Brutal attack on Savukku Shankar - prison torture - explained by advocate Johnson

Sdílet
Vložit
  • čas přidán 8. 05. 2024
  • Brutal attack on Savukku Shankar - prison torture - explained by advocate Johnson
    tamil nadu news,
    tamil news today,
    savukku shankar arrested,
    savukku shankar latest,
    savukku shankar news,
    savukku shankar latest interview,
    savukku shankar accident,
    savukku shankar arrested today,
    why savukku shankar arrested,
    savukku shankar arrested,
    youtuber savukku shankar,
    savukku shankar accident,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 367

  • @kuttralingam
    @kuttralingam Před 14 dny +179

    பெலிக்ஸ் சவுக்கை விட்டுவிடாதீர்கள் நீங்களாவது அவருக்கு உண்மையான நண்பராக இருக்க வேண்டுகிறேன் அரசியல் வாதிகளை இவரால் மட்டுமே தைரியமாக அவர்களின் குறைகளை கூறமுடியும்

    • @anandhapadmanabanm2980
      @anandhapadmanabanm2980 Před 14 dny +3

      Kaasu kudukura varaaikkum

    • @vimalkumarg
      @vimalkumarg Před 13 dny +3

      மாட்டி விட்டதே இவன்தான்

    • @ManojKumar-gd5mg
      @ManojKumar-gd5mg Před 13 dny +3

      Kavala padathinga evanum kuda seekiram Avan thonaiku ulla poiruvan😂

    • @POLIMER-qi6ng
      @POLIMER-qi6ng Před 12 dny

      @@ManojKumar-gd5mg your words have become true now😮‍💨

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Před 14 dny +80

    சவுக்கு நிச்சயம் வெற்றியடைவார்❤❤❤❤❤❤

  • @shaanublade
    @shaanublade Před 14 dny +83

    அனைத்து ஊடகங்களும் இதை பற்றி பேச வேண்டும். சவுக்கு அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    • @kalirajp1988
      @kalirajp1988 Před 14 dny +2

      Kidaithuvittathu...atha ulla irukkaaru

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před 14 dny

      Mm😢😢

    • @Iron_bat_
      @Iron_bat_ Před 14 dny

      ​@@kalirajp1988ne poi ulla iru

    • @kalirajp1988
      @kalirajp1988 Před 14 dny +4

      @@Iron_bat_ un veettu ponna thappa pesuna summa vitruviya....thappu panna kambi ennitha aaganum

    • @tamiltravelnews
      @tamiltravelnews Před 14 dny

      ஊழல்வாதிகள் பலரும் பதவிகளில் இருப்பதும் மக்களுக்காக போராடுபவர்கள் சிறை கொடுமை அனுபவிப்பதும் மக்கள் தான் மாற்ற வேண்டும்

  • @NEEMO392
    @NEEMO392 Před 14 dny +75

    சவுக்கு சங்கர் நீடோடி வாழ வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @ibrahim_banu
    @ibrahim_banu Před 14 dny +14

    ஜான்சன் அவர்களின் பேச்சு தெளிந்த நீரோடை போல் உள்ளது
    எப்பொழுதும்

  • @adikesavan.madikesavan.m20
    @adikesavan.madikesavan.m20 Před 14 dny +14

    சாவின் விளிம்பில் இருக்கும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு DA உயர்வு வழங்க மறுத்த இந்த அரசை கண்டித்த இந்த திரு.சங்கர் அவர்க ளுக்கு எங்கள் ஆதரவு மற்றும் வாழ்த்த்துகள்

  • @angelfreedom246
    @angelfreedom246 Před 14 dny +42

    காளை மாட்டு விளையாட்டு மறுக்கம்படும் போது கொதித்தெழுந்த மக்கள், இன்று தங்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது , ஊடகங்கள் தங்கள் கருத்து சுதந்திரம் பறிக்கப் படும் போது ஏன் தன் எழுச்சியான போராட்டம் செய்யவில்லை. ஓன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Před 14 dny +79

    கலைக்கப்பட வேண்டிய திராவிட மாடல் ஆட்சி. தொடர் காவல் நிலைய மரணங்கள். தகுதி அற்ற முதல்வர்.

    • @benedictkselvamuthu9132
      @benedictkselvamuthu9132 Před 14 dny

      தூத்துக்குடியில் 15 பேர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டது யாருடைய காவல்துறை அதற்கு அரசுகலைக்கப்பட்டதா அதற்கு பின் நடந

    • @nadarajarasasooriar5486
      @nadarajarasasooriar5486 Před 14 dny

      @@benedictkselvamuthu9132 இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை விட்டு ஒழிக்கப்பட வேண்டிய கட்சிகள்.

    • @kgfcitynews
      @kgfcitynews Před 14 dny

      de go. maala thuthukudi death,. sex scandal, sterlite issue , srimathi death , kodaikanal death case, jayalalitha death idhellam nadanthappo vaiila flower ah vechirundha

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před 14 dny +29

    ஷங்கரின் தாய் மனது தனது மகனை இந்த கோலத்தில் பார்க்கும் போது எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்.
    கோர்ட் மட்டும்தான் நீதி , தண்டனை வழங்க முடியும். இடையில் இவர்கள் ஏன்?

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před 14 dny +6

      பேசிய காவல்துறையினாறும் பெண்கள் தானே... கஞ்சா குடிச்சிட்டு பேசினால் இப்படித்தான். போதை தெளிந்தபின் தான் எல்லாம் புரியும்.
      கஞ்சா குடிக்கும் பொது தாய் ஞாபகம் வரவில்லை?

    • @user-tt4rj9kx2j
      @user-tt4rj9kx2j Před 14 dny +4

      வாய் மேலயே உதைக்கனும்😂 கொஞ்ச நஞ்சமா பேசுனான்😂😂😂😂

    • @purusotham9144
      @purusotham9144 Před 13 dny

      Kanja kudikki avan avunga amma 😂😂😂

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 14 dny +75

    உண்மை 100%....

    • @balak.622
      @balak.622 Před 14 dny

      என்ன உண்மை?திராவிடகட்சிகளுக்கு வாக்களிப்பவனுக்கு மென்டல்பிளக் உறுதி.

  • @sujinmerintus8233
    @sujinmerintus8233 Před 14 dny +10

    03:55 Vanakkam tholar🙌

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Před 14 dny +37

    பெலிக்ஸ் அண்ணன் நான் நாம் தமிழர் ஆதரவு ஈழத்தமிழன்.
    உங்களது துணிவு, அதிகாரத்தின் அக்கிரமத்தை தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் உங்களது லாவகம் மிக மிக அருமை.
    சாட்டை துரை உங்களில் எதற்காக கடுப்புல சாடுறார்.
    நான் உங்களது காணொளிகளை பார்த்தவரை தமிழ் கேள்வி செந்தில் போல நீங்கள் தமிழ் தேசிய எதிர்ப்பாளரல்லவே.
    மண்டை களண்ட சாட்டையை புறந்தள்ளுங்கள்.
    திருட்டு இனத்துரோக திராவிட பித்தலாட்டங்களை தொடர்ந்து அம்பலபடுத்துங்கள்.
    தமிழ் தேசிய வாதிகள் நாங்கள் உங்களுடன் தான்.
    நாம் தமிழர் ஆதரவாளனாக ஈழத்திலிருந்து

    • @balun872
      @balun872 Před 14 dny +1

      Sattai Murugan BJP Trichy Surya audio proof

    • @balun872
      @balun872 Před 14 dny

      Sattai Murugan BJP Trichy Surya audio proof

    • @selvan5000
      @selvan5000 Před 14 dny +1

      நானும் Ntk தான் எனக்கும் சவுக்கு மேல் கோபம் இருக்கு. ஆனால் அதற்காக சவுக்கை விட்டு தர முடியாது.

    • @shankon
      @shankon Před 14 dny

      Sariyana aluya neee..good

    • @selvan5000
      @selvan5000 Před 13 dny

      ​@@shankonயாரை சொல்லற

  • @ManiKannaR
    @ManiKannaR Před 14 dny +99

    தமிழ்நாட்டு நீதித்துறை தன்னுடைய குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டது, இதற்கு பொறுப்பேற்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்😞

    • @ganesh9212
      @ganesh9212 Před 14 dny +6

      Very bad judicial in TN. God save

  • @kadambavelmurugesan9483
    @kadambavelmurugesan9483 Před 14 dny +39

    சார் நான் சாமானிய மனிதன் நாம் பார்த்தப்ப சவுக்கு சங்கர் கைய வீசிட்டு நடந்தார் அதுக்கப்புறம் கோர்ட்டுக்கு வரும்போது கையில கட்டு போட்டு வந்தாரு பாக்குற நமக்கே கை உடைந்தது தெரியுது மாண்புமிகு நீதிபதிக்கு பார்த்தவுடன் தெரியுமா தெரியாதா நீதிபதி தானே முன்வந்து கோர்ட்டிலேயே கைய பார்த்திருந்தா தெரியாதுங்க இல்ல கோர்ட்டுக்கு டாக்டர் வரச்சொல்லி பார்த்திருந்தால் தெரியுமா தெரியாதா

    • @karthikeyankarthikeyan5510
      @karthikeyankarthikeyan5510 Před 14 dny

      கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் யாரை காப்பாற்ற, அது ஒரு தற்கொலை என்று இந்த சவுக்கு சொன்னார்.
      இரவு பள்ளி உரிமையாளர் மகன் பிறந்தநாள். காலையில் hostel மாணவி மரணம். சந்தேகம் வராதா?
      ஆனால் இந்த கஞ்சா சங்கர் உடனே சொல்கிறார் அது தற்கொலை என்று. யாரை காப்பாற்ற? உனக்கு எதுக்கு இந்த வேலை? குற்றவாளிகாளை காப்பாற்ற எத்தனை முறை நீ நீதியை கேவலப்படுத்திவிட்டாய். இப்போ உனக்கு என்று வரும்போது கத்துக்கிறாய். பணம் வாங்கி செய்யும் பாவ காரியம் படுக்குழியில் தள்ளும்.

    • @kgfcitynews
      @kgfcitynews Před 14 dny

      apadithaanda udaipom pengala izhivaa pesunaa...go. mmaala

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Před 14 dny +10

    சவுக்கு சங்கர் விஷயத்தில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது..
    நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @mohamedasik8753
    @mohamedasik8753 Před 14 dny +13

    அருமையான நேர்க்காணல்

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey Před 14 dny +9

    தமிழகத்தில் எனக்கு வக்கீல் நீதிபதி மேல் நம்பிக்கை போய்விட்டது சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதுமேல் என்ற எண்ணம் வருகிறது நீதித்துறையால்

  • @Dr.kc.Gowtham.mds-prostho

    உண்மைகள் வெளியே வருவது நின்று விட்டது😢😢😢

  • @johnk2968
    @johnk2968 Před 14 dny +6

    விருந்தினர் அருமையாக பேசுகிறார். பண்பாக பேசுகிறார்.

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud Před 14 dny +35

    தர்மம் வெல்லும்
    மீண்டும் வருவார்

    • @gracyrani3886
      @gracyrani3886 Před 14 dny

      Ohhh ஒரு பொண்ண என்ன வேணாலும் பேசலாம் அவர் வெளில வருவாரோ வருவார்

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před 14 dny +1

      👍👍😔😔எஸ் உண்மை அவர் வரவேண்டும்

    • @gracyrani3886
      @gracyrani3886 Před 14 dny

      வருவார் நடை பிணமாக

    • @kgfcitynews
      @kgfcitynews Před 14 dny

      varuvaar comaa la

    • @maatranmani885
      @maatranmani885 Před 14 dny

      @@gracyrani3886- Yes for that he should be punished, but anything else he brought was the fault of government.

  • @tamiltravelnews
    @tamiltravelnews Před 14 dny +1

    மிக அருமையான பேச்சு சிறை துறை ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @medialogin5192
    @medialogin5192 Před 14 dny +9

    மிக பக்குவமான பேச்சு அருமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 14 dny +8

    சிறைச்சாலை பற்றிய உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன் ஜான்சன்🎉🎉வாழ்த்துக்கள் பெலிக்ஸ்🎉🎉

  • @arulsamyswami8901
    @arulsamyswami8901 Před 14 dny +73

    வாழ்க சவுக்கு சங்கர் ராஜா

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Před 14 dny +10

    SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM AND POLITICS

  • @speakerchannel5162
    @speakerchannel5162 Před 13 dny +2

    ப்ளிக்ஸ் வேரா லெவல்...!
    எந்த அதிகார பயமுறுத்தலுக்கும் ஆட்படாமல் ஒரு உண்மையான நெறியாளராக உண்மையை வெளியே கொண்டு வர அவர் எடுக்கும் முயற்சிக்கு என்றும் மக்களின் ஆதரவு உண்டு....!

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk Před 14 dny +39

    அருமையான விளக்கம் 👍👏 நியாயமான பதிவு

  • @goldking5076
    @goldking5076 Před 14 dny +9

    கொஞ்சம் மக்கள் ஜெயில் லில் வாழும் மக்க லுக் க்காகவும் போராட முன் வர வேண்டும் 👏அவர்கள் நிரபாரதிகள் பாதி பேர் 👌

  • @user-hr2fc9dz8x
    @user-hr2fc9dz8x Před 14 dny +15

    🎉 One of the best discussion

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 Před 14 dny +6

    Advocate Johnson has explained happenings in Jail very well.

  • @987sai
    @987sai Před 14 dny +32

    ❤❤ SAVUKKU SHANKAR ❤❤

  • @vjaybts2778
    @vjaybts2778 Před 14 dny +24

    TN is becoming like Columbia.

  • @shewin518
    @shewin518 Před 14 dny +11

    Justice for savukku sankar

  • @user-dw1gy9xg5k
    @user-dw1gy9xg5k Před 14 dny +1

    நீதி ‌மனித உரிமை ‌ மக்கள் சனநாயகம் காக்க பெலிக்ஸ் வாழ்த்துக்கள் ‌
    போராடுவோம்

  • @tamiltravelnews
    @tamiltravelnews Před 14 dny +2

    சிறைச்சாலைகள்அனைத்து பகுதிகளும் சிசிடிவி மூலம் அந்த பகுதி நீதிபதி 24 மணிநேரமும் பார்க்கும் வசதி செய்யவேண்டும்

  • @seeme777
    @seeme777 Před 14 dny +30

    🎉🎉please ban teluku dmk please 😂😂😂

  • @natarajanm.r8476
    @natarajanm.r8476 Před 14 dny +11

    அருமையான பதிவு சார்

  • @govindasawme
    @govindasawme Před 14 dny +5

    great interview with in depth knowledge. kudos to guest.

  • @Raj-et7oj
    @Raj-et7oj Před 14 dny +9

    Hatsoff johnson sir....good understanding on this topic

  • @selvan5000
    @selvan5000 Před 14 dny +2

    சவுக்கை காப்பாற்றும் பெரும் பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Před 14 dny +8

    நீதிமன்ற கஸ்டடியில் இருக்கும் குற்றவாளி என்று கருத படுபவருக்கு காவல் துறையால் பாதிப்பு ஏற்படும் போது யார் பொறுப்பு ஏற்க வேண்டும் நீதிமன்றமா? சிறைத்துறையா? அல்லது காவல் துறையா?

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Před 13 dny

      கேவலமான இந்திய சட்டம்

  • @user-Ramnadgokul360k
    @user-Ramnadgokul360k Před 14 dny +7

    இதற்குக் காரணம் என்னவென்றால் சாதாரண மனுஷனுக்கு ஊடக வெளிச்சமோ அல்லது அவர் வெளியில பேசவோ முடியாத நிலை இந்த ஊடகங்கள் வெளியில் எப்படி செய்தி சேறுகின்றனவோ அதே மாதிரி ஒவ்வொரு குற்றவாளி அல்லது குற்றம் செய்யாதவர்கள் ஒவ்வொரு கோட் வாசலிலும் கேமராவோடு நிருபர்கள் இருந்தால் இதைத் தவிர்க்கலாம் என்று என்னுடைய ஆலோசனை

  • @Thangalakshmi1976
    @Thangalakshmi1976 Před 14 dny +5

    We support Savukku

  • @thurai2505
    @thurai2505 Před 14 dny +30

    சிறைத் துறையில் நடக்கும் மரணங்களை தடுக்க வேண்டும் திமுக அரசு😢

    • @sasikumarsasikumar6217
      @sasikumarsasikumar6217 Před 14 dny +3

      காரணமே அவங்கள் தான்
      அப்போ எப்படி தடுபங்க

    • @Dr.kc.Gowtham.mds-prostho
      @Dr.kc.Gowtham.mds-prostho Před 14 dny

      பொறுக்கிகள் என்ன வேணாலும் செய்வார்கள்.... 🤔

  • @shankon
    @shankon Před 14 dny +1

    I suport சவுக்கு. ரொம்ப போல்டா துனண நிற்க்கும் பெலிக்ஸ், happy nangalum irukkom sir

  • @sattanathanmuthu6537
    @sattanathanmuthu6537 Před 14 dny +22

    விடியா அரசு சவுக்கு வெழிய விடு

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Před 14 dny +3

    பல்லை பிடுங்கிய பல்வீர்சிங்....ஐயகோ...

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Před 14 dny +8

    Correct topic for discussion of the day...
    Just can't digest the way Shankar is treated in jail, though he is in Judicial Custody...

  • @kbfarch1107
    @kbfarch1107 Před 14 dny +3

    அருமையான பதிவு

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr Před 14 dny +3

    சார் நன்றி மக்களுக்கு நல்விஷயங்களை கூறிநீர்கள் நன்றி ஐய்யா எல்லாரும என்ன கூறினா லும் இது ஜனநாக நாடு இல்லை நான் வச்சதுதான் சட்டம் என்று அசரசு இருக்கிறது அதற்கு எதற்கு நீதித்தறை? அரசே பாத்துக்கொள்ளட்டும் முன்னாடி வேண்டுமானால் சிறைமரணம் இருக்கட்டும் தற்போது ஒவ்வொரு விஷயமும் மக்களுக்கு அப்டேட்டாகுது ஜனநாயக நாட்டில் இதை நாம் அனுமதிக்க கூடாது

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 14 dny +12

    I don't know that we are living in a democratic country .

    • @kgfcitynews
      @kgfcitynews Před 14 dny

      oh for 10 years u didnt know that youre living in a democratic country ..

  • @jalalsahib8514
    @jalalsahib8514 Před 14 dny +3

    கண்டிப்பா நியாயம் கிடைக்கும்

  • @pravinthganesan8552
    @pravinthganesan8552 Před 14 dny +4

    Prison reform is the need of the hour, hope central/state governments will work on it sooner. Thanks to adv.Jhonson for creating awareness on the same 🙏

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 Před 14 dny +6

    எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்

  • @sureshs3839
    @sureshs3839 Před 14 dny +6

    Fact Ayya❤❤❤

  • @dharmalingappanatarajanbas2859

    It is clear from the interview of his advocate thatJailor of Coimbatore Prison has taken revenge on Savukku Sankar .

  • @RMRM-wj8fl
    @RMRM-wj8fl Před 14 dny +7

    Sir avara sekiram velila kondu vara valiya parunga sir

  • @thamots7129
    @thamots7129 Před 14 dny +6

    God save Savukku Shankar

  • @user-xy3sv7kp9o
    @user-xy3sv7kp9o Před 14 dny +5

    I served in the police department past 29 years i born and brought up in the police quarters i have been watching the police department past 50 years most of IPS officer are womanizer they spoiled many womans i know very well about that sankar said correct only why they anger with sankar i given VRS in the year 2020 due to torture. My pension benefit stolen by Axis bank staff and manager in tiruppur. In this connection i lodged complaints on 29/11/22 so far not registered they supporting for the bank culprits. Sankar is not culprit he is not terrorist, he is such a human being he exposed everything correct only what he said nothing wrong you cannot hide the truth. If you harresed and torturing sankar first you should file my complaint and register FIR police department worest if it continues goes something going to happen very soon same like manipur there is no doubt about that. Worest CM in tamilnadu he is sleeping how long can sleep before attacking sankar come and ask my problem and register the case. I am not giving false complaint i have got all evidence i am asking the police department officer if you where in my positio what would you do. I kindly request the police officer stop bruttal attack against sankar he is human being he is not animal every action equal reaction keep in mind that. Why again and again targeting sankar. I am not sleeping l have been watching If the CM geniune go and ask the all the woman police if not true come and arrest me i dare to face any problem. I support for sankar only not police officer they are all criminal working in the department i know very well about woman police and officer facing so many problems day by day this is true they cannot expose their problem. I am reqest the honourable CM please go solve womans problem stop attack the sankar

    • @tamilarasip8545
      @tamilarasip8545 Před 14 dny

      Yes. I feel pity on you. The police idiots ask the politicians and accordingly they take action. Women police do have intimate contact with higher officers. People know very well. But except savukku no one comes forward to speak boldly about the negative side of police. Police brutality must be condemned. They should also be jailed for their wrong doings.

    • @pakrisamypakrisamy1235
      @pakrisamypakrisamy1235 Před 13 dny +1

      அருமையான பதிவு! நன்றி! சங்கர் சொன்னதை என் போன்று நீங்களும் சரியாக புரிந்து கொண்டு, காவல் துறையின் கருப்பு ஆடுகளை பற்றி சரியாக சொல்லி இருக்கிறீர்கள்! இதையேதான் சங்கரும் ஆதங்கத்துடன், கோபமாக சொன்னார்! பாதிக்கப்படும் பெண்களின் பால் அக்கறையுடன் சொன்னது அது! மீண்டும் நன்றி!

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Před 13 dny

      உண்மை பாதிக்கப்பட்ட பெண்களின் மீதான அக்கரையும் அவர்களை இப்படி சீரளிக்கிறார்களே என்ற ஆதங்கத்திலும் சொல்லப்பட்ட கருத்து. இதை தவறாக திரித்து கைது செய்கின்றனர். தவறாக பேசிவிட்டார் என்று திரும்ப திரும்ப சொல்லி சவுக்கு சொன்ன உண்மையான பிரச்சனையை திசைதிருப்புகின்றனர்.

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Před 13 dny +1

    very good explain mr.johnson thank you.

  • @maanamedia7049
    @maanamedia7049 Před 13 dny +2

    Felix getting all information for his future home 😂😂😂yaaruppa nee Felix huh beedhi aakura!!!

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Před 14 dny +5

    Absolute need of the hour
    . Human rights violation is condemned... Such topics used to be read those days when Kiran Bedi was posted in Jail, where her immense services to the 'inmates' was so much appreciated of her...

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 Před 13 dny +1

    சிறை சட்டத்தை மீறும் அதிகாரிகளை எப்படி சட்டத்தின் முன் நிறுத்துவது ???.

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Před 14 dny +2

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிட்டீங்க😂--வடிவேலு ஜோக்

  • @Prakash-tj4jq
    @Prakash-tj4jq Před 14 dny +3

    Thalivar Shankar sir 🔥🔥🔥🔥

  • @987sai
    @987sai Před 14 dny +12

    Pesina jail na ithu enna Hitler nada Tamilnada

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam6622 Před 14 dny +3

    All people must knw the basic rights

  • @karunakaranjaganathan7958

    Advocate Johnson has revealed many facts on atrocities perpetrated on Prisoners! I thought Mr.Ramakrishnan exJailer as honourable man due to CZcams media in which he had been portrayed as "an honest justice upholding officer" praised by MK of DMK & hief secretary ranked Shantha shiela nair whereas he had shot down more than 10 prisoners in jail revolt!
    Mr.Johnson Advocate the best one and only "law upholding Advocate" has to be offered extensive time and interviews in all righteous CZcams channels!
    Well done Mr.Felix!

  • @purusotham9144
    @purusotham9144 Před 13 dny +1

    Nee next uh da Felix...
    😂😂😂
    Judge unnai A1 ah podalaam nu sollirukaar. 😂😂😂

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Před 14 dny +3

    தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவன் உருவாகிவிட்டான்.

  • @navamanithyagarajan3730
    @navamanithyagarajan3730 Před 14 dny +5

    Savukku hero

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 14 dny +1

    Indian Prison Laws should be amended in the Indian constitution. The violations are to be regulated by the Indian government.

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 14 dny +3

    yes, what the lawyer says is true

  • @NEWSTAMILKAATRU
    @NEWSTAMILKAATRU Před 13 dny

    அய்யா மூத்த வழக்கறிஞர் திரு. ஜான்சன் அவர்களின் தெளிவான கருத்துக்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. அய்யா திரு. ஜான்சன் அவர்களுக்கும் ரெட் பிக்ஸ் சேனலுக்கும் என் பாராட்டுகள். நன்றிகள். 🙏🙏🙏🌹🌹🌹

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 Před 14 dny +4

    நீதி வெல்லும்

  • @kavivenkatesan7438
    @kavivenkatesan7438 Před 12 dny +1

    தம்பி பெலிக்ஸ் உன் கண்ணில் பீதி தெரியுதே!🤔

  • @100mksamy
    @100mksamy Před 14 dny +7

    சிறைச்சாலை வேண்டியவர்களுக்கு பைனாப்பில் கேசரி , தேங்காய் பல் போட்ட போண்டா, பில்ட்டர் காபியும் கொடுக்கும்.

  • @thamots7129
    @thamots7129 Před 14 dny +3

    Unqualified CM

  • @k.k.santoshk.k.8743
    @k.k.santoshk.k.8743 Před 14 dny +3

    நீதி விலைக்கு வாங்கப்பட்டு விட்டதோ

  • @vigneshkumargopal9204
    @vigneshkumargopal9204 Před 12 dny +1

    இப்படியும் நடக்கும் இதற்கு மேலும் நடக்கும்... பேச்சாடா பேசுனீங்க... மன்னர் பரம்பரை.. மண்ணாங்கட்டி பரம்பரைனு.. அனுபவிங்க 🤣🤣🤣

  • @ramakrishnanramasamy1979
    @ramakrishnanramasamy1979 Před 12 dny +1

    வாய்க்கு வந்ததை, கருத்து என்ற பெயரில், எல்லோரையும் ஆபாசமாக பேசுவதை ஆதரிக்க கூடாது.. தனது பிரபலத்தை, அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பவும், ப்ளாக்மெயில் மூலம் பணம் சம்பாதிக்கவும் செய்த சவுக்கு சங்கர் மீது,முறையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.. இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு..

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k Před 14 dny +5

    Poi police

  • @datacarecbe
    @datacarecbe Před 14 dny +5

    சவுக்கை தானே தூக்க முடிஞ்சது முடிஞ்சா எங்க அண்ணன் felix தொட்டு பாருங்கடா

  • @kabithaak9552nagaratna

    Felix thanks for your continues support for Shankar

  • @user-rw9gp7pr3z
    @user-rw9gp7pr3z Před 14 dny +2

    Uday will go to any extent to fulfill is ego only money and power rules our law,only way prison should be controlled by military not police home ministry should ammend this in future,we should not hit any person who is violent to this society

  • @mohammedthanseem1810
    @mohammedthanseem1810 Před 14 dny +3

    Arumanaya vilakkam❤

  • @vijaydev318
    @vijaydev318 Před 14 dny

    Pls we should stand with savukku pls felix anna don't give up he is very precious

  • @periasamy5515
    @periasamy5515 Před 13 dny +1

    3:55 Makkaleyy...video starts@ 🙏🏻💯❤️

  • @arulsamyswami8901
    @arulsamyswami8901 Před 14 dny +13

    U bruthes will இதை போல் அனுவிப்பான்

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 Před 13 dny +1

    உங்களுக்கு செய்தித்தாள் தரணும் சரியான உணவு தரனும் மன ரீதியா பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது அப்படியே கூட ஒரு பெட்டும் ஒரு பொண்ணு கொடுத்தால் நல்லா இருக்கும் தானே ஏன்டா நீங்க எல்லாம் தப்பு செஞ்சது ஜெயிலுக்குள்ள போனாக்கா உங்களுக்கு எல்லா வசதி மயிரும் செஞ்சு கொடுக்கணும் வாய் மயிர வச்சிக்கிட்டு பேசாம இருந்திருந்தா இந்தக் கை உடைந்த மயிர் எல்லாம் வந்திருக்காது கேட்டா கருத்து சுதந்திரம் உங்க வீட்டு பெட்ரூம் பத்தி பேசுறதாடா கருத்து சுதந்திரம்.
    மானங்கெட்ட வைங்களா.
    இந்தப் பொழப்புக்கு வேறு ஏதாவது செய்யலாம்

  • @rajagopalsubramanian6418

    பெலீக்ஸ் சார் மேலயும் வழக்கு பாய்ந்து உள்ளது.சவுக்க சங்கர் அவரது பேட்டி வெளியானதற்கு.

  • @TamilTamil-xg4wh
    @TamilTamil-xg4wh Před 14 dny

    பெலிக்ஸ் அண்ணா நன்றி

  • @murugeshk2832
    @murugeshk2832 Před 13 dny

    தோழர் சங்கர் தமிழ்நாட்டுக்கே தேவை!!!

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 Před 14 dny +2

    .very good and informative interview by redplix media and advocate Johnson

  • @sinnasinnakannu9484
    @sinnasinnakannu9484 Před 14 dny +2

    It's no good ,we talk something happened.
    How many media's talked about atrocities.
    So if this system Chang, who has got the power...
    Power is our hand" Vote " because we chose the politicians if we Chang the politicians voters Chang..Voters shouldn't by money and culture....

  • @umarmukthar2732
    @umarmukthar2732 Před 13 dny

    Pure clean speech sir

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw Před 14 dny +1

    Sankar annava kapparthunga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 Před 13 dny +1

    நீங்கள் எல்லாம் உங்கள் வீட்டு பெண்களை மற்றவர்களிடம் அனுப்பி வைத்த தான் இந்த நிலைமைக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று நீங்கள் ஒத்துக் கொண்டால்
    சவுக்கு சங்கரை அடித்தது தவறு என்று ஒத்துக் கொள்வோம்.

  • @anandhi75a
    @anandhi75a Před 14 dny +2

    Police atrocity is not accepted. Mr. Sankar should be treated according to the jail laws. Everybody whoever they are should be treated with dignity. In Mr. Sankar's case all including the people who you say are not supporting him also has the same stand. In Mr. Sankar's case he has in multiple times have laughed at other youtubers and journalists or others who were remanded. It has happened in your own channel Mr. Felix. You both have laughed when he said these people should be beaten by police or got arrested. Now you want everyone to feel empathetic to Mr. Sankar when you both have shown non to others in a similar situation.

  • @kevinrajesh5304
    @kevinrajesh5304 Před 14 dny +1

    அய்யா பெலிக்ஸ் ஜவுக்குடன் கூட சேர்ந்து ஜெயிலில் பேட்டி எப்பார் 😅