Před 18 dny +1

    Bro குடிச்சா உங்க பாட்டு தான் vibe ah இருக்கு😂❤ குடிசத்துகு அர்த்தமே உங்க பாடல தான் கிடைக்குது....😂🎉😅 இதே மாதிரி இன்னொரு பாட்டு எதிர் பாகுரோம்😢

  • @madeshrao8442
    @madeshrao8442 Před 4 lety +554

    இந்த பாட்டா தினமும் கேட்கரவங்க like போடுங்க bro

  • @sharminnysri758
    @sharminnysri758 Před 4 lety +132

    Sahi Siva 🔥 again after nenjinile rebirth 😍