நாராயணா அய்யா நாராயணா...| Narayana ayya narayana | Ayya vaikundar songs

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Thamarai Jothi
    / @thamaraijothi7004
    Ayya vaikundar songs
    • Ayya vaikundar songs
    Devotional whatsapp states
    • Devotional whatsapp st...
    Ayya vaikundar whatsapp states
    • Ayya vaikundar whatsap...
    Ayya vaikundar lyrics songs
    • Ayya vaikundar lyrics ...
    Arputha jothi nathan
    www.youtube.co...
    Selvam editz
    #ThamaraiJothi

Komentáře • 297

  • @mahalingamc270
    @mahalingamc270 Před 4 měsíci +13

    நாராயணா அய்யா நாராயணா
    நாராயணா அய்யா நாராயணா
    ஆனந்த பாற்கடல் நாதமுதே
    ஆனந்தம் தந்தருள் நாராயணா
    எச்சனத்தில் பள்ளிக்கொண்டவரே
    பச்சை மாலே அய்யா நாராயணா
    (நாராயணா)
    அகிலம் எல்லாம் படி தந்தவரே
    ஆனந்தமே அய்யா நாராயணா
    ஐந்து படி கண்ட ஆதவனே
    என் சிந்தைக்கருள் தரும் நாராயணா
    ஜாதிகளை அறுக்க வந்த
    சங்கரனே அய்யா நாராயணா
    (நாராயணா)
    குறைகள் இல்லா வாழ்வை தந்திடவே
    இறையோனே அய்யா வா வா அய்யா
    நம்பளங்கள் அய்யா மாற்றிடுனும்
    மன சஞ்சலத்தை அய்யா போக்கிடனும்
    மாரி மழை பொழிய வேனும்
    மக்கள் பஞ்சம் தீர வேண்டும்
    (நாராயணா)
    வேலை வரம் வேண்டி வந்தவர்க்கு -நல்ல
    வேலைக் கொடுத்தருள் நாராயணா
    மாலை வரம் வேண்டி வந்தவர்க்கு- மண
    மாலைக் கொடுத்தருள் நாராயணா
    மதலை வரம் வேண்டி வந்தவர்க்கு -நல்ல
    மதலைக் கொடுத்தருள் நாராயணா
    (நாராயணா)
    ஜோதி சொரூபம் கொண்டவரே
    ஆதியே எங்கள் அச்சுதனே
    கோகுலத்தில் வந்த கோபாலனே
    கோவிந்தனே அய்யா நாராயணா
    மாயை கலி மாற்றும் மாயவனே
    மாசு மறு வில்லா மாதவனே
    (நாராயணா)
    பாம்பணை மேல் பள்ளிக் கொண்டவரே
    பாருலகம் ஏழும் காப்பவரே
    ஆதி பரம்பொருள் நாரணமே
    அகிலம் ஆளும் எங்கள் வைகுண்டமே
    வெள்ளை மணம் அதில் வாழ்பவரே
    வெள்ளை நாமம் தனை தந்தவரே
    (நாராயணா)
    ஆதி லிங்கம் பர ஜொதிலிங்கம்
    ஆதி அந்தம் இல்லா லிங்கா லிங்கம்
    சீரு லிங்கம் சிவ கூறு லிங்கம்
    வையத்தில் எங்கும்வணங்கா லிங்கம்
    (நாராயணா)
    இராமா இராமா எங்கள் நாராயணா
    கண்ணா கண்ணா எங்கள் நாராயணா
    அய்யா அய்யா எங்கள் நாராயணா
    வைகுண்ட அய்யா எங்கள் நாராயணா
    சிவ சிவ அய்யா நாராயணா
    ஹர ஹர அய்யா நாராயணா

  • @gopikasrini1406
    @gopikasrini1406 Před 2 lety +119

    அய்யா துணை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அய்யா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @muthuraja8708
    @muthuraja8708 Před 7 měsíci +5

    அய்யா உண்டு 🙏நீங்க தான் அய்யா நா ஆசை பட்ட வாழ்க்கையே எனக்கு கொடுக்கணும் அய்யா நீங்க தா அய்யா எங்கள சேர்த்து வைக்கணும் அய்யா என்னை கை விட்டுறாதிங்க அய்யா 🥺 அய்யா உண்டு 🙏🙏🙏

  • @Kasthuoffical2000
    @Kasthuoffical2000 Před rokem +18

    அய்யா நாராயணா பாற்க்கடலில் பள்ளி கொண்ட பச்சைமாலே எங்கள் அய்யா 🙏🙏🙏

  • @kalas7985
    @kalas7985 Před 2 lety +13

    Ayya yennai yeppadi sothikiringa yennala mudiyala ayya😭😭😭

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 Před rokem +15

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி அய்யா துணை ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா போற்றி அய்யா துணை 🙏🦅🐚🙏🦅🐚🙏🦅🐚🙏

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq Před 3 měsíci

      அய்யாவைக் தவிர வேறு தெய்வம் இல்லை. கண்டதெல்லாம் தெய்வம் இல்லை.

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq Před 3 měsíci

      அய்யாவைக் தவிர வேறு தெய்வம் இல்லை. கண்டதெல்லாம் தெய்வம் இல்லை.

  • @veeralaperunselvivps5718

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி போற்றி ஓம் கணபதி முருகா போற்றி அய்யா துணை

  • @crevitivethickingmind4106

    Ayya undu ayya undu ayya undu ayya undu ayya undu ayya undu ayya undu ayya undu ayya

  • @ramasubbuthanuskodi1434
    @ramasubbuthanuskodi1434 Před 8 měsíci +6

    அய்யா நாராயணா நான் 12இல் நல்ல மதிப்பெண் பெற அருள் புரியுங்கள். அய்யா உண்டு🙏

  • @sudarson4203
    @sudarson4203 Před 9 měsíci +5

    சர்வமும் வைகுண்ட மையம் ஆதி நாராயணன் துணை அய்யா உண்டு ❤❤❤🙏🪷

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Před rokem +9

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி தேவி போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் முருகா அய்யா துணை ஓம் சக்தி ஓம்

    • @thamaraijothi7004
      @thamaraijothi7004  Před rokem +1

      Ayya undu

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq Před 3 měsíci

      அய்யாவைக் தவிர வேறு தெய்வம் இல்லை. கண்டதெல்லாம் தெய்வம் இல்லை.

  • @balakrishnan6030
    @balakrishnan6030 Před rokem +31

    என்றும் அய்யா🙏🙏🙏🙏எதிலும் அய்யா🙏🙏

  • @user-gr7ov3ph8l
    @user-gr7ov3ph8l Před 10 měsíci +15

    தாழ கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்றும் ஐயா உண்டு

  • @cvfofficialff4407
    @cvfofficialff4407 Před 2 lety +26

    அரியும் சிவனும் ஒன்று 💯💥

  • @sivashankarans631
    @sivashankarans631 Před 2 lety +10

    Siva Siva Siva Siva Aragara Aragara

  • @SarathKumar-xu7pf
    @SarathKumar-xu7pf Před 7 měsíci +2

    அய்யா வைகுண்டர் அய்யா எனக்கு கல்யாணம் பிச்சை தாங்கள் அய்யா

  • @MuthuMuthu-xo9cv
    @MuthuMuthu-xo9cv Před rokem +15

    ஐயா உங்களுடைய ராகமும் வரிகளும் மிக எனக்கு ஒரு👌👌

  • @meerankulamb.vishwasridhar7866

    ஸ்ரீ ராமர் துணை

  • @kavin7091
    @kavin7091 Před rokem +16

    என்றும் உமது அரவணைப்பில் அய்யா 🙏🙏🙏

  • @sasiusha444
    @sasiusha444 Před 3 lety +11

    Super 👍👍👍👌

  • @karithib4320
    @karithib4320 Před 11 měsíci +3

    அய்யா எங்க அப்பாவுக்கு தொழில் எப்போதும் ஓடனும்.சீக்கிரம் கடன்களை அடைக்கனும்.நீரே தஞ்சம்.உன்ன தான் நம்பி இருக்கோம்.நல்ல வழிய காட்டனும்.

  • @nithyathamodharan301
    @nithyathamodharan301 Před 2 lety +26

    நாடே நாராயண‌மயம்...🙏🙏🙏🙏🙏

  • @pushpakala6761
    @pushpakala6761 Před rokem +5

    அய்யா வைகுண்டரின் பாதமே தஞ்சம்

  • @marimuthu-rg2pn
    @marimuthu-rg2pn Před 2 lety +3

    அய்யா உண்டு

  • @sathyas568
    @sathyas568 Před 8 měsíci +2

    Ayya undu🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ayaedits509
    @ayaedits509 Před měsícem +1

    🙏அய்யா நாராயண நாராயண அய்யா நாராயண 🛐🥺🙏

  • @ayaedits509
    @ayaedits509 Před 12 hodinami

    👑அய்யா உண்டு ❤🥺🙏

  • @alagarsamy8395
    @alagarsamy8395 Před 3 měsíci +1

    அய்யா சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ அரகரா🙏 அய்யா வைகுண்டர் துணை 🙏

  • @arumugam5962
    @arumugam5962 Před 3 lety +7

    AYYA UNDU

  • @manikandaperumal9791
    @manikandaperumal9791 Před 2 lety +3

    Ayya undu

  • @kamarajpushpavalli8771
    @kamarajpushpavalli8771 Před rokem +4

    அய்யா எங்களுக்கு எல்லா
    செல்வமும் தந்தருளும்

  • @MuthuMuthu-xo9cv
    @MuthuMuthu-xo9cv Před rokem +8

    ஐயா உங்களுடைய பாடல் மிக சூப்பர்

  • @ramarselvi4270
    @ramarselvi4270 Před 2 lety +6

    Ayya thunai

  • @mrabertantonyraj8225
    @mrabertantonyraj8225 Před 8 měsíci +2

    என் குடும்பத்துக்கு நல்ல சுகம் நிம்மதி மகிழ்ச்சி சந்தோஷம் நல்ல படிப்பு நல்ல பழக்கம் ஞானம். நல்ல புத்தி சாமி பக்தி. நிம்மதி நல்ல பழக்கவலக்கம். உதவி செய்யஎன்னம்.தானதற்மம் செய்யஎன்னம் சொத்து சுகம் தோந்த தொழில் தாறும் ஐயா.நாராயணா😊

  • @Gopal-il8iy
    @Gopal-il8iy Před 5 měsíci +1

    Ayya undu🥰😘🤗

  • @Muthu12902
    @Muthu12902 Před 6 měsíci +2

    அய்யா உண்டு ❤❤

  • @samuthirapandib1596
    @samuthirapandib1596 Před 9 měsíci +1

    அய்யா உண்டு ❤😊

  • @PriYa-jm6jf
    @PriYa-jm6jf Před 2 lety +5

    Ayya en kastathai thirthuvai ayya🙏🙏🙏🙏

  • @anandhakrishnananandhakris1669

    அய்யா உண்டு 🙏🙏🙏🙏🙏

  • @Muthu12902
    @Muthu12902 Před 7 měsíci +1

    அய்யா உண்டு.

  • @nishatharan4466
    @nishatharan4466 Před 2 lety +12

    வையகமும் வைகுண்டமயம் ......🙏🙏🙏🙏🙏

  • @megalas9097
    @megalas9097 Před 11 měsíci +2

    குறை ஒன்றும் இல்லை அய்யா நாராயணா அய்யா உண்டு

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Před rokem +3

    ஐயா வணக்கம். தாங்கள் குரல் தினமும் நான் கேட்ப்பேன் இனிமையான குரல் ஐயா நன்றி ஐயா

  • @sudalaibgm547
    @sudalaibgm547 Před 2 lety +4

    Ayya vazhi

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv Před 9 měsíci +1

    ஆதி பரம்பொருள் நாரணனே அகிலம் ஆளும் எங்கள் வைகுண்டமே.. நாராயணா ❤

  • @kishore7421
    @kishore7421 Před 4 měsíci +1

    I love AYYA

  • @KishoreSangari
    @KishoreSangari Před 5 měsíci

    Ayya ee noy nodiya korachi thangaiya enakkaka illattalum ee pillaingalukkaiyavathu enakku sari panni thankaiya
    Ayya siva siva siva arakara arakara

  • @aaronanish8962
    @aaronanish8962 Před rokem +2

    Ayya undu🙏🙏🙏

  • @dhavakumar4220
    @dhavakumar4220 Před rokem +1

    Sree sme'👋👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sathiskanthss3314
    @sathiskanthss3314 Před 2 lety +3

    Ayya

  • @sasisasireka3784
    @sasisasireka3784 Před 8 měsíci

    நா நடக்கணும் ayya🙏

  • @Kasthuoffical2000
    @Kasthuoffical2000 Před 2 lety +3

    ayya undu

  • @veeralaperunselvivps5718

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @lovekingsriram
    @lovekingsriram Před rokem +2

    அய்யா துணன🙏🙏🙏🙏🙏

  • @manobala9996
    @manobala9996 Před 2 lety +5

    அய்யா துணை 🙏

  • @user-lp9vv3cx5m
    @user-lp9vv3cx5m Před 3 měsíci

    Ayya undu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagopal4551
    @sivagopal4551 Před rokem +1

    அய்யா குழந்தை வரம் தாங்க அய்யா😭👏👏👏👏👏

  • @poosadhuraipandiyan5214
    @poosadhuraipandiyan5214 Před rokem +2

    JAI SRI RAM ⚘⚘⚘

  • @fgvvvbcccvv
    @fgvvvbcccvv Před 8 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Před 2 měsíci

    உலகையே ஆளும்
    அய்யா நாராயணர்
    முத்து குட்டி நாடார் சமுதாய மக்கள்
    எங்கள் அய்யா வைகுண்டரின் அவதார நாடார் சமுதாய மக்கள்

  • @NivethanV-lc8oj
    @NivethanV-lc8oj Před 5 měsíci

    Ayya undu❤

  • @AthishDME
    @AthishDME Před 5 dny

    Super ❤❤❤

  • @kowsalyap3570
    @kowsalyap3570 Před 3 měsíci

    எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அய்யா 🙏🙏🙏🙏

  • @balakrishnanr1753
    @balakrishnanr1753 Před 13 hodinami

    Ayya🙏undu🌹

  • @MahaLakshmi-it6lz
    @MahaLakshmi-it6lz Před měsícem

    Ayya Narayana ....

  • @PKaalimuthu
    @PKaalimuthu Před měsícem

    Narayana ayya😊

  • @Rajinimuruganofficial220

    Ayya thunai🙏🙏🙏🥺🥺😭😭

  • @sivaram7793
    @sivaram7793 Před 2 lety +3

    AYYA UNDU❤🙏🙏🙏🙏🙏

  • @srmgaming9012
    @srmgaming9012 Před 3 měsíci

    Ayya yanaku kulanthai thanga ayya

  • @ayaedits509
    @ayaedits509 Před měsícem +1

    🙏🙇🥺🥺🙇🙏

  • @user-ui1no5yz7f
    @user-ui1no5yz7f Před 11 měsíci +1

    Anathaysi thavikum yenkaluku vala vali Karim ayya🙏🙏🙏

  • @user-ix5vi3vb6t
    @user-ix5vi3vb6t Před 9 měsíci

    Ayya undu Nov 29.2023

  • @MuthukuttyMuthukutty-he6jl
    @MuthukuttyMuthukutty-he6jl Před 4 měsíci

    அய்யா நாராயணா இருகாக பயமே
    ❤❤😂

  • @Sangeetha25Sangeetha
    @Sangeetha25Sangeetha Před 7 měsíci

    அய்யா எனக்கு திருமணம் வாழ்க்கை ஆமைனா அய்யா

  • @VetriBala-ij4hd
    @VetriBala-ij4hd Před rokem +1

    அய்யா எங்களுடைய கஷ்டங்கள் யாவும் நிற்கட்டும் அய்யா

  • @maaria1046
    @maaria1046 Před rokem +2

    Super song Sami song

  • @monimithugarden4047
    @monimithugarden4047 Před rokem +1

    Ayya vaikundar Ayya❤ vaikundar Ayya undu

  • @SivaKumar-em2fp
    @SivaKumar-em2fp Před 5 měsíci

    Ayyavali melum valara vendum ayya undu...

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Před rokem +2

    Ayya Thunai Undu 🙏🙏🙏🙏❤️

  • @user-qj6df4cr9e
    @user-qj6df4cr9e Před 4 měsíci

    அய்யா உண்டு ❤🙏🏻🙏🏻

  • @muthumuthukumar4160
    @muthumuthukumar4160 Před 2 lety +2

    Ayya undu ayya undu

  • @-srimaha.vishnu
    @-srimaha.vishnu Před rokem +1

    Om namo narayanaaa 🙏🥰🥰🥰🥰🥰🥰hari om 🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @RamyaRamya-dj9ts
    @RamyaRamya-dj9ts Před 3 měsíci

    Ayya padal pacharisi pongachoru song podunga please

  • @umaparamasivan2028
    @umaparamasivan2028 Před rokem +1

    Ayya enpillaikku irukku ra injection poda place la vekam kamiyyakanum appa pls help pannunka appa ennakku nenka matum than therium vekkam kamiyakanum

  • @sivakumar.vsivakumar.v6564

    அய்யா துணை

  • @baskarbaskarlakshmi7228
    @baskarbaskarlakshmi7228 Před rokem +1

    நமே நாரயணன் எனக்கு துனை

  • @user-pt9to3we9p
    @user-pt9to3we9p Před rokem +1

    Ayya Thunai👏

  • @PONPRIYAG
    @PONPRIYAG Před 6 měsíci

    அய்யா vundu

  • @negasubash1086
    @negasubash1086 Před 11 měsíci +1

    Ayya undu ayya Siva Siva arahara arahara ✨✨🪔✨✨

  • @nishar1161
    @nishar1161 Před rokem +1

    Ayya 🙏 Thunai

  • @krishnakrish6700
    @krishnakrish6700 Před rokem +1

    Ayya thunai🙏🙏🙏

  • @tntamilgamingofficial515

    Ayya undu ayya😥

  • @karthickkannan9604
    @karthickkannan9604 Před rokem +1

    அய்யா ௨ண்டு

  • @ayaedits509
    @ayaedits509 Před měsícem +1

    🥺

  • @kanagavallic9481
    @kanagavallic9481 Před rokem

    Ayya engalukku kulainthai pakkiyam koduingal ayya

  • @sindhupannerselvam9929
    @sindhupannerselvam9929 Před měsícem

    Aiya untu

  • @PriYa-jm6jf
    @PriYa-jm6jf Před 2 lety +1

    Narayanan ayyaNarayana

  • @vimalperiyanayagam5420
    @vimalperiyanayagam5420 Před 19 dny +1

    கங்கை கரை தாயை விஷ்ணு வரவழைத்து , என்ன பெயர் கெட்டதுண்டா, அப்போ அய்யா யார்?

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Před 2 měsíci

    கோபி காசினி
    வெங்காயசாறு
    தேன்
    பூண்டு இரண்டு பல்
    நாட்டு கோழி முட்டை களையும் கலந்து கணவன் உண்டுவர
    34
    நாட்கள் கழித்து
    உறவுக் கொண்டாலே
    குழந்தை
    நிச்சியம் கொடுப்பார்
    நம்ம
    அய்யா வைகுண்டர்
    கண் ணுமக்காள்

  • @nainararumugamnainarnadar8068

    Super