Yeasu Raja Yeazhai Enn | இயேசு ராஜா ஏழை என் | Father. S.J Berchmans | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2019
  • Father. S.J Berchmans Song
    Yeasu Raja Yeazhai Enn
    இயேசு ராஜா ஏழை என்
    Music Director : D.Mervin Suresh
    Rhytam Programming : Simpson
    Tabala & Dolak : Mohan
    Studio : Ron Studio & Sonshine Studio
    Mixed & Mastering M.S.Sreekanth
    Camera & Editing : Ratchagan
  • Hudba

Komentáře • 641

  • @rajalakshmirajii5834
    @rajalakshmirajii5834 Před 3 lety +44

    இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
    தேடி வந்தீரே
    1. என் நேசர் நீர்தானையா
    என்னை தேற்றிடும் எனதேசையா
    சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
    சீக்கிரம் வாருமையா - ஐயா
    2. உளையான சேற்றினின்று என்னை
    உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
    அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
    அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா
    3. ஆபத்து காலத்திலே நல்ல
    அநுக்கிரகம் துணையும் நீரே
    அன்பே என்றீர் மகளே என்றீர்
    மணவாட்டி நீதான் என்றீர்
    4. பரிசுத்த ஆவியினால் என்னை
    அபிஷேகம் செய்தீர்
    பயங்களை நீக்கி பலத்தையே தந்து
    பரிசுத்த மகளாக்கினீர்

  • @larsona6967
    @larsona6967 Před rokem +1

    nice song 🙏

  • @irudhayarajk5108
    @irudhayarajk5108 Před 2 lety +3

    Very amazing God bless you

  • @JondanialTharsan
    @JondanialTharsan Před 23 dny

    ❤❤❤❤❤❤❤அருமை பாடல் வாழ்த்துக்கள்

  • @goldgol8713
    @goldgol8713 Před 3 lety +31

    ஏழை என் உள்ளம் தேடி வாருங்க அப்பா..

  • @rajup5743
    @rajup5743 Před rokem +1

    Good song. God bless you sister

  • @Palani70630
    @Palani70630 Před rokem +1

    Very very nice sweet voice super mam I ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ love you

  • @ponpandis7706
    @ponpandis7706 Před 3 lety +1

    Wow very nice 👌 sang

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před rokem +4

    ஏழைகளின் கண்ணீர் துடைப்பவரே காலமெல்லாம் உண்மைக்கு துணையாளர் என் அப்பா யேசுதான், மனிதன் முகத்தை பார்க்கிறார், ஆனால் கடவுள் இதயத்தை ஆராயும் அற்புதம் தங்க

  • @chellapandig5740
    @chellapandig5740 Před 2 lety +1

    Very nice song.God bless sis.poornima

  • @Kasto438
    @Kasto438 Před 2 lety +1

    Amen. Hallelujah. Very nice song

  • @Sankar-q6w
    @Sankar-q6w Před 10 hodinami

    பூர்ணிமா வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @johneypunnackalantony2747

    Really very Super song 💐💐🌹🌹🙏🙏

  • @nmurugan3417
    @nmurugan3417 Před 2 lety +2

    Super

  • @devendranshanmuganathan9239

    சூப்பர் voice sister உங்க song கேட்கையில் ஆறுதலாக இருக்கும்

  • @rajan.srajan.s8639
    @rajan.srajan.s8639 Před 7 měsíci +5

    அன்பு சகோதரிக்கு வணக்கம், உங்கள் பாடல் கேட்கும்போது உள்ளம் இறைவனை நாடுகிறது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது நன்றி தேவன் உங்களை அதிகமாக ஆசீர்வாதம் செய்யட்டும் Amen

  • @kavitha.iyyappan2978
    @kavitha.iyyappan2978 Před 2 lety +2

    God bless you and your lovely voice sweet and beautiful

  • @emmanuvelv5589
    @emmanuvelv5589 Před 3 lety +1

    Very nice super song

  • @yesuvukemagimaitv4234
    @yesuvukemagimaitv4234 Před 2 lety +2

    ஏழை என் தேடி வாருங்க அப்பா

  • @subramaniant3172
    @subramaniant3172 Před 3 lety +40

    பாடல் பாடிய சகோதரியை கர்த்தர் பெருக பண்ணுவாராக.நல்ல வசனத்திற்கு ஸ்தோத்திரம்

  • @georgevincent7723
    @georgevincent7723 Před 2 lety +1

    Amen Amen Amen

  • @samuelmodiyil3029
    @samuelmodiyil3029 Před 3 měsíci +1

    Excellent...God bless you abundantly....Thank u....

  • @SasiSasi-fl7hm
    @SasiSasi-fl7hm Před 2 lety +1

    Seekiram varum ayya ayya seekiram varum ayya😭😭😭

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Před 11 měsíci

    பாடல இனிமை நன்றி.🙏🙏🙏

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 3 lety +1

    இந்தபாடலைஎங்கலுக்குதந்தமைக்கு.நன்றிநன்றி

  • @antonanton3249
    @antonanton3249 Před 3 lety +3

    Super song

  • @aronandrew9993
    @aronandrew9993 Před 2 lety +1

    God bless you 🙏👍

  • @XavierRobert87
    @XavierRobert87 Před 2 lety +3

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே , நம்மோடு இருப்பவரும் வழி நடதுபவரும் நீரே

  • @jesuschristsjoshua4986
    @jesuschristsjoshua4986 Před 3 lety +2

    REALLY SUPER

  • @SanthoshKumar-lo1gp
    @SanthoshKumar-lo1gp Před 4 lety +44

    Exalant voice and song, I think she is one of the best singer

  • @larsona6967
    @larsona6967 Před 2 lety +1

    Super song🙏

  • @yesuvukemagimaitv4234
    @yesuvukemagimaitv4234 Před 2 lety +1

    ஆமென்

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 4 lety +40

    இறைவன் உங்களுக்கு கொடுத்த தாலந்தை மிக அருமையாக பயன்படுத்துகிறீர்கள்.புகழும்,
    மாட்சியும் நன்றியும் என் இயேசு இராஜாவுக்கே.

  • @ashokkumarnadar7605
    @ashokkumarnadar7605 Před 3 lety +1

    Nice voice

  • @XavierRobert87
    @XavierRobert87 Před 2 lety +1

    ஆண்டவர் நம்மோடு இருப்பராக, ஆண்டவர் நம் அனைவருக்கும் நன்மை செய்வார்

  • @ArumugamArumugam-kt4oj
    @ArumugamArumugam-kt4oj Před 2 lety +2

    Super👌 praise the lord

  • @devaputhrababu4346
    @devaputhrababu4346 Před 2 lety +1

    GOD BLESS YOU SIS
    SUPER

  • @prabhum9782
    @prabhum9782 Před rokem +1

    பாட்டு பாடிய சகோதரி அவர்களை கர்த்தர் ஆசிர்வாதிப்பாராக ஆமென்

  • @DavidDavid-wj1en
    @DavidDavid-wj1en Před 2 měsíci

    ❤❤❤❤. Super praise. The. Lord jesus. ❤❤❤❤

  • @banuamsu8996
    @banuamsu8996 Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PVDPaul
    @PVDPaul Před 2 lety +8

    Great singing sister. God bless you abundantly in His ministry.

  • @starwin8378
    @starwin8378 Před rokem +1

    Beautiful

  • @danielbabu5211
    @danielbabu5211 Před 3 lety +3

    Super song.super voice.May God Bless u

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Před rokem

    ஆமென் அல்லேலூயா🎉

  • @crazydoggy8982
    @crazydoggy8982 Před 4 lety +16

    Saronin roja neeli Pushpam sekiram varum ayah it's heart touching lyric Jesus is only true and alive god I will be praising throughout my life alleluia

  • @anusiyachinnadurai6909
    @anusiyachinnadurai6909 Před 3 lety +1

    Supar.song.amen

  • @sumathiv211
    @sumathiv211 Před 4 lety +3

    Amen amen amen 😀😀😀🙌🙌🙌

  • @SELF_MOTIVATED366
    @SELF_MOTIVATED366 Před rokem +2

    Praise the lord Halleluya

  • @itsmehepsibahbah3273
    @itsmehepsibahbah3273 Před 4 lety +3

    Very so beautiful song I like thank you jesus amen

  • @rekhass2309
    @rekhass2309 Před 2 lety

    Appa Amen Kartharukku sthothiram Amen Appa Amen Amen Amen Amen

  • @muthuvelramji
    @muthuvelramji Před 3 lety +3

    I love you Jesus

  • @manoharanhenry1849
    @manoharanhenry1849 Před 4 lety +5

    இறைவன் உங்களுக்கு கொடுத்த தாலந்தை மிக அருமையாக பயன்படுத்துகிறீர்கள்.புகழும்,
    மாட்சியும் நன்றியும் என் இயேசு இராஜாவுக்கே. by manoharan svga

    • @user-lc5ef4vq3t
      @user-lc5ef4vq3t Před 4 lety

      czcams.com/video/d_EbfQzDm5U/video.html
      Check the above link also

    • @samuelthiyagarajan3342
      @samuelthiyagarajan3342 Před měsícem

      May Jesus bless Poornima abundantly for her service to jesus.

  • @raamraam399
    @raamraam399 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏enakku Rompa pidiththa song

  • @mariya2841
    @mariya2841 Před 3 lety +1

    Super song 🌻🌻

  • @ravieswari9848
    @ravieswari9848 Před 3 lety +1

    God bless you sister

  • @jothiesh738
    @jothiesh738 Před rokem +1

    Amen appa daddy Jesus love you appa

  • @sibymjohn5175
    @sibymjohn5175 Před rokem +1

    Yesurajaa come back soon 🤲🤲🤲

  • @selvasundaram1972
    @selvasundaram1972 Před 3 lety +1

    வசீகரிக்கும் உங்கள் அழகான முகத்தோற்றமும் இனிய குரலும் ஆண்டவர் இயேசு உங்களுக்கு அளித்த அருங்கொடை வாழ்த்துக்கள் 🙏 சகோதரி இறைஆசீர்வாதம் எப்போதும் உண்டாகட்டும் நாள்தோறும் தவறாமல் உங்கள் இனிய குரலை கேட்க தவறுவதில்லை

  • @manojmanikandan3712
    @manojmanikandan3712 Před 2 lety +1

    💯

  • @ramadossrathinam9341
    @ramadossrathinam9341 Před 4 lety +1

    அம்மா நீங்க தந்தை அவர்களுக்கு செல்ல பிள்ளை கர்த்தர் உங்களை ஆசீர் வதி ப் பா ராக

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 3 lety

    மிகவும்அருமையானபாடல்.நன்றிநன்றி

  • @Palani70630
    @Palani70630 Před rokem

    Very good very nice sweet voice super

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 Před 4 lety +27

    இனிமையான ராகம் நன்றாகப்பாடுகிறீர்கள்,ரம்யமான காலைவேளையில் கேட்க இதமாக இருக்கும் வாழ்த்துகள்.

  • @rajan.srajan.s8639
    @rajan.srajan.s8639 Před 3 měsíci

    Praise the lord good song to hear, we will see the presence of lord Amen Amen

  • @murugasanmurugasan9891

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 3 lety

    Amen.Godpelsyou

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 Před 4 lety +14

    இயேசப்பா என்னுள்ளம் தேடி வந்தீரே நன்றி அப்பா

  • @gunasekars3798
    @gunasekars3798 Před 4 lety +1

    Super I love God song

  • @sathyasathya5634
    @sathyasathya5634 Před 3 lety

    ஆமேன் 😀😀😀😀😀😀💓

  • @mohammedjunaid5235
    @mohammedjunaid5235 Před 3 lety +3

    Semaya eruku god bless you poornima akka

  • @Adlin38
    @Adlin38 Před 3 lety +4

    I love Jesus Christ 🙏🙏🙏

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 3 lety

    Nandriee Jesus.nandr8e.Amen.ameñ

  • @ayyanarayyanar145
    @ayyanarayyanar145 Před 2 lety

    Hi.good.excellend.prillend.cute.super.Jesus.amazing.performance.fantastic.melodious.extraordinary.coaching.Jesus.songs.amazing.wonderful.unka.voice.amazing.excellend.excedly.IAM.STEPHAN.SIVAKASI

  • @Palani70630
    @Palani70630 Před rokem

    Great value very nice sweet voice super sweet voice super sweet voice super sweet voice mam great mam

  • @ponmalar8523
    @ponmalar8523 Před 4 lety +1

    இயேசு நல்லவர், ஏழைகளை தேசிக்கிறவர்.

  • @Adlin38
    @Adlin38 Před 3 lety +2

    I love Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nson465
    @nson465 Před 3 lety +36

    விபரம் தெரிந்தும் ஆசையால் பாவம் செய்யும் பாவி என் உள்ளத்திலும் வரும் ஏசு நிங்கள் என்னை மன்னியும் ஐயா 🙏

    • @vijayakumart5028
      @vijayakumart5028 Před rokem +1

      Qqqqqqqq

    • @ManikandanMani-ye4jv
      @ManikandanMani-ye4jv Před rokem

      Amen ✝️🛐 appa ennaiy manniyum appa ✝️😢😭😭😭😭

    • @Joseph93-rs6jk
      @Joseph93-rs6jk Před rokem

      P from

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 Před 10 měsíci

      என்னையும் மன்னிக்க வேண்டும் ஆண்டவரே இயேசு நாதா

    • @jsgssjsbxnsbz3855
      @jsgssjsbxnsbz3855 Před 8 měsíci

      🔥பரிசுத்த தேவனின் குமாரனாகிய இயேசு ராஜா... குப்பைத்தொட்டிகளிடம் ஒரு போதும் வருவதில்லை. 🔥

  • @Palani70630
    @Palani70630 Před rokem

    Very very good song sweet voice super sweet voice super

  • @akildass9227
    @akildass9227 Před 3 lety

    Anen ❤️❤️❤️❤️

  • @nedunchezhiyanrakkappan962

    Nice song

  • @angelinamaryangelinamary8756

    My favorite song love my Jesus

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Před 3 lety +4

    I am very fond of your voice and so cute it touches my heart classical note adds more melody

  • @salvinjoseph6392
    @salvinjoseph6392 Před 11 měsíci +1

    Nice song and singing god bless u

  • @jabezvictorraj2251
    @jabezvictorraj2251 Před 4 lety +87

    LYRICS:
    இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
    தேடி வந்தீரே
    1. என் நேசர் நீர்தானையா
    என்னை தேற்றிடும் என் தேசையா
    சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
    சீக்கிரம் வாருமையா - ஐயா
    2. உளையான சேற்றினின்று என்னை
    உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
    அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
    அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா
    3. ஆபத்து காலத்திலே நல்ல
    அநுக்கிரகம் துணையும் நீரே
    அன்பே என்றீர் மகளே என்றீர்
    மணவாட்டி நீதான் என்றீர்

    • @ramaiahvtgmallusingybtwoal6384
    • @ambroser9183
      @ambroser9183 Před 4 lety

      Are

    • @kannanayathurai4678
      @kannanayathurai4678 Před 4 lety

      I Cy Dr

    • @agastenrifna3532
      @agastenrifna3532 Před 4 lety

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllppllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll LP lpp0llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll0lllllllllllllllplllllllll0l0ll pl l

    • @leenamarc
      @leenamarc Před 2 lety

      Thank you so much for the lyrics 🙏

  • @ravieswari9848
    @ravieswari9848 Před 3 lety +1

    Good, song god bless you, sister

  • @archanamerciya2417
    @archanamerciya2417 Před 3 lety +2

    Poornima voice super 💞💞

  • @VirushaViru
    @VirushaViru Před rokem

    Jesu appa nanny paam saijamalenna kathu kollunka appa

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +1

    Excellent song and Good lyrics and nice voice I love this song 🙏🙏❤️🙏

  • @Adlin38
    @Adlin38 Před 3 lety +4

    Thank you Jesus Christ 🙏🙏🙏

  • @Selva2431
    @Selva2431 Před 3 lety +1

    Wonderful song

  • @Adlin38
    @Adlin38 Před 3 lety +1

    Yesu raja elai en ullam thedi vandeere nantri yesuvey

  • @manickarajasam6332
    @manickarajasam6332 Před 3 lety +8

    May His name be glorified through this song

    • @sksubbiah7607
      @sksubbiah7607 Před 2 lety +1

      God's gift best voice and memorable songs All the best to you sister

  • @nishanthnishanthpandian9420

    ஆமேன்...

  • @MegaRajkavi
    @MegaRajkavi Před 4 lety +3

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @arogimarogim7406
    @arogimarogim7406 Před 3 lety

    இயேசுவேஉமக்குநன்றிஇயேசுவேநன்றி.நன்றி......

  • @arokiapraba3796
    @arokiapraba3796 Před 2 lety

    🙏 🙏 🙏 🙏 🙏

  • @ewasbharathi
    @ewasbharathi Před 2 lety +1

    Let ALMIGHTY shower HIS blessings abundantly upon our beloved sister. God is always GREAT. Amen.

  • @susaiyappans5156
    @susaiyappans5156 Před rokem

    பாவி என்னையும் மன்னியும் இயேசையா

  • @balaramya7495
    @balaramya7495 Před 4 lety +19

    God's gift ur voice

    • @georgearul6640
      @georgearul6640 Před 3 lety +1

      .

    • @georgearul6640
      @georgearul6640 Před 3 lety +1

      Voice given by the Holy Spirit.and be blessed in her life time.She will sing more spiritual songs and become prominent in Christian circle.May God of love jesus bless her always..

  • @ramesha1358
    @ramesha1358 Před 4 lety +19

    Prise the lord jesus