அதிரசம் Behind The Scenes 😂🤣 ( Full Fun )

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2023

Komentáře • 396

  • @bhuvanat597

    அதிரசம் வரலன்னாலும் பரவாயில்லை எல்லாரையும் சிரிக்க வச்சிட்டீங்க.நால்லாம் தனிய உக்காந்து பாத்து என்னை மறந்து சிரித்தேன்.திரும்ப திரும்ப பாத்தே❤️💙❤️💙❤️💙❤️💙🍓🍒🍎👌🍍😍.நீங்க ரிப்ளே தந்தா மகிழ்வேன்🎉

  • @gnanamani3312

    Opening அமர்க்களமா இருக்கே னு சிரிச்சது யார்லாம் 😂! 👍

  • @user-vw6lu9qw7u

    இதற்கு நான் செய்த அதிரசம் எவ்வளவோ மேல்...

  • @gnanamani3312

    கௌரி அம்மன் இனிமேல் அதிரசம் கேட்க மாட்டார்கள் 😂

  • @arunmathi4866

    கண்டிப்பா அதிரசம் வந்திடும் 😂😂😂😂. இதை சாப்பிட்டால் ஹாஸ்பிடல் அட்மிட் ஆக வேண்டும் bro 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @madrasveettusamayal795

    பாகு எடுத்த உடனே செய்ய கூடாது, குறைஞ்சது 8 Hrs பிறகு (or) next day செய்தால் நல்லா வரும்,

  • @Ellamsaiseiyalofficial

    அம்மா பாகு எடுத்தவுடனே செய்யக்கூடாது ஒரு நாள் விட்டு தான் செய்யவேண்டும்

  • @msgarett03

    எங்களுக்கும் 21 எண்ணிக்கைதான் நோன்புக்கு அதிரசம்.. சதீஷ் அம்மா நல்ல மாமியார்.. நகைச்சுவை உணர்வு கொண்டவர். தீபா கொடுத்துவைத்தவர்.. sathish is a best lifepartner & good timing & comedy sense like his mother 😅😅😅😅

  • @rohinirohini7999

    மாவு ரெடி பண்ணிட்டு ஊர வைக்கனும்

  • @vishnupriyaharinath3996

    அதிரசம் முதலில் செய்து விட வேண்டும். கடைசியில் செய்தால் tired agi விடுவோம், சரியாக வராது.

  • @user-uy1ml9hm2z

    இது என்னடா அதிரசத்துக்கு வந்த சோதனை 🤣🤣🤣🤣🇱🇰🇰🇼

  • @renganathanmadhavan2813

    ரொம்ப நாளைக்கு பிறகு தொடர்ந்து ரொம்ப நேரம் சிரித்தேன் மிக்க நன்றி 🎉

  • @mandodari4037

    இப்படிதானா அதிரசம் இருக்குமா இந்த அதிரசத்தை அதிசயமாக பார்த்தோம் 😂😂😂😂😂😂

  • @user-uy1ml9hm2z

    அதிரசம் வரும் ஆனா வராது 😃😃😃😃😃😃

  • @balakrishnan4407

    உங்க குடும்பத்துல வந்து இந்த அதிரசம் மாட்டிக்குச்சே 😃😄😅🤩

  • @suganyabaskaran2563

    ரொம்ப நாள் கழித்து சிரித்து கொண்டே இருந்தேன்.நன்றி

  • @shebacbe

    Turing point … Amma - ye yecha pada kodadhu 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @meenakshirajkumar1786

    Best comedy video award goes to this video.😂

  • @user-em7uy7wm7o

    மிகவும் அருமையாக இருந்தது வயிறு வலிக்கு சிரித்தோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @nsms1297

    Vadivelu boiler burst ultimate 😅😅😅